சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
வணக்கம் உறவுகளே. நேற்று என் நண்பர் ஒருவரை பார்ப்பதற்கு அவரின் வீட்டிக்கு போய் இருந்தேன். அவரின் தற்போதைய உடல், உள நிலைகள் மிகவும் கவலை அளிப்பதாக இருந்தது. அவரின் மன உளைவு, தேக ஆரோக்கியம் தொடர்பில் கவனகுரைவுகள்,போன்ற அவருக்கு பாதிப்பை கொடுக்கின்ற சில விடயங்களில் இருந்து மீட்கும் என் முயற்சியில் உங்களிடம் இருந்து சில அறிவுரைகள், வழி கோல்களை கேட்டே இதனை பதிகின்றேன். நண்பர்பற்றிய ஒரு குறிப்பு: இவரோடு எனக்கு சுமார் 20 வருட பழக்கம், திருமணம், குழந்தை பிறப்பு, குடும்பத்தார் இறப்பு, கோடை சுற்றுலா என்று பங்குகொன்று இதர நண்பர்களோடும் வளம் வரும் சிநேகம். இவருக்கு மூன்று அழகான பெண் குழந்தைகள். வயது 13,11,10 இருக்கும். மூன்று குழந்தைகளும் படிப்பில் அபாரம், அம்சமான தமி…
-
- 12 replies
- 4.9k views
-
-
பண்புடை நெஞ்சம்: அத்தியாயம்-1 By என். சொக்கன் First Published : 29 August 2015 10:00 AM IST இனியது எது? இந்தக் கேள்விக்கு நம் ஒவ்வொருவருடைய பதிலும் வெவ்வேறுவிதமாக இருக்கும். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், வெவ்வேறு சூழ்நிலைகளில் ஒருவரே வெவ்வேறு பதிலைச் சொல்லக்கூடும். ‘பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம்’ என்று வைரமுத்து ஒரு பாடலில் எழுதுவார். பசிக்கும்போது தாளிக்கும் ஓசை இனிமையாகத் தோன்றும். அவனே சாப்பிட்டுவிட்டு அமர்ந்திருக்கும்போது ‘இனியது எது?’ என்று கேட்டால், ‘அப்படியே படுத்துத் தூங்கணும்’ என்று பதில் வரலாம். இப்படி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சூழ்நிலைகளில் இனியவை மா…
-
- 3 replies
- 3.7k views
-
-
சாதியற்ற தேசமாக மாற இந்தியாவில் சமூக, கலாச்சார மாற்றம் ஏற்பட வேண்டும் ஐக்கிய நாடுகள் சபை முதன்முறையாக பாபா சாஹேப் அம்பேத்கரின் பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறது. கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும், உலகெங்கும் சமத்துவத்துக்காகவும் சமூக நீதிக்காகவும் போராடுபவர்களுக்கும் உத்வேகமாகத் திகழ்பவர், இந்தியாவின் நாயகரான அம்பேத்கர் என்று அது தெரிவிக்கிறது. சமீபத்தில் ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், சாதியப் பாகுபாடுகள் பற்றிய விமர்சனமும் உள்ளது. அதற்கு இந்திய அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. அந்த ஆட்சேபம், இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பியான அம்பேத்கருக்கு நிச்சயமாகத் திருப்தியானதாக இருக்காது. ஏட்டளவிலும் நடைமுறையிலும் ஐ.நா…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணம் அவமானத்தின் குறியீடாகக் காட்சிதருகின்றது : சபா நாவலன் மிகப்பெரும் அழிவின் பின்னர் ஒரு சமூகம் தன்னை மீளமைத்துக்கொள்வது இயல்பானது மட்டுமன்றி பொதுவன ஒரு நிகழ்ச்சிப் போக்கே. அவ்வாறு சமூகம் தனது எல்லைகளை மீள வரையறுத்துக்கொள்ளும் போது தணிந்து போயிருந்த சாதீய முரண்பாடுகள் மீண்டும் ஆழமடைகின்றன. அவ்வாறான மீளமைப்பு நிகழ்ச்சிப் போக்கில் பிற்போக்குக் கூறுகளும் ஆதிக்க சக்திகளும் சமூகத்தின் தலைமைப் பொறுப்பைக் கையகப்படுத்திக்கொள்ள முற்படும். அதற்கு எதிரான ஜனநாயக முற்போக்கு சக்திகளின் பங்களிப்பு அற்றுப் போகுமானால் ஒடுக்கப்படும் மக்கள் பிரிவுகள் மிகவும் மூர்க்கத்தனமாகப் பலவீனப்படுத்தப்பட்டு, ஜனநாயக விழுமியங்கள் கூடச் செத்துப்போன பின் தங்கிய சமூகத்தையே நாம் விளைபலனாகப் பெற்…
-
- 1 reply
- 1.1k views
-
-
தத்துவமும் அறிவியலும்: - ஈழத்து நிலவன் - [Friday 2016-03-18 22:00] ஆரம்ப உலகில் அறிவியலும் தத்துவமும் ஒன்றாகவே இருந்தன. நாடோடியாக அலைந்த மனிதன் இயற்கையை நேசிக்க, அவதானிக்க தொடங்கியதிலிருந்தே தத்துவம் பிறந்து விட்டது. இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு, இயற்கைக்கு அப்பால் உள்ள உறவு, உலகின் தோற்றம், மனிதனின் பரஸ்பர உறவுகள் குறித்த தேடல் இவை அனைத்தும் தத்துவத்தின் பிறப்பிற்கு ஆதாரமாக அமைந்தன. அறிவியல் உலகை நிரூபணமான உண்மைகளால் அறிய முயற்சித்தது. கடந்து போன அனுபவத்தை தற்கால மனிதன் பரிசோதனை செய்யும் போது அறிவியல் பிறக்கிறது என்றார் விஞ்ஞானி பெய்மென் ஆரம்பகாலத்தில் தத்துவாதியும், அறிவியலாளரும் ஒருவரே. அவர்களுக்குள் ப…
-
- 0 replies
- 980 views
-
-
சிங்கிளாக இருப்பது தான் சந்தோஷம், காதல் என்றாலே பெரும் தோஷம் என்று வசனம் பேச நன்றாக தான் இருக்கும். ஆனால், உள்ளுக்குள் அவரவர் புழுங்கிக் கொண்டிருப்பது அவரவருக்கு தான் தெரியும்.சிங்கிள் தான் ஹேப்பி என்று கூவும் ஆண்கள் எல்லாம், காதலுக்காக ஏங்குவதும், தனியாக இருக்கும் தருணங்களில் எப்படி உஷார் செய்வது என காதலிக்கும் நண்பர்களிடம் ஐடியா கேட்பதும் நெருங்கிய வட்டத்திற்கு மட்டுமே தெரியும்.என்ன செய்தாலும் நீங்கள் வருடா வருடம் சிங்கிளாகவே இருப்பதற்கு நீங்கள் செய்யும் இந்த 7 செயல்கள் தான் காரணம்... நள்ளிரவில் கால் செய்வது சிங்கிளாக இருக்கும் நபர்களிடம் இருக்கும் ஓர் பொதுவான பழக்கம் நள்ளிரவில் கால் செய்து தொந்தரவு செய்வது. சாதாரண விஷயங்களை கூட 108-ஐ அழைக்கும் அளவு அவசரத்தில்…
-
- 7 replies
- 1.4k views
-
-
பல காலமாக நான் எழுதி வரும் ஒரு விஷயம், தமிழ்நாட்டின் சீரழிவுக் கலாச்சாரத்துக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருப்பவர்கள் – தமிழ் தெரியாமல் ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டிருக்கும் புத்திஜீவிக் கும்பல். (இன்னும் மோசமான வார்த்தைகளில் திட்டத்தான் கை இழுக்கிறது. லிங்கனையும் காந்தியையும் எண்ணிக் கொண்டு மனக்கட்டுப்பாட்டுடன் கும்பல் என்று மட்டுமே சொல்கிறேன். மற்றபடி நீங்கள் எல்லா கெட்ட வார்த்தைகளையும் போட்டுக் கொள்ளலாம்.) மிக முக்கியமாக, அந்த ஆங்கில அறிவுஜீவிக் கும்பலின் முட்டாள்தனம் சகிக்க முடிவதில்லை. அந்தக் கும்பலுக்கு எதுவுமே தெரியாது. தெரிந்த ஒரே விஷயம், நன்றாக ஆங்கிலம் பேசுவார்கள்; தெளிவான ஆங்கிலம் எழுதுவார்கள். அவ்வளவுதான். அவர்களின் புத்தி, அறிவு எல்லாம் ரொ…
-
- 0 replies
- 798 views
-
-
முதலாவது இரத்தப் போக்கு (மாதவிடாய்) கமலா வாசுகியுடன் செ.சுமித்ரா, மட்டக்களப்பு (‘தாய்வீடு’ (கனடா) மார்ச் 2016 ) மாதவிடாய் என்ற சொல் எப்படி உருவாகியது? என்ன விடாய் அது??? இதை உருவாக்கியவர்களது மாதவிடாய் பற்றிய புரிதல் என்ன???? அன்றிலிருந்து இன்று வரை மாதவிடாய் பற்றிய தமிழ்ச்சமூகத்தி;ன் விளக்கம் என்ன?ஒவ்வொரு மாதவிடாய்க் காலத்திலும் பெண்களுக்கு என்ன நடக்கின்றது, அவர்கள் என்ன உணர்கின்றார்கள் என்பதைப்பற்றிய சமூக விளக்கம் என்ன? மூன்று நாட்களோ, அதற்கு கூடுதலான நாட்களோ உடலின் ஒரு பகுதியிலிருந்து சூடான குருதி வெளியேறிக் கொண்டிருக்கும்;. அதனை “மறந்து” அத்தனை நாளாந்தக் கடமைகளையும்; இன்னோரன்ன பல காரியங்களையும் செய்து கொண்டிருக்கும் பெண்களது அந்த நாட்;களைப்ப…
-
- 3 replies
- 3k views
-
-
-
-
சிறைக்கூண்டில் ஒவ்வொரு நிமிடமும் என் குழந்தை என் முன்னே வந்து ஏன்? என்னைக் கொன்றாயென்றும் நீங்கள் செய்த தவறுக்கு எனக்கு ஏன் மரணதண்டனை ? என்றும் என்னிடம் கேட்கிறது. இதுதானோ நான் தேடிய விடியல்? சிறுவயதிலிருந்தே நான் கஷ்டங்களுக்கு மத்தியில் வளர்ந்து வந்தேன். துன்பங்களே சூழ்ந்த வாழ்வில் வெளிச்சத்தைத் தேடி தினம் எனது விடியல் அமைகிறது. கொலைக்குற்றம் செய்ததற்காக சிறைவாசம் கொண்டுள்ள சஞ்ஜீவனி (பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன) கூறும் கதை தான் இது. எனது அப்பா ஒரு அரச அதிகாரி. குடிக்கு அடிமையான காரணத்தினால் அவர் வேலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர் வேலைக்கு சென்றாலும் குடிக்கே அவருடைய சம்பளப் பணம் அனைத்தையும் செலவிட்டார். அம்மா தான் வீடுகளில்…
-
- 0 replies
- 835 views
-
-
கோவைக்கு மேற்கே கடைக்கோடியில் இருக்கும் குக்கிராமம் செம்மேடு. சாதியக் கட்டுகள் அகலாது கிடக்கும் இந்தக் கிராமத்துக்கு ஒரு கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது காந்தி காலனி என்கிற தலித் குடியிருப்பு. சுமார் 300 வீடுகள், 500 குடும்பங்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் கல்லூரி சென்று படித்த இளைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தற்போது குறைந்தபட்சம் 200 பேர் பள்ளிக்குச் செல்கிறார்கள். இங்குள்ள சமூகநலக் கூடத்தைச் சுத்தம் செய்து பள்ளிப் பிள்ளைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு மேலாகவே இரவுப் பாடம் இலவசமாக எடுத்துவருகிறார்கள் படித்த இளைஞர்கள். இப்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். காலனிக்குள் ஒரு நூலகத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள். முதலில், நண்பர்களுக்குள்ளேயே சில்லறைகள்…
-
- 1 reply
- 1.1k views
-
-
தினமும் இதனை பாடுங்கள் அனுகூலம் நிச்சயம் ------------------------------------------------------------------------ வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் ...............மிகநல்ல வீணை தடவி ...................... மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் ...............உளமே புகுந்த அதனால் .................... ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி ...............சனிபாம்பி ரண்டும் உடனே .............. ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல .............அடியா ரவர்க்கு மிகவே .................... அனைத்து கிரக தோஷங்களும் நிச்சயம் நீங்கும் எல்லா கிரகங்களும் எப்போதும் நன்மையே புரியும் நம்புங்கள் நல்லதே நடக்கும்
-
- 2 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 2.1k views
-
-
விழிப்பாய் மனமே... நாளை மறுதினம் விடியப்போகும் ஒரு பொழுதுக்காக இன்று எத்தனை எத்தனையோ இதயங்கள் ஏங்கிக்கொண்டிருக்கும். ஆம்! பெப்ரவரி 14ஆம் திகதி, உலகளாவிய ரீதியில் அன்பைப் பரிமாறும் தினமான 'வெலன்டைன் டே' கொண்டாடப்படவுள்ளது. இத்தினம் ஆரம்பித்தமைக்கான கதைகள் பல உலாவருகின்றன. எனினும், பெரும்பாலானவர்கள் நம்பும் கதை, காதலர்களைச் சேர்த்து வைத்த 'வெலன்டைன்' என்ற பாதிரியார் கொல்லப்பட்ட தினத்துக்குரிய கதையே. கி.பி. 2ஆம் நூற்றாண்டில் ரோமப் பேரரசை 2ஆம் கிளாடியஸ் மன்னர் ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்காலத்திலின்போது இராணுவத்தில் சேர்வதற்கு ஆண்கள் மறுத்தனர். மக்கள், குடும்பம் குடும்பமாக இருப்பதும், காதல் ஜோடிகளாகத் தி…
-
- 0 replies
- 1.7k views
-
-
வயதுக் கட்டுப்பாட்டை மீறி சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் சிறுவர்கள் சமுகவலைதளங்களை பாவிக்க வயது கட்டுப்பாடு உள்ளது பிரிட்டனில் 10 முதல் 12 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களில் முக்கால்வாசிக்கும் அதிகமான சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற சமுகவலைதளங்களில் கணக்குகளை வைத்துள்ளதாக, சிபிபிசி ( பிபிசியின் சிறுவர்களுக்கான நிகழ்ச்சி) மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சமுகவலைதளங்களில் 13 வயதிற்கு குறைந்தவர்கள் கணக்குகளை வைத்திருக்க முடியாத கட்டுப்பாடுகள் உள்ளன. பிரிட்டனில் 10 தொடக்கம் 12 வயதுக்கு இடைப்பட்ட வயது சிறுவர்களில், முக்கால்வாசிக்கும் அதிகமானோர் வயது எல்லை கட்டுப்பாட்டையும் மீறி சமுகவலைதளங்களை பாவிக்கின்றன…
-
- 0 replies
- 800 views
-
-
'என்னை திட்டுன நல்ல உள்ளங்களுக்கு நன்றி!' - 'நீயா நானா' நமீதா! ''சொல்லுங்க நீங்க யாரு... இதுக்கு முன்னாடி பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?’’ என்று ’பாட்ஷா’ ரஜினியிடம் கேட்பது போல கேட்டதும்.... கலகலவென சிரிக்கிறார் நமீதா. சமீபத்தில் ‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...’ என பாய்ஸ் கேர்ள்ஸுக்கு இடையே நடந்த காரசார ’நீயா நானா’ விவாதத்தில் உருவான ஸ்டார்..! ’’பில்ட்-அப்லாம் வேண்டாம். நான் எப்பவும் சாதாரண பொண்ணுதான். மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்கில், சமூக மேம்பாடு படிச்சுட்டு இருக்கேன். ஒரு பொண்ணா எப்பவும் என் பார்வையை, உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாதுனு இயங்குவேன். அப்படித்தான் அந்த ஷோவிலும் நடந்துக்கிட்டேன். அது பலருக்கு அதிர…
-
- 1 reply
- 2.4k views
-
-
-
பெர்முடா முக்கோணம் பற்றி வேதங்கள் சொல்லும் உண்மைகள்
-
- 8 replies
- 1.9k views
-
-
வாசிப்பை நேசி இன்றைய சிறார்களிடையே வாசிப்புப்பழக்கம் அருகி வருகின்றது. இளமையில் கையாளும் வாசிப்புப்பழக்கமே கல்விக்கு அடித்தளம் என்பதை சிறார்களுக்கு உணர்த்தி, வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். வாசிப்பு என்பது மெளனமான முறையில் நிகழ்கின்ற ஓர் உரையாடல் போன்றது. வாசிப்பானது பொருள் உணர்ந்து, ஆழமாக, நிதானமாக, பரந்து பட்டு நேசித்த நூல்களை வாசிக்க வேண்டும். அப்போது தான் அவை மனதில் ஆழமாகப்பதியும். வாசிப்பில் ஈடுபடும்போது மனிதனை மனிதனாக மாற்றக்கூடிய நூல்களை நேசித்து வாசியுங்கள் பயன் பெறுவீர். தற்போதைய சமூகம் அறிவு மையச் சமூகமாகும், சவால்கள் நிறைந்த சமூகமாகும். இவற்றுக்கு ஈடுகொடுக்க கல்வி மட்டும் போதாது. வாசிப்பின் மூலம் பெற்ற அற…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஈழத்தில் உருவாகும் குறும்படங்கள், குறுந்திரைப்படங்கள் எதைக் குறி வைத்து வருகின்றன சகலரின் கருத்துக்களையும் பதியுங்கள்
-
- 0 replies
- 1.1k views
-
-
வணக்கம் அம்மா. நான் 25 வயது ஆண். கல்லூரி முடித்துவிட்டு தற்போது மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஓரளவு நல்ல சம்பளம் கிடைக்கிறது. இன்னும் திருமணமாகவில்லை. என்னுடைய பணியில் எந்த ஒரு சவால்களும் இல்லை. மேலும் மன அழுத்தம் தரக் கூடிய அளவுக்கு வேலைப் பளுவும் இல்லை. இந்த மென்பொருள் பணி எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால் சம்பளத்துக்காக மட்டுமே வேலை செய்வதாக எனக்குத் தோன்றுகிறது. இப்போதே வேலையை விட்டுவிடலாமா என்றும் கூடத் தோன்றுகிறது. ஆனால் வீட்டில் அதற்குப் பதில் சொல்லியாக வேண்டும் என்பதால், இப்போதைக்கு இதே வேலையிலேயே தொடரலாம் என்று நினைக்கிறேன். என்னுடைய கவலையெல்லாம் வருங்காலத்தில் நான் என்ன நிலையில் இருப்பேன் என்பதுதான். வருங்காலத…
-
- 2 replies
- 973 views
-
-
ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள். இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது. அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை ஸ்டோர் செய்ய வேண்டும். இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும். சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படு…
-
- 0 replies
- 1.5k views
-
-
அன்புள்ள அப்பா... உங்கள் மகள் உங்களிடம் இதைச் சொல்லியிருக்கிறாளா? “அன்புள்ள அப்பா.....அம்மாவின் வயிற்றிலிருந்து இந்தப் பூமிக்கு நான் வருமுன்னர் இருந்தே, என்னை மிக அக்கறையாக கவனமாகப் பார்த்துக் கொண்டதற்காக உங்களுக்கு நன்றி. அம்மாவையும் அவள் வயிற்றில் இருக்கும் என்னையும் ஒரு சூப்பர் மேனைப் போல் நீங்கள் பார்த்துப் பார்த்து பராமரித்தீர்கள். அதற்காக ஆயிரம் நன்றிகள் அப்பா. ஆனால், இப்போது உங்களிடமிருந்து எனக்கு ஒரு உதவி வேண்டும்.....” என்று தொடங்கும் அந்த வீடியோ அடுத்தடுத்து பேசும் விஷயங்கள்... மனசாட்சியைத் தொட்டுக் கேள்வி எழுப்புகிறது! யூ டியூபில் Dear Daddy என்ற ஹேஷ்டேக்குடன் இருக்கும் அந்த வீடியோ, இதுவரை ஏழு லட்சம் ஹிட்களுக்கு மேல் குவித்திருக்கிறது. ஒரு …
-
- 0 replies
- 4k views
-
-
அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன். ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள். ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான். முதலில் பெற்றெடுத்த தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய். மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய். இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும். ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை விட அதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது. 1) நேர்மையான நண்ப…
-
- 0 replies
- 1.6k views
-