சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
'என்னை திட்டுன நல்ல உள்ளங்களுக்கு நன்றி!' - 'நீயா நானா' நமீதா! ''சொல்லுங்க நீங்க யாரு... இதுக்கு முன்னாடி பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?’’ என்று ’பாட்ஷா’ ரஜினியிடம் கேட்பது போல கேட்டதும்.... கலகலவென சிரிக்கிறார் நமீதா. சமீபத்தில் ‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...’ என பாய்ஸ் கேர்ள்ஸுக்கு இடையே நடந்த காரசார ’நீயா நானா’ விவாதத்தில் உருவான ஸ்டார்..! ’’பில்ட்-அப்லாம் வேண்டாம். நான் எப்பவும் சாதாரண பொண்ணுதான். மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்கில், சமூக மேம்பாடு படிச்சுட்டு இருக்கேன். ஒரு பொண்ணா எப்பவும் என் பார்வையை, உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாதுனு இயங்குவேன். அப்படித்தான் அந்த ஷோவிலும் நடந்துக்கிட்டேன். அது பலருக்கு அதிர…
-
- 1 reply
- 2.4k views
-
-
-
-
பெர்முடா முக்கோணம் பற்றி வேதங்கள் சொல்லும் உண்மைகள்
-
- 8 replies
- 1.9k views
-
-
ஈழத்தில் உருவாகும் குறும்படங்கள், குறுந்திரைப்படங்கள் எதைக் குறி வைத்து வருகின்றன சகலரின் கருத்துக்களையும் பதியுங்கள்
-
- 0 replies
- 1.1k views
-
-
வாசிப்பை நேசி இன்றைய சிறார்களிடையே வாசிப்புப்பழக்கம் அருகி வருகின்றது. இளமையில் கையாளும் வாசிப்புப்பழக்கமே கல்விக்கு அடித்தளம் என்பதை சிறார்களுக்கு உணர்த்தி, வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். வாசிப்பு என்பது மெளனமான முறையில் நிகழ்கின்ற ஓர் உரையாடல் போன்றது. வாசிப்பானது பொருள் உணர்ந்து, ஆழமாக, நிதானமாக, பரந்து பட்டு நேசித்த நூல்களை வாசிக்க வேண்டும். அப்போது தான் அவை மனதில் ஆழமாகப்பதியும். வாசிப்பில் ஈடுபடும்போது மனிதனை மனிதனாக மாற்றக்கூடிய நூல்களை நேசித்து வாசியுங்கள் பயன் பெறுவீர். தற்போதைய சமூகம் அறிவு மையச் சமூகமாகும், சவால்கள் நிறைந்த சமூகமாகும். இவற்றுக்கு ஈடுகொடுக்க கல்வி மட்டும் போதாது. வாசிப்பின் மூலம் பெற்ற அற…
-
- 2 replies
- 1.3k views
-
-
வணக்கம் அம்மா. நான் 25 வயது ஆண். கல்லூரி முடித்துவிட்டு தற்போது மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஓரளவு நல்ல சம்பளம் கிடைக்கிறது. இன்னும் திருமணமாகவில்லை. என்னுடைய பணியில் எந்த ஒரு சவால்களும் இல்லை. மேலும் மன அழுத்தம் தரக் கூடிய அளவுக்கு வேலைப் பளுவும் இல்லை. இந்த மென்பொருள் பணி எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால் சம்பளத்துக்காக மட்டுமே வேலை செய்வதாக எனக்குத் தோன்றுகிறது. இப்போதே வேலையை விட்டுவிடலாமா என்றும் கூடத் தோன்றுகிறது. ஆனால் வீட்டில் அதற்குப் பதில் சொல்லியாக வேண்டும் என்பதால், இப்போதைக்கு இதே வேலையிலேயே தொடரலாம் என்று நினைக்கிறேன். என்னுடைய கவலையெல்லாம் வருங்காலத்தில் நான் என்ன நிலையில் இருப்பேன் என்பதுதான். வருங்காலத…
-
- 2 replies
- 974 views
-
-
ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள். இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது. அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை ஸ்டோர் செய்ய வேண்டும். இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும். சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படு…
-
- 0 replies
- 1.5k views
-
-
அன்புள்ள அப்பா... உங்கள் மகள் உங்களிடம் இதைச் சொல்லியிருக்கிறாளா? “அன்புள்ள அப்பா.....அம்மாவின் வயிற்றிலிருந்து இந்தப் பூமிக்கு நான் வருமுன்னர் இருந்தே, என்னை மிக அக்கறையாக கவனமாகப் பார்த்துக் கொண்டதற்காக உங்களுக்கு நன்றி. அம்மாவையும் அவள் வயிற்றில் இருக்கும் என்னையும் ஒரு சூப்பர் மேனைப் போல் நீங்கள் பார்த்துப் பார்த்து பராமரித்தீர்கள். அதற்காக ஆயிரம் நன்றிகள் அப்பா. ஆனால், இப்போது உங்களிடமிருந்து எனக்கு ஒரு உதவி வேண்டும்.....” என்று தொடங்கும் அந்த வீடியோ அடுத்தடுத்து பேசும் விஷயங்கள்... மனசாட்சியைத் தொட்டுக் கேள்வி எழுப்புகிறது! யூ டியூபில் Dear Daddy என்ற ஹேஷ்டேக்குடன் இருக்கும் அந்த வீடியோ, இதுவரை ஏழு லட்சம் ஹிட்களுக்கு மேல் குவித்திருக்கிறது. ஒரு …
-
- 0 replies
- 4k views
-
-
அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன். ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள். ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான். முதலில் பெற்றெடுத்த தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய். மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய். இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும். ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை விட அதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது. 1) நேர்மையான நண்ப…
-
- 0 replies
- 1.6k views
-
-
இரு வேறு நிலைமைகளைப் பார்ப்போம். 1. ஒருவர் பணத்தினை சட்ட ரீதி இல்லாத வகையில் சேர்கிறார். அந்த பணத்தினை வங்கியில் வைப்பிட முடியாத நிலையில் ஒரு நண்பர் மூலமாக ரியல் எஸ்டேட் ல் முதலீடு செய்கிறார். (இதைத்தான் தமிழகத்தில் பினாமி என்கிறார்கள்) சில ஆண்டுகளின் பின்னர் அந்த நண்பரை அணுகி ஆதனத்தினை விற்பனை செய்ய கோருகின்றார். நண்பர் எதை என்று கேட்டு, உனக்கும் எனக்கும் என்ன தொடர்பு என்று மறுக்கிறார். பணம் கொடுத்தவரின் சட்ட பூர்வ நிலை என்ன? 2. ஒருவர் குடும்பஸ்தர். கிரெடிட் ஹிஸ்டரி பிரச்னை காரணமாக, தனது பணத்தினை போட்டு, தனது உறவினர் அல்லது நண்பர் பெயரில் ஒரு ஆதனத்தினை வாங்குகிறார். சில ஆண்டுகளின் பின்னர், அவராக ஒரு வீட்டினை வாங்கக் கூடிய நிலையில் பெரிய வீடு ஒன்ற…
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
எந்தமொழி எனக்கு சோறு போடுகின்றதோ....... அதைத்தான் நான் படிக்க முடியும்...
-
- 12 replies
- 2.1k views
-
-
நானும் என் துணைவியும் சில காலம் சென்னையில் வாழும்படி நேர்ந்தது. நான் எனது தூய தமிழில் பேசுவதற்கு கொஞ்சம் தயங்கிய காலப்பகுதி அது. அதையும் மீறிச் சிலவேளை என் இயல்பு மொழியில் நான் பேசினால் “என்ன நீங்கள் மலையாளம் பேசுறிங்களா?” எனச் சிலரும் “நீங்கள் ரொம்ப அழகாய் சிங்களத் தமிழ் பேசுறிங்க” என வேறு சிலரும் பேசுவதைக் கேட்டு அவர்களுக்கு விளக்கம் சொல்லி அலுத்துப்போய் ஒருவாறாக சென்னைத் தமிழைப் பேசக் கற்றுக் கொண்டேன். சென்னைத் தமிழ் ரொம்ப அழகானதுதான் அதற்காக என் தாய்த்தமிழை ‘’சிங்களத் தமிழ்’’ என்று சொல்லும் அவர்களை என்னால் எப்படி ஏற்க முடியும்? இது நடந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன, அமெரிக்காவுக்கு வந்ததற்கு பின் தமிழரைக் காணும்போதெல்லாம் என் தூய தமிழில் உரையாடுவதற்கு நா…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிட்னி, டிச.22- பிரபல சமூக வலைதளமான யூ டியூபில் உறவுகளின் போலித்தனத்தை பொட்டில் அறைந்தாற்போல் சொல்லும் விளம்பரம் ஒன்று 4 கோடி பேரைக் கடந்து வைரலாகப் பரவி வருகிறது. இன்னும் 2 நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள நிலையில் தங்கள் சொந்தங்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர்களின் வலியை உணர்த்தும் இந்த வீடியோ காண்பவர்களின் கண்களைக் குளமாக்கி வருகிறது. https://www.youtube.com/watch?v=V6-0kYhqoRo
-
- 0 replies
- 1.1k views
-
-
பொய்களைப் பரப்பாதீர்கள் / சீனிவாசன் ( லண்டன் ) உண்மையை விட பொய்களே அதிகமாகவும் விரைவாகவும் மக்களிடையே பரவுகின்றன. இணையம் இல்லாத காலங்களில், எனக்குப் பல தபால் அட்டைகள் வந்தன. ஒரு கோயிலில் நடந்த அதிசயத்தை விளக்கி, அதை 100 பேருக்கு அனுப்ப வேண்டும். அனுப்பவில்லையெனில் தீங்கு ஏற்படும் என்றும் பயமுறுத்துவர். பின்னர், மின்னஞ்சல் வந்த போது, பல வங்கிகளின் போலி வலைத் தளங்கள், கடவுச்சொல் கேட்டு மின்னஞ்சல்கள் வந்தன. ஆப்பிரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் தமது சொத்துகளுக்கு நம்மை வாரிசாக அறிவிக்க அனுமதி கேட்டு மின்னஞ்சல் அனுப்புவர். வெளிநாட்டு வேலை, போலி சுற்றுலா அழைப்புகள் என பல்வேறு பொய்கள் பரவின. இப்போது முகநூலும், வாட்சப் போன்ற செயலிகளும் செய்…
-
- 0 replies
- 1.6k views
-
-
குழந்தைகளின் நிர்வாணம் வா. மணிகண்டன் அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் வசிக்கும் நிக்கோல் எல்லிஸூக்கு நாற்பது வயதாகிறது. சமீபத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறாள். அவள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அக்கம்பக்கத்தவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. பதறியவர்கள் இணையத்தில் துழாவு துழாவென துழாவியிருக்கிறார்கள். அப்படியென்ன குற்றச்சாட்டு அது? ஆயிரக்கணக்கான குழந்தைகளின் ஆபாசப் படங்களை எல்லிஸ் சேகரித்து வைத்திருந்ததாக கைது செய்திருக்கிறார்கள். சுற்றுவட்டாரக் குழந்தைகளில் ஆரம்பித்து வெளிநாட்டுக் குழந்தைகள் வரை ஏகப்பட்ட தராதரங்களில் பிரித்து அடுக்கி வைத்திருக்கிறாள். அவற்றை இணையத்திலும் பகிர்ந்திருக்கிறாள். ‘அவளிடம் நம…
-
- 0 replies
- 2k views
-
-
காரணங்கள் இதோ! அரசும் கல்வியாளர்களும் ஆராய்ந்து பின்லாந்தைப் பின்பற்றலாம்! பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OCED) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும். மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில் சேர்ந்துகொள்ளலாம். இந்த ஆய்வின்படி உலகின் முன்னணி நாடுகள் பின் வரிசையில் இருக்க... பின்லாந்து எப்போதும் முன் வரிசையிலேயே இடம் பிடிக்கிறது... பின்லாந்து கல்வி முறையின் சிறப்புகள் யாவை? பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது... ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல், இரண்டரை வயதில் ப்ரீ.கே.ஜி., மூன்று வயதில் எல்.கே.ஜி.…
-
- 0 replies
- 932 views
-
-
இணையத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை - ஐநா எச்சரிக்கை மொபைல் தொலைபேசி மற்றும் இணையம் போன்றவை சக்தி வாய்ந்த கருவிகள் மட்டுமல்ல அவை பெரிய ஆயுதங்களாகவும் இருக்கக்கூடும். ஐ.நா மன்றம் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உருவாகும் வன்முறையைப் பற்றி எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது. இந்த வன்முறை உடல் ரீதியான துஷ்பிரயோகத்தைப் போலவே அதே அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது . குறிப்பாக உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் தொழில் நுட்பம் நுழையக்கூடிய இந்த நேரத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்று ஐ.நா கூறுகிறது. இளம் பிரிட்டிஷ் நடிகை, எம்மா வாட்சன் , ஐநா மன்ற கூட்டம் ஒன்றில், பாலின சமத்துவம் குறித்துப் பேசியபோது, அவர் தன்னை உலகளாவிய கும்பல் ஒன்றின்…
-
- 0 replies
- 1k views
-
-
சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் பயணிகள் கொண்டுவரும் லக்கேஜ்களைப் பரிசோதித்து அந்தப் பக்கம் தள்ளுகிறது ஸ்கேனர் கருவி. கன்வேயரில் என் பொதியையும் வைத்துவிட்டுச் சுமையற்று நிற்கிறேன் கொஞ்ச நேரம். லக்கேஜைச் சுமந்திருந்த கைகள் இந்தச் சின்ன ஓய்வில் புத்துணர்வு கொள்கின்றன. இதனால் இந்தச் சுமைகளை இன்னும் நன்றாகச் சுமக்க இயலும். உடலின் எல்லா உறுப்புகளும் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்வதன் மூலம் புத்துணர்வு ஊட்டிக்கொள்கின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு 60 கோடிப் பழைய செல்கள் இறந்து, புதியன பிறந்து புத்துணர்வு கொள்கிறோம். கண் இமைகளை மூடித் திறக்கும் அந்தச் சிறு இடைவெளியில் மூளைகூட அவசர ஓய்வெடுத்துப் புத்துணர்வு பெறுகிறது. எண் சாண் உடம்புக்கு மனதே பிரதானம். மனதும் தன்னைச் சுமைய…
-
- 1 reply
- 1k views
-
-
சித்திரம் வரைவதற்கான சில இலகுவான முறைகளை முகநூலில் பார்த்தேன் அவற்றில் சில மேலும் படங்களுக்கு https://www.facebook.com/mycreations123/photos/pcb.439406876243027/439406072909774/?type=3&theater https://www.facebook.com/mycreations123/photos/pcb.439406876243027/439406072909774/?type=3&theater https://www.facebook.com/mycreations123/photos/pcb.448964508620597/448964391953942/?type=3&theater https://www.facebook.com/mycreations123/?fref=photo
-
- 1 reply
- 2.6k views
-
-
இதை இப்போது எழுதுவது சரியானதா என்று எனக்கு தெரியவில்லை?, சென்னை இயற்கை பேரிடர் போல ஒரு பேரிடர் தாயகத்தில் நிகழ்ந்தால்? அதை சமாளிக்க கூடிய ஆற்றல் தாயகத்திற்கு இருக்கிறதா? நேற்று கருணாகரன் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்த பதிவுகளை பாருங்கள். கிளிநொச்சிக்கு வரும் அபாயம் --------------------------------------------- சென்னை வெள்ளப் பாதிப்பைப் பற்றி இப்பொழுது பேசிக்கொண்டும் பார்த்துக்துக் கொண்டுமிருக்கிறோம். இதைப்போன்றதொரு நிலை கிளிநொசசிக்கும் வரும் அபாயம் நிச்சயமாக உள்ளது. கிளிநொச்சிக்குளமும் அதை அண்மித்த பகுதிகளில் உள்ள இடங்களும் இரணைமடு நீர்த்தேக்கத்தின் கீழான பகுதிகளும் வாய்க்கால்களை அண்மித்த பிரதேசங்களும் பிற அரச காணிகளும் கடந்த காலங்களில் பல்வேற…
-
- 2 replies
- 1.7k views
-
-
நன்றி: Deepam News ‘ஊரோரம் புளியமரம்…. உலுப்பிவிட்டா சலசலக்கும்’ இப்படி பாடியபடி ஏழெட்டுப்பேர் நாணிக்கோணி வட்டமாக வளைய வருவார்கள். ஆண்களைப் போலுமிருப்பார்கள். சேலையுடுத்தியிருப்பார்கள். கன்னத்தில் போட்டுக்கொண்டு அதிகமாக வெட்கப்படுவார்கள். பார்த்து சிரிப்பதற்கென்றே திரையில் காட்டப்படும் இந்த வகையானவர்களை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். ஆம்.. அரவாணிகள், திருநங்கைகள் என பல்வேறு வார்த்தைகளால் அழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவர் பற்றியே பேசுகிறோம். ஆணாக பிறந்து, பெண்ணாக உணர வைத்து, போலி வாழ்க்கை வாழ முடியாமலும், சொந்த வாழ்க்கையை வெளிப்படுத்த முடியாமலும் நம்மத்தியில் அன்றாடம் செத்து செத்து வாழ்ந்து கொண்டிருக்கும் அரவாணிகள் பற்றி நம்மில…
-
- 4 replies
- 6k views
-
-
இணையவெளி: பெண்கள் மீதான வன்முறை இணையவெளியில் பெண்கள் மீதான தாக்குதல்கள் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து நிகழ்ந்துவருகின்றன. இதைக் குறித்த ஒரு சிறிய, அதேநேரம் ஒட்டுமொத்த நிலைமையைப் புரிந்துகொள்ளும்பொருட்டு, வெவ்வேறு தளங்களில் இயங்கும் பெண்களின் கருத்துகள் இங்கே. . . முழுக்க முழுக்கத் தனிப்பட்ட காரணங்களுக்காகத்தான் முகநூலைவிட்டு வெளியேறினேன். சமூக வலைதளங்களில் யாரும் என்னிடம் தவறாக நடந்துகொண்டதில்லை. எல்லாப் பெண்களுக்கும் நடப்பதுபோல யாரென்றே தெரியாத சிலரிடமிருந்து அபத்தமான, அர்த்தமில்லாத முகநூல் குறுஞ்செய்திகள் வரும். ஆனால் நான் அதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அப்படியொரு குறுஞ்செய்தி வந்தால் அவர்களை ‘ப்ளாக்’ செய்துவிடுவேன். பொதுவாக எனது புகைப்படங்களை முகநூலில…
-
- 0 replies
- 2.3k views
-
-
மனநோயாளிகளை உருவாக்கும் மெகா தொடர்கள் “உனக்கு பின்னால் இருக்கிற தலைமுறையை உத்து பார். டிவி சீரியல் பார்த்து வளர்ந்த ஒரு பலகீனமான தலைமுறை தெரியும். உன் ஐடியாலாஜி எல்லாம் அவங்ககிட்ட எடுப்படாது " - இது குருதி புனல் படத்தில் ஒரு காட்சியில் கமல் , தீவிரவாதி நாசரிடம் பேசும் வசனம். தமிழகத்தில் டிவிகளின் தாக்கம் பற்றி நான் படித்த செய்திகள் அதிர வைக்கின்றன. பொழுதுபோக்கை மையமாக வைத்துக் கண்டுபிடிக்கப்பட்ட தொலைக்காட்சி, இன்று நம் அனைவரின் வாழ்விலும் தொலைந்து போன காட்சிகளைத்தான் காண்பித்துக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியைப் பார்த்து வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் உண்டு. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வட இ…
-
- 1 reply
- 1.4k views
-
-
பெண்களின் ஆடையும் ஒழுக்கமும் ஆர். அபிலாஷ் இந்து மற்றும் இஸ்லாமிய ஒழுக்க காவலர்கள் பெண்களின் ஆடையை ஒழுங்குபடுத்துவதன் மூலமாய் பாலியல் ஒழுக்கத்தை கொண்டு வரலாம் என நம்புகிறார்கள். இந்திய இஸ்லாம் வஹாபிச வரவால் அரபுமயமாக்கப்பட்ட போது தான் பர்தா இங்கு பரவலானது. பாப்ரி மஸ்ஜித் இடிப்பை ஒட்டி ஒரு இஸ்லாமிய அடையாள மறுகட்டமைப்பு நடந்தது. இஸ்லாமியர் தம் அடையாளத்தை வெளிப்படையாய் முன்னெடுக்க எண்ணினார்கள். வராபிசமும் இந்துத்துவா எழுச்சியும் ஒன்றிணைந்த தருணத்தில் பர்தா இங்கு முக்கியத்துவம் பெற்றது. இந்துக்களை பொறுத்தமட்டிலும் பெண்களின் ஆடை கட்டுப்பாட்டுக்கும் வலதுசாரி எழுச்சிக்கும் ஒரு தொடர்பு நிச்சயம் உண்டு. ஆனால் உலகமயமாக்கல், தாராளமயமாக்கலின் தாக்கம் காரணமாய் ஆடை கட்டுப்ப…
-
- 8 replies
- 7k views
-