Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சிறைக்கூண்டில் ஒவ்வொரு நிமிடமும் என் குழந்தை என் முன்னே வந்து ஏன்? என்னைக் கொன்றாயென்றும் நீங்கள் செய்த தவறுக்கு எனக்கு ஏன் மரணதண்டனை ? என்றும் என்னிடம் கேட்கிறது. இதுதானோ நான் தேடிய விடியல்? சிறுவயதிலிருந்தே நான் கஷ்டங்களுக்கு மத்தியில் வளர்ந்து வந்தேன். துன்பங்களே சூழ்ந்த வாழ்வில் வெளிச்சத்தைத் தேடி தினம் எனது விடியல் அமைகிறது. கொலைக்குற்றம் செய்ததற்காக சிறைவாசம் கொண்டுள்ள சஞ்ஜீவனி (பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன) கூறும் கதை தான் இது. எனது அப்பா ஒரு அரச அதிகாரி. குடிக்கு அடிமையான காரணத்தினால் அவர் வேலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர் வேலைக்கு சென்றாலும் குடிக்கே அவருடைய சம்பளப் பணம் அனைத்தையும் செலவிட்டார். அம்மா தான் வீடுகளில்…

  2. வாழ்வியல் சிந்தனை முத்துகள் `எதுவும் நம் கையில் இல்லை என்ற சோம்பேறி வேதாந்தம் வேண்டாம். `நான் வாழ்வது என் கையில் என்ற உறுதியுடன் புது வாழ்வு வாழ்ந்து பலனைப் பெருக்குக. இளைப்பாற வேண்டிய விடுமுறையில் களைப்பு வெள்ளத்தில் மூழ்கும் அளவுக்கு, மீறிய வேலையில் இறங்கிவிடாதீர்கள்! வாரத்தின் ஏழு நாள்களில் பணிக்கு, ஓய்வுக்கு, குடும்பத்தினருடன் கழிக்க, ஊர் மக்களிடம், தொண்டுக்கென நேரத்தைத் திட்டமிட்டு ஒதுக்குங்கள்! சலிப்போ, சோம்பலோ தோன்றாது! நம்மிடம் உள்ள ஆற்றலை நாம் எவரும் குறைத்து மதிப்பிடக் கூடாது; அய்யோ என்னால் இது முடியுமா? என்று எடுத்த எடுப்பிலேயே எதையும் கண்டு அச்சப்படத் தேவையில்லை. ``நம்மால் முடியாதது எவராலும் முடியாது; எவராலும் முடியாதது நம்மால் மட்…

    • 0 replies
    • 1.1k views
  3. தண்ணீரை சேமிப்போம் https://www.facebook.com/theresponsibleindianmedia/videos/313356422333810/

    • 0 replies
    • 1.3k views
  4. ஜெசிகா க்ளெயின் பிபிசி ஒர்க் லைஃப் பெருந்தொற்று ஏற்படுவதற்கு முன்பு பல தம்பதி "இரவில் இரண்டு கப்பல்கள் ஒன்றையொன்று கடந்து செல்வது" போல வாழ்ந்ததாக டெக்சாஸின் ஹ்யூஸ்டன் நகரைச் சேர்ந்த பாலியல் சிகிச்சையாளர் எமிலி ஜெமியா கூறுகிறார். முன்னதாக வீட்டிற்கு வெளியே பல கடமைகளில் உழன்ற தம்பதி, தொற்றுநோய் காரணமான பொதுமுடக்கத்தின்போது தங்களுக்கு மிகவும் தேவையான ஓய்வு கிடைத்துள்ளதாக உணர்ந்தனர். வீட்டிலேயே இருப்பதால் மெத்தனமாக இருந்தபடி, நெருக்கமான தருணங்களுக்கு, அதிக நேரம் கிடைக்கும் என்று ஆரம்பத்தில் அவர்கள் கருதினர். "ஆரம்பத்தில், விடுமுறை நாட்களில் மட்டுமே செய்ய முடிந்த விஷயங்களைச் செய்ய அது அவர்களுக்கு வாய்ப்பளித்தது. ஆனால், தொற்றுநோய் முடி…

  5. #தேவதாசி 20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது. கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக செயல்படவேண்டும். 45 வயதுக்கு மேலான பெண்களை கோவில் நிர்வாகமே ஏலத்தில் விற்கும் வழக்கமும் இருந்தது. இன்றைய இளைஞர்களுக்கு பெரியாரின் சமூக சீர்திருத்தங்களை பற்றிய இந்த வரலாறு தெரியாது. முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு பற்றிய தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்தார். அப்போது இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார். சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார்,…

    • 0 replies
    • 4.5k views
  6. ... ... நீ ஆகனும்னு ஆசைப்படுறாய்? ... ... மிலிட்ரி .. ... ஏன்?? .. ... அப்பனை கொல்லனும் ..!!!! http://www.tubetamil.com/tamil-tv-shows/watch-zee-tamil-tv-shows/watch-solvathu-ellaam-unmai-zee-tamil/solvathu-ellam-unmai-zee-tamil-watch-zee-tamil-tv-show-reality-tamil-tv-show.html

    • 0 replies
    • 904 views
  7. 2019 ஓகஸ்ட் 16 வெள்ளிக்கிழமை, பி.ப. 05:37 வாழ்க்கையை வெற்றிகொள்வதற்கு, நம்பிக்கை என்பது அத்தியாவசியமாகிறது. அதேபோன்று, திருமண வாழ்க்கை என்பதும், இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே நிலைபெறுகிறது. அவ்வாறானதொரு நம்பிக்கை சீர்குலைந்துவிடுமாயின், அந்த வாழ்க்கை சூன்யமாகிவிடும். ஆரம்ப காலங்களில், குடும்பத்தின் கணவன் - மனைவி உறவென்பது, மிகவும் கௌரவமிக்க பதவிநிலைகளாகவே பார்க்கப்பட்டது. யதார்த்தத்துடன் வாழ்ந்த அக்கால மக்களின் தேவைகளும் மிகவும் வரையறுக்கப்பட்ட நிலையிலேயே காணப்பட்டதால், ஏமாற்றுதல் ஏமாற்றப்படுதல் என்பதற்கு இடமிருக்கவில்லை. இருப்பினும் இப்போது, தொழில்நுட்பத்துடன் கூடிய வளர்ச்சி, மனித வாழ்க்கைக்கு வரையறுக்க முடியாத தேவைகளின் அவசியத்தை வலியுறுத்தத் தொடங்…

    • 0 replies
    • 455 views
  8. சல்லாப Apps, பண மோசடி - Online Sex Business | Shocking Report

  9. தனக்குப் பிடிக்காத பாடத்தில் பூச்சியம் எடுத்ததும் பின்னர் பாடத்தை மாற்றியதால் சிறந்த பெறுபேறு எடுத்து தேறியதையும் குறிப்பிட்டு ” பெறுபேறு குறைவு திறனுக்கான மதிப்பீடு அல்ல ” என மாணவி குறிப்பிட்டதை அருமையாகச் சொன்னீர்கள் என கூகுள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தமிழகத்தில், சென்னை கே.கே.நகரில் ஒரு எளியக்குடும்பத்தில் பிறந்த சாதாரண பாடசாலையில் படித்து பட்டம் வாங்கி பின்னர் சிரமப்பட்டு அமெரிக்காச் சென்று படித்து கூகுள் நிறுவனத்தில் இணைந்து கூகுள் குரோமை அறிமுகப்படுத்தி அதன் தலைமை நிர்வாகியாக பதவி வகிப்பவர் சுந்தர் பிச்சை. மனிதரை மதிப்பிடுவது தேர்வு, பெறுபேறுகள் அல்ல என்பது குறித்து பலரும் பல சந்தர்ப…

    • 0 replies
    • 361 views
  10. The brain that changes

  11. “80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டோம்” - பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பெண்களின் கண்ணீர் கதை! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES "நான் 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டேன்" "நான் ஐந்து லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டேன்" இது எதுவும் சந்தையில் விற்கப்படும் பொருட்களின் விலை அல்ல. இது பாலியல் தொழிலுக்காக விற்கப்பட்ட பெண்களின் விலை. …

  12. கடந்து வந்த பாதையினை நினைத்து பார்க்கிறேன். வழக்கம் போலவே மிக ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் வருடம் 2022 ஆரம்பித்திருந்தது . கொரோனாவின் தாக்கமும் நாட்டில் இருந்தது . சித்திரை யில் சற்று தணிந்து ....மெல்லமெல்ல மறைய தொடங்கியது. முக கவசம் சற்று விலகியது இருப்பினும் சிலர் தற்பாதுகாப்புக்காக அணியத்தொடங்கினர் . வாழ்க்கை தன போக்கில் சென்றது . வீட்டுக் காரர் பென்சனியர் ஆனார். அவரது பொழுது பேரப்பிள்ளைகளை பள்ளிக்கு கூட்டி செல்வதும் வருவது ஆக, .மாலை வேளை செல்லப்பிராணியுடனும் பேரப்பிள்ளை களுடனும் சைக்கிள் ஒடடமும் உலாத்துமாக இருந்தது. ஆவணியில் என் மூழங்ககாலுக்கான சத்திர சிகிச்சை திகதி நிர்ணயம் செய்யப்பட்டு நல்லபடியாக முடிந்தது. நானும் வலிகள் பல கடந்து ...மீண்டு தற்போது நலமா…

  13. தைப்பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் சூரியபகவான் மகரராசியில் அடியெடுத்து வைக்கும் தை மாதம் முதலாம் திகதி அன்று உலகமெலாம் பரந்து வாழும் தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப்பெறுகின்றது. இத் திருநாளை தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் வெகு சிறப்பாக கொண்டாடப் பெற்று வருகின்றது. இவ் விழா சங்க காலத்தில்; வேளாண்மைக்கு வேண்டிய மழை நீரையும், சூரிய ஒளியையும் (வெய்யிலையும்), காற்றையும் தேவைக்கேற்ப வழங்கி தம்மையும், நாட்டையும் செழிப்புடன் வாழ உதவிய இயற்கைக்கும் (பூமி, சூரியன், வழிமண்டலம் போன்றவற்றிற்கும்) தம்மோடு சேர்ந்து கஷ்டப்பட்டு உழைத்தகால்நடைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் தம…

  14. ஒரு மின்னல் தோன்றி மறைவது போலக் கோபம்... செல்லத்துக்கு! ஏன், எதற்கு என்று யோசிப்பதற்குள் மூக்கு சிவக்கும் கோபம் வெவ்வேறு வண்ணங்களுக்கு மாறி விடும். ‘ஸாரி’ சொல்லி, கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்த நிமிடங்களுக்குப் பிறகுதான் அது ஆற்றுப்படும். குழந்தைகள் எதிர்கொள்ளும் மனம் சார்ந்த அழுத்தங்கள்தான் அவர்களின் கோபத்துக்கான முக்கியக் காரணம். ‘‘உணர்வுகளை வெளிப்படுத்துவது ஒரு கலை. குழந்தை பிறந்தது முதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் பழக்கத்தை இயல்பாகவே கொண்டிருக்கிறது. நம் வாழ்க்கை முறையிலோ உணர்வுகளை அடக்குவதற்கு மட்டுமே சொல்லித்தரப்படுகிறது. இந்தத் தவறான அணுகுமுறைதான் குழந்தைக்கு மன அழுத்தச் சூழலை உருவாக்குகிறது. உணர்வுகளைப் புரிந்துகொள்ள வாய்ப்பளிப்பதன் மூலம் இது போன்ற பிரச்னைக…

  15. கடவுள் கொடுத்த அழகான விடயங்களில் ஒன்று பாலுறவு என்று பாப்பரசர் பிரான்சிஸ் ஆவணப்படமொன்றில் விவரித்துள்ளார். டிஸ்னி+ தயாரிப்பான “தி போப் ஆன்சர்ஸ்” என்ற இந்த ஆவணப்படம் நேற்று வெளியானது. கடந்த ஆண்டு ரோமில் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 10 பேருடன் அவர் நடத்திய சந்திப்பு இவ்வாறு ஆவணப்படமாக்கப் பட்டுள்ளது மாற்றுப்பாலினத்தவர்களின் உரிமைகள், கருக்கலைப்பு, பாலியல் தொழில், பாலுறவு மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் நம்பிக்கை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பாப்பரசர் பதிலளித்துள்ளார் . அதில் “பாலுறவு என்பது மனிதனுக்கு கடவுள் கொடுத்த அழகான விடயங்களில் ஒன்றாகும்” என்று அவர் ஆவணப்படத்தில் கூறினார் “பாலியல் ரீதியாக உங்களை வெளிப்படு…

  16. சம்பவத்திலும் ஒரு சம்பாத்தியம். கிளிபோல வளர்த்த ஒரு பெண் கால நேரம் வந்ததும் கோலாகலமாக கல்யாணம் செய்து வைத்தனர் வாழ்வில் முதலடி எடுத்து வைக்கிறாள் கண்ணியமாய் காக்க வேண்டிய கண்வன் காமக் கொடூரன் ஆகிறான். துணைக்கு மாமனார் மாமியார் அவள் பணம் காய்க்கும் மரம் என மீண்டும் மீண்டும் நச்ச்ரிக்கின்றனர் .வீட்டுச்சிறை புறக்கணிப்பது அடக்குமுறை சைக்கோவுடன் வாழ்கை எரிதழலில்வீழ்ந்தபுழுவானாள். "என்னால் முடியலை அப்பா" கார் எடுத்து கோவில் சென்ற பிள்ளை வசதி வாய்ப்பு பணத்துக்குபஞ்சமில்லை ஒரு கண்காணாத இடத்தில யார் கண்ணிலும் படாமல் ஒரு இல்லிடத்தில் வாழ்ந்திருக்கலாம் .சடடத்தை நாடியிருக்கலாம். மேலே படித்து தான் காலில் நிற்க முயன்று இருக்கலாம். பாவம் எல்லோருக்கும் வாழ்க்கை நாம் நினைக்குமாறு நடப்ப தி…

  17. விலங்குகளைவிட மனிதர்கள் மேம்பட்டவர்கள் அல்ல!- ரோமுலஸ் விட்டேகர் நேர்காணல் சென்னையின் பெருமிதங்களில் ஒருவர் ரோமுலஸ் விட்டேகர். பிறப்பால் அமெரிக்கர்; மனதால் தமிழர். தனது நான்கு வயதிலேயே பாம்புகள் மீது ஈடுபாடு கொண்ட ரோமுலஸ், சென்னை கிண்டியில் உள்ள பாம்புப் பண்ணை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முதலைப் பண்ணை, ராஜநாகங்களை ஆராயும் ஆகும்பே மழைக்காடுகள் ஆராய்ச்சி மையம், இருளர் கூட்டுறவு அமைப்பு போன்ற முக்கியமான அமைப்புகளை உருவாக்கியவர். 77 வயதில் சென்னைக்கு வெளியே செங்கல்பட்டில் ஒரு சிறிய வனம் சூழ்ந்த வீட்டில் இருளர் குடியிருப்பு மக்களுக்கு நெருக்கமாக வாழ்ந்துவருகிறார். இவரது மனைவி ஜானகி லெனின், கானுயிர்கள் பற்றி சுவாரஸ்யமான கட்டுரைகளையும் புத்தகங்க…

  18. சிங்கப்பூரில் பாடசாலைகளில் மாணவர்களுக்கான வீட்டுப்பாடத்தை குறைத்து வெளி விளையாட்டுக்களை ஊக்குவிப்பது தொடர்பான புதிய திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சிங்கப்பூர் பாடசாலைகள் உலக கல்வித்தரப்பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகின்ற நிலையில் பரீட்சை மதிப்பெண்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கப்படும் நிலையினை மாற்றி வெளி விளையாட்டுக்களை ஊக்குவிப்பது; தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கம் தற்போது மீளாய்வு செய்கிறது. இதன் மூலம் மாணவர்கள் சந்திக்கும் அழுத்தத்தை குறைக்க முடியும் எனவும் ஆரம்பப் பாடசாலைத் தேர்வுகளுக்காக மாணவர்கள் கூடுதல் வகுப்புகளுக்கு அனுப்பபடும் நிலையும் மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/archives/258…

    • 0 replies
    • 499 views
  19. குழந்தைகளை வெல்லும் ஆயுதம் மா. ஆறுமுககண்ணன் ஓர் ஊரில் ஒரு ராஜா...'' இப்படித் தொடங்கியதும் கதை கேட்பதற்காகக் குழந்தைகள் ஆயத்தமாகிவிடுவர். அவர்களின் கண்களில் உற்சாகம் கரைபுரண்டோடும். அது ஒரு காலம். இன்றும் அவர்கள் விதவிதமான கதைகள் கேட்பதற்காகத் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் கதை சொல்வதற்குத்தான் ஆள்களைக் காணோம். கதைகள் கேட்டு வளரும் குழந்தைகளின் கற்பனை உணர்வு, செயல் திறன் அதிகரிக்கிறது. கதைகளால் அவர்களின் மனதில் தன்னம்பிக்கை, நேர்மை, ஒழுக்கம், அன்பு, சத்தியம் போன்ற நற்பண்புகள் ஆழமாக வேரூன்றுகின்றன. வெறும் ஏட்டுக் கல்வியால் ஆவியாகிப்போகும் குழந்தைகளின் மனம் என்ற நீர்நிலையில், கதைகள் என்ற மேகங்கள் கனமழை பொழிந்து மகிழ்ச்சி அலைகளைப் பரவச் செய்கின்றன.…

    • 0 replies
    • 905 views
  20. "ஒப்பனையியல் / அழகுக் கலை" / "cosmetology" ஒப்பனையியல் பற்றிய பண்டைய அறிவியல் எகிப்திலும் இந்தியாவிலும் ஆரம்பமாகியதாக பொதுவாக ஏற்றுக் கொள்ளப் பட்டாலும், ஒப்பனை பொருட்கள், அதன் பாவனைகள் பற்றிய முன்னைய குறிப்புகளை காண நாம் கி மு 2500-15000 ஆண்டு இந்தியா உபகண்டத்தின் சிந்து சம வெளி நாகரிகத்திற்கு போக வேண்டியுள்ளது. அங்கே, சிந்து சம வெளி பெண்கள் உதட்டுச் சாயம் (Lipstick) பூசினார்கள் என தெரிய வந்துள்ளது. உலகிலேயே முதன் முதலில் உதட்டுச் சாயம் தயாரித்து பயன்படுத்தியவர்கள் இவர்களே என்பதை இது உறுதிப்படுத்துகிறது. ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த இந்த மக்கள் திருமண வைபவங்களின் போது மணப் பெண்களை அலங்கரிக்கச் சில ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்த…

  21. எனது குடும்பத்தில் துன்பவியல் நாடகங்களுக்கு பஞ்சமேயில்லை..! எத்தனையோ துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்திருக்கிறோம்.. உச்சக்கட்டமாக எனது தந்தை மற்றும் தாயின் புற்றுநோய் அவலங்களைக் குறிப்பிடலாம்.. இவைகளைக் கடந்து இத்தனையாண்டுகள் கழித்து மீண்டும் ஒரு அவலம்..! இப்போது எனது அண்ணன்..! பிரிவியூ தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நாளில், என்னை உடனே தேனாம்பேட்டை அப்பலோ மருத்துவமனைக்கு வரும்படி போனில் அழைத்தார் எனது அண்ணனின் சகலை..! ஏற்கெனவே சென்ற மாதம் திருச்சியில் இருந்த அண்ணனின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது அவர் திட உணவு சாப்பிட முடியாமல் வெறும் கஞ்சி மட்டுமே குடித்துக் கொண்டிருந்தது என்னை கொஞ்சம் பயமுறுத்தியிருந்தது. அப்படியொன்று இருக்கக் கூடாதுடா முருகா என்று…

  22. "Do you know the full form of "Mummy"? M-maa (mother) U-u live M-many M-many Y-years Forward this message 2 ur ATLEAST 10 friends including me 2 make ur parents live long I*m sure u will do

  23. குழந்தைகள் பொய் சொல்வது பெருங்குற்றமா? பெற்றோர்களின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்? கட்டுரை தகவல் எழுதியவர்,க. சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் 4 மார்ச் 2023, 02:50 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES குழந்தைப் பருவத்தின்போது பெற்றோரிடம் பலமுறை அடி வாங்குவது, முட்டி போடுவது, தோப்புக்கரணம் போடுவது போன்ற தண்டனைகளைப் பெற்றுள்ளேன். அதில் பெரும்பாலான சூழ்நிலைகளில் பொய் சொல்வதே அத்தகைய தண்டனைகளைப் பெறுவதற்குக் காரணமாக இருந்துள்ளன. அப்படி ஒவ்வொரு முறை பொய் சொன்னதற்காகத் தண்டனை பெற்ற பிறகும், அடுத்த முறை மீண்ட…

  24. "சிந்து சம வெளியில் கோழிச்சண்டை" / "Fighting Cocks in Indus valley" மார்ஷல் முத்திரை [Marshall seal] 338 என அழைக்கப்படும் சிந்து வெளி முத்திரையில், இரு சேவல் கோழிகளும் ஒரு திமிழுடன் கூடிய எருதுவும் காணப்படுகிறது. இங்கு சேவல் கோழியின் கழுத்தின் வடிவமும் அதன் நேராக உள்ள வால் இறக்கைகளும், அவை நன்றாக வளர்க்கப்பட்ட அல்லது பேணப்பட்ட கோழிகள் என்பதை காட்டுகிறது. இந்தக் கோழியைக் கூர்ந்து பார்த்தீர்களேயானால் இதனுடைய கழுத்து உயர்ந்தும், வால் தூக்கலாக செங்குத்தாக இருக்கும். மேலும்.கால்கள் நிலை கொள்ளாமலும் நிலத்தில் இருந்து சற்று உயர்ந்தும் தரையில் படாமலும் இருப்பது தெரியும். அதுவும் இரண்டு கோழி. ஆகவே இவை இரண்டும் ஒரு மொஹெஞ்சதாரோ சண்டைக் கோழியாகத்தான் இருக்க வேண்டும். அதே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.