சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
இது நான் வெண்ணிலாவின் " தோழனே" என்ற நட்பின் ஆழத்தை எடுத்துச்சொல்லும் ஒரு கவியின் கீழ் பதிந்த கருத்து. கருத்தென்று சொல்ல முடியாது..என்னோட கேள்வியும் கூட... ஆனால் அங்கு தலைப்பு வேற மாதிரி போகின்றது..தனியாக தலைப்பென்றால் பலரும் அவரவர் கருத்துக்களை கூறலாம் என்றுதனியா பதிகின்றேன்.... உங்கள் கவனத்திற்காக.. அந்த அழகான கவிதையை படிக்காவிட்டால்..படிக்க.. http://www.yarl.com/forum3/index.php?showt...=25593&st=0 ............ " தோழனே" கவியின் கீழ இடம்பெற்ற கருத்துக்களை கவனித்தேன். வெண்ணிலாவின் கருத்துக்களின் போது அவர் குறிப்பிட்ட சில கவிதைகள் வாசித்தேன். நன்றாக இருந்தது. பின்னால் நெடுக்ஸ் அண்ணாவின் அழகான கருத்துக்கள் சூப்பர்! விளங்காத வைக்கும் சட்டென்று விளங…
-
- 42 replies
- 7.1k views
-
-
வணக்கம் அனைவருக்கும், யாழ் கருத்துக்களத்தில் பெண்கள் தொடர்பான கருத்தாடல் ஒன்று நிகழ்ந்தது அனைவரும் அறிவீர்கள். அதற்கான விளக்கமும் நாம் அளித்துள்ளோம். அதேவேளையில், பொதுவான கருத்தாடல்களில் பெண்கள் கலந்துகொள்ளத் தயக்கம் காட்டுகிறார்கள் என்பதையும் - அதிகமானவர்கள் இளைஞர்கள் என்பதுவும் நாம் உள்வாங்கவேண்டிய விடயமாக உள்ளது. அவர்களை ஊக்குவிக்கவேண்டியதும் - கருத்தாடல் சார்ந்து தன்நம்பிக்கையையும், தேடல்களையும், துணிவையும் வளர்க்கவேண்டியதும் அவசிமென உணர்கிறோம். எனவே, அவர்களை அனைத்துத் தலைப்புகளிலும் அது அரசியலாக இருந்தாலும் - கடவுள், மதம் சார்ந்த பதிவாக இருந்தாலும் துணிந்து அனைத்திலும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு திறந்த அழைப்பு விடுக்கிறோம். அந்தவகையில், இங்…
-
- 10 replies
- 20.7k views
-
-
ஆட்டோ சங்கர் யார்? அவரை பற்றி எங்கே படிகலால்? தகவல் அறிந்தால் தயவு செய்து பதித்து விடுங்கள். அவரின் வாழ்க்கை வரலாரு, மக்கள் தொ.க செல்ல்கிறது. மிகவும் ஆர்வமு அனுபவமும் நிறைந்த தகவல் நன்றி www.tamil.2.ag
-
- 6 replies
- 3.2k views
-
-
வாழ்க்கையில் முன்னேற..... -திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீன வெளியிடு வாழ்க்கையிலும் ஆன்மீக மார்க்கத்திலும் முன்னேற எளிய வழிகள் 1. உடல் நலம் காப்பது: அளவாக உண்ணுங்கள். இறைவனுக்குப் படைத்து அதைப் பிரசாதமாக உண்ணுங்கள். சாத்விகமான உணவை உட்கொள்ளுங்கள். பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை உண்ணாவிரதத்தைக் கடைப்பிடியுங்கள். அளவாக உடற்பயிற்சி செய்யுங்கள். 2. சக்தியைக் காப்பது: கூடியவரை பிரம்மசரியத்தைக் கடைப்பிடியுங்கள். விந்து சக்தியை காப்பாற்றுங்கள். மனப்பக்குவம் பெற்றபின் உடல் உறவைக் கடைப்பிடியுங்கள். தினமும் இரண்டு மணி நேரம் மெளன விரதத்தைக் கடைப்பிடியுங்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் நான்கு மணி நேரத்திற்குக் குறையாமல் மெளன விரதத்தைக் க…
-
- 15 replies
- 5.5k views
-
-
ஒவ்வொரு நாடும் அன்றும் சரி, இன்றும் சரி குற்றவாளிகளைத் கடுமையாகத் தண்டித்தே வந்திருக்கின்றன. இதன் மூலம் குற்றம் ஒழிக்கப்படும் என்று சொல்வது தப்பு என்று சிலர் வாதிட்டாலும், மறுபக்கம் குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்று வாதிடுவர்களும் உள்ளார்கள். தமிழ்மன்னர்களும் முன்பு கடுமையான தண்டனைகள் வழங்கினார்கள். நிலவறையில் அடைத்து வைப்பது, கழு மரமேற்றுவது என்று விசித்திரமான தண்டனைகளும் வழங்கப்பட்டன. சிலர் அதை வழங்குவதன் மூலம் இன்பம் கண்டும் இருந்தார்கள். அரசியல் காரணங்களுக்காகவும் சிலர் தண்டிக்கப்பட்டிருந்தனர் இங்கே இணைக்கப்படுகின்ற படங்கள் சீனா வழங்கிய தண்டைனகள் பற்றியது. ஒரு மேசையில் ஒருவரைப் படுக்க வைத்து, அவரது தலை, கை, கால்களை மேசையோடு சேர்த்துப் பிணைத்துவி…
-
- 10 replies
- 2.7k views
-
-
உறவுகள் மேம்பட குடும்பத்திலும் சரி அலுவகத்திலும் சரி யாழிலும் சரி,மனித உறவுகள் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும்,ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமலும் இருக்க *நானே பெரியவன்,நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.(EGO) *அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.(Loose Talk) *எந்த விஷ்யத்தையும் பிரச்சினையும் நாசுக்காக கையாளுங்கள்(Diplomacy) விட்டு கொடுங்கள்(Compromise) *சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்து தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.(Tolerance) *எல்லாரிடத்திலும் எல்லா விஷயங்களையும்,அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ,இல்லையா என்று சொல்லி கொண்டிருக்காதீர்கள். *உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியா இல்லாமல்,கொஞ…
-
- 11 replies
- 4.5k views
-
-
உறவுகளுக்கு மதிப்பளிப்போம்... குடும்பம் என்ற அமைப்பில் ஏற்படும் சிதைவுகளே, சமுதாயத்தில் குற்றங்கள் அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மே 15ம் தேதி சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது. இது, கடந்த 1993ம் ஆண்டு ஐ.நா.,சபையால் அறிமுகப்படுத்தப்பட்டது. குடும்பம் சமுதாயத்தின் அடிப்படை அமைப்பு. காலமாற்றத்துக்கு ஏற்ப குடும்ப அமைப்பும் மாறிக்கொண்டு வருகிறது.குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்கள் பற்றி ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைப்பின் கீழ் விவாதிக்கப்படுகிறது. இந்த வருடம் "குடும்பத்தில் உள்ள ஊனமுற்றவர்கள்' என்பது விவாத தலைப்பாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஊனமுற்றவர்களுக்கு குடும்பம் தான் பக்கபலமாக இருக்கிறது. சில இடங்களில் ஊனமுற்றவர…
-
- 7 replies
- 1.8k views
-
-
அடிமைப்பட்டவர்கள் பாக்கியவான்கள் பிரேம்-ரமேஷ் பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. அந்த "ஆண்மை" உலகில் உள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை என்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். உலகத்தில் "ஆண்மை" நிற்கும் வரையில் பெண்ணடிமை வளர்ந்தே வரும். பெண்களால் "ஆண்மை" என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லாது "பெண்மை" விடுதலையில்லை என்பது உறுதி. "ஆண்மை"யால் தான் பெண்கள் அடிமையாக்கப் பட்டிருக்கிறார்கள். இவற்றை 1928 -ல் தமிழ்நாட்டில் ஒருவர் பேசியிருக்கிறார் என்பதே வியப்பளிக்கக்கூடியதாக உள்ளது. வியப்பையும் மீறி, இன்றும் இவை விவாதிக்…
-
- 3 replies
- 1.5k views
-
-
ஆப்பிரிக்காவில் சாதிமுறை இந்தியச் சமூகத்தில் ஒரு புதிராகவே இருந்துவருகின்ற சாதி அமைப்பின் தோற்றம் தொடர்பான அனைத்து ஆய்வுகளும் ஆரியர்களுடன் தொடர்புபடுத்தியே பார்க்கப்படுகின்றன. இன்னும் ஆரியர்கள் புகுத்திய வர்ணங்களின் கலப்பில்தான் நூற்றுக்கணக்கான சாதிகள் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இதற்குக் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வாக்கில் இயற்றப்பட்ட, தற்போது நடப்பில் உள்ள, மனுதர்ம சாஸ்திரம் அடிப்படை எனக் கூறப்படுகிறது. ஆரியர்கள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளைப் பேசிய வெள்ளை நிறம்கொண்ட இனக் குழுவினர் என்பது மானுடவியல் மற்றும் மொழியியல் அறிஞர்களின் கருத்தாகும். இந்தோ- ஐரோப்பிய மொழிக் குழு எனக் கூறும்போதே இந்தியத் தொடர்பற்ற பிற ஐரோப்பிய மொழிக் குழுவினரிடம் சாதி அமைப்பு காணப்படவில்லை என்பத…
-
- 3 replies
- 1.2k views
-
-
அண்ட சராசரங்கள் அனைத்தும் ஏதோ ஓர் ஈர்ப்பில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த ஈர்ப்பு ஒவ்வோர் அணுவிலும் நிரம்பியிருக்கிறது என்கிறது விஞ்ஞானம். உயிர்சமூகம் தன்னை ஆண், பெண் என இரண்டாகப் பிரித்து தங்களுக்குள் உருவாகும் ஈர்ப்பின் மூலம் இணைந்து முழுமை பெற்றுவிடுகிறது. இந்த இனிய உணர்வை 'காதல்' என்று குறிப்பிடுவதில் தவறில்லை. ஆதிமனிதர்கள் கட்டுப்பாடுகளற்று காதலித்தார்கள். அவர்கள் வாழ்தலின் முக்கிய குறிக்கோள் காதலாக மட்டுமே இருந்தது. அதனால் காதலை விருப்பம்போல் அனுபவித்தார்கள். மனிதன் தங்களுக்கான ஒலி, ஓசை, மொழி, எழுத்து இவை எதுவும் அறியப்படாததற்கு முன்பே அவர்களால் அறியப்பட்டது காதல்; காதல்; காதல் மட்டுமே. கட்டுப்பாடுகளற்று காதலித்த ஆதிமனிதர்களின் மீது மெல்ல மெல்…
-
- 21 replies
- 3.5k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/05/audio.html
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆவிகள் பற்றிக் கண்ணதாசன் உலவும் ஆவிகள் பற்றி அர்த்தமுள்ள இந்துமதம் முதல் பாகத்தில், நான் ஏற்கனவே கூறியுள்ளேன். அந்த வகை ஆவிகளே ‘குட்டிச் சாத்தான்’ போன்றவை. ஆசை நிறைவேறாமல் இறந்க உயிர்களும், தற்கொலை செய்துகொண்ட அல்லது கொல்லப்பட்ட உயிர்களும் குட்டிச் சாத்தான்களாகின்றன என்பது என் கருத்து. ஒரு சில சாத்தான்கள் நல்லது செய்கின்றன. பலவந்தமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள் பழி வாங்குகின்றன. சத்திய சாயிபாபா என்பவசைப் பற்றிக் கூறப்படும் தகவல்கள், அவர் பல குட்டிச் சாத்தான்களை ஏவலுக்கு அமர்த்திக் கொண்டவர் என்றே எண்ணத் தோன்றுகிறது. அவரது தலைமயிர் திடீரென்று இரும்புபோல் இருக்குமாம்;;; யாராவது அதைத் தொட்டால் கையெல்லாம் ரத்தமாகிவிடுமாம். திடீரெண்டுஅ…
-
- 10 replies
- 2.1k views
-
-
கற்பு என்னும் திண்மை பதிப்புரை உயிர்கள் பல. அவையனைத்திற்கும் பரமசிவன் பல உடல்களைக் கொடுத்தருளினார். அவ்வாறு படைக்கப்பட்ட உயிர்களில் மனிதன் ஒருவன் மட்டுமே குடும்பமென ஒன்றை அமைத்து ஒழுக்க நெறியில் வாழ்கிறான். நம் முன்னோர் காலத்தில் குடும்பவாழ்வுக்கெனச் சில நியதிகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. அவற்றுள் "கற்பு" என்பது பெண்பாலாருக்கு மட்டில் விதிக்கப்பட்ட ஒன்று. பண்டைக்கால வழக்கில் மனைவியை "அனுசாரிணி" (பின்பற்றுபவள்) எனக் குறிப்பிட்டு வந்தனர். ஆசிரியர் திருவள்ளுவ தேவநாயனாரும் "கொழுநற்றொழுதெழுவாள்" என்று குறிப்பிட்டார். இருபாலாரும் ஒருவரையொருவர் தொழவேண்டுமெனக்கூறினாரில்லை. அவ்வாறு ஆணுக்கு முதன்மையும், பெண்ணுக்கு அடங்கிய நிலையுமே பண்டைக்க…
-
- 3 replies
- 1.9k views
-
-
http://www.thestar.com/article/204762 இதைப்பார்த்து அழுகிறதா சிரிக்கிறதா எண்டு தெரியலை சும்மா சொல்லக் கூடாது நாங்கள் எவ்வளவு முன்னேறிட்டம் :angry: :'(
-
- 10 replies
- 2.2k views
-
-
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் கதிரியை சேர்ந்தவர் ரேகா (பெயர் மாற்றம்) அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவன் பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். அதே பகுதியை சேர்ந்தவன் ராஜா. இவன் அனந்தபுரத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறான். ராஜா மாணவி ரேகாவை ஒருதலையாக காதலித்து வந்தான். ஆனால் அவள் அவனது காதலை ஏற்க மறுத்தாள். இதனால் ரேகா எங்கு சென்றாலும் ராஜா பின் தொடர்ந்து சென்று ஈவ்டீசிங் செய்து வந்தான். தொடக்கத்தில் அவன் என்ன சொன்னாலும் ரேகாதலை குனிந்தபடி அந்த இடத்தை விட்டு சென்று விடு வாள். அவளது மவுனத்தை பார்த்து அவர் தன்னைத்தான் விரும்புகிறாள் என்று தினமும் பின் தொடர்ந்து சென்று காதல் கடிதம் கொடுப்பது, சைகை காட்டுவது... என்று தொல்லை கொடுக்கத் …
-
- 9 replies
- 3.4k views
-
-
காமக் கட்டுப்பாடு 14 காரட் தங்கத்தை விட உயர்ந்த தர தங்கத்தை நகை செய்து அணியாதே என்கிறது தங்கக் கட்டுப்பாட்டு விதி. அதிகமான பிள்ளைகளைப் பெறாதே என்கிறது குடும்பக் கட்டுப்பாட்டு விதி. 30 ஏக்கருக்கு மேல் விளைநிலம் வைத்துக் கொள்ளாதே என்கிறது உச்ச வரம்புக் கட்டுப்பாட்டு விதி. இன்னும்பல கட்டுப்பாட்டு விதிகளிருக்கலாம். அவ்விதிகளை மீறுபவருக்குத் தண்டனையும் உண்டு. அவற்றைச் சில பல அரசியற் கட்சிகளும் ஆதரிக்கின்றன. காமக்கட்டுப்பாடு என்பதொன்று. அதுவே மக்கள் மக்களராய் வாழ உதவுது, ஆகலின் அக்கட்டுப்பாடு ஏனைய கட்டுப்பாடுகளை விட மிகவும் அவசியமானது. காமம் கட்டுப்படுவதா? அன்றா? சாத்தன் ஒரு யெளவன புருஷன். அவனது குடும்பத்தில் அவனுக்குத் தங்கைமார், தமக்கைமார், புத்திர…
-
- 9 replies
- 2.6k views
-
-
பாடப் புத்தகங்களில் இருந்து கல்வி கற்றல் நீங்கள் பள்ளிப் பாடப்புத்தகம் படிக்கும்போது என்ன செய்கின்றீர்கள்? எவ்வாறு படிக்கின்றீர்கள்? நீங்கள் பாடப்புத்தகம் படிப்பதற்கும், மற்றைய புத்தகங்களை உதாரணமாக பொழுதுபோக்கு சஞ்சிகைகளை வாசிக்கும் போதும் உள்ள வித்தியாசங்கள் எவை? நீங்கள் பாடப்புத்தகம் படிக்கும்போது கடினமாக இருந்தால், அவ்வாறு அது கடினமாகத் தோன்றுவதற்கான காரணங்கள் என்ன? கீழே பாடப்புத்தகங்களை எப்படி படிப்பது என்பது சம்மந்தமாக சில விடயங்கள் பேசப்படுகின்றது. 1. படிப்பதற்கு ஆயத்தமாகுதல் 2. மனதை ஒருமுகப்படுத்தி படித்தல் 3. படித்தபின் படித்தவற்றை மனதினுள் ஒழுங்குபடுத்துதல் இவற்றின் நோக்கங்கள் நீங்கள் வாசிப்பதைபற்றி மேலதிகமாக அறிந்துகொள்ள…
-
- 18 replies
- 8.3k views
-
-
இதோ பத்து ஐடியாக்கள்! சும்மா நலம் விசாரிப்பதற்காக போன் செய்வது என்பது கூடவே கூடாது. முக்கியமான விஷயம் என்றால் மட்டுமே போனை பயன்படுத்த வேண்டும். அதேபோல எதிர்முனையில் பேசுபவர், ‘‘அப்புறம் வேற என்ன விசேஷம்?’’ என்று ஆரம்பித்தால், வம்புப் பேச்சுக்குத் தயாராகிறார் என்பதை உணர்ந்து உஷாராகிவிடவேண்டும். சதாசர்வ காலமும் செல்போனிலேயே பேசாமல் வாய்ப்புக் கிடைக்கும்போது காயின் போனில் பேசுவது என்று முடிவெடுங்கள். ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒரு ரூபாய் காயினைப் போடும் போது காசு செலவழிவதைக் கண்ணெதிரே பார்க்கமுடியும். தானாகவே பேச்சு குறையும். காலப்போக்கில் செல்போனிலும் சிக்கனமாகப் பேசும் பழக்கம் வந்துவிடும். எல்லா செல்போன் நிறுவனங்களுமே குறிப்பிட்ட நேரத்தில் பேசினால், …
-
- 9 replies
- 2.1k views
-
-
நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டேயிருப்பதை விடுங்கள். எந்த விஷயத்தையும், பிரச்னையையும் நாசூக்காகக் கையாளுங்கள். விட்டுக் கொடுங்கள். சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத் தான் ஆக வேண்டும் என்று உணருங்கள். நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள். மற்றவர்களை விட உங்களையே எப்பொழுதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள். எல்லோரிடத்திலும், எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம்…
-
- 9 replies
- 1.9k views
-
-
இந்தப் பெண் பொய்யை விழுங்குகிறாள்.. ஏன் என்று தெரியும் தானே...??! ----------------------- பெண்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை ( பாலியல் வாழ்வு) தொடர்பில் அதிகம் பொய் தகவல் சொல்பவர்களாக இருப்பது ஆய்வொன்றில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது..! பொய் சொல்வதைக் கண்டறியும் உபகரணங்கள் (lie-detectors) கொண்டு செய்யப்பட்ட ஆய்வொன்றில் பெண்கள் அவர்களின் தனிப்பட்ட வாழ்வு தொடர்பாக வழங்கிய தகவல்களில் அதிகம் பொய் சொல்லி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது..! இதே ஆய்வு ஆண்கள் மத்தியிலும் மேற்கொள்ளப்பட்டது..! "Women are more sensitive to social expectations for their sexual behaviour and may be less than honest when asked about their behaviour in some survey conditions," said Fisher…
-
- 52 replies
- 6.8k views
-
-
ஆதிதிராவிடர் (விடுதி) சிறைச்சாலை! யாழன் ஆதி தலித் மக்களின் விடுதலை என்பது அவர்களின் சமூக, அரசியல் சூழலில் மட்டுமல்ல; அது அவர்களின் பொருளாதார வளர்ச்சியிலும் அடங்கியிருக்கிறது. தலித்துகளின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி கல்வி மட்டும்தான். ஆனால், சாதிய ஏற்றத்தாழ்வுகளைப் போலவே, இங்கு நிலவும் கல்வி முறையிலான ஏற்றத் தாழ்வுகளில் அவர்களுக்கு கிடைத்திருப்பது தரமற்ற கல்விதான். சத்தான உணவினைப் போல, உயர்தர கல்வியும் அவர்களுக்கு எட்டுவதில்லை. இந்தப் பின்னணியோடுதான், தலித் மாணவர்கள் தங்கிப் பயில்கின்ற ‘ஆதிதிராவிடர் நல மாணவ/மாணவியர் விடுதிகள்' எதிர்கொள்ளப்பட வேண்டும். இந்த விடுதிகள்தான் எதிர்கால தலித்துகளின் வாழ்நிலையைத் தீர்மானிக்கின்ற இடங்களாக இருக…
-
- 0 replies
- 789 views
-
-
மனிதக் குரங்கு - 56 வருடம் நீர் யானை - 54 வருடம் கொரில்லா குரங்கு - 53 வருடம் வாத்து - 50 வருடம் காண்டாமிருகம் - 49 வருடம் ஐரோப்பிய கரடி - 47 வருடம் கடல்நாய் - 46 வருடம் மலைப்பாம்பு - 40 வருடம் தவளை - 40 வருடம் ஒட்டக சிவிங்கி - 36 வருடம் ஒட்டகம் - 30 வருடம் காட்டெருமை - 33 வருடம் சிவப்பு கங்காரு - 30 வருடம் சிங்கம் - 29 வருடம் பேரியன் ஆமை -152 வருடம் ஆமை - 116 வருடம் திமிங்கலம் - 90 வருடம் விலாங்கு மீன் - 88 வருடம் நன்னீர் சிப்பி - 80 வருடம் ஆசிய யானையின் ஆயுள் - 78 வருடம் கழுகு வகை - 72 வருடம் ஆப்பிரிக்க யானை -70 வருடம் ஆந்தை வகை - 68 வருடம் …
-
- 17 replies
- 24.4k views
-
-
அன்றொரு நாள் என்னுடைய நண்பன் வீட்டிற்குச் சென்றிருந்தபோது ஏதோ தொடர் நாடகம் ஒன்று அதாவது சின்னத்திரை நாடகம் ஒன்று ஓடிக் கொண்டு இருந்தது. ஓடிக் கொண்டு இருந்தது என்றால் அவர்கள் வாடகை கொப்பி எடுத்துப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் என்று அர்த்தம். இன்று கிட்டத்தட்ட இரு மாதங்களின் பின் அதே வீட்டில் அதே நடிகர்களுடன் அதே கதாபாத்திரங்களுடன் (ஆகவே நான் அன்று பார்த்த அதே நாடகம்) திரும்ப ஓடிக் கொண்டு இருக்கிறது. அன்றும் கணவன் மனைவிக்குள் ஏதோ பிரச்சனை இன்றும் அதே பிரச்சனை ஆனால் வேறு வடிவத்தில் (Episode 755). நான் தொடர் நாடகங்கள் பார்க்காதவன் என்று சொல்ல வரவில்லை. ஆனால் நான் எதையும் தொடர்ச்சியாகப் பார்த்ததும் இல்லை அதைவிட அவை தமிழ் நாடகங்களும் இல்லை. இங்கே ஆங்கில தொலைக்காட்சிப் ப…
-
- 3 replies
- 1.6k views
-
-
-
"திருமணத்திற்கு" வரைவிலக்கணம் கூறும்போது "தனித்து வாழக் கூடிய தன்மை கொண்ட இருவர் சேர்ந்து வாழ்வது" என்று சொல்வார்கள். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் மேற்கூறிய விடயம் எத்தனை பேருக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை. எத்தனைபேர் எவ்வளவோ சிக்கல்கள் இருந்தும் இது எனது குடும்பம் என்று வாழ்ந்து வருகிறார்கள். அதைவிட எத்தனைபேர் உள, உடல் ரீதியாக தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்டும், தொடர்ந்து குடும்பமாக சந்தோசமாக இருப்பதுபோல் காட்டிக் கொள்கிறார்கள். இப்போ சொல்லப்பட்ட விடயம் அனைத்தும் இரு பாலாருக்கும் பொதுவானதே. என்னடா இவன் குடும்பத்தைக் குலைக்கிறதற்கு வழி கோலுறான் என்று சிலர் இல்லை பலர் நினைப்பீர்கள். எனது நோக்கம் அதுவல்ல அதைவிட தமிழ்க் குடும்பத்தினைக் குலைப்பது…
-
- 40 replies
- 5.9k views
-