Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்காவில் நவம்பர் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் இடைக்கால தேர்தல்களில், தனது கட்சியான குடியரசு கட்சிக்கு ஆதரவு சேகரிக்கும் கடைசி கட்ட முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டுள்ளார். இத்தேர்தல் டிரம்பின் ஆட்சிக்காலத்தின் மீதான வாக்கெடுப்பாக கருதப்படுகிறது. ''நாளைய தேர்தல் நம் சாதனைகள் அனைத்துக்கும் பதில் கூறுவதாக அமையும்'' என்று டிரம்ப் கடைசியாக நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார். இந்த இட…

  2. அமெரிக்க இடைத்தேர்தல் ; பிரதிநிதிகள் சபை ஜனநாயகக் கட்சி வசம் ; செனட் சபையை தக்க வைத்தது குடிரசுக் கட்சி அமெரிக்க இடைத் தேர்தலில் ஜனநாயக கட்சி, பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியுள்ளது என்றும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கம் வகிக்கும் குடிரசுக் கட்சி, செனட் சபையின் பெரும்பான்மையை தக்க வைத்துக் கொண்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க இடைத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. இந்த வாக்கெடுப்பானது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முதலாவது இரு வருட காலப் பதவிக் காலம் தொடர்பான மக்களின் கருத்தை அறியும் ஒரு வாக்கெடுப்பாக நோக்கப்படுகிறது. அத்துடன் இது அவரது எஞ்சியுள்ள இரு வருட பதவிக் காலம் தொடர்பில் தீர்மானிப்பதாகவும் உள்ள…

    • 2 replies
    • 701 views
  3. அமெரிக்க இந்திய அணு உடன்படிக்கையை தொடர்ந்து நோர்வே நாட்டின் தென்கிழக்காசிய பிராந்திய அரசியல் விஞ்ஞானி என கருதப்படுபவர் உடனடியாக நோர்வேயால் இலங்கைக்கான தூதுவராக நியமனம். - நேபாள பிரச்சனையில் நோர்வே நாட்டு சமாதான தூதுக் குழுவில் இந்தியாவிற்கு எதிராக செயற்பட்டமையால் பிராந்திய வல்லரசுகள் அச்சத்தில்? ஜ சனிக்கிழமைஇ 18 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ அமெரிக்க இந்திய அணு உடன்படிக்கையை தொடர்ந்து நோர்வே நாட்டின் தென்கிழக்காசிய பிராந்திய அரசியல் விஞ்ஞானி என கருதப்படுபவர் உடனடியாக நோர்வேயால் இலங்கைக்கான தூதுவராக நியமனம் பெற்றுள்ளார். நேபாள நாட்டின் பிரச்சனையில் நோர்வே நாட்டு சமாதான தூதுக் குழுவில் இந்தியாவிற்கு எதிராக செயற்பட்டமையால் பிராந்திய வல்லரசுகள் அச்சத்தில் இவர் தொடர்பாக அச…

    • 0 replies
    • 808 views
  4. அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம் கைச்சாத்திடுவதில் முறுகல் நிலை நீடிக்கின்றது. Written by Seran - Jul 14, 2007 at 04:23 PM இந்தியா அணுசக்தித்துறையில் மிகவேகமாக முன்னேறி வருகின்றது. அது அணுகுண்டுகளைத்தாயாரிப்பதில

    • 1 reply
    • 785 views
  5. அமெரிக்க இந்து ஆலயத்தில் இருபதுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள்! கடந்த ஜூன் மாதத்தில் பல இரவுகளில் அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் ஸ்பானிஷ் ஃபோர்க்கில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணா ஆலயத்தில் இருபதுக்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளன. இதனால், ஆலயத்தின் கட்டிடத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் சந்தேகத்திற்குரிய வெறுப்பு குற்றமாக நம்பப்படுகிறது. இரவு நேரங்களில் பக்தர்களும் மற்றவர்களும் உள்ளே இருந்ததால், கட்டிடம் மற்றும் அருகிலுள்ள சொத்துக்களை குறிவைத்து கிட்டத்தட்ட 20 முதல் 30 தோட்டாக்கள் வளாகத்தில் சுடப்பட்டன. இது ஆயிரக்கணக்கான டொலர்கள் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை இந்தியா கண்டித்துள்ளது மற்றும் விரைவான…

  6. வியாழக்கிழமை இரவு இண்டியானாபோலிஸின் பிரதான விமான நிலையத்திற்கு அருகே ஒரு ஃபெடெக்ஸ் வசதிக்கு வெளியேயும் வெளியேயும் துப்பாக்கி ஏந்திய ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், பலரும் காயமடைந்தனர் மற்றும் சாட்சிகளை தனது உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன்பு ஓடினர் என்று போலீசார் தெரிவித்தனர். இரவு 11 மணியளவில் பொலிசார் இந்த வசதிக்கு அழைக்கப்பட்டனர். மார்ச் 22 அன்று கொலராடோவில் மளிகை துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டதிலிருந்து நாட்டின் மிக மோசமான படப்பிடிப்புக்கு உள்ளூர் நேரம். பாதிக்கப்பட்டவர்கள் அல்லது துப்பாக்கிதாரி பெயர்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. "(துப்பாக்கி ஏந்தியவர்) வாகன நிறுத்துமிடத்திற்குள் வந்தார், அவர் தனது வாகனத்திலிருந்து…

  7. உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டை கோபுர தாக்குதல் பின்னணியில் சவூதி அரச குடும்பம் இருந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி இரட்டை கோபுர தாக்குதல் நடந்தது. இத்தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாதிகள் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஷகாரியாஸ் மொசாய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியவர்களில் இவரும் ஒருவர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர் தற்போது அமெரிக்காவின் கொலோரபோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணையின் போது இவர் நீதி மன்றத்தில் வாக்கு மூலம் அளித்தார். அதில் அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்த த…

  8. அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீது 9/11 தாக்குதல் நடத்தப்பட்டு 10ஆவது ஆண்டு ஞாபகார்த்த தினம் அனுஷ்டிக்கப் படவுள்ள நிலையில், இத்தாக்குதலை நடத் துவதற்கு அல் கொய்தா போராளிகளுக்கு சவூதி அரேபியாவும் ஈரானும் உதவியதாக புதிய புத்தகமொன்று உரிமை கோருகிறது. மேற்படி இரட்டைக் கோபுரத் தாக்குதல் களுக்கு இந்த இரு நாடுகளும் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்திருந்ததுடன் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை ஆரம் பிக்கப் போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் அந்தோனி சமர்ஸ் மற்றும் ரொபின் ஸ்வான் ஆகியோரால் எழுதப்ப ட்ட "தி லெவன்த் டே' புத்தகமானது மேற் படி இரு நாடுகளுக்கும் குறிப்பிட்ட தாக்கு தலுடன் தொடர்புள்ளதாக வாதிடுகிறது. இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குத லுடன் ஈரானுக்கும் சவூதி அரேப…

  9. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திலிருந்த தளபாடங்களை களவாடி தனது வீட்டில் உபயோகித்தார் அமெ­ரிக்க ஜன­நா­யகக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் ஹிலாரி கிளின்டன் இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்­தி­லி­ருந்த தள­பா­டங்­களைக் கள­வாடி தனது வீட்டில் உப­யோ­கித்­த­தாக அமெ­ரிக்கப் புலனாய்வு பணி­ம­னையால் (எப்.பி.ஐ.) அண்­மையில் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யொன்று தெரி­விக்­கி­றது. அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செய­லா­ள­ராக ஹிலாரி கிளின்டன் சேவை­யாற்­றிய கால கட்­டத்தில் அவ­ரது அலு­வ­ல­கத்தில் அவ­ருக்கு பாது­காப்பை வழங்­கு­வதில் ஈடு­பட்டு வந்த அந்தப் பணி­ம­னையின் இரா­ஜ­தந்­திர பாது­காப்புப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் முகவர் வழங்­கிய தக­வலை அடிப்­ப­டை­யாக வ…

  10. அமெரிக்க இராணுவ செயலாளர் உக்ரைனுக்கு உடனடி தோல்வி குறித்து எச்சரித்தார், அதே நேரத்தில் ஆரம்ப அமைதித் திட்டத்தை முன்னெடுத்தார். உக்ரைனில் போரை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்து டிரம்ப் நிர்வாகத்திற்குள் நீண்டகாலமாக நிலவி வரும் பிளவின் சமீபத்திய உதாரணம்தான் கடந்த வாரம் நடந்த சந்திப்பு. டிரம்பின் உக்ரைன் அமைதி திட்டம் குறித்து அமெரிக்க சட்டமியற்றுபவர்கள், நட்பு நாடுகள் கவலை தெரிவிக்கின்றனர். 02:07 மேலும் செய்திகளைப் பெறுங்கள்அன்று நவம்பர் 26, 2025, 12:34 PM GMT+11 டான் டி லூஸ் , கோர்ட்னி குபே மற்றும் அபிகெய்ல் வில்லியம்ஸ் ஆகியோரால் கடந்த வாரம் கியேவில் உக்ரேனிய அதிகாரிகளுடனான சந்திப்பில், அமெரிக்க இராணுவ செயலாளர் டான் டிரிஸ்கோல் ஒரு கடுமையான மதிப்பீட்ட…

    • 0 replies
    • 163 views
  11. வட அமெரிக்காவில் டாக்சி ஓட்டும் வேலை ஆபத்தான ஒன்று. பெரும்பாலான டாக்சி சாரதிகளுக்கு அதிக வருமானமும் கிடைப்பது இல்லை. டாக்சி சாரதிகள் பயணிகளாலும், திருடர்களாலும் அடிக்கடி தாக்குதல்களுக்கு உள்ளாகின்றார்கள். டாக்சி சாரதிகளின் பாதுகாப்பு கருதி தற்போது டாக்சிகளினுள் வீடியோ கமெரா பூட்டப்பட்டுள்ளதால் மோசமான சம்பவங்கள் வெளி உலகுக்கு தெரிய வருகிறது. அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற ஒரு சம்பவம் அதிர்ச்சியூட்டுவதாய் அமைந்துள்ளது. அமெரிக்க இராணுவ வீரர் டாக்சி சாரதி மீது மோசமான தாக்குதல் நடத்தியுள்ள வீடியோ இணைப்பு கீழ் உள்ளது. சம்பவத்தின் பின் இந்த வீரர் உளவியல் பரீட்சைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதனால் இவருக்கு எதிராக பிடியாணை ஒன்றும் பிறப்பிக்கப்படவில்லை என்று சொல்லப்பட்டுள…

  12. அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 5 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு மத்தியதரைக் கடலில் எரிபொருள் நிரப்பும் போது இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது. விபத்து பற்றிய கூடுதல் விபரங்களை அமெரிக்க அதிகாரிகள் வெளியிடவில்லை. இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் காரணமாக, இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடலில் நிறுத்தப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/281038

  13. அமெரிக்க இராணுவத்தின் கடைசி படையணி இன்று வெளியேறியது ஈராக்கிலிருந்து அமெரிக்க இராணுவத்தின் கடைசி படையணியும் இன்று வெளியேறி குவைத் எல்லைப் பகுதிக்குச் சென்றது. கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈராக் மீது படையெடுத்த அமெரிக்க இராணுவம், சதாம் உசேன் தலைமையிலான அரசை அகற்றிவிட்டு, தனது கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பொம்மை அரசு ஒன்றை அமைத்தது. சதாம் உசேன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களும் தூக்கிலிடப்பட்டார்கள். இந்நிலையில், நீண்டகாலமாக அமெரிக்க இராணுவத்தினர் ஈராக்கில் முகாமிட்டிருப்பது மற்றும் அதற்கு ஆகும் செலவினங்கள், இராணுவ வீரர்களின் உயிரிழப்புகள் குறித்து சொந்த நாட்டிலேயே விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் கிளம்பியதைத் தொடர்ந்து, ஈராக்கிலிருந்து அமெரிக்க…

  14. அமெரிக்க இராணுவத்தின் புதிய சாதனை! Ilango BharathyDecember 26, 2020 அமெரிக்க இராணுவத்தின் புதிய சாதனை!2020-12-26T10:12:38+05:30உலகம், தொழில்நுட்பம் FacebookTwitterMore அமெரிக்காவில் சூப்பர் கன் எனப்படும் மேம்படுத்தப்பட்ட பீரங்கி கிட்டத்தட்ட 70 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கி சாதனை படைத்துள்ளது. அரிசோனா பாலைவனத்தில் அமெரிக்க இராணுவத்தால் சோதனை செய்யப்பட்ட இந்த சூப்பர் கன் ஜிபிஎஸ் மற்றும் லேசர் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி குண்டை வெடிக்க வைத்தது. பின்னர் 70 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள இராணுவ கவச வாகனத்தை துல்லியமாகத் தாக்கியது. இது வரலாற்றில் மிக தூரமான, துல்லியமாக வ…

  15. அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற மீண்டும் அனுமதி: பைடன் கையெழுத்து! அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற மீண்டும் அனுமதியளிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா, மூன்றாம் பாலினத்தவர்கள் இராணுவத்தில் சேர வழிவகை செய்தார். ஒபாமாவின் இந்த உத்தரவை பின்னர் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் நீக்கினார். தற்போது மீண்டும் ட்ரம்ப் விதித்த தடையை நீக்கி, அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். இதன்படி, அமெரிக்க ராணுவத்தில் ஏற்கனவே பணிபுரியும் மூன்றாம் பாலினத்தவர்கள் தொடர்ந்து பண…

  16. அமெரிக்க இராணுவத்தை.. தீவிரவாத இயக்கமாக அறிவித்தது ஈரான்! மூன்றாம் உலக போர் எப்போது ஆரம்பமாகும் என உலகநாடுகளே அச்சத்தை எதிர்நோக்கியிருக்கின்ற நிலையில், அமெரிக்க இராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. இதுவரை அமெரிக்காவே பல அமைப்புகளை தீவிரவாத அமைப்பு என முத்திரை குத்தி வந்தநிலையில், முதல்முறையாக அமெரிக்க இராணுவத்தை தீவிரவாத இயக்கமாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஒரு நாட்டின் இராணுவத்தை, இன்னொரு நாடு தீவிரவாத அமைப்பு என்று அறிவிப்பது இதுதான் முதல்முறை. இதற்காக ஈரான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனை தீவிரவாத இயக்க தலைமையகமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் முப்படைகளும் தீவிரவாத இயக்கம்தான் …

  17. அமெரிக்க இராணுவம் இல்லையென்றால்... 2 வாரங்கள் கூட பதவியில் இருக்க முடியாது: டிரம்ப் எச்சரிக்கை. அமெரிக்க இராணுவம் இல்லையென்றால், 2 வாரங்கள் கூட பதவியில் இருக்க முடியாது என சவுதி அரேபியா மன்னரை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். மிஸ்ஸிசிப்பி மாநிலம் சவுத்எவன் நகரில் நடந்த கட்சி கூட்டத்தில் உறியற்ரிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். மேலும் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானை மிகவும் பிடிக்கும், ஆனால் அமெரிக்கா தான் அவரை பாதுகாக்கின்றது என தெரிவித்தார். அமெரிக்கா இல்லாமல், அவரால் இரு வாரம் கூட பதவியில் இருக்க முடியாது என்று சவூதி மன்னர் சல்மானை அவர் எச்சரித்தார். சவுதி அரேபியாவுடன் டிரம்ப் நட்பு பாராட்டி வந்த நிலையில், அவர் இவ்வாறு பேச,…

  18. அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு சீனா அதிரடி வரி அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கான வரியை ஜனாதிபதி டிரம்ப் பன்மடங்கு உயர்த்தினார். அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்துள்ளது. இதனால் உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு மத்தியில் வர்த்தக போர் உருவானது. அதன்பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசி இந்த வர்த்தக போரை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளனர். http://www.virakesari.lk/article/55820

  19. அமெரிக்க இறக்குமதி மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளை இரத்து செய்வதாக அறிவித்தது சீனா! அமெரிக்க இறக்குமதி மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளை இரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது. சுமார் 5 இலட்சத்து முப்பத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி மீது விதிக்கப்பட்ட வரிகளே இவ்வாறு இரத்து செய்யப்படவுள்ளன. நீண்ட காலமாக சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் போர் நிலவிய நிலையில் அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரிகளை சீனா விதித்து வந்தது. இந்த நிலையில் வர்த்தகப்போர் முடிவுக்கு வந்து கடந்த மாதம் அது தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இதன் முதல் கட்டமாக கடந்த செப்டம்பரில் முடிவு செய்யப்பட்ட ஆயிரத்து 700 இற்கும் அதிகமான அ…

  20. இல்லினாய்ஸில் உள்ள ஹைலேண்ட் பூங்காவில் நடந்த அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக லேக் கவுண்டி பிரேத பரிசோதனை அதிகாரி ஜெனிபர் பானெக் தெரிவித்தார். அவர்களில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் மற்றும் ஒருவர் மருத்துவமனையில் இறந்தார் என்று Banek தெரிவித்துள்ளது. அணிவகுப்பு நடந்த இடத்தில் இறந்த ஐந்து பேரும் பெரியவர்கள் என்று அவர் கூறினார். ஆறாவது பாதிக்கப்பட்டவரின் வயது குறித்த தகவல் அவளிடம் இல்லை. "உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் இறந்தார். பாதிக்கப்பட்டவர் குறித்த கூடுதல் தகவல்கள் என்னிடம் இல்லை," என்று அவர் கூறினார்.

  21. (CNN)Geraldine Schultz, 67, and Jacklyn Klosa, 69, were neighbors in the rural Illinois hamlet of Fairdale. On Thursday night, their close-knit community was ravaged by a tornado that shredded homes and ripped trees bare of leaves and most limbs. Only the thickest branches remained. Schultz and Klosa were killed, officials said. http://www.cnn.com/2015/04/10/us/severe-weather/index.html

  22. தமிழகத்தை சேர்ந்தவர் ரேவ் ஜோசப் பழனிவேல் ஜெயபாலு (வயது 60) என்பவர் அமெரிக்காவில் உள்ள மின்னி சோட்டா என்ற பகுதியில் மத போதகராக இருந்து வந்தார். இவர் மீது 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த 16 வயது இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. இவர் 2005 ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு தப்பி ஓடி வந்து விட்டார். அமெரிக்காவில் இவர் மீது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குபதிவு செய்யபட்டது.இதை தொடர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு இந்திய போலீசாரால் கைது செய்யபட்டார்.இவர் தன் மீதானா குற்றத்தை ஒப்பு கொண்டார். தற்போது பாதிக்கபட்ட பெண்ணுக்கு 25 வயது ஆகிறது.இந்த வழக்கில் வருகிற 15 ம் திகதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.ஜோசப் பழனிவேலுக்கு இந்த வழக்கில் 15 வ…

  23. உச்சநீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க் மெட்டாஸ்டேடிக் கணைய புற்றுநோயின் சிக்கல்களால் வெள்ளிக்கிழமை இறந்தார் என்று நீதிமன்றம் அறிவித்தது. அவருக்கு வயது 87. கின்ஸ்பர்க் 1993 இல் ஜனாதிபதி பில் கிளிண்டனால் நியமிக்கப்பட்டார் மற்றும் சமீபத்திய ஆண்டுகளில் நீதிமன்றத்தின் தாராளவாத பிரிவின் மிக மூத்த உறுப்பினராக பணியாற்றினார், கருக்கலைப்பு உரிமைகள், ஒரே பாலின திருமணம், வாக்களிக்கும் உரிமைகள் உள்ளிட்ட அன்றைய மிகவும் பிளவுபட்ட சமூக பிரச்சினைகள் குறித்து முற்போக்கான வாக்குகளை தொடர்ந்து வழங்கினார். குடியேற்றம், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் உறுதிப்படுத்தும் நடவடிக்கை. வழியில், அவர் ஒரு ராக் ஸ்டார் வகை அந்தஸ்தை உருவாக்கி, "மோசமான R.B.G." தாராளவாத பார்வையாளர்களுக்கு முன்பாக…

  24. அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ஸ்கேலியா காலமானார்- அடுத்த நீதிபதி தமிழரா? நீண்டகாலமாகப் பதவியிலிருந்த அமெரிக்க உச்சநீதிமன்ற பழமைவாத நீதிபதி, ஆண்டொனின் ஸ்கேலியா, மரணமடைந்ததை அடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும், எதிர்வரும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பாகப் போட்டியிட கட்சித் தேர்தலில் போட்டியிடும் ஆறு வேட்பாளர்களுக்கும் இடையே ஒரு மோதல் வெடித்திருக்கிறது. காலமான பழமைவாத நீதிபதி ஸ்கேலியா நீதிபதி ஸ்கேலியா மேற்கு டெக்ஸாஸில் வேட்டையாடச் சென்றிருந்தபோது, சனிக்கிழமை காலை உறக்கத்திலேயே இறந்தார். 79 வயதான ஸ்கேலியா முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரேகன் ஆட்சியில் 1986ல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ( அமெரிக்க உச்சநீதிமன்ற ந…

  25. அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக மெரிக் கார்லண்ட் நியமனம் - அதிபர் ஒபாமா அறிவிப்பு ! வாஷிங்டன்: அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பொறுப்புக்கு தமிழர் ஸ்ரீநிவாசன் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மெரிக் கார்லண்ட் என்பவரை அதிபர் ஒபாமா பரிந்துரைத்துள்ளார். அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அந்தோணின் ஸ்காலியா கடந்த பிப்ரவரி 13ம் தேதி மரணமடைந்தார். அவரது பணியிடத்தை நிரப்ப, நீதிபதிகள் தேர்வு குழு ஆயத்தங்கள் செய்து வந்தன. கீழ்மை நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள், சீனிவாசன், மெரிக் கார்லண்ட் மற்றும் பவுல் வாட்ஃபோர்ட் ஆகிய மூவர் நடுவே இப்பதவிக்கான போட்டி நிலவி வந்தன. அதிபர் பராக் ஒபாமாவின் சாய்ஸ் 49 வயதாகும் சீனிவாசன் அல்லது 63…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.