உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26638 topics in this forum
-
வட கொரியாவின் முன்னாள் உயர்மட்ட இராணுவ அதிகாரிக்கு மரணதண்டனை வட கொரியாவின் இரண்டாவது அதி சக்தி வாய்ந்த மனிதர் என ஒருசமயத்தில் விபரிக்கப்பட்ட உயர்மட்ட அதிகாரியொருவர் பொது வாழ்விலிருந்து காணாமல்போயுள்ளதாகவும் அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் தலைவர் கிம் யொங் –உன் அண்மையில் மலைப் பிராந்தியமொன்றுக்கு விஜயம் செய்ததையடுத்து அவர் தனது ஆட்சித் துறையிலிருந்து ஆட்களைக் களையும் செயற்பாட்டை முன்னெடுக்கலாம் என்ற அச்சம் தோற்றமெடுத்த நிலையிலேயே அந்த உயர்மட்ட இராணுவ அதிகாரியான ஜெனரல் ஹ…
-
- 0 replies
- 434 views
-
-
வட கொரிய அணு ஆயுத நெருக்கடி: கிம் ஜோங்-உன் "போருக்காக கெஞ்சுகிறார்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் வட கொரியா சமீபத்தில் நடத்தியுள்ள மிகவும் சக்தி வாய்ந்த அணு குண்டு சோதனை மூலம் அந்நாட்டின் தலைவர் கிம் ஜோங்-உன் "போரை உருவாக்க கெஞ்சுவதாக" ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதர் நிக்கி ஹாலே தெரிவித்திருக்கிறார். படத்தின் காப்புரிமைSTR/AFP/GETTY IMAGES நியூ யார்க்கில் …
-
- 0 replies
- 525 views
-
-
பல சர்ச்சைகளுக்கு பின்னர் வட கொரிய அதிபர் கிம் ஜோங்கை சித்தரித்து எடுக்கப்பட்டுள்ள 'தி இன்டெர்வுயூ' திரைப்படத்தை சோனி நிறுவனம் நாளை வெளியிடுகிறது. சோனி நிறுவனத்தின் இந்த முடிவை அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நமது நாட்டில் கருத்துரிமைக்கு இடம் உள்ளது. சோனி பிக்சர்ஸின் முடிவு வரவேற்கத்தக்கது. திரைப்படத்தை பார்ப்பதும் பார்க்காமல் தவிர்ப்பதும் பார்வையாளர்களின் உரிமை. தயாரான படத்தை உரிய நேரத்தில் வெளியிடுவதே நிறுவனதின் மேன்மை" என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க தயாரிப்பு நிறுவனமான ஹாலிவுட் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் 'தி இன்டெர்வியூ'. அமெரிக்க புலனாய்வு மையத்தின் உத்தரவோடு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன…
-
- 0 replies
- 244 views
-
-
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு 'கொரோனா' காலத்தில் காய்ச்சல் இருந்தது - தென்கொரியா மீது சகோதரி கோபம் 55 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சகோதரியுடன் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் கொரோனா தொற்றுகாலத்தில், வட கொரியா அதிபரான கிம் ஜாங் உன்னுக்கு தொற்று (காய்ச்சல்) இருந்தது என்று அவரது சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். அவருக்கு கோவிட் தொற்று இருந்திருக்கலாம் என்பதற்கான முதல் ஆதாரமாக அவரது கூற்று பார்க்கப்படுகிறது. மேலும், தமது நாட்டிற்கு கொரோனா தொற்று ஏற்பட தென் கொரியாதான் காரணம் என்றும் கிம் யோ ஜாங் குற்றம் சாட்டியுள்ளார். எல்லை பகுதியில் கொரோனா தொற்று…
-
- 4 replies
- 484 views
- 1 follower
-
-
வட கொரிய அமைச்சர் ஸ்வீடன் பயணம்: அமெரிக்க பேச்சுவார்த்தைக்கு முன்னோட்டமா? பகிர்க வட கொரிய வெளியுறவு அமைச்சர் ஸ்வீடனில் மேற்கொண்டுள்ளன பயணம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் காப்புரிமைEPA அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுக்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்புக்கு முன்னர் இப்பயணம் நடந்துள்ளது. இரு நாடுகளுக்கும் பரஸ்பர கவலையளிக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஜாங்-ஹோ பயணம் மேற்கொண்டுள்ளதாக வட கொரியா தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையில் சமரசம் செய்யும் மிக நீண்ட வரலாற்றை ஸ்வீடன் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, வட கொரி…
-
- 1 reply
- 268 views
-
-
தென் கொரிய அதிகாரிகள் நிராகரிப்பு வடகொரிய தலைவர் கிம் ஜொங் இல் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக இராணுவம் சதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என வெளியான தகவல்களை தென் கொரிய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நிராகரித்துள்ளனர். ஜப்பானின் ஜிஜி செய்தி, தென்கொரிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி வடகொரியாவின் வூன்சான் கிராமத்தில் கிம் ஜொங் இல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தது. இதுபற்றி எதுவும் எமக்குத் தெரியாது என தென் கொரிய அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். வழமைக்கு மாறான சூழ்நிலை எதுவும் தென்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிம் ஜொங் இல் குறித்த தகவல்களை நம்பகத்தன்மையுள்ளவை என்றும் தென் கொரிய புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. …
-
- 0 replies
- 703 views
-
-
வட கொரிய நாட்டு ஜனாதிபதி கிம் ஜோன்-இல் தனது 69வது வயதில் காலமானதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இவர் காலமானார். இவருடைய இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் 28ம் திகதி இடம்பெறவுள்ளன. இவருடைய மறைவை அடுத்து 17ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 29ம் திகதிவரை வட கொரியாவில் துக்க தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது. http://youtu.be/klzg5MHHuG8 http://www.saritham.com/?p=44470
-
- 1 reply
- 543 views
-
-
வட கொரிய ஜனாதிபதியின் சகோதரர் படுகொலை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் யுன்-இன் ஒன்றுவிட்ட சகோரதரான கிம் ஜாங் நாம், மலேசியாவில் வைத்து, இனந்தெரியாத நபர்களினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று, தென் கொரிய ஊடகங்கள், செய்தி வெளியிட்டுள்ளன. கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்படும் வழிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்று, மலேசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/191556/வட-க-ர-ய-ஜன-த-பத-ய-ன-சக-தரர-பட-க-ல-#sthash.IYMKZXC0.dpuf
-
- 1 reply
- 476 views
-
-
வட கொரிய தலைவரின் உயர்மட்ட உதவியாளர் கார் விபத்தில் பலி வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் உயர்மட்ட உதவியாளர் கிம் யங் கோன் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் உயர்மட்ட உதவியாளர் கார் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் தெரிவித்துள்ளது. கிம் யங் கோன் என்ற எழுபத்து மூன்று வயதான அவர், தென் கொரியாவுடனான உறவுகளை கையாளும் பொறுப்பில் இருந்தார். இரு நாடுகள் மீள இணைவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளையும் இவர் கையாண்டு வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் தென் மற்றும் வட கொரியாவுக்கு இடையில் பீரங்கித் வெடி பரிமாற்றதை அடுத்து ஏற்பட்டிருந்த பதற்றநிலையை தளர்த்த உதவிய வட கொரிய பிரதிநிதிகள் குழுவில் இவரும் இருந்தார். ப…
-
- 0 replies
- 651 views
-
-
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் எழுதிய கடிதத்தை புகழ்ந்த டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் தற்போது எடுத்து வரும் முயற்சிகள் புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக இருக்கும் என நம்புவதாக வடகொரியா தலைவர் அதிபர் கிம் ஜாங்-உன் அமெரிக்க அதிபருக்கு எழுதிய கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் டிரம்ப். படத்தின் காப்புரிமைNURPHOTO …
-
- 1 reply
- 448 views
-
-
வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் கோமா நிலையில் இருப்பதாக அதிர்ச்சி தகவல்! வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன், கோமா நிலையில் இருப்பதாக தென் கொரியாவின் மறைந்த ஜனாதிபதி கிம் டே ஜங்கின் முன்னாள் உதவியாளரான சாங் சோங் மின் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர், வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன், தமது பொறுப்புகளில் சிலவற்றை தனது சகோதரிக்கு பகிர்ந்து அளித்ததாக வெளியான செய்திக்கு பிறகு, இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சாங் சோங் மின் கூறுகையில், ‘கிம் ஜோங்கின் தற்போதைய நிலை மேலும் நீடித்தால் அது வடகொரியாவுக்கு பேரழிவை ஏற்படுத்தும். தமக்கு கிடைத்துள்ள தகவலின் அடிப்படையில், கிம் ஜோங் உன் கோமா நிலையில் தான் இருக்கிறார், ஆனால் உயிருக்கு ஆபத்தான நி…
-
- 1 reply
- 468 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images வட கொரிய தேர்தலில் சர்வாதிகாரத் தலைமையுடைய ஆளும் தரப்புக்கு வரலாறு காணாத பெரும் வெற்றி கிடைத்துள்ளது. ஆனால், இந்த நாட்டின் வரலாற்றிலேயே, வாக்குச்சீட்டில் கிம் ஜாங்-உன்னின் பெயரே இல்லாமல் இருப்பது இதுவே முதல்முறை. இது உறுதி செய்யப்படுமானால், சம்பிரதாய நாடாளுமன்றமாக இருக்கின்ற வட கொரிய நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக வட கொரிய தலைவர் போட்டியிடவில்லை என்பது தெரியவரும். கிம் ஜாங்-உன்னின் சகோதரியான கிம் யோ-ஜாங் இந்த நாடாளுமன…
-
- 0 replies
- 489 views
-
-
வட கொரிய பதற்றம்: தென் கொரியா வந்தடைந்தது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES வட கொரியாஇன்னொரு ஏவுகணை அல்லது அணு ஆயுத சோதனை நடத்தலாம் என்ற கவலைகளுக்கு மத்தியில், அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் தென்கொரியவை வந்தடைந்துள்ளது. ஏவுகணைகள் பொருத்தப்பட்ட யுஎஸ்எஸ் மிச்சிகன் நீர்மூழ்சிக் கப்பல், காரல் வின்சன் விமானத்தினால் வழிநடத்தப்படும் போர்க்கப்பல் அணியோடு சேரவுள்ளது. செவ்வாய்க்கிழமையன்று நாட்டின் ராணுவம் நிறுவப்பட்ட 85வது ஆண்டு நினைவை வட கொரியா கொண்டாடுகிறது. இந்த நிகழ்வை பெருமளவில் குண்டுகள் முழங்க அந்நாடு கொண்டாடி மகிழ்ந்துள்ளதாக தென் கொரியா தெரிவித்திருக்கிறது. அமெரிக்கா மற்ற…
-
- 1 reply
- 913 views
-
-
வட கொரிய ராணுவ அணிவகுப்பு சொல்லப்போவது என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தனது 70ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாக வட கொரிய மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பையும், பெரியளவிலான விளையாட்டுக்களையும் நடத்தவுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES வட கொரியாவின் ஆயுத கிடங்குகள் குறித்தும், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களற்ற நிலையை உருவாக்குவதாக வட கொரியா கொடுத்த உறுதிமொழியின்…
-
- 0 replies
- 828 views
-
-
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திக்க ஆசைப்படுகிறார் ஜனாதிபதி டிரம்ப் ! 26 Aug, 2025 | 10:30 AM வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை மீண்டும் சந்திக்க விரும்புவதாகவும், இந்த ஆண்டுக்குள் அந்த சந்திப்பு நிகழலாம் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தென் கொரியாவின் புதிய ஜனாதிபதி லீ ஜே மியுங் உடன் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது டிரம்ப் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி லீ ஜே மியுங் வெள்ளை மாளிகைக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, தென் கொரியாவில் தேவாலயங்கள் தொடர்பான சோதனைகளைக் குறிப்பிட்டு, அங்கு ஒரு "துடைப்பு அல்லது புரட்சி" நடப்பதாக டிரம்ப் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். ஆனால், சந்திப்பின் போ…
-
- 0 replies
- 190 views
-
-
வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவு! வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வாரம் ஒரு முக்கிய ஆளும் கட்சிக் கூட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். கொரியாவின் தொழிலாளர் கட்சியின், 8ஆவது மத்திய குழுவின் 4ஆவது முழுமையான கூட்டம் திங்கட்கிழமை கூட்டப்பட்டது. தொற்றுநோய் எதிர்ப்பு முடக்கநிலை, அணு ஆயுதத் திட்டம் மற்றும் இயற்கை பேரழிவுகள் மீதான சர்வதேச தடைகள் ஆகியவற்றால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை வட கொரியா எதிர்கொள்ளும் போது கட்சி மற்றும் அரசாங்க அதிகாரிகளின் கூட்டம் நடக்கின்றது. இந்த வார சந்திப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை. ஆனால், 2019இல், ஒரு முழுமையான கூட்டம் நான்கு ந…
-
- 0 replies
- 208 views
-
-
வட கொரியா - தென் கொரியா தலைவர்கள் திடீர் சந்திப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் இருவரும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் தீடீரென சந்தித்தனர். படத்தின் காப்புரிமைTHE BLUE HOUSE/TWITTER வட கொரியவின் கிம் ஜாங்-உன் மற்றும் தென் கொரிய தலைவர் முன் ஜே-இன் ஆகியோர் இரண்டாவது முறையாக தற்போது சந்தித்துள்ளனர். வட கொரியா - அ…
-
- 1 reply
- 698 views
-
-
வட கொரியா அணுவாயுத திட்டம் சம்பந்தமாக அமேரிக்காவோடு செய்த உடன்படிக்கை காரணமாக பயங்கரவாதப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/7665206.stm
-
- 1 reply
- 899 views
-
-
வட கொரியா இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை! வட கொரியா பியோங்யாங் பகுதியில் இருந்து நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது. ஜப்பானின் என்.எச்.கே. தேசிய தொலைக்காட்சி இன்று (சனிக்கிழமை) காலை வெளியிட்ட செய்தியில், வட கொரியாவிலிருந்து பல ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே இருந்தாலும் ஜப்பான் கடலில் அது தரையிறங்கியதாகவும் கூறியுள்ளது. சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 6:47 மணிக்கு வட கொரியாவில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதாக ஜப்பானிய கடலோரக் காவல்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. சுமார் 15 நிமிடங்களுக்…
-
- 11 replies
- 799 views
- 1 follower
-
-
வட கொரியா உடனான எல்லையிலிருந்து சுமார் 24 கி.மீ தூரத்தில் தென் கொரிய மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து நடத்திய கூட்டு ராணுவப்பயிற்சியின் சாகச காணொளி. BBC
-
- 0 replies
- 225 views
-
-
வட கொரியா கிம் வம்ச ஆட்சி: தாத்தா, மகன், பேரன் சர்வாதிகாரப் பரம்பரை காலூன்றியது எப்படி? ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிம் இல் சங் வட கொரியா ஒரு கம்யூனிச நாடு. சமத்துவத்தை வலியுறுத்தும் கம்யூனிச சித்தாந்தம் ஒரு நாட்டில் தாத்தா, மகன், பேரன் என்று வாரிசுரிமை ஆட்சிக்கு வழிவகுக்குமா? என்று நீங்கள் ஆச்சரியத்தோடு கேட்கலாம். ஆனால், வட கொரியாவில் அப்படித்தான் நடந்திருக்கிறது. வட கொரியாவின் நிறுவனர் கிம் இல் சங் ஆட்சி. பிறகு அவரது மகன் கிம் ஜோங் இல் ஆட்சி. பிறகு தற்போது…
-
- 1 reply
- 1k views
-
-
வட கொரியா தலைவர் இறப்பு மாரடைப்பால் தலைவர் இறந்ததாக கூறப்பட்டுள்ளது. N Korean leader Kim Jong-il dies North Korean leader Kim Jong-il has died at the age of 69, state-run television has announced. Mr Kim, who has led the communist nation since the death of his father in 1994, died on a train while visiting an area outside the capital, the announcement said. He suffered a stroke in 2008 and was absent from public view for months. His designated successor is believed to be his third son, Kim Jong-un, who is thought to be in his late 20s. http://www.bbc.co.uk...d-asia-16239693 http://www.youtube.com/watch?v=jkhMVmfrkgo
-
- 3 replies
- 1.1k views
-
-
வட கொரியா பற்றி தெரிந்துகொள்ள உதவும் ஒன்பது முக்கிய அட்டவணைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வடகொரியாவும், அமெரிக்காவும் பரஸ்பரம் அச்சுறுத்தல்களை விடுத்துவரும் நிலையில், வடகொரிய மக்கள் இந்த சொற்போரை எவ்வாறு பார்க்கின்றனர் என்பது பற்றி வெளியுலகத்திற்கு அதிகம் தெரியாது. ஏனெனில், கிம் ஜோங்-உன், தன் நாட்டு மக்கள் வெளியுலகத்துடன் தொடர்பு கொள்வதை கவனமாக கட்டுப்படுத்தி இரும்…
-
- 0 replies
- 571 views
-
-
வட கொரியா பற்றி நாடகம் தயாரித்த பிரிட்டன் தொலைக்காட்சி மீது இணையத் தாக்குதல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வட கொரியா பற்றிய நாடகம் ஒன்றை உருவாக்கிய பிரிட்டன் தொலைக்காட்சி நிறுவனத்தை குறிவைத்து வட கொரிய ஹேக்கர்கள் இணையத் தாக்குதல் நடத்தியுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைக்கதை ஆசிரியர் ஒருவர் எழுதவிருந்த இந்…
-
- 0 replies
- 476 views
-
-
வட கொரியா பிரச்சனையை ஆசிய பயணத்தின் போது தீர்ப்பாரா டிரம்ப்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 11 நாட்கள் பயணமாக ஆசியாவில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணிக்கிறார். இந்த பயணத்தில் அவர், ஜப்பான் தென் கொரியா, சீனா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். விளம்பரம் கடந்த 25 ஆண்டுகளில்…
-
- 0 replies
- 358 views
-