Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலிருந்து சென்ற விமானத்தில் 'பாதுகாப்பு உசார்நிலை' ஏற்படக் காரணமான பயணி ஒருவரை இந்தோனேசியாவின் பாலித் தீவு காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். முன்னதாக, விமானம் கடத்தப்பட்டுள்ளதாக இந்தோனேசிய இராணுவத்தினர் தகவல் வெளியிடவும் இந்தப் பயணியே காரணமாகியுள்ளார். குறித்த பயணி மதுபோதையில் இருந்ததாகவும் விமானிகளின் காக்பிட்- கட்டுப்பாட்டு அறையின் கதவை ஓங்கித் தட்டியதாகவும் அதன்பின்னர் அந்தப் பயணி மடக்கிப் பிடிக்கப்பட்டதாகவும் வர்ஜின் விமானசேவையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். இந்தத் தகவல் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டமையே விமானம் கடத்தப்பட்டதாக முன்னதாக செய்திகள் வரக்காரணம் என்றும் அவர் தெரிவித்தார். விமானம் பாலியில் தரையிறங்கியபோது, விமானத்தை தமது கட்டுப…

  2. 'போர் வெடித்தால் வட கொரியாவின் ஆட்சி முழுமையாக அழிக்கப்படும்': அமெரிக்கா எச்சரிக்கை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் அண்மையில் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்திய வட கொரியாவுடன் ராஜ்ஜிய மற்றும் வர்த்தக உறவுகளை துண்டித்துக் கொள்ளுமாறு அனைத்து நாடுகளையும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image caption'போர் வெடித்தால் வட கொரியாவின் ஆட்சி முழுமையா…

  3. கருக்கலைப்பு உரிமை: 50 வருட தீர்ப்பை மாற்றியது அமெரிக்க உச்ச நீதிமன்றம் - முழு விவரம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, கருக்கலைப்பு உரிமை ஆர்வலர்கள் மற்றும் கருக்கலைப்பு எதிர்ப்பு ஆர்வலர்கள் வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் பேரணி நடத்தினர் அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இதன் மூலம் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை தனிப்பட்ட மாகாணங்களே இனி செய்ய இந்த தீர்ப்பு வாய்ப்பாக மாறியுள்ளது. அமெரிக்காவில் 1973ஆம் ஆண்டில் ரோ மற்றும் வேட் இடையிலான வழக்கில், 'கருக…

  4. ஜெருசலேம் விவகாரம்: டிரம்ப்புக்கு பிரான்ஸ் அதிபர் எச்சரிக்கை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அமெரிக்கா ஒருதலைபட்சமாக அறிவிக்கக்கூடும் என்பது குறித்து தான்கவலை கொண்டுள்ளதாக, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங், அதிபர் டிரம்பிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து எந்த முடிவாக இருந்தாலும், `இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்…

  5. நடிகர் முரளியின் உடல் பெசன்ட் நகர் சுடுகாட்டில் நேற்று தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார். சென்னையில் நேற்று முன்தினம் அதிகாலை நடிகர் முரளி (46) திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். வளசரவாக்கம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ரஜினிகாந்த், சரத்குமார், அர்ஜுன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். திருச்சியில் இருந்து நேற்று காலை சென்னை திரும்பிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், முரளி வீட்டுக்கு சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். முரளியின் மகன் அதர்வாவுக்கு ஆறுதல் கூறினார். மேயர் மா.சுப்பிரமணியன், மத்திய இணை அமைச்சர் நெப்போலியன், நடிகர்கள் விஜய், பார்த…

  6. ஸ்பெல்லிங் போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர்கள் தொடர்ந்து வெற்றி ஆங்கிலச் சொற்களில் உள்ள எழுத்துக்களை சரியாகச் சொல்லும் அமெரிக்க தேசிய " ஸ்பெல்லிங்" போட்டியில் 50 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் முதல் முறையாக இரு மாணவர்கள் இணையாக வென்றுள்ளனர். இந்த இருவரும் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது. பதிமூன்று வயதான அன்சுன் சுஜோ மற்றும் 14 வயதான ஸ்ரீராம் ஹத்வார் ஆகிய இரு இந்திய வம்சாவளி மாணவர்களும், இந்த தேசிய சொல்லெழுத்துப் போட்டியில் வென்றபின் கிடைத்த கோப்பையை இணைந்து உயர்த்திப் பிடித்தனர். இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றில் வந்த வேறு 10 பேரை அவர்கள் தோற்கடித்தனர். அவர்களுக்கு வெற்றிப் பரிசாக, இந்த கோப்பையைத் தவிர, தலா 30,000 டாலர்கள் தரப்படுகிறது. இந…

    • 0 replies
    • 458 views
  7. பிரேசில்: 32 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி நாளை (12ஆம் தேதி) பிரேசில் நாட்டில் கோலாகலமாக தொடங்குகிறது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான உலக கோப்பை கால்பந்து போட்டி நாளை (12ஆம் தேதி) பிரேசில் நாட்டில் தொடங்குகிறது. 32 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியை நடத்த பிரேசில் அரசு ரூ.84 கோடி செலவழித்துள்ளது. இவ்வளவு தொகை எந்த உலக போட்டியிலும் செலவழிக்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3,450 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்கவுள்ள இந்த போட்டியை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு செயற்கை கால் பொருத்தியுள்ள பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தொடங்கி வைப்பார் எனவும் அறிவிக்கப்…

  8. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் மேற்கு வங்க ஆளுநராக இருக்கும் எம்.கே. நாராயணன், கோவா ஆளுநர் வான்சூ ஆகியோரை சிபிஐ தமது தரப்பு சாட்சியங்களாக சேர்க்க இருப்பதாக சட்ட அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது. நாட்டின் வி.வி.ஐ.பிகளுக்கான ஹெலிகாப்டர்களை இத்தாலியில் இருந்து வாங்கியதில் பெருமளவு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இத்தாலியின் அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்தும் செய்தது. இந்த வழக்கில் நாட்டின் விமானப்படை தளபதியாக இருந்த தியாகி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மேலும் 2005ஆம் ஆண்டு இந்த ஹெலிகாப்டர்களின் தொழில்நுட்ப விவரங்களை மாற்றுவதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே. நார…

  9. உணவு பற்றாக்குறை: வட கொரிய மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES உலக நாடுகளின் தடையால் வட கொரியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் உணவுப் பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தொடர் ஏவுகணை மற்றும் அணு சோதனையின் காரணமாகக் கடந்த ஒரு வருடமாக உலக நாடுகள் மற்றும் ஐ. நா பாதுகாப்பு விதித்துள்ள பல தடை…

  10. சேகுவேராவின் மகன் திடீர் மரணம் By DIGITAL DESK 5 31 AUG, 2022 | 03:08 PM புரட்சியாளர் சேகுவேராவின் மகன் கமீலோ சேகுவேரா தனது 60 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். உலக அளவில் இன்று வரை புரட்சிக்கும், தியாகத்திற்கும் உதாரணமாக திகழ்ந்தவர் சேகுவேரா. கியூபாவை சேர்ந்த சேகுவேரா புரட்சியாளர், வைத்தியர், அரசியல்வாதி, இலக்கியவாதி என பன்முகத்தன்மை கொண்டவர். சேகுவேராவின் இளைய மகன் கமீலோ சேகுவேரா. இவர் சேகுவேரா ஆய்வு மையத்தின் இயக்குனராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கமீலோ சேகுவேரா வெனிசூலா நாட்டின் சராகவ் நகருக்கு சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். உயிரிழக்கும் போது அவருக…

  11. ஐக்கிய நாடுகளை சீர்திருத்த பாதுகாப்புச் சபையே தடையாகவுள்ளது * இந்தியா குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகளை சீர்திருத்தும் திட்டத்துக்கு, பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள்தான் தடையாக இருக்கின்றன என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. ஐ.நா. அமைப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தால் தான் அது இன்றைய உலகைப் பிரதிபலிப்பதாக இருக்கும். ஆனால், உலக வரலாறே 1945 ஆம் ஆண்டுடன் முடிந்துபோய்விட்டதைப் போல அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள் கருதிக் கொண்டிருக்கின்றன என்றும் இந்தியா விமர்சித்துள்ளது. ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில், அந்த அமைப்பின் சீர்திருத்தம் தொடர்பாக நடந்த விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்தியத் த…

  12. இராக்கில் ஐஎஸ் அமைப்பால் அழிக்கப்பட்ட மாஷ்கி கேட் பகுதியில் 2,700 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இராக்கின் வடக்கு பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2700ஆம் ஆண்டு பழமையான பளிங்கு பாறை ஓவியங்களைக் கண்டறிந்துள்ளனர். மொசூலில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ் அமைப்பால் 2016ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட பழமையான மாஷ்கி கேட்டின் மறு சீரமைப்புப் பணியில் அமெரிக்க - இராக் தொல்பொருள் ஆராய்ச்சிக் குழு ஈடுபட்டிருந்த சமயத்தில் இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. பாபிலோன் உட்பட உலகின் பழமையான நகரங்கள் இராக்கில் அமைந்துள்ளன. ஆனால் அங்கு …

  13. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க- சீன ஜனாதிபதிகள் இன்று நேரில் சந்திப்பு! அமெரிக்க ஜனாபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்தோனேசியாவின் பாலி நகரில் இன்று (திங்கட்கிழமை) இந்த பேச்சுவார்தை இடம்பெறவுள்ளது. உலகின் முன்னணி பொருளாதாரங்களைக் கொண்டுள்ள நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 கூட்டமைப்பின் மாநாடு பாலியில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகின்றது. இதில் கலந்துகொள்வதற்காக பாலி வருகை தரும் நிலையில், இவர்கள் பேச்சுவார்தை நடத்தவுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்று இரு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை அவர் நேரில் சந்தித்துப் பேச இருப்பது…

  14. சொன்னாலும் வெட்கமடா! சொல்லாவிட்டால் துக்கமடா! என நம் மீனவச் சொந்தங்கள் சிங்கள கடற்படையினரால் அனுபவிக்கும் கொடுமைகள் தம்மிடம் சிக்கிக்கொள்ளும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் மேற்கொள்ளும் சித்திரவதைகள் 1. நமது சொந்தங்களை நிர்வாணமாக்குவது 2. கைகளை உயர்த்தி நிற்கும்போதும் கருணையே இல்லாமல் அப்பாவி மீனவர்களைச் காக்கை குருவிகளைச் சுடுவதைப் போல் சுட்டுத்தள்ளுவது 3. ஐஸ் கட்டி மீது படுக்கவைப்பது 4. ஐஸ் கட்டியைத் தலையில் சுமக்க வைப்பது 5. கல் உப்பு மீது முழங்காலிட்டு முட்டிபோட வைப்பது 6. கிரிஸ் ஆயிலுடன் மசால் பொடியைக் கலந்து உண்ணச் சொல்வது 7. இறந்த திருக்கை மீனுடன் உடலுறவு கொள்ளச் செய்வது 8. தந்தை, மகன், அண்ணன், தம்பி என்ற உறவுகளைப் பாராமல…

  15. அமெரிக்கா 'வரலாற்று வருத்தத்தை' சந்திக்கும்: இரான் அதிபர் எச்சரிக்கை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைNOAH SEELAM Image captionஇரானிய அதிபர் ஹசன் ரூஹானி டொனால்டு டிரம்ப் இரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டால் அமெரிக்கா 'வரலாற்று வருத்தத்தை' சந்திக்க நேரிடும் என இரானிய அதிபர் ஹசன் ரூஹானி எச்சரித்துள்ளார். வரும் மே 12-ம் தேதி அமெர…

  16. குடியரசா? “குடி’ மக்கள் அரசா? குடியரசு நாள் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது; “குடியரசு தினம் என்பது நாட்டுமக்கள் அனைவருக்கும் சட்டப்பூர்வமான உரிமைகள் வழங்கப்பட்ட நாள்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். குடிமக்கள் உரிமை பெற்ற நாள் என்று கூறலாம். ஆனால், இப்போது “குடிமக்கள்’ என்பது அந்தப் பொருளில் வழங்கப்படவில்லை; “குடிக்கும் மக்கள்’ என்பதே நடைமுறை வழக்காகிவிட்டது. அந்த அளவுக்குக் குடிக்கும் மக்கள்தொகை நாளுக்குநாள் பெருகிக் கொண்டிருக்கிறது; மக்கள்தொகைப் பெருக்கத்தைவிடவும் இது போட்டி போட்டுக்கொண்டு பெருகுவது சமுதாய அவலம். காந்திஜியின் அகிம்சை வழியில் நாடு விடுதலை பெற்றதாகக் கூறப்படுகிறது. அது உண்மையானால் அவர் விரும்பிய தீண்டாமை ஒழிப்பும், மதுவிலக்கும் இதுவரை …

  17. எஃகு, அலுமினியம் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரிகள் நடவடிக்கை அமலுக்கு வந்தது - ஐரோப்பா, கனடா, மெக்சிகோ கடும் எதிர்ப்பு, இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் வலிநிவாரணி மருந்துகளின் போதைக்கு அடிமையாகும் ஆஃப்பிரிக்க இளைஞர்கள், பாகிஸ்தானில் மறக்கடிக்கப்பட்டு வரும் மகாத்மா காந்தியின் நினைவுகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  18. உக்ரைன் - ரஷ்ய போர் 343 ஆவது நாளாக நீடித்துள்ள நிலையில் ரஷ்யாவை எதிர்கொள்ள நவீன போர் விமானங்கள் தேவை என உக்ரைன் விடுத்த கோரிக்கையை பிரித்தானிய பிரதமர் அலுவலகம் நிராகரித்தமையை உறுதி செய்துள்ளது. தற்போதைய சூழலில், அப்படியான ஒரு முயற்சி நடைமுறைக்கு சாத்தியமல்லை எனவும் பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போர் விமானங்களை வழங்க திட்டமில்லை உக்ரைனுக்கு RAF Typhoon மற்றும் F-35 போர் விமானங்களை வழங்குவது குறித்து தற்போது எந்த திட்டமும் இல்லை.தொடர்புடைய விமானங்களை இயக்க உக்ரைன் விமானிகளுக்கு பயிற்சி அளிக்க கால தாமதமாகலாம். மேலும், பிரித்தானியாவின் R…

  19. http://www.youtube.com/watch?v=tb5vZaUf5vE&feature=player_embedded 14 வயதுச் சிறுவனை அவனது தாயார் முன்னிலையில் 3 தடவை மாறி மாறிச் சுட்டுள்ளனர் பொலிசார். இதனை தொலைவிலிருந்து ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இக் காட்சிகள் உலகை உலுப்பியுள்ளன. இச் சம்பவம் கடந்தவருடம் இடம்பெற்றிருந்தாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைதாகும்வரை இக் காணொளி வெளியிடப்படவில்லை. சுடப்பட்ட சிறுவனின் கைகளிலும் மார்பிலும் ரத்தம் கொட்டக் கொட்ட அவனை அவர்கள் இழுத்துச் சென்று மிரட்டிய காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது. உலகில் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். 29 Mar 2011

    • 0 replies
    • 448 views
  20. புஷ்ஷின் உத்தரவு கிடைத்த 24 மணிநேரத்திற்குள் ஈரான் மீது தாக்குதல் [26 - February - 2007] * நியூயோர்க்கர் சஞ்சிகை தகவல் ஈரான் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் திட்டம் எதுவுமில்லையென புஷ் நிர்வாகம் தெரிவித்து வருகின்ற போதிலும் புஷ்ஷிடமிருந்து உத்தரவு கிடைத்த 24 மணிநேரத்திற்குள் விமானத் தாக்குதலை மேற்கொள்வதற்கான தந்திரோபாயத்தை வகுப்பதற்கான குழுவொன்றை பென்டகன் ஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் நியூயோர்க்கர் சஞ்சிகை இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களில் கூட்டுப்படைகளின் அலுவலகத்திற்குள் இதற்கென விசேட திட்டமிடல் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன எனப் பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க புலனாய்வு அதிகாரியை மேற்கோள் காட்டி நியூயோர்க்கர் தெரிவித…

  21. May 11, Coimbatore: The Bharatiya Janata Party's Tamil Nadu unit today promised to stage demonstrations across the state if the central Indian government supports Sri Lankan President Mahinda Rajapaksa on his criticism against the United Nations Expert Panel report on Sri Lanka's alleged war crimes. The BJP unit has said that India should not repeat the "mistake" of supporting Sri Lankan President, whose government is facing charges "war crimes" according to a press report by Indian news agency PTI. State party president Pon Radhakrishnan has alleged that the Central Government of India and the Tamil Nadu Government had made a "mistake by helping Sri Lanka in ki…

    • 0 replies
    • 513 views
  22. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான ஹஸன் அலியை தோற்கடித்தவரும், ஈழ நண்பருமான பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு மனிதம் பாராட்டு பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் அன்மையில் மனித நேய மக்கள் கட்சி சார்பாக இராமநாதபுரம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய இந்திய நண்பரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரான ஹஸன் அலியின் பணபலம், அதிகார பலம், ஆள் பலம் என அனைத்தையும் மீறி தமிழக சட்ட மன்ற தேர்தலில் 15,000 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியுற செய்து, உலக தமிழர்களின் பாராட்டை பெற்றார். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஈழ பிரச்சனையில் எப்போதும் கரிசனம் கொண்டிருந்து வருபவர். மனிதம் அமைப்பின் நெடுங்க…

  23. பட மூலாதாரம்,SADAM ALOLOFY/UNFPA படக்குறிப்பு, தன் குழந்தையுடன் மோனா கட்டுரை தகவல் எழுதியவர்,சார்லின் ஆன் ரோட்ரிக்ஸ் பதவி,பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கர்ப்பிணியான இளம்பெண் மோனா (வயது 19) மலை உச்சியில் இருக்கும் தனது வீட்டில் இருந்து மருத்துவமனையை அடைய நான்கு மணிநேரம் ஆகலாம் என்று கணித்திருந்தார். ஆனால் சாலை வசதி இல்லாத கரடுமுரடான பாதை, கடுமையான பிரசவ வலி, மோசமான வானிலை போன்ற காரணங்களால் அவர் மருத்துவமனையை அடைய ஏழு மணி நேரம் ஆகிவிட்டது. “ஒட்டகம் ஒவ்வோர் அடியை எடுத்து வைத்தபோதும் நான் உடைந்து போனேன்” என்கிறார் மோனா. ஒரு க…

  24. இந்திய இராணுவ புவியியல் – சவால்களும் சாத்தியங்களும். - வ.ஐ.ச.ஜெயபாலன் 2006 அக்டோபர் தீரா நதியில் வெளிவந்த எனது நேர்காணலை இங்கு இணைதிருக்கிறேன். அரபுக் கடலில் கடல்வழி உடுருவல்களின் சாத்தியப்பாடுகள் பற்றிய கருத்துக்கள் புதிதாக எழுந்துள்ள சவால்களாகும். இலங்கையில் இருந்து பாகிஸ்தான் சீன உளவாளிகள் தமிழகத்துக்குள்ளும் ஏனைய வங்கக் கடல் கரை ஓரங்களிலும் ஊடுருவும் வாய்ப்புகள் அதிகரிக்கும். சிங்கல மீனவர்கள் தேர்ந்த ஆழ்கடலோடிகள். அவர்களுக்குள் பாகிஸ்தான் சீன உளவு அமைப்புகளின் ஊடுருவல் உள்ளது. அவர்கள் கடல்வழியாக பயங்கரவாடிகள் ஆள் அணி ஆயுதங்கள் கடத்தப் படக்கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த விடயங்களுள் சிலவற்றை தென் ஆசிய இராணுவப் புவியியல் அடிப்படையில் 2006 லேயே ஊகித்திருந்த…

    • 0 replies
    • 728 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.