Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Published By: RAJEEBAN 01 SEP, 2024 | 01:16 PM ஹமாஸ் அமைப்பினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட ஆறுபேரின் உடல்களை மீட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த உடல்களில் அமெரிக்க பிரஜையொருவரின் உடலும் காணப்படுவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. தாங்கள் அவர்கள் இருந்த பகுதிக்கு செல்வதற்கு சற்று முன்னதாக அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.. மீட்கப்பட்ட உடல்களில் கலிபோர்னியாவை சேர்ந்த ஹேர்ஸ் கோல்ட்பார்க் கொலின் என்பவரின் உடலும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இவர் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏழாம் திகதி நெவா இசைநிகழ்ச்சியிலிருந்து துப்பாக்கி முனையில் கடத்தி ச…

  2. நேபாள வெள்ளத்தில் சிக்கி 43 பேர் பலி! நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காணாமல்போயுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் இந்த அனர்த்தத்தினால் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். நேபாள நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது. வீடுகள் மற்றும் குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பல நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத சூழ்நிலையும் எழுந்துள்ளது. வெள்ளம் ஒருபுறம் இருக்க, ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற…

  3. கனடாவில், பத்தாண்டு கால கன்சர்வேட்டிவ் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, லிபரல் கட்சித் தலைவர் ஜஸ்டின் ட்ருடோ ஆட்சியை பிடித்துள்ளார். அவரது தந்தை பியர் ட்ருடோ 60களில் பிரதமராக இருந்தவர். அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கெனடியை போன்றவர் என்று ஒப்பிட்டு பேசப்பட்டவர். கனடாவின் பெரும் அரசியல் மாற்றத்துக்கு நடுவே, அவரது மகனை யாருடன் ஒப்பிடுவது என்பது தான் பலருக்கும் இப்போதுள்ள கேள்வி. http://www.bbc.com/tamil/global/2015/10/151020_canada_election

    • 5 replies
    • 2.1k views
  4. எங்கெல்லாம் இஸ்லாமிய புர்காவுக்குத் தடை? ஆப்ரிக்க நாடான செனகோல் , அங்கு ஜிஹாதி தாக்குதல்கள் நடக்கும் ஆபத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியில், பெண்கள் தங்கள் முழு உடல் மற்றும் முகத்தை மூடும் வண்ணம் அணியும் 'புர்கா'வை தடை செய்வது குறித்துப் பரிசீலித்துவருகிறது. இந்த முழு முகத்தை மூடும் இஸ்லாமிய முகத்திரை, உடல் முழுவதையும் தளர்ச்சியாக மூடி , பார்ப்பதற்கு மட்டும் முகத்தில் ஒரு வலை வேலைப்பாடு செய்த திரையுடன் இருக்கும். பொது இடங்களில் முஸ்லீம் பெண்கள் இதை அணிகிறார்கள். ஆனல், கடந்த காலங்களில் இது இஸ்லாமியத் தீவிரவாதிகள் வெடி பொருட்களை தாங்கிச்செல்ல உதவுவதால், இது ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று சிலர் வாதிடுகிறார்கள். நைஜீரியாவிலிருந்து செயல்…

  5. முரளிதரன் காசிவிஸ்வநாதன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் சில நாட்களுக்கு முன்பாக லண்டனில் நடந்த கூட்டமொன்றில் பங்கேற்றபோது, அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது தொடர்பாக சில இணையதளங்களில் வரும் செய்திகள் எந்த அளவுக்கு உண்மையானவை? திருமாவளவன் எழுதிய 'அமைப்பாய்த் திரள்வோம்' நூலின் புத்தக விமர்சனக் கூட்டத்திற்கு ‘விம்பம்‘ என்ற அமைப்பு லண்டனில் ஏற்பாடுசெய்திருந்தது. இதற்காக ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று திருமாவளவன் லண்டன் சென்றிருந்தார். இந்த புத்தக விமர்சனக் கூட்டம் ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று லண்டன் ஈஸ்ட் ஹாமில் உள்ள ட்ரினிடி சென்டரில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் துவங்கியபோது உள்ளே நுழைந்த சிலர், திருமாவளவனுக்கு எதிரா…

    • 0 replies
    • 538 views
  6. பசுபிக்கின் இராணுவசமநிலையை அமெரிக்காவிற்கு சாதகமாக மாற்றியமைக்க கூடிய நவீன ஏவுகணையொன்றுடன் அமெரிக்காவின் போர்க்கப்பலொன்று பசுபிக்கில் நடமாடுகின்றது என ஆய்வார்கள் தெரிவித்துள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் யுஎஸ்எஸ் கப்பிரியலி கிவ்வொட்ஸ் என்ற போர்க்கப்பல் அமெரிக்க கடற்படையின் அதிநவீன ஏவுகணையுடனும் தாக்குதலிற்கு பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானத்துடனும் கடந்த மாதம் சான்டியாகோவிலிருந்து புறப்பட்டுள்ளது என சிஎன்என் தெரிவித்துள்ளது. புதிய ஏவுகணை ராடர்களின் கண்களில் மண்ணை தூவக்கூடியது எதிரிகளின் பாதுகாப்பு நிலைகளை தவிர்த்து செல்லக்கூடிய திறன் உடையது என அமெரிக்காவின் ஆயுததயாரிப்பு நிறுவனமான ராய்தியோன் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட புதிய ஏவுகணை 10…

    • 6 replies
    • 821 views
  7. சிரியன் அரசாங்க எதிர்ப்புக் குழுக்கள் சௌதியில் கூட்டம் சிரியன் கிளர்ச்சிக்காரர்களில் பல்வேறு தரப்புகளும் இதற்கு முன்னால் ஒன்றுகூடி பேசியதில்லை. சிரியாவில் மோதல்கள் ஆரம்பித்த நாலரை ஆண்டுகளில் முதல் தடவையாக அந்நாட்டின் அரசாங்க எதிர்ப்பு குழுக்கள் சௌதி அரேபியாவில் கூடுகின்றனர். அதிபர் அஸ்ஸத்தை பதவி அகற்றும் நோக்கில் சண்டையிட்டுவரும் பல்வேறு தரப்புகள் இதில் கலந்துகொள்கின்றனர். சிரியாவில் அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கும் பட்சத்தில், ஒன்றுசேர்ந்து பேரம் பேசுவதற்கான கூட்டணி ஒன்றை அமைப்பது ரியாத்தில் நடக்கும் இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும். ஃப்ரீ சிரியன் ஆர்மி குழுவில் அமெரிக்காவின் ஆதரவு பெற்ற உட்பிரிவுகளுக்கு…

  8. காலநிலை மாற்றத்தின் தாக்கமாக 2024ஆம் ஆண்டில் வழக்கத்தை விட கூடுதலாக 41 நாட்கள் மோசமான வெப்பநிலை நிலவியதாக காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். World Weather Attribution மற்றும் Climate Central அமைப்பு இணைந்து நடப்பு ஆண்டில் நிகழ்ந்த காலநிலை மாற்றப் பாதிப்புகள் குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் இவ்வாண்டு 219 மோசமான பருவநிலை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இதில் 26 நிகழ்வுகளில் 3,700 பேர் உயிரிழந்ததோடு லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர். இதுவரையில் இல்லாத அளவில் 2024 ஆம் ஆண்டில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், வழக்கத்தை விட கூடுதலாக 41 நாட்கள் மோசமான வெப்பநிலை நிலவியுள்ளது. தற்போது நிகழும் அதீத வெப்பம், பஞ்சம், புயல்…

  9. ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் 100 வீடுகள் எரிந்து நாசம் ஆஸ்திரேலிய காட்டுத்தீயை அணைக்க அரசு கட்டமைப்பு போராடிவருகிறது ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் எரிந்து நாசமாயின. இதில் பிரபல சுற்றுலா நகரங்களான வைரிவர் மற்றும் செபரேஷன் கிரீக் ஆகிய இரண்டு நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் முக்கிய சுற்றுலாத்தலங்களை இந்த காட்டுத்தீ பாதித்துள்ளது மேலும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயணிக்கும் Great Ocean Roadஉம் இந்த காட்டுத்தீயால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வேகமாக பரவிய காட்டுத்தீயின் தீவிரம் காரணமாக இந்தப் பகுதிகளில் வசித்த பலரும் அங்கே சென்றிருந்த சுற்றுலாப்பயணிகளும்…

  10. தென் சீனக்கடல் பகுதியில் பெட்ரோலிய எண்ணை வளம் குறித்த ஆய்வை கைவிடுவதாக இந்தியா திடீரென்று அறிவித்துள்ளது. வியட்நாமுடன் கடந்த 2006-ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, தென் சீனக்கடல் பகுதியில் பெட்ரோலிய எண்ணை வளம் குறித்த ஆய்வை இந்தியா மேற்கொண்டு வந்தது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.சீனாவின் எதிர்ப்புக்கு பணியாமல் இந்தியா தொடர்ந்து ஆய்வை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் இந்த ஆய்வை கைவிடுவதாக இந்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் திடீரென்று அறிவித்துள்ளது. வர்த்தகம் மற்றும் பொருளாதார நிலை கருதி இந்த ஆய்வை கைவிடுவதாக இதற்கு விளக்கம் கூறியுள்ளது. இந்த ஆய்விற்காக இந்திய அரசு ரூ.244 கோடி முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வை கைவிடப்பட…

  11. கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இணைத்துவிடுமாறு ட்ரம்ப் விடுத்த மிரட்டலையடுத்து, கனேடியர் ஒருவர் பணம் சம்பாதிக்க புதிய வழியை கண்டுபிடித்துள்ளார். டொனால்டு ட்ரம்பிற்கு பதிலடி கொடுக்கும் அதே சமயம், அதனையொரு வியாபாரமாக மாற்றும் வகையில் லியாம் மூனி (Liam Mooney) எனும் கனேடியர் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். "Canada is Not for Sale" என்ற வாசகத்துடன் கூடிய தொப்பிகளை தயாரித்து வெளியிட்டுள்ளார் மூனி. இந்த முயற்சியால் ஈர்க்கப்பட்ட Ontario Premier டக் ஃபோர்ட் (Doug Ford), கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் ஒட்டாவாவில் நடந்த கூட்டத்தில் இந்த தொப்பியை அணிந்தது மிகவும் பிரபலமாகியுள்ளது. இதனால் இத்தொப்பிகளுக்கான ஓன்லைன் ஆர்டர்கள் திடீரென பன்மடங்கு அதிக…

  12. துருக்கி நோக்கி படையெடுக்கும் சிரிய அகதிகள்: தனியாக சமாளிக்க முடியாது என்கிறார் எர்டோகன் சிரியாவிலிருந்து வரும் அகதிகளின் புதிய அலையை எங்கள் நாட்டால் சுமக்க முடியாது என துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார். இஸ்தான்புல்லில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து சுமார் 30 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் துருக்கியை நோக்கி வந்திருக்கிறார்கள். இதில் சிரியாவின் வடக்கில் இட்லிப் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக சுமார் 80,000 பேர் துருக்கி எல்லையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். சிரிய அகதிகளின் இந்தப் புதிய அலையை துருக்கியால் மட்டும…

    • 8 replies
    • 831 views
  13. Published By: VISHNU 02 MAY, 2025 | 07:59 PM சிலி மற்றும் ஆர்ஜென்டீனாவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (2) மாலை 7.4 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேப் ஹார்ன் மற்றும் அந்தாட்டிக்காவிற்கு இடையில் 10 கிலோமீற்றர் (6 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிலி அதிகாரிகள் நாட்டின் தெற்குப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர். சிலியின் தெற்கு முனையில் உள்ள மாகல்லன்ஸ் பகுதியின் கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணியில் சிலியின் தேசிய பேரிடர் தடுப்பு மற்றும் மீட்புப் பணியினர் ஈடுபட்டுள்ளனர்.…

  14. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமாவுக்கு அமெரிக்க மக்கள் உதவவேண்டும் - அல்ஹைய்தா தலைவர் ஓசாமாபின்லேடன்: அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா, பாரிய பேரழிவையேற்படுத்தி வரும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு அமெரிக்க மக்கள் உதவவேண்டும் அதன் மூலம் மனித குலத்தை காப்பாற்ற முன்வரவேண்டும் என அல்ஹைய்தா தலைவர் ஓசாமாபின்லேடன் எழுதிய கடிதத்தை அமெரிக்க ஒபாமா நிர்வாகம் பகிரங்கப்படுத்தியுள்ளது. ஓசாமா பின் லாடன் பாக்கிஸ்தானிலுள்ள தனது மறைவிடத்தில் வைத்து மே2 2011 ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட வேளை அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இறுதி தொகுதியை ஓபாமா நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் கையெழுத்திடப்படாத ,திகதி…

  15. Published By: RAJEEBAN 15 MAY, 2025 | 01:43 PM உங்களால் உதவமுடியுமா நாங்கள் காசாவிற்குள் மரணித்துக்கொண்டிருக்கின்றோம் என்ற வட்ஸ்அப் செய்தியொன்று கடந்த வாரம் தனக்கு அனுப்பப்பட்டதாக பிபிசியின்செய்தியாளர் அலைஸ் ஹடி தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது, "உங்களால் எனக்கு உதவமுடியுமா? நாங்கள் காசாவில் வசிக்கின்றோம் உள்ளே மரணித்துக்கொண்டிருக்கின்றோம் நானும் எனது பிள்ளைகளும் ஏனைய சிறுவர்களும் மிக மோசமான மனிதாபிமான நிலையில் இருக்கின்றோம்" இதுவே அய்மன் என்ற நபரிடமிருந்து கடந்த வாரம் எனக்கு கிடைத்த வட்ஸ் அப் செய்தி. அவர் காசாவின் தென்பகுதியில் உள்ள ஹான் யூனிசில் வசிக்கின்றார். இஸ்ரேலின் முற்றுகைதொடர்கின்ற நிலையில் குடும்பத்தின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட…

  16. 'எவராலும் எதனாலும் வெள்ளை மாளிகை வாழ்க்கைக்கு தயாராக முடியாது' எனக் கூறிய நான்சி ரீகன் மரணமானார் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் மனைவியும் முன்னாள் முதற் பெண்மணியுமான நான்சி ரீகனிற்கு மறைவிற்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா தனது அஞ்சலியை தெரிவித்துள்ளார். நான்சி ரீகனின் பெருமைக்குரிய முன்னுதாரனத்திலிருந்து நன்மையடைந்துள்ளதாக ஓபாமாவும் அவரது மனைவியும் குறிப்பிட்டுள்ளனர். நான்சி ரீகன் எவராலும் எதனாலும் வெள்ளை மாளிகை வாழ்க்கைக்கு தயாராகமுடியாது என எழுதியிருந்தார். அவர் தெரிவித்தது மிகச்சரியான விடயம், எனினும் அவரது பெருமைக்குரிய முன்னுதாரனம் காரணமாக எங்களால் இந்த விடயத்தில் நன்மையடைய முடிந்தது என ஓபாமா தம்பதிகள் குறிப…

  17. ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்து வந்த புளொக்கர் ஒருவர் பிரான்ஸ் ஹோட்டலொன்றில் கழுத்துவெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இம்ரான் அலைவ் என்ற நபரே நெஞ்சில் பல காயங்களுடனும் கழுத்துவெட்டப்பட்ட நிலையிலும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் காவல்துறையினர் இது அரசியல் கொலையென தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டுள்ள நபர் பல வருடங்களாக ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை தனது மிகவும் பிரபலமான புளொக் மற்றும் யூடியுப்பில் கடுமையாக விமர்சித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு புனைபெயர்களில் இவர் புட்டினிற்கு எதிரான விமர்சனங்களை முன்னெடுத்துவந்தார். கொலை செய்யப்பட்ட நபருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நபர் ஒருவர் கா…

    • 0 replies
    • 340 views
  18. [size=4]ஈரான் நாடு, அணு ஆயுதங்களை தயாரிப்பதாக, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் புகார் கூறி வருகின்றன. இதன் காரணமாக, ஈரான் மீது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. [/size] [size=4]ஈரானிலிருந்து, கச்சா எண்ணெய், வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. [/size] [size=4]இதற்கிடையே ஈரான் தலைநகர் டெஹ்ரானில், நாளையும், நாளை மறுநாளும், அணி சேரா நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட, 41 நாடுகளின் தலைவர்கள், இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். [/size] [size=4]ஈரான் தன்னுடைய நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்க…

    • 2 replies
    • 574 views
  19. கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3039ஆக உயர்வு! கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3039ஆக உயர்ந்துள்ளதாக சீனா சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89,071ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சுமார் 58 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியே மிகப்பெரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள ஈரானில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகளவில், கிட்டத்தட்ட 90,000பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்ப…

  20. 70 வீதமானவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை! by : Benitlas ஜேர்மனியின் சனத்தொகையில் 70 வீதமானவர்கள் பாதிக்கப்படலாம் என ஜேர்மனியின் சான்சிலர் அஞ்சலா மேர்கல் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சருடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸினை குணப்படுத்துவதற்கான வழிவகை எதுவும் இல்லாததன் காரணமாக வைரஸ் பரவுவம் வேகத்தை குறைப்பது குறித்தே கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், காலத்துடன் போட்டிபோட்டு வெல்வதை பற்றியது இது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜேர்மனியில் மூன்றாவது நபர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக …

    • 0 replies
    • 358 views
  21. புதுடெல்லி: ஐ.மு. கூட்டணியிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விலகியுள்ள நிலையில்,மத்திய அரசுக்கான தமது கட்சியின் ஆதரவு தொடரும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் அறிவித்துள்ளதால்,காங்கிரஸ் கட்சி நிம்மதியடைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கை 545. பெரும் பான்மைக்கு 273 எம்.பி.க்கள் தேவை. தற்போது காங்கிரஸ் கூட்டணிக்கு 273 எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 19 பேர் ஆதரவை விலக்கிக்கொள்வதால், காங்கிரஸ் கூட்டணியின் பலம் 254 ஆக குறைந்து விடும். இந்நிலையில் மத்திய அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 21 எம்.பி.க்களும், முலாயம்சிங் யாதவின் சமாஜ் வாடி கட்சிக்கு 21 எ…

  22. கொரோனா அச்சத்தால் தன்னைத்தானே தனிமைப்படுத்திய ஜெர்மனி அதிபர் Posted on March 23, 2020 by தென்னவள் 8 0 கொரோனா அச்சம் காரணமாக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா வைரசால் ஜெர்மனியில் மொத்தம் 18610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2000 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் அறிகுறி உள்ளவர்கள், அவர்களுடன் தொடர்பு உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் …

    • 5 replies
    • 461 views
  23. கிரீஸ் அருகே 700 அகதிகளுடன் கப்பல் மூழ்கியது: 340 பேர் மீட்பு, 100 உடல்கள் கண்டுபிடிப்பு மத்திய தரைக்கடல் பகுதியில் கடந்த மாத இறுதியில் 3 கப்பல்கள் அடுத்தடுத்த நாட்களில் கடலில் மூழ்கின. இதில் ஒரு கப்பல், அகதிகளின் பாரம் தாங்காமல் சரிந்து மூழ்கிய கடைசி நிமிட புகைப்படங்கள். படங்கள்: ஏஎப்பி கிரீஸ் நாட்டின் கிரிதி தீவு அருகே 700 அகதிகளுடன் சென்ற கப்பல் கடலில் மூழ்கி யது. இதில் இதுவரை 340 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 100 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட் டன. இதர அகதிகளை தேடும் பணி தொடர்கிறது. சிரியா, இராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்க ணக்கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி செல்கின்றனர். ஆபத்தான கடல் பயணம் மூலம் கிரீஸ் ந…

  24. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,268 பேருக்கு கொரோனா, 44 பேர் உயிரிழப்பு! by : Jeyachandran Vithushan ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மேலதிகமாக 4,268 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நேற்று முந்தினம் கொரோனா வைரஸினால் 6,060 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனபடி நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 47,121 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான 44 பேர் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 405 ஆக உயர்ந்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள…

    • 0 replies
    • 356 views
  25. கனடா வரும் மெக்சிகோ நாட்டவருக்கு இனி விசா தேவையில்லை அமெரிக்கா கேனடா மற்றும் மெக்சிகோ நாட்டுத்தலைவர்கள் Ottawaவில் விரைவில் சந்திக்கவிருக்கிறார்கள். வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இவர்கள் சந்திக்கவிருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி வேட்பாளராக நிற்கக்கூடியவராக பார்க்கப்படும் டொனால்ட் ட்ரம்ப் தான் ஆட்சிக்கு வந்தால் இந்த ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்படும் அல்லது ரத்து செய்யப்படும் என்று எச்சரித்திருக்கிறார். ஆனால் உலக அளவில் நிலவும் ஸ்திரமற்ற சூழலில் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது மிகவும் அவசியம் என்கிறார் கேனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. தமது இந்த நிலைப்பாட்டை செயற்படுத்தும்விதமாக கேனடா வரும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.