உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26857 topics in this forum
-
03.01.2014 பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டதும் வடமாநில டி.வி.க்களும், இணைய தளங்களும் அதை பெரிது படுத்தி தகவல்கள் வெளியிட்டன. தினமும் அவரைப் பற்றிய கருத்து கணிப்புகள், பேச்சுகள், செயல்பாடுகள் ஆகியவை பற்றி பரபரப்பாக வெளியாகி வந்தன. 5 மாநில சட்டசபை தேர்தலின் போதும் நரேந்திர மோடிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால் டெல்லி சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரசையும், பாரதீய ஜனதாவையும் வீழ்த்தியதால் டி.வி., இணைய தளங்களின் பார்வை கெஜ்ரிவால் பக்கம் திரும்பியது. அதற்கு ஏற்ப கெஜ்ரிவால் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. கெஜ்ரிவால் பற்றிய தகவல்களுக்கு வடமாநில டி.வி.க்…
-
- 0 replies
- 544 views
-
-
வடமாநிலங்களில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக 55 பேர் பலியாயினர், 50 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. நிலச்சரிவு ஏற்பட்டதில் 200 வீடுகள் தரைமட்டமாயின. உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், அரியானா ஆகிய வட மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்தது. உத்ரகண்ட் மாநிலத்தில் கேதர்நாத் பகுதியில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 164 வீடுகள் தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கியும், மண்ணில் புதைந்தும் 30 பேர் பலியாயினர். அப்பகுதியில் 50 பேரை காணவில்லை. கங்கை நதியின் துணை நதிகளான மந்தாகினி, அலக்நந்தா ஆகியவற்றில் வெள்ளம் அபாய அளவை தாண்டிச் செல்கிறது. டேராடூன் அருகேயுள்ள ஹேம்குந்த் சாகிப் குருதுவாராவுக்கு சென்ற கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் நிலச்சரிவு காரணமாக வீடு திரும்ப …
-
- 0 replies
- 593 views
-
-
ஈராக் மற்றும் சிரியாவில் சில இடங்களை பிடித்து வைத்துக்கொண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இருநாடுகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். அத்துடன் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர். இதேபோல் சிரியாவில் அதிபருக்கும், உள்நாட்டு கிளர்ச்சியாளருக்கும் இடையிலும் சண்டை நடைபெற்று வருகிறது.இதனால் ரஷ்யா சிரியா அதிபருக்கு ஆதரவாகவும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகவும் விமான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இன்று கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வடமேற்கு சிரியாவில் உள்ள அரிஹாவின் முக்கிய நகரத்தில் உள்ள மார்க்கெட்டில் விமான தாக்குதல் நடத்தியது. இதில் குறைந்தது 40-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். ரஷ்ய விமானத்தை…
-
- 0 replies
- 995 views
-
-
29 ஏப்ரல், 2013 வடமேற்கு பாகிஸ்தானில் நடைபெற்ற ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் பலியாகி பலர் காயமடைந்துள்ளனர். ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த அந்த குண்டுதாரி, பெஷாவர் நகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை தாண்டியவுடன் குண்டை வெடிக்கச் செய்துள்ளார். இந்தத் தாக்குதலில் உள்ளூர் பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தவர்களே பலியாகி காயமும் அடைந்துள்ளனர். அடுத்த மாதம் பாகிஸ்தானில் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் வடமேற்கு பகுதியில் குண்டுத் தாக்குதல்கள் வெகுவாக அதிகரித்துள்ளன. மதச்சார்பற்ற முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களே தமது திட்டமிட்ட இலக்கு என்று தாலிபான்கள் கூறுகிறார்கள். இப்படியான நிலைப்பாடு அப்பகுதியில் அவர்கள் தேர்தல் …
-
- 0 replies
- 299 views
-
-
வைகைப் புயல் வடிவேலுவின் மகன் சுப்பிரமணியனின் திருமணத்தின்போது மணமகளின் வயது குறித்து யாரோ சில விஷமிகள் தேவையில்லாமல் புகார் கொடுக்கப் போய், அதுகுறித்து விசாரிக்க போலீஸாரும், சமூக நலத்துறை அதிகாரிகளும் திருமண மண்டபத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஆனந்தவள்ளி விளக்கம் அளித்துள்ளார். உள்நோக்கத்துடன் யாரோ புகார் கொடுத்துள்ளனர் என்றும் அவர் கூறயுள்ளார். வடிவேலுவின் ஒரே மகன் சுப்பிரமணியனின் திருமணம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. இதையும் மிகவும் எளிமையாக, அமைதியாக, சத்தமின்றி நடத்தினார் வடிவேலு. மணப்பெண் புவனேஸ்வரி மதுரை அருகே உள்ள திருப்புவனத்தைச் சேர்ந்தவர். வடிவேலு மனைவி வழியில் சொந்தம். திருமணத்திற்கு இரு வீட்டார…
-
- 78 replies
- 6.3k views
-
-
செப்டம்பர் 20, 2013 அன்று, இங்கிலாந்தைச் சேர்ந்த நீதிமன்றம் ஒன்று போலியான வெடிகுண்டு கண்டறியும் கருவியை பல்வேறு நாடுகளின் பாதுகாப்புத் துறைகளுக்கு விறபனை செய்த குளோபல் டெக்னிக்கல் எனும் தனியார் நிறுவனத்தின் அதிபர் கேரி போல்டனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த போலியான கருவிகளை பாதுகாப்புத் துறையின் எச்சரிக்கையையும் மீறி, இங்கிலாந்து அரசின் மூன்று முக்கிய துறைகளே ஊக்குவித்துள்ளன என்பது தான் இந்த மோசடியின் உச்சம். கேரி போல்டன் – டுபாக்கூர் குண்டு கண்டறியும் கருவி உலகின் பல்வேறு நாடுகளும் பயத்தின் காரணமாக பல்வேறு போர்க் கருவிகள், ஆயுதங்கள், பாதுகாப்பு கருவிகளை வாங்கிக் குவிக்கின்றன. முதலாளித்துவ நாடுகளில் உள்ள முதலாளிகள் இந்த சந்தையை அரசுகளின் உத…
-
- 0 replies
- 814 views
-
-
"தண்ணியில மிதக்கிற கப்பலில் இருப்பவர்தான் கேப்டன். தண்ணியில மிதக்கிற இந்தாளை எப்படி கேப்டன்னு சொல்றாங்க " " 2 ரூபாய்க்கு ஒரு தொப்பியை வாங்கி தலையில் மாட்டிக்கொண்டு, அதேபோல் கண்ணாடி, கர்சிப் வாங்கி மாட்டிக்கிட்டு போஸ் கொடுக்கிறார். கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லிக்கொள்கிறார். நீங்கள் கருப்பு எம்ஜிஆர் என்றால் நான் கருப்பு நேரு-S " வடிவேல் எஸ்.எஸ்.சந்திரனனின் இடத்தை பிடிக்க போகின்றார்; அநாகரீகமாக பேசுவதில்
-
- 22 replies
- 3k views
-
-
வட்ட செயலாளர் 'வண்டு முருகனும்' ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும்! அந்தியூர்: உதயகுமாரை ஆரம்பத்திலேயே அடக்கி இருந்தால் கூடங்குளத்தில் இப்போது மின் உற்பத்தி தொடங்கி இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேரடி திடலில் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய இளங்கோவன், முதல்வர் ஜெயலலிதாவை தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் அதிக நேரம் பேச விடவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொடும்பாவியை எரித்து அதிமுகவினர் அநாகரீமாக நடந்து கொண்டார்கள். இதை நாங்கள் திருப்பி செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?. அந்த செயலை நாங்கள் செய்ய மாட்டோம்…
-
- 1 reply
- 1.3k views
-
-
வட்ஸ் அப் (Whats App) நிறுவனத்தை 16 பில்லியன் அமெரிக்க டொலருக்கு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. மொபைல் ஃபோன் பயன்படுத்துவோர் பலருக்குத் தெரிந்திருக்கும் ஒரு வார்த்தை வட்ஸ் ஆப். குறுந்தகவல், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ள பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்படும் செயலி (App) தான் இந்த வட்ஸ் அப். தினமும் கிட்டத்தட்ட 10 இலட்சம் பேர் வட்ஸ் அப் செயலியில் இணைகிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஃபோனில் இணைய சேவை இருந்தால் எந்த நாட்டில் இருக்கும் நண்பரையும் இலவசமாகத் தொடர்பு கொள்ளலாம் என்ற நிலையில், வட்ஸ் அப்பின் புகழ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. வட்ஸ் அப் வெளியான சில வருடங்களுக்கு பின்னரே ஃபேஸ்புக் நிறுவனம…
-
- 1 reply
- 988 views
-
-
உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளங்களான வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடக சேவை இலங்கை உள்ளிட்ட உலகளாவிய ரீதியில் முடங்கியதால் பயனாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உலகளவில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் ஆகியவை முக்கிய சமூக வலைத்தளங்களாக விளங்கி வருகின்றன. இந்த நிலையில் தற்போது திடீரென மூன்று செயலிகளும் ஒரே நேரத்தில் முடங்கியது. இதனால் இலங்கை உட்பட உலகளாவிய நாடுகளில் உள்ள பயனாளிகள் அவதிக்குள்ளாகினர். வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியன செயலிழந்தன | Virakesari.lk
-
- 19 replies
- 1.1k views
- 1 follower
-
-
வணக்கம் AUSTRALIA உறவுகளே....... நாம் ஆவலுடன் எதிர்பாத்திருந்த பொது தேர்தல் வருகின்ற சனிக்கிழமை நடைபெற இருக்கின்றது......... ஆறு வருடங்கள் ஆட்சியில் இருந்த தொழில் கட்சியும் 2007 இல் ஆட்சியை பறி கொடுத்த லிபரல் கட்சியும் பிரதான கட்சிகளாக மோது கின்றன..... 2007 இல் பதவியில் அமர்ந்த தொழில் கட்சியானது பல குளறுபடிகள் இருந்த ஆட்சியாக அமைந்து மக்களின் தீர்ப்பிற்காக காத்து இருகின்றது...... இரண்டு கட்சிகளுமே ஒருவரை ஒரு குற்றம் சாட்டியும் வாக்குறுதிகளை அள்ளி வழங்கியும் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட வண்ணம் இருகின்றார்கள் ஏகப்பட்ட கடன் சுமை கட்டுகடங்காத அகதிகளின் வருகை என்று அடுத்து ஆட்சி அமைக்க போகின்றவர்கள் முன்னாள் பாரிய பணி இருகின்றது......... அகதிகளின் …
-
- 50 replies
- 4.3k views
-
-
வணிக வளாகத்திற்குள் புகுந்து 7 பேரை சுட்டுக் கொன்ற வாலிபர் [ ஞாயிற்றுக்கிழமை, 10 ஏப்ரல் 2011, 07:29.54 மு.ப GMT ] நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் அருகே உள்ள ஆல்பென் ஆன்டென்ரிஜின் நகரில் வணிக வளாகம் உள்ளது. நேற்று அங்கு ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். அப்போது அங்கு ஒரு மர்ம வாலிபர் வந்தார். அவன் தான் மறைத்து வைத்திருந்த எந்திர துப்பாக்கியால் வணிக வளாகத்தில் இருந்த பொதுமக்களை கண்மூடித்தனமாக சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. வணிக வளாகத்தில் இருந்த மக்கள் உயிர் தப்பிக்க அங்குமிங்கும் ஓடினார்கள். இதற்கிடையே துப்பாக்கியால் சுட்ட மர்ம வாலிபரை பிடிக்க அங்கிருந்த வாசல்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த சம்பவத்தில் 7 பேர் உயிர…
-
- 3 replies
- 999 views
-
-
[size=1] [size=5]மேற்கு குயின் சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் மீது டொரண்டோ மாநகர பேருந்து மோதியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு குயின் தெருவையும் பீட்டர் தெருவையும் இணைக்கும் சந்திப்பின் மூலையில் இருந்த கட்டிடத்தின் மீது 10:18 a.m மணியளவில் திடிரென டொரண்டோ மாநகர பேருந்து மோதியது. உடனடியாக காவல்துறைக்கும் , அவசர ஊர்திக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. [/size][/size] [size=1] [size=5]சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவசர ஊர்தி விபத்தில் காயமடைந்த மூவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது. காயமடைந்தவர்களில் ஒருவர் மாநகரப் பேருந்தின் ஓட்டுனர் என்பதும் , இருவர் பயணிகள் என்ற தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மூவருக்கும் லேசான காயங்களே ஏற்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள்…
-
- 0 replies
- 581 views
-
-
வணிகத்தில் லஞ்சம் கொடுப்பது குற்றமில்லை: இத்தாலி முன்னாள் பிரதமர் வணிக நடவடிக்கைகளின்போது லஞ்சம் கொடுப்பது உலக அளவில் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அது குற்றமில்லை என்று இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி தெரிவித்துள்ளார். முக்கிய பிரமுகர்களுக்கு ரூ. 3,600 கோடி மதிப்பில் 12 நவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற இந்தியாவில் உள்ளவர்களுக்கு இத்தாலி நிறுவனமான ஃபின்மெக்கனிகா ரூ. 360 கோடி லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இத்தாலி நிறுவன அதிகாரி கியூசெப் ஒர்சி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கியூசெப் ஒர்சிக்கு ஆதரவாக இத்தாலி முன்னாள் பிரதமர் குரல் கொடுத்துள்ளார்.இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு சில்வியோ பெர்லஸ்கோனி கூறியதாவது லஞ்…
-
- 0 replies
- 345 views
-
-
வணிகரீதியில் திமிங்கில வேட்டை! வணிக ரீதியில் திமிங்கிலங்களை வேட்டையாடுவதை ஜூலை மாதம் முதல் தொடங்க இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. முன்னதாக வணிக ரீதியில் திமிங்கிலங்களைப் பிடிப்பதை தடை செய்துள்ள சர்வதேச திமிங்கிலப் பிடிப்பு ஆணையத்தில் இருந்து ஜப்பான் வெளியேறியது. திமிங்கிலங்களைப் பாதுகாப்பதே சர்வதேச திமிங்கிலப் பிடிப்பு ஆணையத்தின் நோக்கம். சில திமிங்கில இனங்கள் கிட்டத்தட்ட முற்றிலும் அழியும் நிலைக்கு வந்தவுடன், வணிக ரீதியில் திமிங்கிலங்களைப் பிடிப்பதை 1986-ம் ஆண்டு தடை செய்தது இந்த ஆணையம். 1951-ம் ஆண்டில் இருந்து ஜப்பான் இந்த ஆணையத்தின் உறுப்பினராக இருந்துவந்தது. இந்நிலையில், இந்த ஆணையத்தின் உறுப்பினரான ஜப்பான் அதிகாரி ஒரு…
-
- 0 replies
- 573 views
-
-
இளைஞரை கடத்தி உடலுறவு: 2 பெண்களுக்கு குவைத் நீதிமன்றம் 7 ஆண்டு சிறை குவைத், டிச. 25: குவைத்தில் ஆண் ஒருவரை கடத்தி வலுக்கட்டயாமாக உடலுறவு கொண்ட இரு பெண்களுக்கு குவைத் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. குவைத்திலிருந்து வெளியாகும் அல்-ரய் நாளிதழில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. ஆண் மகனை கடத்திச் சென்ற அந்த இரு பெண்களும், அவருடைய ஒப்புதல் இல்லாமல் அவரை அடித்துத் துன்புறுத்தி உடலுறவு கொண்டுள்ளனர். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில், அந்த பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். முதலில் கீழ் நீதிமன்றம் அவர்களுக்கு தலா 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து மேல் நீதிமன்றத்தில் அவர்கள் முறையீடு செய்தனர். அங்கு அவ…
-
- 2 replies
- 10k views
-
-
வண்ண ஒளியில் 'புர்ஜ் அல் அராப்' நேற்று (02-12-2014) நடைபெற்ற ஐக்கிய அமீரகத்தின் 43 வது தேசிய நாளன்று துபை ஜுமெய்ரா(Jumeirah Beach) கடற்கரையின் கரையிலிருந்து 300 மீட்டர்கள் கடலுக்குள்ளே அமைந்துள்ள உலகின் முதல் 7 நட்சத்திர ஹோட்டலான 'புர்ஜ் அல் அராப்' தனது 15 வருடத்தை எப்படி கொண்டாடியுள்ளது என்பதை இக்காணொளியில் காணலாம். யூ ட்யூப் செட்டிங்கில் ஃபுல் கெச்.டி-யில்(1080p) மாற்றி காணொளியை பாருங்கள் இன்னும் ரசிக்கலாம்.. A spectacular show - must watch..! http://youtu.be/7uLT7TZ6OCk
-
- 7 replies
- 762 views
-
-
ரஷ்ய நாட்டின் சைபீரியா பகுதியில் கடந்த வாரம் ஆரஞ்சு வண்ண பனிமழை பொழிந்தது. சில இடங்களில் மழை சிகப்பு நிறத்திலும், சில இடத்தில் மஞ்சள் நிறத்திலும் பனி மழை பொழிந்துள்ளது. இதற்கான காரணத்தை கண்டு பிடிக்க இயலவில்லை. பக்கத்தில் உள்ள கஸகிஸ்தான் வீசிய சூறாவளியுடன் பறந்த செம்மண் தூசி தான் காரணம் என்றும் , அவ்விடத்தில் ரஷ்யா முன்பு நடத்திய அணு சோதனை என்றும், சுற்று சூழல் மாசு என்றும்சொல்லப்படுகின்றன. உண்மையான காரணம் அந்த நாட்டு மக்களுக்கு தான் தெரியும். -வே..பிச்சுமணி
-
- 3 replies
- 1.2k views
-
-
காதலர் தினம்: வண்ண ரோஜாக்கள் விற்பனை மும்முரம் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி பகுதிகளில் விளையும் கண்கவர் வண்ண ரோஜாக்களின் விற்பனை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் படுஜோராக நடைபெற்று வருகின்றன. காதலர்களின் கற்பனையிலும், கவிதைகளிலும் முதல் இடம் வகிப்பது ரோஜா மலர்கள் தான். காதலர்கள் தங்களின் அன்பையும், ஆசையையும் பரிமாறிக் கொள்ள பயன்படும் இந்த வகை வண்ண ரோஜாக்களின் தேவை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே உள்ளது. குறிப்பாக பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் என்பதால் ரோஜா பூவின் தேவை உலக நாடுகளில் பன்மடங்கு உயர்ந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திற்கும் ஓசூர், தளி பகுதிகளில் இருந்து குளிர்சாதன வசதி செய்யப்பட்ட லாரிகள் மூ…
-
- 6 replies
- 1.6k views
-
-
வண்ணத் தமிழகத்து சோலை குயில்களை நான் அழைக்கிறேன் கோவை மாநகருக்கு-கருணாநிதி அறிக்கை சென்னை ஜுன்.17- வண்ணத் தமிழகத்து சோலை குயில்களை கோவை மாநகருக்கு நான் அழைக்கிறேன் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அழைக்கிறேன் கோவைக்கு "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்'' என்று பாரதி பாடிய தமிழுக்கு-"தமிழ் எங்கள் இளமைக்குப் பால்'' என்று பாவேந்தர் பாடிய தமிழுக்கு -வலிவும் பொலிவும் சேர்த்து - வையத்தோர் வழங்கும் வாழ்த்துக்களைக் குவித்திட -குமணனை ஒத்த வள்ளல்கள் வாழ்ந்த கொங்கு மண்டலத்தில் விழா எடுக்கிறோம். ஆம்; தமிழுக்கு விழா! தமிழ்…
-
- 2 replies
- 826 views
-
-
வண்ணத்துபூச்சிகளின் ஊர்வலம் வண்ணத்துப்பூச்சிகள் டிசம்பர்-ப்பிரவரி ஆகிய மாதத்தில் கூட்டம்கூட்டமாக விசாகப்பட்டணத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து பறந்து இடம்பெயர்கின்றன. இவைகள் உணவுக்காகவும், தங்களது இனப்பெருக்கத்துக்காகவும் இடம் பெயர்வதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பறவைகள் இடம் பெயர்வதற்கும், வண்ணத்துப்பூச்சிகள் இடம் பெயர்வதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இடம் பெயர்ந்த பறவைகளும் அதன் குஞ்சுகளும் ஒன்றாக தங்களது தாயகம் செல்லும் .ஆனால் இங்கு திரும்ப செல்வது புதிதாக பிறந்த வண்ணத்துபூச்சிகள். இயற்கை விந்தையே அலாதியானதுதான் -வே .பிச்சுமணி see page 20 Hindu on 11.2.07
-
- 0 replies
- 799 views
-
-
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: அதிகாரிகளுக்கு வடகொரிய தலைவர் எச்சரிக்கை! கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ‘பாவி’ சூறாவளி ஆகியவற்றால் ஏற்படக்கூடும் அபாயங்களை எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ளுமாறு, வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் அந்நாட்டு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கிம்மின் உடல்நலம் குறித்த வதந்திகள் மற்றும் அவர் தனது சகோதரியான கிம் யோ ஜோங்கிற்கு அதிகாரத்தை பகிர்ந்தளித்தார் போன்ற செய்திகள் வெளியான நிலையில், கட்சிக்கூட்டத்தில் கிம் ஜோங் உன் நேற்று (செவ்வாய்க்கிழமை) பங்கேற்றுள்ளார். பொலீட்புரோ கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றிய கிம், ‘வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அதிகாரிகள் எடுத்த முயற்சியில் சில குறைபாடுகள்’ இருப்பதாக தெரிவித்தார் இதுவரை வடகொரியாவ…
-
- 0 replies
- 479 views
-
-
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிவைத்த புடின் தன்மீதான வதந்திகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தலைநகர் மொஸ்கோவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) மாடி படிக்கட்டில் தவறி கீழே விழுந்ததாகவும், இதில் அவரது முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் தனது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புடின் பொது வெளியில் தோன்றினார். குண்டு வெடிப்பில் சேதமடைந்த கிரீமியா பாலத்தை சீரமைக்கும் பணி முடிந்து திறக்கப்பட்டுள்ளது. இந்த ப…
-
- 10 replies
- 1.1k views
-
-
வத்திக்கானை சீர்திருத்தம் செய்யும் வழிகளை ஆராய ஒரு சிறப்பு கர்தினால்கள் குழுவுடன் போப் பிரான்சிஸ் தனது முதல் கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். சீர்திருத்த முயற்சிகளில் போப் பிரான்சிஸ் வத்திக்கான் ஜி-8 என்றறியப்படும் இந்த சர்வதேசக் குழு ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் மத்திய அரசௌ மாற்றி வடிவமைப்பது குறித்து ஆராயும். இதில் கத்தோலிக்கத் தலைமையான போப் என்ற பதவியைப் பீடித்துள்ள குஷ்ட நோய் என்று போப் பிரான்சிஸ் சமீபத்தில் வர்ணித்த வத்திக்கான் நீதிமன்றமும் அடங்கும். இதற்கிடையே, வத்திக்கான் வங்கி, தனது முதன் முதலான, விவரமான கணக்கு வழக்குகளைப் பிரசுரித்திருக்கிறது. 2012ம் ஆண்டில் 117 மிலியன் டாலர்கள் என்ற அளவில்,தனக்கு நான்கு மடங்கு வருமான அதிகரிப்பு இருந்ததாக அது க…
-
- 0 replies
- 233 views
-
-
வத்திக்கான் தூதரை வெளியேற்ற ஆர்ப்பாட்டம் மலேசியாவிற்கான வத்திக்கானின் முதல் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவரை விலக்கிக்கொள்ளுமாறு கோரி பல முஸ்லீம் ஆர்வலர்கள் மலேசியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றனர். மலேசியாவிற்கான முதல் வத்திக்கான் தூதரான பேராயர் ஜோசப் மரினோ, 'அல்லா' என்ற வார்த்தையை முஸ்லீமல்லாதவர்களும் பயன்படுத்தலாம் என்ற வாதத்துக்கு ஆதரவு தந்ததற்காக நாட்டிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர். மலாய் மொழியில் மொழியாக்கம் செய்யப்படும் பைபிள்களிலும் மற்ற இலக்கியப் படைப்புகளிலும் , 'கடவுள்' என்ற பதத்தை , 'அல்லா' என்று மொழி பெயர்க்க உள்ள உரிமை குறித்து ஒரு சட்டரீதியான போராட்டம் நடந்துவருகிறது. அது குறித்து ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்த முஸ்லி…
-
- 0 replies
- 361 views
-