Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தமிழக அரசியலில் தாம் நுழையப் போவதாக ரஜினி அறிவித்ததில் இருந்து பல்வேறு மட்டங்களில் இருந்தும் அவருக்குக் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெரியாரிய அமைப்புகளும், மார்க்ஸிய அமைப்புகளும் அவரை கொள்கை சார்ந்து தீவிரமாக எதிர்க்கின்றன. ரஜினியின் அரசியல் வருகையை அவரின் கொள்கையில்லா நிலைப்பாட்டிற்காகவும், அவரின் தீவிரமான இந்துத்துவ சார்புக்காகவும், இத்தனை நாள் தமிழ் மக்களின் உழைப்பை தன்னுடைய திரைப்படங்கள் மூலம் ஒட்ட சுரண்டியவர் என்பதற்காகவும், தமிழர் நலன் சார்ந்த எந்தப் பிரச்சினைகளிலும் குரல் கொடுக்க வக்கற்ற பேர்வழி என்பதற்காகவுமே அவரை எதிர்க்க வேண்டி இருக்கின்றது. மற்றபடி அவர் கன்னடர் என்றோ, இல்லை மராட்டியர் என்றோ காரணம் காட்டி பெரியாரிய, மார்க்சிய அமைப்பு…

    • 0 replies
    • 878 views
  2. அமெரிக்கர் அலெக்சாண்ரியா மில்ஸ் உலக அழகியாக தெரிவு http://www.youtube.com/watch?v=2_hX8b0-MwE

  3. ஐரோப்பாவிற்கான... எரிவாயு விநியோகத்தை, முற்றிலுமாக நிறுத்தியது ரஷ்யா! பழுதுபார்ப்பு தேவை என்று கூறி, ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை ரஷ்யா முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. ரஷ்ய அரசாங்கத்துக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம், நோர்ட் ஸ்ட்ரீம்- 1 குழாய்த் திட்டம் மீதான கட்டுப்பாடுகள், அடுத்த மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என்று கூறியுள்ளது. மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான போர் ஆயுதமாக எரிசக்தி விநியோகத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர், பொருளாதாரத் தடைகளால் ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்கள் தான் ரஷ்யாவை குழாய் வழியாக எரிவாயு வழங்குவதைத் தடுக்க…

  4. உக்ரைன் விமானம் என நினைத்து தாக்கினேன்: - ரஷ்ய ஆதரவுப்படை தலைவர் [Friday 2014-07-18 11:00] மலேசிய விமானத்தை உக்ரைன் விமானப்படை விமானம் என தவறுதலாக நினைத்து தான் சுட்டுவிட்டதாக ரஷ்ய ராணுவ ஆதரவுப் படையின் தலைவரான இகோர் ஸ்ட்ரெல்கோவ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து 295 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு வியாழக்கிழமை மதியம் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 295 பேரும் உடல் கருகி பலியாகினர். இந்நிலையில் ரஷ்ய ஆதரவுப்படை தீவிரவாதிகளின் தலைவரான இகோர் ஸ்ட்ரெல்கோவ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, உக்ரைன் விமானப்ப…

  5. சுமத்ரா தீவில் எரிமலை சீற்றம் : விமான நிறுவனங்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை!!! இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள ஒரு எரிமலை அதிக வெப்பத்துடன் சாம்பலை வெளிப்படுத்தி வருவதால் அப்பகுதியில் விமானங்கள் இயக்கவேண்டாம் என அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கு நடுவே அமைந்துள்ள இந்தோனேசிய நிலப்பகுதி நெருப்பு வளையம் என அழைக்கப்படுகிறது. இங்கு ஏராளமான எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளன. சில சமயங்களில் அவை ஆக்ரோஷமாக வெடித்துச் சிதறி நெருப்புக் குழம்பை வெளிப்படுத்தும். இதில் உயிர்ப்பலியும் ஏற்பட்டுள்ளது. அவ்வகையில் தற்போது சுமத்ரா தீவில் உள்ள "சினபங் எரிமலை" தற்போது கடும் சீற்றத்துடன் காணப்படுகிறத…

  6. ஜப்பானை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல் By T. SARANYA 20 SEP, 2022 | 12:25 PM ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கியாஷூ தீவை நேற்று 'நான்மடோல்' என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இதன்போது மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் காற்றில் சிக்கி நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. வீதிகளில் சென்ற வாகனங்கள் கவிழ்ந்து உருண்டன. கடலில் பல அடி உயரத்துக்கு இராட்சத அலைகள் எழும்பின. புயலின் காரணமாக சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் உடனடியாக வெள்ளம் சூழந்தது. இடைவிடாமல…

  7. திருவனந்தபுரம்: பள்ளிகளில் முதல் வகுப்பிலேயே பகவத் கீதை மற்றும் மகாபாரதத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி தவே கூறியுள்ள கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். -சின் கலாச்சார அமைப்பின் இயக்குனர் பி. பரமேஸ்வரன், அதனை தேசிய நூலாகவும் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி தவே அண்மையில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், "ஒவ்வொருவரிடமும் நல்ல குணங்களை வெளிகொண்டு வரும்போது, வன்முறையை தடுக்க முடியும். இதற்காக பள்ளிக்கூடங்களில் முதல் வகுப்பிலேயே மாணவர்களுக்கு பகவத் கீதை, மகாபாரதத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த நூல்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை போதிக்கிறது. நான் மட்டும் இந்த நாட்டின் சர்வ…

  8. கழிவறையில் டிரம்ப் அழித்த ஆவணங்கள்: புத்தகம் சொல்லும் ரகசியங்கள் நாடின் யூசுஃப் பிபிசி நியூஸ் 4 அக்டோபர் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தன் மகளை முக்கிய அரசு பொறுப்பிலிருந்து நீக்க நினைத்தார், மேலும் அரசு ஆவணங்களை கழிவறையில் போட்டு 'ஃபிளஷ்' செய்தார். இதுபோன்ற இன்னும் பல ஆச்சரியகரமான, முன்பு அறிந்திராத தகவல்கள் பல, நியூயார்க் டைம்ஸ் ஊடகவியலாளர் மேகி ஹேபர்மேனின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'கான்ஃபிடன்ஸ் மேன்' புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகம் செவ்வாய்க்கிழமை அன்று வெளியாகியுள்ளது. டொனால்டு டிரம்ப் நியூயார்…

  9. பூமியை நோக்கி வரும் சீன விண்வெளி நிலையம் எப்போது விழும்? தாயகம்வி திரும்பபியதை விமர்சிப்பவர்களுக்கு பிபிசி நேர்காணலில் நோபல் பரிசு பெற்ற மலாலா பதில், இஸ்லாமியர்கள் போல 24 மணி நேர நோன்பிருக்கும் கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே பார்க்கலாம்.

  10. செப்டம்பர் 11ஆம் திகதி அமெரிக்கர்களுக்கு ஒரு கறுப்பு தினம். கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திததி தீவிரவாதிகளால் அமெரிக்காவின் இரட்டை கோபுரம் விமானம் மூலம் தாக்குதலுக்குள்ளானது. இந்நிலையில் இம் மாதம் 11ஆம் திகதி அதே போன்று ஒரு கறுப்பு தினமாக மாறலாம் என அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. லிபிய தலைநகர் திரிபோலியிலுள்ள விமான நிலையத்தின் மீது கடந்த மாதம் தாக்குதல் நடத்திய போராளிகள் அங்குள்ள விமானங்களின் இறக்கைகள் மீது தாம் ஏறி நிற்கும் காட்சிகளை இணையத்தளங்களில் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் அந்த விமான நிலையத்திலிருந்து 11 விமானங்கள் காணாமல் போயுள்ளமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. திரிபோலி விமான நிலையத்தின் மீது தாக்குதலை நடத்திய போராளிகள் அங்கிரு…

  11. ஈராக் போருக்குப் பிறகு கடந்துவிட்ட 15 வருடங்கள் பதினைந்து வருடங்களுக்கு முன்னர், அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது படையெடுப்பு ஆரம்பிக்கப்பட்டு சில வாரங்களில் ஏப்ரல் 9 ஆம் திகதி பாக்தாதின் அல் - பர்தௌஸ் சதுக்கத்தில் 39 அடி உயரமான சதாம் ஹுசெய்ன் சிலையொன்று அமெரிக்கத் துருப்புகளின் மேற்பார்வையில் இடித்துவீழ்த்தப்பட்டது. அந்தத் தருணம் வெறுமனே பல தசாப்தகால பாத் கட்சி ஆட்சியின் முடிவை குறித்தது மாத்திரமல்ல, அதற்கு மேலாக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அதற்குப் பிறகு ஒரு மாத காலத்திற்குள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் ஈராக்கில் ' குறிக்கோள் பூர்த்தி ' என்று பிரகடனம் செய்தார். ஆனால், ஒன்றரை தசாப்தங்களுக்குப் பிறகு இன்று அந்த நாடு நா…

  12. ஆப்கானிஸ்தான் முதல் சூடான் வரை : உலகின் மிகவும் ஆபத்தான நாடுகள் – எந்த நாட்டுக்கு முதலிடம்? ஒவ்வொரு ஆண்டும், Economics and Peace என்ற நிறுவனம் உலகளாவிய அமைதி குறியீட்டு அறிக்கையை வெளியிடுகிறது. பயங்கரவாதம், உள்நாட்டு மோதலால் ஏற்படும் இறப்புகள் மற்றும் கொலை விகிதம் உள்ளிட்ட 23 வெவ்வேறு விஷயங்களின் அடிப்படையில் ஒரு நாடு எவ்வளவு ஆபத்தானது அல்லது பாதுகாப்பானது என்பதை இந்த அறிக்கை அளவிடுகிறது. அப்படி உலகின் மிகவும் ஆபத்தான நாடுகள் குறித்து காணலாம் …

  13. சென்ற ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற ஆயுர்வேத மாநாட்டில் கலந்துகொள்ள வந்த இலங்கை அமைச்சர் சலின்டே திச நாயகாவுக்குக் கறுப்புக் கொடி காட்டிய 44 பேரைக் கைது செய்தார்கள். சிறையில் இருந்து வெளியே வந்தவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பெங்களூரு அம்பேத்கர் பவனில், பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக நடந்த கூட்டத்​தில் எழுச்சி இன்னும் அதிகமாகவே இருந்தது! கர்நாடக மாநில பெரியார் திராவிடக் கழகத்தின் பழனி தான் முதலில் பேசினார். ''இனி இலங்கையில் நடக்கின்ற போர் சிங்களவனுக்கும் ஈழத் தமிழனுக்குமான போராக இருக்கக் கூடாது. உலகத் தமிழனுக்கும் சிங்களவனுக்குமான போராக இருக்க வேண்டும்!' என வேண்டுகோள் விடுத்தார். எம்.எல்.ஏ. வேல்முருகனின் பேச்சில் ஆந்திர மிளகாய் கா…

    • 0 replies
    • 740 views
  14. கடற்படை தளபதியோடு கருணாநிதி பேச்சுவார்த்தை கருணாநிதி : வாங்க சர்மா. எப்படி இருக்கீங்க ? சர்மா : நான் நல்லா இருக்கேன் சார். நீங்க எப்படி இருக்கீங்க ? கருணாநிதி :நான் உங்கள வரச்சொன்ன விஷயம்… சர்மா : தெரியும் சார். மீனவர்கள் கொல்லப் படுகிற விவகாரம் தானே… அதுல என்னன்னா ? கருணாநிதி : நான் வரச் சொன்ன விஷயம் அது இல்லை. சர்மா : வேற என்ன சார்…. ? கருணாநிதி : இளைஞன் படம் பார்த்தீர்களா ? சர்மா : சார் எனக்கு தமிழ் தெரியாது.. மேலும் நான் படம் பார்ப்பதில்லை கருணாநிதி : இளைஞன் படம் பார்க்க தமிழ் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. நான் தான…

  15. ''வட கொரியாவில் தனியார் நிறுவன முதலீட்டுக்கு அமெரிக்கா அனுமதிக்கலாம்'' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP / GETTY IMAGES Image captionமைக் பாம்பியோ மற்றும் கிம் வட கொரியாவில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய அமெரிக்க அனுமதிக்கலாம் என அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். வட கொரியா அணு ஆயுதங்களை முழுமையாகக் கைவிட…

  16. போரில் புடின் தோற்றுவிட்டார்! ஜேர்மனி தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு உக்ரைனுடனான போரில் புடினுக்கு வெற்றியா தோல்வியா என்பது இன்னமும் முடிவாகவில்லை. ஆனால், ஜேர்மனியுடனான போரில் புடின் தோற்றுவிட்டார் என்கிறது ஜேர்மன் தரப்பிலிருந்து எழுந்துள்ள ஒரு குரல். ஜேர்மனியைக் கைவிட்ட புடின் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகள் விதித்தது. ஜேர்மனிக்கும் வேறு வழியில்லை, ஆகவே, ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்துகொண்டது. ஆனால், அதற்காக ஜேர்மனியை தண்டிக்க முடிவு செய்தார் ரஷ்ய ஜனாதிபதி புடின். ஆகவே, தங்கள் எரிவாயுவை அதிகம் சார்ந்திருந்த ஜேர்மனியைக் கைகழுவினார் புடின். அவரது முடிவு ஜேர்மனியில் பதற்றத்தை உருவாக்கியதை மறுப்பதற…

    • 47 replies
    • 3.5k views
  17. இந்தியாவுக்குத் தேனிலவுக்காக வந்த இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் தம்பதியினர் தாஜ்மஹால் அருகில் உள்ள நட்சத்திர விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இங்கிலாந்தைச் சேர்ந்த புதுமண தம்பதிகளான ஜேம்ஸ் (27) மற்றும் அலெக்ஸ் காஸ்கல் (24) ஆகிய இருவரும், தங்களது தேனிலவைக் கொண்டாட இந்தியாவிற்கு வந்துள்ளனர். இருவரும் இந்தியாவின் பல்வேறு நகரங்களைச் சுற்றிப் பார்த்துள்ளனர். இறுதியில் தாஜ்மகாலைப் பார்த்து விட்டு அங்குள்ள ஓரு நட்சத்திர விடுதியில் இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஆசிரியர்கள் எனவும், தங்களுடைய படிப்பில் முதல்நிலையில் தேர்ச்சி பெற்ற்வர்கள் எனவும் தெரியவந்தது. மேலும் அவர்கள் அறையில் இருந்து திபெத்…

    • 3 replies
    • 428 views
  18. குடியேறிகள் விவகாரம்: "அமெரிக்க மக்கள் முழுமையாக பாதுகாக்கப்படும் வரை ஓயமாட்டோம்" - டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சட்டவிரோதமாக நுழைந்த குடியேறியவர்களால் கொல்லப்பட்ட நபர்களின் குடும்ப உறவினர்களுக்கான நிகழ்ச்சியை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொகுத்து வழங்கினார். குடியேறியவர்களின் குடும்பங்களை பிரித்ததாக பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படு…

  19. ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பாரிய தீவிபத்து: 2,000 தங்குமிடங்கள் தீக்கிரை! பங்களாதேஷின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பாரிய தீவிபத்து ஏற்பட்டதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்குமிடமின்றி தவித்து வருகின்றனர். காக்ஸ் பஜார் என்று அழைக்கப்படும் முகாமில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பரவிய தீ, முகாமில் சுமார் 2,000 தங்குமிடங்களை அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி சுமார் 14:45 மணிக்கு தீ பரவத் தொடங்கியது. எனினும், தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை மற்றும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அண்டை நாடான மியான்மரில் வன்முறையில் இருந்து தப்பிய 12,000பேர் இப்போது வீடற்றவர்களாக உள்ளதாக, பங்களாதேஷின் அக…

  20. அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர் ஒருவர் கத்தியுடன் சென்று வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், அதை வைத்து கட்டிடத்தை தகர்க்கப்போவதாகவும் மிரட்டினார். இதனால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள மிசோரி ரோல்லா பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் கல்வி கற்பவர் சுஜித்குமார் வெங்கட்ராமொல்லா. 22 வயதான இவர் இந்தியாவைச் சேர்ந்தவர். இவர் ஆந்திராவில் உள்ள நிஜாமாபாத் நகரைச் சேர்ந்தவர். இவர் வியாழனன்று கையில் கத்தியுடன், கடதாசி பை ஒன்றை எடுத்துக்கொண்டு கட்டிடத்துக்குள் நுழைந்தார். அதில் வெடிகுண்டும், அந்திராக்ஸ் பவுடரும் இருப்பதாகவும், அவற்றை பயன்படுத்தி எல்லோரையும் அழித்துவிடுவேன் என்றும் கூறி மிரட்டினார். உடனே பல்கலைக்கழக ஊழியர்கள் பொலிஸில் புகார…

  21. காதலிக்கு 60 வயது: அதிர்ச்சியில் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்ற வாலிபரை உயிருடன் மீட்ட போலீசார் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சின்னாறு அருகே போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றின் கரையில் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸ் ஏட்டு சண்முகம் மற்றும் போலீசார் ஓடிச் சென்று தூக்கில் தொங்கிய அவரை தாங்கி பிடித்தனர். பின்னர் தூக்கு கயிரை கழற்றி அவரை மீட்டனர். இதனைத்தொடர்ந்து அவரை ஒகேனக்கல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த பட்டிமரத்தள்ளி கிராமத்தை சேர்ந்த திருப்பதி (வயது 35) என்பது தெரிய வந்தது. …

  22. "அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் அடக்குமுறைக்கு எதிராக இஸ்லாமியர்கள் ஒன்றுதிரள வேண்டும்" என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுஹானி தெரிவித்துள்ளார். ‘இஸ்லாமிய கல்விக்கூடங்களுக்கான உலகளாவிய சிந்தனையில் நெருக்கம்’ (World Forum for Proximity of Islamic Schools of Thought) என்னும் அமைப்பானது ஆண்டுதோறும் சர்வதேச கருத்தரங்கங்களை நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் 32ஆவது கருத்தரங்கம் இன்று ஆரம்பிக்கப்பட்டு இம்மாதம் 26 திகதிவரை ஈரான் தலைநகரான டெஹ்ரானில் நடைபெறும். இந்த 3 நாள் கருத்தரங்கில் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவுகானி, பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் சுமார் 80 நாடுகளில் இருந்து வந்துள்ள சுமார் 350 இஸ்லாமிய அறிஞர்கள், மு…

  23. டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக நடிகை குஷ்புவை அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி நியமனம் செய்துள்ளார். தி.மு.க.வில் சில ஆண்டுகாலம் இருந்து வந்த நடிகை குஷ்பு, அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினுடனான மோதலால் கட்சியை விட்டு விலகினார். பின்னர் பாரதிய ஜனதாவில் சேருவார் எனக் கூறப்பட்ட நிலையில் திடீரென சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரஸில் நடிகை குஷ்பு இணைந்தார். காங்கிரஸில் குஷ்பு இணைந்தது முதலே தமிழக காங்கிரஸ் கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் நடிகை குஷ்பு முன்னிலைப்படுத்தப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று நடிகை குஷ்புவை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ச…

    • 0 replies
    • 474 views
  24. http://www.youtube.com/watch?v=kb7cH_XY5k8&feature=player_embedded#!

    • 1 reply
    • 1.1k views
  25. இந்தியாவிற்கு செல்ல விரும்பும் இலங்கை பயணிகள் விமான நிலையத்தில் வைத்தே இந்திய விசாவினைப் பெற்றுக்கொள்ள முடியும். கடந்த மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயத்தின் போது விசா தொடர்பாக வழங்கிய உறுதிமொழிக்கு அமைய இந்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்தியா 43 நாடுகளுக்கு ‘ஒன் அரைவல் விசா’ அதாவது விமான நிலையத்தில் வீசா பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. அதனடிப்படையில் இலங்கை 44 ஆவது நாடாக அந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் புதுடில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சின் மற்றும் கோவா ஆகிய விமான நிலையங்களில் வைத்து இலங்கையர்கள் 30 நாட்களுக்கு விசா பெற்றுக்கொள்ள முடியும். இந்த சந்தர்ப்…

    • 4 replies
    • 777 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.