உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26655 topics in this forum
-
அமெரிக்காவில் பேருந்து சாரதி ஒருவருக்கும் பயணி ஒருவருக்கும் இடையில் மூண்ட வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்தது. பெண் பயணி சாரதி அருகில்சென்று தாக்கியதும் சீற்றமடைந்த சாரதி தனது இருக்கையை விட்டு எழுந்துவந்து பயணி முகத்தில் ஓங்கி ஒரு குத்து குத்தினார். "நீ ஒரு ஆண் போல் நடந்துகொண்டால் அதற்கேற்ற வகையில் என்னால் பதில்தரமுடியும்" என்று பெண் பயணியை தாக்கிய பின் "அவள் ஒரு பெண்" என வேறு பயணி சத்தமிட்டபோது பதிலளித்தார். பெண் பயணி மீது கையினால் முகத்தில் ஓங்கி குத்தியபின் அவரது உடமைகளை பேருந்துக்கு வெளியே எறிந்து, அவரையும் பேருந்திலிருந்து இழுத்து வெளியேற்றுவதற்கு சாரதி முயன்றுள்ளார். மேற்படி சம்பவத்தின் பின் சாரதி சேவையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட …
-
- 12 replies
- 1.3k views
-
-
Published By: RAJEEBAN 10 APR, 2023 | 10:39 AM அமெரிக்காவின் மிகவும் இரகசியமான புலனாய்வு பாதுகாப்பு தகவல்கள் கசிந்துள்ள நிலையில் இதனை அம்பலப்படுத்தியது யார் என்பது குறித்து அமெரி;க்க அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உக்ரைனின் வான்பாதுகாப்பு இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு அமைப்பின் செயற்பாடுகள் உட்பட பல முக்கிய பாதுகாப்பு புலனாய்வு தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் இதனை வெளியிட்டது யார் என்பதை கண்டறிவதற்கான தீவிர முயற்சிகளில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவை சேர்ந்தவர்களே இந்த விபரங்களை அம்பலப்படுத்தியிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உக்ரைன்…
-
- 19 replies
- 1.3k views
- 1 follower
-
-
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் இருந்த பா.ம.க., தி.மு.க.வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகியது. என்றாலும் பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.வை வெளியே விடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. மத்திய மந்திரி அன்பு மணியிடம் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் பேசினார்கள். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியிடம் அமைச்சர்மு.க.ஸ்டாலின் பேசினார். டாக்டர் ராமதாசை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சந்தித்து பேசினார். என்றாலும் அ.தி.மு.க. அணிக்கு செல்வதில் பா.ம.க. உறுதியாக இருப்பதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 பாராளுமன்ற தொகுதிகளும் ஒரு மேல்சபை தொகுதியும் ஒதுக்கப்பட்டு அது ஏற்கப்பட்டு விட்டதாக…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர் , இரவு முழுவதும் பாலியல் கொடுமை செய்து விரட்டியடித்தனர். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு ராமேஸ்வரம் அருகே இந்திய கடலோர பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்களின் படகுகள் மீன்பிடித்து கொண்டிருந்தன. அப்போது அங்கு 15 காஸ் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை சுற்றிவளைத்தனர். சிலர் சுதாரித்து தப்பினர். கையில் சிக்கியவர்களை ஆடைகளை கழற்ற கூறி, இரவு முழுவதும் பாலியல் கொடுமை செய்துள்ளனர். ""மீன்பிடிக்க வந்தால் இனிமேல் உங்களை அடிக்க போவதில்லை, இது போல நிர்வாண தண்டனை தான்'' எனக்கூறி சென்றதாக தப்பி வந்த மீனவர்கள் கூறினர். மீனவர் மாசிலாமணி(70) கதறியவாறு கூறுகையில், ""சுற்றி வளைத்த இலங்கை கடற்படை எங்களிடம் இருந…
-
- 2 replies
- 1.3k views
-
-
“ஜாம்ஷிட் ஷர்மாத்துக்கு( Jamshid Sharmahd)வழங்கப்பட்ட தீர்ப்பானது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று தயவு செய்து தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுங்கள்” என யேர்மனிய வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பொக் ஈரானைக் கேட்டிருந்தார். ஆனால் தான் வழங்கிய தீர்ப்பில் ஈரான் உறுதியாக இருந்தது. யேர்மனி,ஈரான் இரட்டைக் குடியுரிமை பெற்ற ஷர்மாத்துக்கு, ஈரான் இஸ்லாமியக் குடியரசு இப்போது மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது. ஷர்மாத் அவரது ஏழு வயதில் தனது தந்தையுடன் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். ஷர்மாத் சொந்தமாக ஒரு மென்பொருள் நிறுவனத்தை நிறுவி நடத்தி வந்திருக்கிறார். 2003 முதல் அமெரிக்காவில் வசித்துக் கொண்டிருந்தார். 2007இல் ஒரு சைபர் தாக்குதலை நடத்தினார் என்று ஈரான் ஷர்மாத் மேல் குற…
-
-
- 2 replies
- 1.3k views
-
-
பல்பொருள் சில்லறை வர்த்தகம்: நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு சில்லறை வர்த்தகத்தில், பல்வேறு நிறுவனத் தயாரிப்புக்களை விற்பனை செய்ய, அன்னிய நேரடி முதலீட்டில் 51 சதத்தை அனுமதிக்க இந்திய அமைச்சரவை இன்றிரவு முடிவு செய்திருப்பதாக, அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷன் தெரிவித்துள்ளது. அதன் மூலம், வால்மார்ட், டெஸ்கோ, கேர்ஃபோர் உள்ளிட்ட பன்னாட்டு வணிக நிறுவனங்கள் இந்தியாவின் பெரும் நுகர்வோர் சந்தையில் நுழைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை மட்டும் விற்பனை செய்ய, அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 51 சதமாக உள்ளது. அது இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் 100 சதமாக உயர்த்த ஒப்புதல் வ…
-
- 3 replies
- 1.3k views
-
-
இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில், மனைவி உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து அவரது சடலத்தை சொந்த கிராமத்துக்கு எடுத்துச் செல்ல மருத்துவ ஊர்தி வழங்கப்படாததால், ஒரு ஏழை நபர், தனது மனைவியின் உடலை 12 கிலோ மீட்டர் தூரம், தோளில் சுமந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்ற கணவர் டானா மாஜி எனப்படும் அந்நபரின் மனைவியான 42 வயது அமாங், ஒடிஸா மாநிலம், பாவானிபட்னா நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில், காசநோயின் காரணமாக உயிரிழந்தார். மருத்துவமனையிலிருந்து தனது கிராமம் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக குறிப்பிட்ட மாஜி, ஒரு வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி செல்லுமளவு தனக்கு வசதியில்லை என்று தெரிவித்தார். அவரது குற்றச்சாட்டுக்களை மர…
-
- 7 replies
- 1.3k views
-
-
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வருகிற 20 ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ள நிலையில், இந்த வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் விவரம்... 1. சென்னை போயஸ் தோட்டம்- கதவிலக்கம் 36 ல் பத்து கிரவுண்டு 330 சதுர அடி நிலமும், கட்டடமும் 3. ஐதராபாத் ஸ்ரீநகர் அலுவலர் காலனியில் 651.18 சதுர மீட்டர் கட்டடம். 3. ஐதராபாத் அருகே ஜிடிமெட்லா மற்றும் பஷீராபாத் கிராமங்களில் இரண்டு பண்ணை வீடுகள், பணியாளர்களுக்கான வீடுகள், மற்றும் திராட்சை தோட்டம் (11.35 ஏக்கர்) 4. ஆந்திரப் பிரதேசம் மேச்சால் வட்டம், பஷீராபாத் கிராமத்தில் சர்வே எண்.93/3 ல் 3.15 ஏக்கர் நிலம். 5. செய்யாறு கிராமம், சர்வே எண்…
-
- 2 replies
- 1.3k views
-
-
எதிர்வரும் சனி நள்ளிரவிற்குப் பின்னர் அதாவது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு நேரம் மாற்றப்பட்டு இரண்டு மணியாக மாற்றப்படும். அதாவது பிரான்சில் குளிர்கால நேரமாற்றம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று மணிக்கு மாற்றப்படுகின்றது. இதனால் ஒரு மணிநேரத் தூக்கம் அதிகமாகக் கிடைக்கின்றது. இந்த நேர மாற்ற முறை 1916ம் ஆண்டில் பிரான்சில் தொடக்கப்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப் போரின் பின்னர் இது கைவிடப்பட்டிருந்தது. பின்னர் 1975ம் ஆண்டு முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது. http://www.paristamil.com/tamilnews/view-news-MzAxOTc4NDUy.htm#.UmwRNfnPWnY
-
- 16 replies
- 1.3k views
-
-
நாம் இப்போது வாங்கும் அனைத்து பொருள்களுக்கும் கடன் அட்டையை பயன்படுத்தி காசு கொடுக்கும் வசதி சிறு தெருக்களில் கூட வந்துவிட்டது இதற்காக அவர்கள் ஒரு பின் சிஸ்டம் உள்ள இயந்திரம் வாங்கி வைத்து நம் ஏடிஎம் அட்டையில் உள்ளதகவல்களை பயன்படுத்தி காசு எடுக்கின்றனர். ஆனால் ஒரு சில ஹக்கர்கள் நாம் பயன்படுத்தும் இந்த பின் சிஸ்டத்தின் தகவல்களை உலோகத்தில் ஏற்படும் பிழை மூலம் பின் சிஸ்டத்தின் தகவல்களை மாற்றியமைக்கப்பட்ட அட்டை மூலம் எளிதாக எடுத்து விடுகின்றனர் இதைப்பற்றி ஆராய்ந்து பார்த்ததில் சரியாக சில மொடல் பின் சிஸ்டம் உள்ள இயந்திரத்தில் இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் அட்டையுடன் வயர் இணைத்து கையடக்க ஹக்கிங் இயந்திரத்தில் சேர்த்துள்ளனர். இது எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தால் நாம…
-
- 11 replies
- 1.3k views
-
-
பாங்காக்: டிவியில் சமையல் நிகழ்ச்சியை தொகுத்தளித்த தாய்லாந்து பிரதமர் சமக் சுந்தரவேஜ் பதவி விலக வேண்டும் என தாய் அரசியல் சட்ட கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தாய்லாந்து சட்டப்படி அரசுப் பதவியில் இருப்பவர்கள் லாப நோக்கில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாதுஎன்பது விதியாகும். ஆனால் அதை மீறி தாய்லாந்து பிரதமர் சமக், அந்நாட்டு டிவி ஒன்றில் சமையல் நிகழ்ச்சிக்கான தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். பல ஆண்டுகளாகவே இவர் தொகுப்பாளராக இருக்கிறார். ஆனால் பிரதமர் பதவிக்கு வந்த பிறகும் தொகுப்பாளர் பணியை விடவில்லை. தொடர்ந்து தொகுப்பாளராக செயல்பட்டு வந்தார். இதைக் கண்டித்து ஜனநாயகத்திற்கான மக்கள் கூட்டணி என்ற பெயரில் எதர்க்கட்சியினர் பிரதமர் அலுவலகம் முன்புதொடர் போராட்டத்தில் ஈடுபட்…
-
- 4 replies
- 1.3k views
-
-
சதாம் ஹுசைனின் 'ரகசிய ஆயுத தேடல்' முழுமையடையாமல் போனது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,கோர்டன் கொரேரா பதவி,பாதுகாப்பு செய்தியாளர், பிபிசி 4 மணி நேரங்களுக்கு முன்னர் இராக் படையெடுப்பின் இருபது ஆண்டுகளுக்குப் பிறகும், "பேரழிவு ஆயுதங்கள்" (WMDs) இருந்தனவா என்பது இன்னும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. இந்த படையெடுப்பு தாக்குதலில் பிரிட்டன் பங்கேற்பை, “பேரழிவு ஆயுதங்களின் இருப்பு” என்பதை வைத்தே நியாயப்படுத்தினர். பேரழிவு ஆயுத தேடல் பற்றிய புதிய விவரங்கள் பிபிசி தொடரான 'ஷாக் அண்ட் வார்: இராக் 20 இயர்ஸ் ஆன்' என்ற தொடரின் ஒரு பகுதியாக வெளிவந்…
-
- 17 replies
- 1.3k views
- 1 follower
-
-
இசை மேதை ரவிசங்கரின் மகள் அனுஸ்கா பேசுகிறார் Anoushka Shankar says she was sexually abused Anoushka Shankar is a sitar player and composer Continue reading the main story Related Stories Anoushka Shankar plays the sitarWatch Obituary: Ravi Shankar Rolling Stone magazine seeks India success Anoushka Shankar, musician and daughter of the legendary Indian sitar player Ravi Shankar, has admitted she was sexually abused as a child. In a &list=PLKQ5FVAcdyM2zAyk4I6bU-Ur43oqN5Y72 to support a global campaign to end violence against women - One Billion Rising - she said the abuse had been by "a man my parents trusted". Ms Shankar said she had suffered "…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஹூஸ்டன்: நாசா விண்வெளி மையத்தில் பொறியாளர் சுட்டுக் கொலை- கொலையாளியும் தற்கொலை ஏப்ரல் 21, 2007 ஹூஸ்டன்: அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மைய வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த காண்ட்ராக்ட் ஊழியர் ஒரு பொறியாளரை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகிலேயே உச்ச கட்ட பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ள பகுதியாக கருதப்படுவது நாசா அமைப்பு. ஹூஸ்டனில் உள்ள இந்த அமைப்பின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மைய வளாகத்திற்குள் நேற்று மாலை ஒரு நாசா காண்ட்ராக்ட் ஊழியர் துப்பாக்கியுடன் நுழைந்தார். இதனால் ஜான்சன் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மையத்தின் நுழைவாயில்கள் மூடப்பட்டன. மையத்தின் நடவடிக்கைகள் அனைத…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஐரோப்பிய வாக்காளர்களுக்கு பிரித்தானியாவில் வாக்களிக்க அனுமதி மறுப்பு! பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பியர்கள் இன்று இடம்பெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு பிரித்தானிய வாக்குப்பதிவு நிலையங்களில் அனுமதிக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஐரோப்பிய வாக்காளர்கள் அனுமதி மறுக்கப்பட்டு வாக்குப்பதிவு நிலையங்களிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைவதற்கு இன்னும் ஐந்து மணித்தியாலங்களே எஞ்சியுள்ள நிலையில் அனுமதி மறுக்கப்பட்ட வாக்காளர்கள் தமது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். http://athavannews.com/ஐரோப்பிய-வாக்காளர்களுக்/
-
- 4 replies
- 1.3k views
-
-
இரகசிய பேச்சு! சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெர்வெஸ் முஸாரவ் (Pervez Musharraf) ஆதாவது முன்னாள் பாகிஸ்தானின் அதிபதியும் இராணுவ தளபதியுமனவர். சில முக்கிய பிரமுகர்களை தனது இராணுவ அலுவலகத்திற்கு அழைத்து மிகவும் இரகசியாமானதும் அந்தரங்கமானதும் ஆனா ஒரு இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை உடனடியாக இந்தியாவுடன் தொடங்க வேண்டும் என்று பணித்தார். தனது நம்பிக்கைக்கு உரிய முக்கிய இராணுவ தளபதிகளும் சில வெளிவிவகார துறை நபர்களையும் உள்ளடக்கி இரகசிய பேச்சு வார்த்தைக்கான அத்திவாரத்தை ராவில்பிண்டியில்(Rawilpindi) உள்ள தனது இராணுவ செயலகத்திலே போட்டார். அந்த இரகசிய பேச்சிற்க்கு “பின் வழி” ("The Back Channel") என்றும் பெயர் சூட்டி கொண்டார். பல காலமாக அந்த “பின் வழி” பாங்கோக்(Bangkok). துப…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கையில் இருந்து அகதிகள் வருவது... அதிகரிப்பு: புலிகள் ராணுவம் மோதலால் கடும் பதட்டம் ராமேஸ்வரம்: கடந்த ஒரு மாதமாக இலங்கையில் ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருவதால் போர் மேகம் சூழ்ந்துள்ளது. இதனால், பீதியடைந்த தமிழர்கள் இலங்கையிலிருந்து வெளியேறி தமிழகத்திற்கு அகதிகளாக வருவது அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் ஐந்து பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக ராமேஸ்வரம் வந்தனர். இதுவரை மொத்தம் 38 பேர் அகதிகளாக வந்துள்ளனர். இலங்கையில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்துவரும் இனப்போராட்டத்தில் இதுவரை 64 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். கடந்த 2002ம் ஆண்டு இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்பாடா...! சண்டை ஓய்ந்தது என்று இலங்கை…
-
- 1 reply
- 1.3k views
-
-
அமெரிக்க விசாவுக்கு புதிய விதிமுறை அமெரிக்காவுக்கு பயணிக்க விசா கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு அந் நாட்டு அரசாங்கம் புதிய விதிமுறைகளை விதித்துள்ளது. அதன்டி அமெரிக்காவுக்கு பயணிக்க விசா கோரி விண்ணப்பிப்பவர்கள், தங்களது சமூக ஊடக கணக்குகள் குறித்த விவரங்களோடு, கடந்த ஐந்தாண்டுகளாக பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களை அளிக்க வேண்டும் என்று அந்த புதிய விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டபோது, இதன் காரணமாக ஓராண்டிற்கு 14.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. அரசு ரீதியான மற்றும் உத்தியோகபூர்வ விசா விண்ணப்பங்களுக்கு இந்த புதிய விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்ப…
-
- 5 replies
- 1.3k views
-
-
- perarivalan
- shanthan
- murugan
- rajiv
-
Tagged with:
முழுமையாக விசாரணை நிறைவுறாத இராஜீவ் கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு, செய்யாத குற்றத்திற்காக சகோதரர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது உயிர் மத்திய அரசால் பறிக்கப்பட இருக்கிறது. இது மரண தண்டனை அல்ல, மிகக் கவனமாய் திட்டமிடப்பட்டு, நடத்தப்பட இருக்கிற படுகொலை. நம் கண்முன்னே நமது சகோதரர்கள் எவ்வித முகாந்திரமுமின்றி படுகொலை செய்யப்பட 21 வருடங்களாய் காக்க வைக்கப்பட்டு, விடுதலை கிடைக்கும் என நம்பிக்கை கொடுக்கப்பட்டு, இறுதியில் தூ க்குக் கயிறை தழுவப்போகிறார்கள். தமிழர்கள் எந்த ஒரு சமயத்திலும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடிய வலிமை உள்ளவர்கள் அல்ல என்று நம்பும் இந்த இந்திய அரசை தமிழர்களாகிய நாம் வெல்லவேண்டும். பேரறிவாளன், முருகன், சாந்த…
-
- 4 replies
- 1.3k views
-
கருணைக்கொலை (ஒளி வடிவில்) தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் ஒருவர்.
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆடையில்லாமல் சாலையில் கிடந்தபோது பொதுமக்களை வேடிக்கை பார்க்கவிட்ட பொலிசார்! - டில்லி மாணவியின் நண்பர் குற்றச்சாட்டு [saturday, 2013-01-05 08:24:41] பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த மாணவியின் ஆண் நண்பரின் பேட்டியை ஒளிபரப்பிய ஜீ நியூஸ் தொலைக்காட்சி மீது டில்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 228(ஏ) (பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படையாக தெரிவித்தல்) பிரிவின் கீழ் ஜீ நியூஸ் தொலைக்காட்சி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என டில்லி மாநகர போலீஸ் செய்தித் தொடர்பாளர் ராஜன் பகத் தெரிவித்தார். மாணவி பலாத்காரம் செய்யப்பட்டபோது உடன் சென்றிருந்த அவரது நண்பர் வெள்ளிக்கிழமை இரவு ஜீ…
-
- 5 replies
- 1.3k views
-
-
லண்டன்: லண்டனிலிருந்து மும்பை வரவிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தை செலுத்துவதாக இருந்த விமானி, குடிபோதையில் இருந்தது கடைசி நிமிடத்தில் தெரிய வந்து அவர் கைது செய்யப்பட்டார். அதிர்ஷ்டவசமாக விமானமும், பயணிகளும் பேராபத்திலிருந்து தப்பினர். ஜெட் ஏர்வேஸுக்குச் சொந்தமான அந்த போயிங் 777 ரக விமானம் பயணிகளுடன், ஹீத்ரூ விமான நிலையத்தில் கிளம்பத் தயாராக இருந்தது. விமானத்தை 62 வயதாகும் மைக்கேல் ஹார் என்பவர் ஓட்டுவதாக இருந்தார். இவர் அமெரிக்க கடற்படையில் விமானியாகப் பணியாற்றியவர். விமானம் கிளம்புவதற்கு முன்பு விமான நிறுவன ஊழியர்கள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விமானத்தின் காக்பிட்டுக்குள்ளிருந்து மது வாடை வந்ததையடுத்து உள்ளே வந்து பார்த்தபோது, விமானி ஹார் கு…
-
- 0 replies
- 1.3k views
-
-
கொசோவா தனிநாட்டு பிரேரணைக்கு ஆப்பு வைக்க ரஸ்யா, சேர்பியா கங்கணம் ! ஐ.நாவில் பிரேரணை. 15.02.2008 / நிருபர் எல்லாளன் கொசோவோவின் அல்பேனிய இன தலைவர்களால் மேற்கொள்ளப்படக் கூடிய எந்தவொரு சுதந்திர பிரகடனத்தையும் ரத்துச் செய்யும் தீர்மானம் ஒன்றை செர்பிய அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. அப்படியான ஒரு பிரகடனம் செர்பியாவின் இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதிக்கும் செயலாகும் என்று அறிக்கை ஒன்றில் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகலில் கொசோவோவின் அந்தஸ்து குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்ஸில் ஆராயவிருந்தது. செர்பியா மற்றும் ரஷ்யாவின் வேண்டுகோளை அடுத்து இந்தச் சந்திப்பு நடக்கவுள்ளது. இன்னும் சில நாட்களில் பிரகடனப்படுத்தப்படப் போவதாக நம்பப்படு…
-
- 6 replies
- 1.3k views
-
-
சீனாவில் பாயும், பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே, மூன்று அணைகளை கட்ட, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. சீனாவின், திபெத்தில் உள்ள கயிலாய மலையில் உற்பத்தியாகும் பிரம்மபுத்ரா நதி, அந்நாட்டில், யார்லுங் சாங்போ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.வங்கதேசத்தில் இந்த நதி ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நுழையும் இந்த நதி, பிரம்மபுத்ரா என்ற பெயர் பெறுகிறது. சீனாவின் திபெத் பகுதியில் ஓடும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே, மூன்று அணைகளை கட்ட, அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இந்த அணை கட்டுவது குறித்து, அந்நாட்டு அரசு, இந்தியாவிடம் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. இதற்கு, பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் வருத்தம் தெரிவித்து உள்ளது. சீன வ…
-
- 6 replies
- 1.3k views
-
-
ஊழலில் ரஷ்யா முன்னிலை! இந்தியா 74வது! ஊழல் அதிகம் நடைபெறும் நாடுகளில் ரஷ்யா 145-வது இடம் பெற்று முன்னிலை பெற்றுள்ளது. ஊழலில் பாக்கிஸ்தான் 140-வது இடம், இந்தியா 74-வது இடம். இந்த ஆய்வை மேற்கொண்ட தனிப்பட்ட சர்வதேசக் கழகமான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பின் உலகளாவிய ஊழல் பிரிவுக் குறியீட்டில் 180 நாடுகள் ஊழல் நிலவர கணக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் ஆசியப் பகுதியில் உள்ள நாடுகளில் ரஷ்யா 145-வது இடம்பெற்று ஊழலில் முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டு ஆய்வில் 72-வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 74-வது இடத்திற்கு தரம் தாழ்ந்துள்ளது. பாகிஸ்தான் 140வது இடத்திலும், ஈரான், லிபியா, நேபாளம் ஆகிய நாடுகள் ஊழலில் முறையே 133, 134, 135-வது…
-
- 5 replies
- 1.3k views
-