உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26673 topics in this forum
-
அமெரிக்காவில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிப்பு அமெரிக்காவில் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான் ஹாப்கின்ஸ் கூறும்போது, ''அமெரிக்காவில் 20,00,464 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 1,12,924 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். நியூயார்க் தொடர்ந்து கரோனாவின் மையமாக இருந்து வருகிறது. நியூயார்க்கில் இதுவரை 3,80,156 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,542 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூ ஜெர்சி, கலிபோர்னியா, டெக்சாஸ் ஆகிய மாகாணங்களில் கரோனா தொற்று ஜூன் …
-
- 0 replies
- 307 views
-
-
உலகிலேயே மிக வயதான சிறைக்கைதி வங்கதேசத்தில் விடுவிப்பு வங்க தேசத்தில் உலகின் மிக வயதான சிறைக்கைதியாக கருதப்பட்ட பெண்மணி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். நூறு வயதைத் தாண்டியவராகக் கருதப்படும் ஒஹிதுன்னிசா என்ற அவர், இருபது வருடங்களுக்கு முன்னர், குடும்பத் தகராறில் கொலை செய்ததாக குற்றச் சாட்டில் தவறாக தண்டிக்கப்பட்டார். நாட்டின் தலைமை நீதிபதி சுரேந்திர குமார் சின்ஹாவின் தலையீட்டால், மேல் முறையீட்டு நீதிமன்றம் அவரை விடுவித்தது. ஒஹிதுன்னிசா தனது பார்வையை இழந்துவிட்டார் என்றும் பிறர் துணையால் மட்டுமே தற்போது அவரால் நகர முடிகிறது என்றும் கூறப்படுகிறது. ஆயுள் தண்டனையில் 20 ஆண்டுகள் சிறைவாசத்தை அவர் அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்க…
-
- 0 replies
- 1k views
-
-
மும்பையில் கடந்த 26-ந் தேதி நடந்த அந்த பயங்கர சம்பவம் உலகம் முழுக்க புயலடித்த தீ போல் பரவியபடி இருக்கிறது. ஒரு மிகப்பெரிய போர் ஏற்படும் சூழ்நிலை இருப்பதாக உலக நாடுகள் உணர்கின்றன. பயங்கரவாதத்தை ஒழித்தே தீர வேண்டும் என எல்லா நாடுகளுமே ஒருமித்த கொடி பிடிக்க ஆரம்பித்து விட்டன. என்ன நடக்க போகிறதோ? என இந்தியா-பாக் இரு நாட்டு எல்லை பகுதிகளிலும் `திகில்' உறைந்து போய் கிடக்கிறது. உலகம் அழியும் வரை என்னவெல்லாம் நடக்கும்? என்பதை 500 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வைத்து விட்டு போயிருக்கிறார் ஒருவர். பெயர்: நாஸ்டர் டாமஸ். ஊர்: பிரான்சில் உள்ள புனித ரெமிடி. பிறப்பு: 1503. இறப்பு: 1566. நாஸ்டர் டாமஸ் உலக மறிந்த மகா ஞானி. இவர் கணித்து சொன்ன எந்த விஷயமும் தப…
-
- 9 replies
- 7k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * பாகிஸ்தானின் குவெட்டா நகரில் மருத்துவமனை ஒன்று தாக்கப்பட்டதில் டசின் கணக்கானோர் கொல்லப்பட்டனர். * இபோலாவில் இருந்து சியரா லியோன் கற்றுக்கொண்ட பாடங்கள். அந்த தொற்று நோய்க்கான உதவிகள் அங்கு சுகாதாரத்துறையில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த தகவல்கள். * கிழக்கு திமோரில் முதலைகள் ஆட்களை கொல்வதால் அவற்றை ஒரு பண்ணையில் அடைத்துள்ளனர். ஆனால், அவை புனிதமானவை என்பதால் அவற்றை அடைத்து வைப்பது தவறு என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
-
- 0 replies
- 422 views
-
-
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ கோரத்தாண்டவமாடி வருகிறது. இதன் காரணமாக 82 ஆயிரம் பேர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இப்போது கோடை காலம் ஆகும். அங்கு, கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மலைப்பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை காட்டுத்தீ பிடித்தது. இந்த தீ மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. காட்டுத்தீயின் கோரத்தாண்டவத்தில் இதுவரை 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நாசமாகி உள்ளது. இந்த ஆண்டு கோடை காலத்தில் பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்திய தீ விபத்தாக இது கருதப்படுகிறது. ‘புளுகட் பயர்’ என்றழைக்கப்படுகிற இந்த தீ விபத்தினால், அங்கு சான்பெர்னார்டினோ நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது…
-
- 0 replies
- 233 views
-
-
கொரிய தீபகற்பத்தில் பதட்டம்: வட கொரிய தலைநகரை அழித்துவிட திட்டமா? மேற்கொள்ளப்பட இருக்கும் அணு குண்டு தாக்குதலை குறிப்புணர்த்தி வட கொரியாவின் தலைநகரை முழுமையாக அழித்து விடுகின்ற திட்டம் ஒன்றை தென் கொரிய அதிகாரிகள் வெளிப்படுத்தியிருக்கும் கொரிய தீபகற்பத்தில் விவாதங்கள் அதிகரித்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த திட்டத்தின் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தென் கொரிய அரசடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள யான் ஹப் செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் வழக்கமான ஏவுகணைகள் மூலமும், கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஷெல் குண்டுகள் மூலமும் பியாங்யாங்கிலுள்ள அனைத்து மாவட்டங்களும் அழிக்கப்படுவதை இந்த திட்டம் விவரிக்கிறது. வ…
-
- 0 replies
- 660 views
-
-
-
- 1 reply
- 503 views
-
-
அப்சல் குருவுக்கு, தூக்குதண்டனை நிறைவேற்றியதற்காக, இந்தியாவை பழிதீர்க்கப் போவதாக, பாகிஸ்தானை சேர்ந்த, பயங்கரவாதிகள்மிரட்டியுள்ளனர்.இந்திய பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்தியதற்காக,தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு, அஞ்சலி செலுத்தும் விதமாக, பாகிஸ்தானின், இஸ்லாமாபாத்தில், கூட்டம் ஒன்று நடந்தது. இதில், இந்தியாவுக்கு எதிராக செயல்படும், பயங்கரவாத குழுக்களான லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில், தங்கள் புனிதப்போர் தொடரும். இந்தியாவை பழிவாங்குவோம் என, அவர்கள் கொக்கரித்தனர். http://tamil.yahoo.com/அப்சல்-க-ர-க்க-க்க-பழ-ர்ப்ப-ம்-151500567.html ...
-
- 0 replies
- 485 views
-
-
இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கையில்லை; இணை அனுசரணை நாடுகள் இலங்கையின் உள்நாட்டு நல்லிணக்க செயல்பாடுகளில் நம்பிக்கையில்லை என ஜெனீவா தீர்மானத்துக்கு பிரதான அனுசரனை வழங்கிய நாடுகள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 45அமர்வில் ஜெனீவா தீர்மானத்துக்கு பிரதான அனுசரனை வழங்கிய நாடுகள் இதனை தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது உரையில் இலங்கை குறித்து வெளியிட்ட கரிசனைகளை கருத்தில் எடுத்துள்ளதாக அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. கனடா ஜேர்மனி பிரித்தானியா வடக்கு மசெடோனியா மற்றும் மொன்டிநீக்ரோ ஆகிய நாடுகளின் சார்பில் உரையாற்றிய பிரிட்டனின் மனித உரிமை விவகாரங்களுக்கான தூதுவர் ரீட்டா பிரென்ஞ் இதனை தெரிவித்துள்…
-
- 0 replies
- 381 views
-
-
தமிழர் படுகொலைக்கு இந்தியா உடந்தையாக இருந்தது மட்டுமல்லாமல் விடுதலைப் புலிகளின் கடற்படையை இந்திய கடற்படையே ஒழித்தது என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா குற்றம்சாட்டி உள்ளார். லோக்சபாவில் இன்று நடைபெற்ற சிறீலங்கா தொடர்பான சிறப்பு விவாத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் நமது காலத்தில் நடந்த துயரம் கொடூரமானது. கனத்த இதயத்துடன் இந்த விவாதத்தில் பங்கேற்கிறேன். இலங்கையில் மிகப் பெரும் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. மனித உரிமை மீறல்கள் நடந்தேறி வருகின்றன. இலங்கை இராணுவ பங்கர் ஒன்றில் 12வயது சிறுவன் பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற ஒன்றை கொறித்துக் கொண்டிருக்கும் அந்தக் காட்சியையும் அவன் சிறிது நேரத்தில் சுட்டுப் படுகொலை செய…
-
- 3 replies
- 415 views
-
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி உரிமம் இன்றி மதுபானங்களை வைத்திருத்தல், விற்பனை செய்தல் ஆகிய செயல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 21 வயதுக்கு கீழுள்ளவர்கள் மது அருந்தவும் அவர்களுக்கு மதுவை விற்கவும் அனுமதிக்கப்படவில்லை. திருமணம் ஆகாத ஆண், பெண் இருவரும் ஒன்றாக வசிப்பது குற்றமாக கருதப்பட்டுவந்த நிலையில், இனி இருவரும் சேர்ந்து வாழ்வது குற்றமாக கருதப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், 14 வயதுக்கு உட்பட்டவர்களுடன் அல்லது மனநோயாளிகளுடன் சம்மதத்தின் பேரில் தொடர்பில் இருந்தாலும் குற்றமாகக் கருதப்படும். ஆணவக் கொலைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகச் சட்ட…
-
- 4 replies
- 1k views
-
-
டொரண்டோவில் மூன்று இடங்களில் ரவிசூப்ஸ் என்னும் ரெஸ்டாரெண்டுகளை நடத்தி வரும் இலங்கைத்தமிழரான ரவி கனகராஜா வெள்ளியன்று திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 42. ரவி கனகராஜா இலங்கை கிளிநொச்சிபகுதியில் உள்ள தனது தாயாரின் ஓட்டலில் சிறுவனாக இருந்தபோது வேலைபார்த்தவர். 1987ஆம் ஆண்டு நடந்த போரில் குண்டுகாயங்களோடு தப்பிய ரவி, தனது தாயாருடன் ஜெர்மனியில் அகதியாக வாழ்க்கையை தொடங்கினார். அதன்பிறகு டொரண்டோ வந்த ரவி, Mildred Pierce என்ற ரெஸ்டாரெண்டில் வேலைபார்த்தார்.அதன்பிறகு சிறுக சிறுக பணம் சேர்த்து, டொரண்டோவில் மூன்று ரெஸ்டாரெண்டுகளை சொந்தமாக வைக்கும் அளவிற்கு வாழ்க்கையின் உயர்ந்த நிலையை அடைந்தார். டொரண்டோவின் சூப் மாஸ்டர், சூப் கிங் என்று செல்லமாக அழைக்கப்படும…
-
- 0 replies
- 848 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * மாறி வரும் போர் முன்னரங்கில் இருந்து கிளர்ச்சிக்காரர்கள் பின்வாங்கிக்கொண்டிருக்க அலெப்போவில் போர் நிறுத்ததுக்கு மீண்டும் கோரிக்கை. * கொடிய போரின் பிடியில் சிக்கிய குழந்தைகள்.யேமன் போரின் மனிதநேய நெருக்கடியின் விளைவு. * அழிவுப் பாதையில் உலகின் உயரமான விலங்கினம். ஒட்டகச்சிவிங்கிகளின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி.
-
- 0 replies
- 340 views
-
-
கொதித்தெழும்பும் மவுண்ட் எட்னா எரிமலை: அருகிலுள்ள மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு எச்சரிக்கை! இத்தாலியில் உள்ள மவுண்ட் எட்னா எரிமலை கடும் சீற்றத்துடன் காணப்படுவதால், அருகிலுள்ள மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஐரோப்பாவின் மிக உயர்ந்த எரிமலை மவுண்ட் எட்னா, கடந்த சில வாரங்களாக உயிர்ப்புடன் இருந்த இந்த எரிமலை நேற்று (திங்கட்கிழமை) அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. எரிமலை சாம்பல் மேகங்கள், விமான பயணங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், அருகிலுள்ள கட்டானியா விமான நிலையம் திங்களன்று இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தது. விசிறியடிக்கப்பட்ட சாம்பல் பல நூறு அடி உயரத்திற்கு எழும்பின. தொடர்ந்து நெருப்புக் குழம்பையும் எட்னா எரிம…
-
- 0 replies
- 577 views
-
-
நடுவானில் மனித கழிவுகளை வெளியேற்றும் விமானங்களுக்கு 50,000 ரூபாய் அபராதம் இந்தியாவில் விமானங்களிலிருந்து மனித கழிவுகளை காற்றில் வீசும் விமான நிறுவனங்களுக்கு, 50,000 ரூபாய்அபராதம் விதிக்கப்படும் என ஒரு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விமானங்கள் அதன் கழிவுகளை கொட்டுவதாக மனுதாரர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். விமானங்களில் உள்ள கழிவறைகள் சிறப்பு தொட்டிகள் மூலம் மனித கழிவுகளை சேகரிக்கும். பொதுவாக விமானங்கள் தரையிறங்கியதும் கழிவுகள் அகற்றப்படும்; ஆனால், நடுவானில் கழிவறைகளில் உள்ள கழிவுகள் கசிய வாய்ப்புள்ளதாகவும் சர்வதேச விமானப் போக்குவரத்து அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். வ…
-
- 0 replies
- 425 views
-
-
சோமாலியாவில் வறுமை மற்றும் பசிக்கொடுமை காரணமாக ஏறத்தாழ இரண்டு லட்சத்து ஐம்பத்தெட்டாயிரம் மக்கள் பலியாகி உள்ளதாக ஐ.நா.அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2010 - 2012 ஆண்டுகளில் சோமாலியாவில் நிலவிய கடும் வறுமைக் காரணமாகவும் பசியின் காரணமாகவும் இறந்துள்ள 258,000 மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறி்க்கையினை ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பும், பஞ்ச முன் எச்சரிக்கை அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாக 1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சம் காரணமாக ஏறத்தாழ 220,000 மக்கள் பலியாகினர். பஞ்சத்தினால் மக்கள் பாதிக்கப்பட்ட போது, தேவையான நடவடிக்கைகளை ஐ.நா. எடுக்கவில்லை என ஐ.நா.வின் மனிதச்சேவை ஒருங்கிணைப்பாளர் பிலிப் லசாரினி தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 645 views
-
-
FILE புகழ்பெற்ற கிளப்புகளில் ஆடை கட்டுப்பாடை தடுக்க கடுமையான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று அரசுக்கு சட்டசபை கமிட்டி பரிந்துரை செய்து உள்ளது. கர்நாடகத்தில் புகழ்பெற்ற கிளப்புகளில் வேட்டி மற்றும் செருப்பு அணிந்து செல்பவர்களை அனுமதிப்பது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத்தில் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த சித்தராமையா மற்றும் பல்வேறு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து, கிளப்புகளில் வேட்டி அணிந்து செல்லும் சாதாரணமானவர்களை அனுமதிக்கிறார்களா? என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய சட்டசபை கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி ஆய்வு செய்து தனது இடைக்கால அறிக்கையை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்…
-
- 0 replies
- 584 views
-
-
இனி லண்டனில், கண்ட இடத்தில "துப்பக்" கூடாது..... மீறினால் ரூ.4.5 லட்சம் அபராதம்! லண்டன்: லண்டன் மாநகரில் இனி கண்ட இடத்தில் துப்ப முடியாது.. மீறி துப்பினால் அவர்கள் 4.5 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியதுதான். அதோடு அவர்கள் கிரிமினல் குற்றவாளியாக கருதப்பட்டு வழக்கு பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நகரத்தை சுத்தமாகவும், சுகாதார சீர்கேடுகளை தடுக்கவும் லண்டன் நகர நிர்வாகம் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் வகுத்துள்ளது. அதன்படி லண்டனின் என்பீல்டு பகுதியில் எச்சில் துப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எச்சில் துப்புவர்கள் மீது குற்றச் செயல் புரிந்ததாக வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ஆம் …
-
- 6 replies
- 670 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சிரியாவில் இரசாயன ஆயுதத் தாக்குதலென சந்தேகிக்கப்படும் தாக்குதலில்-சிறார்கள் உட்பட குறைந்தது- ஐம்பத்துஎட்டு பேர் பலி; பலர் படுகாயம். * உறைநிலைக் கருக்களைக்கொண்டு குழந்தை பெரும் பெற்றோர்; அறிவியல் துணையோடு அதிகரிக்கும் சீனாவின் குழந்தை பிறப்புகள். * Sat Nav எனப்படும் செயற்கைக்கோள் வழிகாட்டியை பயன்படுத்துவது மூளைச்செயற்திறனை நிறுத்திவைப்பதாக லண்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு; ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கை.
-
- 0 replies
- 221 views
-
-
சந்திரனில் நடந்தது உண்மையா? நிழல்களை பாருங்கள்...
-
- 2 replies
- 1.5k views
-
-
டார்ஜிலிங்: கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி டார்ஜிலிங் மலை பிரதேசத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. அடுத்த 15 நாட்களுக்கான போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 400 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனித் தெலுங்கானா உருவாக்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து டார்ஜிலிங் மலைபிரதேசத்தை பிரித்து கூர்க்காலாந்து தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி போராட்டங்கள் வெடித்தன. ஆனால் ஒருபோதும் தனி மாநில கோரிக்கையை ஏற்க முடியாது என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்து போராட்டத்தைக் கைவிட கெடுவும் நிர்ணயித்தார். இருப்பினும் மமதாவின் கெடுவை மீறி போராட்டம் தொடர்ந்தது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
- 1 reply
- 442 views
-
-
சென்னை: கடந்த ஒரு மாத காலமாக இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது, ஆனால் சென்ற வார துவக்கத்தின் முதல் இந்த நிலை மாறி வந்தது குறிப்பிடதக்கது. இதன் காரணம் என்வென்று பார்த்தால், பல விதமான பதில்கள் நமக்கு கிடைத்தது. சிலர், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னரான ரகுராம் ராஐன் வரவால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அதிகரித்து அதித அளவில் முதலீடு செய்தனர் எனவும், மறுபக்கம் ஆர்.பி.ஐயின் சில நடவடிக்கையின் முலம் இந்தியாவிற்கு அதிகமான டாலர் முதலீடு கிடைத்தது தான், இந்த பொருளாதார முன்னேற்றத்திற்கு காரணம் என்று கூறுகின்றனர். இதன் விளைவாக, அதள பாதளத்திற்கு சென்ற ரூபாயின் மதிப்பு தற்போது மீண்டு வந்துள்ளது. கடந்த மாதத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ.68.98 என்ற ந…
-
- 0 replies
- 327 views
-
-
ஆப்கானிஸ்தானுக்கு... வந்த உக்ரேனிய, விமானம் கடத்தல்! உக்ரேனியர்களை வெளியேற்ற ஆப்கானிஸ்தானுக்கு வந்த உக்ரேனிய விமானம் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனியர்களை வெளியேற்றுவதற்காக இந்த விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்ததாக கூறப்படுகிறது. குறித்த விமானம் உக்ரேனியர்களை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு பதிலாக அடையாளம் தெரியாத பயணிகளுடன் ஈரானுக்கு சென்றதாக உக்ரேனிய பிரதி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். குறித்த விமானம் கடத்தப்பட்டமையினால் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தமது நாட்டு பிரஜைகளை வெளியேற்றும் முயற்சியில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஆப்கானிஸ்தானிலிருந்து 31 உக்ரேனியர்…
-
- 0 replies
- 424 views
-
-
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் பிரமுகர்கள் மீது அடுத்தடுத்து பலாத்கார புகார்கள் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. உதய்வால் அஞ்சானா பாலியல் பலாத்கார புகாரில் சிக்கியுள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்த பாபுலால் நாகர் மீது பலாத்கார புகார் எழுந்தது. அவர் மீதான புகாரை போலீஸ் பதிவு செய்ய மறுத்தது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றப் படிகளேறினார். இதனால் நீதிமன்ற உத்தரவுப்படி பாபுலால் நாகர் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து பாபுலால் நாகர் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்ஏ. உதய்வால் அஞ்ச…
-
- 0 replies
- 347 views
-
-
பாகிஸ்தான் பெட்ரோல் டேங்கர் வெடித்த பயங்கர விபத்து... பலி எண்ணிக்கை 150 ஆனது. இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் இன்று அதிகாலை கராச்சியிலிருந்து லாகூருக்கு பெட்ரோல் ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது பஞ்சாப் மாகாணத்தின் முல்தான் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஹவல்பூர் என்ற இடத்தில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில், லாரியிலிருந்து பெட்ரோல் கசிந்தது. அதனைக் கண்ட அப்பகுதிவாசிகள், அதனைப் பிடிக்க கூட்டமாக சென்றனர். 40000 லிட்டர் பெட்ரோலை ஏற்றியிருந்த அந்த லாரி திடீரென தீப்பற்றி, வெடிக்க ஆரம்பித்தது. இதில், கசிந்த…
-
- 2 replies
- 549 views
-