உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26673 topics in this forum
-
அமெரிக்காவில் டிரம்ப், புஷ் இருவரும் மக்கள் வாக்குகளை குறைவாக பெற்றும் அதிபரானது எப்படி? படக்குறிப்பு, அமெரிக்காவில் 2024ஆம் ஆண்டுக்கான அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. 15 செப்டெம்பர் 2024, 07:02 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் 2024ஆம் ஆண்டுக்கான அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் அதில் மக்கள் வாக்குகளை அதிகம் பெற்ற வேட்பாளர், வெற்றியாளராக முடியாது. ஏனென்றால், வாக்காளர்கள் நேரடியாக அதிபரை தேர்ந்தெடுப்பதில்லை. அவர்களைத் தேர்ந்தெடுப்பது எலக்டோரல் காலேஜ் எனப்படும் வாக்காளர் குழுதான். அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். …
-
- 0 replies
- 315 views
- 1 follower
-
-
செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் நடக்கும் தேர்தல், அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மட்டுமல்ல. [size=3][size=4]அமெரிக்க செனட்டில் 33 இடங்களுக்கும், பிரதிநிதிகள் அவையின் அனைத்து 435 இடங்களுக்கும், 11 மாநில ஆளுநர்கள் பதவிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது.[/size][/size] [size=5]பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பில் கருத்தறியும் [/size] [size=5]வாக்கெடுப்புகள் தேர்தலோடு சேர்த்து நடத்தப்படுகின்றன[/size] இதைத் தாண்டி பல்வேறு மாநிலங்களில் 174 மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புகளும் நடக்கின்றன. [size=3][size=4]இந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புகள்பேலட் இனிஷியேட்டிவிஸ் என்று அழைக்கப்படுகின்றன.[/size][/size] [size=3][size=4]இவைகள் பொத…
-
- 1 reply
- 406 views
-
-
அல்புகர்க்: அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5பேர் பலியாகியுள்ளனர். இதில் மூன்று பேர் குழந்தைகள். நியூ மெக்ஸிகோவில் உள்ள அல்புகர்க் நகரில் ஞாயிறு மாலை இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. 15 வயதான சிறுவன் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 குழந்தைகள் மற்றும் 2 பெரியவர்களை சுட்டுக் கொன்றான். அந்தச் சிறுவனை உடனடியாக கைது செய்த போலீசார், அவனிடம் இருந்து துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவன் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தெரிவித்தனர். அந்த குற்றவாளியின் பெயரை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர். எனினும் அவனுடைய வீட்டை சோதனை செய்த போலீசார் அங்க…
-
- 7 replies
- 602 views
-
-
உருகும் ஆபிரகாம் லிங்கன் சிலை! அமெரிக்காவின் வொஷிங்டனில் ஆரம்ப பள்ளிக்கூடத்துக்கு வெளியில் வைக்கப்பட்டுள்ள ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகி வருகிறது. அங்கு நிலவி வரும் அதீத வெப்பம் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உருகி வரும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் ஆறு அடி மெழுகு சிலை அவரது நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ள சிலையை போலவே வடிவமைக்கப்பட்டதாகும். அந்த சிலையின் தலை பகுதி, கால்கள் தற்போது உருகி உள்ளன. கடந்த சனிக்கிழமை அன்று சுமார் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அங்கு நிலவியதாக வானிலை மைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த பெப்ரவரி மாதம் தான் இந்த வெள்ளை நிற மெழுகு சிலை வடமேற்கு வொஷிங்டன் பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கு வெளி…
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் அமைதிப் பேரணியில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் காயம் அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தின் பர்மிங்காம் நகரில் பொது வீட்டுரிமை சமூகம் நடத்திய அமைதி பேரணியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பர்மிங்காம் மாகாண போலீஸ் செய்தி தொடர்பாளர் ப்ரையின் ஷில்டன் கூறும்போது "இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.25 மணியளவில் நிகழ்ந்துள்ளது. சுடப்பட்ட ஆறு பேரும் பேரணியை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அப்பாவி பொது மக்கள். இந்த துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியது யார் என்று இன்னும் அறியப்படவில்லை. விசாரணை தீவிரமாக நடைபெற்று …
-
- 0 replies
- 374 views
-
-
அமெரிக்காவில் அரச சாதனங்களில் டிக்டொக்கை பயன்படுத்த தடை செய்யும் சட்டமூலம் நிறைவேற்றம் By T. Saranya 16 Dec, 2022 | 11:38 AM அமெரிக்க அரசு ஊழியர்கள் சீனாவுக்கு சொந்தமான வீடியோ செயலியான டிக்டொக்கை அரசுக்குச் சொந்தமான கருவிகளில் பயன்படுத்தக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் சட்டமூலத்தை நிறைவேற்றி உள்ளது. அமெரிக்க சென்ட் நேற்று புதன்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் அரசுக்குச் சொந்தமான கருவிகளில் டிக்டொக்கை பயன்படுத்தக் கூடாது என சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன் பின்பு இந்த சட்டமூலம் அ…
-
- 0 replies
- 267 views
-
-
பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு, அரிசி வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்கும் இந்தியர்கள் கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி செய்தியாளர் 22 ஜூலை 2023, 10:13 GMT புதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர் பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் அரிசியின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, அரிசி வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருப்பதாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் மத்திய அரசு கடந்த ஜூலை 20ஆம் தேத…
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை SAUL LOEB Image caption டொனால்டு டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி அமெரிக்கா-மெக்ஸிகோ இடையே எல்லைச்சுவர் கட்டுவதற்காக நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்வேன் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளது அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தனது கனவுத் திட்டமான எல்லைச்சுவர் கட்டுவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வரும் ஜனநாயக கட்சியினருடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து டிரம்ப் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். தனது எல்லைச்சு…
-
- 1 reply
- 576 views
-
-
ஆங்கிலம் தெரியாத காரணத்தால் அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷ் பாய் படேல் (57) என்ற இந்தியர், அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில், ஹண்ட்ஸ்வில்லே என்ற இடத்தில் பொறியாளர் வேலை பார்க்கும் தனது மகனை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த 6ம் திகதி, அந்த பகுதியில் சுரேஷ் பாய் படேல் சுற்றி திரிந்ததை பார்த்து சந்தேகித்த ஒருவர் பொலிசில் புகார் செய்துள்ளார். இதையடுத்து அவரை சுற்றி வளைத்த அமெரிக்க பொலிசார், அவரிடம் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டுள்ளனர். அவருக்கு ஆங்கிலம் தெரியாததால் பதில் அளிக்க முடியாமல், ‘நோ இங்கிலிஷ்’ என்று கூறி உள்ளார். அப்போது அவரை பொலிசார் ஒருவர் தரையில் தள்ளிவிட்டதால் அவர் முடங்கிப்போகிற அள…
-
- 14 replies
- 1.3k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிறுவயது முதலே வித்தியாசமான சிந்தனை உடையவராக ஆச்சார்யா ரஜ்னீஷ் திகழ்ந்தார். கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள், சீடர்கள் மற்றும் பின்பற்றுபவர்களால் எளிமையாக அவர் 'ஓஷோ' என அழைக்கப்பட்டார். இந்தியாவிலும் பின்னர் உலகம் முழுவதும் 'ஆச்சார்யா ரஜ்னீஷ்' மற்றும் 'பகவான் ஸ்ரீ ரஜ்னீஷ்' என்று அவர் அழைக்கப்பட்டு வருகிறார். 'ஓஷோ' என்றால் கடலுடன் தன்னை இணைத்துக் கொண்டவர் என்று பொருள். அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்து ஏறக்குறைய 33 வருடங்கள் ஆகின்றன. ஆனால் இன்றும் அவர் எழுதிய புத்தகங்கள்…
-
- 0 replies
- 386 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் ஆசிரியை மீது துப்பாக்கி சூடு நடத்திய 6 வயது மாணவன் By T. SARANYA 07 JAN, 2023 | 10:44 AM அமெரிக்காவில் ஆசிரியை மீது 6 வயது மாணவன் துப்பாக்கி சூட்டை நடத்திய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வேர்ஜினியா மாகாணத்தில் நியூபோர்ட் நியூஸ் பகுதியில் ரிக்நெக் என்ற ஆரம்ப பாடசாலை ஒன்றிலே குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த பாடசாலையின் 30 வயதுடைய ஆசிரியை ஒருவருக்கும் 6 வயது சிறுவன் ஒருவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதில், சிறுவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ஆசிரியையை நோக்கி சுட்டுள்ளான். இந்த தாக்கு…
-
- 9 replies
- 909 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் ஆட்சி மொழியாக ஆங்கிலம் அறிவிப்பு! ஆங்கிலத்தை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக நிர்ணயித்து அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசாணையில் கையெழுத்திட்டுள்ளார். ஆங்கில மொழியை முதல் மொழியாகப் பேசுவோரில் 3-ல் 2 பங்கினர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் பரவலாகப் பேசப்படும் ஆங்கில மொழி அமெரிக்க ஆங்கிலம் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பகுதிகளிலும் பேசப்பட்டது ஒரே மாதிரியான ஆங்கிலம் தான். காலபோக்கில் ஆங்கில ஒலிப்பு முறை மற்றும் எழுத்தில் மாற்றம் ஏற்பட்டது. இந்தநிலையில், அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக ஆங்கிலத்தை மாற்றும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று கையெழுத்திட்ட…
-
- 0 replies
- 252 views
-
-
அமெரிக்காவில் ஆண் – பெண் என்ற இரு பாலினம் மட்டுமே அங்கீகரிக்கப்படும்! -ட்ரம்ப் அறிவிப்பு! அமெரிக்காவில் ஆண் – பெண் என்ற இரு பாலினம் மட்டுமே இனி அங்கீகரிக்கப்படும் என அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். நேற்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ”சிறார் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குத் தடை விதிக்கத் தீர்மானித்துள்ளதாகவும், அத்துடன் இராணுவத்திலும் மாற்றுப் பாலினத்தவர்களை இணைப்பதற்குத் தடை விதிக்கத் தீர்மானித்துள்ளதாகவும், விரைவில் இது தொடர்பான உத்தரவுகளில் கையெழுத்திடவுள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் உரையில் தெரிவித்துள்ளார். …
-
-
- 6 replies
- 463 views
- 2 followers
-
-
அமெரிக்காவில் ஆந்திர மாணவர்கள் சுட்டுக்கொலை வீரகேசரி இணையம் அமெரிக்காவில் உள்ள லூசியானா பல்கலைகழகத்தில் விடுதியில் தங்கி படித்து வந்த ஆந்திர மாநில மாணவர்களை அடையாளம் தெரியாதவர்கள் சுட்டுக்கொன்றனர். இறந்தவர்களில் ஒருவர் ஐதராபாத்தை சேர்ந்த கிரண் குமார் ஆலம்(33) மற்றும் கர்னூல் மாவட்டத்தை சேரந்த சந்திரசேகர் ரெட்டி கோமா (31) என பல்கலைகழக ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இறந்த மாணவர்கள் வேதியயல் பிரிவில் ஆராய்ச்சி மாணவர்கள் என போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் கூறுகையில் இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை தேடிவருவதாக தெரிவித்தனர்
-
- 0 replies
- 945 views
-
-
Published By: DIGITAL DESK 3 09 NOV, 2023 | 03:21 PM கறுப்பினம் என்றாலே பல பிரச்சினைகளை கொண்ட நாடாக அமெரிக்கா காணப்படுகிறது. கறுப்பினத்தவர்கள் பல்வேறு வகையில் துன்புறுத்தப்படுகிறார்கள். கறுப்பினத்தவர்கள் பொலிஸாரினால் தாக்கப்பட்ட சம்பவத்தை ஜோர்ஜ் பிளெட் மரணத்தில் கண் கூடாக பார்த்தோம். இதேபோன்று சம்பவம் தான் சமீபத்தில் இடம் பெற்றுள்ளது. அதாவது கறுப்பின பெண்களின் சுருள் தலை முடியும் அமெரிக்காவில் கேலி செய்யப்படுவது தற்போது வெளியாகியுள்ளது. ஆம், இவ்வாறு கேலிக்குள்ளாகிய பெண்கள் தங்கள் தலைமுடியை இராசாயன முடி தளர்த்திகளை (Hair Relaxers) பயன்படுத்தி நீண்ட சீரான தலைமுடியாக மாற்றியுள்ளார்கள். இது அவர்களுக்கு எமானகியுள்ளது.…
-
- 0 replies
- 321 views
- 1 follower
-
-
23 NOV, 2023 | 10:38 AM சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் மீதான தாக்குதல் தொடர்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் 14 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது கடந்த மார்ச் 19-ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். காலிஸ்தான் ஆதரவு முழக்கத்துடன் தூதரக வளாகத்தில் 2 காலிஸ்தான் கொடிகளை பறக்கவிட்டனர். இந்தக் கொடிகள் உடனடியாக அகற்றப்பட்டன. இதையடுத்து கடந்த ஜூலை 2-ம் தேதி, சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள அதே தூதரகத்தை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீ வைத்து எரிக்க முயன்றனர். கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதை தொ…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர் ஒருவர் கத்தியுடன் சென்று வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், அதை வைத்து கட்டிடத்தை தகர்க்கப்போவதாகவும் மிரட்டினார். இதனால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள மிசோரி ரோல்லா பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் கல்வி கற்பவர் சுஜித்குமார் வெங்கட்ராமொல்லா. 22 வயதான இவர் இந்தியாவைச் சேர்ந்தவர். இவர் ஆந்திராவில் உள்ள நிஜாமாபாத் நகரைச் சேர்ந்தவர். இவர் வியாழனன்று கையில் கத்தியுடன், கடதாசி பை ஒன்றை எடுத்துக்கொண்டு கட்டிடத்துக்குள் நுழைந்தார். அதில் வெடிகுண்டும், அந்திராக்ஸ் பவுடரும் இருப்பதாகவும், அவற்றை பயன்படுத்தி எல்லோரையும் அழித்துவிடுவேன் என்றும் கூறி மிரட்டினார். உடனே பல்கலைக்கழக ஊழியர்கள் பொலிஸில் புகார…
-
- 1 reply
- 814 views
-
-
அமெரிக்காவின் ஹோபோக்கன் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில்(Supermarket) பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்ற இந்திய மாணவிகள் இருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச் சேர்ந்த 22 வயது மாணவியுமே கைதாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் விசாரணை குறித்த விடயம் தொடர்பாக பல்பொருள் அங்காடி ஊழியர்கள் ஹோபோக்கன் நகர பொலிஸாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரித்துள்ளனர். அதில் ஒரு மாணவி காசு கொடுக்காத பொருளுக்கு இரு மடங்கு பணத்தை …
-
-
- 42 replies
- 2.7k views
- 1 follower
-
-
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை மையமாகக் கொண்ட ‘ஈக்விலர்’ என்ற நிறுவனம் அந்நாட்டில் அதிக வருவாய் ஈட்டும் தலைமைச் செயல் அதிகாரிகளின் பட்டியலை வருடந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான பட்டியலில், தொழில் நுட்ப உலகின் ஜாம்பவானான மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்யா நாதெல்லா முதலிடம் பிடித்துள்ளார். இவரது மொத்த வருவாய் 84.3 மில்லியன் டாலராக உள்ளது (522 கோடி ரூபாய்). மொத்த வருவாய் என்பது சம்பளம், போனஸ், நிறுவனத்தில் உள்ள பங்குகளின் மதிப்பு என்று அனைத்தையும் சேர்த்து நிறுவனத்திடமிருந்து அவர் பெறும் வருவாய் ஆகும். சென்ற வருடம் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த, ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை செய…
-
- 0 replies
- 559 views
-
-
நியூ யார்க்: அமெரிக்காவில் 10 மாத குழந்தையையும், பாட்டியையும் கொன்ற இந்திய வாலிபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை அளித்து தீர்ப்பளித்தது. இந்தியாவைச் சேர்ந்த ரகுநாதன் யண்டமூரி(28) என்பவர், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பணம் வைத்து சூதாடும் பழக்கத்துக்கு தீவிர அடிமையாகிவிட்ட அவரால், தனது வருமானத்தை வைத்து அமெரிக்காவில் காலம் தள்ள முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதையடுத்து, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிட்ட அவர், கடந்த 2012-ம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் ஒரு இந்தியரின் வீட்டில் இருந்து 10 மாத கைக்குழந்தையைக் கடத்திச் சென்றார்.பின்னர் குழந்தையின் பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டினார். கைக்குழந…
-
- 1 reply
- 1.1k views
-
-
அமெரிக்காவில் இந்தியர்கள் மீது இனவெறி வீட்டு உரிமையாளர்கள் மீது வழக்கு ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 18, 12:27 PM IST வாஷிங்டன்,ஜூலை. 18- ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று அமெரிக்காவிலும் இந்தியர்கள் மீது இனவெறி காட்டப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டனின் மேற்கு மாவட்டத்தில் சம்மர்ஹில் பகுதி உள்ளது. அங்குள்ள பல அடுக்குமாடி வீடுகளில் இந்தியர்கள் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். அதில், குடியிருக்கும் ஆப்பிரிக்கர்கள், அமெரிக்கர்களின் குடும்பத்தினர் மரியாதையுடன் நடத்தப்பட்டு வருகின்றனர். அதே சமயம் இந்தியர் குடும்பத்தினர் அவமரியாதை செய்யப்படுகின்றனர். உடைந்த வீட…
-
- 3 replies
- 511 views
-
-
அமெரிக்காவில் இந்து கோவில் சாமி சிலைகள் சேதம் நிïயார்க், ஏப்.10- அமெரிக்காவில் மின்னேசோட்டாவில் இந்து கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. மின்னே போலீஸ் அருகில் உள்ள மாப்பிள் குரோவ் என்ற இடத்தில் இந்து சமூகம் ஒரு கோவிலை 45 கோடி ரூபாய் செலவில் கட்டி வருகிறது. இதன் கும்பாபிஷேகத்தை வருகிற ஜுன் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சிலர் கோவிலுக்குள் புகுந்து நாசவேலைகளில் ஈடுபட்டனர். இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட சாமி சிலைகளை சேதப்படுத்தினர்.சிறுபான்மை இனத்தினருக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றம் இது என்று மின்னேசோட்டா செனட்டர் சத்வீர் சவுத்ரி கூறினார்.கும்பாபிஷேகம் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். …
-
- 2 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் .வின்ஸ்டன் சலேம் இந்து கோவில் கட்ட அங்கு வாழும் இந்தியர்கள் திட்டமிட்டுள்ளனர். அதற்காக கிளாமென்ஸ் என்ற இடத்தில் 7.6 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளனர். அங்கு 3,600 சதுர அடியில் கோவில் கட்ட ஏற்பாடுகள் நடக்கின்றன. அதற்கான அறிவிப்புடன் கூடிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பெயர் பலகையின் மீது யாரோ சில சமூகவிரோதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் அதில் 60-க்கும் மேற்பட்ட துளைகள் உள்ளன. இச்சம்பவம் கடந்த 4-ந்தேதி நடந்துள்ளது. இதுகுறித்து போலீ சில் புகார் செய்யப்பட் டுள்ளது. சமீப காலமாக அமெரிக்காவில் இந்தியர் களுக்கு எதிராக இனவெறி காட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு இந்து கோவிலில் இ…
-
- 0 replies
- 515 views
-
-
அமெரிக்காவில் இந்து மத தெய்வங்களை கேவலமாக சித்திரிக்கும் பிரசுரங்கள் [10 - June - 2007] நியூயோர்க், அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையில் இந்து மத தெய்வங்களை கேவலமாக சித்திரித்ததாக கட்டுரை வெளியாகி இருந்தது அந்த நாட்டில் வசிக்கும் இந்துக்களிடம் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஸ்டப் என்ற பத்திரிகையில் ஒரு கட்டுரைக்காக வரையப்பட்ட சித்திரத்தில் இந்து மத கடவுளான பிள்ளையார் ஒரு மதுபான போத்தலை ஒவ்வொரு கையிலும் வைத்து இருப்பதுபோல வரையப்பட்டு இருந்தது. இன்னொரு படத்தில் அனுமானை ஆபாசமாக வரைந்து இருந்தனர். இந்தப் படங்களை அந்த பத்திரிகைக்காக ஜோன்சன் ஜோன்சஸ்டன் என்ற ஓவியர் என்பவர் வரைந்திருந்தார். இதை பார்த்ததும் அமெரிக்காவ…
-
- 31 replies
- 6.7k views
-
-
சிறிலங்காவில் பெளத்த மதத்தினைப் பெரும்பான்மையாக உடைய சிங்களப்படைகளினால் அப்பாவித்தமிழர்கள் (கொல்லப்பட்டவர்களில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்கள்) கொல்லப்பட்ட போது சிறிலங்கா அரசுக்கு ஆதரவு தந்த சுப்பிரமண்ய சுவாமிகள் நியூயோக்கில் சென்ற 2ம் திகதி நடைபெற்ற மகா நாட்டில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்காகக் குரல் கொடுத்தார்.
-
- 1 reply
- 1.9k views
-