உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26863 topics in this forum
-
அமெரிக்காவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மூன்று பெண்கள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பெண்கள் அனைவரும் அமெரிக்க மாநிலமான ஒஹையோவின் க்ளீவ்லாண்ட் நகரில் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்கப் போலிசார் கூறுகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்னர் தனது 16வது வயதில் காணாமல் போன அமாண்டா பெர்ரி என்ற பெண் இந்த வீட்டிலிருந்து பக்கத்து வீட்டார் ஒருவரின் உதவியுடன் தப்பித்து, பின்னர் இந்த விவகாரம் குறித்து மற்றவர்களுக்கு சொன்ன பின்னர்தான் இது அம்பலத்துக்கு வந்தது. 50 வயதுகளில் இருக்கும் மூன்று சகோதரர்கள் இது தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஜீனா டிஜீசஸ் என்ற பெண் , 204ம் ஆண்டு , அவரது 14வது வயதில், பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிக்கொண்டிருக்கும்போது …
-
- 4 replies
- 1.4k views
-
-
அமெரிக்காவில் நியூஜெர்சி நகரின் வடக்குப்பகுதியில் உள்ள ஒரு உல்லாச விடுதி அருகே கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்றையதினம் நள்ளிரவில் திரளானோர் கூடியிருந்தனர். அப்போது மர்ம நபர் திடீரென்று துப்பாக்கியால் சுட்டார்.இந்த சம்பவத்தில் 13 வயது சிறுமி, 14 வயது சிறுவன் உள்பட 3 பேர் உயிர் இழந்ததாக நியூயார்க் நகர போலீஸ் இயக்குனர் சாமுவேல் தெரிவித்தார். மேலும் 2 பேர் குண்டு காயத்துடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இறந்தவர்கள் யார்? சம்பவத்துக்கு காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்துகிறார்கள். http://www.seithy.com/breifNews.php?newsID=100042&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 397 views
-
-
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் புயல் ; வெள்ளம்! ; 3 பேர் உயிரிழப்பு ; கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம் 26 Dec, 2025 | 01:19 PM அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரப் பகுதிகளில் நேற்று (25) வீசிய “கிறிஸ்மஸ் புயல்” மற்றும் வெள்ள அனர்த்தத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் தினத்தன்று எழுந்ததால் “கிறிஸ்மஸ் புயல்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மணிக்கு 88 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் டிசம்பர் 25ஆம் திகதி முதல் 3 நாட்களுக்கு கனமழை மற்றும் கடும் காற்று, பனிப்பொழிவுக்கு சாத்தியமிருப்பதாக அந்நா…
-
-
- 12 replies
- 639 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர்களை மோசமாக திட்டிய டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்களை மிகவும் மோசமான வசைச் சொற்களால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS வெள்ளை மாளிகையில் உள்ள, அதிபரின் ஓவல் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த அவர், "இந்த மலத்துளை நாட…
-
- 3 replies
- 499 views
-
-
26 FEB, 2025 | 05:08 PM அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் 5 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவித்தார். அதன்படி அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ளது. மெக்சிகோ கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பலகட்டங்களாக சட்டவிரோதமாக குடியேறியவர்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் அமெரிக்காவில் குடியேறியவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’…
-
-
- 12 replies
- 768 views
- 1 follower
-
-
உலகநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறும் நடவடிக்கைகளிற்கு தற்காலிக தடையை விதிக்கவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் குடியேறுவதற்கான நடவடிக்கைகளிற்கு தற்காலிக தடையை விதிப்பதற்கான உத்தரவில் கைச்சாத்திடவுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். கண்ணிற்கு தென்படாத எதிரியின் தாக்குதல் காரணமாகவும்,அமெரிக்காவின் வேலைவாய்ப்பினை பாதுகாப்பதற்காகவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கண்ணிற்கு தெரியாத எதிரியின் தாக்குதல் காரணமாகவும்,அமெரிக்காவின் மிகப்பெரும் பிரஜைகளின் வேலைவாய்ப்பை காப்பாற்றுவதற்காகவும் அமெரிக்காவில் குடியேறுவதற்கு தற்காலிக தடையை விதிக்கும் உத்தரவில் கைச்சாத்திடவுள்ளேன் என அவர் தெரிவித்துள்ள…
-
- 21 replies
- 1.5k views
-
-
அமெரிக்காவில் குர்-ஆன் எரிப்பு, ஆப்கானிஸ்தானில் ஐ.நா. பணியாளர்கள் கொலை ஏழு ஐ.நா. பணிப்பாளர்கள் உட்பட பன்னிரண்டு பேர் இன்று அப்கானிஸ்தானில் கொல்லப்பட்டனர். கடந்த மாதம் புளோரிடா மாநிலத்தில் "தீவிரவாத" அமெரிக்கர் ஒருவரால் இஸ்லாமியர்களின் புனித புத்தகமான குர்-ஆன் எரிக்கப்பட்டது. இதற்கு பழி வாங்கும் நோக்குடனேயே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டதாக எண்ணப்படுகின்றது. Twelve people were killed Friday in an attack on a U.N. compound in northern Afghanistan that followed a demonstration against the reported burning last month of a Quran in Florida, authorities said. The fatalities comprised seven U.N. workers and five demonstrators, officials said. Another 24 people w…
-
- 6 replies
- 1.4k views
-
-
அமெரிக்காவில் கைவிடப்பட்ட கண்டெய்னர் லாரியில் 46 சடலங்கள்: என்ன நடந்தது? 28 ஜூன் 2022, 03:59 GMT புதுப்பிக்கப்பட்டது 45 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவில் கைவிடப்பட்ட லாரியில் 46 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன அமெரிக்காவிலுள்ள டெக்சாஸின் சான் அன்டோனியோவின் புறநகரில் கைவிடப்பட்ட நிலையில் நின்றிருந்த கண்டெய்னர் லாரியில் இடம்பெயர்ந்து குடியேறியவர்கள் என்று நம்பப்படும் சுமார் 46 பேர் இறந்து கிடந்தனர். நான்கு குழந்தைகள் உட்பட 16 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உயிர் பிழைத்தவர்கள்…
-
- 5 replies
- 648 views
- 1 follower
-
-
மாடிசன்: அமெரிக்காவில், விஸ்கான்சின் மாகாண மக்கள், கொரோனா பரவல் அச்சமின்றி, ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கான, 'பிரைமரி' தேர்தலில், பல மணிநேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து, ஓட்டுப் போட்டனர். எனினும், மில்வாகீ நகரில்,180 வாக்குச்சாவடிகளில், ஐந்தில் மட்டுமே ஓட்டுப் பதிவு நடைபெற்றது. நுாற்றுக்கணக்கான தேர்தல் பணியாளர்கள், வைரஸ் பாதிப்பிற்கு அஞ்சி, பணிக்கு வருவதை தவிர்த்தனர். இந்த இக்கட்டான இத்தருணத்தில், ஜனாதிபதி தேர்தலை தள்ளி வைக்க, ஜனநாயக கட்சி கோருகிறது. ஆனால், டிரம்பின் குடியரசு கட்சி, திட்டமிட்டபடி, நவம்பரில் தேர்தல் நடத்துவதில் உறுதியாக உள்ளது. https://www.dinamalar.com/news_detail.asp?id=2517550
-
- 0 replies
- 365 views
-
-
அமெரிக்காவில் கொரோனா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட சீன பேராசிரியர் சுட்டுக்கொலை கொரோனா குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த சீனாவைச் சேர்ந்த பேராசிரியர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். பதிவு: மே 06, 2020 11:07 AM வாஷிங்டன் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டாக்டர் பிங் லியூ(வயது 37) கொரோனா தொடர்பான மிக முக்கியமான ஆய்வில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், வார இறுதியில் அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று பல்கலைக்கழகம் மற்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர். டாக்டர் பிங் லியூ அவரது வீட்டில் தலை, கழுத்து, உடல்களில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் என்று ரோஸ் காவல் து…
-
- 1 reply
- 476 views
-
-
அமெரிக்காவில் கொரோனா நோயாளிக்கு ஆஸ்பத்திரி செலவு இவ்வளவா?- வாய் பிளக்க வைக்கும் பில் அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உள்ள டென்வர் நகரில் ராபர்ட் டென்னிஸ் என்ற உயர்நிலைப்பள்ளி ஆசிரியருக்கு கொரோனா வைரஸ் பாதித்தது. இதையடுத்து அவர் அங்குள்ள ஸ்கை ரிட்ஜ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 வாரம் செயற்கை சுவாச கருவி பொருத்தி இருந்தனர். குணம் அடைந்த பின்னர் அவருக்கு அந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கான பில்லை நீட்டினர். அதைப் பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார். சிகிச்சை கட்டணமாக 8 லட்சத்து 40 ஆயிரத்து 386 டாலர் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இந்த பில்லில் ராபர்ட் டென்னிஸ் ஸ்பால்டிங் புனர்வாழ்வு ஆஸ்பத…
-
- 3 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வரை உயரக்கூடும்- உயர் சுகாதார நிபுணர் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் முதல் இரண்டு மடங்கு வரை உயரக்கூடும் என உயர் சுகாதார நிபுணர் எச்சரித்து உள்ளார். பதிவு: ஜூலை 01, 2020 06:46 AM வாஷிங்டன்: தொற்றுநோயை கட்டுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகளும்,பொதுமக்களும் எடுக்கத் தவறினால், புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் முதல் இரண்டு மடங்கு வரை அதிகரிக்கும் என்று அமெரிக்காவின் உயர் சுகாதார நிபுணர் எச்சரித்து உள்ளார். உலகிலேயே 26 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளை கொண்ட மிகபாதிப்படைந்த நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்க தொற்று …
-
- 0 replies
- 281 views
-
-
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கிய ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அந்நாட்டினர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸ் தாக்கிய பெண்மணி ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவித்தார். நோய் தாக்கிய 15 பேர் சிகிச்சை பெற்று நலம்பெற்று வருவதாகவும், இதனால் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும், எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் வலிமை தமது நாட்டுக்கு உள்ளதாகவும் குறிப்பிட்டார். இதே நிகழ்வில் பேசிய துணை அதிபர் மைக் பென்ஸ், கடந்த 14 நாட்களில் ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டவர் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித…
-
- 0 replies
- 539 views
-
-
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நெருக்கடி மேம்பாடு அடைவதற்கு முன்பு மோசமடையும்- டிரம்ப் எச்சரிக்கை வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேசும் போது கூறியதாவது:- நாட்டின் சில பகுதிகள் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. தெற்கின் பல பகுதிகளில் வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவில் 141,000 க்கும் அதிகமானோர் பலி கொண்டுள்ள மிகவும் கொடுரூர தொற்றுநோயான வைரஸ் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணியுங்கள். நான் எல்லோரிடமும் கேட்கிறேன் நீங்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாதபோது, முகக்கவசம் அணியுங்கள். நீங்கள் முகக்கவசத்தை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவை ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவை ஒரு விளைவை ஏ…
-
- 0 replies
- 352 views
-
-
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒரே நாளில் 1,480 பேர் பலியாகியுள்ளனர். பதிவு: ஏப்ரல் 04, 2020 07:08 AM வாஷிங்டன், சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடுகிறது. வல்லரசு நாடான அமெரிக்கா தான், கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக தற்போது உள்ளது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 277,161 ஆக உள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசுக்கு 1,480 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பெருந்தொற்று பரவிய பிறகு, அமெரிக்காவில் ஒரே நாளில் ஏற்பட்டுள்ள அதிகபட்ச உயிரிழப்பு இதுவே ஆகும். ஒட்டு மொத்தமாக அமெரிக்காவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 7,406 ஆக உள்ளது…
-
- 0 replies
- 276 views
-
-
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்தது - ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 25 லட்சத்தை கடந்து, அமெரிக்கா முதலிடத்தில் உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பதிவு: ஜூன் 28, 2020 06:37 AM வாஷிங்டன், வல்லரசு நாடான அமெரிக்கா, கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் திணறிக்கொண்டிருக்கிறது. சீனாவில் தொடங்கி இன்றைக்கு உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அலை கடுமையாக வீசிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவிலும் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. …
-
- 0 replies
- 249 views
-
-
அமெரிக்காவில் கொரோனாவால் வேலை இழந்த வெளிநாட்டினர் 2 லட்சம் பேர் வெளியேறும் நிலை அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த எச்-1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர். அமெரிக்காவில் பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் எச்-1பி விசாவில் பணியாற்றி வருகின்றனர். எச்-1பி விசா வைத்துள்ள ஒருவர் 60 நாட்கள் மட்டுமே சம்பளம் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்க முடியும், அதன் பின்பு தாய்நாட்டு திரும்ப வேண்டும் என்பது அங்கு சட்டமாக உள்ளது. அமெரிக்கக் குடியுரிமை கோரும் 2.5 லட்சம் பேரில் சுமார் 2 லட்சம் பேர் எ…
-
- 0 replies
- 462 views
-
-
அமெரிக்காவில் கொரோனாவின் உச்சத்திலும் நடந்த கொண்டாட்டம்: பேரழிவுக்கான அறிகுறியென்கின்றனர் வல்லுநர்கள் அமெரிக்காவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், அங்கு இதுவரை, 2,935,770 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 132,318 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,260,405 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். அமெரிக்காவில், கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் இந்த வேளையில், அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு, வெள்ளை மாளிகையில் சுதந்திர தின விழாவினை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நடத்தி வருகிறார். இதில், கொரோனாவுக்கு எதிராகக் களத்தில் போராடி வரும் நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் கலந்துகொண்டுள்ளனர். வாஷிங்டனில் நடக்கும் இந்த சுதந்திர தின விழாவில், இராணுவ வ…
-
- 1 reply
- 613 views
-
-
அமெரிக்காவில் கொலைவெறி தாக்குதல்!! பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வீடியோ விளையாட்டு போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட்ட பொழுதுபோக்கு வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பொழுதுபோக்கு வளாகம் ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 3.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை அதிகாரிகள் தரப்பு இதை உறுதி செய்யவில்லை. இருப்பினும் …
-
- 2 replies
- 762 views
-
-
அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான உயிரிழப்பு பதிவானது! by : Anojkiyan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/07/82954_USA200626USA_HEalthCoronavirusAP_1593945829327-720x450.jpg அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான அதிகப்பட்ச உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்து 25ஆயிரத்து 441பேர் பாதிக்கப்பட்டதோடு, மூவாயிரத்து 243பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இதுவாகும்…
-
- 2 replies
- 836 views
-
-
அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் January 24, 2016 09:25 pm அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 பதிவாகியிருப்பதாக அமெரிக்க நிலவியல் ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் ஏதுமில்லை. http://tamil.adaderana.lk/news.php?nid=76358
-
- 0 replies
- 314 views
-
-
அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் Jan 16, 2026 - 04:14 PM அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கத்தினால் உயிரிழப்புகளோ அல்லது சொத்து சேதங்களோ ஏற்படவில்லை என்பதுடன், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmkgr42z403zvo29n76m2khx4
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விரைவில் வெளியேற்றப்படுவர் July 7, 2019 அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றுவதில் உறுதியாக உள்ள டிரம்ப் முன்னர் அதனை பிற்போட்டிருந்த போதும் தற்போது அந்த நடவடிக்கை விரைவில் ஆரம்பிக்கப்பட்டு விடும் என அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணலிலேயே டிரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார். அவர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் எனத் தெரிவித்த அவர் பல்லாண்டு காலமாக சட்ட விரோதமாக குடியேறிய மக்களைத்…
-
- 0 replies
- 377 views
-
-
அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரில் 4.50 லட்சம் பேர் இந்தியர்கள் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வருபவர்களில், 4 சதவீதம் பேர் இந்தியர்கள் என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு இடைவெளியில் மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக இடம் பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், அதேசமயம், 2012ம் ஆண்டின்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக இடம் பெயர்ந்து வாழ்வோரின் எண்ணிக்கை 1.12 கோடியாக இருந்தது என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தற்போது அதே அளவில் உள்ளது. இன்டியானாவில் உள்ள சட்டவிரோத இந்தியர்களின் எண்ணிக்கை 4 சதவீதமாக …
-
- 1 reply
- 646 views
-
-
அமெரிக்காவில் சந்திக்க மறுத்த அயல்நாட்டுத் தலைவாகள்! மோடி - நவாஸ் செரீப் இடையே விரிசல்! [Friday 2014-09-26 19:00] நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா.பொதுசபை கூட்டத் தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்கா சென்றுள்ளார். நாளை (27–ந் தேதி) ஐ.நா.சபை கூட்டத்தில் பேசுகிறார். அப்போது, இடையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரை சந்திக்கிறார். அதே நேரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். அது குறித்த தகவல் பாகிஸ்தான் வெளியுறவு துறையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், நவாஸ் செரீப்பை சந்திக்க பிரதமர் நரேந்திரமோடி மறுத்து விட்டார். இது குறித்து பாகிஸ்த…
-
- 1 reply
- 625 views
-