உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
-
செல்டிக் புலியின் வீழ்ச்சி! எம். மணிகண்டன் சிங்கப்பூர், ஹாங்காங், தென்கொரியா போன்ற நாடுகளையும் தைவானையும் ஆசியப் புலிகள் என்பார்கள். 1980-களில் இந்த நாடுகளில் தொழில் பெருக்கம் விறுவிறுப்பாக இருந்தது. முடங்கிக் கிடந்த பொருளாதாரம், அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டது. இந்த நான்குகால் பாய்ச்சலின் வேகத்துக்காக கிடைத்ததுதான் பொருளாதாரப் புலிகள் என்கிற பட்டம். 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையையும் இப்போதைய நிலையையும் ஓப்பிட்டுப் பார்த்தால், இது உண்மையான பொருளாதார வளர்ச்சி என்பதை ஒப்புக் கொள்ள முடியும். 1990-களின் மத்தியில் ஆசியப் புலிகளின் வேகம் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றைத் தொற்றிக் கொண்டது. அவற்றுள் ஒன்றுதான் அயர்லாந்து. பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொ…
-
- 1 reply
- 748 views
-
-
ஐதராபாத்: ஆந்திராவில் புதிய அமைச்சரவை பதவியேற்ற முதல் நாளே சிக்கல் ஆரம்பித்து விட்டது. இலாகா ஒதுக்கீட்டில் அதிருப்தி அடைந்த இரண்டு அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். மேலும் 8 அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆந்திர முதல்வராக இருந்த ரோசய்யா கடந்த வாரம் திடீரென ராஜினாமா செய்தார். உடல் நலம் சரியில்லாத காரணத்தால் பதவி விலகுவதாக ரோசய்யா வெளிப்படையாக தெரிவித்தாலும், ஜெகன்மோகன் ரெட்டி விவகாரத்தையும், தெலங்கானா விவகாரத்தையும் சரியாக கையாளவில்லை என மேலிடம் அதிருப்தி தெரிவித்த காரணத்தினால்தான் ராஜினாமா செய்ததாக ஐதராபாத் வட்டாரங்கள் தெரிவித்தன. இதை தொடர்ந்து இந்த இரண்டு பிரச்னைகளையும் …
-
- 0 replies
- 553 views
-
-
மத்திய அமைச்சர் அழகிரியைச் சுற்றி மாநில மந்திரிகள் இரண்டு மூன்று பேர் உட்கார்ந்திருக்க... ஸ்பெக்ட்ரம் விவகாரம் பேச்சாக எழுந்தது. ''இப்படியே போனால் தி.மு.க. எத்தனை ஸீட் ஜெயிக்கும்?'' என்று ஒரு கிடுக்கிப்பிடிக் கேள்வியை அழகிரி எழுப்பினாராம். ஆளாளுக்கு ஓர் எண்ணிக்கையைச் சொல்ல... ''இவ்வளவு ஸீட்டெல்லாம் வரவே வராது. மிகமிக மோசமா சொற்ப இடங்கள்தான் வரும்!'' என்று சொல்லி அவர் சுட்டிக்காட்டிய கணக்கு, வெளியில் சொல்ல முடியாதது! அழகிரி - ஸ்டாலின் தரப்பு வைக்கும் ஒற்றை வரிக் கோரிக்கை, ''சட்டமன்றத் தேர்தலை தி.மு.க. எதிர்கொள்ளும்போது ஆ.ராசா நம்முடைய கட்சியில் இருக்கக் கூடாது'' என்பதுதான். இந்தத் தகவலை இவர்களது ஆதரவாளர்கள் நாலா பக்கமும் பரப்புகிறார்கள். எல்லா விஷயங்களிலும…
-
- 4 replies
- 1.2k views
-
-
சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில், உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அரபிக் போன்ற மொழிகளையும் கற்பித்திட வாரத்திற்கு நான்கு பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கான பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு, தேர்வுகளும் நடத்தப்படும். மதிப்பெண் பட்டியலில் சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான மதிப் பெண்கள் இடம்பெறும்’’ என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்திருக்கிறார். ‘சிறுபான்மை மொழிச் சங்கங்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’ மாநாட்டுக் கோரிக்கைகளை ஏற்று, இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருக்கிறார். ‘‘தேர்தல் நெருங்கி வருகிறது. சிறுபான்மையினரின் ஓட்டுகளை யார் பறிப்பது என்பதில் இரு திராவிடக் கட்சிகளுக்கும் இடையே போட்டி. இதன் அடிப்படையிலேயே இப்படியொரு அறிவிப்பை முதல்வர் …
-
- 1 reply
- 894 views
-
-
ஃப்ராங்கிளினின் கப்பல்களில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, கடல் அகழாய்வில் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. 160 ஆண்டுகளுக்கு முன்பாக, ஆர்ட்டிக் கடல் பகுதியில் மறைந்துபோன இரண்டு பிரித்தானிய ஆய்வுக் கப்பல்களில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கனடா நாட்டுப் பிரதமர் ஸ்டீஃபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார். "இரண்டு கப்பலில் எந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது என்பது தெளிவாகவில்லை. ஆனால், இந்த இரண்டு கப்பல்களில் ஒன்றுதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்பது புகைப்படங்களின் மூலம் உறுதியாகியுள்ளது" என்று ஹார்ப்பர் கூறியிருக்கிறார். நார்த் வெஸ்ட் பாஸேஜைக் கண்டுபிடிக்க சர் ஜான் ஃப்ராங்க்ளின் 129 பேருடன் இரு கப்பல்களில் புறப்பட்டார். ஆனால், விரைவிலேயே இந்…
-
- 0 replies
- 400 views
-
-
"கிம்முடனான பேச்சுவார்த்தையில் பயனில்லை என்றால் வெளிநடப்பு செய்வேன்": டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES வட கொரிய தலைவர் கிம் ஜாங்- உன்னுடன் திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தை பயனளிக்கவில்லை என்றால் தாம் "வெளிநடப்பு செய்து விடப்போவதாக" அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அணுசக்தி பயன்பாட்டை முழுமையாக நீக்க வட கொரியா ஒப்…
-
- 0 replies
- 351 views
-
-
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது பிரதமர் மன்மோகன் சிங் - வைகோ சந்திப்பு! ஐந்து நிமிடங்களுக்கு முன்பே வாயிலில் வந்து நின்ற பிரதமர், வைகோவைக் கட்டி அணைத்து வரவேற்றுள்ளார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர். அதன் பிறகு நடந்த உரையாடல் சீரியஸ் ரகம். வைகோ, ''நான் டாக்டர் மன்மோகன் சிங் மீது மிகுந்த அன்புகொண்டு உள்ளேன், மதிக்கிறேன். ஆனால், இந்தியப் பிரதமரை கடுமையாக விமர்சிக்கிறேன்!'' என்று கூற, ''உங்கள் நிலைப்பாட்டை நான் பாராட்டுகிறேன்!'' என்றாராம் மன்மோகன். பேச்சின் இடையே வாக்குவாதமும் நடந்திருக்கிறது. ''இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்யாதீர்கள் என்று நான் பலமுறை கேட்டுக்கொண்டும், அதைப் பொருட்படுத்தாமல் நீங்கள் செய்தீர்கள். லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக…
-
- 1 reply
- 618 views
-
-
இலங்கையைச் சேர்ந்தவரும் ஐ.நா.வின் முன்னாள் உயரதிகாரியுமான ராதிகா குமாரசாமி தயாரித்திருந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களில் சிலவற்றை நீக்கிவிடுமாறு ஜப்பானிய அரசாங்கம் அவரைக் கேட்டிருக்கிறது. 1996 இல் ஐ.நா. அறிக்கையை ராதிகா தொகுத்திருந்தார். சௌகரிய மாதுக்கள் என்று அழைக்கப்பட்ட பெண்கள் பலவந்தமாக பாலியல் அடிமைகளாக சேவை புரிவதற்கு சேர்க்கப்பட்டிருந்தனர் என்ற தீர்மானத்தை அந்த ஐ.நா. அறிக்கை ö காண்டிருந்தது.முன்னாள் ஜப்பானிய இராணுவத்தால் பாலியல் அடிமைகளாக சௌகரிய மாதுக்கள் சேர்க்கப்பட்ட விடயத்தையே நீக்குமாறு ஜப்பான் கேட்டிருப்பதாக "ஏசியா வன்' செய்திச்சேவை நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.ஆயினும் அந்தக் கோரிக்கையை ராதிகா குமார சாமி மறுத்திருப்பதாக வட்டார…
-
- 0 replies
- 522 views
-
-
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் போராட்டக்காரர்கள் மோதல் – வாலிபர் உயிரிழப்பு இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. திறந்த வெளி தொழுகையும் நடைபெற்றது. காஷ்மீரில் பதற்றத்திற்கு மத்தியில் பொதுமக்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஆனால், ஒரு சில இடங்களில் போராட்டக் காரர்கள் பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டதால் அமைதியற்ற சூழல் காணப்பட்டது. ஆனந்த்நாக் மாவட்டம் பிரக்போராவில் ரம்ஜான் தொழுகையை அடுத்து உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் வெடித்தது. பாதுகாப்பு படையினரை நோக்கி இளைஞர்கள் கற்களை வீசி தாக்கி உள்ளனர். பாதுகாப்பு படை…
-
- 0 replies
- 458 views
-
-
வடகொரியா இன்னும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது: ட்ரம்ப் YouTube வடகொரியாவின் அணுஆ யுதங்கள் இன்னும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி இருப்பது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும் அணு ஆயுதங்களை வைத்திருந்ததற்காக அந்நாட்டின் மீது விதித்த தடையை ட்ரம்ப் வெள்ளிக்கிழமை நீட்டித்திருக்கிறார். இதுகுறித்து அந்நாட்டு நாடாளுமன்றம் வெளியிட்ட அறிக்கையில், ”கொரிய தீபகற்பத்தில் இருக்கும் அணு ஆயுதங்களால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. மேலும் பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கைகளுக்கு வடகொரியா இன்னமும் அசாதரண அச்சுறுத்தலாகவே இருக்கிறது" என்று …
-
- 1 reply
- 507 views
-
-
அதிக உற்பத்தி, டாலர் பலமடைந்து வருவது ஆகிய காரணங்களால் கடந்த நான்கு வருடங்களில் இல்லாத அளவுக்கு பிரென்ட் கச்சா எண்ணெய் விலை நேற்று சரிந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் இடையே 81.83 டாலருக்கு சரிந்தது. கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபருக்கு பிறகு இவ்வளவு அதிகமாக சரிவது இப்போதுதான். ஆனால் ஐரோப்பிய சந்தைகள் செயல்பட ஆரம்பித்தவுடன் கச்சா எண்ணெய் சிறிதளவு உயர்ந்தது. எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடியாது என்று குவைத் நாட்டின் எண்ணெய் அமைச்சர் அலி அல் ஓமியார் கடந்த மாதம் வியன்னாவில் தெரிவித்தார். கடந்த ஜூன் மாதத்திலிருந்து இதுவரை 30 சதவீத அளவுக்கு கச்சா எண்ணெய் சரிந்தது. எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியை குறைத்தால் மட்டுமே சரிந்து வரும் விலையினை கட்டுப்படுத்த முடியும் …
-
- 10 replies
- 854 views
-
-
கோபாலபுரத்தில் சாய்பாபா... அதிசயம் நிகழ்ந்தது எப்படி? அத்தி பூத்தது போல் எப்போதாவது சில அபூர்வ சந்திப்புகள் நிகழ்வது உண்டு. அப்படி ஓர் அபூர்வ சந்திப்பு கடந்த 20&ம் தேதி, சென்னை கோபாலபுரத்தில் நடந்திருக்கிறது! கொள்கையிலும் நம்பிக்கையிலும் எதிரெதிர் துருவங்களாக இயங்கிவரும் முதல்வர் கருணாநிதியும், புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவும் 20&ம் தேதி ஒருவரையருவர் சந்தித்து சுமார் முக்கால் மணி நேரம் அளவளாவி இருக்கிறார்கள். பகுத்தறிவையே தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கும் கருணாநிதியும், பக்திமார்க்கத்தையே தன் வாழ்வியல் நெறியாகக் கடைப்பிடித்து வரும் சாய்பாபாவும் சந்தித்துக் கொண்டது& தமிழக அரசியல் களத்திலும் சரி, ஆன்மிக தளத்திலும் சரி... வியப்பையும் பர…
-
- 27 replies
- 10.5k views
-
-
அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் ரஷ்ய ஜெட் மோதல் ஐரோப்பாவின் கருங்கடல் பகுதியில் அமெரிக்க MQ-9 ரீப்பர் வகை ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தின்மீது ரஷ்ய Su-27 ஜெட் போர் விமானம் மோதியதாக அமெரிக்க இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராணுவத்தின் ஐரோப்பிய பிரிவு இந்த மோதலை உறுதிப்படுத்தி தகவல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க விமானப்படை தளபதி ஜேம்ஸ் ஹெக்கர் வெளியிட்டுள்ள தகவலில், “எங்கள் MQ-9 விமானம் சர்வதேச வான்வெளியில் வழக்கமான செயல்பாடுகளை நடத்திக்கொண்டிருந்தபோது, ரஷ்ய விமானத்தால் இடைமறித்து தாக்கப்பட்டது. இதன் விளைவாக MQ-9 விபத்துக்குள்ளாகி முழுமையான இழப்பு ஏற்பட்டது. உண்மையில், ரஷ்யர்களின் இந்த பாதுகாப்பற்ற செயலால் கிட்டத்தட்ட இரண்டு விமானங்களும் ப…
-
- 5 replies
- 779 views
- 1 follower
-
-
தீவிரவாதி மகளுடன் திருமணம்! - அமெரிக்காவைப் பழிவாங்கத் துடிக்கும் பின்லேடன் மகன் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின் லேடன், இரட்டைக் கோபுரம் தகர்ப்புச் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியின் மகளைத் திருமணம் செய்துள்ளார். அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் ஒசாமா பின் லேடனின் சகோதரர், அகமத் மற்றும் ஹசன் அல் அட்டாஸ், `The Guardian’ ஊடகத்துக்குப் பேட்டியளித்தபோது, பின் லேடன் மகனின் திருமணம் குறித்துப் பேசியுள்ளனர். கடந்த 2001-ம் ஆண்டு, நியூயார்க் இரட்டைக் கோபுரம் தகர்ப்புக்கு விமானத்தைக் கடத்திய தீவிரவாதி முகமது அட்டாவின் மகளைத்தான் ஒசாமாவின் மகன் ஹம்சா திருமணம் செய்துள்ளதாக அகமத் க…
-
- 1 reply
- 756 views
-
-
மேற்குவங்கம், கேரளாவில் காங்கிரஸ் முன்னிலை கேரளா : காங்கிரஸ் முன்னிலை கேரளாவில் காங்கிரஸ் கட்சிகள் 7 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் 5 இடங்களில் முன்னணியில் உள்ளது. ---------------------------------- மேற்கு வங்கம்: காங்கிரஸ் முன்னிலை மேற்கு வங்கத்தில் 6 கட்ட தேர்தல் நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தற்போதைய நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் முன்னணியில் உள்ளது. சிபிஎம் கட்சி 9 இடங்களில் முன்னணியில் உள்ளது. # மேற்கு வங்கம்- திரிணமூல் 15, சிபிஎம் 9ல் முன்னிலை # கேரளா- காங் 7, இடதுசாரிகள் 5 இடங்களில் முன்னிலை
-
- 6 replies
- 1k views
-
-
கனடாவில் மொன்றியல் பகுதியை சேர்ந்த பெண் எம்மா சொர்னோபாஜ் (25). சம்பவத்தன்று இவர் அங்குள்ள நெடுஞ்சாலையில் கார் ஓட்டி வந்தார். அப்போது சில வாத்துகள் சாலையை கடந்து கொண்டிருந்தன. எனவே, அவற்றுக்கு வழி விடுவதற்காக காரை நடுரோட்டில் திடீரென நிறுத்தினார். அப்போது பின்புறம் மோட்டார் சைக்கிளில் வந்த ஆண்ட்ரிராய் (50), அவரது மகள் ஜெஸ்சி (16) ஆகிய 2 பேர் காரில் மோதி பலியாகினர். அதை தொடர்ந்து எம்மா மீது மொன்றியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 3 மாதங்கள் அதாவது 90 நாட்கள் சிறை தண்டனை விதித்தது. மேலும் அவர் 10 ஆண்டுகள் கார் ஓட்ட தடை விதித்தும், 240 மணி நேரம் சமூக சேவை செய்யவும் உத்தரவிட்டது http://www.canadamirror.com/canada/35609.html#sthas…
-
- 6 replies
- 624 views
-
-
பட மூலாதாரம்,ALAMY கட்டுரை தகவல் எழுதியவர்,ஜிபாட் டமிராட் மற்றும் செசிலியா மக்குலே பதவி,பிபிசி நியூஸ் 27 மே 2023 எத்தியோப்பியா நாட்டின் இளவரசராக இருந்த அலிமாயேஹு, 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டனில் மரணம் அடைந்தார். வின்ட்சர் கோட்டை வளாகத்தில் புதைக்கப்பட்ட அவரது உடலின் எஞ்சிய பாகங்களை திரும்பத் தரும்படி எத்தியோப்பிய அரச வம்சாவளியினர் விடுத்துள்ள கோரிக்கையை பக்கிங்ஹாம் அரண்மனை நிர்வாகம் நிராகரித்துள்ளது. எத்தியோப்பியா இளவரசராக இருந்த அலிமாயேஹு அவரது ஏழாவது வயதில் அனாதையாக பிரிட்டனுக்கு அழைத்து வரப்பட்டார். பிரிட்டனுக்கு வரும் வழியில் அவரின் தாயார் இறந்ததை அடுத்து, அந்த சிறு வயதில் அவருக்கு அப்படியொரு துயர நிலை ஏற…
-
- 3 replies
- 594 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,WIKICOMMONS படக்குறிப்பு, வெசிலி ஆர்க்கிபோவ் ஒரு முக்கிய ரஷ்ய ராணுவ அதிகாரி ஆவார். 27 ஆகஸ்ட் 2023 அது அக்டோபர் 27, 1962. அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போரின் காரணமாக எந்த நேரத்திலும் அணு ஆயுதப் போர் வெடிக்கும் ஆபத்தின் விளிம்பில் உலகம் இருந்தது. அமெரிக்க கடற்கரையிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில், கியூபாவில் அமெரிக்காவை நோக்கி சோவியத் ஒன்றியம் நிறுத்திருந்த அணு ஆயுத ஏவுகணைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி அமெரிக்கா ஒரு நெருக்கடியை உருவாக்கியிருந்தது. அப்போது, இரு நாடுகளின் இராணுவக் கப்பல்களும் தங்கள் கட்டுப்பாட்டைத் தக்கவைக்க ஒரு மூலோபாய சண்…
-
- 0 replies
- 375 views
- 1 follower
-
-
பிள்ளைகளை உணவுக்காக விற்கும் கொடுமை – எங்கு என தெரியுமா? எதிர்கால திட்டங்களின்றி முடிவுகளை எடுத்து கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நாடு வெனிசுலா. அண்மைக்காலமாகவே அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளனன. பொருளாதார நெருக்கடி அதி தீவிரமடைந்த நிலையில் இங்குள்ள மக்கள் அயல் நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அத்துடன், குடும்ப உறுப்பினர்களின் பட்டினியை போக்க பெண்கள் அயல் நாடுகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமாத்திரமின்றி பட்டினியால் தமது பிள்ளைகள் வாடுவதை பொறுக்காமல் பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை விற்பனை செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பல நாட்கள் உணவ…
-
- 0 replies
- 648 views
-
-
தென்கொரியாவுக்கான அமெரிக்காவின் தூதர் Mark Lippert மீது நபரொருவர் கத்தியொன்றினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். சியோலில் விருந்துபசார நிகழ்வொன்றில் மேற்கொள்ளப்பட்ட சவரக் கத்தி தாக்குதலினை அடுத்து, அவரின் முகத்தில் காயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளாகிய Mark Lippert காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தென்கொரியாவுக்கான அமெரிக்காவின் தூதர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியமைக்கான காரணம் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் தாக்குதல் நடத்தியவர் வடகொரியாவைச் சேர்ந்த நபரென இனங்காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. - See …
-
- 0 replies
- 156 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption கார்லோஸ் கோசென் ஜப்பானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நிசான் கார் தயாரிப்பு நிறுவனத் தலைவர் கார்லோஸ் கோசென் தவறான நடத்தை குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கார் தயாரிப்புத் துறையில் மிகப்பெரிய ஆளுமையான கார்லோஸ், வரும் வியாழக்கிழமையன்று நடைபெறவுள்ள நிர்வாக குழு கூட்டத்திற்கு பின்னர் நிசானிலிருந்து நீக்கப்படுவார் என்று அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி தெரிவித்துள்ளார். கார்லோஸ் மீது தனது சம்பளத்தை குறைவாக காண்பித்ததாகவும், நிறுவனத்தின் சொத்துக்களை தனிப்பட்ட விடயங…
-
- 0 replies
- 626 views
-
-
தீக்குழம்பை வெளியிட்டுவரும் எட்னா எரிமலை! ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா எரிமலையில் தொடர்ந்து வெடிப்புகள் ஏற்பட்டு தற்போது அதிலிருந்து தீக்குழம்பு வெளியாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கிறிஸ்மஸ் இரவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தென்கிழக்கு பள்ளத்தாக்கில் சிவப்பு நிறத்தில் எரிமலை குழம்பு வெளியாகி வருவதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. எரிமலை வெடிப்பு காரணமாக எட்னாவின் தென்கிழக்கு பள்ளத்தாக்கில் ஒரு வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன், இதன் எதிரொலியாக திங்கட்கிழமை சுமார் 130 நில அதிர்வுகள் பதிவாகியதாகவும், அதில் மிகவும் சக்திவாய்ந்ததாக 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்ததாகவும் இத்தாலியின் வானிலை மற்றும் எரிமலை ஆய்வு மையம் தெரிவித்தது. எரிமல…
-
- 0 replies
- 751 views
-
-
08.09.11 கவர் ஸ்டோரி முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அனைவரும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டது எதிர்பாராத ஒன்று. யாரும் கொலை செய்யவில்லை என்றால்... தா.கிருட்டிணனே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலை செய்துகொண்டாரா?’ தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா எழுப்பிய இந்தக் கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியது. ‘குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பேன்’ என தேர்தல் வாக்குறுதியும் அளித்தார். இதன்படி, வாக்குறுதியை நிறைவேற்ற போலீஸாரும் தீவிரம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த 2001-ம் ஆண்டு தி.மு.க.விலிருந்து அழகிரி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் செல்வாக்கு சரிந்திருந்தது. ம…
-
- 0 replies
- 8.2k views
-
-
சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் உடனடி வாபஸ் இல்லை : டிரம்ப் ஆலோசகர் திட்டவட்டம் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 19-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சிரியாவில் இருந்து தனது நாட்டு படைகள் வெளியேறும் என்று அறிவித்தார். இது சிரியாவின் வடகிழக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படைகளுடன் இணைந்து சண்டையிட்டு வரும் குர்து போராளிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், டிரம்ப் நிர்வாகம் நேற்று முன்தினம் துருக்கி அரசுடன் ஒரு புதிய ஒப்பந்தம் செய்து கொண்டது. அதில் ‘சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தினரை தோற்கடிக்கும் வரை அமெரிக்க படை…
-
- 1 reply
- 490 views
-