உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26673 topics in this forum
-
மகனுடன் பயணித்த கார் விபத்தில் சிக்கியது டேவிட் பெக்காம் அதிர்ச்சி 2014-12-01 11:36:07 இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவர் டேவிட் நேற்றுமுன்தினம் வாகன விபத்தொன்றில் சிக்கினார். 39 வயதான டேவிட் பெக்காம் தனது மூத்த மகனான புரூக்ளினை கால்பந்தாட்ட மைதானமொன்றிலிருந்து பயிற்சியின் பின்னர் அழைத்துக்கொண்டு சென்றபோது அவரின் கார் மற்றொரு காருடன் மோதியுள்ளது. லண்டன் ஹேர்ட்போர்ட்ஷயர் பகுதியில் இடம்பெற்ற இவ்விபத்தின் பின்னர் பொலிஸார் அழைக்கப்பட்டனர். டேவிட் பெக்காம் இவ்விபத்தில் சம்பந்தப்பட்டாரா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், அவ்டி ரக காரொன்றும் மிட்ஷுபிஷி கோல்ட் ரக காரொன்றும் விபத்தில் சிக்கியதா…
-
- 0 replies
- 1.1k views
-
-
தென்காசி, டிச. 4: திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் சுதந்திரப் போராட்டத் தியாகி வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் அமைக்க முன்னாள் முதல்வர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டு 52 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அத் திட்டம் நிறைவேறவில்லை. இந்தியா, ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்தபோது, சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளில் செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன் குறிப்பிடத்தக்கவர். 10-ம் வகுப்பு வரை செங்கோட்டையில் படித் தார். பின்னர் திருவனந்தபுரத்தில் பி.ஏ. படித்துக்கொண்டிருந்த போதே வனத்துறையில் வேலை கிடைத்ததால், பாதியில் படிப்பைவிட்டு புனலூரில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது, ஆங்கிலேயர்களை விரட்ட தர்மபரிபாலன சங்கம் செயல்பட்டு வந்தது. அதில் தன்னையும் இணைத்துகொண்…
-
- 4 replies
- 1.1k views
-
-
தேசிய தினமா ஆக்கிரமிப்பு தினமா பிளவுபட்டு நிற்கும் அவுஸ்திரேலியா By RAJEEBAN 26 JAN, 2023 | 01:22 PM அவுஸ்திரேலியாவின் பலநகரங்களில் இடம்பெற்ற படையெடுப்பு நாள் ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் தேசிய தினத்தை படையெடுப்பு தினமாக கருதி பல நகரங்களில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 1788 இல் சிட்னிகோவில் குற்றவாளிகளுடன் பிரிட்டிஸ் கடற்படையினர் முதன்முதலில் தரையிறங்கிய நாளே - ஜனவரி 26 அவுஸ்திரேலிய தினமாக நினைவுகூறப்படுகின்றது. இதுவே அவுஸ்திரேலியாவில் ஐரோப்பிய குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்தது. இந்த தினத்தை ஆக்கிரமிப்பு தினம்…
-
- 10 replies
- 1.1k views
- 1 follower
-
-
நானும் ஒரு பெண்ணியவாதி' - நடிகை எம்மா வாட்சனுக்கு நன்றி தெரிவித்த மலாலா எம்மா வாட்சன் - மலாலா | கோப்புப் படம் பாகிஸ்தானில் பெண்களின் கல்வி உரிமைக்காக போராடி வரும் நோபல் பரிசு வென்ற யூசப்சாய் மலாலா, தான் ஒரு பெண்ணியவாதி என்று அறிவித்துக் கொள்ள, நடிகை எம்மா வாட்சன் காரணம் என்று கூறி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஐநா-வில் உலகத் தலைவர்கள் முன்பு எம்மா வாட்சன் ஆற்றிய உரை தன் மனதை மாற்றியதாக யூசப்சாய் மலாலா தெரிவித்தார். மலாலா தன்னைப் பற்றிய ஆவணப்படத் திரையிடல் ஒன்றில் கலந்து கொள்ள லண்டன் வந்த போது எம்மா வாட்சனிடம் இவ்வாறு தெரிவித்தார். “பெண்ணியவாதி என்பது ஒரு சிக்கலான வார்த்தை. நான் முதன்முதலில் இந்த வார்த்தையை கேட்ட போது எதிர்மறைக் கருத்துகள் எழுந்தன. சில நேர்ம…
-
- 4 replies
- 1.1k views
-
-
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு; 3 பேர் சாவு-மர்ம நபர் சுட்டுக் கொலை! கான்சாஸ் சிட்டி: அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி நகரில் ஒரு மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் இறந்தனர். கடைசியில் அந்த நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் நடந்த வெறித்னமான துப்பாக்கிச் சூடு சம்பவமே இன்னும் உலக மக்களின் நினைவிலிருந்து மறையவில்லை. இந்த நிலையில் அதேபோன்ற ஒரு சம்பவம், கான்சாஸ் சிட்டி நகரில் உள்ள வணிக வளாகத்தின் கார் பார்க்கிங்கில் நடந்துள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து கான்சாஸ் சிட்டி காவல் அதிகாரி டோனி சாண்டர்ஸ் கூறுகையில், ஒரு மர்ம நபர் நேற்று இரவு கான்சாஸ் சிட்டியில் உள்ள முக…
-
- 2 replies
- 1.1k views
-
-
கட்டுப்பாட்டை... இழந்தது, சீன ரொக்கெட்! விண்ணில் கட்டுப்பாட்டை இழந்த சீன ரொக்கெட் எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழலாம் எனக் கூறப்படுகின்றது. அமெரிக்காவைப் போல் தங்களுக்கென்று சொந்தமான விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கடந்த மாத இறுதியில், Long March 5B என்றழைக்கப்படும் 100 அடி உயர ராட்சத ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. தொழில்நுட்பக் கோளாறால் கட்டுப்பாட்டை இழந்த ராக்கெட், மணிக்கு 27,600 கிலோமீட்டர் வேகத்தில், 90 நிமிடங்களுக்கு ஒரு முறை பூமியை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. 21 டொன் எடையிலான இந்த ரொக்கெட், வரும் ஒன்பதாம் திகதி பல பாகங்களாக உடைந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழ வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எ…
-
- 3 replies
- 1.1k views
-
-
கடத்த பட்ட மலேசிய விமானாம் கண்டு பிடிப்பு..! பல மக்கள் உயிருடன் உள்ளதாக பரப்பு! [sunday, 2014-03-16 20:39:36] கடந்த ஏழு நாட்களுக்கு முன்னர் இருநூற்று முப்பத்தி ஒன்பது பயணிகளுடன் காணாமல் போன மலேசிய பயணிகள் விமானம் தொடர்ந்து கண்டு பிடிக்க முடியாத சங்கடத்தை உலக நாடுகளுக்கு உருவாக்கி விட்டிருந்தன ஆனால் உலகை புரட்டி போடும் சமுக வலைத்தளங்கள் டுவிட்டர் .மற்றும் பேஸ் புக் தளங்கள் ஊடாக இந்த விடயம் அம்பலத்துக்கு வந்துள்ளது . பேஸ் புக்கில் வெளியான காணொளி ஒன்றில் Bermuda Triangle பகுதியில் குறித்த விமானம் கடல் பகுதியில் நிற்பதாகவும் தொடர்ந்து அந்த விமனாத்தில் பலர் உயிருடன் இருப்பதாக அந்த காணொளி செய்தி குறிப்பிடுவதாக தெரிவிக்க பட்டுள்ளது. ஆனால் இது போலி எ…
-
- 7 replies
- 1.1k views
-
-
[size=5]கனடாவின் 145ஆவது மகிழ்ச்சியான பிறந்தநாள் [/size] [size=4]பிரிட்டனின் குடியிருப்புகளாக இருந்த ஒன்ராறியோ, கியூபெக், நியூ பிரன்ஸ்விக், நோவோ ஸ்கோஷியா British North American Act மூலம் 1867 ஆம் ஆண்டு கனடா கூட்டரசாக உருவானது. கனடாவின் பிற மாகாணங்கள் பின்னர் கூட்டரசில் சேர்ந்தன. New Foundland 1949 ஆண்டு கனடாவுடன் கடைசியாக இணைந்த மாகாணம் ஆகும்.[/size] [size=4]கனடிய ஆதிக்குடிமக்கள் அரசியல் அமைப்புச்சட்டத்தில் பின்வரும் மூன்று வகைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்: கனடிய செவ்விந்தியர்கள்(Indians), இனுவிட் (Inuit), மெயிரி (Metis, கேட்க). மூன்று பெரும்வகைகளாக அரசியல் சட்ட அடையாளங்களை கொண்டிருந்தாலும், இன, மொழி, பண்பாடு, வாழ்வியல், புவியில் கோணங்களில் கனடிய ஆதிக்குடிமக்…
-
- 20 replies
- 1.1k views
-
-
மே. வங்கத்திற்கு மட்டும் மத்திய அரசு அள்ளித் தருவதால்தான் கட்டணத்தை உயர்த்த நேரிட்டது-ஜெ. சென்னை: தமிழகம் கோரிய நிதியில் ஒரு துளியைக் கூட மத்திய அரசு தரவில்லை. ஆனால் தனது அரசுக்கு ஆதரவு தரும் திரினமூல் காங்கிரஸ் ஆட்சி புரியும் மேற்கு வங்கத்திற்கு மட்டும் 21 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அள்ளிக் கொடுத்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது. இதன் காரணமாகவே தமிழகத்தில் பால், பஸ் கட்டணத்தை உயர்த்த நேரிட்டது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். பஸ் கட்டணம், பால் விலை உயர்வு குறித்து விளக்கம் அளித்து ஜெயா டிவியில் முதல்வர் ஜெயலலிதா பேசினார். அவர் பேசும்போது, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு தற்போது திவாலாகும…
-
- 5 replies
- 1.1k views
-
-
இந்திய கவசவாகன அணி பாரிய கண்ணியில் அகப்பட்டது. இந்தியாவின் மத்தியப் பகுதியிலுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புத் துறையினர் பயணித்த ஒரு வாகனம் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கியதில் குறைந்தது மூன்று படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமையன்று துர்க் மாவட்டத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயணம் செய்த வாகனம் ஒன்று இவ்வாறாக சிக்கியதில் அதன் படையைச் சேர்ந்த மேலும் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார்கள். இந்தக் கொலைகளுக்கு மாவோயிஸ்டு கிளர்ச்சியாளர்களே காரணம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். சத்தீஸ்கரின் தெற்கு பகுதியில் இருக்கும் சுமார் இரண்டாயிரம் கிராமங்கள் , ஒரு முக்கிய மின் விநியோகக் கம்பியை கட…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஆண்களின் உயிர் என்ன விளையாட்டுப் பொம்மையா..?! அண்மையில் இத்தாலிக் கடலில் விபத்துக்குள்ளாகி மூழ்கிய கோஸ்ரா கொங்கோடியா என்ற பாரிய ஆடம்பரக் கப்பலில் நிகழ்ந்த.. மீட்புப் பணியின் போது.. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து உயிர் காப்புப் படகுகளில் ஏற்ற கேட்கப்பட்ட போதும்.. ஆண்களும் உயிர் தப்ப விரும்பும்.. மனிதர்கள் என்ற வகையில்.. அந்தக் கோரிக்கையை செவிமடுக்காது செயற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் கப்பல் கப்டன் பயணிகளை விட முதலில் கப்பலை விட்டு வெளியேறிவிட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. மனிதாபிமான அடிப்படையில்.. நெருக்கடி சூழலோ.. என்னவோ.. ஆண் பெண் என்ற வேறுபாடு அவசியமா..??! உண்மையில்.. இயலக் கூடிய ஆண்களும் பெண்கள…
-
- 10 replies
- 1.1k views
-
-
[size=2][size=4]ஈரான் நாட்டின் மீது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னர் தரைவழியாக தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.[/size][/size] [size=2][size=4]ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கிறது என்பது மேற்குலக நாடுகளின் குற்றச்சாட்டு. இதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. மேலும் அணு ஆயுத தயாரிப்பை கைவிடுவது தொடர்பாக அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் இணைந்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இப்பேச்சுவார்த்தையில் எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.[/size][/size] [size=2][size=4]இந்நிலையில் ஈரானில் யுரேனிய செறிவூட்டும் ஆலை இருப்பதாகக் கருதப்படும் போர்டோ நகரை இலக்கு வைத்து கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு முன்னதாக இஸ்ரேல் தர…
-
- 9 replies
- 1.1k views
-
-
"காத்தாட" வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த, பெண்ணை "படம்" பிடித்துக் காட்டிய கூகுளுக்கு அபராதம்! மான்ட்ரீல், கனடா: கனடாவின் மான்ட்ரீல் நகரில் தனது வீட்டு வாசலில் முன்னழகு தெரிய உட்கார்ந்திருந்த பெண்ணை கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூ கேமரா படம் பிடித்துக் காட்டி ஒளிபரப்பியதால் அந்தப் பெண் கூகுள் மீது வழக்குப் போட்டார். இதை விசாரித்த கோர்ட், கூகுளுக்கு 2250 டாலர் அபராதம் விதித்துள்ளது. கூகுளின் இந்த செயல் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக அந்தப் பெண் கூறியுள்ளார். தனக்கு இது பெரும் சங்கடத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் பெண்ணின் பெயர் மரியா பியா கிரில்லோ. மான்ட்ரீல் நகரில் வசித்து வருகிறார். 45,000 டாலர் கொடுங்க. கூகுள் ஸ்ட்ரீட் …
-
- 4 replies
- 1.1k views
-
-
[size=3] [/size] [size=3] சென்னை: விமானத்தின் மீது லேசர் ஒளியைப் பாய்ச்சி பைலட்டின் கண்களை சில நொடிகள் இருள வைத்து விமானத்தையே விபத்துக்குள்ளாக்கும் சதி சென்னையில் நடந்துள்ளது.[/size][size=3] துபாயில் இருந்து நேற்றிரவு 8.40 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் (எண்-EK 546) சென்னைக்கு வந்தது. இதில் 242 பயணிகளும், 9 பணியாளர்களும் இருந்தனர். கத்திப்பாரா- பரங்கிமலை பகுதி வழியே வந்து விமானத்தை விமானி தரை இறக்க முயன்றார்.[/size][size=3] அப்போது ஓடுபாதை அருகே உள்ள பகுதியிலிருந்து விமானத்தின் காக்பிட் விண்ட் ஸ்கிரீன் கண்ணாடி மீது பச்சை நிற மர்ம லேசர் ஒளி பாய்ச்சப்பட்டது. இதனால் விமானிகளின் கண்கள் கூசின.[/size][size=3] அவர்கள் விமானத்தை தரை இறக்க முடியாமல் திணறினர். இது குறித்து …
-
- 0 replies
- 1.1k views
-
-
இதிருப்பதி: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தெலுங்கு மக்களின் நலன் பாதிக்கப்பட்டால், தெலுங்கு கங்கைத் திட்டத்தின் கீழ் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்குத் தரப்பட மாட்டாது என்று ராயலசீமா ஹக்குல ஐக்கிய வேதிகே (ராயலசீமா வளர்ச்சி இயக்கம்) என்ற தெலுங்கு அமைப்பு எச்சரித்துள்ளது. திருப்பதியில் இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் டி.ஜி.வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகப் பள்ளிகளில் தெலுங்கு மொழி பேசுவோரின் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இந்த நிலை தொடர்ந்தால், தெலுங்கு கங்கைத் திட்டத்தின் கீழ் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்குத் தர அனுமதிக்க மாட்டோம். தமிழகத்தில் 10 சதவீதம் பேர் தெலுங்கு மொழி பேசுகின்றனர். எனவே அவர்களுக்காக தமிழக அரசு தெலுங்கு மொழிப் பள்ளிக…
-
- 1 reply
- 1.1k views
-
-
நாகேந்திரன் தர்மலிங்கம்: போதைப்பொருள் வழக்கில் அறிவுசார் மாற்றுத்திறனாளி நாகேந்திரன் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார் சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SHARMILA போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய மலேசிய இளைஞர் நாகேந்திரன் தர்மலிங்கம் இன்று காலை சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார். அவரைக் காப்பாற்ற கடைசி வரை போராடிய அவரது குடும்பத்தார் மிகுந்த சோகத்தில் மூழ்கி உள்ளனர். முன்னதாக, நேற்று தன் மகனைக் காப்பாற்றுவதற்கான கடைசி முயற்சியாக நாகேந்திரனின் தாயார் பாஞ்சாலை சுப்ரமணியம் தாக்கல் செய்த மனுவை சிங்கப்பூர் மேல் முறையீட்டு நீதிம…
-
- 15 replies
- 1.1k views
- 1 follower
-
-
அதிசயம் ஆனால் உண்மை !! என்று சத்தியம் செய்து சொல்கின்றன பிரபல பத்திரிகைகளான ஆBC ணெந்ச் ஆட்வொcஅடெ மற்றும் பல பிரபல பத்திரிகைகள். ஒரு ஆண் கர்ப்பமடைந்திருக்கிறாராம். இருபத்து இரண்டு வார கர்ப்பமாம். ஜூலை மாதத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்கப் போகிறார்களாம். பிறக்கப் போகும் பெண்குழந்தை “என்னோட மம்மி ஒரு ஆண்” என்று சொல்லப்போகும் நாளை தாயுமானவர் பார்த்து ரசிக்கக் காத்திருக்கிறாராம். பெண்ணாய் இருந்து ஆணாய் மாறிய தாமஸ் பெட்டி தான் இந்த பரபரப்புச் செய்தியில் வரும் கர்ப்பவதி (கர்ப்பவதன் ? ) இவர் செயற்கைக் கருத்தரிப்பு மூலம் கருவுற்றிருக்கும் இவர் ஒரு பெண் குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்து இதோ நானே உலகின் முதல் தாயான தந்தை என பிரகடனம் செய்ய…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடம்- நேபாள பாராளுமன்றத்தில் விவாதம் காத்மாண்டு: இந்திய பகுதிகளான காலாபாணி, லிம்பியாதுரா, லிபுலேக் ஆகிய பகுதிகள் தங்களுக்கு சொந்த பகுதி என்று கூறி வந்த நேபாளம், அந்த பகுதிகளை உள்ளடக்கிய புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டுள்ளது. அந்த பகுதிகளை இந்தியா ஆக்கிரமித்திருப்பதாக நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தெரிவித்து வருகிறார். நேபாளம் வெளியிட்ட புதிய வரைபடத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அந்த வரைபடத்துக்கு அந்நாட்டு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து வரைபடத்துக்கான அனுமதி மற்றும் அது தொடர்பான சட்டத்திருத்த மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வாக்கெடுப்பு…
-
- 11 replies
- 1.1k views
- 1 follower
-
-
இளையராஜா சஞ்சிகை ஒன்றில், “பாரதிராஜாவின் பேச்சை வெறும் பைத்தியக்காரன் பேச்சு என்று விட்டு விட வேண்டியதுதான்” என்று கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ள பாரதிராஜா, “அவரது பேச்சு பைத்தியக்காரன் பேச்சு அல்ல.. ஆனா குழந்தைத்தனமானது. வேலை செய்ய முடியாதவன் தத்துவம் பேசிக்கிட்டுருப்பான்” என்று கூறியுள்ளார். இளையராஜா பேச்சு பற்றி கருத்து தெரிவித்துள்ள பாரதிராஜா, “நாங்க அண்ணன் தம்பி நாலுபேரு. ஆனால் நான்தான் பாரதிராஜாவா மாறியிருக்கேன். ஏன்னா கடவுள் என்னை தேர்ந்தெடுத்திருக்கான். என்னை விட திறமையான ஆயிரம் பாரதிராஜாக்கள் சினிமா பக்கமே வரல. அவுங்களுக்கு ஒரு களம் கிடைக்கல. ஆயிரம் ரஜினிகாந்த், ஆயிரம் கமல் இருக்காங்க. அவுங்களுக்கு களம் கிடைக்கல, கமலுக்கும் ரஜினிக்கும் கிடைச்சுது. நாம எவ்ளோ பெரி…
-
- 4 replies
- 1.1k views
-
-
அரபு நாடுகளால் புறக்கணிக்கப்பட்ட கத்தாருக்கு 5 விமானம், 3 கப்பல்களில் காய்கறி, பழங்கள் அனுப்பியது ஈரான் ரம்ஜான் நோன்பு காலத்தில் அரபு நாடுகளால் திடீரென புறக்கணிப்புக்கு உள்ளான கத்தார் நாட்டுக்கு மனிதநேய அடிப்படையில் ஐந்து விமானங்கள் மற்றும் மூன்று கப்பல்களில் காய்கறி மற்றும் பழங்களை அனுப்பி ஈரான் உதவிக்கரம் நீட்டியுள்ளது. டெஹ்ரான்: பயங்கரவாதத்துக்கு கத்தார் நாடு துணை போவதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக தங்களின் தூதரக உறவுகளை அமீரகம், சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன், ஜோர்டான், லிபியா உள்ளி…
-
- 5 replies
- 1.1k views
-
-
உயர் ஜாதியைச் சேர்ந்த வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு உணவு வழங்கிய தலித் பெண்ணுக்கு அபராதம் ? ந்தியாவில் உயர் ஜாதியைச் சேர்ந்த வீடொன்றில் வளர்க்கப்படும் நாய்க்கு உணவு வழங்கிய தலித் பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து அபராதம் விதித்துள்ளது. தீண்டத்தகாத கீழ் பெண் ஒருவர், உயர் ஜாதியைச் சேர்ந்த வீடோன்றின் நாய்க்கு உணவு வழங்கியதாகவும், இதனால் அந்தப் பெண்ணுக்கு 15,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், ஜாதி அடிப்படையில் இந்த தண்டனை விதிக்கப்படவில்லை எனவும், தீண்டத் தகாத நாயொன்றுக்கு உணவு வழங்கியமைக்காக அபராதம் விதிக்கப்ப…
-
- 8 replies
- 1.1k views
-
-
புவி வெப்பமடைதல் தொடர்பான வழக்கில் புஷ்ஷிற்கு எதிராக அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு புவி வெப்பமடைவதற்கு காரணமாகவுள்ள பசுமைக் குடில் வாயுக்கள் வெளியேற்றத்தினை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரம் அமெரிக்க அதிகாரிகளுக்கு உள்ளதாக அறிவித்துள்ள அமெரிக்க உச்ச நீதிமன்றம், புஷ் நிர்வாகத்திற்கு இதன் மூலம் பாரிய நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. வாகனங்களிலிருந்து வெளியேறும் கார்பன்ட் டி ஒக்சைட்டையும் ஏனைய வாயுக்களையும் கட்டுப்படுத்தப் போவதில்லை என்ற தனது கொள்கையை அமெரிக்க சூழல் பாதுகாப்பு அமைப்பு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பச்சைக் குடில் வாயுக்கள் அவ்வாறு வெளியேறுவது வளி மாசடைதலுக்கு சமமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரி…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழ்நாட்டில் முதன் முறையாக கூட்டணி ஆட்சி ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். காலை சிறப்பு ஒலிபரப்பைக் கேட்பதற்கு இங்கே அழுத்தவும்:- http://bbc.co.uk/tamil/tamildawn.ram
-
- 0 replies
- 1.1k views
-
-
பொங்கல் இந்து பண்டிகை; இஸ்லாமிய மாணவர்கள் கொண்டாட கூடாது' - மலேசிய அரசின் சுற்றறிக்கையால் சர்ச்சை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAQABIZ VIA GETTY IMAGES Image captionகோப்புப்படம் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களில் இஸ்லாமிய மாணவர்கள் பங்கேற்கக் கூடாது என்று அறிவுறுத்தி மலேசிய கல்வித்துறை சார்பி…
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
இந்தியாவின் முதல் டெஸ்ட் டியூப் பேபி என பெயர் பெற்ற ஹர்ஷா சவுதா ஷா, மும்பை மருத்துவமனையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். 1986ம் ஆண்டில் டெஸ்ட் டியூப் மூலம் ஹர்ஷா சவுதா ஷா பெற்றோருக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்து சாதனை படைத்த அதே மருத்துவ குழுவினர்தான், ஹர்ஷாவுக்கும் சிசேரியன் முறையில பிரசவம் பார்த்துள்ளனர். ஹர்ஷாவுக்கும் திவ்யபால் என்ற தொழிலதிபருக்கும் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் தற்போது ஆண்டு குழந்தை பிறந்துள்ளது. தன்னை கடவுளின் வெகுமதியாக கூறிக்கொள்ளும் ஹர்ஷா, தனது குழந்தை கடவுளின் வரம் என பூரிப்புடன் தெரிவித்தார். ஹர்ஷா சவுதா ஷா பிறக்க காரணமாக இருந்த டாக்டர் இந்திரா ஹிந்துஜா தான் அவருக்கு பிரசவமும் பார்த்துள்ளார். இதுகுறித்து டாக்டர் இந்திரா ஹிந…
-
- 0 replies
- 1.1k views
-