உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26679 topics in this forum
-
ஜேம்ஸ் கல்லஹர் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் ஒரு நூற்றாண்டு ஆய்வுகள், போராட்டங்களுக்குப் பிறகு முதல் முறையாக ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு மலேரியாவுக்கான தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகளையும் சிசுக்களையும் கொல்லும், மனித குலத்தை அச்சுறுத்தும் நோயாக மலேரியா இருந்து வருகிறது. நூறு ஆண்டுகால ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மலேரியாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்திருப்பது மருத்துவ உலகின் குறிப்பிடத் தகுந்த சாதனையாகும். RTS, S என்று அழைக்கப்படும் இந்தத் தடுப்பூசி மலேரியாவுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படுவதாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நிரூபிக்கப்பட்டது. கானா, கென்யா மற்றும் மலாவி ஆகி…
-
- 0 replies
- 209 views
-
-
லண்டன் ரயில் வெடிகுண்டு: டிரம்ப் கருத்தை விமர்சிக்கிறார் பிரிட்டிஷ் பிரதமர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் லண்டன் நிலத்தடி ரயிலில் வெள்ளிக்கிழமை நடந்த வெள்ளிக்கிழமை நடந்த வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட டிவிட்டர் பதிவை பிரிட்டீஷ் பிரதமர் தெரீசா மே விமர்சித்துள்ளார். Image captionதெரீசா மே "தோற்றுப்போன தீவிரவாதி ஒருவரா…
-
- 1 reply
- 368 views
-
-
''முஸ்லீம்களுக்கு மட்டுமே'' - மலேசியாவில் ஆடை வெளுப்பு நிலையத்தின் அறிவிப்பால் சர்ச்சை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மலேசியாவில் உள்ள ஒரு ஆடை வெளுப்பு நிலையம் தங்கள் சேவைகளை முஸ்லீம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்குவதாக வெளியிட்ட அறிவிப்பு, அந்நாட்டில் ஒரு விவாதத்தை தூண்டியுள்ளது. படத்தின் காப்புரிமைTHE MALAYSIAN INSIGHT/HASNOOR HUSSAIN Image caption''முஸ்லீம்களுக்கு மட்ட…
-
- 0 replies
- 529 views
-
-
தாலிபன்களின் கட்டுப்பாடுகளால் தவிக்கும் ஆப்கன் பெண்கள்: “இங்கு பெண்ணாக வாழ்வதே குற்றமா?" லாரா ஓவென் பிபிசி 100 பெண்கள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "தெருவில் இருந்தவர்கள் என்னிடம் வந்து, என் முகத்தை மறைக்குமாறு கூறியது வேதனையாக இருந்தது. நான் சென்ற தையல்காரரும் கூட நான் பேசுவதற்கு முன்பு என் முகத்தை மறைக்குமாறு கூறினார்," என்கிறார் சோர்ச்யா. காபூலில் ஒரு சிறு தொழில் செய்து வருகிறார் சோரயா. இந்த வாரம் மேற்கு காபூலில் உள்ள கடைகளுக்கு அவர் வழக்கமாகச் செல்வதைப் போல் சென்றபோது, சில விஷயங்கள் மாறியிருந்தன. தாலிபன் பிரதிநிதிகள் பெண்களுக்கான துணிக்க…
-
- 1 reply
- 308 views
- 1 follower
-
-
2017ம் ஆண்டின் பிரபல ஆங்கிலச் சொல் என்ன? தலைப்புச் செய்திகளையும், குறிப்பாக ஒரு டிவிட்டர் கணக்கையும் ஆக்கிரமித்த அந்த ஆங்கிலச் சொல், புகழ் பெற்ற ஆங்கில அகராதியான காலின்ஸால் 2017ம் ஆண்டின் பிரபல சொல்லாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS Image captionடிரம்ப். விளம்பரம் அமெரிக்க அதிபர் டிரம்பின் டிவிட்டர் பதிவுகளில் பலமுறை குறிப்பிடப்பட்டு, அவரது பதிவுகளின் அடையாளமாகவே மாறிவிட்ட அந்தச் சொல்: 'ஃபேக் நியூஸ்' (fake news). பொய்ச் செய்தி என்று பொருள் தரும் அந்த ஃபேக் நியூஸ் என்ற சொல்லைப் பயன்படுத்துவதில் டிரம்ப் மட்டுமல்லாமல் உலகமே ஆர்வம் காட்டியதாகத் தெரிகிறது இப்போது. 2017ம் ஆண்…
-
- 0 replies
- 560 views
-
-
சென்னை: சென்னை உயர்நீதி்மன்றத்திலும், மதுரை கிளையிலும் தமிழில் வாதாட வக்கீல்களுக்கு ஒருபோதும் தடை விதிக்கப்பட்டதில்லை. அப்படி ஒரு தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் கூறியுள்ளார். தமிழை வழக்கு மொழியாகக் கோரி தமிழகம் முழுவதும் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மற்றும் மதுரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வக்கீல்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், இன்று சென்னை தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி முருகேசன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்ச்சிடம் மனு அளித்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கூறுகையில், நீதிமன்றங்கள் வழக்கறிஞர்க…
-
- 0 replies
- 425 views
-
-
'தாவூத் இப்ராஹிமிடமிருந்து வந்த மிரட்டல்' - ஒரு செய்தியாளரின் அனுபவம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைSAJJAD HUSSAIN / AFP / GETTY IMAGES Image captionதாவூத் இப்ராஹிம் நான் தொலைபேசியை எடுத்தபோது எதிர்திசையிலிருந்து அலட்சியமான குரல் வந்தது. அவர், "தொடர்பிலேயே இருங்கள்... பெரிய அண்ணன் பேசுவார்" என்றார். அந்த அழைப்பாளர் சோட்டா ஷகில். விளம்பரம் …
-
- 0 replies
- 411 views
-
-
பிடல் காஸ்ரோ சொல்கிறார் பின்லாடன் அமெரிக்காவுக்காவின் முகவர் என. சரியா பிழையா? வாக்களிக்க இங்குவாக்களிக்க இங்கு http://www.winnipegfreepress.com/local/toews-message-earns-rebuke-101709493.html Fidel Castro claims al-Qaida leader Osama bin Laden is a US agent. Is he right? Yes No I think Castro is a CIA agent.
-
- 0 replies
- 604 views
-
-
ரஜினி என்ற நடிகருக்கு இருக்கும் ரசிகர்களை விட, ரஜினி என மனிதருக்கு உள்ள ரசிகர்களின் எண்ணிக்கை பல லட்சங்கள் அதிகம்! ரஜினி தன் ரசிகர்களையெல்லாம் அழைத்து விருந்து கொடுத்து அவரது மகள் திருமணத்தை நடத்த வேண்டுமென்றால், சென்னையில் எத்தனை மண்டபத்தை வாடகைக்கு எடுப்பது… தீவுத்திடலோ, மெரீனாவோ கூட போதாது. உண்மையிலேயே இவ்வளவு பேரும் வருவார்களா? என்று கூட சிலர் கேட்கக் கூடும். ரஜினி மட்டும் ‘வாங்க’ என்று ஒரு வார்த்தை சொன்னால், சென்னை திகைத்து ஸ்தம்பித்துப் போகும் என்பது அவரை விமர்சிப்பவர்களுக்கும் நன்கு தெரியும். இதையெல்லாம் உணர்ந்துதான், ‘எதற்கு சிரமம்… வந்து சிரமப்படுவதை விட, இருந்த இடத்திலிருந்தே வாழ்த்துங்கள்’ என்ற நல்ல மனதோடு அந்த அறிக்கையை ரஜினி விடுத்துள்ளார். அதி…
-
- 1 reply
- 585 views
-
-
நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள 4 கிராமங்களுக்குள் புகுந்து போகோஹரம் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 500 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நைஜீரியாவில் மேற்கத்திய கல்வி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போகோஹரம் இஸ்லாமிய தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்களை குறி வைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள 4 கிராமங்களுக்குள் நேற்று திடீரென புகுந்த தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். தேவாலயங்கள் மற்றும் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை சுட்டு தள்ளியுள்ளனர். இதில் 500 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நைஜீரியாவில் கடந்…
-
- 1 reply
- 381 views
-
-
கோலாலம்பூர்: மாயமான எம்.எச் 370 விமானத்தை தேடும் பணி நிறைவடையை பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகலாம் என்று மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி மாயமானது. இதனை தேடும் பணி இந்திய பெருங்கடலில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை. மேலும், காணாமல் போனதற்குப் பின்னரும் கூட பல மணி நேரம், இந்தியப் பெருங்கடல் மீது விமானம் பறந்திருக்கலாம் என்று புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், விமானத்தை தேடும் பணி நிறைவடைய இன்னும் பத்தாண்டுகள் நீடிக்கலாம் என்று மலேசியன் ஏர்லைன்சின…
-
- 1 reply
- 382 views
-
-
அணுமின் நிலையத்தில் உள்ள... ரஷ்ய வீரர்களுக்கு, எச்சரிக்கை விடுகின்றார்... உக்ரைன் ஜனாதிபதி ! முற்றுகையிடப்பட்டுள்ள சபோரிஜியா அணுமின் நிலையத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தும் ரஷ்யப் படையினர் பாதுகாப்புப் படையினரால் குறிவைக்கப்படுவார்கள் என உக்ரைன் ஜனாதிபதி எச்சரித்துள்ளார். மார்ச் மாதம் நடந்த கடும் சண்டைக்குப் பின்னர் ரஷ்யா குறித்த ஆலையை இராணுவ தளமாக மாற்றி, அதை அணு ஆயுத அச்சுறுத்தலாக பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான சபோரிஜியா, தெற்கு உக்ரேனிய நகரமான நிகோபோலில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இந்த தளம் ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்தாலும், உக்ரேனிய தொழில்…
-
- 24 replies
- 1k views
-
-
சென்னை : விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வலியுறுத்தி தமிழ் அமைப்புகள் நாளை சென்னையில் நடத்த உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை திடீரென தடை விதித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விடுதலைப்லிகள் மீதான தடையை நீக்குவது தொடர்பான விசாரணை தீர்ப்பாயத்தின் 3வது கட்ட ஆலோசனைக் கூட்டம் உதகையில் வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், புலிகள் அமைப்பின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இயக்குநர் புகழேந்தி தலைமையில் பனகல் மாளிகை முன்பு 50 மீட்டர் துணி பேனரில் கையெழுத்து இயக்கப் போராட்டம் நாளை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு வார காலத்திற்கு முன்பாக அனுமதி பெற வேண்டும் என்று கூறி மாநகர காவல்துறை இதற்கு அனுமதி மறுத்துள்ளது. …
-
- 1 reply
- 695 views
-
-
ஹமாஸ் அமைப்பின் தலைவரை பயங்கரவாதி என அறிவித்தது அமெரிக்கா பாலத்தீன் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரை பயங்கரவாதி என்று அறிவித்து, அவருக்கு பல்வேறு தடைகளை விதித்துள்ளது அமெரிக்கா. ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா. இவருக்கு ஹமாஸ் இயக்கத்தின் ஆயுத குழுக்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றும், இவர் ஆயுத சண்டைக்கு ஆதரவாக இருக்கிறார் என்றும் கூறி அவரை பயங்கரவாதி என்று அறிவித்துள்ளது அமெரிக்கா. முன்பே ஹமாஸ் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் அறிவித்து இருந்தன. இதனை பயனற்ற ஓர் அறிவிப்பு என ஹமாஸ் இயக்கம் வர்ணித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இஸ்ரேல்…
-
- 0 replies
- 300 views
-
-
காஸா மீதான தரைவழி தாக்குதலுக்குத் தயாராகும்படி இஸ்ரேல் பிரதமர் உத்தரவு! - ஒபாமா எச்சரிக்கை [saturday 2014-07-19 17:00] காஸா மீதான தரைவழி தாக்குதலை விரிவுபடுத்த தயாராகும்படி ராணுவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேல் தாக்குதல்களில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 314 ஆகி உள்ளது. இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் 48 ஹமாஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 21 பேர் கைது செய்யப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறினார். இதற்கிடையே காஸா நிலவரம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, காஸாமுனை மீதான தரைவழி தாக்குதலை குறிப்…
-
- 0 replies
- 424 views
-
-
பிரித்தானிய புதிய பிரதமரின் அமைச்சரவையில்.. பிரித்தானிய உள்நாட்டலுவல்கள் அமைச்சராக மொரிசியஸ் தமிழ் பின்னணியில் இருந்து வந்த பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விடுதலைப்புலிகளின் சீருடைக்கும் அமைவான.. வரியுடையில் தோன்றும் படம் பிபிசியில். https://www.bbc.co.uk/news/uk-62807062 https://www.ebay.co.uk/itm/254502418854?_trkparms=amclksrc%3DITM%26aid%3D1110006%26algo%3DHOMESPLICE.SIM%26ao%3D1%26asc%3D20200818143230%26meid%3D195cda5e718a40809852c78981430749%26pid%3D101224%26rk%3D1%26rkt%3D5%26sd%3D254666371985%26itm%3D254502418854%26pmt%3D1%26noa%3D1%26pg%3D2047675%26algv%3DDefaultOrganicWeb%26brand%3DCamo&_trksid=p2047675.c101224.m-1 விட…
-
- 15 replies
- 672 views
-
-
ரஷ்யாவுடன் நேட்டோ துருப்புக்கள் நேரடியாக மோதுவது உலகளாவிய பேரழிவிற்கு வழிவகுக்கும்: புடின் ரஷ்யாவுடன் நேட்டோ துருப்புக்கள் நேரடியாக மோதுவது உலகளாவிய பேரழிவிற்கு வழிவகுக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். கஸகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்ற முன்னாள் சோவியத் நாடுகளின் உச்சிமாநாட்டைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உக்ரைனுக்கு எதிராக இப்போதைக்கு இன்னும் பாரிய தாக்குதல்களை ரஷ்யா திட்டமிடவில்லை. ரஷ்யாவின் நோக்கம் நாட்டை அழிப்பது அல்ல. இப்போது பாரிய தாக்குதல்கள் தேவையில்லை. இப்போதைக்கு மற்ற பணிகள் உள்ளன. பின்னர் அது தெளிவாகத் தெரியும…
-
- 2 replies
- 259 views
-
-
வெள்ளி 01-09-2006 18:27 மணி தமிழீழம் [மயூரன்] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்க மன்மோகன் சிங் இணக்கம். தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க இந்திய பிரதமமந்திரி மன்மோகன் சிங் இணக்கம் வெளியிட்டுள்ளார். அத்துடன் இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்க போவதில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளதாக இந்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலர் வை கோபாலசாமி நேற்று முன்தினம் மன்மோகன் சிங்கை சந்தித்தபோதே இந்த உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தம்மை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்குவதற்காக கடிதத்தை அனுப்பவேண்டும் என மன்மோகன் சிங் கேட்டுள்ளார். http://www.pathivu.com/ind…
-
- 3 replies
- 1.2k views
-
-
-
வாராக்கடன்: 17,000 கோடி ரூபாய் சொத்துகளை பறிமுதல் செய்ய முடிவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி - 17,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை பறிமுதல் செய்ய முடிவு படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவிஜய் மல்லையா வங்கிகளில் க…
-
- 0 replies
- 297 views
-
-
தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக ஒரு புறம் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. எனினும், விஜயகாந்துக்கு ஜெ. விதித்த 3 நிபந்தனைகளால் கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்ற தகவலும் கசிய ஆரம்பித்திருக்கிறது. இது உண்மைதானா என்று அறிய தே.மு.தி.க. வட்டாரங்களில் பேசினோம். “தமிழக அரசியலில் மக்கள் விரும்பும் ஒரு மாற்றத்தை உருவாக்கவே தே.மு.தி.க. உதயமானது. இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு ஒரு மாற்றாகவே விஜயகாந்தை மக்கள் நம்பிக்கையோடு பார்த்து வருகின்றனர். இருப்பினும், தி.மு.க.வின் மக்கள் விரோத ஆட்சி பல மட்டங்களிலும் தமிழகத்தை அழிவுப்பாதையை நோக்கிக் கொண்டு செல்வதை தமிழன் எவனும் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டான். அந்த அடிப்…
-
- 1 reply
- 633 views
-
-
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சீக்கியப்பெண் போலீஸ் அதிகாரியாக நியமனம் அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் முதல் முறையாக குர்சோச் கவுர் என்ற சீக்கியப் பெண் துணை போலீஸ் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். #GursoachKaur #TurbanedPoliceOfficer நியூயார்க்: அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் முதல் முறையாக சீக்கியப் பெண் ஒருவர், துணை போலீஸ் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவரது பெயர், குர்சோச் கவுர். இவர் கடந்த வா…
-
- 0 replies
- 294 views
-
-
அணுசக்தி தாக்குதலை நடத்தி ரஷ்யா மீது பழிபோட உக்ரைன் திட்டம்! ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய கூட்டத்திற்கு முன்னதாக ரஷ்யா மீது பழியை சுமத்த உக்ரைன் தனது பிராந்தியத்தில் அணுசக்தி தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக, ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெயரிடப்படாத ஐரோப்பிய நாட்டிலிருந்து கதிரியக்க பொருட்கள் உக்ரைனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன, மேலும் உக்ரைன் ஒரு பெரிய அளவிலான ஆத்திரமூட்டலுக்கு தயாராகி வருகின்றது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள அபாயகரமான கதிரியக்க வசதிகள் மீது ரஷ்யாவின் இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியதாக குற்றம் சாட்டுவது ஆத்திரமூட்டலின் நோக்கம், இத…
-
- 1 reply
- 638 views
-
-
கதிர்வீச்சு அபாயம் காரணமாக ஜப்பான் உணவு பொருளுக்கு அமெரிக்கா மற்றும் சிங்கபூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் தண்ணீர், பால் மற்றும் உணவு பொருட்களிலும் கதிர்வீச்சு பரவியுள்ளது. இதன் காரணமாக ஜப்பானில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடி நீரை ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று அந்நாட்டு அரசே மக்களை எச்சரித்துள்ளது. கதிர்வீச்சு தாக்கம் உள்ள பொருட்களை மனிதர்கள் சாப்பிட்டால் அவர்களையும் கதிர்வீச்சு பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.எனவே கதிர்வீச்சு பாதித்த பொருட்களை அழித்து வருகின்றனர். இந்நிலையில் ஜப்பானில் இருந்து வெளி நாட்டுக்கு அனுப்பப்படும் பொருட்களிலும் கதிர்வீச்சு பாதிப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே இந்தியா…
-
- 0 replies
- 368 views
-
-
வடகொரியாவுக்கு உணவு வழங்கி ஆயுதங்களை ஈடாக பெறும் ரஷ்யா- அமெரிக்கா குற்றச்சாட்டு உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு அதன் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான வடகொரியா ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் வடகொரியா அதை திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக வடகொரியாவில் கடுமையான உணவு பஞ்சம் நிலவி வரும் சூழலில், ரஷ்யா வடகொரியாவுக்கு உணவு பொருட்களை வழங்கி அதற்கு ஈடாக ஆயுதங்களை பெற முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கொள்கையின் செய்தி தொடர்பாளர் ஜோன் கெர்பி கூறுகையில், “வடகொரியாவுக்கு ஒரு பிரதிநிதிகள் குழு அனுப்ப ரஷ்ய…
-
- 8 replies
- 911 views
- 1 follower
-