Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்காவில் இந்து கோவில் சாமி சிலைகள் சேதம் நிïயார்க், ஏப்.10- அமெரிக்காவில் மின்னேசோட்டாவில் இந்து கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. மின்னே போலீஸ் அருகில் உள்ள மாப்பிள் குரோவ் என்ற இடத்தில் இந்து சமூகம் ஒரு கோவிலை 45 கோடி ரூபாய் செலவில் கட்டி வருகிறது. இதன் கும்பாபிஷேகத்தை வருகிற ஜுன் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சிலர் கோவிலுக்குள் புகுந்து நாசவேலைகளில் ஈடுபட்டனர். இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட சாமி சிலைகளை சேதப்படுத்தினர்.சிறுபான்மை இனத்தினருக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றம் இது என்று மின்னேசோட்டா செனட்டர் சத்வீர் சவுத்ரி கூறினார்.கும்பாபிஷேகம் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். …

    • 2 replies
    • 1.1k views
  2. டிரான்பரன்ஸி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா 95-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன்மூலம் சீனாவைவிட ஊழல் மிகுந்த நாடு என்ற வேதனை மிகுந்த பெருமையை இந்தியா பெற்றுள்ளது. சீனா இந்த பட்டியலில் 75-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 134-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் நியுஸிலாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகள்: 1.நியுஸிலாந்து 2.டென்மார்க் 3.ஃபின்லாந்து 4.ஸ்வீடன் 5.சிங்கப்பூர் 6.நார்வே 7.நெதர்லாந்து 8.ஆஸ்திரேலியா 8.ஸ்விட்சர்லாந்து 10.கனடா இதில் அமெரிக்கா 24-வது இடத்தையும், சவூதி 57-வது இடத்தையும், துருக்கி 61-வது இடத்தையும், இலங்கை 86-வது இடத…

  3. Published By: SETHU 05 APR, 2023 | 12:25 PM ஜெருஸலேமிலுள்ள புனித அல் அக்சா பள்ளிவாசல் வளாகத்துக்குள் இஸ்ரேலிய பொலிஸார் இன்று நுழைந்ததையடுத்து, பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இம்மோதல்களையடுத்து சுமார் 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இம்மோதல்களால் 14 பேர் காயமடைந்துள்ளனர் என பலஸ்தீனியர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய பொலிஸார் இன்று அதிகாலை புனித அல்-அக்சா பள்ளிவாசலை முற்றுகையிட்டனர். அப்பள்ளிவாசலை பள்ளிவாசலுக்குள் உள்ள கிளர்ச்சியாளர்களை அகற்றுவதற்காக இம்முற்றுகை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். …

  4. நட்டநடுக் கடலில் பனிக்கட்டி பெட்டியில் ஒரு மாத காலம் மிதந்து உயிர் தப்பிய மீனவர்கள் - மியன்மாரில் அதிசய சம்பவம் வீரகேசரி நாளேடு 1/20/2009 7:07:04 PM - உயிராபத்து மிக்க சுறாக்கள் நிறைந்த கடலில் தமது படகு மூழ்கியதையடுத்து பனிக்கட்டி பெட்டியொன்றில் ஏறி மிதந்தபடி மீனவர்கள் இருவர் சுமார் ஒரு மாத காலம் உயிர் வாழ்ந்த அதிசய சம்பவம் மியன்மாரில் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய வடக்கு கடற்கரைக்கு அப்பால் 20 பேருடன் பயணம் செய்த மேற்படி படகானது 25 நாட்களுக்கு முன்பு மூழ்கியது. இதன்போது அதில் பயணம் செய்த 20 பேரில் 18 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் உயிர் தப்பிய இருவர் ஒரு சிறிய மேசை அளவான பனிக்கட்டிப் பெட்டியின் மீது ஏறி அமர்ந்தனர…

  5. 13.01.09 இரவு இந்திய முக்கிய செய்திகள் காணொளி இணைப்பு. http://www.eelaman.net/index2.php?option=c...0&Itemid=46 நன்றி http://eelaman.net/ And Kalangar Tv

    • 0 replies
    • 1.1k views
  6. ரோம்: புதிய போப்பாக அர்ஜென்டினாவின் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டார். புதிய போப் இனி போப் முதலாம் பிரான்சிஸ் என அழைக்கப்படுவார். உடல் நிலையை காரணம் காட்டி, 16வது பெனடிக்ட், கடந்த மாதம் பதவி விலகியதால், புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக, வாடிகனின், சிஸ்டன் தேவாலயத்தில், 115 கார்டினல்கள் கூடி ரகசிய ஓட்டு பதிவை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு, புதிய போப்தேர்வு செய்யப்பட்டு விடுவார், என்ற எதிர்ப்பார்ப்பில், ஏராளமான மக்கள், சிஸ்டைன் தேவாலயத்தின் வெளியே கூடி, புகைபோக்கியை ஆவலோடு பார்த்து காத்திருந்தனர். ஆனால், கரும்பு புகை வெளியேறியதால், புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை, என்பது தெரிந்தது. கார்டினல்கள…

    • 3 replies
    • 1.1k views
  7. இங்கிலாந்தில் ஆண்களுக்கும் பிரசவ விடுமுறை பிப் 7, 2013 அலுவலகங்களில் பணி புரியும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய பிரசவ விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இது உலகம் முழுவதும் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இங்கிலாந்தில் புதுவிதமாக ஆண்களுக்கும் பிரசவ விடுமுறை வழங்கப்பட உள்ளது. அதற்காக பிறக்கும் குழந்தைகள் மற்றும் குடும்ப நலச்சட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. பிறந்த குழந்தையை வளர்ப்பதில், தந்தைக்கும் பங்கு உண்டு என்பதால் தாயுடன் அவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க இச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/26651/64//d,fullart.aspx

  8. இன்று துருக்கி மீது சிரியாவில் இருந்து ஏவப்பட்ட எவுகணைத்தாக்குதலில் 5 பேர் பலியானதுக்கான பதிலடி என துருக்கி அறிவித்துள்ளது. மேலதிகாமான தகவல் தெரிந்தவர்கள் இணைக்கவும்.

  9. அமெரிக்காவின் நோர்மன் விருது பெற்றுள்ள முதல் இலங்கையர் - இராமச்சந்திரன் குலசிங்கம் Monday, 01 January 2007 அமெரிக்கன் சொசைட்டி ஒவ் சிவில் எஞ்ஜினியர்ஸினால் (ASCE) வழங்கப்படுகின்ற மிகவும் கௌரவத்திற்குரிய நோர்மன் விருதினை (Norman Medal) இவ்வாண்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கலாநிதி இராமச்சந்திரன் குலசிங்கம் பெற்றிருக்கிறார். பூகம்பங்கள் ஏற்படும்போது மண்படைகளின் செயற்பாடு எவ்வாறு இருக்கிறது என்பது தொடர்பில் `ஜியோடெக்னிக்கல் அன்ட் ஜியோ என்வயர்மன்ரல் என்ஜினியரிங்' என்ற சஞ்சிகையில் இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைக்காகவே இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. கலிபோர்னியாவின் நீர்வளங்கள் திணைக்களத்தைச் சேர்ந்த எரிக் ஜே.மல்விக் மற்றும் கலிபோர்னிய பல்கலைக்கழ…

  10. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் களத்தில் குதிக்க விரும்பும் 11 பிரபலங்கள் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் பதவிக்காலம் 2008 ஆம் ஆண்டு முடிகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடக்கிறது. இதில் அங்குள்ள பிரதான 2 கட்சிகளில் இருந்து மொத்தம் 11 பேர் போட்டியிடுகிறார்கள். இப்போதைய ஆளும் கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக 8 பிரபலங்கள் அறிவித்து உள்ளன. அவர்களில் முதலிடத்தில் இருப்பவர் அரிசோனா செனட்டர் ஜோன் மெக்கைன். அவருக்கு 70 வயது ஆகிறது. வியட்நாம் போர் நடந்த போது அதில் கலந்து கொண்டு வீரதீர சாகசங்கள் செய்து கதாநாயகன் ஆனார். இவர் 2000 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட மனுச் செய்து கட்சியின் நியமனத்தைப்…

  11. பிரான்சும் ஜேர்மனியும் போரின் போக்கை மாற்றக்கூடியவர்கள்: உக்ரைன் ஜனாதிபதி! பிரான்சும் ஜேர்மனியும் போரின் போக்கை மாற்றக்கூடியவர்கள் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். பிரான்ஸின் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜேர்மனியின் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோருடன் நேற்று (புதன்கிழமை) கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு போர் டாங்கிகள், நவீன போர் விமானங்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதன் மூலம் பிரான்சும் ஜேர்மனியும் போக்கை மாற்றக்கூடியவர்களாக இருக்க முடியும. ஜெட் விமானங்களை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறிய அவர், ஆயுதங்களை வழங்குவதற்கு மிகக…

  12. "புரட்சிகளை உருவாக்கிய எழுத்துக்கள்" முனைவர் கோமதி நாயகம் எடுத்துக்காட்டு மொழிச் செழுமையில் எழுத்தாளர் பங்கு என்னும் கருத்தரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்திய எழுத்துக்கள் என்ற தலைப்பில் முனைவர் பழ.கோமதிநாயகம் ஆற்றிய உரை. உலக வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தியவை எழுததுக்கள்தான். எழுத்துகள் சரித்திரத்தை மாற்றி உள்ளன. அப்படிப்பட்ட எழுத்தாளர்களின் பங்கு பெரிதும் போற்றத் தக்கது. வாளை விட பேனா தான் சிறந்தது என்பதை உலகில் பல்வேறு நாடுகளில் பல காலகட்டங்களில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். “எழுத்துக்கள் முதலில் அதிர்வுளை ஏற்படுத்தும். பின்னர் அதிர்ச்சியை ஏற்படுத்தும். கலிலியோ சூரியனைச் சுற்றி உலகம் சுற்றுகிறது என்று சொன்னார்.…

  13. பர்மாவில் கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்ட சூறாவளித் தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 22,000 ஆக உயர்ந்துள்ளது என பர்மிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. 40, 000 பேருக்கும் அதிகமானவர்களை காணவில்லை எனவும் அரசு ஊடகம் கூறுகிறது. அவர்களுக்கு உதவுவது நமது கடமை. உதவ விரும்புபவர்கள் கேர் (Care)அமைப்பு மூலம் உங்களால் முடிந்த அளவு உதவலாம். Care அமைப்பின் இணைய லிங் இதோ:- https://my.care.org/05/myanmar/?qp_source=170860490000

    • 2 replies
    • 1.1k views
  14. இந்தியாவில் இங்கையைச்சேர்ந்த இராணுவ வீரர்களுக்கு விசேட இராணுவப்பயிற்சியினை இந்தியாவின் ஜெயப்பூர் மாநிலத்தில் உள்ள இராணுவப் பயிற்சிப்பட்டறையில் இந்திய இராணுவ அதிகாரிகள் வழங்கிவருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ உயரதிகாரியொருவர் வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கருத்துரைக்கும்போது தெரிவித்துள்ளார். இதில் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் பங்குபற்றுவதாகவும், சரத்பொன்சேகாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் இதில் கலந்துகொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழ்நாட்டில் இலங்கை விமானப்படை வீரர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த பயிற்சிகள் பொதுமக்களுக்கு தெரியவந்ததை அடுத்து, பொய்யான செய்திஒன்றினை இந்திய அரசு கூறி அதாவது உதவி கேட்கப்பட்ட பட்சத்தில் அவ்வுதவி மறுக்கப்பட்டத…

  15. காணாமல்போன விமானம்: என்ன செய்துகொண்டிருந்தது மலேசிய இராணுவம்? காணாமல்போன விமானம் இராணுவ ராடாரில் தெரிந்திருந்தது காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 சம்பந்தமாக தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தரவுகள், தேடுதலிலும் விசாரணைகளிலும் பெருமளவிலான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. அதேநேரம் மலேசிய விமானப்படையின் செயல்திறன் பற்றிய கேள்விகளையும் இது எழுப்பியுள்ளது. மலேசியாவின் ராணுவ ராடாரில் அடையாளம் காணப்படாத விமானம் ஒன்று மலேசிய வான்பரப்பினை கடந்து செல்வது தெரிந்திருந்தது என்று தற்போது கிடைக்கப்பெறுகின்ற தகவல்கள் கூறுகின்றன. அந்த அடையாளம் தெரியாத விமானம் MH370தான் என்று இப்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அப்படியானால், அடையாளம் காணப்படாத ஒரு விமானம் நாட்டின் வான்பரப்ப…

  16. பெங்களூர்: இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கான தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் பதவியை ஏற்க மாட்டேன் என இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார். இலங்கைத் தலைநகர் கொழும்பில் சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் நாராயணமூர்த்தி கலந்து கொண்டார். அதிபர் மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது இலங்கை அதிபருக்கான தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக நாராயணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ராஜபக்சே அறிவித்தார். இந்த அறிவிப்பு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும், உலகத் தமிழர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இலங்கையில் பச்சைப் படுகொலையில் ஈடுபட்டு வரும் ராஜபக்சேவின் ஆலோசகராக நாராயணமூர்த்தி பதவியேற்கக் கூடாது என்று கோரிக்கை …

  17. இஸ்லாமிய உலகை அழிக்க இஸ்ரேலை பயன்படுத்தும் அமெரிக்கா [30 - July - 2006] [Font Size - A - A - A] * ஹிட்லரிடமிருந்து பாதுகாத்து உயிருக்கு உத்தரவாதம் வழங்கிய சமூகத்தையே கொன்றொழிக்கிறது இஸ்ரேல் -எம்.ஏ.எம்.நிலாம்- உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்றொரு நாடு இடம்பெறாத கால கட்டமிருந்தது. சர்வாதிகாரி ஹிட்லரால் எஹுதிகள் என வர்ணிக்கப்பட்ட, இன்று இஸ்ரேலியர் எனக் கூறப்படும் மனித கூட்டத்தைப் பூண்டோடு ஒழிப்பதில் ஹிட்லர் தனது முழுப் பலத்தையும் பாவித்த வரலாறு மறக்கப்பட முடியாததொன்றாகும். நாதியற்று, நாடிழந்து தவித்த இந்தச் சிறிய கூட்டத்துக்கு வாழ்வளித்தவர்கள் முஸ்லிம்களே. உயிர்காத்து வாழ்வளித்தவர்களுக்கு இஸ்ரேல் இன்று செய்யும் "நன்றிக்கடன்" மனித சமுதாயத்தால் மன்னிக்கப்பட மு…

  18. அத்வானி, மோடியை கொல்ல சதி . இந்தூர், மார்ச் 31: மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சிமி அமைப்பின் தீவிரவாதிகள் பிஜேபி மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது. . தடை செய்யப்பட்ட சிமி அமைப்பை சேர்ந்த 5 பேர் இன்று இந்தூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த வாரம் கைது செய்யப்பட்ட 13 தீவிரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் அத்வானி, மோடி, உமா பாரதி, வி.எச்.பி. தலைவர்கள் அசோக் சிங்கல், பிரவீன் தொகாடியா ஆகியோரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது. இதனை இந்தூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அன்ஷýமன் யாதவ் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த விச…

  19. அண்மையில் ஒரு நடிகர் தனது பலத்தைகாட்ட மிகப்பெரிய தம்பட்டத்துடன் ஒரு மாநாட்டை கூட்டி இருந்தார். தாம் தான் அடுத்த முதல்வர், ஏற்கனவே தமிழகத்தை ஆண்டுவிட்ட 2 பெரிய திராவிட கட்சிகளை உடைத்தெறிந்து விட்டு வாருங்கள் என்று மக்களை அழைத்திருக்கும் அவர், தனது கூட்டணியை விவரிப்பதாக கூறி ஒட்டுமொத்த அரசியல் முகங்களை திரும்ப செய்தார். கூட்டணியை அவர் அறிவித்தாரோ இல்லையோ அல்லது சூட்சமமாக வெளிப்படுத்தினாரோ. அது ஒருபுறம் இருக்கட்டும். அந்தப் பொதுக்கூட்டத்தில், அந்த பெரு நடிகர் பேசிய பேச்சை கேட்கும் போதுதான் தமிழகத்தின் தலைவிதி எங்ஙனம் உள்ளது என்று நமக்கு புரிகிறது. தமிழக மக்கள் கூத்தாடிகளின் கூத்துக்கு மயங்கிக்கிடக்கிறார்கள் என்று எண்ணி இருப்பாரோ என்னவோ, தனது மோசமான ஒழுக்ககேடான நடத்…

    • 0 replies
    • 1.1k views
  20. காங்கிரஸ் அரசுக்கு இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாடு எமனாக அமையுமா? இந்த உலகில் எதுவும் நிச்சயமில்லை. பொன் பொருள், பட்டம் பதவி, உற்றா உறவினர் எவரும் சதமில்லை. அதனால்தான் “காதறுந்த ஊசியும் வராதுகாண் கடைவழிக்கே” என்று பட்டினத்து அடிகளார் பாடினார். வாழ்வு நிச்சயமில்லை என்பது அரசியலுக்கும் பொருந்தும். படை பட்டாளம் சூழ ஆட்சி செய்யும் அரசியல் தலைவர்கள் முடியும் குடையும் இழந்து ஒருகால் தெருவுக்கு வரலாம். 2004 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடந்த தேர்தலில் அதிக இருக்கைகளைக் கைப்பற்றிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி இடதுசாரிகளின் வெளி ஆதரவோடு ஆட்சிக் கட்டில் ஏறியது. இப்போது இடதுசாரிகள் காலை வாரிவிட்டதால் அதற்குக் கண்டம் ஏற்பட்டுள்ளது. வருகிற செவ்வாய்க்கிழமை (யூலை 22) நடை…

    • 6 replies
    • 1.1k views
  21. உலகத்திலேயே தன்னை ஒரு ''பொருளாதார வல்லரசாக'' தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அமெரிக்காவில் புதிய நிதியாண்டிற்கான பட்ஜெட் நிதிப்பற்றாக்குறை காரணத்தால் நிறைவேற்றப்படாமல் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் வைக்கப்பட்ட புதிய நிதியாண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தில் ''ஒபாமா கேர்'' என்று அழைக்கப்படும் ''தனி நபர் சுகாதார காப்பீட்டு திட்டத்திற்கான'' நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வரவு - செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்காததால் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இதனால் அமெரிக்க அரசு இயந்திரமே செயலிழந்து தவிக்கிறது. அமெரிக்காவின் நிதியாண்டு என்பது ஒவ்வொரு ஆண…

  22. தாய்வான் வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் இலங்கையின் அரச வங்கியில் வைப்பில் தாய்வானின் ஃபா ஈஸ்டர்ன் இன்டர் நெஷனல் வங்கியின் கணினி கட்டமைப்பிற்குள் ஊடுருவி பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டுப் பிரதமர் லேய் ச்சின் டேயின் உத்தரவின் பேரில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்ளையிடப்பட்ட சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை. கம்போடியா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தாய்வான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ஃபா ஈஸ்டன் இன்டர்நெஷனல் வங்கியிடமிருந்து இலங்கை வங்கியின் தனியார் கணக்கில் வைப்பிலிடப்பட்ட 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பில் குற…

  23. வரலாற்றில் முதல்முறை: டொனால்ட் ட்ரம்ப் வீட்டில் ரகசிய ஆவணங்களைத் தேடி லாக்கரை உடைத்த எஃப்.பி.ஐ. 9 ஆகஸ்ட் 2022, 07:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், அவர்கள் தனது வீட்டில் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்ததாகவும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கிறார். தனது மார்-எ-லாகோ இல்லம் "எஃப்.பி.ஐ. ஏஜென்டுகளின் குழுவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது" என்று ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். அமெரிக்க நேரப்படி திங்கள்கிழமை இரவில் இந்தச் சோதனை நடந்தி…

  24. பிரெக்ஸிற் தாமதத்துக்கான கோரிக்கையை முன்வைக்கவுள்ள பிரதமர்! பிரெக்ஸிற்றை ஜூன் 30 ஆம் திகதி வரை பிற்போடுவதற்கான கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரதமர் தெரேசா மே முன்வைப்பாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்துக்கு பின்னரும் பிரெக்ஸிற் பிற்போடப்படலாமெனவும் நம்பப்படுகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் இன்னும் 10 நாட்களில் மார்ச் 29 ஆம் திகதியன்று ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறவுள்ளது. ஆனாலும் இதுவரை ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாத காரணத்தால் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பிரெக்ஸிற்றை தாமதப்படுத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பிரெக்ஸிற் தாமதத்துக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது. இந்நிலைய…

  25. நாடாளுமன்ற அமளி: இதயத்தில் ரத்தம் வடிவதாக மன்மோகன் சிங் ஆதங்கம்! புதுடெல்லி: தெலங்கானா பிரச்னை காரணமாக, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் நடந்துகொள்வதை பார்க்கும்போது தனது இதயத்திலிருந்து ரத்தம் வடிவதாக பிரதமர் மன்மோகன் சிங் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். நடப்பு நாடாளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால், தமிழக மீனவர் பிரச்னை மற்றும் தெலங்கானா விவகாரத்தால் ஏற்பட்ட அமளியால் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஐதே பிரச்னை காரணமாக கடும் அமளி நிலவியது. ஆந்திர மாநில எம்.பி.க்களின் கடும் கூச்சல் குழப்பங்களுக்கு இடையேதான் ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன் கார்கே, மக்களவையில் இன்று ரயில்வே இடைக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.