உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26682 topics in this forum
-
பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, டீக்ரே மக்கள் விடுதலை முன்னணிக்கும் எத்தியோப்பிய மத்திய அரசுக்கும் இடையே மூண்ட போர் காரணமாக குழந்தையோடு சூடான் நாட்டுக்குள் நுழைந்த எத்தியோப்பியப் பெண். எத்தியோப்பியா நாட்டின் டீக்ரே பிராந்தியத்தில் இருந்து நாட்டின் பிற பகுதிகள் மீதும், பக்கத்து நாடான எரித்ரியா தலைநகர் மீதும் ராக்கெட் வீசி தாக்குதல் நடந்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்களும், ராஜீயத் துறையினரும் தெரிவிக்கின்றனர். இந்த சண்டையில் மாட்டிக்கொண்ட மக்கள் எத்தியோப்பியாவில் இருந்து வெளியேறி பக்கத்து நாடான சூடானுக்கு அகதிகளாக செல்கின்றனர். எத்தியோப்பிப் பிரதமர் அபிய் அகமது அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவரது தலைமையிலான…
-
- 0 replies
- 526 views
-
-
தேசத் தந்தை மகாத்மா காந்தி பயன்படுத்திய மூக்கு கண்ணாடி, செருப்பு, தட்டு, தம்ளர், கடிகாரம் ஆகியவை அமெரிக்காவைச்சேர்ந்த ஜேம்ஸ் ஒடிஸ் என்பவரிடம் இருந்தது. நியூயார்க் நகரில் சமீபத்தில் இந்த பொருட்கள் ஏலம் விடப்பட்டது. பிரபல இந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையா, காந்தி பொருட்களை 9 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். காந்தி பொருட்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க மல்லையா முடிவு செய்துள்ளார். இன்னும் சில தினங்களில் மகாத்மாகாந்தி பொருட்கள் இந்தியா வந்து விடும் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் ஜேம்ஸ் ஒடிசிடம் திடீரென மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களை இந்தியருக்கு கொடுக்க விருப்பம் இல்லை. மீண்டும் நானே வைத்துக்கொள்ளப்போகிறேன் என்…
-
- 3 replies
- 1.4k views
-
-
இங்கிலாந்து- வேல்ஸிற்கு உயிருள்ள விலங்குகளை இறைச்சிக்காக கொல்வதற்கு அனுப்ப தடை புதிய அரசாங்கத் திட்டங்களின் கீழ், இங்கிலாந்து மற்றும் வேல்ஸிற்கு உயிருள்ள விலங்குகளை இறைச்சிக்காக கொல்வதற்கு அனுப்ப தடை விதிக்கப்படும். சுற்றுச்சூழல் செயலாளர் ஜோர்ஜ் யூஸ்டிஸ், 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக விதிகளிலிருந்து பிரெக்சிட் பிந்தைய முறிவில் இந்த தடை அமுலில் இருக்கக்கூடும் என கூறினார். ஆர்எஸ்பிசிஏ இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது. இது விலங்கு நலனுக்கான ஒரு முக்கிய சாதனை என்று கூறியது. ஆனால், பெரிய மாற்றங்கள் இங்கிலாந்தின் உணவு விநியோகச் சங்கிலியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தேசிய விவசாயிகள் சங்கம் எச்சரித்தது. இந்தத் திட்டம் குற…
-
- 0 replies
- 806 views
-
-
-
- 3 replies
- 3.9k views
-
-
கொரிய தீபகற்ப பதட்ட நிலைமை அண்மையில் தீவிரமாகுவது தொடர்கிறது. எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் வடகொரியா தாக்குதல் நடத்தக்கூடும் என தென் கொரியா தெரிவித்துள்ளது. எனினும், வடகொரியாவின் தாக்குதல் எவ்விதமாக இருக்கும் என்பதைக் கணிப்பிட முடியாமல் இருப்பதாகவும், இருந்தபோதிலும், வடகொரியாவின் எந்தவொரு தாக்குதலையும் முறியடிக்க தென் கொரியா தயாராகவே இருக்கிறது எனவும் தென் கொரியா அறிவித்துள்ளது. இந்த நிலையில், வடகொரியா தனது தாக்குதல் தளங்களை நகர்த்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் இருந்துதான் வடகொரியா தாக்குதல் நடத்தும் என்பதை தென்கொரியாவும், அமெரிக்காவும் ஊகிக்க முடியாத வகையில் வடகொரியா தனது தாக்குதல் தளங்கள் தொடர்ந்து நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதேவேளை, வடகொர…
-
- 10 replies
- 965 views
-
-
பொதுபல சேனாவிற்கு நிதி உள்ளிட்ட எந்தவொரு உதவியினையும் வழங்கவில்லை என நேர்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்திகளை வன்மையாக கண்டிப்பதாகவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் இனங்களுக்கு எதிராக செயற்படும் எந்தவொரு அமைப்பிற்கும் உதவியளிக்கப்படமாட்டாது என நேர்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நோர்வே தூதுவராலயத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. "இலங்கை உட்பட எந்தவொரு நாட்டிலும் இன மத பேதங்களை ஏற்படுத்தவோ அல்லது அமைதியினை சீர்குலைக்கும் விதமாகவோ நோர்வே எந்தவொரு பங்களிப்பினையும் வழங்கவில்லை. அத்தடன் முஸ்லிம்களுக்கு எதிரான எந்தவொரு நிகழ்ச்சி நிரலும் தங்களிடம் கிடையாது எனினும், பொதுபல சேனாவின் உ…
-
- 0 replies
- 440 views
-
-
வீகர் மக்களின் மறுகல்வி முகாம்கள் என சீனா கூறும் மையங்களில் திட்டமிட்ட பாலியல் வன்கொடுமைக்கும், துன்புறுத்தலுக்கும் உள்ளாகும் பெண்கள்
-
- 1 reply
- 521 views
-
-
உலகின் அதிவேக ஏவுகணையான பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியா இன்று மீண்டும் வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. கோவா கடற்பகுதியில் ஐஎன்எஸ் தர்காஷ் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, 290 கி.மீ. தூரம் பறந்து சென்று, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது. இந்தியா-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான பிரமோஸ் ஏவுகணையானது, 300 கிலோ எடை கொண்டது. ஒலியை விட 2.8 மடங்கு வேகத்துடன் பறக்கும். இன்று ஏவுகணை செலுத்தப்பட்ட அதிநவீன போர்க்கப்பலான ஐஎன்எஸ் தர்காஷ், கடந்த ஆண்டு கப்பல் படையில் சேர்க்கப்பட்டது. http://www.seithy.com/breifNews.php?newsID=83281&category=IndianNews&language=tamil
-
- 5 replies
- 821 views
-
-
சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று ஆஃப்கன் பெண் ஊடகவியலாளர்கள்... அதிர்ச்சியில் உலக நாடுகள்! சு.கவிதா Guns (Representational Image) ( Image by Clker-Free-Vector-Images from Pixabay ) ஊடகங்களில் பணியாற்றுபவர்களுக்கு பாதுகாப்பே இல்லாத ஒரு நாடாக ஆஃப்கானிஸ்தான் இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் ஊடகத் துறையில் பணியாற்றும் 15 பேர் ஆஃப்கானிஸ்தானில் கொல்லப்பட்டிருக்கின்றனர். செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்களைக் குடியமர்த்தும் முயற்சியில் ஈடுபடும் அளவுக்கு ஒரு பக்கம் உலகம் முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டு இருந்தாலும், வேலைக்குச் செல்வதில் ஆரம்பித்து வாகனம் ஓட்டுவதற்கான அனுமதியைப் பெறுவதுவரை ஒவ்வோர் அடிப்படை உரிமைக்கும் பெண்களில் பலர் போராடவே…
-
- 0 replies
- 501 views
-
-
விடுதலையானார் ஹொஸ்னி முபாரக்..! எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், இராணுவ தடுப்பு காவலிலிருந்த இன்று (24) ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 850 பேரை, தனது பாதுகாப்பு படைகளை கொண்டு படுகொலைசெய்த குற்றத்திற்காக, ஹொஸ்னி முபாரக் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட மக்கள் எழுச்சியின் பின்னர் கைதுசெய்யப்பட்டு அந்நாட்டு இராணுவ தடுப்பில் வைக்கப்பட்டார். மேலும் 80 வயதாகவும் ஹொஸ்னி முபாரக் சுமார் 30 வருடகாலம் எகிப்தை ஆட்சி செய்துள்ளார். இந்நிலையில் அரபி வசந்த புரட்சியின் மூலம் அவரது ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதோடு, படுகொலைகள் மற்றும் ஊழல் குற்றத்திற்காக ஹொஸ்னி முபாரக் மற்…
-
- 0 replies
- 388 views
-
-
அமெரிக்க போர்க்கப்பல் பயணம்: சீனா கடும் கண்டனம். சீனாவிலிருந்து தாய்வானைப் பிரிக்கும் முக்கியமான நீர்வழிப்பாதை வழியாக அமெரிக்க போர்க்கப்பல் மீண்டும் பயணம் செய்தமைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச சட்டத்தின்படி வழக்கமான தாய்வான் நீரிணைப் போக்குவரத்தை நடத்தியதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். மேலும் தாய்வான் நீரிணை வழியான போக்குவரத்து ஒரு இலவச மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் மீதான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார். இருப்பினும் அமெரிக்கா வேண்டுமென்றே அதே பழைய தந்திரங்களை கையாள்வதாகவும் தாய்வான் நீரிணையில் சிக்கல்களை உருவாக்குகிறது என்றும் சீனா குற்றம் சா…
-
- 0 replies
- 443 views
-
-
300 000 தமிழ் மக்களை சித்திரவதை முகாம்களுக்குள் சிறைவைக்க உதவிய சீனாவிற்கு இயற்கை வழங்கிய தண்டனை http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/8191951.stm
-
- 3 replies
- 3.3k views
-
-
பெய்ஜிங்: பிளாக் நடத்துவதாக கூறி அதன் மூலம் விபச்சாரத்தை நடத்தி வந்த சீன அமெரிக்கர் உள்பட 27 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த நபரின் பெயர் ஸூ சார்லஸ் பி சுவான். 60 வயதாகிறது இவருக்கு. பிரபலமான நபர். இவரது பிளாக்குக்கு 1.2 கோடி பாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை பெய்ஜிங் மாவட்டம் சாயோங் என்ற இடத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர். குரூப் செக்ஸ் விருந்துகளுக்கு இவர் ஏற்பாடு செய்து விபச்சாரத் தொழிலை நடத்தி வந்ததாக போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். இவருடன் சேர்த்துக் கைதானவர்களில் 18 பேர் பெண்கள் ஆவர். http://tamil.oneindia.in/news/2013/08/29/world-ace-microblogger-held-prostitution-in-china-182305.html
-
- 0 replies
- 373 views
-
-
நோக்கியா நிறுவனத்தின் 7.2 பில்லியன் டாலர்கள் மதிப்பு வாய்ந்த தொலைபேசி வர்த்தகத்தை அமெரிக்கா தொழில்நுட்ப பெருநிறுவனமான மைக்ரோசாஃப்ட் வாங்க ஒப்புக்கொண்டுள்ளது. உலகளவில் மொபைல் தொலைபேசிகள் தயாரிப்பில் ஒரு காலத்தில் நோக்கியாவே முன்னணியில் இருந்தது. ஆனால் மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்ட ஸ்மார்ட் ஃபோன்கள் வந்த பிறகு, சந்தையில் நோக்கியாவின் பங்கு வேகமாக குறைந்தது. விழும் நோக்கியாவை வாங்குகிறது மைக்ரோசாஃப்ட் எனினும் நோக்கியாவை மைக்ரோசாஃப்ட் வாங்கும் திட்டத்துக்கு பங்குதாரர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஸ்மார்ட் ஃபோன்: பின் தங்கிய மைக்ரோசாஃப்ட் ஸ்மார்ட் ஃபோன் சந்தையில் முன்னணியிலுள்ள ஆப்பிள் மற்றும் சாம்சங் தொலைபேசிகள். ஆப்பிள் மற்றும் கூகள் நிறுவனங்களின் ஆண்ட்ரா…
-
- 1 reply
- 527 views
-
-
ஆப்கான் மோதல்: அரசாங்கத்தின் கோட்டையான மசார்-இ-ஷெரீப்பும் தலிபான்கள் வசமானது !! அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு ஆப்கானிஸ்தானின் இறுதி பெரிய நகரான மசார்-இ-ஷெரீப்பை தலிபான் போராளிகள் கைப்பற்றியுள்ளனர். உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானின் எல்லைகளுக்கு அருகில் உள்ள பெரிய பொருளாதார மையமாக இருந்த குறித்த பகுதி சண்டையின்றி வீழ்ச்சியடைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். வௌிநாட்டு படையினர் மீள அழைக்கப்பட்டதிலிருந்து தலிபான்களால் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி தலிபான்கள் இப்போது நாட்டின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தி தலைநகர் காபூலை நெருங்கி வருகின்றனர். வன்முறையால் கால் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன்…
-
- 0 replies
- 399 views
-
-
பின்லேடனின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? உடனிருந்த மனைவியின் முதல் பேட்டி படத்தின் காப்புரிமைREUTERS அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது, 2011-ஆம் ஆண்டு மேமாதம் முதல் நாள், அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது பற்றிய விஷயம் மீண்டும்-மீண்டும் பேசப்பட்டாலும், ஒசாமாவின் இறுதி நிமிடங்களில் அவருடன் இருந்தவர் சொல்வது என்ன? அந்த இருட்டான இரவு நேரத்தில் என்ன நடந்தது என்று மனம் திறந்து முதன்முறையாக சொல்கிறார் ஒசாமா பின்லேடனின் நான்காவது மனைவி அமால். ஸ்காட் கிளார்க் மற்றும் அட்ரியன் லெவி இணைந்து எழுதிய, "த எக்ஸைல்: த ப்ளைட் ஆஃப் ஒசாமா பின் லேடன் அபவுட் த லாஸ்ட் ஃப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிட்னி: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பல நகரங்களில் இன்றைய வெயில் மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்தது. சிட்னி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. சிட்னியில் 43.3 டிகிரி, விமான நிலையத்தில் 42.6 என பல நகரங்களில் வெப்ப அளவு 40 டிகிரியை தாண்டிதான் இருந்தது. வெயிலின் காரணமாக சிட்னி நகரில் மோனோ ரயில் சேவை பாதியில் நிறுத்தப்பட்டது. சிக்னல் இணைப்பிற்கான கேபிள்கள் வெயிலின் வெப்பம் தாகாமல் இளகின. இதனால் பல இடங்களில் சிக்னல் வேலை செய்யவில்லை. மற்றொரு இடத்தில மின்சார ரயிலில் உள்ள சாதனம் வெயிலின் வெப்பம் தாங்காமல் பழுதானதால் ரயில் பாதியிலேயே நின்றது. இதனால் சுமார் 250க்கும் மேற்ப்பட்ட பயணிகள் ரயிலில் பல மணி நேரம் ச…
-
- 0 replies
- 477 views
-
-
3 நவம்பர், 2013 வங்கதேசத்தில் போர்க்குற்றங்கள் தொடர்பான சிறப்பு தீர்ப்பாயமொன்று வெளிநாடுகளில் வாழும் இரண்டு வங்கதேசத்தவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 1971-ம் ஆண்டில் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக நடந்த போரின்போது கல்வியியலாளர்களும் ஊடகவியலாளர்களுமாக 18 பேரின் படுகொலைகளில் பங்கெடுத்தமைக்காகவே இந்தத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரிட்டனில் வாழும் சௌத்ரி முயீன் உதின் என்பவரும் அமெரிக்கப் பிரஜையான அஷ்ரஃபுஸாமான் கானும் பாகிஸ்தானுக்கு உதவிய ஆயுதக் குழுவொன்றின் உறுப்பினர்களாக செயற்பட்டவர்கள் என்று அரச தரப்பு வழக்குரைஞர்கள் தீர்ப்பாயத்திடம் சுட்டிக்காட்டினர். இந்த வழக்கு விசாரணைகளுக்காக வங்கதேசத்துக்கு வருமாறு இருவருக்கு…
-
- 0 replies
- 341 views
-
-
பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று தாக்கிய ஹையான் சூறாவளியினால் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன் பாரிய சேதமும் ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியிலுள்ள சமர் தீவு அருகே ஹையான் சூறாவளி உருவாகி மத்தி பகுதியைக் கடந்து சென்றது. மணிக்கு 235 முதல் 275 கிலோ மீற்றர் வேகத்தில் நேற்று கரையைக் கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் பிலிப்பைன்ஸின் மத்திய பகுதியில் தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பல இலட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர். ஆனால் எதிர்பார்க்கப்பட்டதனை விட வேகமாக மணிக்கு 315 கி.மீற்றர் வேகத்தில் ஹையான் சூறாவளி நேற்று காலை தாக்கியுள்ளது. இவ்வாண்டின் சக்திவாய்ந்த ஹையான…
-
- 1 reply
- 378 views
-
-
ஈழத்தமிழர் படுகொலையில் பங்காளியாகச் செயல்பட்ட துரோகமும் எண்ணி, நெஞ்சம் கொதித்த தமிழக மக்களுக்கு, காங்கிரசின் படுதோல்வி ஆறுதல் தந்து உள்ளது என்று வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், மக்கள் விரோத காங்கிரஸ் கட்சிக்கு, இதுவரை வரலாறு காணாத படுதோல்வி கிடைத்து உள்ளது. தமிழக வாழ்வாதாரங்களுக்கு வஞ்சகமும், ஈழத்தமிழர் படுகொலையில் பங்காளியாகச் செயல்பட்ட துரோகமும் எண்ணி, நெஞ்சம் கொதித்த தமிழக மக்களுக்கு, காங்கிரசின் படுதோல்வி ஆறுதல் தந்து உள்ளது. 2014-ல் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில், நரேந்திர மோடி பிரதமர் ஆவார் என்பதற்கு இத்தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டாக இருக்கி…
-
- 0 replies
- 566 views
-
-
அயர்லாந்து கரையில் இருந்து இராணுவ ஒத்திகையை நகர்த்தியது ரஷ்யா! அரசியல்வாதிகள் மற்றும் மீனவர்களின் அழுத்தத்திற்குப் பின்னர், ரஷ்யாவின் இராணுவப் பயிற்சி அயர்லாந்து கடற்கரையிலிருந்து மேலும் நகர்த்தப்பட்டது. நடைபெற இருந்த “லைவ்-ஃபயர்” பயிற்சி தமது பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே மாற்றப்படும் என அயர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் சைமன் கோவேனி கூறியிருந்தார். மேலும் தமது பொருளாதார மண்டலத்திற்குள் மேற்கொள்ளப்படும் பயிற்சிகளை அயர்லாந்து வரவேற்காது என்றாலும் ரஷ்யாவைத் தடுக்க அந்நாட்டுக்கு அதிகாரம் இல்லை என கோவேனி தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த பயிற்சியை இடமாற்றம் செய்வதற்கான முடிவு “நன்மையின் சைகையாக” எடுக்கப்பட்டதாக அயர்லாந்திற்கான ரஷ…
-
- 1 reply
- 336 views
-
-
அமெரிக்காவின் ஹியூஸ்டனில் பெருவெள்ளம் மோசமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர் ; சரக்கு ரயில்களில் கீழே மறைந்து வரும் குடியேறிகளை தடுக்க, அவர்களை தேடிக் கைது செய்யும் நடவடிக்கையை ஆஸ்திரியா அதிகரித்துள்ளது மற்றும் எகிப்தில் பெண்ணாக பிறந்து ஸ்காட்லாந்தில் ஆணாக மாறியவரின் கதை ஆகியவை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 240 views
-
-
ஊழல் மிகுந்த நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம்; வியட்நாமுக்கு 2-வது இடம் ஆசிய பிராந்தியத்தில் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச ஊழல் தடுப்பு அமைப்பான ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ சமீபத்தில் நடத்திய ஆய்வின் அடிப்படையில், ஆசிய பிராந்தியத்தில் ஊழல் மிகுந்த நாடுகளை போர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டுள்ளது. இதில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. பள்ளிகள், மருத்துவமனைகள், அடையாள ஆவணங்கள், காவல் மற்றும் சேவைகளை பெறுவதற்காக லஞ்சம் வழங்கியதாக ஆய்வில் பங்கேற்றவர்களில் 69 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அதேநேரம், ஊழலுக்கு எதிராக பிரதமர் மோடி நட…
-
- 0 replies
- 397 views
-
-
செங்கன் விசாவை மேலும் 16 தீவுக்கு விஸ்தரிக்கிறது ஐரோப்பிய யூனியன்! [Friday, 2014-02-28 14:09:32] ஐரோப்பிய யூனியனின் உறுப்பினர்களான 28 நாடுகளும் செங்கன் விசா திட்டத்தின்கீழ் பிற உறுப்பினர் நாடுகளுக்கு எந்த தனி விசா விதிமுறைகளும் இல்லாமல் சென்றுவர இயலும். கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த இலவச விசா வருகையை 5 கரிபியன் தீவு நாடுகளுக்கும், 10 பசிபிக் தீவு நாடுகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் விஸ்தரித்தது. தற்போது மேலும் கரிபியன் மற்றும் பசிபிக் தீவுகளின் 16 சிறிய நாடுகள் உட்பட ஐக்கிய அரபுக் குடியரசு, பெரு, கொலம்பியா போன்ற நாடுகளும் இந்தத் திட்டத்தின் கீழ் வரக்கூடும் என்று ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் உள்நாட்டு அலுவல்கள் ஆணையாளர் சிசிலியா மால்ஸ்ட்ரோம் தெரிவித்தார். …
-
- 0 replies
- 586 views
-
-
ஆப்கானிஸ்தானில் ராணுவத் தளங்களை மூடுகிறது பிரிட்டன்! [Monday, 2014-03-17 17:55:40] ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் வசம் இருந்த ராணுவத்தளங்களை அவர்கள் வசம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று ஹெல்மான்ட் மாகாணத்தில் பிரிட்டிஷ் துருப்புகள் வசம் இருந்த ராணுவத்தளங்களில் இரண்டைத் தவிர மற்றவை அந்நாட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இந்தத் தகவலை இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த இந்த ராணுவ நடவடிக்கைகளில் லஷ்கர்கா தளமும், லஷ்கர்காதுரை ரோந்து தளமும் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளன. எம்ஓபி என்ற மற்றொரு தளமும் மூடப்பட்டுள்ளதாக அமைச்சகம் தனது தகவலில் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் போர் உச்சகட்டத…
-
- 0 replies
- 319 views
-