Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர்கள் மற்றும் சங் பரிவார் அமைப்புகளின் தலைவர்களுடன் பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஹைதராபாத் புறநகர்ப் பகுதியான ஷாமிர்பேட் பகுதியில் கடந்த மூன்று நாள்களாக ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உள்பட பல்வேறு சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர். கடைசி நாள் கூட்டத்தில் மட்டும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிட…

  2. ஆர்.கே. நகருக்கு வேட்பாளரை அறிவித்தது மார்க்சிஸ்ட்; மக்கள் நலக்கூட்டணியில் பிளவு சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் லோகநாதன் என்பவர் போட்டியிடுவார் என அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் அறிவித்திருக்கிறார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லோகநாதன் வேட்பாளராக அறிவிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்ததன் மூலம், மக்கள் நலக்கூட்டணியில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜி. ராமகிருஷ்ணன், தமிழகத்தில் அ.தி.மு.க. மூன்று பிரிவுகளாக பிளவுபட்டு அதிகாரப் போட…

  3. ரசாயன உரங்கள் அல்லாத இயற்கை முறையில் பயிரிடப்படும் அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உண்ண வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி உள்ள நிலையில், இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் ஆர்கானிக் பாலுக்கும் தற்போது அமோக வரவேற்பு கிடைக்கத் தொடங்கி உள்ளது. இயற்கையான பாலுக்கும், உணவுப் பொருள்களுக்கும் என்றும் தனி மரியாதை உண்டு. இயற்கையான முறையில் மூலப் பொருளை உற்பத்தி செய்து புதிய தொழில்நுட்பங்களில் அவற்றை உணவுப் பொருளாக மாற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பதே ஆரோக்கியமான உணவுக்கு அடிப்படை. அதைக் கருத்தில்கொண்டு சென்னையை அடுத்த கொடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் பாரம்பரிய மற்றும் இயற்கை உணவு பதப்படுத்துதல், தரம் மற்றும…

  4. ஆர்க்டிக்கில் ரஷ்யா மற்றும் சீனாவினால் கனடா பாதிக்கப்படக்கூடியது குறித்து டிரம்ப் உதவியாளர்களிடம் புகார் கூறுகிறார் – NBC செய்திகள் இவானா கோஸ்டினா, கேடெரினா டிஷ்செங்கோ — 18 ஜனவரி, 18:12 டிரம்ப். பங்கு புகைப்படம்: கெட்டி இமேஜஸ் வழியாக AFP 147900 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆர்க்டிக்கில் அமெரிக்க எதிரிகளுக்கு கனடாவின் பாதிப்பு குறித்து தனது உதவியாளர்களுடனான தனிப்பட்ட உரையாடல்களில் கனடாவை மேலும் மேலும் விமர்சித்து வருவதாக NBC செய்தி தெரிவித்துள்ளது. மூலம்: இரண்டு அமெரிக்க அதிகாரிகள், ஒரு மூத்த நிர்வாக அதிகாரி மற்றும் விவாதங்களை நன்கு அறிந்த மூன்று முன்னாள் மூத்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி NBC செய்திகள் , ஐரோப்பிய பிராவ்தா செய்தி வெளியிட்டுள்ளது. விவரங்கள்: கிரீன்லாந்த…

    • 0 replies
    • 146 views
  5. ஆர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதியாக ஜேவியர் மில்லே (Javier Milei) தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஆர்ஜென்டினாவில் நேற்று (19) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின்படி அவர் 56% வாக்குகளைப் பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜேவியர் மில்லேவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/281740

  6. ஆசிய நாடுகளின் ஐரோப்பிய வணிகத்திற்கு இதுநாள் வரை இணைப்பு வழிகளாக சூயஸ் கால்வாய் மற்றும் மலாகா நீரிணைப்பு வழிகளே பயன்பட்டு வந்தன. இவற்றில் மலாகா வழியானது பாதுகாப்பற்றதாகவும், நெரிசல் மிகுந்ததாகவும் மாறி வருகின்றது. மேலும், இந்த வழிகள் சுற்றுப் பாதையாக இருப்பதால் கால விரயமும் ஏற்படுவதாக ஆசிய நாடுகள் கருதி வந்தன. புவி வெப்பமடைவதின் காரணமாக சமீப காலங்களில் ஆர்க்டிக் பெருங்கடலின் பனி உறைந்திருக்கும் சில பகுதிகள் ஜூலை மாதம் முதல் நவம்பர் வரை இளகிக் காணப்படுகின்றன. அப்போது, ரஷ்யாவின் பனி உடைப்பு தொழில்நுட்ப உதவியுடன் இந்தப் பகுதிகள் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றப்படுகின்றன. இந்த முயற்சி, ஆசிய நாடுகளின் மேற்கத்திய நாடுகளுடனான போக்குவரத்திற்கு உகந்ததாகக் கரு…

  7. ஆர்ட்டிக்கில் அதிகரித்த வெப்பநிலை... உலகிற்கு புது எச்சரிக்கை! #ClimateChange காடுகளை அழித்து குடியிருப்புகள், விவசாய நிலங்களை அழித்து தொழிற்சாலைகள், மரங்களை அழித்து சாலைகள்... என நாம் இயற்கையைச் சிதைக்கும் அளவு கூடிக்கொண்டே போகிறது. இயற்கையும் அவ்வப்போது, சுனாமி, கடல் சீற்றம், புயல் மழை... எனப்பல ரூபங்களில் நமக்கு, தான் சிதைபடுவதை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. ஆனாலும், நாம் பூமியை வெப்பப்படுத்துவதை நிறுத்தியபாடில்லை. இயற்கையின் சமீபத்திய சமிக்ஞை... ஆர்ட்டிக் பகுதியில் உயர்ந்திருக்கும் வெப்பநிலை. பனிப்பாறைகள் சூழ்ந்த வடதுருவப்பகுதியின் வெப்பநிலை, பருவநிலை மாற்றம் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது, அதாவது சராசரி வெப்பநிலையை விட இந்த ஆண்டு 20…

  8. ஆர்த்தி 'சீரியஸ்!' மீண்டும் தற்கொலை முயற்சி? பிப்ரவரி 17, 2006 பிரபல தெலுங்கு, தமிழ் நடிகை ஆர்த்தி அகர்வால் தலையில் பலத்த அடிபட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் தற்கொலைக்கு முயற்சித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தெலுங்கில் பிரபல நடிகையாக விளங்குபவர் ஆர்த்தி அகர்வால். தமிழிலும் ராஜா, வின்னர், பம்பரக் கண்ணாலே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சில காலத்திற்கு முன்பு நடிகர் தருணுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றார் ஆர்த்தி அகர்வால். அதிலிருந்து காப்பாற்றப்பட்டார். இந் நிலையில், ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் தலையில் ரத்த காயத்துடன்…

  9. ஆர்பனை ஓரங்கட்டவும், ரஷ்ய சொத்துக்களை என்றென்றும் முடக்கவும் சட்டப்பூர்வ தீர்வை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிக்கிறது. போருக்குப் பிந்தைய சமாதான உடன்படிக்கையின் கீழ் பணத்தை முடக்குவதைத் தடுக்கும் கிரெம்ளினின் நம்பிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. கேளுங்கள் இணைப்பை நகலெடு இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, சட்டப்பூர்வ தீர்வு, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற ஐரோப்பாவில் உள்ள கிரெம்ளின் ஆதரவு நாடுகள், முடக்கப்பட்ட நிதியை ரஷ்யாவிடம் திருப்பி ஒப்படைக்கும் வாய்ப்பைக் கணிசமாகக் குறைக்கிறது. | நிக்கோலஸ் எகனாமௌ/கெட்டி இமேஜஸ் டிசம்பர் 11, 2025 மாலை 4:45 CET கிரிகோரியோ சோர்கி எழுதியது பிரஸ…

    • 3 replies
    • 308 views
  10. ஆர்பாட்டம் செய்வோர் பயங்கரவாதிகள் அவர்களுக்கு தூக்குத்தண்டனை மேலை நாடுகள் 2001 ம் ஆண்டு செப் 11 ல் உருவாக்கிய பயங்கரவாதம் என்ற சொற்பதத்தை தென்னாசியாவில் சில நாடுகள் தப்பாக பயன்படுத்தியதுபோல இப்போது சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். நாட்டில் ஆர்பாட்ட ஊர்வலங்களை நடாத்துவோர் பயங்கரவாதிகளாக கருதப்பட்டு தூக்கில் போடப்படுவர் என்று கூறியுள்ளார். இதற்கான சட்ட மூலத்தில் கைச்சாத்திட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சிரிய உதவி வெளியுறவு அமைச்சர் பைசல் மக்கடாட் நேற்று அரபுலீக்குடன் முக்கிய ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளார். எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தில் தாம் சர்வதேச கண்காணிப்பாளரை சிரியாவிற்குள் அனுமதிக்கத் தயார…

    • 0 replies
    • 510 views
  11. திமுக ஆர்ப்பாட்டத்துக்கு ஊன்றுகோலுடன் வந்த நடிகை குஷ்பு மிஸ்டர் மருமகள் என்ற மலையாளப்படத்தில் திலீப்புடன் நடித்து வருகிறார் நடிகை குஷ்பு. கேரளாவில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் கலந்து கொண்டார். படிகட்டு செட் போட்டு அதில் குஷ்பு நடிப்பது மாதிரி காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த காட்சியில் நடித்தபோது படிக்கட்டு இடிந்து விழுந்ததில் குஷ்புவின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொச்சின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்றார். இந்நிலையில் அதிமுக அரசுக்கு எதிராக 01.08.2011 அன்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு 9.47 மணிக்கு நடிகை குஷ்பு வந்தா…

  12. ஆர்மீனிய கத்தோலிக்கருடன் பாப்பரசர் ஒட்டமன் துருக்கிய ஆட்சியில் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டமைதான் இருபதாம் நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை என்று பாப்பரஸர் பிரான்ஸிஸ் பகிரங்கமாக விபரித்துள்ளார். அந்தப் படுகொலையின் நூறாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலான பூசை வழிபாடு ஒன்றில் உரையாற்றிய பாப்பரசர், ''நடந்த தீயதை மறுதலித்தல், காயங்களுக்கு மருந்திட மறுத்தலுக்கு சமனாகும்'' என்று கூறினார். இரு வருடங்களுக்கு முன்னதாக இந்த சம்பவத்தை பாப்பரசர் இனப்படுகொலை என்று கூறியபோது, துருக்கி அதனை கடுமையாக எதிர்த்தது. முதலாம் உலகப் போரால் தூண்டப்பட்ட, உள்நாட்டு மோதல்களின் ஒரு பகுதியே இந்த மரணங்கள் என்று அது கூறியது. ஒட்டமன் படைகளால், திட்டமிட்ட வகையில், தமது மக்கள் 15 லட்சம் பேர்வ…

    • 3 replies
    • 401 views
  13. ஒட்டோமன் துருக்கிய அரசாங்கத்தால் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் (1915-1917களில்) ஆர்மீனிய மக்கள் பெரும் எண்ணிக்கையில் படுகொலை செய்யப்பட்டமையை "இனப் படுகொலையாக" அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரங்களுக்கான குழு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  14. ஆர்மீனியர்கள் படுகொலை: இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு 1915 ஆம் ஆண்டில் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஒரு இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அறிவித்துள்ளார். நவீன கால துருக்கியின் உருவாக்க காரணமாக அமைந்த ஒட்டோமான் பேரரசு வீழ்ச்சியுற்ற காலகட்டத்தில் இந்த கொலைகள் இடம்பெற்றன. இந்த அட்டூழியங்களை துருக்கி ஒப்புக் கொண்ட போதும் “இனப்படுகொலை” என்ற வார்த்தையை நிராகரித்தது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் முடிவை துருக்கி “முற்றிலுமாக நிராகரிக்கிறது” என வெளிவிவகார அமைச்சர் மெவ்லட் கவுசோக்லு நேற்று சனிக்கிழமை தெரிவித்தார். மேலும் தங்கள் வரலாறு குறித்து தாங்கள் யாரிடமிருந்தும் பாடம் எடுக்கப் போவதில்லை என்றும் டுவிட் செய்துள்ளார். …

  15. ஆர்மீனியாவுடனான போரில் அசர்பைஜான் இராணுவத்தினர் மூவாயிரம் பேர் உயிரிழப்பு- வெளியானது தகவல் ஆர்மீனியாவுடனான போரில் அசர்பைஜான் இராணுவத்தினர் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக ஆர்ட்சாக் குடியரசு ஜனாதிபதியின் ஊடக செயலாளர் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார். அசர்பைஜானில் ஆர்மீனியர்கள் பெரும்பான்மையாகவுள்ள நகோர்னோ – கராபக் பகுதி தன்னாட்சி பெற்றதாக அறிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப்பகுதியில் அசர்பைஜான் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, ஆர்மீனியர்களுக்கு ஆதரவாகவும், அசர்பைஜானின் தாக்குதலுக்குப் பதிலடியாகவும் ஆர்மீனிய இராணுவத்தினர் பீரங்கி ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூண்டுள்ளது. இந்நிலையில், கட…

  16. ஆர்மேனிய இனவழிப்பு ஈழத்தமிழர்களுக்கு கற்றுத்தரும் படிப்பினைகள் 101 ஆண்டுகள் ஆகியுள்ள போதிலும் ஆர்மேனிய இன அழிப்பை மறுத்து வரும் துருக்கி படுகொலை செய்யப்பட்ட ஆர்மேனியர்களின் எண்ணிக்கையை வலுவாக குறைத்து காட்டுவதுடன் குறித்த மரணங்களுக்கு வேறு கற்பிதங்களைக் கூறிவருகிறது. இதற்கு எதிராக ஆர்மேனியா மக்கள் உலகளாவிய ரீதியில் போராடிவருகின்றனர். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாலோ அல்லது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானம் நிறைவேற்றியதாலோ ஆர்மேனிய இன அழிப்பை மேற்குறித்த நாடுகளோ சபைகளோ ஏற்று அங்கீகரிக்வில்லை. மாறாக, ஆர்மேனிய மக்களின், குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் ஆர்மேனிய மக்களின் இடைவிடாத, சோர்ந்து போகாத, பரம்பரை பரம்பரையான, விலைபோகாத போரா…

    • 0 replies
    • 344 views
  17. ஆர்லாண்டோ தாக்குதலின்போது 70 பேரின் உயிரை காப்பாற்றிய இந்தியர் இம்ரான் யூசுப் அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகர கேளிக்கை விடுதி தாக்குத லின்போது இந்திய வம்சாவழி யைச் சேர்ந்த இம்ரான் யூசுப் 70 பேரின் உயிரைக் காப்பாற்றியு ள்ளார். அவரை அமெரிக்க மக்கள் ஹீரோவாக கொண்டாடுகின்றனர். கடந்த 12-ம் தேதி அதிகாலை ஆர்லாண்டோ நகர தன்பாலின உறவாளர் கேளிக்கை விடுதிக் குள் புகுந்த ஒமர் என்ற ஐ.எஸ். தீவிரவாதி 49 பேரை சுட்டுக் கொன்றான். அந்த நேரத்தில் அங்கிருந்த இந்திய வம்சா வளியைச் சேர்ந்த இம்ரான் யூசுப் தைரியமாகச் செயல்பட்டு 70 பேரின் உயிரைக் காப்பாற்றி யுள்ளார். அமெரிக்க கடற்படை முன்னாள் வீரரான அவர் சிபிஎஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: …

  18. ஆர்வக்கோளாறால் விசேட படைப்பிரிவின் இரகசியங்களை அம்பலப்படுத்தினார் டிரம்ப் Share அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈராக்கிற்கான தனது விஜயத்தின் போது அங்கு இரகசியமாக செயற்படும் அமெரிக்க நேவிசீல் படைப்பிரிவினர் குறித்த தகவல்களை தற்செயலாக அம்பலப்படுத்தியுள்ளார் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன ஈராக்கிற்கான விஜயத்தின் பின்னர் நேவி சீலை சேர்ந்த ஒருவருடன் தான் காணப்படும் புகைப்படத்தை டிரம்ப் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டர் செய்தியில் டிரம்;ப் நேவீ சில் வீரரின் பெயர் அமெரிக்காவில் அவர் எங்கு வாழ்கின்றார் அவரது முகாம் எங்குள்ளது போன்ற விபரங்களை தெரிவித்துள்ளார் இதன் மூலம் வழமையாக இரகசியமாக பாதுகாக்கப்படும் விடயங…

  19. ஆறாயிரம் உயிர்களை காவுகொண்ட கொரோனா: உலகநாடுகள் அதிர்ச்சி! உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,400ஆக அதிகரித்துள்ளது. ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மதிப்பீட்டின்படி இந்த எண்ணிக்கை அறிவிக்கப்பட்டாலும், உலக சுகாதார அமைப்பு இந்த எண்ணிக்கையினை கண்காணித்து வருகிறது. அத்துடன், உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி, 153,000இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அமெரிக்காவில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 3,400பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 65இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில்…

  20. ஆறாய் ஓடிய யூரோ நோட்டுக்கள் நதியில் ஓடி காவல் நிலையத்தில் உலரும் யூரோ நோட்டுக்கள் ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் இருக்கும் தனூப் நதியில் ஒரு லட்சம் யூரோக்களுக்கும் அதிகமான கரன்ஸி நோட்டுகள் மிதந்து வந்தது குறித்து அந்நாட்டுக் காவல்துறை விசாரித்து வருகிறது. இந்த கரன்ஸி நோட்டுக்கள் மிதந்துவந்ததைக் கண்ட ஒருவர் அதை எடுப்பதற்காக நதிக்குள் குதித்தார். காவல் நிலையத்தில் காயவைக்கப்பட்ட கரன்ஸி நோட்டுக்கள் இதுகுறித்து வியன்னா நகர காவல்துறையினர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் யூரோ நோட்டுக்கள் காயவைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் இருக்கின்றன. ஆனால் இந்த கரன்ஸி நோட்டுக்கள் எங்கிருந்து வந…

  21. ஆறாவது அணுஆயுத சோதனையை நடத்தியதா வடகொரியா? கொரிய பிராந்தியத்தில் பதற்றம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் வட கொரியாவில் ஒரு பெரிய நில நடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வட கொரியா தனது ஆறாவது அணு சோதனையை நடத்தியிருக்கலாம் என்ற யூகத்தை அதிகரித்துள்ளது. படத்தின் காப்புரிமைCNES Image captionஆறாவது அணுஆயுத சோதனையை நடத்தியதா வடகொரியா? கொரிய பிராந்தியத்தில் பரபரப்பு …

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நேரத்தில் இந்த புதிய கட்டுப்பாடுகள் வந்துள்ளன. 3 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எண்ணெய் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வலையமைப்பை குறிவைத்து, ஆறு இந்திய நிறுவனங்கள் உட்பட மொத்தம் 20 நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்துள்ளது. "இரானிய அரசு, மத்திய கிழக்கில் போரைத் தூண்டுகிறது மற்றும் அதிலிருந்து கிடைக்கும் பணத்தை அமைதியைக் குலைக்கும் செயல்களுக்கு பயன்படுத்துகிறது. இதனால், இரானின் எண்ணெய், எண்ணெய் பொருட்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வணிகத்துடன் தொடர்புடைய 20 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதிக்கிறது" என்று அமெர…

  23. ஆறு கால்களுடன் லக்சுமி என்ற குழந்தை http://www.thisislondon.co.uk/news/article...tion/article.do

  24. ஆறு கிலோ தலையுடன் 2 வயது குழந்தை * தவியாய் தவிக்கும் ஏழை பெற்றோர் மருத்துவ செலவை அரசு ஏற்குமா? கரூர்: "ஆறு கிலோ எடையுடன் கூடிய தலையுடன் கரூரில் அவதிப்படும் இரண்டு வயது குழந்தையின் மருத்துவ செலவை அரசு ஏற்க முன்வர வேண்டும்' என குழந்தையின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கரூரை அடுத்த பாலம்மாள்புரத்தை சேர்ந்தவர் சங்கர்(27). லாட்ஜில் துப்புரவு தொழிலாளியாக உள்ளார். இவருடைய மனைவி பூங்கொடி. 2004ல் இவர்களுக்கு திருமணம் முடிந்து இரண்டு வயதில் ஆண் குழந்தை உண்டு."ராமகிருஷ்ணன்' என பெயர் சூட்டப்பட்ட இந்த குழந்தை பிறந்த மூன்றாவது மாதத்தில் தலை மட்டும் வளர்ச்சியடைய துவங்கியது. சளி பிடித்ததால் தலை வீக்கம் அடைந்துள்ளது என நினைத்து பெற்றோர் அதற்கான சிகிச்சை அளித்தனர்.ஆனால…

  25. ஈழச் சிக்கலைப் பற்றி பார்ப்பன ஊடகங்கள் தொடர்ந்து திசை திருப்பி வருகின்றன. என்ன நடந்தாலும் தமிழினம் அமைதி காக்கவேண்டுமென விரும்புகின்றன. 2001 டிசம்பர் 24 ஆம் தேதி புலிகள் சிங்கள அரசுடன் போர் நிறுத்தம் செய்து கொண்டபோது, மாபெரும் வெற்றியின் வாசலில் நின்று கொண்டுதான் அதைச் செய்தார்கள். அமெரிக்க ஆயுதங்கள் ஒருபுறம், இந்திய நெருக்குதல்கள் மறுபுறம் - இவற்றுக்கிடையே தான் மாபெரும் ஆனையிரவு இராணுவ முகாமைத் தகர்த்து, 14 பயணிகள் விமானங்களையும் அழித்து, 50,000க்கும் மேற்பட்ட போர்த் தளவாடங்களைக் கைப்பற்றி - சமநிலை இராணுவ பலத்துடன் கிறிஸ்துமஸ் நாளில் புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்தனர். ஆனால், புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் சிங்கள ராணுவம் செல்லக் கூடாது, துரோகக் குழுக்களின்…

    • 1 reply
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.