Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தாஷ்கண்ட்டில் இந்திய வம்சாவளியினர் மற்றும் அந்நாட்டு மாணவிகளுடன் செல்பி எடுத்துக் கொண்ட பிரதமர் மோடி. படம் - பிடிஐ பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் பயணத்தை நிறைவு செய்து நேற்று கஜகஸ்தான் நாட்டுக்குச் சென்றார்.பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற் காக மோடி இன்று ரஷ்யா செல்கிறார். ரஷ்யா, மத்திய ஆசிய நாடுகளில் பிரதமர் மோடி 8 நாட்கள் சுற்றுப் பயணத்தை நேற்றுமுன்தினம் தொடங்கினார். முதல்கட்டமாக அவர் உஸ்பெகிஸ்தான் சென்றார். அங்கு அந்த நாட்டு அதிபர் இஸ்லாம் கரிமூவ்வை சந்தித்துப் பேசினார். அப்போது இருநாட்டு வர்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் இந்தியர் கள் மத்தியில் மோடி பேசியதாவது: எந்தவொரு நாட்டின் பொருளா தாரம் வலுவாக இருக்கி…

    • 0 replies
    • 157 views
  2. சென்னை: கடந்த ஒரு மாத காலமாக இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது, ஆனால் சென்ற வார துவக்கத்தின் முதல் இந்த நிலை மாறி வந்தது குறிப்பிடதக்கது. இதன் காரணம் என்வென்று பார்த்தால், பல விதமான பதில்கள் நமக்கு கிடைத்தது. சிலர், ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னரான ரகுராம் ராஐன் வரவால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அதிகரித்து அதித அளவில் முதலீடு செய்தனர் எனவும், மறுபக்கம் ஆர்.பி.ஐயின் சில நடவடிக்கையின் முலம் இந்தியாவிற்கு அதிகமான டாலர் முதலீடு கிடைத்தது தான், இந்த பொருளாதார முன்னேற்றத்திற்கு காரணம் என்று கூறுகின்றனர். இதன் விளைவாக, அதள பாதளத்திற்கு சென்ற ரூபாயின் மதிப்பு தற்போது மீண்டு வந்துள்ளது. கடந்த மாதத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ.68.98 என்ற ந…

  3. இந்திய போர் விமானங்களில் விமானிகளாக பணியாற்ற பயிற்சி பெற்று வரும் 3 பெண் விமானிகளுக்கும் 4 ஆண்டுகளுக்கு தாய்மையடையக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.போர் விமானங்களை இயக்க பெண் போர் விமானிகளுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு தற்போது ஹைதரபாத்தில் அதற்காக பயிற்சியும் பெற்று வருகின்றனர். தற்போது ஹக்கிம்பேட் விமானப்படை மையத்தில் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.முதல் கட்ட பயிற்சி முடிந்து 2வது கட்ட பயிற்சி கிரண் எம்.கே 2 ரக போர் விமானங்களில் பயிற்சி பெறவுள்ளனர். 2வது கட்ட பயிற்சி முறைதான் மிக முக்கியமானது.இந்த பயற்சி முறைக்கு தேர்வு செய்யப்பட்ட 3 பெண் விமானிகளும் நிச்சயம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் தயராகியிருக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த கட்ட பயிற்சிக்கு தேர்…

  4. இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வான் எல்லைக்குள் இந்திய விமானப்படை விமானங்கள் 2 முறை அத்துமீறி நுழைந்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதை இந்திய விமானப்படை மறுத்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் விமானப்படை செய்தித் தொடர்பாளர் ஹுமாயூன் வக்கார் ஜாபர் கூறுகையில், பாகிஸ்தான் வான் எல்லைப் பகுதியில், 2 முதல் 4 கிலோமீட்டர் வரைக்கும் இந்திய விமானப்படை ஜெட் விமானங்கள் 2 முறை ஊடுறுவியுள்ளன. காஷ்மீரிலிருந்து இந்த போர் விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைந்தன. லாகூர் வான் பகுதியில் இவை வட்டமிட்டுச் சென்றுள்ளன. இதை அறிந்ததும் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் விரைந்து சென்றன. இதையடுத்து இந்திய விமானப்படை விமானங்கள் திரும்பிச் சென்று விட்டன. எந்த சவாலையும் சந்திக…

  5. இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியும் இந்து தேசியவாத கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் இந்த தேர்தலில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த தேர்தலில் இன்றைய தினம் அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் 2 ஆசனங்களுக்கான வாக்களிப்பு இடம்பெறுகின்றது. இந்த தேர்தலின் இறுதிக் கட்டம் மே 12 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் மே மாதம் 16 ஆம் திகதி வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இம்முறை மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. ஊழல் மற்றும் உயர்ந்த பணவீக்கம் என்பன இம்முறை தேர்தலில் முக்கிய இடத்தினைப் ப…

  6. அப்பொழுது இரண்டாம் உலகப் போர் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. உலகின் பேரரசாக விளங்கிய பிரித்தானியா கடும் சேதங்களை சந்தித்துக் கொண்டிருந்தது. உலகின் பல முனைகளிலும் நடந்து கொண்டிருந்த போரை எதிர்கொள்வதற்கு பெரும் ஆட்பலம் பிரித்தானியாவிற்கு தேவைப்பட்டது. தன்னுடைய காலனித்துவ நாடுகளில் இருந்து படைக்கு தேவையான ஆட்களை பிரித்தானியா பெற வேண்டி வந்தது. அதே நேரம் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள மக்களிடம் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற வேண்டும் என்கின்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. உலகப் போரில் தமக்கு ஆதரவு அளித்தால் இந்தியாவுக்கு “டொமினியன்” அந்தஸ்து அளிப்பதாக ஆங்கிலேய அரசு கூறியது. பெரும் மத, இன, சாதிக் கலவரங்கள் நிறைந்த இந்தியாவை இனியும் கட்டி மேய்க்க முடியாது என்பது ஆ…

    • 11 replies
    • 2.1k views
  7. இந்திய மக்கள் தொகை 121 கோடி இந்திய மக்கள் தொகை கடந்த பத்தாண்டுகளில் சுமார் 18 கோடி அதிகரித்து, தற்போது நாட்டின் மொத்த மக்கள் தொகை 121 கோடியை எட்டியிருக்கிறது என்று நாட்டில் தற்போது எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஆரம்பக்கட்ட புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் இந்தியர்கள். ஆனால் சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து எப்போதைய கணக்கெடுப்பிலும் இல்லாதவாறு, மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் மந்தமாகி இருக்கிறது என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்தக் கணக்கெடுப்பு இந்திய அரசு எதிர்கொள்ளும் சவால்களின் அளவையும், வெற்றிகளையும் தோல்விகளையும், காட்டுகிறது. கடந்த பத்தாண்டுகளில், இந்திய மக்கள் தொகை, பிரேசிலின் மொத்த மக்கள் தொகை …

    • 1 reply
    • 955 views
  8. ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் ஊடுருவித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவம் இந்திய மண்ணில் நிலக் கண்ணிவெடிகளையும் புதைத்து வைத்திருக்கிறது. இதற்கான ஆதாரங்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. தொடரும் பதிலடியும் பலியும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஜனவரி 6-ந் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தந்த பதிலடியில் ஒரு பாகிஸ்தான் ராணுவ வீரர் கொல்லப்பட்டார். பின்னர் ஜனவரி 8-ந் தேதியன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறி இந்திய பகுதிக்குள் ஊடுருவி இரு இந்திய ராணுவ வீரர்களை மிகக் கோரமான முறையில் படுகொலை செய்தனர். மேலும் ஹேம்ராஜ் என்ற ராணுவ வ…

  9. இந்திய மத்திய அமைச்சர்கள் இருவர் பதவி விலகினர் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து இந்திய ரயில்வே அமைச்சர் மற்றும் சட்ட அமைச்சர் ஆகியோர் இராஜினாமா செய்துள்ளார். ரயில்வே துறையில்இடமாற்றம் செய்ய ஒருவர் கொடுத்த பணத்தை வாங்கிய தனது மருமகன் மத்திய புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சல் ராஜினாமா செய்துள்ளார். பன்சல் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிய எதிர் கட்சிகள் கடந்த ஒரு வாரமாக நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் முடக்கின. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கடந்த 2009 ஆம் ஆண்டு மீண்டும் பதவிக்கு வந்ததில் இருந்து அரசு பல ஊழல் புகார்களில் சிக்கியுள்ளது. அதேவேளை சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் அவர்களும் இ…

  10. இந்திய மத்திய அரசிற்குள் அமெரிக்க உளவுப் பிரிவு ஊடுருவல். ? திணறுகிறது இந்தியா. ஜ செவ்வாய்கிழமைஇ 21 ஆகஸ்ட் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ இந்திய-அமெரிக்க அணு சக்தி உடன்பாடு குறித்த வாதப்பிரதி வாதங்கள் மேலும் மேலும் சூடாகிக்கொண்டிருக்கின்றன. இதனிடையே இந்திய அரசு தனது தனிச்சிறப்பு வாய்ந்த வெளியுறவுக் கொள்கையை முற்றிலுமாக அமெரிக்க அரசின் விரலசைப்புக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு வருகிறது என்ற குற்றச்சாட்டுக்கு வலுச்சேர்ப்பது போல் வங்கக் கடலில் அமெரிக்கா ஆஸ்திரேலியா ஜப்பான் ஆகிய நாடுகளோடு இணைந்து ஒரு கூட்டுக் கடற்படைப் பயிற்சியை இந்தியா வரும் செப்டம்பரில் மேற்கொள்ளவிருக்கிறது. இடது சாரிக்கட்சிகள் மட்டுமே இந்தத் தகவல் வெளியானதிலிருந்தே கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. மற்ற கட்சிகள…

    • 0 replies
    • 808 views
  11. வீரகேசரி இணையம் 11/12/2011 11:25:39 AM இந்திய மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பன்னா வைரச் சுரங்கத்தில் அந்நாட்டு பெறுமதிப்படி ரூ.5 கோடி மதிப்புள்ள 37.68 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட வைரங்களில் இது மிகப் பெரியதாகக் கருதப்படுகின்றது. மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய சுரங்க வளர்ச்சி கழகம் (என்எம்டிசி) பன்னா சுரங்கத்தில் இருந்து கடந்த 1968ம் ஆண்டு முதல் வைரம் வெட்டி எடுத்து வருகிறது.…

  12. [size=4]இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியிலிருந்து எஸ்.எம்.கிருஷ்ணா இன்று விலகியுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. [/size] [size=4]எஸ்.எம்.கிருஷ்ணாவை கட்சிப் பணிக்கு அனுப்ப சோனியா காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையிலும் நாளைமறுநாள் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ள நிலையிலும் எஸ்.எம்.கிருஷ்ணா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [size=4]http://www.onlineuth...061552426369391[/size]

    • 6 replies
    • 709 views
  13. நேற்று, traffic cops டிவி நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தேன். உலகம் முழுவதும் விதி மீறலுக்காக சாலைகளில் மடக்கப்படும் வாகனங்களில் ஒளிப் படங்கள் காண்பிக்கப் படும். ஆவலுடன் பார்ப்பேன். இம் முறை newzeland ன் நிகழ்வுகளை காண்பித்தனர். தேன் நிலவுக்கு நியூசிலாந்து போன ஒரு இந்திய ஜோடி, கணவர் காரினை ஓட்டுகின்றார். 60 KM வீதியில் 141 KM வேகத்தில் ஓடி பொலிசாரினால் நிறுத்தப் படுகின்றார். அது ஒரு வாடகை கார். உனது செய்கைக்காக, 510 டொலர் அபதாரமும், 100 நாட்களுக்கு உனது 'சர்வதேச ஓட்டுனர் பத்திரம்' suspend பண்ணப் படுகின்றது என்கிறார் போலீஸ்காரர். ஐயா, நாம் தேனிலவு வந்துளோம், இந்த licence suspend எனது மனைவியின் licence மீது கொடுக்க முடியாதா என்று கேட்டாரே ஒரு கேள்வி. வீடியோ பதிவு ந…

  14. அர்ச்சனா சுக்லா மற்றும் நிகில் இனாம்தார் பதவி,பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா மீதான டொனால்ட் டிரம்பின் பதிலடி வரி விதிப்பு இன்னும் ஒரு மாதத்தில் அமலாகும் சாத்தியக்கூறு உள்ள நிலையில் லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த வாரம் திடீர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். வர்த்தக ஒப்பந்தம் குறித்து அவர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரிகளுக்குப் பதிலடியாக ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் இந்தியா மீது வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் பின்னர் அறிவித்தார். இந்தியாவின் முக்கியமான ஏற்றுமதித் தொழில்களாக இருக்கும் மருந்து பொருட்கள் ஏற்றுமதி மீதான…

  15. இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனாவின் சவால்களை முறியடிக்குமா இந்தியா? MAR 13, 2015 | 10:53by நித்தியபாரதிin கட்டுரைகள் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனாவின் கை ஓங்கினால் அது இந்தியாவின் அதிகார சக்தியாக மிளிரவேண்டும் என்கின்ற இலட்சியத்தை முடிவுக்குக் கொண்டு வருவதையே குறித்து நிற்கும். இதன்பின்னர், இந்தியா இப்பிராந்தியத்தின் அதிகாரத்துவ சக்தியாக விளங்குவது கடினமானதாகும். இவ்வாறு “ஹிந்துஸ்தான் ரைம்ஸ்” நாளிதழில் Brahma Chellaney எழுதியுள்ள ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. இந்திய மாக்கடல் பிராந்தியத்தைச் சேர்ந்த மூன்று நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணிப்பதானது வெளிச்சக்திகள் இப்பிராந்தியத்தில் தலையீடு …

    • 0 replies
    • 313 views
  16. பூச்சி பயம்... 1.6 கோடி இந்திய மாங்கனிகளுக்கு தடை விதித்த ஐரோப்பிய யூனியன். லண்டன்: பூச்சி தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சுவை மிகுந்த இந்திய மாம்பழங்களை இங்கிலாந்தில் விற்பனை செய்ய ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது. ஏற்கனவே கடைகளுக்கு வந்து சேர்ந்துள்ள கி்ட்டத்தடட 1.6 கோடி மாம்பழங்களுக்கு யூனியன் தடை விதித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் இந்திய மாம்பழங்களை சுவைக்கும் வாய்ப்பை இங்கிலாந்தைச் சேர்நதவர்கள் தற்காலிகமாக இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பூச்சி பயம். இந்தியாவிலிருந்து இறக்குமதி செயய்ப்பட்ட மாம்பழங்களில் பூச்சி தாக்கியிருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளதாம். இங்கிலாந்து வெள்ளரிக்கு (Cucumber / Gurken) ஆபத்து. இந்தி பூச்சிகளால் இங்கி…

  17. இந்திய மாணவர்களின் தொழில்நுட்பத்தை திருடிய ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.1,400 கோடி அபராதம் வாஷிங்டன் : இந்திய ஆராய்ச்சியாளர்கள் இருவர் உட்பட 4 பேர் கொண்ட குழுவின் தொழில் நுட்பத்தை அனுமதியின்றி பயன்படுத்திய ஆப்பிள் நிறுவனம், ரூ.1,400 கோடி இழப்பீடு வழங்க வேண்டுமென அமெரிக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைகழகத்தின் கம்ப்யூட்டர் துறை பேராசிரியர் குரிந்தர் சோஹி, இந்தியாவிலுள்ள பர்டே பல்கலைகழகத்தின் மின்னணுதுறை பேராசிரியர் டெரனி விஜயகுமார். இந்த இருவரும் ராஜஸ்தானிலுள்ள பிட்ஸ் பிலானி பல்கலையில் பி.டெக்., மின்னணு தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றவர்கள். இவர்களை உள்ளடக்கிய 4 பேர் கொண்ட குழு, அமெரிக்காவிலுள்ள விஸ்கான்சின் பல்கலையின் கீழ் ச…

  18. இந்திய மாணவர்களை அவமானப்படுத்துவதா? அமெரிக்காவுக்கு கிருஷ்ணா கண்டனம் அமெரி்க்காவில் மூடப்பட்ட ட்ரை-வேலி பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் ரேடியோ அதிர்வலைகள் கொண்ட கண்காணிப்பு கருவியை மாணவர்களின் காலில் அந்நாட்டு போலீஸார் பொருத்தியுள்ளதாக தொலைக்காட்சிகளில் தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எஸ்.எம். கிருஷ்ணா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எஸ்.எம்.கிருஷ்ணா செய்தியாளர்களிடம், ’’அமெரிக்க அதிகாரிகளால் இந்திய மாணவர்கள் நடத்தப்படும் விதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. பாதிக்கப்பட்ட மாணவர்களை அவமானப்படுத்துவதாக உள்ளது. உயர்கல்வித் துறையில் இருநாடுகளுக்கு இடையே உள்ள நட்பை அமெரிக்கா புரிந்துகொள்ள வேண்டும். …

  19. இந்திய மாணவர்களைக் குறிவைக்கும் ட்ரம்ப்! அமெரிக்காவில் கல்வி கற்றுவரும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் விபரங்களைத் திரட்ட அந்நாட்டு அரசு அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் இந்திய மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படும் வாய்ப்புக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றார். இதன் முதற்கட்டமாக கொலம்பியாவைச் சேர்ந்த பலரை இராணுவ விமானங்கள் மூலம் அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கும் செயற்பாட்டில் அமெரிக்கா ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் கல்வி கற்றுவரும் வெளிநாட்டு மாணவர்களின் பக்கம் …

  20. இந்திய மாணவர்களைத் திரும்பி செல்ல அச்சுறுத்தும் உக்ரைன் மக்கள்! christopherAug 21, 2023 07:50AM உக்ரைனிலுள்ள பல்கலைக்கழகங்களில் மருத்துவம், உயர் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு பட்டங்களுக்காக இந்திய மாணவர்களும், மாணவியர்களும் அங்கு சென்று, அங்கேயே தங்கி, படித்து, பட்டம் பெறுவது வழக்கம். தற்போது உக்ரைன் – ரஷ்யா போர் நீடித்துவரும் நிலையில் அங்கேயே தங்கி படித்துக்கொண்டிருக்கும் 3,400 இந்திய மாணவர்களைத் திரும்பி செல்ல உக்ரைன் மக்கள் அச்சுறுத்தி வருகின்றனர். கடந்த 2022 ஆண்டில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் போர் தொடங்கி தற்போது வரை தொடர்ந்து நடைபெறுகிறது. போர் தொடங்கிய சில நாட்களிலேயே, உக்ரைனில் வசித்து வந்த இந்தியர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க இந்திய அரசா…

    • 3 replies
    • 634 views
  21. அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகை சார்பில், சமுதாயத்துக்கு சிறப்பான சேவை புரிபவர்களுக்கு ‘சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச்’ என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. இது, மிகவும் பெருமைக்குரிய விருதாகும். இந்த விருதுக்கு அமெரிக்கவாழ் இந்திய மாணவி ஸ்வேதா பிரபாகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருது பெறும் 11 இளம் பெண்களில் அவரும் ஒருவர் ஆவார். அவருக்கு வயது 15. அமெரிக்காவில், தாமஸ் ஜெபர்சன் உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். ஸ்வேதா பிரபாகரனின் பூர்வீகம் திருநெல்வேலி ஆகும். அவருடைய தந்தை பெயர் பிரபாகரன் முருகையா. 1998-ம் ஆண்டில், அவர், தன் மனைவியுடன் அமெரிக்காவில் குடியேறினார். அங்கு ‘டெக்பெட்ச்.காம்’ என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். வெர்ஜினியா மாகா…

  22. தமிழ்நாடு தமிழ்நாடு இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்று. இது இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் உள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. மத்திய அரசுப்பிரதேசமான புதுச்சேரி பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு தன் எல்லைகளைக் கொண்டுள்ளது. எல்லைகள் தமிழ்நாட்டின் புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை, ஆனை மலை , பாலக்காடு கணவாயும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடாவும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன. மதராஸ் மாகாணம் தமிழகம் முன்பு ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் மதராஸ் மாகாணம் என்றும…

    • 23 replies
    • 30.9k views
  23. இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் விதித்த தடை விரைவில் விலக்கிக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மே மாதம் முதல் இந்திய மாம்பழங்கள் இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் பிறப்பித்த தடையால், 28 நாடுகளுக்கு இந்திய மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், ஐரோப்பிய யூனியன் குழு அதிகாரிகள் இந்தியா வந்து, மாம்பழங்கள் பாதுகாத்து வைக்கப்படும் இடம், பெட்டக முறை, விதம் போன்றவற்றை நேரில் ஆய்வு செய்தனர். இதையடுத்து இந்திய மாம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட தடை விரைவில் நீக்கிக் கொள்ளப்படும் என்று இந்திய ஆய்வுக் கவுன்சில் இயக்குநர் எஸ்.கே. சக்சேனா கூறியுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=121967&category=IndianNews&am…

  24. ஐரோப்பா: இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளது. இந்தியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் உள்பட பல்வேறு நாட்டிற்கு மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய மாம்பழங்களில் பூச்சிகள் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் புகார் எழுந்தது. இதையடுத்து, இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய கடந்த ஆண்டு மே 1ஆம் தேதி அந்நாடு தடை விதித்தது. இந்நிலையில், இந்திய மாம்பழங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி ஐரோப்பிய ஒன்றியம் இன்று உத்தரவிட்டுள்ளது. http://news.vikatan.com/article.php?module=news&aid=37597

  25. இந்தியாவில் ரயில் மீது மாவோயிஸ்ட் போராளிகள் நடத்திய தாக்குதலில் இதுவரையில் 65பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். மும்பையிலிருந்து மேற்கு வங்க மாநிலத்திலுள்ள மித்னாபூர் மாவட்டத்தை நோக்கிப் பயணித்த பயணிகள் ரயில் இலக்கு வைக்கப்பட்டு தகர்க்கப்பட்டது. தடம் புரண்ட நிலையிலுள்ள ரயில் பெட்டிகளை படத்தில் காணலாம்: http://www.tamil.dailymirror.lk/2009-08-26-06-32-39/2682

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.