Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. விரல்களைச் சொடக்குப் போட்டபடி, விஜய டி.ஆர். ரெக்கார்டிங் தியேட்டரில் பாடுவதை வெளியே இருந்து கண்ணாடி வழியே 'ம்யூட்’டில் பார்க்கும்போதே, விறுவிறுக்கிறது. இந்தி ஆல்பம், குறள் டி.வி. நேரலை என பிஸியோ பிஸியாக இருந்தவரை ஒருவழியாகப் பிடித்தோம். ''ஆள் ரொம்ப டயர்டா இருக்கீங்களே... இந்த அளவுக்கு இன்னும் கஷ்டப்படணுமா?'' எனக் கேட்டதுதான் தாமதம்... ''நான் டயர்டா இல்லை சார்... டயட்ல இருக்கேன். 'ஒரு தலைக் காதல்’ படத்துக்காக உடம்பை டைட் பண்ணணும்னு தோணிச்சு. டீகூடக் குடிக்காம ஸ்ட்ரிக்ட் டயட் ஃபாலோ பண்றேன். உங்களுக்கே தெரியுமே... முன்னைக் காட்டிலும் இப்போ நான் எந்த அளவுக்கு இறுகி இருக்கேன்னு!'' என்கிறார் மேஜையில் உள்ளங்கையை முறுக்கி இறக்கி! ''பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைக் …

  2. பார்த்ததில் பிடித்தது [size=1]நியானி: படத்திற்கான இணைப்பு சீர் செய்யப்பட்டுள்ளது.[/size]

  3. அமெரிக்கக் கொங்கிரஸ் உறுப்பினர் முல்லைப்படுகொலைக்கு தெரிவித்த கண்டனக் கடிதம் .pdf]http://207.210.104.162/~yarl/pdf/Congressm...rphanage[1].pdf

  4. பின் லேடன் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தினார் பாக். முன்னாள் அமைச்சர் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தது அப்போதைய அரசுக்கு நன்றாக தெரியும் என்றும் அவனை மறைவான இடத்தில் பதுங்கியிருக்குமாறு கூறி, விருந்தாளியாகவே நடத்தினோம் என்றும் பாகிஸ்தானின் முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டு மே மாதம், பாகிஸ்தானின் அபோதாபாத் புறநகரில் பின் லேடன் பதுங்கியிருந்த போது, அமெரிக்க இராணூவம் சுற்றி வளைத்து சுட்டுக்கொன்றது. இந்த சம்பவத்திற்கு போது, பின் லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தது எங்களுக்கு தெரியாது என அந்நாட்டு அரசு தெரிவித்து வந்தது. இந்நிலையில் பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் யுசுப் ராஸா கிலானியின் அமைச்சரவையில் 2008 முதல் 2012 வரை இராணுவ அமைச்சராக …

  5. சவுதி மன்னர் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவுள்ளார் சவுதி மன்னர்கூட பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். பெண்களை ஒடுக்குமுறைக்குள்ளேயே இதுவரை காலமும் வைத்திருந்த சவுதி மன்னர் எதிர்காலத்தில் நடக்கவுள்ள சவுதி நகரசபை தேர்தலில் பெண்கள் போட்டியிடலாம் என்று தெரிவித்தார். மன்னரின் இந்த அறிவிப்பு உலக நாடுகளில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. சவுதியில் கடந்த வியாழன் நடைபெற்ற நகரசபைத் தேர்தலில் 285 நகர சபைகளுக்கு 5000 ஆண்கள் போட்டி போட்டனர். இவர்கள் அரைப்பங்கு பதவிகளை பூர்த்தி செய்வார்கள், ஏனைய அரைப்பங்கு உறுப்பினர்கள் சவுதி மன்னரால் நியமனம் செய்யப்படுவார்கள். இந்தத் தேர்தலில் பெண்கள் பின்தள்ளப்பட்ட காரணத்தால் 60 கல்வியியலாளர் தேர்தலில் இருந்து விலத…

  6. வெடிகுண்டை தூக்கிக்கொண்டு ஓடிய போலீஸ்காரருக்கு 50,000 ரூபாய் பரிசு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைSHURIAH NIAZI Image captionவெடிகுண்டை எடுத்துக்கொண்டு ஓடிய போலீஸ்காரர் அபிஷேக் படேல் மத்தியபிரதேச மாநிலம் சாஹர் மாவட்டம் சிதெளரா கிராமம். வெள்ளிக்கிழமையன்று அங்குள்ள உயர்நிலைப்பள்ளிக்கு அருகில் ஒரு வெடிகுண்டு இருப்பதை மாணவர்கள் கண்டனர். பிற்பகல் 12.50 மணி…

  7. கிரீஸ் நாட்டில் பயங்கர வன்முறை: போர்க்களமான ஏத்தன்ஸ் நகரம் (வீடியோ இணைப்பு)[ வியாழக்கிழமை, 16 யூலை 2015, 12:07.26 மு.ப GMT ] கிரீஸ் நாட்டில் பயங்கர வன்முறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கலகத்தில் ஈடுபட்டுள்ள எதிர்ப்பாளர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிரீஸ் நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளது. இதையடுத்து கிரீஸ் நாட்டுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் புதிய பொருளாதார சீர்த்திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமானோர் நாடாளுமன்றத்தி…

    • 0 replies
    • 866 views
  8. எகிப்தில் கடந்த சில நாட்களாக நடந்துவரும் வன்முறைகள் பல நூற்றுக்கணக்கானவர்களை பலியெடுத்திருக்கின்றது. ‘நைல் நதியின் நன்கொடை’ என்று அழைக்கப்படும் எகிப்து, இப்போது இரத்தத்தால் நனைந்து கொண்டிருக்கின்றது. இரத்த ஆறு அங்கு பாயத் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் துனிசியாவில் தொடங்கிய அரபு வசந்தம் எகிப்தையும் ஆட்டம் காணவைத்தது. 30 வருடங்களாக எகிப்தின் ஆட்சிக் கதிரையில் அமர்ந்திருந்த ஹோஸ்னி முபாரக்கை எப்படி அகற்றலாம் என்று காத்திருந்தவர்களுக்கு, துனீசியா ஒரு வழிகாட்டியாக இருந்தது. அரசுக்கு எதிராக 2011ம் ஆண்டில் எகிபத்திலும் மக்கள் புரட்சி வெடித்தது. உயிரிழப்புக்கள் ஏற்பட்டபோதும் துனீசியாவைப் போலன்றி, பெரும் இரத்தக்களரியின்றி 18 நாட்களில் (2011ம் ஆண்டு பெப்ரவரி 11ம…

  9. பிரிட்டனின் லண்டனில் உள்ள செளத்ஆல் பகுதியில் உள்ள கடையில் எரிவாயு வெடித்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவம் நடந்த பகுதியில் இருந்து நான்கு ஆடவர்கள், ஒரு சிறார் மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். மேற்கு லண்டனில் உள்ள செளத்ஆல் பகுதி, தெற்காசியர்கள் அதிகம் வாழும் இடம். அங்கு பஞ்சாபியர்கள் பெருமளவில் வசிக்கிறார்கள். இதனால் இந்த பகுதியை உள்ளூர்வாசிகள், "லிட்டில் இந்தியா" (சிறிய இந்தியா) என்று அழைக்கிறார்கள். இங்குள்ள சந்தை பகுதிகளில் தொடர்ச்சியாக கடைகள் உள்ளன. இதில் ஒரு செல்பேசி கடை மற்றும் சிகை திருத்தகத்தில் பிரிட்டன் நேரப்படி காலை 6.30 மணியளவில் வெடிச்சம்பவம் நடந்ததாக தெ…

  10. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவை தற்போது வாட்டுவது, பணவாட்டம், அதாவது பொருட்களின் விலைகள் மளமளவென சரிந்து வருகின்றன. 12 ஆகஸ்ட் 2023 உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான சீனா, தற்போது தீவிர சிக்கலில் உள்ளது. பொதுவாக பணவீக்கம், அதாவது பொருட்களின் விலையேற்றத்தால் நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும். ஆனால் சீனாவை தற்போது வாட்டுவது, பணவாட்டம், அதாவது பொருட்களின் விலைகள் மளமளவென சரிந்து வருகின்றன. கடந்த 18 மாதங்களாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா திணறிக்கொண்டிருக்கும் நிலையில், சீனாவில் தலை கீழ் நிலைமை நிலவுகிறது. மக்களும் தொழில் நடத்துபவர்களும் பணத்தை செலவு செய்வதில்ல…

  11. ரஜினிக்காக ராகவேந்திரா லாரன்ஸ் நடத்தும் கூட்டுப் பிரார்த்தனை நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில வாரங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை நலம்பெற வேண்டி நடிகர் மற்றும் நடன இயக்குநர் ராகவா லாரன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் மீது அபரிமிதமான அன்பும், பாசமும், மரியாதையும் கொண்டவர்கள் பல கோடி மக்கள். அவர்களில் நானும் ஒருவன். உடல்நலமில்லாமல் இருக்கும் ரஜினி நலம் பெற்று, என்னைப் போன்ற கோடிக்கணக்கான மக்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜையுடன், கூட்டு பிரார்த்தனை ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் ராகவேந்திரா லாரன்ஸ் தன் அறிக்கையில் கூறியுள்ளார். …

  12. துருக்கி மீது, பொருளாதாரத் தடை விதிக்கப்படும்: பிரான்ஸ் எச்சரிக்கை! சார்லி ஹெப்டோ கேலிச்சித்திர விவகாரத்தில், துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் வன்முறை உணர்வைப் பரப்பி வருவதால், அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று பிரான்ஸ் எச்சரித்துள்ளது. தீவிர இஸ்லாமியம் குறித்த பிரான்ஸின் கடுமையான நிலைப்பாடு தொடர்பாக, துருக்கிக்கும் பிரான்சுக்கும் இடையே பதற்றம் நிலவிவருகின்ற நிலையில், பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன்-வெஸ்லே டிரையன் வானொலியொன்றுக்கு அளித்த செவ்வியில் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘எர்டோகன், பிரான்ஸுக்கு எதிராக வன்முறைப் பிரகடனம் செய்து வருகிறார். அத்துடன், வெறுப்பைப் பரப்பும் வகையிலான கருத்துகளையும் …

  13. ஷிமோகா: சிறுவயதில் படிக்காமல் மாடு மேய்த்த தன்னை மீண்டும் பள்ளியில் சேர்த்து சிறந்த மனிதனாக மாற்றியது தனது ஆசிரியர் தான் என ஆசிரியர் தின விழாவில் தெரிவித்துள்ளார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா. நேற்று, கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது தனது சிறு வயது பள்ளி நாட்களையும், ஆசிரியர்களையும் நினைவு கூர்ந்தார். ‘என்னுடைய சிறிய வயதில் ஒழுங்காக பள்ளிக்கூடம் சென்றதில்லை. குறிப்பாக 1ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரை பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் எருமைகளை மேய்ப்பதற்காக சென்று விடுவேன்.அப்போது பீடி, சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பீடி, சிகரெட் வாங்க காசு கிடைக்கவில்லை என்றால், பேப்பரை…

  14. கனடாவில் புதிய குடிவரவாளர்கள் ஏனைய கனேடியர்களை விடக் குறைவான வருமானத்தைப் பெறுவதற்கு இன ரீதியிலான பாகுபாடு காரணமாக இருக்கலாமெனக் கருத்து வெளியாகியுள்ளது. கனடாவில் பிறந்தவர்களுக்கு நிகரான வருமானத்தைப் பெறுவதற்கு மொழி, மற்றும் கலாச்சார வேறுபாடுகள் -புதிய குடிவரவாளர்களுக்கு பாதகமாக உள்ளதாக மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் சமுக விஞ்ஞானி ஆர்தர் சுவீட்மன் (Arthur Sweetman) தெரிவித்தார். 1990 களில் இருந்து குடிவரவாளர்களின் வருமான வேறுபாடு அதிகமாக இருந்து வருவதைப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. ஆனால், வருமான வேறுபாடு தொடர்ந்து வருவதற்கு வெளிப்படையான காரணங்கள் எவையும் இல்லையென சுவீட்மன் தெரிவிக்கிறார். வெளிநாடுகளில் பெறப்பட்ட கல்வித் தராதரங்களையும், அனுபவங்களையும் க…

  15. திமுக - அதிமுக மீது மோடி கடும் தாக்கு! ஈழத் தமிழர், மீனவர்கள், மாநில உரிமை பற்றி பேச்சு!! சென்னை: தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முதல் முறையாக திமுக, அதிமுகவை மிகக் கடுமையாக தாக்கிப் பேசினார். அத்துடன் தமிழக மீனவர் நலன், இலங்கை உள்ளிட்ட வெளிநாடு வாழ் தமிழர் பிரச்சனை பற்றியும் விரிவாக பேசினார் மோடி. சென்னை மீனம்பாக்கத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது: புத்தாண்டு காணும் தமிழக மக்களுக்கு கடவுள் வரங்களை அள்ளித்தர வேண்டும் என வேண்டுகிறேன். தேர்தலுக்கு முன்பு இப்படி ஒரு ஆவேசம் இருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போதே தேர்தல் முடிவும் அறிவிக்கப்…

    • 2 replies
    • 866 views
  16. இயேசு கிறிஸ்துவின் இறுதி இராபோசனத்தின் போது அவர் அருந்துவதற்கு பயன்படுத்தப்பட்ட அலங்கார கிண்ணம் ஸ்பெயினிலுள்ள சிறிய அருங்காட்சியகமொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வரலாற்று அறிஞர்கள் இருவர் தெரிவிக்கின்றனர். வட ஸ்பெயினில் லியோன் நகரிலுள்ள சான் இஸிடோரோ தேவாலயத்தில் தூசு படிந்த நிலையில் மேற்படி கிண்ணம் 1000 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 1950 களில் மேற்படி தேவாலயத்தில் அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்ட போது அந்தக் கிண்ணம் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்தக் கிண்ணம் இயேசு கிறிஸ்துவால் பயன்படுத்தப்பட்டமைக்கு சான்றுள்ளதாக வரலாற்று அறிஞர்களான மார்கரிதா ரொரஸூம் ஜோஸ் ஒர்ரிஸா டெல் றியோவும் தெரிவித்தனர். இந்த கிண்ணம் கிறிஸ்துவுக்கு முன் சுமார்…

    • 0 replies
    • 866 views
  17. சீனாவில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதாக இணையதளங்கள் மூலம் வதந்தி பரவியுள்ளது. சீன இணையதளங்கள் பலவற்றில் இராணுவ புரட்சி செய்தி வெளியிடப்பட்டதுடன், தலைநகர் பீஜிங் நகர தெருக்களில் ராணுவ டாங்கிகளும், கவச வாகனங்களும் உலவுவது போன்ற படங்களும் வெளியிடப்பட்டன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சீன அரசின் தணிக்கைத்துறை அதிகாரிகள், அந்த இணையதள செய்தியை முடக்கி வைத்தனர். ராணுவ டாங்கி படங்கள், ராணுவ ஒத்திகையில் எடுக்கப்பட்ட பழைய படங்கள் ஆகும். சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோவின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது. அதையடுத்து, துணை அதிபர் ஜி ஜின்பிங், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அதிபர் பதவியை பிடிக்க, ஆளும் கட்சியான…

  18. சிறைப் பறவைக்குத் துணையாக... ''மூன்று முறை தோல்விகளுக்குப் பிறகு வெற்றி பெற்று அமைச்சரான மரியம்பிச்சையை, சட்டசபைக்குள் காலடிவைப்பதற்கு முன்பே காலன் அழைத்துக்​கொண்டானே...'' என்றபடியே 'உச்’ கொட்டி அமர்ந்த கழுகாரிடம், ''புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு விழாவுக்குப் போயிருந்தீரா?'' என்றோம். ''புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவி ஏற்பதற்கு முன்னதாகவே திங்கள்கிழமை அதிகாலையில் மந்திரி மரியம்பிச்சையின் மரணச் செய்தி வந்தது. அந்த நியூஸ் ஜெ-வுக்கு சொல்லப்பட்டதும் ஏகத்துக்கும் அப்செட். சும்மாவே நல்லது கெட்டது பார்த்துதான் எல்லாமே செய்வார். முதல் நாள் சட்டசபைக்குச் செல்லும் நாளில் இப்படி ஒரு செய்தி வந்தால் எப்படி இருக்கும்? 'சட்டசபையில் பதவி ஏற்பு நடக்குமா?’ என்று பேச்சுகள் கிளம…

    • 0 replies
    • 865 views
  19. சிறீலங்காப் படைகளிற்கான மேலதிகப் பயிற்சிகளை இந்தியா ஆரம்பிக்கவுள்ளது. இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தை வலுப்படுத்தவும், இரண்டு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்தும் நோக்கிலும், சிறீலங்காப் பாதுகாப்புப் படைகளிற்கான பயிற்சிகளை இந்தியா வழங்கவுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்டுவரும் இராணுவப் பயிற்சிகளிலும் பார்க்க மேலதிக பயிற்சி நெறிகளை ஆரம்பிக்க இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் முகமாக இந்திய இராணுவத்தின் பயிற்சிநெறிமுறைகளை வழிநடாத்தும் இயக்குநர் மேஜர் ஜெனரல் வி.கே.அஹ்லுவாலியா ஸ்ரீலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார். கொழுமபில் தங்கியுள்ள இந்திய இராணுவ அதிகாரி, சிறீலங்காவின் பாதுகாப்புப் படைகளின் தளபதி டொனால்ட் பெர…

  20. ஐ.பி.எல்., டுவென்டி-20 கிரிக்கெட் சீசன் 4 தொடர் தற்போது நடந்து வருகிறது. ஐதராபாத்தில் நடந்த போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 18.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து, எட்டு விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது. இச்செய்தி குறித்த படங்கள் பார்க்க... http://www.thedipaar.com/news/news.php?id=26693

    • 0 replies
    • 865 views
  21. இந்திய பிரதமர், அமைச்சர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டன இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் அவரின் அமைச்சர்களும் தமது சொத்து விபரங்களை இன்று சனிக்கிழமை வெளியிட்டனர். இந்திய பிரதமரின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரதமர் மன்மோகன் சிங், 32 அமைச்சரவை அமைச்சர்கள், 7 அமைச்சர்கள், 32 துணை அமைச்சர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களில் நகர அபிவிருத்தி அமைச்சர் கமல்நாத் தான் மிகவும் செல்வந்தராக விளங்குகிறார். அவரின்சொத்து மதிப்பு 263 கோடி இந்திய ரூபாவாகும். இந்திய பிரதமர் மன்மோன் சிங்கின் சொத்து மதிப்பு 5 கோடி (இந்திய) ரூபா ஆகும். 1.8 கோடி ரூபா பெறுமதியான கட்டிடங்கள் அவருக்கு உள்ளன.சண்டிகரிலுள்ள 90 லட்சம் பெறுமதியான வீடும், டில்லி வாந்த் …

    • 0 replies
    • 865 views
  22. தேவைப்படும்போது பாக்முட் நகரிலிருந்து உக்ரைனிய படைகள் வெளியேறும்: உக்ரைன் தேவைப்படும்போது பாக்முட் நகரிலிருந்து உக்ரைனிய படைகள் வெளியேறக்கூடுமென உக்ரைனின் ஜனாதிபதியின் ஆலோசகர் அலெக்சாண்டர் ரோட்னியன்ஸ்கி தெரிவித்துள்ளார். கிழக்கு உக்ரைனில் உள்ள உப்பு மற்றும் ஜிப்சம் சுரங்கங்களின் நகரமான பாக்முட்டைக் கைப்பற்றுவதற்கு, ரஷ்யா பல மாதங்களாக முன்னெடுத்துவரும் உக்கிர தாக்குதல்களுக்கு இது ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியின் பொருளாதார ஆலோசகரான அலெக்சாண்டர் ரோட்னியன்ஸ்கி இதுகுறித்து கூறுகையில், ‘பாக்முட் பகுதியில் ரஷ்யப் படையினர் தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த நகரத்தில் அடுத்…

    • 1 reply
    • 865 views
  23. சிவராசனை பிடிப்பதில் தாமதம் செய்தாரா கார்த்திகேயன்? திருவனந்தபுரம்: பெங்களூரில் ஒற்றைக் கண் சிவராஜனும், சுபாவும் பதுங்கியிருந்த வீட்டுக்குள் அதிரடிப்படையினர் திட்டமிட்ட நேரத்தில் நுழைவதை சிறப்பு விசாரணைப் படைத் தலைவர் கார்த்திகேயன் தடுத்து விட்டதால்தான் அவர்களை உயிருடன் பிடிக்க முடியாமல் போய் விட்டதாக அந்த அதிரடிப் படையில் இடம் பெற்றிருந்த முன்னாள் ராணுவ மேஜர் ரவி குற்றம் சாட்டியுள்ளார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை முன்னாள் சிபிஐ இயக்குநர் கார்த்திகேயன் விசாரித்தார். தற்போது கார்த்திகேயன் தனக்கு நல்ல பெயர் வாங்குவதற்காக எடுத்த ஒரு நடவடிக்கையால், சிவராசனையும், சுபாவையும் உயிருடன் பிடிக்க முடியாமல் போய் விட்டதாக முன்னாள் ராணுவ மேஜர் ரவி என்கிற ரவீந்திரன் குற்றம…

  24. தர்மபுரி: தர்மபுரியில் 15 வயது சிறுமியை, அவரது 54 வயது மாமாவுக்கு கல்யாணம் செய்து வைக்க நடந்த முயற்சியை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக சிறுமியின் தாயார் மற்றும் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி அருகே உள்ள பெரியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி நாகவள்ளி. இவர்களுக்கு சித்ரா என்கிற 15 வயது மகள் இருக்கிறார். சித்ரா, 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் மகள் சித்ராவை, அவரது மாமாவான 54 வது சாம்ராஜுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் காளியப்பன். இன்று காலை திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் இந்த கல்யாணத்தில் நாகவள்ளிக்கும், சித்ராவுக்கும் உடன்பாடு இல்ைல. இதையடுத்து கல்யா…

  25. யுக்ரெய்னில் ரஷ்யா மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கையை "நம்பமுடியாத ஒரு ஆக்கிரமிப்பு" என்று கூறி அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி கண்டித்துள்ளார். "ஒரு நாட்டின் மீது படையெடுப்பது என்பது 19ஆம் நூற்றாண்டில் வேண்டுமானால் சாதாரண விஷயமாக இருந்திருக்கலாம், ஆனால் 21 நூற்றாண்டில் அப்படியொன்றை ஏற்றுக்கொள்ளவே முடியாது" என்று அவர் கூறினார். அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி சர்வதேச அரங்கில் ரஷ்யாவை ஓரங்கட்ட அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் தயாராகவே இருப்பதாக அவர் குறிபிட்டார். ரஷ்யர்கள் தமது நாடுகளுக்கு வர தடை விதிப்பது, ரஷ்யர்களது சொத்துக்களை முடக்குவது, வர்த்தக உறவுகளை துண்டித்துக்கொள்வது போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் என்று அவர் தெரிவித்தார். உ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.