உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
வீரகேசரி இணையம் 8/11/2011 12:57:16 PM லிபியாவில் நேட்டோ படைகளின் தாக்குதலில் உயிரிழந்ததாக நம்பப்பட்ட கடாபியின் இளையமகன் காமிஸ் இறக்கவில்லையென செய்தி வெளியிட்டுள்ள அந்நாட்டு தேசிய ஊடகம் காணொளியொன்றையும் வெளியிட்டுள்ளது. குறித்த காணொளியில் வைத்தியசாலையொன்றிற்கு விஜயம் செய்து காயமடைந்துள்ள படைவீரர்களை காமிஸ் நலம் விசாரிக்கின்றார். கடாபியின் 7 ஆவது மகனான காமிஸ் நன்கு பயிற்றப்பட்ட லிபிய படைகளின் படைப் பிரிவான 32ஆவது பிரிவின் கட்டளைத் தளபதியாக உள்ளார். காமிஸ் கொல்லப்பட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்தது. இவர் கொல்லப்பட்டமையானது போராளிகளுக்கு கிடைத்த முக்கிய வெற்றியென ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்ப…
-
- 0 replies
- 533 views
-
-
பட மூலாதாரம்,UNITED NATION@TWITTER 24 நிமிடங்களுக்கு முன்னர் காஸாவில் போர் நிறுத்தம் கோரி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்கவில்லை. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 120 நாடுகளும் எதிராக 14 நாடுகளும் வாக்களித்தன. இந்தியாவுடன் சேர்த்து 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஏஐஎம்.ஐ.எம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மோதல் 3 வாரங்களை கடந்தும் நீடிக்கும் நிலையில், காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டு வரக் கோரி ஐ.நா. பொதுச் சபையில் ஜோர்டான் அmரசு தீர்மானம் ஒன்றை வெள்ளிக்க…
-
- 23 replies
- 1.7k views
- 2 followers
-
-
பிரிட்டனில் மக்கள் தொகை அதிகரிப்பு நியூஹாமில் கறுப்பினத்தவர் எண்ணிக்கை உயர்வு [13 - June - 2007] பிரிட்டனில் கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மற்ற சில நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்களின் மக்கள் தொகை அதிகரிப்பே இதற்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிரிட்டன் மற்றும் வேல்ஸில் சராசரியாக ஒரு பெண்ணுக்கு 1.87 குழந்தைகள் என்ற அளவில் மக்கள் தொகை வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு பிரிட்டனில் ஆறு இலட்சத்து 45 ஆயிரத்து 835 குழந்தைகள் பிறந்தன. அதற்கு அடுத்த ஆண்டு குழந்தைகள் பிறப்பு விகிதம் 3.7 சதவீதம் அதிகரித்து, ஆறு இலட்சத்து 69 ஆயிரத்து 531 குழந்தைகள் பிறந்தன. கடந்த …
-
- 7 replies
- 1.6k views
-
-
பாலிவுட் நடிகர் சல்மான் கான் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் வரும் மே 6-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று மும்பை விசாரணை நீதிமன்றம் அறிவித்துள்ளது. மதுபோதையில் கார் ஓட்டி, ஒருவர் இறக்கவும், நான்கு பேர் காயமடையவும் காரணமாக இருந்தார் என்று சல்மான் கான் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு மும்பை விசாரணை நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் நேற்றுடன் (திங்கள்கிழமை) வாதங்கள் முடிவடைந்தன. எனினும், ‘இந்த வழக்கில் நேரில் பார்த்த சாட்சியாக இருக்கும் ரவீந்தர் பாட்டீலின் சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது. காரணம் அவர் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை' என்று சல்மானின் வழக்கறிஞர் கூறினார். ஆனால் குறுக்கு விசாரணை செய்வதற்க…
-
- 0 replies
- 198 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption 12 சிறுவர்கள் மற்றும் அவரது பயிற்சியாளர் தாய்லாந்து குகையில் சிக்கிய பின்னர் மீட்கப்பட்டனர் தாய்லாந்தின் குகையொன்றில் ஒரு சிறுவர் கால்பந்து அணியும் அதன் பயிற்சியாளரும் சிக்கிக்கொண்டதும் அவர்கள் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்ட்டதும் இந்த ஆண்டின் அதிமுக்கிய நிகழ்வுகளில் ஒன்று . பிபிசியின் தென்கிழக்கு ஆசிய செய்தியாளர் ஜோனாதன் ஹெட், கடந்த ஜூலை மாதம் வைல்ட் போர் கால்பந்தாட்ட அணி வீரர்கள் சிக்கிக்கொண்ட வடக்கு தாய்லாந்தின் மா சய் மாவட்டத்துக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார். ஜோனாதன் தற்போது அங்குள்ள அங்குள்ள நிலைமை கு…
-
- 0 replies
- 652 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 23 வயதான ஷிஹ் சின்-டே 1969ம் ஆண்டு கோடைகாலத்தில் அமெரிக்காவிற்கு செல்ல விமானத்தில் ஏறியபோது, அவர் முற்றிலும் வேறு உலகத்திற்கு பயணிக்க தொடங்கியிருந்தார். அவர் கரும்பு வயல்களால் சூழப்பட்ட ஒரு மீனவ கிராமத்தில் தான் வளர்ந்தார். பின்னர் தூசி நிறைந்த தெருக்கள் மற்றும் சாம்பல் நிற அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்த அரிதாகவே சொந்த கார்களை கொண்ட மக்கள் நிறைந்த தைவானின் தலைநகரான தைபேயில் உள்ள பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை மேற்கொண்டார். தற்போது அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திற்குச் சென்றுள்ளார். அமெரிக்கா ஒரு மனிதனை நிலவிற்கும் , போயிங் 747 விமானம் மூலம் வானிற்கும் உயர்த்துகிறது. சோவியத் யூ…
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
அநீதிக்கு ஆளான அலன் ஆனந்தன்- பழ. நெடுமாறன் உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிக்குழு உறுப்பினரும் பிரான்சு நாட்டு கிளையின் அமைப்பாளருமான அலன். ஆனந்தன் டெல்லி வழியாக கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் பண்பாட்டு மாநாட்டுக்குச் சென்றபோது தடுத்து பிரான்சுக்கே திருப்பி அனுப்பப்பட்ட அப்பட்டமான மனித உரிமை மீறல் இந்திய அரசு அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்டுள்ளது. பிரான்சு நாட்டில் உள்ள டுக்னி நகராட்சியின் உறுப்பினராகவும், பிரான்சு நாட்டின் குடிமகனாகவும் அலன். ஆனந்தன் உள்ளார். இந்தியா வந்து செல்வதற்காக அவருக்கு ஓராண்டு விசாவும் உள்ளது. கடந்த சூலை 18ஆம் தேதியன்று கோலாலம்பூர் செல்லும் வழியில் தில்லி விமான நிலையத்தில் அவர் விமானம் மாறுவதற்காக இருந்தபோது இந்திய குடியுரிமை அதிகார…
-
- 0 replies
- 892 views
-
-
ஏமனுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை February 8, 2019 உள்நாட்டுப் போர் நடைபெறும் ஏமனுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச்சபை கோரியுள்ளது. இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கையில் உள்நாட்டுப் போர் நடைபெறும் ஏமனில் சண்டையிடும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரித்தானியாவும் அமெரிக்காவும் நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இங்கு நினைத்துப்பார்க்க முடியாத இன்னல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர் என்பதுடன் இது அந்த நாட்டின் மக்கள் தொகைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏமனில் சன்னி பிரிவைச் சேர்ந்த ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கும் ஷியா …
-
- 0 replies
- 442 views
-
-
ஆப்பிரிக்க யூனியன் படைகள் தளத்தைப் பாதுகாக்க தொடர்ந்து போரிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளன. சோமாலியாவில் ஆப்பிரிக்க யூனியனின் அமைதிகாக்கும் படையின் தளத்தின் மீது அல் ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் குறைந்தது முப்பது பேர் கொல்லப்பட்டிருப்பதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ராணுவ தளத்தை புருண்டியைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாத்துவருகின்றனர். லீகோ என்ற இடத்தில் இருக்கும் இந்தத் தளத்தின் பிரதான வாசலின் மீது, மிக வேகமாக வந்த தற்கொலைதாரியின் கார் மோதியது. தாங்கள் அந்தத் தளத்தைக் கைப்பற்றிவிட்டதாக அல் ஷபாப் கூறியிருக்கிறது. ஆனால், தாங்கள் இன்னும் இஸ்லாமியத் தீவிரவாதிகளுடன் போரிட்டு வருவதாக ஆப்பிரிக்க யூனியன் படைகள் தெரிவித்திருக்கின்றன. ஆப…
-
- 0 replies
- 262 views
-
-
கடாபியின் மகன் சயீவ் அல் இஸ்லாம் கைது லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் கடாபியின் மகன் சயீவ் அல் இஸ்லாம் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அல்ஜீரியா நாட்டின் எல்லைக்கு அருகிலுள்ள ஒபாரி நகரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக லிபிய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர் இக்கைது தொடர்பான தகவல் துல்லியமானது எனவும் இது குறித்த விபரங்கள் பின்னர் அறிவிகப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இக் கைது குறித்து நாம் மகிழச்சியடைந்துள்ளோம். அதனால்தான் லிபிய மக்களுக்கு அறிவிப்பதற்காக இத்தகவலை உங்களிடம் விரைவாக கூறுகிறோம் என அவர் கூறினார். 39 வயதான சயீவ் அல் இஸ்லாம் தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக லிபிய அரச அதிகாரியொருவர் கூறியுள்ளார். …
-
- 5 replies
- 1k views
-
-
சாட் நாட்டின் முன்னாள் அதிபர் மீது போர்க்குற்ற விசாரணை தொடக்கம் சாட் நாட்டின் முன்னாள் அதிபர் ஹிசேனி ஹாப்ரோவுக்கு எதிரான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போர்க்குற்ற வழக்கு இன்று செனகலில் ஆரம்பமாகியுள்ளது. விசாரணை போலியானது என்கிறார் ஹாப்ரே எனினும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கவிருந்த நிலையில், அதைப் போலியானது என்று அவர் கூறி கூச்சலிட்டத்தை அடுத்து அவர் நீதிமன்ற அறையிலிருந்து அகற்றப்பட்டார். இதையடுத்து அவர் இல்லாமலேயே நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கின என வழக்கு விசாரணை அறையிலிருந்த பிபிசியின் தாமஸ் ஃபெஸ்ஸி கூறுகிறார். 1980ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல்லாயிரக்கணக்கான கொலைகள் மற்றும பரந்தளவிலான சித்திரவதை போன்றவற்றுக்கு அவர் அனுமதி வழங்கினார் என்று அவர் மீது கு…
-
- 0 replies
- 313 views
-
-
கொலைதேசமா கொலம்பியா? கொலம்பிய கால்பந்து வீரர் எஸ்கோபார் | கோப்புப்படம் கொலம்பியாவைப் பற்றி அறியத் தொடங்குவதற்குமுன் அது தொடர்பாக எழக்கூடிய ஒரு குழப்பத்தைத் தீர்த்துக் கொண்டுவிடலாம். ‘’நாங்கள்தான் கொலம்பியா. கொலம்பியாதான் நாங்கள்’’. ஒபாமாவை ஜனாதிபதியாகக் கொண்ட நாட்டினர் இப்படிச் சொல்வதுண்டு. கொலம்பியா என்பது ஒரு பெண்ணின் பெயர். தங்கள் நாட்டைப் பெண்மையின் வடிவமாகப் பார்ப்பதில் அந்த மக்களுக்கு மகிழ்ச்சி. கொலம்பியா பல்கலைக்கழகம், கொலம்பியா நதி, கொலம்பியா மாவட்டம் இத்தனையும் யு.எஸ்.ஏ.வில் உள்ளன. தலைநகரத்தின் பெயரே வாஷிங்டன் D.C. (டி.ஸி.யின் விரிவு டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா). ஆனால் இந்தத் தொடரில் கொலம்பியா என்று நாம் குறிப்பிடுவது ஒரு தேசத்தை. தென் அமெரிக்காவின் நான்க…
-
- 4 replies
- 2.2k views
-
-
மலேசியா இன்னொரு இலங்கையாக மாறும் என்று மலேசிய தமிழர் உரிமைச் செயற்பாட்டாளரான வேதமூர்த்தி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
ரஷ்யா, அமெரிக்க நாடுகள் மீது புனிதப்போர்: ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிரடி! டமாஸ்கஸ்: சிரியாவில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய, அமெரிக்க நாடுகள் மீது நம் இனத்தினர் புனிதப்போர் நடத்த வேண்டும் என்று ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அழைப்பு விடுத்து உள்ளது. மேற்கு ஆசிய நாடான சிரியாவில், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் கிளர்ச்சி தொடங்கியது. அதிபர் ஆதரவு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான சண்டையில் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். ஐ.எஸ். தீவிரவாதிகள், அதிபர் ஆதரவு படைகளுக்கு எதிராக சண்டையிட்டு முக்கிய நகரங்களை தங்கள் கட…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஹொங்கொங்கில் ஜனநாயககோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காராகள் ஹொங்கொங்கின் சர்வதேச விமானநிலையத்திற்குள் மூன்று நாள் முற்றுகை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வெள்ளிக்கிழமை மதியம் முதல் கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் சர்வதேச விமானநிலையத்தின் உட்பகுதிக்குள் நுழைந்து வருகின்றனர். மேலும் விமானநிலையத்தில் காணப்படும் சுற்றுலாப்பயணிகளிற்கு தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் துண்டுபிரசுரங்களையும் வழங்கி வருகின்றனர். உலகின் மும்முரமான விமானநிலையங்களில்ஹொங்கொங் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் இந்த விமானநிலையத்தை பயன்படுத்துகின்றனர்.இதுதவிர 200 நகரங்கள…
-
- 2 replies
- 848 views
-
-
இஸ்ரேல் ராணுவ வீரரைக் கத்தியால் குத்த முயன்ற பெண் சுடப்பட்டார் (வீடியோ) ஜெருசலேம்: ஜெருசலேம் அருகே இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரரை கத்தியால் குத்த முயன்ற பெண் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ஜெருசலேமில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு கரை பெய்டர் லிலிட் பகுதியில், பாலஸ்தீனிய பெண் ஒருவர் சாதாரணமாக நடந்து வந்து கொண்டு இருக்கிறார். பெரும்பாலும் யூத நகரத்திற்குள் நுழைய ஒவ்வொருவரும் தங்களது அடையாள அட்டையை காட்ட வேண்டும். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த கிரிடென் பெர்கர் என்ற இஸ்ரேல் வீரர் , அவரிடம் அடையாள அட்டையைக் கேட்கிறார். அடையாள அட்டையை அந்த பெண் காட்டுகிறார்.…
-
- 0 replies
- 555 views
-
-
அவுஸ்திரேலிய விமானமான காண்ட்டாஸ் விமானத்தில் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து மெல்போர்ன் நோக்கிப் பயணித்த அவுஸ்திரேலியப் பெண்மணியொருவர் உணவுப் பொட்டலத்தில் உயிர்ப்புழுக்கள் இருந்தது கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். கடந்த வியாழனன்று காண்ட்டாஸ் விமானத்தில் பயணித்த அப்பெண், இருக்கை விளக்கை ஒளிரச் செய்யாமலேயே தனக்கு அளிக்கப்பட்ட உலர்பழங்கள், பருப்புகள் கொண்ட உணவுப்பொட்டலத்தை பிரித்து உண்ணத் தொடங்கியுள்ளார். "முதலில் சுவை வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன்; உடனடியாக விளக்கை ஒளிரச் செய்து பார்த்தேன், பொட்டலம் முழுதும் லார்வா எனப்படும் கூட்டுப்புழுக்களைக் கண்டு அதிர்ந்தேன்" என்கிறார் 42 வயதான விக்டோரியா க்ளெவன் என்கிற அப்பெண்மணி "தூக்கிவாரிப் போட்டது; பேச முடியவில்லை. அதிர…
-
- 4 replies
- 530 views
-
-
பிரான்ஸில் இந்த வருடத்தில் இது வரையான காலப்பகுதியில் 109 இற்கும் மேற்பட்ட பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அவர்களது கணவன் மற்றும் காதலர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெரும்பாலும் குடும்ப வன்முறைகள் காரணமாகவே இந்தப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குடும்ப வன்முறைகளுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கடந்த 2018ஆம் ஆண்டு 121 பெண்கள் கொலை செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/65315 The most recent Eurostat data, from 2015, shows t…
-
- 0 replies
- 407 views
-
-
ருவாண்டா இனப்படுகொலை: குற்றவாளிகள் மீது ஐநா தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பு சுமார் 20 ஆண்டுகளாக ருவாண்டா இனப்படுகொலை விசாரணைகள் நடந்துவந்தன ருவாண்டாவுக்கான ஐநாவின் சர்வதேச குற்றவிசாரணை தீர்ப்பாயம் விசாரணை நடத்திவந்த 6 பேரையும் குற்றவாளிகள் என்று உறுதிசெய்து இறுதித் தீர்ப்பை அளித்துள்ளது. ஆறு பேரின் கடைசி மேன்முறையீடுகளும் தோல்வியில் முடிந்துள்ளன. அத்தோடு இந்தத் தீர்ப்பாயம் தனது பணிகளை முடித்துக்கொள்கின்றது. மூன்று குற்றவாளிகளின் ஆயுள்தண்டனைகள் தலா 47- ஆண்டு சிறைத் தண்டனையாக இந்தத் தீர்ப்பு மூலம் குறைக்கப்பட்டுள்ளன. ருவாண்டாவில் 1994-ம் ஆண்டில் நடந்த இனப்படுகொலையில் முக்கிய சந்தேகநபர்களாக குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களை விசாரிப்பதற்காக தன்ஸானியாவ…
-
- 0 replies
- 668 views
-
-
24 DEC, 2024 | 05:00 PM அமெரிக்க செயற்கை நுண்ணறிவு துறைக்கான கொள்கை ஆலோசகராக சென்னையை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர் ஸ்ரீராம் கிருஷ்ணனை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து பல்வேறு முக்கிய பொறுப்புகளுக்கு தனது ஆதரவாளர்களை டிரம்ப் நியமித்து வருகிறார். இந்நிலையில் இந்திய - அமெரிக்க தொழிலதிபரும் எழுத்தாளருமான ஸ்ரீராம் கிருஷ்ணன் டேவிட் சாக்ஸ் உடன் இணைந்து அமெரிக்காவுக்கான செயற்கை நுண்ணறிவு கொள்கையை வடிவமைப்பார் என டிரம்ப் அறிவித்துள்ளார். தனது நியமனத்திற்கு நன்றி தெரிவித்துள்ள ஸ்ரீராம் கிருஷ்ணன் நாட்டிற்கு சேவை செய்யவும் AIயில்தொடர்ந்து அமெரிக்காவின் தலைமையை உறுதிப்படுத்தவும் பெரு…
-
-
- 3 replies
- 440 views
- 1 follower
-
-
மதத்தை கடந்த மனித நேயம்... சிலிர்க்க வைக்கும் வீடியோ! கென்யாவில் பேருந்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த முயன்ற தீவிரவாதிகளிடம் இருந்து கிறிஸ்தவர்களை காப்பாற்றிய இஸ்லாமியர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் செயல்பட்டு வரும் அல் ஷபாப்( Al Shabaab) என்ற அமைப்பு சோமாலியா, கென்யா உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அப்பகுதிகளில் வசிக்கும் கிறிஸ்தவர்களை குறிவைத்து கொலை செய்து வருகிறது. இந்நிலையில் கென்யாவின் வடக்கு பகுதியில் உள்ள மண்டேரா அருகில், பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் பேருந்தை மறித்துள்ளனர். உடனடியாக பேருந்தில் இருந்த இஸ்லாமியர்கள் த…
-
- 0 replies
- 771 views
-
-
ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு மன்மோகன் கனவை நனவாக்கிய மோடி! - [Sunday 2015-12-27 10:00] தீடீர் பாகிஸ்தான் பயணம் மூலம் முன்னாள் பிரதமர் மன்மோகனின் 9 ஆண்டு கால கனவை தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி நனவாக்கியதாக பேசப்படுகிறது. கடந்த 2007-ல் அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசும்போது தனது கனவை பகிர்ந்துகொண்டார். அவர் கண்ட கனவை 9 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளார். டெல்லியில் அப்போது நடந்த ஒரு விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது, "நாம் நமது தேசிய அடையாளங்களை எந்த வகையில் நினைவில் கொள்ளப்போகிறோம் என்ற வகையிலான கனவை ஒரு நாள் நான் கண்டேன். ஒருவர் தனது கால…
-
- 3 replies
- 857 views
-
-
அமெரிக்காவுக்கு தீங்கு விளைவித்தால் வரி விதிக்கப்படும்! – ட்ரம்ப் எச்சரிக்கை. ‘அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்கும் நாடுகளுக்கு வரி விதிக்கப்படும்’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறை பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், பதவியேற்ற முதல் நாளிலேயே பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். குறிப்பாக ‘உலகின் உற்பத்தி மையமாக மீண்டும் அமெரிக்காவை மாற்றுவதற்கு தான் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரி, கனடா, மெக்சிகோ பொருட்களுக்கு 25 சதவீத வரி என வரிசையாக வரிகளை விதித்த ட்ரம்ப், நட்பு நாடான இந்தியாவுக்கு 100 சதவீத வரி விதிப்பதாகவும் எச்சர…
-
- 1 reply
- 153 views
-
-
உள்ளாட்சித் தேர்தலில் தொழிற்கட்சி அடைந்துள்ள தோல்வியை பிரிட்டிஷ் பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார் பிரதமர் கோர்டன் பிரவுண் இங்கிலாந்திலும், வேல்ஸ் பகுதியிலும் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் தமது தொழில் கட்சி மிகவும் மோசமான தோல்வியை அடைந்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுண் ஒப்புக்கொண்டுள்ளார். தசாப்த காலத்தில் அந்தக் கட்சி கண்ட மோசமான தோல்வி இதுவாகும். டொனி பிளயர் அவர்களிடம் இருந்து பிரதமர் பொறுப்பை ஏற்ற பின்னர் முதல் தடவையாக ஒரு முக்கிய தேர்தல் சோதனையை எதிர்கொண்ட கோர்டன் பிரவுண் அவர்கள், தான் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், மக்களின் கருத்தை தான் செவிமடுப்பேன் என்றும் கூறியுள்ளார். பெருமளவு முடிவுகள் வந்துள்ள நிலையில், 24 வீத வாக்குகளை …
-
- 1 reply
- 1.1k views
-
-
[size=3][/size] [size=3][size=4]நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்ற, பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் பதவி கடந்த ஏப்ரல் மாதமே தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டது. எனவே, புதிய பிரதமரை, அதிபர் சர்தாரி நியமிக்க வேண்டும் என பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் தற்போதைய ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, இவரது மனைவி பெனசிர் புட்டோ பிரதமராக இருந்த காலத்தில், ஏராளமான ஊழல் பணத்தை சுவிஸ் வங்கிகளில் பதுக்கியதாக வழக்கு தொடரப்பட்டது.[/size][/size] [size=3][size=4]முஷாரப் ஜனாதிபதியாக இருந்தபோது, அவசரச் சட்டத்தின் மூலம், இந்த ஊழல் வழக்கு ரத்து செய்யப்பட்டது. எனினும், இந்த அவசரச் சட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றப்படாததால், சர்தாரி மீதான வழக்கை, மீண்டும் விசார…
-
- 0 replies
- 357 views
-