Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. வெற்றுவார்த்தைகளைத் தவிர சூகீயிடம் றொஹிங்கியாக்களுக்கு கொடுக்க எதுவுமில்லை மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் றொஹிங்கியாக்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரமடைந்து அவர்களில் 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் அயல் நாடான பங்களாதேஷுக்கு தப்பியோடி சுமார் மூன்று மாதங்கள் கடந்த பிறகே கடந்த வாரம் அந்நாட்டின் தலைவியான ஆங்சாங் சூகீ அந்த மாநிலத்துக்கு விஜயம் செய்து நிலைவரங்களைப் பார்வையிட்டிருக்கிறார். கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்ற றொஹிங்கியாக்களுக்கு கொடுப்பதற்கு வெற்று வார்த்தைகளைத் தவிர அவரிடம் பெரிதாக எதுவும் இருக்கவில்லை. சூகீயின் அந்த வார்த்தைகளும் கூட ராக்கைன் மாநிலத்தில் இடம்பெற்றுக் கொண்டிருப்பது (ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்த…

  2. பெலரஸூக்கு... குறுகிய தூர ஏவுகணை அமைப்புக்களை அனுப்பவுள்ளதாக, ரஷ்யா ஜனாதிபதி அறிவிப்பு. ரஷ்யா தமது நட்பு நாடான பெலரஸூக்கு அணுசக்தி திறன் கொண்ட குறுகிய தூர ஏவுகணை அமைப்புக்களை அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பார்க்கில் கருத்து தெரிவித்த போதே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 500 கிலோமீற்றர் வரம்பை கொண்ட குறித்த அணுசக்தி அமைப்புகள் எதிர்வரும் மாதங்களில் அங்கு அனுப்பப்படும் என அவர் கூறியுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை ஆரம்பித்ததில் இருந்து பெலரஸ் உத்தியோகப்பூர்வ போரில் ஈடுபடவில்லை. எனினும் ரஷ்யாவுக்கான உதவிகளை பெலரஸ் தொடர்ந்தும் வழங்கிவருகிற நிலையில் பெலரஸ் பகுதியிலிருந…

  3. மியான்மர் தலைவர்கள் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் பாயுமா? பிரிட்டனில் ஆண்டுதோறும் வீணடிக்கப்படும் 10 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் கிறிஸ்துமஸுக்காக கருமை நிற பொம்மைகளை வாங்கும் ஆஃப்ரிக்கா முஸ்லிம்கள் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  4. அரசமைப்பு திருத்த யோசனைக்கு எதிராக இத்தாலியில் சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம்! * இவ் விடயம் 04. 09. 2010, (சனி),தமிழீழ நேரம் 18:18க்கு பதிவு செய்யப்பட்டதுபுலத்தமிழர் அரசமைப்புத் திருத்த யோசனையை எதிர்த்து இத்தாலியில் வாழும் சிங்களவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளார்கள். இத்தாலிக்கான இலங்கைத் தூதரகம் முன்பாக எதிர்வரும் 05 ஆம் திகதி காலை 10.00 மணியில் இருந்து மதியம் 1.00 மணி வரை இவ்வார்ப்பாட்டம் இடம்பெற உள்ளது. இத்தாலியைத் தளமாகக் கொண்டு செயற்படும் Movement for Democracy in Sri Lanka என்கிற சிங்கள அமைப்பு இவ்வார்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது. இவ்வார்ப்பாட்டத்தில் அங்குள்ள இலங்கையர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று இவ்வமைப்பு அழைப்பு வி…

    • 0 replies
    • 409 views
  5. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். குடியேறிகளை புறக்கணிக்காதீர்கள்: போப் பிரான்சிஸ் வலியுறுத்தல் கிறிஸ்துமஸ் ஈவ்வை முன்னிட்டு உரையாற்றிய போப் பிரான்சிஸ், "தங்கள் நிலத்தில் இருந்து விரட்டப்பட்ட பல மில்லியன் கணக்கான குடியேறிகளை உலக நாடுகள் புறக்கணிக்க கூடாது" என்று வலியுறுத்தினார். ஸ்பெயின் அரசர் அழைப்பு ஸ்பெயினின் கேட்டலோனியாவில் நடந்த சட்டவிரோதமான பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை தொடர்ந்து நிலவி வரும் வீழ்ச்சியை சமாளிக்கும் வகையில் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்படுவதற்கான ஒரு புதிய அழைப்பை ஸ்பெயினின் அரசர் வெளியிட…

  6. ஒரு வைர மோதிரத்தின் மதிப்பு எவ்வளவு என்பது நமக்குத் தெரியும்.ஒரு வைரக்கடையின் சொந்தக்காரர் எவ்வளவு பெரிய பணக்காரராக இருப்பார் என்பதும் நமக்குத் தெரியும். அப்படியென்றால், நாடு முழுவதும் வைரச் சுரங்கங்களை வைத்திருக்கும் ஒரு நாடு உலகின் கோடீஸ்வர நாடாகத்தானே இருக்கவேண்டும். ஆனால் அந்த நாடு உலகின் மிக ஏழையான நாடுகளில் ஒன்று என்றால் நம்புவதற்கு சிரமமாகத்தான் இருக்கும்.அந்த நாடு ஆப்பிரிக்காவின் இருண்ட நாடுகளில் ஒன்று என்றால் சுலபமாக நம்பி விடுவீர்கள்! ‘அயன்’ திரைப்படத்தில் சூர்யா வைரம் கடத்துவதற்காக ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டிற்குச் செல்வாரே அதே காங்கோ தான் வைரம் கொட்டிக் கிடக்கும் அந்த நாடு. குவிந்து கிடக்கும் வைரத்திற்காகவும், இன்னபிற கனிமங்களுக்காகவும் உள்நாட்டுத்…

    • 0 replies
    • 1.1k views
  7. ரோஹிஞ்சாக்களைத் திருப்பி அனுப்பும் உடன்பாட்டில் வங்கதேசம் - மியான்மர் கையெழுத்து, மும்பை தாக்குதலில் தனது பெற்றோரை இழந்த இஸ்ரேலிய சிறுவன் இந்தியா வருகை, ஸ்காட்லாந்து மதுபான ஆலையை பாதுகாக்கும் காவல் வாத்துகள் உள்ளிட்ட உலகச் செய்திகளை இங்கே காணலாம்.

  8. இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் ஏற்பட்ட வெவ்வேறு மோதல் சம்பவங்களில் பதின்மூன்று மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய காவல் துறையினர் கூறியுள்ளனர். தன்ட்டீவாரா மாவட்டத்தில் உள்ள தேவர்பள்ளி கிராமத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பத்து கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். உடல்களை கைப்பற்ற முடியாததால், இந்த எண்ணிக்கையினை, கிராம மக்கள் கூறிய தகவலின் அடிப்படையில் வெளியிடுவதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தின் எல்லைக்கு அருகாமையில் உள்ள சர்குஜா மாவட்டத்தில் ஏற்பட்ட மோதலில் மூன்று கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஒராண்டாக சட்டீஸ்கர் மாநிலத்தில் சண்டை தீவிரம் அடைந்…

    • 0 replies
    • 847 views
  9. இந்திய வரவுசெலவுத் திட்டத்தில் சிறிலங்காவுக்கு இரட்டிப்பு நிதியுதவி – அயல்நாடுகளுக்கு கூடுதல் நிதி இந்திய வரவுசெலவுத் திட்டத்தில், சிறிலங்கா உள்ளிட்ட அயல்நாடுகளில் இந்திய வெளிவிவகார அமைச்சு மேற்கொள்ளும் உதவித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது ஆட்சியில் உள்ள நரேந்திர மோடி அரசாங்கத்தின் கடைசி வரவுசெலவுத் திட்டம் நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லியினால் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் இந்தியாவின் கடல்சார் மூலோபாய இராஜதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அயல்நாடுகளான சிறிலங்கா, நேபாளம், பூட்டான், மாலைதீவு, சிஷெல்ஸ், மொறிசியஸ் போன்ற நாடுகளுக்கான நித…

  10. 'நான் அவனை அடிப்பேன், அவன் என்னை அடிப்பான்': விஜயகாந்த் ஜூலை 13, 2006 திருச்சி: திருச்சியில் கூட்ட நெரிசலில் நான் சிக்கியபோது, என்னிடம் அடி வாங்கியது வேறு யாரும் அல்ல, சிறு வயதிலிருந்தே என்னுடன் பழகி வரும் எனது நண்பன் ரவிதான் என்று நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார். திருச்சியில் முகாமிட்டு தர்மபுரி படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் விஜயகாந்த். நேற்று ஸ்ரீரங்கம் விஸ்வகர்மா காலனி பகுதியில் தீவிபத்து ஏற்பட்டு சில குடிசைகள் சாம்பலாயின. இதைக் கேள்விப்பட்ட விஜயகாந்த் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது கூட்டத்தினர் முண்டியடித்தபடி விஜயகாந்த்தை நெருங்கி தங்களது குறைகளைக் கூற முயன்றனர். கூட்ட நெரிசலில் சிக்கிய விஜயகாந…

  11. ஷாங்காய் மாநாட்டில் இந்தியாவும் சீனாவும் பேசிக்கொள்ளப் போவது என்ன? ஜூபைர் அகமது பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புதின் - மோதி - ஷி ஜின்பிங் செப்டம்பர் 15-16 தேதிகளில் உஸ்பெகிஸ்தானின் வரலாற்று சிறப்புவாய்ந்த நகரமான சமர்கண்டில் நடைபெறும் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், இந்திய சீன எல்லை மோதல்களுக்குப் பிறகு, முதல்முறையாக சந்திக்க உள்ளனர். 2020இல் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் நேரிட்ட மோதல்களுக்கு பிறகு இரு நாடுகளின் தலைவர்களும் மற்ற தலைவர்களுடன் ஒரே மேடையில் அமரப்போகி…

  12. புடினின் அச்சுறுத்தல்கள்... தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் – பெரிய பிரித்தானியா. ரஷ்ய ஜனாதிபதி புடினின் இன்று புதன்கிழமை காலை ஆற்றிய உரை உக்ரைனில் போர் தீவிரமடைந்ததை எடுத்து காட்டுவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. மேலும் அவரது அச்சுறுத்தல்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தெளிவாக இது மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று என்றும் நாங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் வெளிவிவகார அமைச்சர் கீகன் தெரிவித்தார். https://athavannews.com/2022/1300364

  13. சோம்பல் முறித்துக் கொண்டிருந்த தமிழக அரசியல் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மதுரை மத்தி இடைத்தேர்தலின் காரணமாக நாலு கால் பாய்ச்சலில் வேகம் எடுக்கத் துவங்கியிருக்கிறது. கலைஞர், அம்மா, விஜயகாந்த் மற்றும் ஏனைய அரசியல் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து தங்கள் கழகங்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். எந்த அரசியல் கட்சித் தலைவர் என்ன குற்றச்சாட்டை சொன்னாலும் அது தன்னைத் தான் சொல்லுவதாக கூறி ஆவேசப்படுகிறார் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த். சட்டமன்றத் தேர்தலின் போது "லஞ்சத்தை ஒழிப்பேன்" என்று காட்டுக் கத்தல் கத்தியவரின் குரல் இந்த உள்ளாட்சித் தேர்தலின் போது "கொசுவை ஒழிப்பேன்" என்ற அளவுக்கு கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி விட்டது. தன்னைத் தானே பிரபலப் படுத…

  14. பாரா ஒலிம்பிக் ஒட்டப்பந்தயத்தில் பல சாதனைகளைப் புரிந்துள்ள தென் ஆப்பிரிக்காவின் ஆஸ்கர் பிஸ்டோரியஸ்சுக்கு எதிரான அனைத்துவகையான கொலைக்குற்றச்சாட்டுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். தங்கப்பதக்கம் வென்றுள்ள வீரரான பிஸ்டோரியல், தனது பெண் நண்பர் ரீவா ஸ்டின்கேம்பை திட்டமிட்டுக்கொலை செய்தார் என்பதை சந்தேகத்துக்கு இடமின்று நிரூபிக்க அரசதரப்பு தவறிவிட்டதாக நீதிபதி தொகோசில் மசிபா கூறியுள்ளார். பிரிட்டோரியாவில் உள்ள தனது வீட்டுக்குள் அடையாளம் தெரியாத நபர் புகுந்ததாகக் கருதி தான் சுட்டதாக பிஸ்டோரியஸ் தொடர்ந்து கூறிவருகிறார். அதேசமயம், Culpable homicide என்று ஆங்கிலத்தில் கூறப்படும் கொலைக்குற்ற வரம்பிற்குள் வராத மரணம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு தண்டனை வழ…

  15. ரஷ்யா மீது விரைவில் பொருளாதாரத் தடை: ட்ரம்ப் அறிவிப்பு YouTube டொனால்டு ட்ரம்ப் - NYT ரஷ்யா மீது விரைவில் பொருளாதாரத் தடை விதிக்கப்படவுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் கூறும்போது, "அமெரிக்காவில் இயங்கும் முக்கிய ஊடகங்கள் ரஷ்யாவுக்கு எதிரான எனது நடவடிக்களை கவனிக்க தவறிவிட்டன. ஆனால் என்னைவிட ரஷ்யாவுடன் கடுமையான நடந்து கொண்டவர்கள் யாரும் கிடையாது என்று அந்த நாடு விரைவில் கூறும். நாம் விரைவில் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடை விதிக்க இருக்கிறோம். அதற்கு அவர்கள் தகுதியானவர்கள்தான்" என்று கூறினார். கடந்த 2016 ஆண்டு அமெரி…

  16. நாளிதழ்களில் இன்று: 2019 மக்களவை தேர்தலுக்கு பிறகு "கிங் மேக்கர்" யார்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள். தினமணி: மக்களவை தேர்தலுக்கு பிறகு யார் "கிங் மேக்கர்"? படத்தின் காப்புரிமைAFP 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பிறகு, மாநில கட்சிகள்தான் கிங் மேக்கர்களாக இருக்கும் என்று தெலுங்கு தேச கட்சித் தலைவரு…

  17. உக்ரேனில் ஹெலி வீழ்ந்ததால் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் பலி By Sethu 18 Jan, 2023 | 02:09 PM உக்ரேனில் விமானமொன்று பாலர் பாடசாலையொன்றின் மோதி வீழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் குறைந்தபட்சம் 16 பேர் உயிரிழந்துள்ளனர், உக்ரேனின் உள்விவகார அமைச்சர் டேனிஸ் மொனாஸ்டிரிஸ்கிம் இச்சம்பவத்pழல் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவரின் துணை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பாலர் பாடசா‍லையொன்றில் வீழ்ந்து தீப்பற்றியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் சிறார்களும் அடங்கியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது, கியேவ் ப…

  18. தேர்தல் விதிமுறை மீறல்: மு.க. அழகிரிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் First Published : 06 Mar 2011 02:54:29 AM IST புது தில்லி, மார்ச் 5: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மத்திய ரசாயனம், உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரிக்கு தேர்தல் ஆணையம் சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அலுவல் ரீதியாக சென்னைக்கு வந்த அழகிரி, மதுரை சென்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு அழகிரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டுமெனக் கூறியுள்ள தேர்தல் ஆணையம், விதிமுறைகளை கடைபிடி…

  19. ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை, கன மழைக்கு முன்பாக தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களை மீட்க தீவிர முயற்சி, நச்சு எரிவாயு மூலம் ஜப்பானில் தாக்குதல் நடத்திய வழிபாட்டுக் குழு தலைவர் உள்ளிட்டோருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் உள்ளிட்ட செய்திகளை இங்கு காணலாம்.

  20. ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி செய்ததென்ன? இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக என்றைக்கும் பரிந்துபேசக் கூடியவர்கள், போராடுபவர்கள் என்பதை உணர்ந்து தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்று சென்னையில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியுள்ளார். ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ‘பயங்கரவாதம்’ என்று சொல்லி, ஈழத் தமிழினத்தை முற்றிலுமாக அழித்தொழிக்க மிகப் பெரிய போரை சிறிலங்க அரசு நடத்தியபோது, அந்தப் போரின் பின்னணியில் டெல்லி அரசு உள்ளது என்பதை நன்றாக அறிந்தும், அந்த அரசில் இறுதி வரை பங்கேற்றது மட்டுமின்றி, போரை நிறுத்தக்கோரி தமிழ்நாட்டில் ஏற்பட்ட எழுச்சியை முன்னின்று (தனக்கே உரித்தான அரசியல் தந்திர…

  21. CNN ibnல அன்னா ஹஜாரேயிடம் ஒரு கேள்வி கேட்கப் படுகிறது, "உங்களுக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு வந்தால் ஏற்றுகொள்வீர்களா?" என்று! பிரதமர் ஆவதற்கு இந்த எளிய வழி இருப்பது தெரிந்திருந்தால் நானும் மீனவர்களுக்காக நாலு நாள் உண்ணாவிரதம் இருந்திருப்பேன். ஆனால் இதில் என்ன பிரச்சினையென்றால் நானோ, நீங்களோ இந்தியாவில் பெயர் போன அகிம்சை வழியில் போராடினால் கூட செத்து, அழுகி, காய்ந்து, காக்கையால் தூக்கிச் செல்லப்படுவோமேயொழிய, இந்த ஊடகங்களால் கண்டுகொள்ளப்பட மாட்டோம்! ஏன்னா எதை மக்களிடையே சேர்க்க வேண்டும் என்றும், எதை மக்களிடம் இருந்து முழுதாய் மறைக்கவேண்டும் என்றும் ஊடகங்கள் தெளிவாய் முடிவு செய்கின்றன, மேலிட உத்தரவின் பேரில். ஒரு போராட்டத்தின் சாரமும், அந்தப் போராட்டத்தின் மூலம் போராளிகள்…

    • 0 replies
    • 535 views
  22. தமிழர்களுடனான பிரச்சினைக்கு விரைந்து அரசியல் தீர்வு காணுதல் மற்றும் சீனாவுடனான உறவு ஆகிய விவகாரங்களில் தமது போக்குக்குக் கொழும்பு இணங்கி வராவிட்டால், ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் போர்க் குற்ற அறிக்கை விவகாரத்தில் உதவமுடியாத நிலையை இலங்கையைக் கைவிடும் நிலையை புதுடில்லி எடுக்கும் என்ற எச்சரிக்கை கொழும்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக, தற்போதைய அரசியல் சூழல் குறித்துக் கலந்துரையாடுவதற்காக இலங்கையிலிருந்து உயர் மட்டக் குழு புதுடில்லி வருவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை இந்தியா நிராகரித்துள்ளது. போர்க் காலத்தில் இந்திய இலங்கை விவகாரங்களைக் கையாள்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப் பட்ட, அமைச்சர் பஸில், பாதுகாப்புச் செயலாளர…

  23. பக்ராய்ச் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய உத்திரபிரதேச மந்திரி ஆசம்கான்,கடந்த நவமபர் மாதம் 13-ந்தேதி பேசும் போது தாஜ் மகாலை உ.பி.மாநில வக்பு வாரியத்தின் சொத்தாக அறிவிக்க வேண்டும். தாஜ்மகாலின் நிர்வாகி யாக என்னை நியமிக்க வேண்டும் என்று கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உத்திரப் பிரதேச மாநில பா.ஜனதா தலைவர் லட்சுமி காந்த் பாஜ்பாய் நிருபர்களிடம் கூறியதாவது:- தற்போது தாஜ்மகால் இருக்கும் இடத்தில் முன்பு தேஜோ மகாலய கோவில் இருந்தது. அந்த கோவில் நிலத்தை ராஜா ஜெய்சிங்கிடம் இருந்து முகாலய பேரரசர் ஷாஜகான் விலைக்கு வாங்கினார். இதற்கான ஆவணங்கள் உள்ளன. இந்த இடத்தில் தான் தாஜ்மகால் கட்டப்பட்டுள்ளது. அதில் கோவிலின் ஒரு பகுதியும் அடங்கும். சமாஜ்வாடி க…

  24. "செலவுக்கு காசு இல்லை" - ஐ.நா சபை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமலர்: செலவுக்கு காசு இல்லை - ஐ.நா படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடுமையான நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், உறுப்பு நாடுகள் தாங்கள் செலுத்த வேண்டிய பங்குத் தொகையை உடனே அனுப்பி வைக்க வேண்டும் என ஐக்கிய ந…

  25. சவுதி மன்னர் தனது 90வது வயதில் இறந்து விட்டார்.இவர் சுவாசத்தொற்று காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மரணமானதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக செய்திகள் விரைவில்.................... Saudi Arabia's King Abdullah bin Abdul Aziz Al Saud has died, aged in his 90s. http://bbc.in/1xFRLHL http://www.bbc.com/news/world-middle-east-10214554

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.