உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் நடக்கும் விவசாயிகள் போராட்டம் - எதற்காக? பட மூலாதாரம்,GETTY IMAGES 17 பிப்ரவரி 2024 இந்தியாவில் மீண்டும் ஒருமுறை மத்திய அரசுக்கெதிரான விவசாயிகள் போராட்டம் தொடங்கியுள்ளது. குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக சென்றுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த முறை இந்தியா மட்டுமல்லாது, உலகளவில் பல்வேறு நாடுகளிலும் விவசயிகள் போராட்டட்டங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள புதிய விதிகள் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக போலந்து, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த விவசாயிகளும் போராட்…
-
-
- 1 reply
- 499 views
- 1 follower
-
-
உலகில் போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் 8000 பக்கங்கள் கொண்ட மனிதாபிமான சட்டத் தகவல்கள் தளம் ஒன்றை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழு ஆரம்பித்துள்ளது. சர்வதேச செஞ்சிலுவை சங்கக் குழுவின் பிரித்தானியக் கிளையின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இத்தளத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு ஆயுதக் கலவரங்கள், நீதிமன்ற தீர்ப்புக்கள், சட்ட வியாக்கியானங்கள் போன்ற தகவல்கள் அனைத்தும் அடக்கப்பட்டுள்ளன. கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் உள்ள சர்வதேச மனிதாபிமான சட்டங்களில் தேர்ச்சி பெற்ற சட்ட வல்லுநர் குழுவின் பங்களிப்புடன் இந்த தகவல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மற்றும் ஆயுதக் கலவரங்களில் பாதிக்கப்பட்டோருக்…
-
- 1 reply
- 504 views
-
-
சில நாள்களுக்கு முன்பு எத்தியோப்பியாவிலும், ஐந்து மாதங்கள் முன்பு இந்தோனீசியாவிலும் நடுவானில் இருந்து நொறுங்கி விழுந்த போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை உலகம் முழுவதிலும் நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது இந்த விமானங்களைத் தயாரித்த அமெரிக்க நிறுவனமான போயிங். உலகம் முழுவதும் பறந்துகொண்டிருக்கும் இந்த ரகத்தைச் சேர்ந்த 371 விமானங்கள் இதன் மூலம் நிறுத்திவைக்கப்படும். எத்தியோப்பிய விமான விபத்தில் 157 பேரும், இந்தோனீசிய விமான விபத்தில் 189 பேரும் உயிரிழந்தனர். இந்த இரு சம்பவங்களிலும் விமானத்தில் இருந்த ஒருவர்கூட உயிர்பிழைக்கவில்லை. …
-
- 0 replies
- 686 views
-
-
06 DEC, 2024 | 10:55 AM உலகம் அணுவாயுத யுகத்தின் விளிம்பில் உள்ளதாக பிரிட்டனின் ஆயுத படை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் மாற்றமடைந்துவிட்டது என தெரிவித்துள்ள அட்மிரல் சேர் டொனி ரடக்கின் உலகளாவிய சக்தி மாறுகின்றது, மூன்றாவது அணுசக்தி யுகத்தை எதிர்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த யுகம் அதற்கு முந்தைய அணுசக்தியுகத்தை விட சிக்கலானது என தெரிவித்துள்ள பிரிட்டனின் ஆயுதப்படைகளின் தளபதி இந்த யுகத்தின் முதலாவது பனிப்போர், இரண்டாவது யுகத்தில் ஆயுதகளைவு முயற்சிகள் இடம்பெற்றன என தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஸ்யாவின் யுத்தமும் மத்தியகிழக்கின் பல்வேறு யுத்தங்களும், உலகின் சமநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன எனவும்…
-
- 2 replies
- 322 views
- 1 follower
-
-
உலகம் மோசமான பொருளாதார நெருக்கடியில் : உலக வங்கி என்றுமில்லாத மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் உலகம் சிக்குப்பட்டுவிட்டதாக உலக வங்கித் தலைவர் றொபேட் ஸோலீக் தெரிவித்தார். இந்த நெருக்கடிக்குள் இருந்து உலகை மீட்கக்கூடிய மேலை நாடுகள் அதைவிட பாதகமான பொறிக் கிடங்கிற்குள் வீழ்ந்துவிட்டன என்றும் சுட்டிக்காட்டினார். இந்த ஆபத்தில் இருந்து மேலை நாடுகள் மீண்டு வருவதற்கு மிக மிக சிறிய வாய்ப்புக்களே உள்ளதாகவும் அவர் கூறினார். கைத்தொழில் நாடுகள் ஆபத்தான வெளிக்குள் அகப்பட்டுவிட்டதாகவும் கூறிய அவர் இத்தாலி, ஸ்பெயின், கிரேக்கம் பெரும் ஆபத்தில் மாட்டிவிட்டதாகவும் கூறினார். அமெரிக்கா அடைந்துள்ள வீழ்ச்சியுடன் ஒப்பிட்டால் இந்த நாடுகளுடைய வீழ்ச்சி மிகப்பெரியது என்றும…
-
- 5 replies
- 844 views
-
-
ஏழ்மை குடிகொண்ட சோமாலியாவுக்குள் ஒரு முத்தாக.. மிளிரும்.. சோமாலிலாந்து. உலகிடம் சுதந்திர அங்கீகாரத்தை வேண்டி எழுந்து நிற்கும் சுதந்திர சதுக்கம். சோமாலியாவில் இருந்து ஆயுதப் போராட்டம் மூலம் பிரிந்து 1991 இல் தானாக சுதந்திரப் பிரகடனம் செய்து கொண்ட நாடு. இதுவரை இந்த நாட்டை எந்த உலக நாடுகளும் அங்கீகரிக்கவில்லை. http://www.bbc.co.uk/news/world-africa-12279880
-
- 1 reply
- 706 views
-
-
உலகம் வெப்பமாவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஒத்துழைக்க அமெரிக்கா மறுப்பு [17 - April - 2008] உலகம் வெப்பமயமாவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க அமெரிக்கா மறுத்துள்ளது. உலகம் வெப்பமயமாவதைத் தடுக்க வேண்டுமானால் வளியை மாசுபடுத்தும் புகையை வெளியிடும் தொழிற்சாலைகளை மூட வேண்டும். இதற்கு அமெரிக்கா சம்மதிக்க மறுக்கிறது. அப்படி அந்த தொழிற்சாலைகளை மூடினால் அவை எல்லாம் இந்தியா மற்றும் சீனாவுக்கு போய்விடும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது. உலகம் வெப்பமயமாகி வருவது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தொழிற்சாலைகள் வெளிப்படுத்தும் நச்சுப் புகையும், வாகனங்கள் மற்றும் குளிர் சாதனப் பெட்டிகள் வெளிப்படுத்தும் கரியமில வாயுவும் தான் உலகம் வெப்பமயமாகி வருவதற்கு …
-
- 0 replies
- 673 views
-
-
கணவனின்றி ஒரு தமிழ்ப் பெண் வாழ்வதே சிரமான புலம் பெயர் தமிழர் நிலை.. இன்று மார்ச் 8ம் திகதி உலகப் பெண்கள் தினம் என்று அனுட்டிக்கப்படுவது வழமை, ஐ.நா முதற் கொண்டு அரசியற் கட்சிகள் வரை மாரித் தவளைகள் போல கத்திவிட்டு உறங்கும் தினமாகும். உலகப் பெண்கள் தினம் வந்தும் உலகத்தில் எந்த மாற்றமும் வரவில்லை என்பதை உலகப் பெண்கள் தொடர்பாக இன்று வெளியான ஐ.நா அறிக்கை தெரிவிக்கிறது. உலகம் முழுவதும் 10 பெண்களை எடுத்துக் கொண்டால் 7 பெண்கள் ஆண்களிடம் ஏதோ ஒரு வகையில் அடி, உதை, பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகிறார்கள் என்று கவலை வெளியிட்டுள்ளது ஐ.நா. இதுமட்டுமல்லாமல் பெண்கள் ஆண்களுக்கு இணையான சம்பளம் பெறுவதுகூட இன்னமும் உலகளாவிய ரீதியில் ஊர்ஜிதமாகவில்லை. இந்தியாவில் 30 வீதமாகவது பெ…
-
- 1 reply
- 2.6k views
-
-
உலகளவில் 50 கோடி குழந்தைகள் புலம் பெயர்வு: யுனிசெஃப் பொக்கோ ஹராம் அமைப்பின் வன்முறையில் இருந்து தப்பிக்க நைஜீரிய அகதிகள் முகாமில் தங்கியிருந்த குழந்தை பசிக்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் சுமார் 50 மில்லியன் குழந்தைகள் போர், வன்முறை மற்றும் துன்புறுத்தல்களால் தங்கள் தாய்நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. கூறியுள்ளது. இதுகுறித்துப் பேசிய ஐ.நா.வின் சர்வதேச குழந்தைகள் அவசர கால நிதியத்தின் நிர்வாக இயக்குநர் ஆண்டனி லேக், ''அய்லான் குர்தி என்ற 3 வயது சிறுவனின் உடல் கரையில் ஒதுங்கிக்கிடந்தது. ஐந்து வயதான சிறுவன் ஒம்ரான் டாக்னீஷ் சிரிய போரால் தரைமட்டமான தனது வீட்டிலிருந்து மீட…
-
- 0 replies
- 490 views
-
-
உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் 100 பிரபலங்களின் பட்டியல்; ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டது அமெரிக்கா: 2016-ஆம் ஆண்டில் உலகின் அதிகம் சம்பாதிக்கும் 100 பிரபலங்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் பிரபல பத்திரிகை, ஃபோர்ப்ஸ் இதழ். இது ஆண்டுதோறும் உலக பிரபலங்களின் பல்வேறுவிதமான தரவரிசை பட்டியல்களை வெளியிட்டுவருகிறது. இது தற்போது 2016-ஆம் ஆண்டின் உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் முதல் இந்த ஜூன் வரை எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பில் இந்திய பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டிற்கு ரூ.22…
-
- 1 reply
- 657 views
-
-
அகமதாபாத்: பங்கு சந்தை முதலிட்டில், வர்த்தகத்தில் தனிநபர் ஈடுப்பாடு அதிகம் கொண்ட சந்தை நமது இந்திய பங்கு சந்தை தான். உலகெங்கிலும் உள்ள வேறு எந்த ஈக்விட்டி சந்தையைக் காட்டிலும் இந்திய பங்குச் சந்தைகளில் சுமார் ஒன்பது மடங்கு அதிகமாக உள்ளது என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியாற்றி வரும் தருண் ராமதுறை அவர்கள் கடந்த புதன்கிழமையன்று இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப்மேனேஜ்மென்ட் -அகமதாபாத் (ஐஐஎம்-ஏ) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தியா ஃபைனான்ஸ் கான்ஃபரன்ஸில், முக்கிய குறிப்புகளடங்கிய தனது உரையை ஆற்றியபோது குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் ஈக்விட்டி சந்தைக்கான டெபாசிட்டராக விளங்கும் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிட்டெட்டிலிருந்து பெறப்பட்ட, 2004-12க்கு இடைப்பட…
-
- 0 replies
- 374 views
-
-
உலகளவில் இறைச்சி சந்தைகளுக்கு புதிய வழிமுறைகள் - வுஹான் பாதிப்பு எதிரொலி? ஹெலன் பிரிக்ஸ் பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர் Getty Images உலக அளவில் இறைச்சி சந்தைகளில் மீண்டும் விற்பனை துவங்கும்போது சில பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இறைச்சி சந்தைகளின் சுகாதார தரமும் மேம்படுத்தப்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும் உலக அளவில் வனவிலங்கு இறைச்சி விற்பனைக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் எனவும் அரசுகளிடம் உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப புள்ளியாக சீனாவில் உள்ள வுஹான் வன விலங்குகள் இறைச்சி சந்தையொன்று தொடர்புபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது…
-
- 0 replies
- 320 views
-
-
உலகளவில் ஒரு தலைமுறையே பாதிக்கப்படும் அபாயம்- யுனிசெஃப் எச்சரிக்கை! குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் வளர்ச்சியை அளவிடும் குறிகாட்டிகள் அனைத்தும் கடந்த ஒரு வருட கொரோனா தொற்றுநோய்க்குப் பின்னர் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் யுனிசெஃப் அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது. பாடசாலைகள் மூடப்பட்டமை, வறுமை, கட்டாயத் திருமணங்கள் மற்றும் மன அழுத்தம் ஆகியவை சிறார்களின் வளர்ச்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், ஒரு தலைமுறையே இதனால் பாதிக்கப்படும் என்றும் யுனிசெஃப் குறிப்பிட்டுள்ளது. அந்தவகையில், பசி, தனிமை, துஷ்பிரயோகம், பதற்றம், வறுமையில் வாடும் மற்றும் திருமணத்திற்குத் தள்ளப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என ய…
-
- 0 replies
- 585 views
-
-
அமெரிக்காவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றின் விலை 50 டாலர்களுக்கும் கீழ் வீழ்ந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் விலை பாதி அளவு குறைந்துள்ளது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெ விலை வேகமாக குறைந்து வருவதையே இந்த விலைவீழ்ச்சி காட்டுகிறது. அதேபோல் சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலையை நிர்ணயிக்கும் மற்றொரு குறியீடான 'பிரெண்ட் க்ரூட்' விலையும் ஒரு பீப்பாய்க்கு 6 % வீழ்ச்சியடைந்து 53 டாலர்கள் எனும் அளவில் திங்கட்கிழமை இருந்தது. கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் இருந்ததை விட இப்போது கச்சா எண்ணெய் விலை பாதியளவுக்கு குறைந்துள்ளது. உற்பத்தியைக் குறைக்க ஒபெக் அமைப்பு மறுப்புசர்வதேச அளவில் கச்சா எண்ணைய் உற்பத்தி ஒரு தேக்க நிலையை அடைந்துள்ளதும், தேவைகள் குறை…
-
- 0 replies
- 576 views
-
-
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தன. இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கின. இந்த தடுப்பூசி இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது. பல நாடுகளில் கொரோனா காலத்தில் இந்த தடுப்பூசி தான் போடப்பட்டது. இதற்கிடையே, அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் உயிரிழப்புகளும் பக்க விளைவுகளும் ஏற்படுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பிரிட்டன் நீதிமன்றத்தில் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தாக்கல் செய்த ஆவணத்தில், கோவிஷீல்ட் தடுப்பூசி மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், டிடிஎஸ் என்…
-
-
- 7 replies
- 731 views
- 1 follower
-
-
உலகளவில் கொரோனா பாதிப்பு 1.36 கோடியாக அதிகரிப்பு;அமெரிக்காவில் ஒரே நாளில் 70,914 பேர்பாதிப்பு உலகளவில் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.36 கோடியாக அதிகரித்து உள்ளது.அமெரிக்காவில் ஒரே நாளில் 70,914 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பதிவு: ஜூலை 16, 2020 07:34 AM வாஷிங்டன் உலகம் முழுவதும் கொரோனாவால் 1,36,89,917 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8,03,6499 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 59,616 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,86,774 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 70,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண…
-
- 0 replies
- 600 views
-
-
உலகளவில் கொரோனாத் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? Ilango BharathyDecember 23, 2020 உலகளவில் கொரோனாத் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா?2020-12-23T07:36:59+05:30உலகம் FacebookTwitterMore உலகளவில் கொரோனாத் தொற்றுப் பாதிப்பிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 5.5 கோடியைக் கடந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.83 கோடியைக் கடந்துள்ளதோடு உயிரிழந்தோர் எண்ணிக்கை 17.22 லட்சத்தைத் தாண்டியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் வைரஸ் பரவியவர்களில் 2.15 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருவதோட…
-
- 0 replies
- 336 views
-
-
உலகளவில் கொரோனாவினால் உணவுப் பஞ்சம்! உலகில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத உணவுப் பஞ்சம் எதிர்வரும் காலங்களில் வரப் போகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தவிர்ப்பதற்கு உலக நாடுகள் உடனடியாக செயற்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலையடுத்து ஏற்படவுள்ள இந்த உணவுப் பஞ்சத்தைத் தவிர்க்க முதல் நடவடிக்கையாக வறிய மக்களிடையே சிறந்த சமூக பாதுகாப்பு செயற்பாடுகள் அவசியமாகும். இல்லாவிட்டால் அவர்களுக்குத் தேவையான அடிப்படை போஷாக்கு கிடைக்காமல் போய் விடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ் கூறினார். வறுமை நீடித்தால் மில்லியன் கணக்கிலான சிறுவர்கள் பாதிக்கப்பட…
-
- 1 reply
- 519 views
-
-
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 34இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 34இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 34இலட்சத்து நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை உலகளவில் கொவிட்-19 தொற்றினால் மொத்தமாக 16கோடியே 42இலட்சத்து 75ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 14கோடியே 29இலட்சத்து 94ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக அம…
-
- 0 replies
- 326 views
-
-
உலகளவில் சைபர் குற்றங்கள் தடுப்பது குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து புதுடெல்லியில் சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 வயது மாணவன் சைபர் பாதுகாப்பு குறித்து பேச இருக்கிறார்.உலகளவில் இன்டர்நெட் மூலம் பல்வேறு குற்ற நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. நவீன யுக்திகளின் மூலம் வங்கிகளில் பணம் திருடப்படுகிறது. உலக நாடுகளின் முக்கிய ரகசியங்கள் ஹேக்கிங் மூலம் திருடப்பட்டு வருகிறது. இத்தகைய சைபர் குற்றங்களை தடுக்கும் நடைமுறைகள் குறித்து விவாதிப்பதற்கான சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடு புதுடெல்லியில் இன்று துவங்கியது. இம்மாநாட்டை மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் வி.கே.சிங் துவங…
-
- 0 replies
- 261 views
-
-
உலகளவில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு உலகளவில் காடுகளில் வாழ்ந்துவரும் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன பல தசாப்தங்களாக இந்த எண்ணிக்கை குறைந்துவந்த நிலையில், இப்போது அவை அதிகரித்துள்ளன என்று அவர்கள் கூறுகின்றனர். இயற்கை பாதுகாப்புக்கான உலக நிதியம் மற்றும், சர்வதேச புலிகள் அமைப்பு ஆகியவை இப்போது உலகளவில் 3900 புலிகள் வாழ்ந்துவருவதாக கணக்கிட்டு தெரிவித்துள்ளனர். கடந்த ஆறு ஆண்டுகளில் இருந்த அளவைவிட இப்போது காடுகளில் வாழும் புலிகளின் எண்ணிக்கை 700 உயர்ந்துள்ளன். இந்தியா, ரஷ்யா, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில்…
-
- 2 replies
- 468 views
-
-
உலகளவில் பெரிதும் தேடப்பட்டு வந்த மனித கடத்தல் கும்பல் தலைவன் கைது- இன்டர்போல் January 14, 2023 ஐரோப்பிய புலம்பெயர்வு நெருக்கடியின் போது ஆயிரக்கணக்கான மக்களை கடத்தியதில் குற்றவாளியாக அறியப்பட்ட மனித கடத்தல்காரரான ஜகாரியாஸ் ஹேப்டேமரியம் எனும் எரித்திரிய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகமும் சர்வதேச காவல்துறையான இன்டர்போலும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், கடந்த ஜனவரி 1ம் திகதி சூடானில் இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவரை கடந்த 2019ம் ஆண்டு முதல் இன்டர்போல் கண்காணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கிழக்கு ஆப்பிரிக்க குடியேறிகளை கடத்தி, தவறாக நடத்தி, அவர்களை மிரட்டி பணிப் ப…
-
- 0 replies
- 406 views
-
-
உலகளவில்... குரங்கு அம்மை நோயினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை... 780ஆக அதிகரிப்பு! உலகளவில் குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 780ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு வாரத்திற்கு முன்பு பதிவான 257 தொற்றுகளை விட தோராயமாக மூன்று மடங்கு அதிகமாகும். தொற்று பொதுவாக லேசானது, ஆனால் மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவிற்கு வெளியே பரவலாக பரவுவது இதுவே முதல் முறை. ஏற்கனவே குரங்கு அம்மை நோய் 27 நாடுகளில் பரவுகின்றது. இந்த புதிய தொற்றுகளில் பெரும்பாலானவை ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலும், மெக்சிகோ, அர்ஜென்டினா, மொராக்கோ மற்றும் ஐக்கிய அரபு அமீரகங்களிலும் சிறிய எண்ணிக்கையில் உள்ளன. பிரித்தானியாவில்…
-
- 0 replies
- 245 views
-
-
உலகளவில்... கொரோனாவால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 இலட்சத்தைக் கடந்தது உலகளவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 இலட்சத்தைக் கடந்தது. அதன்படி, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 இலட்சத்து 8 ஆயிரத்து 160ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 21.67 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19.36 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், தொற்றுக்கு உள்ளான 1.85 கோடிக்கும் அதிகமானோர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 1.13 இலட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அம…
-
- 0 replies
- 362 views
-
-
மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடுகளுடன் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கும் உலகளாவிய ஆயுத விற்பனைக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் நேற்று புதன்கிழமை அமலுக்கு வந்தது. ஐ.நா. சபையால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த ஒப்பந்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. உலக நாடுகளின் ஆயுத வர்த்தக நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக் கட்டுப்படுத்தும் முதல் ஒப்பந்தம் இது. இந்த ஒப்பந்ததில் 130 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம், இனப் படுகொலை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றில் ஈடுபடும் நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதைத் தவிர்க்க, அந்த நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. ஒப்பந்தத்தில் 130 நாடுகள் கையெழுத்திட்டிருந்தாலும், தற்போதைய நிலையில் 60 நாடுகள் மட்டு…
-
- 0 replies
- 235 views
-