உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
எகிப்தில் மீண்டும் கலவரம்! By General 2013-01-26 14:24:20 எகிப்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கலவரம் ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜனாதிபதியாக இருந்த ஹோஸ்னி முபாரக்கை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து முபாரக் பதவி விலகினார். தற்போது தேர்தல் மூலம் முகமது முர்சி புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தணக்கு அதிகாரம் குவியும் வண்ணம் புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில், கலவரம் நடந்த 2-ம் ஆண்டு நிறைவு நேற்று முன்தினம் கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி, எற்கனவே போராட்டம் நடந்த கெய்ரோ தக்ரீக் மைதானத்தில் ஏராளமானவர்கள் திரண்டனர…
-
- 0 replies
- 407 views
-
-
எகிப்த்தில் உஸ்னி முபாரக் பதவிகவிழ்க்கப்பட்ட பின்னர் சனநாயகத் தேர்தல் மூலம் ஆட்சியமைத்த முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியின் தலைவரான மொர்ஸி அண்மையில் இராணுவச் சதிப் புரட்சியொன்றின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்டது தெரிந்ததே. அவர் பதவிகவிழ்க்கப்பட்டது செல்லாதென்றும், மறைமுக இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மொர்ஸி அவர்களை விடுதலை செய்து மீண்டும் ஆட்சியில் அமர்த்துமாறும் முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியின் தொண்டர்களும் ஆதரவாளர்களும் கடுமையான மறியல்ப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை நாம் அறிந்த செய்தி. இவ்வாறான போராட்டங்களின் ஒரு படியாக கைரோவிலும் மற்றும் புறநகர்ப் பகுதியொன்றிலும் நகரப்பகுதியை ஆக்கிரமித்து முகாமிட்டு நீண்டநாட்களாக மொர்சி ஆதரவாளர்கள் போராடி வந்த நிலையில், அவர்கள…
-
- 1 reply
- 455 views
-
-
எகிப்து அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவை இந்து கடவுள்களின் சிலைகளா? #Factcheck 3 மணி நேரங்களுக்கு முன்னர் படத்தின் காப்புரிமை AFP/Getty images இந்து கடவுள்களின் சிலைகள் எகிப்தில் உள்ள அகழ்வாராய்சித் தலம் ஒன்றில் கிடைத்துள்ளது என்று கூறி புகைப்படம் ஒன்று வலதுசாரி அமைப்புகளின் சமூகவலைதளங்களின் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. …
-
- 0 replies
- 1.4k views
-
-
-
எகிப்து ஆர்பாட்ட ஊர்வலங்களும் உலக மாற்றங்களும் எகிப்து ஆர்பாட்ட ஊர்வலங்களும் உலக மாற்றங்களும்ஏமாற்று ஆட்சியாளரின் எதிர்காலங்கள் கேள்விக்குறியாகிறது.. ஆயுள்பரியந்த வம்ச ஆட்சிகள் தூக்கி வீசப்படும் உலகப் புதிய காற்று வீசுகிறது… உலகில் உள்ள எந்த ஆய்வாளரும் முன்னெதிர்வு கூறாத பாரிய மக்கள் பேரலை சுனாமி போல உலகின் பல பாகங்களிலும் எழும்ப ஆரம்பித்துள்ளது. பொருளாதார மந்தம், விக்கிலீக்ஸ் உண்மைகள், ஆட்சியில் இருப்போரால் இனியும் ஏமாற்ற முடியாத அரசியல் மக்களின் புரிதல் யாவும் புதிய எழுச்சிகளை கிளப்பிவிட்டுள்ளன.. இதற்கு முதல் எடுத்துக்காட்டு இந்தவாரம் எகிப்திய தலைநகர் கெய்ரோவில் உள்ள தாகிர் பிளேசில் கூடியுள்ள மக்கள் எழுச்சியாகும். சென்ற ஆண்டு வெளியான விக்கிலீக்ஸ் பல உண்…
-
- 0 replies
- 928 views
-
-
எகிப்து என்ற நாடே ஆட்டம் கண்டு கொல கொலத்து கொட்டுப்படப் போகிறது என்று அந்த நாட்டின் படைத்துறை ஜெனரல் அப்டில் பாத் அல் சிசி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது நாடு எதிர் கொண்டுள்ள பிரச்சனையும் ஆர்பாட்டங்களும் மிகவும் பாரதூரமாவை இந்த ஆர்பாட்டங்கள் முழு நாட்டையும் இன்னொரு தடவை வீழ்த்தும் அபாயம் கொண்டுள்ளது. பொருளாதாரம், சமுதாயம், பாதுகாப்பு, நாட்டின் உறுதிப்பாடு அனைத்துமே தற்போது கேள்விக்குறியாகியிருப்பதாகவும் அவர் கூறினார். தற்போது பல்வேறு சக்திகள் இந்த விவகாரத்தை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றன, சரியான முறையில் தந்திரத்தை கையாண்டு அடக்குவது அவசியம், இதுவரை 52 பேர் மரணித்துவிட்டார்கள். எகிப்திய மிலிட்டரி அக்கடமியில் உரையாற்றும்போது இவர் கூறிய கருத்துக…
-
- 1 reply
- 536 views
-
-
எகிப்து எயார் விமானத்தில் குண்டுப் புரளி : உஸ்பெகிஸ்தானில் தரையிறக்கம் எகிப்திய கெய்ரோ நகரிலிருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புதன்கிழமை பயணத்தை மேற்கொண்ட எகிப்துஎயார் விமானமொன்று குண்டுப் புரளி காரணமாக உஸ்பெகிஸ்தானில் தரையிறக்கப்பட்டுள்ளது. 118 பயணிகளுடனும் 17 விமான ஊழியர்களுடனும் பயணித்த எயார்பஸ் ஏ330-220 விமானமே இவ்வாறு உர்கென்ச் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விமானத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு அந்த விமானத்தில் குண்டு எதுவும் இருக்கிறதா என தேடுதல் நடத்தப்பட்டது. எனினும் அந்த விமானத்தில் குண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. 3 வாரங்களுக்கு முன்னர் பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து க…
-
- 0 replies
- 267 views
-
-
எகிப்து செயின்ட் ஜோர்ஜ் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு : 21 பேர் பலி : 40 இற்கும் அதிகமானோர் படுகாயம்! (படங்கள்) எகிப்து தலைநகர் கெய்ரோவின் செயின்ட் ஜோர்ஜ் தேவாலயத்தில், குருத்தோலை ஞாயிறு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருந்த போது சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது. குறித்த குண்டு வெடிப்பில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதிக்கு போலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்புக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. எவ்வாறாயினும், எகிப்தில் சிறுபான்மையாக இருக்கும்…
-
- 1 reply
- 368 views
-
-
எகிப்து தலைநகரில் கோர விபத்து – அமைச்சர் பதவி விலகல்! எகிப்து தலைநகர் கெய்ரோவிலுள்ள பிரதான ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தை அடுத்து போக்குவரத்து அமைச்சர் ஹிஷாம் அரஃபாத் ராஜினாமா செய்துள்ளார். ரயில் எஞ்சின் தடுப்பொன்றில் மோதியதில் இன்று (புதன்கிழமை) குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, ரயில் நிலையத்தில் பாரிய வெடிப்பு சம்பவத்துடன், தீ பரவியுள்ளது. குறித்த அனர்த்தத்தில் 50 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் மீட்கப்பட்ட பல உடல்களை அடையாளம் காண முடியவில்லை என்றும் மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 15 பேர் சிகிச்சைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டதாக சுகாதார …
-
- 0 replies
- 393 views
-
-
எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் நடந்த கலவரத்தில், 20 பேர் பலியாகியுள்ளனர். எகிப்தில் ஹொஸ்னி முபாரக் ஆட்சி, மக்கள் புரட்சி மூலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இராணுவ உயர்மட்டக் குழு தலைமையில் இடைக்கால ஆட்சி நடக்கின்றது. இம்மாதம், 23 மற்றும் 24ம் திகதிகளில் அங்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற உள்ளது. ஏழு பிரதான கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. தேர்தல் ஆணையகமும், இடைக்கால இராணுவ உயர்மட்ட குழுவும் தேர்தலை முறைப்படி நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சில கட்சிகள் தேர்தலை புறக்கணித்து விட்டன. இதற்கிடையே தலைநகர் கெய்ரோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தை கண்டித்து, சில கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஒர…
-
- 0 replies
- 426 views
-
-
எகிப்து பிரமிடுக்கு உள்ளே கண்டுபிடிக்கப்பட்ட ரகசிய தாழ்வாரம்: உள்ளிருந்து கிடைத்த அதிசயம் கட்டுரை தகவல் எழுதியவர்,டேவிட் கிரிட்டன் பதவி,பிபிசி நியூஸ் 4 மார்ச் 2023 பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, எண்டோஸ்கோபி கேமரா படமெடுத்த தாழ்வாரத்தின் உட்பகுதி பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான எகிப்தில் உள்ள மாபெரும் கிசா கிரேட் பிரமிடு கட்டமைப்புக்குள் அதன் முதன்மை நுழைவாயிலுக்கு மேலே ஒரு மூடப்பட்ட ரகசிய தாழ்வாரம் போன்ற பகுதி இருப்பது சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதற்குள்ளே உள்ள காட்சி இப்போது முதல் முறையாக படம்…
-
- 0 replies
- 811 views
- 1 follower
-
-
எகிப்து அதிபர் முபாரக்கை பதவி விலக கோரி அந்நாட்டு மக்கள் நடத்தி வரும் கிளர்ச்சி, பாகிஸ்தானிலும் தாக்கத்தை ஏற்படுத்தி மக்கள் போராட்டத்திற்கு வழி வகுக்கலாம் என்ற அச்சம் அந்நாட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் புத்தி ஜீவிகளிடையே எழுந்துள்ளது. எகிப்தில் கடந்த 30 ஆண்டுகளாக அதிபர் பதவியில் அட்டையாக ஒட்டிக்கொண்டிருக்கும் ஹோஸ்னி முபாரக் தலைமையிலான அரசாங்கம்,தொடர்ந்து அந்நாட்டு மக்களின் நலன்களையும், அவர்களது கோரிக்கைகளையும் புறக்கணித்து வந்ததால்,அரசுக்கு எதிராக பொங்கி எழுந்துவிட்டனர் மக்கள். அவரை பதவி விலக வலியுறுத்தி தலைநகர் கெய்ரோவில் கடந்த வாரம் தொடங்கிய போராட்டம், இன்று ஏழாவது நாளை எட்டியுள்ளது.பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்…
-
- 1 reply
- 702 views
-
-
காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- எகிப்தில் மக்கள் தங்கள் போராட்டத்தின் மூலம் சாதித்து இருப்பதற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அங்கு போராடிய மக்களுக்கு ராணுவம் பாதுகாப்பாக இருந்ததற்காக அவர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எகிப்து மக்கள் தங்கள் ஜனநாயகத்துக்காக போராடி வெற்றி பெற்று உள்ளனர். ஆனால் காஷ்மீரில் ஜனநாய கத்துக்காக 60 ஆண்டுகளாக போராடியும் வெற்றி பெற முடியவில்லை. எகிப்தில் மக்கள் தெருவில் இறங்கி போராடிய போது யாரும் அதை குற்றம் சொல்லவில்லை. ஆனால் காஷ்மீரில் மக்கள் தெருவில் இறங்கி போராடினால் அவர்களை லஷ்கர் -இ-தொய்பா தீவிரவாதிகளின் ஏஜெண்டுகள் என முத்திரை குத்துகிறார்கள். அமெ…
-
- 1 reply
- 468 views
-
-
எகிப்து மசூதி மீது வெடிகுண்டு, துப்பாக்கித் தாக்குதல்: 184 பேர் பலி எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றின் மீது தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோர் நடத்திய குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 184 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைEPA விளம்பரம் அல் ஆரிஷ் அருகில் உள்ள பிர் அல்-அபெட் நகரின் அல்-ரவுடா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இச்சம்பவம் நடந்துள்ளது என இதனை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். சாலையோரம் நின்றுகொண்டிருந்த வாகனங்களில் இருந்த நபர்கள் வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் போல…
-
- 2 replies
- 417 views
-
-
துட்டன்காமூன் மட்டுமே தனது ஆட்சிக்கு அப்பால், தனது நாட்டைப் பாதுகாத்து கவனித்துக்கொண்ட ஒரே பார்வோ மன்னன். துட்டன்காமூன் மட்டுமே தனது ஆட்சிக்கு அப்பால், தனது நாட்டைப் பாதுகாத்து கவனித்துக்கொண்ட ஒரே பார்வோ மன்னன்., ஏனெனில் அவர் தொடர்ந்து கொடையளிப்பவராக இருந்தார். 2022 துட்டன்காமுனின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்ட 100 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. இவை அனைத்தும் 1922ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதிதான் தொடங்கியது. எகிப்தின் லக்சரில் உள்ள கிங்ஸ் பள்ளத்தாக்கில் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஹோவர்ட் கார்ட்டர் மற்றும் அவரது குழுவினருக்கு தண்ணீர் எடுக்கும்போது ஒரு சிறுவன் கல் தடுக்கி விழுந்தான். அந்த செயல்தான், கார்ட்டர் மற்றும் அவரது த…
-
- 0 replies
- 432 views
- 1 follower
-
-
எகிப்து முன்னாள் அதிபருக்கு தூக்கு.... சிறை உடைத்து தப்பிய வழக்கில் அதிரடி தீர்ப்பு. கெய்ரோ: எகிப்தின் முன்னாள் அதிபர் முகமது மோர்சி, சிறையை உடைத்து தப்பிய வழக்கில் கெய்ரோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. எகிப்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்பட்டதையடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மோர்சி மீண்டும் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், நாட்டை சீர்படுத்துவதற்கு மோர்சி எடுத்த சில நடவடிக்கைகளுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மோர்சியின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இ…
-
- 2 replies
- 409 views
-
-
எகிப்து: 2000 வருடங்கள் பழைமையான தங்க நாக்கு கொண்ட மம்மி கண்டுபிடிப்பு - ஆச்சர்ய தகவல்! நமது நிருபர் தங்க நாக்கு கொண்ட மம்மி ( Egyptian antiquities ministry ) எகிப்தில் உள்ள ஆய்வாளர்கள் தங்க நாக்கு கொண்ட 2000 வருடங்கள் பழைமையான மம்மி ஒன்றை கண்டறிந்துள்ளனர். எகிப்தின் கடவுள் ஒசிரிஸ் Freepik ஒசிரிஸ் - பழங்கால எகிப்தின் ஒரு முக்கிய கடவுளாக கருதப்படுகிறார். இவர் பாதாள உலகின் ஆட்சியாளர் என்றும், உயிரிழந்தவர்களின் நீதிபதி என்றும் கூறப்படுகிறது. ஆய்வாளர்கள் மற்றும் சாண்டோ டோமிங்கோ பல்கலைக்கழகத்தினர் சேர்ந்து குழுவாக டொபோசிரிஸ் மேக்னா கோயிலி…
-
- 0 replies
- 803 views
-
-
A நைல் நதிக்கரையை ஒட்டியுள்ள லக்சர் என்ற இடத்தின் தென்பகுதியில் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 42 அடி உயரம் கொண்ட 3-ம் அமென்ஹோடெப் மன்னரின் மிகப்பெரிய சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் தொடர் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு மேலும் பல அரிய பொருட்கள் மற்றும் தகவல்கள் கிடைக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள் .கண்டெடுக்கப்பட்டுள்ள மன்னரின் சிலை 7 தனித்தனி கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தலைப்பகுதி மட்டும் தேடப்பட்டு வருகிறது. 1970-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போதே இந்த சிலை இருப்பது தெரியவந்தது. ஆனால், முழுமையாக எடுக்கும் முன்பு மீண்டும் புதையுண்டது. தற்போது அதை முழுமையாக தோண்டி எடுக்கும் பணி நடந்த…
-
- 0 replies
- 868 views
-
-
எகிப்து: 5000 ஆண்டுகள் பழைமையான பீர் தொழிற்சாலை கண்டுபிடிப்பு... சொல்லும் செய்தி என்ன?! அந்தோணி அஜய்.ர பண்டைய எகிப்து மது உற்பத்தி தொழிற்சாலை ( The Egyptian Antiquities Ministry | AP ) பழங்கால எகிப்திய மன்னர்களின் இறுதி சடங்குகளிலும் தியாகிகளின் நினைவு நாள் சடங்குகளிலும் பீர் முக்கிய பானமாகப் பருகப்பட்டு வந்திருக்கிறது. மனித நாகரீகத்தின் ஆதி முதலே கலாசாரத்தின் கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியாக மது இருந்து வருகிறது. நம் வரலாற்று நாவல்களிலும் இலக்கியங்களிலும் பலவகை சோம பானங்கள், கள்வகைகள் பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம். தற்போது உலகிலேயே மிகப் பழைமையான மது உற்பத்தி தொழிற்சாலையை எகிப்தில் கண்டுபிடித்துள்ளனர். …
-
- 0 replies
- 378 views
-
-
எக்குவடோரிய கினியா வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 98 ஆக உயர்வு மத்திய ஆபிரிக்க நாடான எக்குவடோரிய கினியின் முக்கிய நகரமான பட்டாவில் அமைந்துள்ள இராணுவ தளமொன்றில் ஏற்பட்ட தொடர்ச்சியான வெடி விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 98 ஆக உயர்வடைந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். அதேநேரம் கடலோர நகரமான பட்டாவில் உள்ள 'Nkoantoma' என்ற இராணுவத் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் சுமார் 615 பேர் காயமடைந்தனர். 1979 முதல் நாட்டின் ஜனாதிபதியாகவுள்ள தியோடோரோ ஒபியாங் நுயெமா, டைனமைட்டைக் கையாள்வது தொடர்பான “அலட்சியம்” தான் பேரழிவிற்கு காரணம் என்றும், வெடிப்புகள் பட்டாவில் உள்ள அனைத்து வீடுகளையும் கட்டிடங்களையும் சேதப்படுத்தியதாகவும் …
-
- 0 replies
- 330 views
-
-
தென் அமெரிக்க நாடான எக்வடோரில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான நிலநடுக்கம் ஒன்றில் நாற்பதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன இந்த நிலநடுக்கமே பல தசாப்தங்களில் அங்கு ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான நிலநடுக்கம் எனக் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என நாட்டின் துணை அதிபர் எச்சரித்துள்ளார். தற்போத்து எக்வடோரின் ஆறு மாகாணங்களில் நெருக்கடிநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையில் தேசியப் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலநடுக்கம் 7.8 அளவுக்கு சக்தி கொண்டது என அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 300 மை…
-
- 0 replies
- 474 views
-
-
எக்ஸ்போ 2020 எங்கே நடைபெறும்? துபாய் 'எக்ஸ்போ சிட்டி' யின் மாதிரி வடிவம் சர்வதேச எக்ஸ்போ விழாவினை 2020ம் ஆண்டு எந்த நாட்டில் நடத்தலாமென தீர்மனிக்க பாரிஸில் கடந்த புதனன்று நடைபெற்ற 153 வது பி.ஐ.இ (BIE - Bureau International des Expositions) பொதுக்குழு கூட்டத்தில், துபாய் அரசாங்கம் சார்பாக ஏறக்குறைய 250 மில்லியன் பவுண்ட் செலவில் தன் நகரத்தில் வைத்துக்கொள்ள அனைத்து வசதிகள் செய்து தரப்படும் என அறிவித்துள்ளது. துபாய் அரசாங்கத்திற்கு போட்டியாக தங்கள் நாட்டில்தான் நடத்தவேண்டுமென கோரிக்கை வைத்து இறுதி முடிவினை பி.ஐ.இ யிடமிருந்து தற்பொழுது எதிர்பார்த்து காத்திருக்கும் மற்ற முன்னணி நாடுகள் ரஸ்யா, பிரேசில் மற்றும் துருக்கி மட்டுமே. எக்ஸ்போ விழாவினை துபாயில் …
-
- 6 replies
- 1.3k views
-
-
எங்களது ஆயுதமே விடுதலைப்புலிகளை இலங்கை தோற்கடிக்க உதவியது - பாக்கிஸ்தானின் ஆயுத உற்பத்தியாளர் By RAJEEBAN 17 NOV, 2022 | 05:25 PM பாக்கிஸ்தானின் ஆயுதஉற்பத்தியாளர் ஒருவர் தனது நிறுவனத்தின் ஆயுதம் விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தில் இலங்கை இராணுவம் வெற்றி பெறுவதற்கான முக்கிய பங்களிப்பை வழங்கியது என தெரிவித்துள்ளார் டோவ்ன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது டோவ்ன் மேலும் தெரிவித்துள்ளதாவது பாக்கிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மிகவும் சிறப்பானவை பயனுள்ளவை அவை யுத்தத்தின்போக்கை தீர்மானிக்கின்றன. பாக்கிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்துகொண்ட தனியார் ஆ…
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி மற்றும் பாரதீய ஜனதாவிற்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநில ஆம் ஆத்மி கட்சி, தங்களது தொண்டர்களுக்கு தொல்லை கொடுக்க முதல் மந்திரி நரேந்திர மோடி உளவுதுறையை பயன்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளது. மேலும், ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் இது தொடர்பான தகவல் அறிக்கையை மாலை 3 மணிக்கு அகமதாபாத் போலீஸ் கமிஷ்னரிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. http://www.dailythanthi.com/2014-01-13-Modi-using-intelligence-to-harass-party-workers-alleges-AAP
-
- 0 replies
- 265 views
-
-
பாட்னா: இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் முக்கியக் குறியே குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான் என்று அந்த அமைப்பின் நிறுவனரான யாசின் பத்கல் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். தற்போது புலனாய்வு அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வரும் பத்கல் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்திய -நேபாள எல்லையில் உள்ள கிராமத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட பத்கல் தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். பத்கல் கூறியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்... இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய இலக்கே மோடிதான்.நரேந்திர மோடியை நாங்கள் நெருங்கி விட்டால் பெருமளவில் சர்வதேச நாடுகளிலிருந்து எங்களுக்குப் பணம் குவிந்து விடும்.மோடிக்கு அடுத்து நாங்கள் குறி வைத்திருப்பது பாஜக மூத்த தலைவ…
-
- 1 reply
- 372 views
-