உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26696 topics in this forum
-
Posted Date : 15:24 (02/10/2014)Last updated : 15:24 (02/10/2014) மதுரை: காதல் திருமணம் செய்து கொண்ட பெற்ற மகளையே பெற்றோரே கவுரவக் கொலை செய்த பயங்கர சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அடுத்த போலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தீலிப்குமார். இவர் அருகில் உள்ள சேம்பர் கிராமத்தை சேர்ந்த விமலா (வயது 19) என்ற பெண் காதலித்து வந்துள்ளார். இவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில், காதலர்கள் இருவரும் கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி கேரளாவில் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே, மகளை காணவில்லை என்று விமலாவின் தந்தை வீரண்ணன் உசிலம்பட்டி க…
-
- 0 replies
- 882 views
-
-
பாரிஸில் உயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்றிய மாலியருக்கு நிரந்தர குடியுரிமை.. பாரிஸ் நகரில் நான்காவது மாடி பல்கனியில் தொங்கிய குழந்தையின் உயிரை காப்பாற்றிய மாலி நாட்டு அகதிக்கு பிரான்ஸ் குடியுரிமை அளிக்கப்படும் என ஜனாதிபதி இமானுவேல் மேக்ரன் அறிவித்துள்ளார். மாலி நாட்டை சேர்ந்த 22 வயதுடைய மமூது கசாமா வேலை தேடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்றவர். அங்கு வசித்து வரும் அவர், பாரீசில் வடக்கு பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். அவரும் கூட்டத்தை வேடிக்கை பார்க்க சென்றார். அங்கு கட்டிடத்தின் 4-வது மாடியில் மேற்தளத்தை பிடித்தபடி (பல்கனியை பி…
-
- 3 replies
- 953 views
-
-
பல ஆண்டுகள் தடை முடிவுக்கு வந்தது: சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டத் தொடங்கினர் YouTube சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மனநிலை மருத்துவரான சமிரா அல் காம்தி(47), ஜெத்தா நகரில் மகிழ்ச்சியுடன் கார் ஓட்டத் தொடங்கிய காட்சி. - படம்: ராய்டர்ஸ் சவுதி அரேபியாவில் பல 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டு இருந்த தடை, அதிகாரபூர்வமாக இன்று முடிவுக்கு வந்தது. பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடையை ரத்து செய்து, கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சவுதி மன்னர் சல்மான் பின் அப்துலாஜிஸ் அல் சவுத் உத்தரவிட்டார். இந்தத் தடையை அதிகாரபூர்வமாக விலக்கிக் கடந்த…
-
- 1 reply
- 435 views
-
-
துபாய் கட்டடத்தில் தீ நான்கு இந்தியர்கள் பலி துபாய்:துபாயில் புதிதாக கட்டப்பட்டு வரும் 37 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு இந்தியர்கள் பலியாயினர்.துபாயில் 37 மாடிக் கட்டடம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இந்திய தொழிலாளர்கள் 350 பேர் கட்டடத்தை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கட்டடத்தின் மேலிருந்து நான்கு மற்றும் ஐந்தாவது மாடிகளில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். தீயிலிருந்து தங்கள் உயிரைக் காத்துக் கொள்வதற்காக மாடியிலிருந்து குதித்த இரண்டு பேர் உட்பட நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர். மற்றொருவர் மாடியிலிருந்து இறங்க கிரேனை பயன்படுத்தியபோது, அதிலிருந்த ஒ…
-
- 1 reply
- 984 views
-
-
பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரின் மூன்று முக்கிய பயனாளிகள்' * அமெரிக்கப் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியரான ஜேம்ஸ் பெட்ராஸ். பிரேசில், ஆர்ஜென்டீனா முதலிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் பாராளுமன்றப் பாதையிலிருந்து இடப்புறமாக விலகிய இடதுசாரித் தொழிலாளிகளோடு இணைந்து களப்பணி செய்தவராதலால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவாகிவரும் இடதுசாரி அரசியல் முனைப்புப் பற்றி விரிவாகப் பேசத் தகுதிவாய்ந்தவராவார். பேராசிரியர் நோம் சோம்ஸ்கியோடு இணைந்து கட்டுரைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ள அவர், தற்போது `கனேடியன் டைமென்சன்' (Canadian Dimension) என்ற இதழின் சிறப்பாசிரியராக உள்ளார். அரசு சாராத் தன்னார்வக் குழுக்களின் செயற்பாடுகள் எப்படி ஏகாதிபத்தியத்தின் ஆசி பெற்ற சேவைகளாக மாறுகின்றன எ…
-
- 1 reply
- 826 views
-
-
பேருந்து சாரதியின் இனவெறி- அம்பலப்படுத்தியது வீடியோ ஆசியநாடுகளை சேர்ந்த பயணிகளை நிறவெறி வார்த்தைகளால் ஏசிய சிட்னியின் பஸ் சாரதி பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். குறிப்பிட்ட பஸ்சாரதி ஆசிய நாடுகளை சேர்ந்த பயணிகளை நிறவெறி வார்த்தைகளால் ஏசியதை காண்பிக்கும் வீடியோவொன்று வெளியானதை தொடர்ந்தே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிட்னியின் ஜெட்லாண்ட் ஊடாக செல்லும் 343 இலக்க பேருந்தின் சாரதியே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். குறிப்பிட்ட பேருந்தில் பயணித்துக்கொண்டிருப்பவர்கள் பஸ்ஸை நிறுத்துமாறு கோரும் பட்டனை அழுத்துவதை வீடியோ காண்பிக்கின்றது. முன்கூட்டியே மாணவியொருவர் பஸ்ஸை நிறுத்துமாறு கோரும் பட்டனை அழுத்தியதால் அவரை பேருந்தில…
-
- 0 replies
- 514 views
-
-
கென்யாவில் இறைவனை சந்திப்பதற்காக பட்டினி கிடந்து உயிரிழந்த 47 பேரின் சடலங்கள் மீட்பு: மதபோதகர் கைது Published By: Sethu 24 Apr, 2023 | 10:40 AM கென்யாவில் இறைவனை சந்திப்பதற்காக பட்டினி கிடந்து உயிரிழந்தவர்கள் என சந்தேதிக்கப்படும் 47 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மத குரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மெக்கன்ஸி எனும் 58 வயதான மத போதகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 'நற்செய்தி சர்வதேச தேவாலயம்' எனும் இயக்கத்தின் தலைவர் இவர். இயேசுவை சந்திக்கச் செல்வதற்காக பட்டினி கிடக்குமாறு தன்னை…
-
- 4 replies
- 821 views
- 1 follower
-
-
தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. தமிழகம் மீண்டும் தேர்தலை சந்திக்கும். அப்போது வைகோ விஸ்வரூபம் எடுப்பார்,'' என, ம.தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் பேசினார். ம.தி.மு.க.,வின் 18வது ஆண்டு துவக்க விழா, கோவை மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது. விழாவில், கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது:அட்சய திருதியை நாளில் கட்சியின் 18வது ஆண்டு துவங்குவது நம்பிக்கை அளிக்கிறது. 18 ஆண்டுகளைக் கடந்த ம.தி.மு.க.,வின் கடின உழைப்புக்கு இதுவரை பலன் இல்லை. ஆனாலும் எதிர்பார்ப்புகள் இல்லாததால், தாய் - மகன் உறவு போல் வைகோ - தொண்டர்கள் உறவு தொடர்கிறது.மே 13க்குப் பின் ஒரு நல்ல நிலைமைக்கு வரவுள்ளோம். கட்சியை கரை சேர்க்க நினைத்தோம். கண்ட…
-
- 0 replies
- 524 views
-
-
குடும்ப அரசியலுக்கு விளக்கம் கூறும் மகிந்த நான் குடும்ப அரசியலை பின்பற்றுகிறேன் என்று எதிரணியினர் தெரிவிக்கின்றனர். நான் அரசியல் குடும்பம் ஒன்றில் இருந்து வந்தவன். நான் பின்பற்றும் குடும்ப அரசியல் என்பது முழு நாட்டையும் எனது குடும்பமாக கருதுவதே என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை தேர்தல் விஞ்ஞாபன வரலாறு ஒரு சில மாதங்களுக்கு வரையறுக்கப்பட்டதேயாகும். ஒரு சில மாதங்களில் இந்த ஆவணம் கிடப்பில் போடப்பட்டு விடும் நடைமுறையே காணப்படுகின்றது. எனினும் இந்த வரலாற்றை நாம…
-
- 1 reply
- 444 views
-
-
பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாடு சென்றுள்ளார். தான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பும் வழியில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தானில் தொடரும் தீவிரவாத தாக்குதல்கள் கவலை தருகின்றன. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் பேசிய அவர், இந்தியா திரும்பியதும் அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும், திமுக உடனான உறவில் மாற்றமில்லை என்றும் கூறினார். நக்கீரன்.
-
- 1 reply
- 635 views
-
-
சீனாவில் இஸ்லாமியவாத தீவிரவாதம் - காணொளி 7 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில் தீவிரவாத இஸ்லாத்தின் அச்சுறுத்தல் அதிகரிப்பதாக சீன அரசாங்கம் கூறுகிறது. 2014இல் பெரும்பாலும் முஸ்லிம்களைக் கொண்ட வீய்கர் இன சிறுபான்மையினரின் மேற்கு மாகாணமான, சின்சியாங்கில் அமைதியீனத்தை கையாள அரசாங்கம் முயற்சித்தது. அங்கு போலிஸ் செலவு இரட்டிப்பாக்கப்பட்டு, பல வீய்கர் இனத்தவர் கைது செய்யப்பட்டும் அங்கு வன்செயல்கள் ஓயவில்லை. அந்த சிறுபான்மை இன மக்களின் மசூதிகள் நிர்மூலம் செய்யப்பட்டதால் அவர்கள் பழிவாங்க முற்படுவதாகவும் கூறப்படுகின்றது. அந்தப் பகுதிக்கு செல்ல பிபிசிக்கு அபூர்வமான ஒரு வாய்ப்பு கிட்டியது. அப்போது தயாரிக்கப்பட்ட காணொளி யைக்காண கீழுள்ள இணைப்பை அழுத்தி காணலாம் http://www.bbc.c…
-
- 0 replies
- 487 views
-
-
துருக்கி கப்பலை கடத்த முயன்ற கும்பல்: இத்தாலி வீரர்கள் திறம்பட செயற்பட்டு முறியடிப்பு துருக்கி சரக்கு கப்பல் ஒன்று பிரான்ஸ்க்கு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு கும்பல் ஆயுதங்களுடன் கப்பலுக்குள் நுழைந்தனர். கப்பலில் இருந்த மாலுமி உட்பட 22 பேரை மிரட்டி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்த இத்தாலி சிறப்புப்படையினர் ஆயுதக் கும்பலின் தாக்குதலை முறியடித்து, கப்பலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது கப்பல் நப்லேஸ் துறைமுகத்திற்கு வெளியே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்த…
-
- 0 replies
- 243 views
-
-
சர்வதேச நாணய நிதியத்திற்கு தலைமைதாங்கவுள்ள முதல் பெண் சர்வதேச நாணய நிதியத்தின் புதிய தலைவர் பதவிக்காக பிரான்ஸ் நாட்டின் நிதியமைச்சர் திருமதி கிறிஸ்டைன் லகார்ட் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 24 பேர்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக்குழுவினரின் வாக்கெடுப்பின்மூலமே இவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்திற்கு பெண்ணொருவர் தலைமை தாங்கவுள்ளமை இதுவே முதற்தடவையாகும். ஐந்து ஆண்டுகளுக்கான இவரது பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை 5ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/23904-2011-06-28-19-44-49.html http://www.youtube.com/watch?v=L64fgMno2Ho&feature=player_embedded
-
- 1 reply
- 597 views
-
-
அமெரிக்க கூட்டுப் படை தாக்குதலில் சிரியாவில் 14 பொது மக்கள் பலி சிரியாவில் கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலில் 14 பொது மக்கள் உயிரிழந்துள்ளனர். சிரிய அசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை ஒடுக்குவதற்காக சிரிய அரசு ஆதரவு படையினர் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து அங்கு போராடிவரும் பல்வேறு புரட்சிப் படைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், கிழக்கு சிரியாவின் ஹஜின் பகுதியில் அமெரிக்கா கூட்டுப் படையினர் மேற்கெண்ட திடீர் வான்வெளித் தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந…
-
- 0 replies
- 341 views
-
-
கனடா கியூபேக்கைச் சேர்ந்த ஆறு இளையோர்கள் ஐஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து கொள்வதற்காக சென்றுள்ளனர் என்ற சந்தேகத்தை கனடிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். காணாமற்போனவர்களில் நால்வர் மொன்றியல் கல்லூரியொன்றில் அண்மைக்காலமாக கல்வி பயின்று வந்தவர்கள். ஏனைய இருவரும் லாவல் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் அறுவரில் நால்வர் ஆண்கள், ஏனைய இருவரும் பெண்கள் எனவும், 18 மற்றும் 19 வயதுகளில் உள்ள இந்த அறுவரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் கனடாவில் இருந்து புறப்பட்டனர். சிரியாவை நோக்கிப் பயணமாகினர் எனவும் இளைஞர் ஒருவரின் தந்தை மகனின் நடத்தையில் சந்தேகம் அடைந்து கடவுச் சீட்டைப் பறித்து வைத்த போதிலும் மகன் தனது கடவுச் சீட்டு தொலைந்து போய் விட்டது என்று அறிவித்து புதிதாக ஒன்று பெற்றுக்கொண்டதாகவும் தெரி…
-
- 0 replies
- 387 views
-
-
கனடா- மார்க்கம் தொடக்க பள்ளி உட்பட யோர்க்பிராந்தியத்தின் பல பாடசாலைகள் வியாழக்கிழமை காலை பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பாடசாலைகளிற்கு பொலிசார் அனுப்பி வைக்கப்பட்டதாக யோரக் பிராந்திய பொலிசார் உறுதிப்படுத்திய போதும் சாத்தியமான அச்சுறுத்தல் தன்மை குறித்து எதுவும் வெளியிடவில்லை என கூறப்பட்டது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மதியத்திற்கு சிறிது முன்பாக நீக்கப்பட்டது ஆனால் பாடசாலைகளில் பொலிசாரின் பிரசன்னம் இருந்துள்ளது. இது ஒரு வெடிகுண்டு மிரட்டல் அல்ல என தெரிவித்த கான்ஸ்டபிள் லோறா நிக்கோல் மேலும் விளக்கமளிக்க முடியாத நிலை என கூறியுள்ளார். மிரட்டலில் வெளியிப்பட்ட பாடசாலையின் பெயரை அவர் வெளியிடவில்லை. அதே பெயர் கொண்ட பல பாடசாலைகள் …
-
- 0 replies
- 239 views
-
-
நியூயார்க்:உலகளவில் புகழ்பெற்ற அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம், மும்பையில் சர்வதேச அலுவலகத்தை அமைக்க உள்ளது.இதுகுறித்து, சர்வதேச விவகாரங்களுக்கான துணை நிர்வாக தலைவர் ஜார்ஜ் ஐ டோமின்கஸ் கூறியதாவது:பொது சுகாதார பள்ளியை, மும்பையில் அமைப்பதற்காக, இந்திய அரசின் அனுமதியை, ஹார்வர்டு பல்கலை எதிர்நோக்கியுள்ளது. நடப்பு கோடை காலத்திற்குள் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.அதேநேரத்தில், தென் ஆப்ரிக்காவில் கேப்டவுனிலும், சீனாவில் பீஜிங்கிலும், புதிய சர்வதேச அலுவலகத்தை திறப்பதற்கான அனுமதி ஏற்கனவே பெறப்பட்டு, கட்டுமான மேம்பாட்டு பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. கேப்டவுன் அலுவலகம், நடப்பாண்டு இறுதி அல்லது 2016 முற்பகுதிக்குள் திறக்கப்படும். மேலும், பீஜிங்கில் அமைய உள்ள…
-
- 0 replies
- 188 views
-
-
தமிழகத்தில் வன்முறை கலாச்சாரம் - இளங்கோவன் ஜூலை 16, 2007 சென்னை: தமிழ்நாட்டில வன்முறை, கலவரங்கள் அதிகளவு நடந்து வருவதாக மத்திய அமைச்சர் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். காமராஜரின் 105வது பிறந்த நாள் விழாவில் பேசிய மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழகத்தில் வன்முறையும், கலவரங்களும் தலைதூக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதற்கு முன்பு வன்முறை என்றால் அரிவாள் வீச்சு, வெட்டுக்குத்து, தாக்குதல் என்றுதான் இருந்தது. ஆனால் தமிழகம் நன்றாக தேர்ச்சி பெற்று விட்டது. அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் தான் குண்டு வெடிப்பு நடப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தமிழ்நாடு, அஸ்ஸாமை விட குண்டு வெடிப்பு தாக்குதலில் பல மடங்கு முன்னேறியுள்ளது என்…
-
- 0 replies
- 729 views
-
-
பரத முனிவர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலத்தைத் திரும்பப்பெறு! 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலான தொல்காப்பியமும், ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலப்பதிகாரமும் தமிழர்களுக்கே உரிய ஆடல் கலையின் சிறப்பினை விவரிக்கின்றன. ஆனால் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய பரதமுனிவரை தமிழக நடனக்கலைக்குத் தந்தை எனக் கற்பித்து, பொய்யான ஒரு கூற்றினை தொடர்ந்து தமிழ்ப்பகைவர்கள் பரப்பிவருகிறார்கள். இந்தப் பொய்மையை நிலைநிறுத்த பரதமுனிவருக்கு தமிழ்நாட்டில் கோயில்கட்டவும் முற்பட்டிருக்கிறார்கள். செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இக்கோயில் கட்டுவதற்கு அரசு நிலத்தையும், பணத்தையும் வாரி வழங்கினார். பொய்யை மெய்யாக்கவும் தமிழர்களை இழிவுபடுத்தவும் நடைபெறும் இந்த முயற்சியைக்…
-
- 5 replies
- 2.2k views
-
-
இத்தாலியில் ஹெலிகொப்டரும் பயிற்சி விமானமும் மோதி விபத்து – 7 பேர் பலி – இருவரைக் காணவில்லை January 28, 2019 இத்தாலியில் ஹெலிகொப்டரும் பயிற்சி விமானமும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளின் எல்லைக்கு அருகே உள்ள அஸ்டா பள்ளத்தாக்க்கில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மலையில் ஏறுவதற்காக 4 பேருடன் சென்ற ஹெலிகொப்டரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறிய ரக பயிற்சி விமானமுமே இவ்வாறு விபத்துள்ளாகியுள்ளன. விமான பயிற்சியாளர் மட்டும் உயிர் தப்பியுள்ள நிலையில் அவரைக் கைது செய்தி காவல்துறையினனர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர…
-
- 0 replies
- 384 views
-
-
கூடங்குளம் போராட்டத்திற்கு பணம் எங்கிருந்து வருகிறதென்று கேட்க காங்கிரஸுக்கு யோக்கியமில்லை: சீமான் சென்னை: கூடங்குளம் போராட்டத்திற்கு பணம் எங்கிருந்து வருகிறது என்று கேட்க காங்கிரஸுக்கு யோக்கியம் இல்லை என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, கூடங்குளம் அணுமின் நிலையம் தங்களின் வாழ்விடத்திற்கும், வாழ்வாதரங்களுக்கும் கேடானது என்று கூறி, அதனை மூடிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அப்பகுதி வாழ் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடந்துவரும் நிலையில், அந்தப் போராட்டத்திற்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் அலுவகலத்தி்ற்கான மத்திய இணை அமைச்சர் வி.நாராணயனசாமி…
-
- 2 replies
- 887 views
-
-
பிரெக்ஸிற் தாமதத்துக்கான கோரிக்கையை முன்வைக்கவுள்ள பிரதமர்! பிரெக்ஸிற்றை ஜூன் 30 ஆம் திகதி வரை பிற்போடுவதற்கான கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரதமர் தெரேசா மே முன்வைப்பாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்துக்கு பின்னரும் பிரெக்ஸிற் பிற்போடப்படலாமெனவும் நம்பப்படுகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் இன்னும் 10 நாட்களில் மார்ச் 29 ஆம் திகதியன்று ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறவுள்ளது. ஆனாலும் இதுவரை ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாத காரணத்தால் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பிரெக்ஸிற்றை தாமதப்படுத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பிரெக்ஸிற் தாமதத்துக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது. இந்நிலைய…
-
- 3 replies
- 1.1k views
-
-
ஒமர் அல் பஷீர் : 30 ஆண்டுகள் அதிகாரத்திலிருந்த சூடான் அதிபரை ராணுவம் கைது செய்தது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionராணுவத்தை உற்சாகப்படுத்தும் ஆர்ப்பாட்டகாரர்கள் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக சூடானின் அதிபராக இருந்த ஒமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரத்தில் இ…
-
- 1 reply
- 867 views
- 1 follower
-
-
அமெரிக்கா போர் அச்சுறுத்தலை விடுக்காது ஈரானை மரியாதையுடன் நடத்த வேண்டும் - ஈரானிய வெளிநாட்டு அமைச்சர் அமெரிக்காவானது ஈரானை போர் அச்சுறுத்தல் விடுப்பதை விடுத்து மரியாதையுடன் நடத்த வேண்டும் என ஈரானிய வெளிநாட்டு அமைச்சர் மொஹமட் ஜாவத் ஸரீப் அழைப்பு விடுத்துள்ளார். ஈரான் போரில் ஈடுபட விரும்புமானால் அது அதற்கு உத்தியோகபூர்வமான முடிவாகவே அமையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டர் இணையத்தளத்தில் அச்சுறுத்தல் விடுத்து ஒரு நாள் கழித்து ஈரானிய வெளிநாட்டு அமைச்சர் மேற்படி அழைப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. "அமெரிக்க ஜனாதிபதி வரலாற்றை நோக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும் சென்றுவ…
-
- 0 replies
- 378 views
-
-
கனேடிய மக்கள் அனைவரும் பூகம்பத்தை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் பிலன்லீ வேண்டுகோள் விடுத்துள்ளார்.அண்மைக்கால ஆய்வின் படி, வான்கூவர் மாகாணத்தில் 7.3 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அவசரகால மேலாண்மை அலுவலகம் தகவல் தெரிவித்திருந்தது.இந்நிலையிலேயே அமைச்சர் ஸ்டீபன் பிலன்லீ இந்த அறிவிப்பை மக்களுக்கு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும்பொழுது, சமீபத்தில் ஏற்பட்ட சூறாவளி தான் வரவிருக்கும் பூகம்பத்தின் எச்சரிக்கையாக அமைந்துள்ளதால் மக்கள் அனைவரும் அதனை எதிர்க்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.பூகம்பம் எந்நேரத்திலும்ஏற்படுவதற்கான வாய்புக்…
-
- 0 replies
- 604 views
-