Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நெடுமாறன், சுப.வீ உள்ளிட்டோர் மீதான பொடா வழக்குகளை திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் நெடுமாறன், புதுவை பாவாணன், சாகுல் ஹமீட், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், மருத்துவர் தாயப்பன் உள்ளிட்ட 5 பேர் மீதான பொடா வழக்குகளை தமிழ்நாடு அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது. தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பாக இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்கு நடைபெறும் பூவிருந்தவல்லி பொடா நீதிமன்றத்திற்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர் பொடா வழக்குகள் இரத்து செய்யப்படும் ---------------- http://www.eelampage.com/?cn=27530

  2. உக்ரைனின் 4 பிராந்தியங்கள் உத்தியோகபூர்வமாக இன்று ரஷ்யாவுடன் இணைப்பு! ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனின் 4 பிராந்தியங்கள், உத்தியோகபூர்வமாக இன்று (வெள்ளிக்கிழமை) ரஷ்யாவுடன் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன. புனித ஜோர்ஜ் அரங்கத்தில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில், லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஸபோரிஸியா பகுதிகளில் தற்போது ஆட்சி செலுத்தி வரும் நிர்வாகத் தலைவர்கள், ரஷ்யாவுடன் அந்தப் பகுதிகளை இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவார்கள். இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பிராந்திய நிர்வாகத் தலைவர்கள் மாஸ்கோ வந்துள்ள நிலையில் இவ் இணைப்பு விழாவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினும் கலந்துக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சர்ச்சைக்க…

  3. சிரியாவில் மரணத்தின் பிடியில் சிக்கியிருக்கும் கிழக்கு கூட்டாவாசிகள், இத்தாலியில் ஆட்சி மாற்றம் வருமா? மற்றும் அழியும் அபாயத்தில் எடே லீ பென்குவின்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  4. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் ஹோல்ப்ரூக் (69), காலமானார். ஹோல்ப்ரூக், சமீபத்தில் இதய கோளாறால் பாதிக்கப்பட்டு, ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலை மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மிக மோசமான நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.ஆயினும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது இதய ரத்தநாளத்தில் பெரியளவு பாதிப்பு காரணமாக கடந்த 3 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகா‌லை அவர் மரணம் அடைந்தார். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=145750 Richard C. Holbrooke, …

    • 0 replies
    • 503 views
  5. அதிபர் தேர்தலில் தலையீடு: 19 ரஷ்யர்களுக்கு அமெரிக்கா தடை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்காவில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தலையீடு செய்ததாகவும், இணையவழித் தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டி 19 ரஷ்ய நாட்டவர்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS Image captionடொனால்டு டிரம்ப் இந்தத் தடை மூலம் மேற்கண்ட 19 …

  6. உலகப் பார்வை: பாகிஸ்தானில் சுடப்பட்ட எட்டு மாத கர்ப்பிணி பாடகி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். பாகிஸ்தானில் சுடப்பட்ட எட்டு மாத கர்ப்பிணி பாடகி படத்தின் காப்புரிமைSINDH POLICE Image captionசமீரா சிந்து பாகிஸ்தானில் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பாடிக்கொண்டிருந்த 2…

  7. வட கொரியாவின் அணு ஆயுத சோதனைத் தளம் சேதம்: கதிரியக்க பொருட்கள் வெளியேறும் ஆபத்து? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வட கொரியாவின் அணு ஆயுத சோதனை தலம் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும், பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைKCNA பூங்கே ரியில் உள்ள அந்த சோதனைத் தளத்தில் 2006ஆம் ஆண்டிலிருந்து ஆறு ஆணு ஆயுத சோதனைகள…

  8. பெருவில் முன்னாள் ஜனாதிபதியை விடுதலை செய்யக்கோரிய போராட்டங்களில் 17பேர் உயிரிழப்பு! தெற்கு பெருவில் முன்கூட்டியே தேர்தல் நடத்த கோரியும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோவை விடுதலை செய்யக்கோரியும் நடைபெற்ற போராட்டங்களை அடுத்து ஏற்பட்ட மோதல்களில் குறைந்தது 17பேர் உயிரிழந்துள்ளனர். ஜூலியாக்கா நகரில், எதிர்ப்பாளர்கள் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றதில் உயிரிழந்தவர்களில் இரண்டு இளைஞர்களும் உள்ளடங்குவதாக அந்நாட்டின் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது. அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனங்களின்படி, அருகிலுள்ள நகரமான சுகுய்டோவில் எதிர்ப்பாளர்கள் நெடுஞ்சாலையைத் தடுத்த போது ஏற்பட்ட மோதலில், …

  9. காணாமல் போன சுஷ்மா சுவராஜ் பயணித்த விமானம்: 14 நிமிடங்கள் பரபரப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிபிசி தமிழின் இன்றைய முக்கிய தேசிய மற்றும் சர்வதேச செய்திகளின் தொகுப்பு. 14 நிமிடங்கள் காணாமல் போன சுஷ்மா சுவராஜ் பயணித்த விமானம் படத்தின் காப்புரிமைPRAKASH SINGH/AFP/GETTY IMAGES தென்னாப்பிரிக்காவில் நடக்கும் பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பத…

  10. இந்தி மொழியை நாடு முழுவதிலும் பரவிடச் செய்யவும், அதன் பெருமையை அறிந்திடச் செய்யவும் நாட்டின் பல்வேறு இடங்களில் இந்தி மொழி ஆராய்ச்சி மையங்களை அமைத்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார். ஆக்ராவில் உள்ள இந்தி மத்திய நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி இவ்வாறு தெரிவித்தார் மேலும் அவர், இந்தியை எல்லோருக்கும் கொண்டு செல்லவும் அதன் பயன்பாட்டை அதிகப் படுத்தவும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க வேண்டும்.அதன்தேவை தற்போது அதிகரித்துள்ளது என்றும் கூறினார். முன்னதாக சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், அமைச்சர் ஸ்மிரிதி இரானியைச் சந்தித்து இந்த…

  11. வடகொரியாவில் கடும் உணவு பற்றாக்குறை: அதிபர் கிம் ஜாங் ஆலோசனை வடகொரிய நாட்டில் கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் மிகவும் பாதிக் சீனாவில் கொரோனா தொற்று காரணமாக அங்கிருந்து வடகொரியாவுக்கு அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உணவு உற்பத்தி 20 சதவீதம் குறைந்துள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். வடகொரியா அணு ஆயுதத்திற்கு அதிகம் செலவிட்டு வருவதாவும் பாலிஸ்டிக் உள்ளிட்ட ஏவுகணை சோதனைகளால் சர்வதேச அளவில் பொருளாதார தடை விதிக்கப்பட்டு உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து உணவு பற்றாக்குறையை போக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் ஆளும் தொழிலாளர் கட்சியின் உயர்மட்ட குழு…

  12. உலகப் பார்வை: ஸ்பைடர் மேன்னுக்கு உருவம் கொடுத்தவர் 90-வது வயதில் மரணம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். 'ஸ்பைடர் மேன்'-ஐ உருவாக்கியவர்களில் ஒருவர் மரணம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஸ்பைடர்- மேன் சித்திரத்தை ஸ்டான் லீ உடன் இணைந்து உருவாக்கிய ஸ்டீவ் டிட்கோ, தனது 90வது…

  13. திருவனந்தபுரம்: கேரளாவில் பறவை காய்ச்சல் தாக்கம் தீவிரமாகி உள்ளதால் இரண்டரை லட்சம் வாத்துகள் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களாக கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம், பத்தினம் திட்டா ஆகிய மாவட்டங்களில் ஏராளமான வாத்துகள், கோழிகள் பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தன. இதையடுத்து பறவை காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து வெளி மாநிலங்களுக்கு வாத்து, கோழி, முட்டைகள் கொண்டு செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பறவை காய்ச்சல் தாக்கிய வாத்து, கோழிகளை உடனடியாக அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை பறவை காய்ச்சல் பாதித்த 3 மாவட்டங்களிலும் 2 லட்சத்து 60 ஆயிரம் வாத்துகள் அழிக்கப்பட்டுள்ளதாக கேரள…

  14. இரான் மீதான அமெரிக்காவின் தடை இன்று முதல் அமல், தென் கொரியாவில் ரகசிய கேமிராக்களால் புதிய ஆபத்து உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  15. சட்டசபை தேர்தல்: காஷ்மீரில் பி.டி.பி 23; பா.ஜ.க. 22; என்.சி. 13; காங். 8 தொகுதிகளில் வெற்றி! ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் மெஹ்பூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி) 28 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி 25 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆளும் தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களில் வென்றுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 87 சட்டசபை தொகுதிகளுக்கு ஐந்து கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 831 பேர் வேட்பாளர்களாக களத்தில் நின்றனர். ஜம்மு காஷ்மீரில் நான்கு முனைப் போட்டி நிலவியது. மக்கள் ஜனநாயகக் கூட்டணி, தேசியமாநாடு, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி நிலவியது. இம் மாநில தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 65 சதவீத வாக்குகள் பதிவாகின. அதாவது மொ…

  16. கிராம மக்களுக்கு இடையில் மோதல் - 85 பேர் பலி மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பிளேட்டு மாகாணத்தில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஒரு கிராமத்தில் கால் நடைகளை மேய்க்கும் நாடோடி பழங்குடியின இனத்தவருக்கும், அந்த பகுதியில் விவசாயம் செய்து வரும் பழங்குடி இனத்தவர்களுக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை திடீர் மோதல் ஏற்பட்டது. அங்குள்ள ஒரு நிலத்தில் கால் நடைகள் மேய்ந்தது. இதனை தட்டிக்கேட்ட உரிமையாளருக்கும் கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி கோஷ்டி மோதலாக வெடித்தது. இரு இனத்தை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு ஒருவருக்கொருவர் கல்லால் சரமாரியாக தாக்கி கொண்டனர். சிலர் துப்பாக்கியை எடுத்து சுடவும் ஆரம்பித்தனர். இந்த மோதலில் துப்பாக்…

    • 0 replies
    • 255 views
  17. பிரெக்சிற் உடன்பாடு எட்டப்படுவதற்கு சாத்தியம் அதிகம்: டேவிட் லிடிங்டன் பிரெக்சிற் உடன்பாடு எட்டுவதற்கு 85 வீதத்திற்கும் அதிகமான சாத்தியம் காணப்படுவதாக, அமைச்சரவை அலுவலக அமைச்சர் டேவிட் லிடிங்டன் தெரிவித்தார். அயர்லாந்து வானொலி நிகழ்ச்சியொன்றுக்கு அவர் இன்று (வியாழக்கிழமை) வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்hபில் 85 முதல் 90 வீதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், எதிர்வரும் ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்கிடையே உடன்பாடு எட்டப்படலாம் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இன்னும அயர்லாந்து எல்லைப் பிரச்சினையே முக்கியமாக …

  18. துபாய் - புர்ஜ் கலீஃபா (Burj Khalifa) கட்டிடத்தில் தீ பிடித்ததாக பரபரப்பு..! துபாய்: துபாயில் 828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலீஃபா (Burj Khalifa) கோபுரம், உலகின் உயர்ந்த கட்டிடமாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (பிப்ரவரி, 1) புர்ஜ் கலீஃபா கட்டிடம் தீப்பிடித்து புகை வருவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இதனை தொடர்ந்து புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் தீ பிடித்து விட்டதாக தகவல் பரவிதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த சம்பவத்தை துபாய் போலீசாரும், அந்த கட்டிடத்தை நிர்வகித்து வருபவர்களும் திட்டவட்டமாக மறுத்தனர். புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் பனிமூட்டம் காரணமாக புகை போன்று ஏற்பட்டது. இதனை சிலர் படம்பிடித்து, சமூக வலைத்தளங்களில…

  19. . சூடு பிடிக்கும் தெலுங்கானா விவகாரம்-10 அமைச்சர்கள், 61 எம்.எல்.ஏக்கள், 10 எம்.எல்.சிக்கள் ராஜினாமா ஹைதராபாத்: தனி தெலுங்கானா மாநிலம் கோரி இன்று காங்கிரஸ் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிக்கள், அமைச்சர்கள் சொன்னபடி தங்களது பதிவிகளை ராஜினாமா செய்தனர். அதேபோல தெலுங்கு தேசம், போட்டி தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் ராஜினாமா செய்ததால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி நீண்டகாலமாக போராட்டம் நடந்து வருகிறது. சமீப காலமாக இது உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் தனி மாநிலம் அமைப்பது தொர்பாக பரிசீலிப்பதாக கூறியது மத்திய அரசு. ஆனால் வழக்கம் போல பல்வேறு ஜெகஜால குழப்பத்தை ஏற்படுத்தி அதை அப்படியே கிடப்பில் …

  20. தயாநிதி மாறன் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சராகப் பதவியேற்றதும் இளம் அமைச்சர், நிர்வாகத் திறன் மிக்கவர் என்றெல்லாம் அவரது ஊடகங்கள் மாநில வாரியாக அவரைப் பற்றி புகழாரம் சூட்டின. இப்போது 2ஜி ஊழலில் சிக்கி தன் பதவியை இழந்திருக்கிறார் தயாநிதி. அவரது கடந்த காலங்களைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், அவரது ‘திறமை’ தெரிய வரும். தயாநிதி மாறனின் இத்தனை வளர்ச்சிக்கும் அவர் முரசொலி மாறனின் மகன் என்பதையும், கருணாநிதியின் பேரன் என்பதையும் தவிர எந்தத் தகுதியும் இல்லை. சென் னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரத்தில் பட்டப் படிப்பை முடித்தவர் தயாநிதி மாறன். ஆனால் எந்த வேலைக்கும் செல்லவில்லை. மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் என்கிற செல்வாக்கை வைத்துக் கொண்டு நண்பர்களோடு ச…

  21. பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் இரண்டாம் உலகப்போரின் போது இமயமலையில் விழுந்த அமெரிக்க விமானங்களின் பாகங்கள் இந்தியாவில் புதிதாக திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்குள் உலகப்போர் அடியெடுத்து வைத்தபோது நடந்த ஒரு துணிச்சலான, அபாயகரமான வான்வழி நடவடிக்கை குறித்து பிபிசியின் சௌதிக் பிஸ்வாஸ் இங்கு விவரிக்கிறார். 80 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மலைகளில் விபத்துக்குள்ளான நூற்றுக்கணக்கான விமானங்களின் சிதைவுகள் மற்றும் உடைந்த பாகங்களை 2009-ஆம் ஆண்டு முதல் இந்திய மற்றும் அமெரிக்கக் குழுக்கள் தேடி வந்தனர். இரண்டாம் உலகப்போரின் போது 42 மாத கா…

  22. ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா தாக்குதலுக்குள்ளாகுமா? வரும் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் இரட்டைக்கோபுர தாக்குதலின் பத்தாவது வருட நினைவுதினத்தில் அமெரிக்காவின் நியுயோர்க் மற்றும் வாசிங்க்டன் நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நம்பகரமான தகவல் என்றும் ஆனால் உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் கூறப்படுகின்றது. மூவர் இந்த தாக்குதலில் ஈடுபடலாம் எனவும் ஒருவர் அமெரிக்க பிரசை எனவும் கூறப்படுகின்றது. இவர்களின் பெயர்கள் பொதுவான பெயர்களாக உள்ளதால் இவர்களை தேடிப்பிடிப்பது கடினமாக உள்ளது என கூறப்படுகின்றது. இந்த தாக்குதல் ஒரு கடத்தப்பட்ட வாகனம் ஒன்றின் ஊடாக நடாத்தப்படலாம் என ஊகிக்கப்படுகின்றது. ஒசாமா பின்லாடனை கொலை செய்த பொழுது அவர் இருந்த வீட்ட…

    • 4 replies
    • 832 views
  23. Published By: DIGITAL DESK 3 13 JAN, 2024 | 03:49 PM நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது நீண்டகால காதலரான கிளார்க் கெய்ஃபோர்டை இன்று சனிக்கிழமை திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு 43 வயதான ஜெசிந்தா ஆர்டெர்னும் 47 வயதான கிளார்க் கெய்ஃபோர்டும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ளவிருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக திருமணம் இரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றையதினம் நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் 325 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகிய ஹாக்ஸ் பே பகுதியில் திருமணம் நடைப்பெற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டிலிருந்து காதலித்துவந்த இவர்கள் திரு…

  24. சூரியனை உரிமை கொண்டாடும் பெண்மணி ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் சூரியனில் மனைகளை விற்றுத்தர மறுப்பு தெரிவித்த "ஈ-பே' இணைய விற்பனை தளம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா டுரன்(54) என்ற பெண்மணி, கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் சூரியனின் ஒரு பகுதி தமக்கு சொந்தமானது என உரிமை கோரி, ஸ்பெயின் நோட்டரி அலுவலகத்தில் அதனை பதிவும் செய்து கொண்டார். பின்னர் நகரின் பிரதான இடம் ஒன்றில், அலுவலகம் ஒன்றையும் திறந்து வைத்ததோடு மட்டுமல்லாமல், குறிப்பாக சோலார் பேனல் மூலம் சூரிய சக்தியைப் பயன்படுத்துவோர் தமக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற மிரட்டலையும் விடுத்துள்ளார். மேலும் பிரபல ஓன்லைன் வணிக நிறுவனமான இ-பே நிறுவனம் மூலம், இணையதளம்…

    • 19 replies
    • 2.1k views
  25. தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.