உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26698 topics in this forum
-
ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதராகிறார் மைக் வோல்ட்ஸ் 03 May, 2025 | 09:42 AM அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகும் மைக் வோல்ட்ஸ், ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதராக நியமிகப்படவுள்ளார். யேமனில் கௌத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா மேற்கொண்டுவரும் தாக்குதல் தொடர்பாக மைக் வோல்ட்ஸும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்சேத், வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ உள்ளிட்டோரும் ‘சிக்னல்’ என்ற தகவல் தொடர்பு செயலி மூலம் சில வாரங்களுக்கு முன்னர் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ‘தி அட்லாண்டிக்’ இதழின் தலைமை ஆசிரியர் ஜெஃப்ரி கோல்பர்கும் அந்த உரையாடலில் தவறுதலாக இணைக்கப்பட்டதால், மிகுந்த…
-
- 0 replies
- 204 views
-
-
ஐக்கிய நாடுகளை சீர்திருத்த பாதுகாப்புச் சபையே தடையாகவுள்ளது * இந்தியா குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகளை சீர்திருத்தும் திட்டத்துக்கு, பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள்தான் தடையாக இருக்கின்றன என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. ஐ.நா. அமைப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தால் தான் அது இன்றைய உலகைப் பிரதிபலிப்பதாக இருக்கும். ஆனால், உலக வரலாறே 1945 ஆம் ஆண்டுடன் முடிந்துபோய்விட்டதைப் போல அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகள் கருதிக் கொண்டிருக்கின்றன என்றும் இந்தியா விமர்சித்துள்ளது. ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில், அந்த அமைப்பின் சீர்திருத்தம் தொடர்பாக நடந்த விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்தியத் த…
-
- 1 reply
- 908 views
-
-
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் மேற்பார்வை ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்துவரும் (Audit Coordinator) 34 வயதுடைய அரோரா அகான்ஷா, ஐ.நா. சபையின் செயலாளர் நாயகப் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். தற்போதய செயலாளர் நாயகமான அன்ரோணியோ குத்தெரெஸின் பதவிக்காலம் இந்த வருட் இறுதியில் முடிவடைகிறது. ஜனவரி 2022 இல் ஆரம்பவிருக்கும் புதிய பதவிக் காலத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில் அரோரா அகன்ஷா முதலாவது ஆளாகத் தன் அறிவிப்பைச் செய்திருக்கிறார். தற்போதைய செயலாளர் நாயகமான குத்தேரெஸ் தான் இரண்டாவது தவணையிலும் தொடர்ந்தும் பணியாற்ற விரும்புவதாக சென்ற வாரம் அறிவித்திருந்தார். போட்டியிடும் தனது எண்ணம் குறித்து தனது கருத்துக்களை காணொளி மூலம் அகன்ஷா வெளிய…
-
- 2 replies
- 450 views
- 1 follower
-
-
ஈழ சுதந்திரப் போர் ஆரம்பமான காலந் தொட்டு இன்று வரை, ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டிலான சமாதானத்தை அங்கலாய்ப்போடு எதிர்பார்க்கும் பலர் உள்ளனர். ஐ.நா. சபையின் அரசியல் பின்னணி பற்றி தெளிவான அறிவிருந்தால், தாமே ஏமாந்து தலைவிதியை நொந்து கொள்ள வேண்டியிருக்காது. ஐ.நா.சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இலங்கை தொடர்பாக வருடாவருடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கின்றது. இலங்கை அகதிகள் சம்பந்தமான தஞ்சக் கோரிக்கைகளை பரிசீலிக்கும் நாடுகள், அந்த அறிக்கையை ஆதாரமாகக் காட்டுகின்றன. "இலங்கை அரசு மனித உரிமைகளை மதித்து நடப்பதாகவும், நாடு திரும்பும் அகதிகளை எந்த தீங்கும் அணுகாது பாதுகாப்பதாகவும்..." ஐ.நா. அறிக்கை கூறிச் செல்கின்றது. ஐ.நா. அதிகாரிகள், இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரத்தால் மதி மய…
-
- 3 replies
- 692 views
-
-
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் ராஜினாமா ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் நிக்கி ஹேலியின் (Nikki Haley) ராஜினாமாவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐ.நா. பாதுகாப்பு சபையின் தற்காலிக தலைவராக அவர் பணியாற்றியதன் பின்னர் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். ஆனாலும் வெள்ளைமாளிகை அதிகாரபூர்வமாக இந்த செய்தியை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. தூதரக சமூகத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் வெளிப்படையான ஆதரவாளரும், இஸ்ரேலின் மீது ஐ.நா.வின் நிலைப்பாட்டை அடிக்கடி விமர்சித்தும் வரும் ஹேலி, கடந்த வாரம் தனது ராஜினாமா பற்றி ஜனாதிபதியுடன் முதன்முறையாக கலந்தாலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தை த…
-
- 0 replies
- 366 views
-
-
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சூசன் ரைஸ் இந்தியா அவசர பயணம் 22 ஆகஸ்ட் 2012 அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கான ஆலோசகரும், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவருமாகிய சூசன் ரைஸ் அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று இந்தியா செல்ல உள்ளார். பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்துப் பேசுவதற்காக இந்தியா செல்லும் சூசன் ரைஸ் புது டில்லியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன், இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ரஞ்சன் மாத்தாய் உள்ளிட்ட உயர்மட்டப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார். முக்கியமானதாகக் கடந்த வருடம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா ஜெனிவாவில் கொண்டு வந்தபோது…
-
- 5 replies
- 732 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையானது இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரி - அல் கொய்தாவின் பிரதித் தலைவர் வீரகேசரி இணையம் 4/3/2008 7:01:06 PM - ""ஐக்கிய நாடுகள் சபையானது இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் எதிரியாகும்'' என அல் கொய்தாவின் பிரதித் தலைவர் அய்மான் அல் ஷவாஹ்ரி தெரிவித்துள்ளார். இஸ்லாமிய இணையத்தளம் மூலம் நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிட்ட செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எகிப்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அல் ஷவாஹ்ரி, ஆப்கானிஸ்தானிலோ அன்றி பாகிஸ்தானிலோ மறைவிட வாழ்க்கை நடத்தி வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. ""யூத தேசமான இஸ்ரேலின் உருவாக்கம் மற்றும் முஸ்லிம்களின் நிலப்பகுதியை ஆக்கிரமித்தமை என்பனவற்றை ஐக்கிய நாடுகள் சபை நியாயப்படுத்தியுள்ளது. மேலும் ஆப்கானி…
-
- 0 replies
- 571 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் 31 அமைப்புகளில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா : ட்ரம்ப்பின் அதிரடி உத்தரவு 08 January 2026 அமெரிக்காவின் தேசிய நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாகக் கூறி, ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய பிரிவுகள் உட்பட 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா உடனடியாக வெளியேறுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்பினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, அமெரிக்கா பின்வரும் அமைப்புகளில் இருந்து விலகுகிறது. 1. ஐநா சார்ந்த அமைப்புகள்: ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு (UN Women), ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) உள்ளிட்ட 31 ஐ.நா அமைப்புகள். 2. ஏனைய சர்வதேச அமைப்புகள்: சர்வதேச சூரியசக்தி கூட்டணி (International Solar Alliance…
-
- 1 reply
- 226 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையில் தனது கடைசி உரையில் ஒபாமா கூறியது இது தான் ! ஐக்கிய நாடுகள் சபையில் 71 அமர்வில் அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா நிகழ்த்திய இறுதி உரையில், உலக நாடுகளுக்கு இடையில் கூடுதலான அளவில் வெளிப்படைத் தன்மை மற்றும் ஒத்துழைப்பு வேண்டும் என தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில், உலக தலைவர்கள் முன் பேசிய ஒபாமா, உலகமயமாக்கலின் நலன்களை சமமாக பகிர்ந்து அமைக்கும் வரை , அடிப்படைவாதம் மற்றும் வெறுப்பு வளர இடம் இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உலக நாடுகள், வர்த்தகத்தில் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வது, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது போன்ற நடவடிக்க…
-
- 0 replies
- 313 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையில் பேச அனுமதி கேட்டு தலிபான் கடிதம் September 22, 2021 ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் இருக்கும் தலிபான்கள், ஐநா சபையில் தமக்கும் பேச அனுமதி அளிக்குமாறு, ஐநாவிடம் முறையாக அனுமதி கேட்டு கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். இது தொடர்பாக தலிபான் குழுவின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி, ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதியுள்ள கடிதத்தை,குட்டரஸின் செய்தித் தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக், முத்தாகியின் கடிதம் கிடைத்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த கடிதத்தை ஐநாவின் குழு ஒன்று பரிசீலனை செய்து அனுமதிப்பது குறித்து தீர்மானிப்பார்கள் என்று கூறப்படுகின்றது. இந்த குழுவில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உட்பட ஒன்பது உறுப்பினர்கள் இருக்க…
-
- 0 replies
- 232 views
-
-
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு... வடகொரியா பகிரங்க எச்சரிக்கை தனிமைப்படுத்தப்பட்ட நாட்டின் ஏவுகணை பரிசோதனை சர்வதேசத்திற்கு அச்சுறுத்தல் என்ற ஐ.நா. பாதுகாப்பு சபையின் விமர்சனத்திற்கு எதிராக வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிக்க முயன்றால் எதிர்காலத்தில் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை சிந்தித்து ஐ.நா. பாதுகாப்பு சபை செயற்பட வேண்டும் என வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆறு மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஏவுகணை சோதனையைத் தொடங்கியுள்ள வடகொரியா, ஒரே மாதத்தில் 4 ஏவுகணைகளைப் பரிசோதித்து உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தச் சூழலில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அவசர கூட…
-
- 0 replies
- 294 views
-
-
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் புதிதாக 5 நாடுகள் இணைப்பு ரிவாண்டா, அர்ஜெண்டினா, அவுஸ்திரேலியா, தென்கொரியா மற்றும் லக்சம்பர்க் ஆகிய ஐந்து நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தரம் அல்லாத உறுப்பு நாடுகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஒவ்வொரு நாடும் ஐ.நா சபையில் உள்ள 193 நாடுகளில் குறைந்தது 129 நாடுகளின் வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டிய நிலையில், ரிவாண்டாவுக்கு 148 வாக்குகள் கிடைத்தன. மற்ற நாடுகளான அவுஸ்திரேலியாவுக்கு 140 வாக்குகளும், அர்ஜெண்டினாவுக்கு 182 வாக்குகளும் கிடைத்தன. இரண்டாவது சுற்று வாக்கெடுப்பின்போது தென்கொரியா 149 வாக்குகளும், லக்சம்பர்க் 131 வாக்குகளும் பெற்று வென்றன. ஆசிய-பசிபிக் பகுதி நாடான தென்கொரிய…
-
- 0 replies
- 469 views
-
-
27 SEP, 2024 | 12:06 PM ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக இஸ்ரேலிய பிரதமர் நியுயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அதேவேளை அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஐக்கியநாடுகள் தலைமையகத்திற்கு முன்னால் யுத்தத்தை எதிர்ப்பவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பாலஸ்தீன பகுதிகளில் யுத்தம் ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் யூத - இஸ்ரேலிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் என தங்களை தெரிவித்துக்கொண்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் யூதகொடியை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றிய ஒருவர் யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகல். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பான நிர்வாக உத்தரவில் நேற்று கையெழுத்திட்டுள்ளதுடன், பாலஸ்தீனியர்களுக்கான ஐக்கிய நாடுகள் நிவாரண அமைப்பு நிதியையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அத்தோடு, ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு செய்லபாடுகள் குறித்த மறுஆய்வுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார் ஐக்கிய நாடுகள் அமைப்புகளுக்குள் “அமெரிக்க எதிர்ப்பு” இருப்பதாக கருதப்படுவதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செயலாளர் தெரிவித்து…
-
- 2 replies
- 207 views
-
-
ஐக்கிய ராஜ்ஜியத்தின் சுதந்திர கட்சிக்கு ஓராண்டில் மூன்றாவது தலைவர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று பிரசாரம் மேற்கொண்ட ஐக்கிய ராஜ்ஜியத்தின் சுதந்திர கட்சி, இந்த ஆண்டு மூன்றாவது முறையாக, அதனுடைய புதிய தலைவராக பால் நட்டாலை தெரிவு செய்திருக்கிறது. வெளியேறும் தலைவர் நிகெல் ஃபராஜ்-உடன் பால் நட்டால் (இடது) பிரிட்டன் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வாக்களித்திருந்தாலும், அந்த ஒன்றியத்திடம் இருந்து உண்மையிலேயே விலகுவதை உத்தரவாதம் செய்ய வேண்டிய வலுவான கடமை இந்த கட்சிக்கு இருப்பதாக ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பால் நட்டால் தெரிவித்திருக்கிறார். ஜூன் மாதம் நடைபெற்…
-
- 0 replies
- 384 views
-
-
ஐக்கிய ராஜ்ஜியத்தில் ஆட்சி அமைக்க அனுமதி கோருகிறார் தெரீசா மே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஆட்சி அமைப்பதற்காக, பிரிட்டிஷ் ராணியிடமிருந்து அனுமதி பெறுவதற்கு பிரிட்டிஷ் நேரப்படி 12.30 மணிக்கு தெரீசா மே பக்கிங்ஹாம் அரண்மனைக்கு செல்லவிருக்கிறார். படத்தின் காப்புரிமைPA அவருடைய பெரும்பான்மையற்ற நிர்வாகத்தை ஜனநாயக ஒன்றியக் கட்சி ( டி.யூ.பி) ஆதரிக்கும் என்ற புரிதலோடு பிரதமர் பதவியில் தொடருவதற்கு தெரீசா மே முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இன்னும் ஒரு தொகுதியின் முடிவு அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான 326 இருக்கைகளில் 8 குறைவாக கன்சர்வேட்டிவ் கட்சி உள்ளது. "தொழிலா…
-
- 3 replies
- 488 views
-
-
ஐக்கிய ராஜ்ஜியம் அளவுள்ள பாதுகாக்கப்பட்ட கடற்பகுதியை உருவாக்குகிறது பிரிட்டன் அசென்ஷன் தீவையொட்டிய கடற்பரப்பில் உலகின் மிகப்பெரிய மர்லின் மீன்கள் வாழ்கின்றன தென் அட்லாண்டிக் கடற்பரப்பில் இருக்கும் அசென்ஷன் தீவையொட்டிய கடலுக்குள் ஏறக்குறைய ஐக்கிய ராஜ்ஜியம் அளவுக்கு பெரியதொரு பாதுகாக்கப்பட்ட கடற்பரப்பை உருவாக்கும் பணியில் பிரிட்டிஷ் அரசு ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்கா, சிலி மற்றும் நியூசிலாந்த் ஆகிய மூன்று நாடுகளுமே தமது கடற்பரப்புகளை பாதுகாக்க இத்தகைய முயற்சிகளை முன்னெடுத்தன. கடற்பகுதிகளை பாதுகாக்க அரசுகள் இத்தகைய முயற்சிகளை முன்னெடுப்பது தற்போது உலக அளவில் வேகம் பிடித்து வருகிறது. அசென்ஷன் தீவை ஒட்டிய பாதுகாக்கப்பட்ட கடற்பரப்பில் உலகில…
-
- 0 replies
- 632 views
-
-
[size=4]ஐசக் சூறாவளி எதிரொலி காரணமாக, லூசியானா மாகாணத்தில் எமர்ஜென்சி நிலைக்கு அதிபர் பாரக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். ஐசக் சூறாவளி, அமெரிக்காவின் பல பகுதிகளை புரட்டிப் போட்டுள்ளது. இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதற்கு தீர்வு காணும் பொருட்டு, லூசியானா மாகாணத்தில் எமர்ஜென்சி நிலையை பிறப்பிக்க உத்தரவிடுமாறு அதிபர் ஒபாமாவிடம் லூசியானா மாகாண கவர்னர் பாபி ஜிண்டால் கோரிக்கை விடுத்திருந்தார். எமர்ஜென்சி நிலையின் மூலம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் உதவிகள் அளிக்கப்பட வேண்டும் என்றடிப்படையில், அதிபர் ஒபாமா, எமர்ஜென்சியை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளார். [/size] http://tamil.yahoo.c...-073100999.html
-
- 10 replies
- 826 views
-
-
ஐடா சூறாவளி: இந்திய வம்சாவளியினர் பாதிப்புகளில் இருந்து மீள முடியாமல் தவிப்பு - கள நிலவரம் சலீம் ரிஸ்வி பி பி சி ஹிந்திக்காக, நியூயார்க்கிலிருந்து 26 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SALIM RIZVI/BBC அமெரிக்காவில் கடந்த வாரம் வீசிய ஐடா சூறாவளி மற்றும் கனமழை நியூயார்க், நியூ ஜெர்சி ஆகிய மாகாணங்களின் பல பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தின. சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கால் இந்த இரு மாகாணங்களில் குறைந்தபட்சம் 40 பேர் இறந்துள்ளனர். நியூயார்க்கில் 13 பேரும் நியூ ஜெர்சியில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர். நான்கு பேரைக் காணவில்லை. நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சிய…
-
- 1 reply
- 404 views
- 1 follower
-
-
ஐடோமெனி முகாமில் தஞ்சமடைந்த மக்களை வெளியேற்றும் நடவடிக்கை: கிரீஸ் துவக்கம் மாசிடோனியாவுடனான தனது வடக்கு எல்லையில் அமைந்துள்ள தற்காலிக ஐடோமெனி முகாமில் தஞ்சம் அடைந்துள்ள ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கிரீஸ் துவங்கியுள்ளது. ஐடோமெனி முகாமில் கூடாரங்களில் தங்கியிருந்த மக்கள் அதிகாலை பொழுதில் ஆரம்பித்த இந்த நடவடிக்கையைக் கண்ட சாட்சிகள், முகாமில் குடியமர்ந்தவர்களை வேறு சிறந்த வசதியிடங்களுக்கு மாற்றிட போலீஸ் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவித்தனர். கலகத்தை கட்டுப்படுத்தும் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டாலும், பலம் பிரயோகிக்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாசிடோன…
-
- 0 replies
- 337 views
-
-
ஐதராபாத், ஐதராபாத் ஐஐடியில் முதலிடம் பெற்ற ஷிவா கரன் (25) என்ற மாணவர் அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில், முதுகலை படிப்பு பயின்று வந்தார். இந்த நிலையில், தனது அறையில் துக்கிலிட்டு ஷிவா கரண் தற்கொலை செய்துகொண்டதாக உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் செம்ஸ்டர் தேர்வில் தான் பெற்ற கிரேடால் மிகவும் மன அழுத்தத்தில் ஷிவா கரண் இருந்ததாக கூறப்படுகிறது. ஷிவ கிரண் அறையில் அவரை தவிர்த்து மேற்கொண்டு 2 சீன மாணவர்கள் தங்கியிருந்ததுள்ளனர். ஷிவா கரண் அறையில் தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்க வில்லை. இருப்பினும், இரண்டாவது செமஸ்டர் தேர்வுக்கு தான் …
-
- 0 replies
- 599 views
-
-
இஸ்ரேலைப் பொறுத்தவரை அதற்கு சர்வதேசம் அதுதான் என்பதை தற்போது லெபனானில் மேற்கொண்டுள்ள புதிய தாக்குதல் மூலம்..ஐநா சபைக்கும்..அதற்கு உதவி செய்யப் போன பங்களதேஷ்..நேபாளம்..இந்தியா போன்ற சின்ன நாடுகளுக்கும் சொல்லி இருக்கிறது..! அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளும் தான் உலகம் சொந்தம். இஸ்ரேலுக்கு தானேதான் சர்வதேசம்..! இப்படியான உலகியல் இராணுவப் போக்கில்..ஐநாவின் இருப்பு உலகுக்கு அவசியம் தானா...??! :roll: :?: உலகில் இன்னும் அப்பாவி பலவீனமான மக்களை... ஏமாற்றவும்..அவர்களை அழித்தொழிக்கவும்.. தான் ஐநா உச்சரிக்கப்படுகிறதோ என்ற சந்தேகத்தையே ஐநாவின் யுத்தநிறுத்த அமுலாக்கல் ஒப்பந்தத்தையும் மீறி இஸ்ரேல் ஒரு தலைப்பட்சமாக லெபனான் மீது நடத்தும் தாக்குதல் குறிக்கிறது. இதற்க…
-
- 1 reply
- 978 views
-
-
ஐநா என்பது அவசியமில்லை. அது அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு மட்டும் சார்ப்பாக இருப்பது என்றால். இந்த நிலையில்.. ஐநா அமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது. உக்ரைன் அங்கு வாழும் ரஷ்சிய மொழி பேசும் மக்கள் மீது நடத்தும் தாக்குதல் ஜேர்மனியின் ஹிட்லர் லெனின்கிராட்டை குண்டுகளால் தாக்கியதையே நினைவு படுத்துகிறது.. என்றும் கூறியுள்ளார்.. புட்டின். இதே ரஷ்சியாவும்.. உக்ரைனும் தான் சிறீலங்கா சிங்கள அரசுக்கு ஆயுத உதவிகளும் செய்து.. போர்வீரர்களையும் அனுப்பி.. ஐநாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களையும் திசைதிருப்பி தமிழ் மக்கள் மீது பேரழிவை கொண்டு வந்தவர்களில்... இந்தியா சீனா பாகிஸ்தானுக்கு அடுத்தப்படியாக இருந்து செயற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 'Anything U…
-
- 3 replies
- 627 views
-
-
ஐநா சபைக் கூட்டம்: அமெரிக்கா வெளிநடப்பு ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் ஈரான் அதிபரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க அதிகாரிகள் அக்கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். 2001 செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னணியில் அமெரிக்க அரசு இருப்பதாக பெரும்பாலான அமெரிக்கர்கள் நம்புகிறார்கள் என ஐக்கியா நாடுகள் சபைக் கூட்டத்தில் ஈரான் அதிபர் அஹமதிநிஜாத் குறிப்பிட்டார். பொருளாதார சரிவை மீட்கவே அமெரிக்க அரசில் உள்ள சில சக்திகள் அந்த தாக்குதலுக்கு ஏற்பாடு செய்ததாகவும், செப்டம்பர் 11 தாக்குதலில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்த வேண்டும் என்றும் அஹமதிநிஜாத் தெரிவித்தார். அவரது பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த இரு அமெரிக்க அதிகாரிகள் அதற்க…
-
- 2 replies
- 739 views
-
-
ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா போட்டியின்றி தேர்வு இந்தியா,மெக்சிகோ, அயர்லாந்து, நார்வே ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டன, ஒரு இருக்கை இன்னும் உள்ளது. பதிவு: ஜூன் 18, 2020 07:11 AM ஐக்கிய நாடுகள் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிகளுக்கு மெக்சிகோ, இந்தியா, அயர்லாந்து மற்றும் நார்வே ஆகியவை புதன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டன, 15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன ஒவ்வொரு ஆண்டும் பொதுச்சபை, 5 நிரந்தரமற்ற உறுப்பினர்களை (மொத்தம் 10 பே…
-
- 2 replies
- 433 views
-