உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26698 topics in this forum
-
அண்டை நாடுகளின் நிபந்தனைகளை கத்தார் நிறைவேற்ற இயலாது: டில்லர்சன் கத்தார் மீது நான்கு அரபு நாடுகள் விதித்த தடையை நீக்குவதற்கு அந்நாடுகள் விதித்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைAFP இருப்பினும் அந்த கோரிக்கைகள் நிலவிவரும் நெருக்கடிக்கான தீர்வின் அடிப்படையாக அமைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். சனிக்கிழமையன்று, செளதி அரேபியா மற்றும் அதன் கூட்டணி நாடுகளான எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் விதித்த 13 நிபந்தனைகளை கத்தாரின் வெளியுறவுத் துறை அமைச்சர் நிராகரித்தார். செளதி மற்றும் பிற நாடுகள் கத்த…
-
- 0 replies
- 448 views
-
-
* தெற்காசிய பெருமழை மற்றும் நிலச்சரிவால் பெருந்தொகையானோர் உயிரிழந்துள்ளது குறித்த செய்தித் தொகுப்பு. * சவுதியில் ஷியா பெரும்பான்மை மக்களுக்கும், சுன்னி பழமைவாத அரசாங்கத்துக்கும் இடையிலான மோதல் குறித்த பிபிசியின் சிறப்பு செய்தித் தொகுப்பு மற்றும் *சீனாவின் யுனான் பிராந்தியத்தில் உள்ள பாரம்பரிய கட்டங்கள் தற்போது அழிந்துவரும் ஆபாயத்தில் இருப்பது குறித்த பிபிசியின் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 310 views
-
-
இந்தியாவுக்கு ‘தேசிய மொழி’ கிடையாதாம், இந்தியும் தேசிய மொழி கிடையாதாம் – குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொண்டு எழுதுகிறார்கள், பேசுகிறார்கள், படிக்கிறார்கள். ஆனால் இந்தியாவுக்கென ‘தேசிய மொழி’ என்று எதுவும் கிடையாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று கூறிக் கொள்வோர் பலர். குறிப்பாக வட மாநிலங்களில்தான் இந்தக் கருத்து ரொம்ப அதிகம். ஆனால் அப்படியெல்லாம் கிடையாது, இந்தியாவுக்கென்று தேசிய மொழியே கிடையாது என்று சம்மட்டியால் அடித்தது போன்ற ஒரு தீர்ப்பை அளித்துள்ளது குஜராத் உயர்நீதிமன்றம். சுரேஷ் கச்சாடியா என்பவர் கடந்த ஆண்டு ஒரு பொது நல மனுவை தாக்கல…
-
- 3 replies
- 600 views
-
-
வடகொரியாவின் சர்வாதிகாரி கிம் யொங் உன் தனது தந்தையாரின் ஒரே சகோதரியின் கணவரான Jang Song-Thaek ஐ ஆடைகளை அகற்றி விட்டு 3 நாள்களாகப் பசித்திருந்த 120 காட்டு நாய்கள் இருந்த கூட்டுக்குள் வீசி கொடுரமாகக் கொலைசெய்திருக்கின்றார் என செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் கிம் தனது முன்னாள் காதலியான பாடகி Hyon Song-wol ஐ சுட்டுக்கொன்றிருந்தார். http://www.mirror.co.uk/news/world-news/north-korea-kim-jong-uns-uncle-2983138
-
- 3 replies
- 785 views
-
-
நடுவானில் செயற்படாத காற்று சீராக்கி: சவுதி விமானத்தில் மயங்கிச் சரிந்த பயணிகள் (Video) விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது காற்று சீராக்கி (AC) வேலை செய்யாததால் விமானப் பயணிகள் அவதியுற்று மயங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. சவுதி அரேபியாவின் மதினா நகரில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கி , சவுதி எயார்லைன்ஸ் விமானம் SV -706 கடந்த சனிக்கிழமை காலை புறப்பட்டது. ஹஜ் புனிதப் பயணத்தினை முடித்து விட்டு நாடு திரும்பும் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட இந்த விமானத்தில் இருந்தோர் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளாவர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் பொழுது, அதிலுள்ள காற்று சீராக்கி (AC) திடீர…
-
- 0 replies
- 496 views
-
-
பிரித்தானியாவின் M5 நெடுஞ்சாலையில் south Gloucestershire பகுதியில் பாரிய வாகன விபத்து நால்வர் பலி பிரித்தானியாவின் M5 நெடுஞ்சாலையில் south Gloucestershire பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டு உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். லொறி மோட்டார் சைக்கிள் உட்பட பல வாகணங்கள் மோதுண்ட இந்தப் பகுதியின் பொக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. விபத்து நட்ந்த M5 நெடுஞ்சாலை நீண்ட நேரமாக மூடப்பட்டு இருந்தது. வேறுபாதைகளை பயன்படுத்துமாறு பொலிசார் வாகன ஓட்டுணர்களிடம் கேட்டுருந்தனர். பிரித்தானிய நேரம் பிற்பகல் 2.30 மணியளவில் J15 J14க்கு இடைப்பட்ட பகுதியில் விபத்து நடந்திருப்பதாகவும் பல வாகணங்கள் இதில் தொடர்பு பட்ட…
-
- 4 replies
- 690 views
-
-
அமெரிக்காவில் பகல் சேமிப்பு நேரத்தை நிரந்தரமாக்கும் மசோதாவை செனட் நிறைவேற்றுகிறது.இதே நடைமுறை கனடாவிலும் வரும் என எண்ணுகிறேன். அமெரிக்கா முழுவதும் பகல் சேமிப்பு நேரத்தை நிரந்தரமாக்கும் நடவடிக்கையை செனட் செவ்வாயன்று நிறைவேற்றியது. சன்ஷைன் பாதுகாப்பு சட்டம் ஒருமனதாக ஒப்புதலுடன் அறையை நிறைவேற்றியது. இந்த மசோதா இன்னும் சபையில் நிறைவேற்றப்பட வேண்டும் மற்றும் சட்டமாக மாறுவதற்கு ஜனாதிபதி ஜோ பிடன் கையெழுத்திட வேண்டும். இந்த நடவடிக்கை காங்கிரசை அழித்து சட்டமாக கையொப்பமிட்டால், ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர்காலத்தில் பின்வாங்கக்கூடாது என்று அர்த்தம். சிஎன்என், ஹவுஸ் சபாநாயகர் நான்சி பெலோசியின் அலுவலகத்தை அணுகி, மசோதாவை எப்போது அல்லது சபை எடுத்துக்கொள்வது என்பது குறித்து க…
-
- 0 replies
- 264 views
- 1 follower
-
-
கடற்கொள்ளையர்களிடம் இருந்து 11 இந்திய மாலுமிகளை காப்பாற்றிய பிரான்ஸ் கடற்படை ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களிடம் இருந்து 11 இந்திய மாலுமிகளை பிரான்ஸ் நாட்டு கடற்படை மீட்டுள்ளது. ஓமன் கடற்பகுதியில் கடந்த 18ம் தேதி பிரான்ஸ் ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்ட போது அவர்கள் மீடப்பட்டுள்ளனர் என்று புதுடெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரக தகவல்கள் தெரிவித்துள்ளன. கடற்கொள்ளையர்கள் 5 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த எண்ணெய் கப்பலை கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்ததாக தகவல்கள் வெளியாகியது. இதனை அடுத்து ஐரோப்பிய யூனியன் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் சென்ற கடற்படையினர். அப்போது 11 இந்திய மாலுமிகளை கட…
-
- 2 replies
- 464 views
-
-
உக்ரைனுக்கு, மனிதாபிமான... உதவி வழங்குவதில், குறிப்பிடத்தக்க சவால் – பெரிய பிரித்தானியா. ரஷ்ய துருப்புக்களால் உக்ரைனின் போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு ஏற்பட்ட சேதம் மனிதாபிமான உதவிகளை வழங்கும் செயற்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய துருப்புக்கள் வடக்கு பிராந்தியத்தில் இருந்து வெளியேறியபோது பாலங்களை குண்டுகள் வைத்து அழித்ததாகவும், கண்ணிவெடிகளை புதைத்தாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக 285,000 மக்கள் வசிக்கும் நகரத்தில் காணப்படும் ஒரேயொரு ஆற்றின் குறுக்குவழி பாலத்தையும் ரஷ்ய துருப்புக்கள் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வடக்கின் பல பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குபவர்கள் குறிப்பிடத்தக்க சவாலை எதிர் கொண்டுள்ளதாக ப…
-
- 0 replies
- 270 views
-
-
செக்ஸ் ஆராய்ச்சிக்காக அமெரிக்க பெண்ணை மயக்கிய நித்யானந்தா; கணவரை பிரிந்து ஆசிரமத்தில் அடைக்கலம் சென்னை, ஏப்.24- பெங்களூரில் ஆசிரமம் நடத்திய சாமியார் நித்யானந்தா நடிகைகளுடன், பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாகவும், மோசடி, மிரட்டல் புகாரிலும் கைது செய்யப்பட்டார். இமாசலபிரதேசத்தில் இருந்து பெங்களூர் கொண்டு வரப்பட்ட அவரிடம் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடக்கிறது. முன்னதாக நித்யானந்தாவின் ஆசிரமத்தை சோதனையிட்ட போலீசார் ஏராளமான தஸ்தாவேஜுகளை பறிமுதல் செய்தனர். அதில் நித்யானந்தா தனது ஆசிரமத்துக்கு வந்து தீவிர பக்தர்களாக மாறுபவர்களிடம் செக்ஸ் ஒப்பந்தம் போட்டு இருந்தது தெரியவந்தது. 10 பக்கங்கள் கொண்ட அந்த ஒப்பந்தத்தில் கடைசி இரண்டு பக்கங்களில் செக்ஸ் ஆராய்ச்சிக்கு தேவை…
-
- 5 replies
- 2k views
-
-
மேற்குக் கரையில்... இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அல் ஜசீரா செய்தியாளர் கொல்லப்பட்டார் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ஜெனினில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய சோதனையில் அல் ஜசீராவுக்கு செய்தி அளித்துக்கொண்டிருந்த பாலஸ்தீனிய-அமெரிக்க பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். 51 வயதான ஷெரின் அபு அக்லா, இஸ்ரேலிய துருப்புக்களால் வேண்டுமென்றே சுடப்பட்டதாகவும் அவரது தயாரிப்பாளரும் சுடப்பட்டு காயமடைந்தார் என்றும் அறிவிக்கப்பட்டுட்டள்ளது, துப்பாக்கிச் சூட்டின் போது பாலஸ்தீனிய ஆயுததாரிகளால் அவர்கள் சுடப்பட்டிருக்கலாம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறினார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள…
-
- 2 replies
- 325 views
- 1 follower
-
-
[ சனிக்கிழமை, 12 யூன் 2010, 05:33.30 பி.ப GMT ] கத்தோலிக்க மதகுருமார்களின் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களுக்காக அவர்களை மன்னிக்குமாறு கடவுளிடமும், பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமும் கெஞ்சுவதாக கத்தோலிக்க மதத் தலைவர் போப் 16வது பெனடிக்ட் கூறியுள்ளார். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் கத்தோலிக்க திருச்சபை பார்த்துக் கொள்ளும் என்றும் போப் உறுதி அளித்துள்ளார். வாடிகன் நகரில் சுமார் 15 ஆயிரம் பாதிரியார்கள் பங்கேற்ற நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய போப் 16வது பெனடிக்ட், பாதிரியார்களுக்கான ஆண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் நிலையில், இந்த விழா, சில பாதிரியார்களின் பாவங்கள், இளம் சிறார்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம்…
-
- 1 reply
- 639 views
-
-
உக்ரைன் போரினால் உயிரிழக்கும் டொல்பின்கள் உக்ரைன் போரினால் டொல்பின்கள் உயிரிழப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கி மூன்று மாதங்களைத் தொட்டுள்ள வேளையில் உக்ரைன் நாட்டின் வளங்கள் அதிகளவில் அழிக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான இறப்புகள், அழிக்கப்பட்ட வீடுகள், மாசுபட்ட மண் போன்ற பல பிரச்சினைகளை மக்கள் எதிர்கொண்டு வரும் நிலையில் விலங்குகள், குறிப்பாக டொல்ஃபின்களின் உயிருக்கு இந்தப் போர் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம். கருங்கடலின் கரையோரங்களில் அதிக எண்ணிக்கையிலான திமிங்கிலங்கள், டொல்பின்கள் மற்றும் போர்போயிஸ்கள் தென்படுவதோடு கடந்த 3 மாதங்களில் கருங்கடலையொட்டிய துருக்கி கடற்கரைகளில் கிட்டத்தட்ட 100 டொல்பின்கள் இறந்த நிலையில் க…
-
- 0 replies
- 296 views
-
-
ஜஸ்டின் பீபருக்கு வந்த ராம்சே ஹன்ட் நோய்: 'முகத்தின் ஒரு பக்கம் அசையவில்லை' 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,INSTAGRAM/JUSTIN BIEBER படக்குறிப்பு, தனது கண்ணில் ஏற்பட்ட பிரச்னையைக் காட்டும் ஜஸின் பீபர் பாடகர் ஜஸ்டின் பீபர் இந்த வாரம் நிகழ்ச்சிகளை ரத்து செய்த பின்னர், தான் முக வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 28 வயதான அவர், இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றில், ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் நோய் காரணமாக இந்த நிலை ஏற்பட்டதாகக் கூறினார். "இந்தக் கண் இமைக்காமல் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். என் முகத்தின் இந்தப் பக்கத்தில் என்னால் சிரிக்க முடியாது. ஏனெனில், என் முகத்தின்…
-
- 0 replies
- 210 views
- 1 follower
-
-
வட லண்டனின் டொட்டென் ஹாம் பிரதேசத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த காரொன்றிலிருந்து குழந்தையுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை பொதுமக்கள் துணிகரமாக செயற்பட்டு காப்பாற்றியுள்ளனர். தீ அனர்த்தம் ஏற்பட்டபோது அந்தக் காரிலிருந்த வயோதிபர் ஒருவர் ஆசனப்பட்டியிலிருந்து விடுவிக்க முடியாது போராடிய அதேசமயம், குழந்தையும் காரின் ஆசனத்தில் பிணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த வழியாக சென்ற இருவர் மீட்புப் பணியாளர்கள் வருவதன் முன் துரிதமாக செயற்பட்டு அனைவரையும் காரிலிருந்து பாதுகாப்பாக மீட்டனர். அவர்கள் இறுதியாக குழந்தையை மீட்பதற்கு ஒருசில செக்கன்களில் கார் பாரிய வெடிப்புச் சத்தத்துடன் தீப்பற்றி எரிந்துள்ளது. மேற்படி துணிகர மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களில் ஒருவர் உள்ளூர்வா…
-
- 0 replies
- 187 views
-
-
"செவெரோடொனட்க்ஸ்" இரசாயன ஆலையில்... சிக்கியுள்ள பொதுமக்கள், வெளியேற பாதுகாப்பான வழித்தடத்தை ஏற்படுத்துவதாக... ரஷ்யா அறிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனின் செவெரோடொனட்க்ஸ் நகர இரசாயன ஆலையில் சிக்கியுள்ள பொதுமக்கள் வெளியேறுவதற்காக, பாதுகாப்பு வழித் தடத்தை ஏற்படுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. தற்போது அந்த நகரின் பெரும்பாலான பகுதிகள் ரஷ்யப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அஸோட் என்றழைக்கப்படும் அந்த ரசாயன ஆலையின் சுரங்க அறைகளில் உக்ரைன் படையினருடன் 500க்கும் மேறப்பட்ட பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அஸோட் இரசாயன ஆலைக்குள் சிக்கியிருக்கும் பொதுமக்கள், அங்கிருந்து வெளியேறுவதற்கு வசதியாக பாதுகாப்பு வழித்தடத்தை ஏற்படுத்த…
-
- 1 reply
- 236 views
-
-
நைஜீரியாவில் இடம் பெறும் மதப் பயங்கரவாதம் பல உயிர்களைத் தொடர்ந்து பலி கொள்கின்றது ஐரோப்பியசெய்தியாளர் நைஜீரியாவில் இடம் பெறும் மதப் பயங்கரவாதம் பல உயிர்களைத் தொடர்ந்து பலிகொள்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. நைஜீரியாவின் தலைநகரான அபுஜாவின் புறநகர்ப் பகுதிகளில் இடம் பெற்றுவரும் முரட்டுத்தனமான குண்டுத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முந்திய காலத்தில், தலை நகரின் புறநகர்ப்பகுதி ஒன்றில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில், 100 பேர் மட்டில் வஞ்சகமாகக் கொலை செய்யப்பட்டதற்குப் பின், கடந்த வெள்ளிக்கிழமை கைக்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறைந்தபட்சம் 17 பேர் கொல்லப்பட்டும், பலர் காயமுற்றும் இர…
-
- 0 replies
- 346 views
-
-
வடக்கு கிழக்கிற்கு பயணம் செய்யாதீர் - பிரித்தானிய அரசு தனது நாட்டினருக்கு எச்சரிக்கை இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் அரசியல் வன்முறைகள் தீவிரமடைந்திருப்பதால் அப்பகுதிகளுக்கு பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பிரிட்டன் அரசு தனது நாட்டினரை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அவசிய தேவை இருந்தால் மட்டுமே இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளுங்கள் குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் அரசியல் வன்முறைகளும் குழப்பநிலையும் காணப்படுகிறது. நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து செயற்படுங்கள். அரசியல் கூட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள…
-
- 0 replies
- 1.3k views
-
-
சுடானில் இஸ்லாமிய மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பெண் ஒருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று, ''மதத்தை கைவிடல்'' குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதித்துள்ளது. நீ திரும்பி இஸ்லாத்துக்கு வருவதற்கு உனக்கு மூன்று நாள் அவகாசம் தந்தோம், ஆனால், நீ மாறவில்லை, ஆகவே உன்னை சாகும்வரை தூக்கிலிட உத்தரவிடுகிறோம் என்று நீதிபதி அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார். அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு இருக்கும் ''தான் விரும்பும் மதத்தை தழுவிக்கொள்ளும் உரிமையை'' மதிக்குமாறு மனித உரிமை அமைப்புக்களும், மேலை நாட்டுத் தூதரகங்களும் சுடானிய அரசாங்கத்தை கோரியுள்ளன. அந்தப் பெண், குழந்தையைப் பிரசவித்து இருவருடங்கள் ஆகும் வரை, அந்தத் தண்டனை நிறைவேற்றப்படாது என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்ற…
-
- 0 replies
- 419 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். காங்கோவில் 4 லட்சம் குழந்தைகள் இறக்கும் அபாயம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES காங்கோ ஜனநாயக குடியரசில் ஐந்துக்கு வயதுக்கும் உட்பட்ட குழந்தைகளில் 4 லட்சம் குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 356 views
-
-
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் பல இடங்களில் காங்கிரஸ் கொடிக்கம்பம் மாயமாகி உள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் பேனர்கள் கிழிக்கப்பட்டு இருப்பதாலும் தொண்டர்களிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பிரசார பயணம் நடத்தப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் கொடியேற்று விழா பள்ளிப்பட்டு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இதற்காக நகரின் பல இடங்களில் சோனியா, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் தலைமை…
-
- 7 replies
- 960 views
-
-
அமெரிக்க அதிபர் டிரம்ப் நல்ல அறிவாற்றலுடன் உள்ளார்: மருத்துவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் நல்ல அறிவாற்றலுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் உள்ளார் என்று ஒரு மருத்துவ பரிசோதனைக்குப் பின் வெள்ளை மாளிகை மருத்துவர் கூறி உள்ளார். டிரம்ப்பின் அறிவாற்றல் திறன் மற்றும் நரம்பியல் செயல்பாடு பற்றி எந்த கவலையும் இல்லை என்று மருத்துவர் ரோனி ஜாக்சன் கூறி உள்ளார். கடந்த வாரம் டிரம்ப்பிற்கு மூன்று மணி நேர மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவர் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து அவருக்கு செய்யப்பட்ட முதல் மருத்துவ பரிசோதனை இதுவாகும். சில தினங்களுக்கு முன் டிரம்ப் குறித்து ஒரு புத்தகம் வெளியானது, அந்த புத்தகம் டிரம்பின் மனநிலை குறித்து ஒரு …
-
- 2 replies
- 360 views
-
-
பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக் தனது பதவியை ராஜிநாமா செய்தார். [Tuesday 2014-07-15 09:00] அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலையொட்டி பிரதமர் டேவிட் கேமரூன் அமைச்சரவையில் சில மாற்றங்களை கொண்டுவர முடிவு செய்துள்ளார். இதன் எதிரொலியாக வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ஹேக் விலகியுள்ளார். இது குறித்து ஹேக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஹேக்கின் விலகலையடுத்து தற்போதைய பாதுகாப்புத் துறை செயலாளர் பிலிப் ஹம்மோன்ட் வெளியுறவுத்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.seithy.com/breifNews.php?newsID=113162&category=WorldNews&language=tamil
-
- 1 reply
- 340 views
-
-
இடிபாடுகளுக்குள் இன்னும் சடலங்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது இஸ்ரேலிய படைநடவடிக்கை தொடங்கிய கடந்த 13 நாட்களில் நேற்றிரவு நடந்துள்ள மிக மோசமான ஷெல் தாக்குதல்களில், காசாவில் உள்ள ஒரு மாவட்டத்தில் மட்டும் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன. கிழக்கு காசாவில் ஷெஜாய்யா பகுதியில் இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் கூறுகின்றன. சடலங்கள் வீதியில் வைக்கப்பட்டிருப்பதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.மேலும் பலரின் சடலங்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. கடுமையதான ஷெல் தாக்குதல்கள் காரணமாக பெரும்பாலான இடங்களை ஆம்பியூலன்ஸ் வண்டிகள் செல்ல முடியாமல் இருப்பதாகவும் கூறப்…
-
- 0 replies
- 415 views
-
-
இரண்டாம் எலிசபெத் ராணியின் வாழ்க்கை: படங்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANNIE LEIBOVITZ ராணி இரண்டாம் எலிசபெத் தனது பொதுவாழ்க்கையை கவனத்தில் கொண்டு வாழ்ந்தார். பிரிட்டனின் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரின் குழந்தையாகப் பிறந்தது முதல் அரியணை வாரிசானது வரை அவரது ஆட்சியை நாம் திரும்பிப் பார்ப்போம். பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, 21 ஏப்ரல் 1926 அன்று லண்டன் பெர்க்லி சதுக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் பிறந்தார் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி விண்ட்சர். தமது தந்தை, அப்போதை…
-
- 2 replies
- 591 views
- 1 follower
-