Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தன்சானியாவில் உயிர்களுக்கு உலை வைத்த சட்ட விரோத கந்தகக் குழாய்களை தீயுண்டது போல ஈழத்தில் நிகழ்வதெப்போது!!

  2. கந்தகார் விமாமன நிலையத் தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 70ஆக அதிகரித்தது ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியிலுள்ள கந்தகார் விமான நிலையத்தின் பாதுகாப்புப் பகுதி மீது தலிபான்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 70ஆக அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 என ஆரம்பத்திலும், 37 என பின்னரும், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பமைச்சால் தெரிவிக்கப்பட்டது. எனினும், தாக்குதல் களத்திலுள்ள அதிகாரிகளின் தகவலின்படி, குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தத் தாக்குதல், முடிந்துவிட்டதாகக் கருதப்பட்டபோதும், அது தொடர்ந்தும் இடம்பெற்றவாறே காணப்படுகிறது. புதன்கிழமை இரவு…

  3. ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கந்தஹாரை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக தாலிபன்கள் தெரிவித்துள்ளனர். இது தாலிபன்களுக்கு முக்கிய வெற்றியாக கருதப்படுகிறது. அதேசமயம் ஆப்கானிஸ்தான் அரசுக்கு பெரும் வீழ்ச்சியாக கருதப்படுகிறது. ஏற்கனவே ஹேரட், காசினி போன்ற நகரங்களை தாலிபன் கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது கந்தஹார் நகரையும் கைப்பற்றியுள்ளது. இது அனைத்துமே ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்கள். தாலிபன்கள் இதே வேகத்தில் நாட்டின் தலைநகர் காபூலையும் கைப்பற்றக் கூடும் என்ற அச்சமும் இதனால் எழுந்துள்ளது. பொதுமக்கள் பலரும் வன்முறைக்கு பயந்து காபூல் நகரில் தஞ்சமடைந்துள்ளதால் அங்கு தாக்குதல் நடந்தால் அது பொது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். …

  4. கன­டா­வா­னது மாகாண ரீதியில் புக­லி­டக் ­கோ­ரிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சட்ட உத­வி­களை வழங்­கு­வ­தற்­காக 26.8 மில்­லியன் கனே­டிய டொலரை ஒதுக்­கீடு செய்­ய­வுள்­ள­தாக அந்நாட்டுப் பிர­தமர் ஜஸ்டின் ரூடோ நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை அறி­வித்­துள்ளார். புக­லி­டக்கோ­ரிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் சட்ட உதவி சேவை யில் மாகாண ரீதி­யாக மேற்­கொள்­ளப்­பட்ட துண்­டிப்பால் ஏற்­பட்­டுள்ள பாதிப்பை ஈடு­ செய்யும் முக­மாக மேற்­படி தொகை ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. கன­டாவின் அதிக தொகையைக் கொண்ட மாகா­ண­மான ஒன்­ராறியோவின் முத­ல­மைச்சர் டக் போர்ட் புக­லி­டக் ­கோ­ரிக்­கை­யா­ளர்­க­ளுக்­கான மேற்­படி நிதி­யி­ட­லுக்கு மத்­திய அர­சாங்­கமே பொறு­ப்பு எனத் தெரி­வித்து…

    • 1 reply
    • 410 views
  5. கனடா பிரதமர் பற்கேற்ற நிகழ்வில் துப்பாக்கி பிரயோகம் – நால்வர் படுகாயம்! கனேடிய பிரதமர் பங்கேற்ற நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். கனடாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த தேசிய கூடைப்பந்து போட்டியில் ‘டொரொன்றோ ரேப்டர்ஸ்’ அணி வெற்றி பெற்று, சம்பியன் பட்டம் பெற்றது. இந்தநிலையில் டொரொன்றோ ரேப்டர்ஸ் அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி டொரொன்றோவின் நொதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் நடைபெற்றது. கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். சதுக்கத்துக்கு வெளியே உள்ள வீதிகளில் சுமார் 10 இலட்சம் பேர் கூடி தங்கள் நகரைச் சேர்ந்த அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடினர். இதன்போது இனந்தெரியாத நப…

  6. கனடா - அமெரிக்கா இடையே மேலும் 30 நாட்களுக்கு எல்லையை மூட இரு அரசுகளும் சம்மதம் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மேலும் 30 நாட்களுக்கு எல்லையை மூட அமெரிக்காவும், கனடாவும் சம்மதம் தெரிவித்துள்ளன. கரோனா தொற்று வேகம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து கடந்த மாதத்தில் அமெரிக்காவும், கனடாவும் எல்லையை மூட சம்மதம் தெரிவித்தன. இந்த நிலையில் கரோனா தொற்று இரு நாடுகளிலும் கட்டுக்குள் கொண்டு வராத நிலையில் மேலும் 30 நாட்களுக்கு இரு நாடுகளின் எல்லையை மூட அந்நாட்டு அரசுகள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து கனடா அதிபர் ஜஸ்டின் கூறும்போது, “அமெரிக்கா - கனடா இடையேயான எல்லையை இன்னும் அடுத்த 30 நாட்களுக்கு மூட இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளோம். ஆனால், மருத்துவப்…

    • 4 replies
    • 484 views
  7. கனடா - ஒன்றாரியோ மாகாணத்தில் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்! [Thursday, 2014-05-08 21:28:50] கனடா நாட்டில் - ஒன்றாரியோ மாகாணத்தில் உத்தியோகபூர்வமாகத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் வைன் கத்லீனால் தேர்தலுக்கான திகதி குறிப்பிடப்பட்டவுடன் தேர்தலுக்கான பரப்புரைகள் ஆங்காங்கே ஆரம்பமாகத் தொடங்கிவிட்டன. யூன் மாதம் 12ம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தார். ஆனால் தற்சமயம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனக் கனடியன் பிறஸ் என அழைக்கப்படுகின்ற செய்தித் தாபனமானது தகவல் வெளியிட்டுள்ளது. ஒன்றாரியோவில் 3 முக்கியமான கட்சிகளின் தலைவர்கள் கடந்த கிழமையிலிருந்து பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள் வைன் கத்லீன் கிச்சினர் பகுதியில…

  8. 338 உறுப்பினர்களைக் கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு அனிதா முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மக்கள் சேவை மற்றும் கொள்முதல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கனடா அமைச்சரவையில் இந்தியர்கள் 4 பேருக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இடம் அளித்துள்ளார். மொத்தம் 37 அமைச்சர்கள் கனடாவின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்கள். அவர்களில் டொரான்டோ பல்கலைக் கழகத்தில் சட்டத்துறை பேராசிரியராக இருந்த அனிதா ஆனந்த் உள்பட 7 பேர் புதுமுகங்கள். 338 உறுப்பினர்களைக் கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு அனிதா முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மக்கள் சேவை மற்றும் கொள்முதல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கனடா அமைச்சரவையில் இந்த துறை முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இ…

  9. கனடா அரசியலில் கலக்கும் குஜராத் வம்சாவளியினர்: 4 பேர் வேட்பாளர்களாக போட்டி! கனடாவின் பாராளுமன்ற தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் பஞ்சாபிகளை பின்தள்ளி குஜராத் வம்சாவளியினர் வேட்பாளர்களாக களத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி உள்ளனர். கனடாவில் 2025ம் ஆண்டு அக்டோபரில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், பிரதமராக பதவியில் இருந்த ஜெஸ்டின் ட்ரூடோவுக்கு ஆளும் லிபரல் கட்சியில் கடும் எதிர்ப்பு எழவே அரசியல் காட்சிகள் மாறின. தனது பதவியை ஜெஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்துவிட பெரும்பான்மை ஆதரவுடன் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமராக மார்க் கார்னி தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் பாராளுமன்றத்தை கலைத்த அவர், ஏப்ரல் 28ல் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்…

  10. கனடா ஆண்டுதோறும் புலம்பெயர்ந்தவர்களை ஏற்பதற்கான உள்நோக்கத்தை அறிவித்துள்ளது! கனேடிய அரசாங்கம் ஆண்டுதோறும் 350,000 புலம்பெயர்ந்தோரை ஒப்புக்கொள்வதற்கான அதன் உள் நோக்கங்களை அறிவித்துள்ளது. ஒருவேளை, பல்வேறு தேவையுடையவர்களுக்கு கனடாவின் மனிதாபிமான பிரதிபலிப்பை நிரூபிக்க தற்போது நேரம் ஏற்பட்டிருக்கலாம் என்று கனடாவின் ரைம்ஸ் கொலொனிஸ்ட் என்ற நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சில ஆயிரம் பேரை அழைத்து வருவதற்காக மெக்ஸிகோ பகுதிக்கு கப்பல் அல்லது ரயிலைக் அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கனடாவின் அயல் நாடுகளான அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ ஆகியன ஹொன்டுராஸ் பகுதியிலிருந்து வரும் இன்னல்களுக்கு உட்பட்ட மக்களையும், குழந்தைகளையும் நிராகரித்து வருகின்றன. …

  11. இசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் - ஏ.ஆர்.ரஹ்மான் . கனடாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்கவுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். கஜா புயல் பாதிப்பால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். நடிகர் சிவக்குமார் குடும்பம் ரூ.50 லட்சம் நிதி அறிவித்…

  12. வரலாற்றில் முதல்முறையாக கனடா இராணுவ தளபதியாக பெண் நியமனம் கனடாவின் இராணுவ தளபதியாக இருந்து வரும் வெய்ன் அயர் விரைவில் ஓய்வு பெற உள்ளார். இதையொட்டி புதிய இராணுவ தளபதியாக மூத்த பெண் இராணுவ அதிகாரியான ஜென்னி கரிக்னன் என்பவரை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்துள்ளார். இதன் மூலம் கனடா வரலாற்றில் இராணுவ தளபதியாகும் முதல் பெண் என்கிற பெருமையை ஜென்னி கரிக்னன் பெற்றுள்ளார். தற்போது ஆயுத படைகளின் தொழில்சார் நடத்தை மற்றும் கலாசாரத்தின் தலைவராக உள்ள ஜென்னி கரிக்னன் கடந்த 35 ஆண்டுகளாக இராணுவத்தில் சேவை புரிந்து வருகிறார். 2008-ம் ஆண்டில், கனடா ஆயுத படைகளின் வரலாற்றில் ஒரு போர் படை பிரிவுக்கு தலைமை தாங்கிய முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். அதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மற்ற…

  13. ஆகஸ்ட் 9 முதல், தற்போது அமெரிக்காவில் வசிக்கும் அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். கனடாவிற்கு அத்தியாவசியமற்ற பயணம் மார்ச் 2020 முதல் தடைசெய்யப்பட்டுள்ளது, கோவிட் -19 பரவுவதைத் தணிக்க கனேடிய அரசாங்கம் அவசியம் என்று கூறியது. "COVID-19 தொற்றுநோய் சாதகமாக இருந்தால், செப்டம்பர் 7 முதல் சர்வதேச பயணிகள் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படலாம்" என்று கனேடிய அரசாங்கம் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. முழுமையாக தடுப்பூசி போடாத அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் கனடாவுக்குள் நுழைவது தடைசெய்யப்படும். முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அனைத்து அமெரிக்க குடிமக்களும் நிரந்தர குடியிரு…

  14. கடன் அட்டைகள் மோசடியில் ஒரு புதிய திருப்பம் கனடாவில் வெளிப்பட்டுள்ளதாக கூட்டாட்சி அரசாங்கத்தின் நிறுவனமான கனடிய மோசடி எதிர்ப்பு மையத்தின் கருத்துப்பிரகாரம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை திருட முற்படும் இப்புதிய சூழ்ச்சி அதிகாலையில் தூக்கத்தில் இருக்கும் போது மக்களை இலக்கு வைக்கப்படுகின்றதோடு அவர்களை பாதிப்பிற்கும் உள்ளாக்கு கின்றது. இதற்கான தொலைபேசி அழைப்பு அதிகாலை 5-மணிக்கும் 7-மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஆரம்பிக்கப் படுகின்றது என மோசடி எதிர்ப்பு மையத்தை சேர்ந்த டானியல் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். அழைப்பவர் தான் பாதிக்கப்பட்டவரின் வங்கியில் இருந்து அழைப்பதாகவும் இவரின் கடன் அட்டை முந்தய மாலை அங்கீகாரம் இல்லாமல் உபயோகிக்கப்பட்டுள்ளதெனவு…

  15. கனடா,அமெரிக்க நாடுகளை இணைக்கும் அம்பாசிடர் பாலத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள நேரத்தில் அது வெடிக்கும் எனவும் மர்ம டெலிபோன் ஒன்று வந்ததால், கனடிய எல்லையில் பரபரப்பு காணப்பட்டது. உடனே காவல்துறையினரும், தீயணைப்பு படையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் அம்பாசிடர் பாலத்திற்கு விரைந்து வந்து முதலில் போக்குவரத்தை நிறுத்தினர். பின்னர் பாலம் முழுவதும் சல்லடை போட்டு சோதனை இடப்பட்டது. வெடிகுண்டு இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே அம்பாசிடர் பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இந்த அம்பாசிடர் பாலம் Windsor மற்றும் Detroit நகரங்களை இணைக்கும் மிக முக்கிய பாலம் ஆகும். இந்த பாலத்திற்கு ஏதாவது அசம்பாவிதம் ஆனால், …

    • 0 replies
    • 494 views
  16. கனடா எல்லையில் குஜராத்திகள் இறந்தது எப்படி? போலீஸ் வெளியிட்ட முக்கிய தகவல் ஹோல்லி ஹோண்டரெச் பிபிசி செய்திகள், வாஷிங்டன் 44 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BBC GUJARATI படக்குறிப்பு, இந்தக் குடும்பம் 11 மணிநேரம் உறைபனி குளிரில் நடந்திருக்கலாம் என்கிறது கனடா போலீஸ் கனடா-அமெரிக்க எல்லையில் இருந்து சில அடி தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு இந்தியர்களின் மரணத்தை அந்த நாடுகளுக்குள் ஆள் கடத்திக் கொண்டு வரும் செயல்பாடுடன் தொடர்புடையது என்று கனடிய அதிகாரிகள் நம்புகின்றனர். கனடாவின் மனிடோபாவில் கடும் குளிரின் காரணமாக ஜெகதீஷ் படேல் (39), வைஷைல்பென் படேல்…

  17. கனடா-கனடிய ஆராய்ச்சியாளர்களால் சமூக பரிசோதனையாக உருவாக்கப்பட்ட தானியங்கி இயந்திர மனிதன் உலகம் முழுவதிலும் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டது. கனடா பூராகவும் பயணம் செய்ததுடன் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் வெற்றிகரமாக தனது பயணத்தை முடித்து கொண்டது.அமெரிக்காவில் சுற்று பயணத்தை மேற்கொண்டிருந்த சமயம் அதன் அழிவை சந்தித்துள்ளது.மசசுசெட்டில் இருந்து சான் பிரான்ஸ்சிஸ்கோ செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் முடியாது போய் விட்டதாகவும் கூறப்பட்டது.இதனை உருவாக்கியவர்களிற்கு அழிக்கப்பட்ட றோபோவின் படம் அனுப்பபட்டுள்ளது. ஆனால் அதன் பற்றறி செத்து விட்டதால் இடத்தை கண்டிறிய முடியவில்லை.ஏன் எங்கே அழிக்கப்பட்டதென தெரியவில்லை. ஏராளமான சிறுவர்கள் இதனை பெரிதும் விரும்பினர் எனவும் அழிக்கப்பட்ட செய்தி கேட்ட…

    • 0 replies
    • 605 views
  18. ஒட்டாவாவைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் கனேடிய காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இரட்டையர்கள் என்று நம்பப்படுகின்ற இந்த இருவரின் பெயர்களும் பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அஷ்டன் கார்ல்டன் மற்றும் கார்லோஸ் லார்மோண்ட் ஆகிய இருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொன்றியல் சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக, பயங்கரவாத நோக்கங்களுக்காக வெளிநாடு செல்ல முயன்றபோது கார்லோஸ் லார்மோண்ட் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை அறிக்கை கூறுகின்றது. பயங்கரவாத நடவடிக்கைக்கான ஏற்பாடுகளை செய்ததாகவும் பயங்கரவாத குழுவொன்றில் இடம்பெற்றுள்ளதாகவும் மற்றவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அண்மைக் காலத்தில் நடந்த இரண்டு வெவ்வேறு…

  19. [size=3][size=4]கனடாவின் ஒரு மாகாணமாக இருந்து வரும் கியூபெக்கில் நடைபெற்ற தேர்தலில் தனிநாடு கோரும் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஆனாலும் முழுப் பெரும்பான்மை இல்லாத நிலையில் தனிநாட்டுக்கான வாக்கெடுப்பை தற்போதைக்கு அந்தக் மேற்கொள்ளாது என்று கூறப்படுகிறது.[/size][/size] [size=3][size=4]கியூபெக் மாகாணத் தேர்தல் செப்டம்பர் 4-ந் தேதி நடைபெற்றது. இத் தேர்தலில் பிரிவினைவாதம் கோரும் "பிகியூ" கட்சி மொத்தம் உள்ள 125 இடங்களில் 56 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. கடந்த 9 ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்த லிபரல்கள் கட்சி 48 இடங்களையே கைப்பற்றியுள்ளது. கடந்த தேர்தலில் இக்கட்சி 64 இடங்களைப் பெற்றிருந்தது.[/size][/size] [size=3][size=4]இத்தேர்தலில் பிகியூ கட்சி வெற்றி பெற்றதன் …

  20. பழைய காலாவதியாகும் திகதியுடனான ஒரு புதிய விசா, மற்றும் ஆவணங்கள் தபாலில் காணாமல் போதல் உட்பட்ட அதிகாரத்துவ தவறுகளிற்கான விலையை கனடாவிற்கு புதியவர்கள் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகிவருகின்றனர் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வந்த ஒரு வெளிநாட்டு மாணவன் ஏற்கனவே காலாவதியான திகதியுடன் கூடிய ஒரு புதிய விசாவை பெற்றுள்ளான். ஜமேக்கா மனிதரொருவருக்கு அவரது குடிவரவு விண்ணப்பம் செயல்முறைக்குள்ளாக்கப் பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைத்தது. ஒரு மாதத்தின் பின்னர் வேறொரு தகவல் தெரிவிக்கப்பட்டது. என்னவென்றால் நீண்ட காலத்திற்கு முன்னரே பூர்த்தி செய்யப்படாத அவரது விண்ணப்ப தொகுப்பு திருப்பி அனுப்பபட்டு விட்டது என்பதாகும். அவரது கோப்பு இப்போது எங்கே என்பது எவருக்கும் தெரியாது. அ…

    • 0 replies
    • 335 views
  21. கனடா கொள்வனவு செய்ய விரும்பும் எவ்.35 தாக்குதல் விமானங்கள் ஒவ்வொன்றும் 100 மில்லியன் டொலருக்கு அதிகமாம் கனேடிய அரசாங்கம் அமெரிக்காவிடமிருந்து கொள்வனவுசெய்ய முற்படும் எவ்.35 வகையினைச் சேர்;ந்த தாக்குதல் விமானங்கள் ஒவ்வொன்றும் கனடா எதிர்பார்க்கும் தொகையினை விட 25 மில்லியன் டொலர் அதிகமானதாக இருக்கும் என அமெரிக்க நிறுவனம் ஒன்று கூறுகிறது. அதிக வினைத்திறன் கொண்ட இந்த வகை விமானங்கள் ஒவ்வொன்றையும் 100 மில்லியன் டொலருக்கே கொள்வனவு செய்ய முடியும் என அந்த அமைப்பு கூறுகிறது. தற்போது கனேடிய விமானப்படையின் பயன்பாட்டின் கீழ் இருக்கும் எவ்-75 வகையினைச் சேர்ந்த தாக்குதல் விமானங்களுக்குப் பதிலாக எவ் 35 வகையினைச் சேர்ந்த விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை கனடாவ…

    • 0 replies
    • 693 views
  22. கனடா ரெரன்றோ வரசித்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழாவில் தங்க நகை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் தமிழ் பெண்மணியொருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார். பெண்ணொருவரின் தாலியை இவர் அபகரித்ததாகவும், அவரது பைக்குள் தாலி மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த இந்த பெண்மணி, அடிக்கடி கனடா வந்து செல்பவர் என்றும், சோதடரான இவருக்கு கனடாவில் ஏராளம் வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.pagetamil.com/67266/?fbclid=IwAR3175TPY7oi31mYY9GT_Swt4gpZjREx5mYs6kKfNIk7RJ3ixmPqPHNIONE

    • 5 replies
    • 892 views
  23. கனடா சர்வதேச விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதல்: பயணிகள் காயமின்றி தப்பினர் விமானங்கள் மோதிக் கொண்டதில் உண்டான தீ பிழப்பு கனடாவில் டோரண்டோ நகரின் இரு விமானங்கள் தரையில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதால் தீ பிழம்பு உண்டானது. இதுகுறித்து டோரண்டோ விமான நிலைய அதிகாரிகள் தரப்பில், டோரண்டோ சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு மெக்சிகோவின் கேன்கன்னிலிருந்து வந்தடைந்த வெஸ்ட்ஜெட் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்று தரைத் தளத்தில் நின்று கொண்டிருந்த மற்றுமொரு விமானம் மீது மோதியது. இதனால் அதன் இறகுப் பகுதியில் தீ பிழம்பு உண்டானது. உடனடியாக அந்த விமனாத்திலிருந்த 168 பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். பயணிகள் யாருக்கு எந்தக் காயம…

  24. வடக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளுனரும், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், கல்விமானுமாகிய கலாநிதி சுரேன் ராகவன், சிறிலங்கா நாடாளுமன்றில் அண்மையில் ஆற்றியிருந்த உரை கனடா வாழ் தமிழ் மக்களின் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகி வருகின்றது. கலாநிதி ராகவன் தனது நாடாளுமன்ற உரையின் மூலம் கனடா வாழ் தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளதாகவும், கனடா தமிழ் மக்களை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் காட்டிக்கொடுத்துவிட்டதாகவும், கனடா மக்கள் ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் பதிவு செய்து வருகின்றார்கள். இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப் படுகொலையே என்று வலியுத்தி கனடா ஒன்ராரியோ சட்டசபையில் தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம்’ தொடர்பான 104 என்ற சட்டமூலம் முன்மொழியப்பட்டிருந்தத…

  25. கனடா தயாரித்துள்ள எபோலா நோய்த் தடுப்பு மருந்தை உலக சுகாதார அமைப்பிடம் திங்கள்கிழமை வழங்கப் போவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சோதனை முறையில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்தை கனடாவின் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள், ஸ்விஸ் நாட்டின் தலைநகரான ஜெனீவாவிலுள்ள உலக சுகாதார மையத்தின் தலைமையகத்தில் திங்கள்கிழமை அளிக்கவிருக்கிறார்கள். 800 குப்பிகள் அளவு தயாரிக்கப்பட்டுள்ள இம்மருந்து, மூன்று கட்டங்களாக உலக சுகாதார அமைப்பிடம் அளிக்கப்படும். எபோலா நோய் தடுப்பு மருந்தின் சிகிச்சைப் பரிசோதனை சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் தொடங்கப்பட்டதாக கனடா ஏற்கெனவே அறிவித்திருந்தது. அந்த சோதனையின் முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளன. இன்னும் பரிசோதனை நிலையில் உள்ள மரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.