Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நன்றி – விகடன் 22-09-2010 (சோவுடன் ஒரு சந்திப்பு…) “தனது ஐந்தாவது ஆட்சிக் காலத்தின் இறுதிப் பருவத்தில் இருக்கிறார் கருணாநிதி. இந்த ஆட்சியின் ப்ளஸ், மைனஸ்களைப் பட்டியல் இடுங்களேன்?” “இது தனது குடும்பத்துக்கு என கலைஞரால் டெடிகேட் செய்யப்பட்ட ஐந்தாண்டு காலம். கலைஞரின் குடும்பத்தினர் மென்மேலும் சிறப்பு பெற்றிருக்கிறார்கள். பல பதவிகளை அடைந்திருக்கிறார்கள். செல்வம் பெருகியிருக்கிறது. ஆக, ஐந்தாவது முறை முதலமைச்சர் பதவிக் காலம் என்பது, கலைஞரின் குடும்பத்துக்கு மிகச் சிறப்பான ஒன்றாகவே கடந்திருக்கிறது!” “அப்போ இந்த ஆட்சியில் ப்ளஸ் பாயின்ட் என்று எதுவுமே இல்லையா?” “என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க? நான் சொன்னது ப்ளஸ் பாயின்ட் இல்லையா? ஒரு குடும்பம…

  2. தமிழகத்தின் நேர்மையான சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுள் உமாசங்கரும் ஒருவர் உமாசங்கரின் நேர்மையை தமிழகத்தில் எல்லா பத்திரிகைகளும் பல சமயங்களில் சுட்டிக் காட்டியுள்ளது. ஆட்சியாளர்களின் அடிவருடியாக இல்லாமல் மக்களுக்காக அரசுப் பதவியை முழுமையாக பயன்படுத்த நினைத்தவர்களின் உமாசங்கரும் ஒருவர். கடந்த கால ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போதும் அஞ்சாமல் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து மேலிடத்தின் எதிர்ப்பை சமாதித்தவர். இப்போது கருணாநிதி குடும்பத்தினரால் பழிவாங்கப்படுகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்னால் தினகரன் நாழிதள் வெளியிட்ட கருத்துக்கணிப்பால் கருணாநிதி குடும்பத்தினருக்குள் பூசல் வெடித்தது. கலாநிதிமாறன் குடும்பத்தினருக்கு எதிராக மதுரையில் போர்க்கொடி தூக்கிய மு.க.அழகிரி தினகரன் …

    • 0 replies
    • 514 views
  3. [size=2][size=4]ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி குடும்பத்துக்கு, 773 கோடி ரூபாய் எப்படி கைமாறியது என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக, பார்லிமென்ட் கூட்டுக் குழுவிடம், மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்துள்ளனர்.[/size][/size] [size=2][size=4]தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக, புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கை பார்லிமென்ட் கூட்டுக் குழுவும் விசாரித்து வருகிறது.[/size][/size] [size=2][size=4]இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து விசாரிக்கும் மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள…

    • 0 replies
    • 910 views
  4. சென்னை: எம்.ஜி.ஆர். ரசிகன் என்று கூறிக் கொள்ளும் விஜயகாந்த், கடந்த கால எம்.ஜி.ஆர். ஆட்சியையும் சேர்த்து குறை கூறி கடந்த சட்டசபைத் தேர்தலில் பிரசாரம் செய்தது ஏன் என்று அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கை: உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் குண்டர் பலம், பண பலம், அதிகார பலம் ஆகியவற்றையும் தாண்டி, இதுவரை நடந்திராத மோசடித் தேர்தலை திமுக நடத்தி முடித்துள்ள நிலையில், கழகம் தனது நிலையை உறுதிப்படுத்தி 21 சதவீத இடங்களைப் பிடித்துள்ளது. நம்மை சிறுமைப்படுத்த வேண்டும் என்று கருணாநிதியும், அவரது காவல்துறையின் உளவுப் பிரிவும், அதிமுக, தேமுதிகவை விட பின் தங்கியுள்ளதாக ஒரு …

  5. கருணாநிதி சுறுசுறுப்பாக இருக்கையில் புதிய தலைவர் தேவையில்லை: அழகிரி சென்னை: திமுக தலைவர் கருணாநிதி சுறுசுறுப்பாகத் தான் உள்ளார். அதனால் புதிய தலைவர் தேவையில்லை என்று தென்மண்டல திமுக அமைப்புச் செயலாளரும், மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். நாளையும், நாளை மறுநாளும் கோவையில் திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கட்சி பொருளாளரான முக ஸ்டாலின் செயல் தலைவராக அறிவிக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது. மேலும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் முக அழகிரி கலந்துகொள்ள மாட்டார் என்ற பேச்சும் அடிபடுகிறது. இதனால் திமுக கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய தலைவர் நியமிக்கப்…

  6. கருணாநிதி ஒரு தெலுங்கர். தி.மு.க.விலிருந்து விலகியபோது, எம்.ஜி.ஆரும் இதைச் சொன்னார். அவர் தெலுங்கர் என்பதால்தான் தி.மு.க.வில் தெலுங்கு பேசும் ஏழு பேர் அமைச்சர்களாக இருக்காங்க. தமிழர் என்ற உணர்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே தென்னிந்தியர்களைக் குறிக்கும் திராவிடன் என்ற வார்த்தையை தமிழனுக்கும் சூட்டிவிட்டார்கள்’’ என்று பரபரப்பு குண்டுகளை வீசியிருக்கிறார், குடும்பப்பட இயக்குநர் வி.சேகர். சென்னையில் பத்திரிகையொன்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வி.சேகர், ‘‘தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும்னு தயாரிப்பாளர் சங்கத்தில் நான் சொன்னபோது, அங்கிருந்த சிலர் கேலியா சிரிச்சாங்க. கொஞ்சம் கவனிச்சப்பதான் புரிஞ்சது, சிரிச்சவங…

  7. திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) அவசரக் கூட்டம் நாளை காலை 10.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், டெசோ அமைப்பின் அவசரக் கூட்டத்தில் அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=115587&category=IndianNews&language=tamil

  8. சென்னை: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் 60-வது பிறந்த நாளையொட்டி மணி விழா திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று கொண்டாடப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த திமுக தொண்டர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். மணிவிழா ஸ்டாலின் மணிவிழா நிகழ்ச்சி அடையாறு ஹோட்டல் ஒன்றில் இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திமுக பொதுச்செயலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். பட்டு வேட்டி, சட்டையுடன் மு.க.ஸ்டாலினும், பட்டுப்புடவை அணிந்து அவரது மனைவி துர்காவும் மேடைக்கு வந்தனர். கருணாநிதி முன்னிலையில் மு.க.ஸ்டாலினும் துர்கா ஸ்டாலினும் மாலை மாற்றிக் கொண்டனர். துர்காவுக்கு மங்கல நாணையும் ஸ்டாலின் அணிவித்தார். இதையடுத்து இருவரும் கருணாநிதி மற்றும் அன்பழகன் காலில் விழுந்து…

  9. கருணாநிதி தலையை துண்டித்தால் பரிசு-விஎச்பி முதல்வர் கருணாநிதியின் தலைமை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என பாஜக முன்னாள் எம்பியும் விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான ராம்விலாஸ் வேதாந்தி கூறியுள்ளார்.அயோத்தியில் அவர் பேசுகையில்,ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றார்.இவர் வேதாந்தி விஎச்பியின் மார்க்தர்ஷக் மண்டல் தலைவராக உள்ளார். 2 முறை பாஜக எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்ஸ் தமிழ் தமிழகத்தில் பாஜக, விஎச்பியினர் நடமாட முடியாத நிலை ஏற்படும்-திமுக கடும் எச்சரிக்கை முதல்…

  10. இந்தியாவையும் தாண்டி கடல் கடந்து இலங்கையில் இருந்தும் திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டி பிரார்த்தனைகள் நடைபெறுவதாக அந்நாட்டு சமூக அபிவிருத்தித்துறை அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி, சிறுநீர் பாதை தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலுக்காக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் குறையவே கடந்த 27-ம் தேதி நள்ளிரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவர்கள் குழு 24 மணி நேரமும் கண்காணித்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த 29-ம் தேதி மாலை அவரது இதயத்துடிப்பு குறைந்து உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும், மருத்துவர்களின் தீவிர சி…

  11. சென்னை: எனது மகன் மு.க.அறிவுநிதி, எங்களை கவனிப்பதில்லை என்றும் வீட்டு வாடகைக் கூட கொடுக்காமல் தவிக்க விடுவதாகவும் திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மனைவி, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மு.க.முத்து தனது மனைவி எம்.சிவகாமசுந்தரியுடன் தற்போது சென்னையை அடுத்த கானாத்தூரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர்களின் மகன் மு.க.அறிவுநிதி சினிமாவில் பின்னணி பாடியுள்ளார். இந்த நிலையில் சிவகாமசுந்தரி தனது மகன் அறிவுநிதி மீது சென்னை காவல்துறை ஆணையாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளார் அம்மனுவில், கூறியுள்ளதாவது: ‘'என்னுடைய தந்தை பிரபல பின்னணிப்பாடகர் சிதம்பரம் எஸ்.ஜெயராமன். எனது கணவர் மு.க.முத்து. எனக்கு 65 வயது ஆகிறது. எனக்கு இரண்டு முறை தலையில்…

  12. கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி திமுக தலைவர் கருணாநிதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக திங்கட்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீர் வழித் தொற்று ( Urinary tract infection) பாதிப்பால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 88 வயது தலைவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதாக திமுக வட்டாரம் கூறியது. அதேவேளையில், சிறுநீர் வழித் தொற்று தொடர்பாக பரிசோதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்தன. http://news.vikatan.com/?nid=5082

  13. வென்றாலும் வீழ்ந்தாலும் அரசியல் தன்னைச் சுற்றியே சுழல வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார் கருணாநிதி. அதனால்தான் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேலைகளை மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தொடங்குவதற்கு முன்பே, ''இந்தத் தேர்தலில் தி.மு.க. தனித்துப் போட்டி!'' என்று கருணாநிதி அறிவித்தார். கடந்த 40 ஆண்டுகளாக சவாரி பாலிடிக்ஸ் செய்துவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு, இதை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. கருணாநிதியின் அறிவிப்புக்குக் கருத்து சொல்லாத தங்கபாலு, ''காங்கிரஸும் தனித்துப் போட்டி!'' என்று காமெடி பண்ணினார். ''இத... இதத்தான் எதிர்பார்த்தேன்' என்றார் இளங்கோவன். தீராத தலைவலியில் சிக்கி இருக்கும் சிதம்பரத்துக்கு இதைப்பற்றி எல்லாம் கவலைப்பட நேரம் இல்லை. ஜி.கே.வாசன் இப்போது கப்ப…

  14. இது 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்..இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அதிகாரம் அத்தனையையும் மூடி மறைத்துவிட்டது.அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் கருணாநிதி. தலைமுறைக்கும் தாந்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக்கொண்டிருந்த நேரம் . அதே காலகட்டத்தில் ‘ஜவகரிஸ்ட்’என்ற பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது!அதன் ஆசிரியர் ஒன்றும் அறியப்படாதவர் அல்ல.ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம்! அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில்,இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.மருத…

    • 3 replies
    • 1.3k views
  15. தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக உதவி புரிந்து வருவதாக, அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான முதலமைச்சர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள டெல்லி செல்ல இருக்கும் நிலையில், ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார். விடுதலைப் புலிகளுக்கு படகுகள் கொள்வனவு செயததாக கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு கைது செய்யப்பட்டு உடனடியாக பிணையில் விடுதலை செய்யப்பட்டதன் பின்னணியில் முதல்வர் கருணாநிதி இருப்பதாக ஜெயலலிதா இந்தக் கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

    • 2 replies
    • 1.2k views
  16. இலங்கையில் அமைதி கருணாநிதி விருப்பம் மே 19, 2006 சென்னை: இலங்கையில் போர் ஓய்ந்து அமைதி திரும்ப வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியை, பாமக எம்.எல்.ஏக்கள் இன்று சந்தித்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும். அங்குள்ள மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதுதான் எனது ஆசை. இலங்கையில் தற்போது உள்ள நிலவரம் குறித்து எனக்குத் தெரியாது. அதுகுறித்து முழுமையாகத் தெரிந்து கொண்ட பின்னர், தேவைப்பட்டால் இதுகுறித்து பிரதமருடன் ஆலோசனை நடத்துவேன் என்றார். முன்னதாக தலைமைச் செயலகத்தில் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியை கருணாநிதி வாசிக்க, …

  17. கருணாநிதி வீடு செல்கிறார்! முதல்வராகிறார் ஜெயலலிதா!! Posted by admin On May 13th, 2011 at 10:13 am / No Comments தமிழக சட்டசபைத் தேர்தல்கள் முடிவுகளின் அடிப்படையில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க முன்னணியில் திகழ்கின்றது. இதன் அடிப்படையில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் 149 தொகுதிகளில் அ.தி.மு.கவும் 33 தொகுதிகளில் தி.மு.கவும் வெற்றி பெற்றிருக்கின்றன. saritham.com

    • 13 replies
    • 1.6k views
  18. [size=2][size=4]கருணாநிதியின் ஃபேஸ்புக் பக்கம், கடுமையான கண்காணிப்புகளின் பின் மீண்டும் இயங்க துவங்கியுள்ளது. இந்த பக்கத்தில் மிகக் கடுமையான விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டதையடுத்து, விமர்சனங்கள் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.[/size][/size] [size=2][size=4]ட்விட்டரில் பக்கம் ஒன்றை (www.twitter.com/kalaignar89) துவங்கியதை தொடர்ந்து, ஃபேஸ்புக்கிலும் (www.facbook.com/kalaignar89) கணக்கு தொடங்கிய கருணாநிதி, தனக்கென பிரத்யேக இணைய தளத்தையும் (www.kalaignarkarunanidhi.com) நேற்று ஆரம்பித்து, ஹைடெக்குக்கு லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக வந்தார்.[/size][/size] [size=2][size=4]கருணாநிதிக்காக ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கிக் கொடுத்தவர்கள், அதில் பிரைவசி செட்டிங்குகளை…

  19. தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் திங்கட்கிழமை மதியம் ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில், முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. "எங்கள் தலைவி ஜெயலலிதா அம்மாவோடு நீ மோதுவது எங்களுக்கு பிடிக்கவில்லை. ஆகையால் நீ உயிருடன் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. நீ வெளியில் செல்லும் சமயம் உன்னை கொலை செய்வதற்கு நாங்கள் ஏற்பாடு செய்த எங்களது 3 ஆட்கள் உன்னுடனேயே இருக்கிறார்கள். நீ செல்லும் காரில் வெடிகுண்டு வைக்க உள்ளோம். இந்த தகவல் உறுதியான தகவல்." இவ்வாறு அந்த மிரட்டல் மின்னஞ்சலில் கூறப்பட்டிருந்…

  20. கருணாநிதிக்கு உலகத் தமிழர்கள் கடுங் கண்டனம்! தன்னைப்பற்றிய விமர்சனங் களை செரிக்கத் தெரிந்தவனே நல்ல அரசியல்வாதி ஆவான். இல்லையேல் இடிப்புரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடுவான் என வள்ளுவர் சொன்னது போல கெட்டொழிந்து விடுவான். முதல்வர் ஆட்சிக் கட்டிலில் இருப்பவர். சொற்களை அளந்துபேச வேண்டும். எழுதவேண்டும். முதல்வர் எழுதிய கவிதையில் கண்ணியம் கடுகளவும் இல்லை. அண்ணாவின் கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டை தனது வசதிக்கேற்ப பயன்படுத்து வதோடு நின்றுவிடுகிறார். அதனை முதல்வர் கடைப்பிடிப்பதில்லை. 50 ஆண்டு களுக்கு மேலாக பொதுவாழ்வில் இருக்கும் நெடுமாறன் போன்ற ஒரு தமிழ் உணர்வாளரை, தமிழினப் பற்றாளரை எட்டப்பன் என்றும் ஆஞ்சநேயன், விபீஷணன் என்றும், பணம் பறிக்கும் இனத்துரோகி என்ற…

  21. அ.தி.மு.க. கூட்டணியில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி புதிதாகச் சேர்ந்துள்ளது.ஜெயலலிதாவுடன் சந்திப்பு,சிவகாசி பொதுக்-கூட்டம் என படுபிஸியாகிவிட்டார் அக்கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக். வரும் தேர்தல் குறித்தும்,வெற்றி வாய்ப்பு குறித்தும் தனது கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் கார்த்திக். கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தோற்றதால்தான் இந்த முறை கூட்டணி சேர்ந்து விட்டீர்களா? ‘‘தனியாக நின்றது என் தவறு இல்லை. நான் விரும்பியது கூட்டணியைத்தான். ஆனால், பா.பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் தனித்து நிற்பதாகச் சொல்லி குழப்பி விட்டார்.’’ தமிழ்நாட்டில் தி.மு.க. - அ.தி.மு.க. என இரண்டு கட்சிகளின் கூட்டணி இருக்கிறது. இதில் ஆளும் கூட்டணியான தி.மு.க.வ…

    • 0 replies
    • 725 views
  22. . முதல்வர் கருணாநிதிக்கு கவுன்சிலர் கட்டிய கோவிலை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பரதராமி நெடுஞ்சாலையில் உள்ள சாமிரெட்டிபல்லியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (45). தி.மு.க.,வைச் சேர்ந்த இவர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக உள்ளார். சாமிரெட்டி பல்லியில், அவருக்கு சொந்தமான இடத்தில் இரண்டு லட்ச ரூபாய் செலவில் ஒரு கோவில் கட்டியுள்ளார். இதில், இரண்டரை அடி உயரத்தில் கற்சிலையால் மார்பளவில் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைத்துள்ளார். கோவில் முகப்பில் துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன், காந்தி எம்.எல்.ஏ., ஆகியோர் உருவப் படங்கள் வரையப்பட்டுள்ளன. "இக்கோவிலில் மூன்று வேளையும் பூஜைகள் நடக்கும், ஆண்டு முழுவதும் அனைத்து …

  23. கருணாநிதிக்கு சால்வை போட்ட சரத்,ராதாரவி நவம்பர் 24, 2006 சென்னை: சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதிக்கு, சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகிய நடிகர் சரத்குமார் சால்வை அணிவித்து வணங்கினார். தனது மனைவி ராதிகா சகிதமாக திமுகவை விட்டு அதிமுகவில் இணைந்த சரத்குமார் சமீபத்தில் அங்கிருந்து விலகினார். அவரை தனிக் கட்சி ஆரம்பிக்கக் கோரி நாடார் இன பிரமுகர்கள் நெருக்கி வருகின்றனர். நாடார் சமூகப் பிரமுகர்கள் பலருடன் அவர் ரகசிய ஆலோசனைகள் நடத்தி வருகிறார். இந் நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜனின் மகன் கே.ஆர். சுரேஷ் திருமணம் சென்னை வடபழனி முருகன் கோவிலில் நடந்தது. தி.நகரில் உள்ள நடிகர் சங்க சுவாமி சங்கரதாஸ் கலைய…

    • 0 replies
    • 938 views
  24. [size=3] [size=4]காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய நடவடிக்கைகளால், கோபம் அடைந்துள்ள, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, சமாதானப்படுத்துவதற்காகவே, மத்திய நிதியமைச்சர், சிதம்பரம் அவரை சந்தித்துப் பேசியுள்ளார் என, கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பால், தி.மு.க., - காங்., வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீடு பிரச்னையில், மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலிருந்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் கட்சி வெளியேறி விட்டது; அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் விலக்கிக் கொண்டது.[/size] [/size][size=3] [size=4]இந்தச் சூழ்நிலையில், வரும், 22ம் தேதி பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடர் துவங்குகிறது.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.