Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கிறீன் சோன் - ஈராக் மீதான அமெரிக்காவின் பொய்க் குற்றச்சாட்டையும் படையெடுப்பையும் சாடும் திரைப்படம் 2003 இல் பாரியளவு அழிவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களை ஈராக் தயாரித்து வருவதாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து அப்போதைய அமெரிக்க அதிபரு புஷ்ஷும் அவரது எண்ணெய்க் கம்பெனி நண்பர்களுமாகச் சேர்ந்து ஈராக் மீது பாரிய படையெடுப்பை நடத்தி லட்சக்கணக்கில் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவித்தது அதன் பின்னர் அங்கு நடைபெற்றுவரும் ரத்தக்களரி மிக்க உள்நாட்டு யுத்தமும் யாவரும் அறிந்தவை. அதனை மைய்யமக்க வைத்து "கிறீன் சோன்" எனும்பெயரி மட் டேமன் நடித்துள்ள படம் வெளியாகி இருக்கிறது. இவ்வழிவு ஆயுதங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஒரு படையணிக்குத் தலமைதாங்கும் அதிகாரியாக வரும் இவர், அது ஒரு பொ…

  2. கிறீஸூக்கு அருகில் இரு படகுகள் கவிழ்ந்தால் 11 சிறார்கள் உட்பட 42 பேர் பலி 2016-01-22 18:57:28 குடியேற்றவாசிகளுடன் ஐரோப்பாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரு படகுகள் நேற்றிரவு கவிழ்ந்ததால் 11 சிறார்கள் உட்பட 42 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஏஜின் கடலில், கிறீஸ் நாட்டின் சிறிய தீவுகளில் ஒன்றான கலோலிம்னஸுக்கு அருகில் படகொன்று கவிழ்ந்ததால் 11 34 பேர் உயிழந்தனர். பார்மகோனிசி தீவுக்கு அருகில் மற்றொரு படகு கவிழ்ந்தால் மேலும் 8 பேர் உயிரழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் ஐரோப்பாவுக்கு சட்ட விரோமாக 10 லட்சம் பேர் சென்றுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஏஜியன் கடல் ஊடாக துருக்கியிலிருந்து கிறீஸுக்கு செல்லும்போத…

  3. (CNN) -- Secretary of State Hillary Clinton was hospitalized Sunday after doctors discovered a blood clot during a follow-up exam related to a concussion she suffered this month, her spokesman said. She is expected to remain at New York Presbyterian Hospital for the next 48 hours so doctors can monitor her condition and treat her with anti-coagulants, said Philippe Reines, deputy assistant secretary of state. "Her doctors will continue to assess her condition, including other issues associated with her concussion," Reines said. "They will determine if any further action is required." Reines did not specify where the clot was discovered. Clinton, 65, was suffering from…

    • 6 replies
    • 577 views
  4. http://sivasinnapodi.wordpress.com/2013/11/11/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0-2/

    • 0 replies
    • 414 views
  5. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிளரி கிளின்டன் சுகயீனமடைந்துள்ளதாக அவரின் செயலாளர் தெரிவித்துள்ளார். வயிற்றில் ஏற்பட்ட இன்பெக்ஸ்சன் காரணமாக தலைச்சுற்று ஏற்பட்டு மயக்கமடைந்து மூளை உதறல் ஏற்பட்டுள்ளது. தலையில் ஏற்பட்ட பாதிப்பு பாரதூரமானதல்ல என்று பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் வயிற்றில் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கடந்த ஒரு வாரகாலமாக தனது அரசுமுறை பயணங்களை அவர் நிறுத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் தேறிவருவதாக தெரிவித்த தொடர்பாளர் அவர் வீட்டில் இருந்தபடியே தனது பணிகளை செய்வார் என்றும் தெரிவித்துள்ளார். இவருடைய பயணங்கள் கட்டாயமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதேவேளை தனது பதவியில் களைப்படைந்துவிட்ட கிளரி அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியி…

    • 0 replies
    • 768 views
  6. ஈராக்கிலும், துருக்கியிலும் ‘பி.கே.கே.’ என்ற பெயரில் இயங்கிவரும் குர்து இன கிளர்ச்சியாளர்கள் பல நகரங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஈராக் நாட்டில் அவர்கள் காண்டில், ஜாப், அவாஷின் போன்ற மலைப்பகுதிகளில் பதுங்கி உள்ளனர். இந்த நிலையில், அந்த நகரங்களை குறிவைத்து துருக்கி போர் விமானங்கள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை குண்டு மழை பொழிந்தன. இதில் ஏராளமானோர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. 15-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. http://www.seithy.com/breifNews.php?newsID=140320&category=WorldNews&language=tamil

  7. டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக வெளியான கருத்துக்கணிப்பு பா.ஜனதாவை ஒருபுறம் பதறவைக்கிறது என்றால், மறுபுறம் ஆபாச பேச்சு புகார், முதல்வர் வேட்பாளர் கிரண் பேடியின் தோற்றம் குறித்த விமர்சனம் என தகிதகித்துக்கொண்டிருக்கிறது டெல்லி தேர்தல் களம். டெல்லி சட்டமன்ற தேர்தல் வருகிற 7 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், வாக்குப்பதிவு நாள் நெருங்க நெருங்க தேர்தல் பிரசாரம் அனல் பறந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில்தான் டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டால் அது கிரண் பேடியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியதால்தான் இருக்கும் என தகவல்கள் வெளியாக, கிரண் பேடி செம கடுப்பாகிப்போனார். இந்நிலையில்தான் எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்த்த கதையாக, "ட…

  8. 3000- மீட்டர் சைக்கிளோட்டத்தில் வெள்ளி, வெண்கலம் பெற்ற ஆஸ்திரேலிய வீராங்கனைகளுடன் தங்கம் வென்ற இங்கிலாந்து வீராங்கனை ஜோவானா ரோவ்ஸெல் (நடுவில்) கிளாஸ்கோ கொமன்வெல்த் போட்டிகளின் இரண்டாவது நாள் போட்டிகளின் களநிலவரப் படி, (ஜிஎம்டி நேரம் 16.00 மணியளவில்) பதக்கப் பட்டியலில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் கடும்போட்டிகளுக்கு நடுவே முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இங்கிலாந்து 8 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் அடங்கலாக 23 பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 7 தங்கப் பதக்கங்களுடன் 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தமாக 22 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இம்முறை போட்டியை நடத்தும் ஸ்கொட்லாந்து 5 தங்கம் அடங்கலாக 11 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத…

  9. கிளி சாட்சியம்? கிளி ஜோசியம் கேட்டிருப்போம். கிளி சாட்சியம் சொல்லி கேட்டிருக்கிறோமா? அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலத்தில் கணவர் மனைவி இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கணவர் கொலையில் முடிந்திருக்கிறது. துப்பாக்கியை எடுத்து வந்து கணவனை குறிவைத்த போது, 'ஹனி டோன்ற் சூட் மீ' என்று கணவர் பல தடவை அவலக்குரல் எழுப்பியுள்ளார். இந்த அவலக்குரலை அப்படி திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறது, எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த கூண்டுக்கிளி. கொலை, வீடு பூந்த கொள்ளையடிக்க வந்தவர்களால் நடந்தது என்று மனைவி சொல்வதற்கு ஆப்பு வைத்த கிளியால் மனைவி கைதாகி நீதிமன்றில் நிற்கிறார். கிளியும் கோட்டுக்கு சாட்சியமளிக்கப் போகிறது. மனைவியின், சட்டத்தரணிகள் ஏற்கப்…

  10. ஹிலாரி கிளிண்டனின் பர்மிய விஜயம் பர்மிய அதிபருடன் ஹிலாரி கிளிண்டன் அடக்கு முறை ஆட்சிக்கு உட்பட்டு உலகின் ஏனைய நாடுகளால் இராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பர்மாவுக்கான அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டனின் விஜமானது சரித்திர முக்கியத்துவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுகின்றது. 1955 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவின் அரசுத்துறைச் செயலர் ஒருவர் பர்மாவுக்கு விஜயம் செய்வது இதுதான் முதல் தடவையாகும். கடுமையான தடைகளை முகங்கொடுக்கின்ற இந்த நாட்டுக்கு இந்த தசாப்தத்தில் ஒரு வெளிநாட்டு உயர் தலைவர் செல்வதும் இதுதான் முதல் தடவையாகும். முன்னாள் இராணுவ ஆட்சியாளர்களில் சிலரையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள பர்மாவின் புதிய சிவிலியன் அரச…

  11. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் பாலியல் தொடர்பான தொலைபேசி தகவல்களை தனது மிரட்டலுக்கு சாதகமாக இஸ்ரேல் பயன்படுத்தியதாக புதிய புத்தகம் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கும் சர்ச்சைக்குரிய அவரது பெண் உதவியாளர் மொனிக்கா லிவின்ஸ்கிக்குமிடையில் இடம்பெற்ற பாலியல் ரீதியான தொலைபேசி உரையாடலை ரஷ்யாவும், பிரித்தானியாவும் இரகசியமாகப் பதிவு செய்துகொண்டன. இந்த ஒலிப்பதிவை இஸ்ரேலிய பிரதமர் அமெரிக்காவை அச்சுறுத்தி அடிபணிய வைப்பதற்கான கருவியாக பயன்படுத்த முயற்சித்ததாக புதிய புத்தகம் கூறுகின்றது. கிளிண்டன் அதிபராக இருந்தபோது அலுவலக உதவியாளரான மோனிகா லெவின்ஸ்கியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டார். இந்த தகவல் 1998ம் ஆண்டு ஜனவரியில் வெளியாகி பல…

  12. முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனுடன் பாலியல் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் வெள்ளை மாளிகை பயிற்சி ஊழியர், மோனிக்கா லூயின்ஸ்கி, அவ்விவகாரம் குறித்து ,தனது நீண்ட கால மௌனத்தைக் கலைத்து, மனம் திறந்திருக்கிறார். அமெரிக்காவின் 'வேனிட்டி பேர்' என்ற சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில், இப்போது 40 வயதாகும் மோனிக்கா, கிளிண்டனுடன் நடந்த இந்த பாலியல் தொடர்பு குறித்து தான் வருந்துவதாகக் கூறியிருக்கிறார். "பலியாடாக்கப்பட்டேன்"அதிபர் கிளிண்டன் தன்னைப் பயன்படுத்திக்கொண்டார் என்று கூறியிருக்கும் மோனிக்கா, ஆனால் தங்களுக்குள் ஏற்பட்ட தொடர்பு என்பது இருவரும் மனதொப்பி நடந்ததுதான் என்றும் கூறியிருக்கிறார். 1998ல் பில் கிளிண்ட்ன் அதிபர் காலத்தின் முடிவில் நடந்த இந்த பாலியல் சம்பவம், பில் கிளிண…

  13. கிளிண்டனை திணற வைத்த சிறுமி கிங்ஸ்ட்ரீ, ஜன.24: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் கிளிண்டனை 5 வயது சிறுமி திருமணம் குறித்து மிகச் சிக்கலான கேள்வி ஒன்றை கேட்டு அவரை திணற வைத்தார். ஜனநாயக கட்சி சார்பில் வரும் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் தனது மனைவி ஹிலாரிக்கு ஆதரவாக தென் கரோலினா மாகாணத்தின் பொழுது போக்கு மையம் ஒன்றில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் பிரச்சாரம் செய்தார். . அங்கு 400க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். அப்போது மெக்கன்னா சான்ஸ் என்ற 5 வயது சிறுமி, "திருமணம் செய்து கொண்ட பிறகு என்ன செய்வார்கள்?' என்று கிளிண்டனை பார்த்து கேள்வி எழுப்பினார். அந்த சிறுமியின் இந்த கேள்வியால் அங்கு பலத்த சிரிப்பலை எழுந்தது. ஆனால் கிளிண்டன் சுதாரித்துக்க…

  14. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர வாட்ஸ்அப் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் பகிர்க இதை பகிர இந்த வெளிய…

  15. திங்கட்கிழமை, 6, டிசம்பர் 2010 (13:12 IST) கிளிநொச்சி நகர்: திருச்சி அருகே பரபரப்பு இலங்கையில் தமிழர்களின் உரிமைக்காக போராடி உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் தேதி மாவீரர் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் மாவீரர் நாள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நவம்பர் 27ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதேபோல் கடந்த நவம்பர் 27ஆம் தேதி திருச்சி அருகே எடுமலை கிராமத்தில் உள்ள காட்டில் மாவீரர் நாள் அன்று நாம் தமிழகம் கட்சியின் மண்ணச்சநல்லூரி பகுதியின் ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இளம்பரிதி உள்பட சிலர் அஞ்சலி செலுத்தினர். அப்போது அந்த காட்டுப் பகுதிக்கு கிளிநொச்சி நகர் என பெயர் சூட்டி பெயர் பலகையு…

  16. கிளிநொச்சியிலே பறந்த புலிக்கொடியை இறக்கினான் சிங்களவன். இன்றோ, கிளிநொச்சியில் பறந்த புலிக்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது. இவ்வாறு சென்னையில் நடைபெற்ற கவியரசு எழுதிய 'மேலைக் கடலில் ஈழக்காற்று' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சீமான் ஆவேசமாகப் பேசினார். இவ்விழாவில் கலந்து சிறப்பித்த இயக்குனர் சீமான், ஒரு மணிநேரம் உணர்ச்சிமயமான உரை நிகழ்த்தினார். இதன்போது அவரது உரையில், இங்கே நான் பேசுவதால் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் உங்களுக்கு ஏதும் பிரச்சினை வந்துவிடப் போகிறது. காரணம் என்னைப் புலி என்கிறார்கள். நண்பர்களே! யார் புலி? இந்த சீமான் புலிதான். நான் மட்டுமல்ல.என் ஈழத்து அக்கா தங்கையை கற்பழித்து மானபங்கப்படுத்தியவர்களை …

    • 0 replies
    • 640 views
  17. கிளிநொச்சியை கைப்பற்றியமை அரசியல் தீர்வின் அவசியத்தை விரைவு படுத்தியுள்ளது: பிரிட்டன் அறிக்கை [ புதன்கிழமை, 07 சனவரி 2009, 05:10.38 AM GMT +05:30 ] கிளிநொச்சியை படையினர் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இலங்கை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டிய அவசியம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது என பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சின் மலோ பிரவுண் பிரபுவும் பொதுநலவாய அலுவலகத்தைச் சேர்ந்த டக்ளஸ் அலெக்சாந்தரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையில் அரச படையினரால் புலிகளின் முன்னாள் நிர்வாகத் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி கைப்பற்றப்பட்டது தொடக்கம் அனைத்து விடயங்களையும் நாம் உன்னிப்பாக அவதா…

  18. கிளின்டன் உலகளாவிய முன் முயற்சியின் இரண்டாவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று நியூயோர்க் செல்கிறார். கிளின்டன் உலகளாவிய முன் முயற்சி'யின் மாநாடு இன்று 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நியூயோர்க் நகரில் இடம்பெறுகிறது. இம் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு திருமதி குமாரதுங்க உட்பட தனித்துவமும் அர்ப்பணிப்புணர்வும் உடைய உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அரசாங்கத் தலைவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், கல்விமான்கள் ஆகியோர் மாநாட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பிரத்தியேகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக இந்த மாநாட்டில் கருத்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படும…

  19. Published By: SETHU 06 JUN, 2023 | 10:07 AM உக்ரேனின் கிழக்குப் பிராந்திய களமுனையில் உக்ரேனிய படையினர் முன்னேறியுள்ளர் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. பக்முக் நகரைச் சூழ்ந்த பகுதிகளில் உக்ரேனிய படையினர் முன்னேறியுள்ளனர் என உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சர் ஹனான மலியர் கூறியுள்ளார். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட, ரஷ்யாவுக்கு எதிரான உக்ரேனின் எதிர்த்தாக்குதல் நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டதா என்பதை அவர் தெரிவிக்கவில்லை. எனினும், கிழக்கு டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் புதிய தாக்குதலை தான் முறியடித்துள்ளதாக ரஷ்ய இராணுவம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. இதேவேளை, உக்ரேனிய படையினரின் முன்னேற்றத்துக்காக அ…

  20. கிழக்கில்... ரஷ்யாவின் தாக்குதல்களை, முறியடித்துள்ளதாக... உக்ரேனிய படைகள் அறிவிப்பு உக்ரைனின் கிழக்கு எல்லைக்கு அருகே ரஷ்யாவில் எதிரிப் படைகள் மீண்டும் ஒருங்கிணைத்து வருவதாக உக்ரேனிய ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன. ரஷ்யா கிழக்கில் புதிய தாக்குதலுக்கான தயார்படுத்தல்களுக்காக இராணுவ வாகனங்களை நகர்த்தி வருவதாகவும் உக்ரைனின் இராணுவம் அறிவித்துள்ளது. இருப்பினும் டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில், ஆறு தாக்குதல்களை முறியடித்ததாகவும், நான்கு டாங்கிகள், பல ரஷ்ய வாகனங்களை அழித்ததாகவும் உக்ரைனின் இராணுவம் கூறுகிறது. மேலும் ஒரு விமானம் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள் உட்பட ஏழு வான் இலக்குகளைத் தாக்கியதாகவும் உக்ரைனின் இராணுவம் அறிவித்துள்ளது. டான்ப…

  21. சமீபத்தில் ரஷ்யாவில் ஒரு எரிகல் விழுந்து சுமார் 1500 பேர் வரை காயமடைந்த செய்தியே இன்னும் நம் மனதை விட்டு அகலாத நிலையில் அதை விட பலமடங்கு பெரிய ஒரு எரிகல்லை அண்டார்டிகா பகுதியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கிழக்கு அண்டார்டிகா பகுதிக்கு ஆய்வுக்காக சென்ற ஜப்பான் மற்றும் பெல்ஜிய விஞ்ஞானக் குழுவினர் சுமார் 40 பவுண்டு எடையுள்ள ஒரு எரிகல்லை கண்டுபிடித்துள்ளனர். இந்த எரிகல் எப்பொழுது விழுந்தது என தெரியவில்லை என்றாலும் இவ்வளவு பெரிய எரிகல் இதுவரை பூமியில் கிடைக்கவில்லை என்பதே விஞ்ஞானிகளின் ஆச்சர்யம். Vinciane Debaille, என்ற பெல்ஜிய புவியியல் ஆராய்ச்சி நிபுணர் இந்த எரிகல் பற்றி கூறும்போது "இந்த எரிகல் பூமியில் விழுந்திருந்த காலத்தில் மிகப்பெரிய சேதத்தை ஏ…

    • 0 replies
    • 428 views
  22. வடக்கு மற்றும் கிழக்கு அமெரிக்காவை பாரிய பனிப் புயல் ஒன்று தாக்கி ஒரு வாரம் கூட கழியாத நிலையில் , இரண்டாவது பனிப் புயலொன்று தாக்கியுள்ளது . இந்தப் புயலால் மேற்படி பிராந்தியத்தில் பலத்த காற்றுடன் 14 அங்குல உயரத்திற்கும் அதிகமான பனிப் பொழிவு ஏற்படலாம் என அந்நாட்டு தேசிய கால நிலை அவதான சேவைகள் நிலையம் எதிர்வு கூறியுள்ளது . source : eelamsoon.com

    • 0 replies
    • 576 views
  23. கிழக்கு ஆசியாவின் கடற்பகுதியில்... சீனாவின், அத்துமீறல் : தாய்வான் வழியாக கப்பலை அனுப்பியது அமெரிக்கா கிழக்கு ஆசியாவின் கடற்பகுதியில் சீனாவுடனான பதட்டங்கள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தாய்வான் வழியாக அமெரிக்க கடற்படை தனது இரண்டாவது கப்பலை அனுப்பியது. சர்வதேச சட்டத்தின்படி தாய்வானுக்கு அருகில் யு.எஸ்.எஸ். போர்ட் றோயல், டிகோண்டெரோகா வகுப்பு வழிகாட்டி-ஏவுகணை கப்பல் சென்றதாக அமெரிக்க கடற்படை கூறியது. தனது சுயமாநிலமாக சீனா கருதும் தாய்வானைச் சுற்றி தொடர்ந்தும் ரோந்து பணிகளில் அமெரிக்க கடற்படையும் அதன் நட்பு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை, 18 போர் விமானங்களை தாய்வானின் வான் பரப்பிற்குள் சீனா ரோந்து நடவடிக்கைக்காக அனுப்பியது. ஜ…

  24. கிழக்கு ஆப்கானில் மூன்று பெண் ஊடக ஊழியர்கள் சுட்டுக்கொலை கிழக்கு ஆப்கானிஸ்தான் நகரமான ஜலாலாபாத்தில் செவ்வாய்க்கிழமை மூன்று பெண் ஊடக ஊழியர்கள் பணியினை முடித்துவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்த பெண்கள் தமது ஊழியர்கள் என்று உள்ளூர் ஒளிபரப்பாளர் எனிகாஸ் தொலைக்காட்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. வலையமைப்பை விட்டு வெளியேறிய பின்னர் அவர்கள் இரண்டு தனித்தனி தாக்குதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டதாக நிலைய இயக்குநர் சல்மாய் லதிபி தெரிவித்தார். “அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள். அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவர்கள் அலுவலகத்திலிருந்து கால்நடையாக வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர் ”என்று லதிபி கூறினார். துப்பாக்…

  25. கடந்த வாரம் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50 பேர் வரை பலியாகியிருந்தனர். இதனை அடுத்து உடனடியாக சிறு சிறு அதிர்வுகள் ஏற்பட்டன. இதில் ஒரு கட்டமாக நேற்று புதன்கிழமை சற்று சக்தி வாய்ந்த மிதமான நிலநடுக்கம் ஒன்று ஆப்கானிஸ்தானின் மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் தலைநகர் காபூலிலும் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலும் ஏன் இந்தியாவின் நியூடெல்லி வரை கூட உணரப்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் கழகமான USGS இன் கணிப்புப் படி 5.7 ரிக்டர் ஸ்கேலுடைய இந்தப் பூகம்பம் நிலத்துக்கடியில் 65Km ஆழத்தில் கிழக்கு ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகேயுள்ள முக்கிய நகரான ஜலாலாபாத்திற்கு வடமேற்கே 25Km தொலைவில் மையம் கொண்டு ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. எனின…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.