உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26704 topics in this forum
-
5th June 2013 குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் மற்றும் பானஸ்காந்த ஆகிய 2 மக்களவை தொகுதிகளுக்கும், லிம்ப்டி, தோராஜி, ஜெட்பூர் மற்றும் மோர்வா ஹடாப் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 2-ம் தேதி இடைதேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் 2 மக்களவை தொகுதிகளுக்கு 15 வேட்பாளர்களும், 4 சட்டசபை தொகுதிகளுக்கு 18 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இந்த தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். போர்பந்தர் தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்ட வித்தால் ரடாடியா வெற்றி பெற்றார். இவர் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினராவார். கடந்த வருடம் சுங்கச் சாவடியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவத்தை தொடர்ந்து பிரபலமடைந்தார். ரடாடியாவும் அவர் மகன் ஜெயேஷ…
-
- 0 replies
- 392 views
-
-
குஜராத் இனப்படுகொலையை சீக்கியர் கூட்டுப்படுகொலையுடன் ஒப்பிடக்கூடாது:அமர்த்தியா சென்! 19 Dec 2013 புதுடெல்லி: 2002-ஆம் ஆண்டு குஜராத் இனப்படுகொலையை 1984-ஆம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியர்கள் கூட்டுப் படுகொலையுடன் ஒப்பிடக்கூடாது என்று நோபல் விருதுப் பெற்றவரும், பொருளாதார நிபுணருமான அமர்த்தியா சென்தெரிவித்தார். என்.டி.டி.விக்கு அளித்த நேர்முகத்தில் அமர்த்தியா சென் கூறியது: பிரதமராவதற்கு குஜராத் இனப்படுகொலை மோடிக்கு தடையாக இருக்காது என்று கூறிய இன்ஃபோஸிஸ் தலைவர் நாராயண மூர்த்தியின் கருத்தை நிராகரித்தார் அமர்த்தியா சென். சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் குற்றவாளிகளை நீதிக்கும் முன்கொண்டு வராதது அவமானகரமானது.ஆனால், இச்சம்பவத்தையும், மோடி குஜராத்தில் முதல்வராக இருக்கும்போது நிகழ்…
-
- 0 replies
- 472 views
-
-
குஜராத் கலவர வழக்கு: இந்தியப் பிரதமர் மோடிக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்! [Friday 2014-09-26 10:00] குஜராத் கலவர வழக்கு தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த மதகலவரத்தில் அப்போதைய முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடிக்கு தொடர்பு உள்ளது என்று குற்றம்சாட்டி தொடரப்பட்ட வழக்கிலேயே, இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக நியூயார்க் கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது. அவர் தற்போது, நியூயார்க் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=117526&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 487 views
-
-
குஜராத் மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடனம் ஆடியவர்கள் மீது பாஜக பெண் எம்.பி. பணத்தை வாரி இறைத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியானதால் சர்ச்சை எழுந்துள்ளது. ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள வெராவலில் புகழ்பெற்ற ‘பல்கா தீர்த்’ என்ற கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஜாம் நகர் தொகுதியின் பாஜக பெண் எம்.பி. பூனம் மாடமும் கலந்து கொண்டார். இதில் கலந்து கொண்டு நடனமாடியவர்கள் மீது 10 ரூபாய் நோட்டுகளை பூனம் வாரி இறைத்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு குவிந்திருந்த ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டன. இதுகுறித்து பூனம் மாடம் கூறியதாவது: சவுராஷ்டிராவில் ஆஹிர் இனத்தவர்கள் கடந்த 100 ஆண்டுகளுக்க…
-
- 0 replies
- 233 views
-
-
குஜராத் கள நிலவரம் - ராகுல் 2.0 vs மோடி 2.0.. வைப்ரன்டாக இருக்கிறதா குஜராத்? #GujaratElection2017 2014-ம் வருட இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், 13 வருடங்களாகத் தனது ஆட்சியின் கீழ் இருந்த குஜராத் மாநிலத்துடைய வளர்ச்சியைக் காண்பித்து தனக்கான வாக்குவங்கிகளை வலுப்படுத்தினார் மோடி. ’குஜராத் மாடல்’ போல இந்தியாவையும் வைப்ரன்டாக மாற்றுவேன் என்றார். அதுவே அவரை உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் 14-வது பிரதமராகவும் ஆக்கியது. இன்று குஜராத்தின் தேர்தல் முடிவுகள்தான் மோடி மீண்டும் பிரதமராவதையும், பி.ஜே.பி மற்ற மாநிலங்களில் சந்திக்கும் தேர்தலின் முடிவுகளையும் நிர்ணயிக்கும் ஆணிவேராக இருக்கப்போகிறது. மோடி நாட்டையே விற்றுவிடுவார் என குற்றம் சாட்டுகிறார் ராகுல்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பிழைக்கவே முடியாது என்ற அச்சத்தில் பாஜக 09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: குஜராத்தில் கடந்த 19 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், தமிழ்தொடர்ஆண்டு-5121ல் (2019) வரவிருக்கும் மக்களவை தேர்தலிலும் உறுதியாக எதிரொலிக்கும். இத்தேர்தலில் அக்கட்சிக்கு காங்கிரஸுடன் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. குஜராத்தில் தங்கள் மேற்கொண்டிருந்த அதிகார பலத்தையே இந்திய அரசை ஆள தாங்களே தகுதியானவர்கள் என்று நடித்…
-
- 0 replies
- 427 views
-
-
குஜராத்தில பாரதியஜனதா கட்சிக்கு இருக்கும் செல்வாக்கை விட மோடிக்கு தான் செல்வாக்கு அதிகமா இருக்கின்றது. இதனால் அவர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் கூட்டம் அலைமோதுகின்றது குறிப்பாக இளையர்கள் அதிகம் பேர் எழுச்சியுடன் கூடுகின்றனர். குஜராத்தில் முன்பு அத்வானிக்கு தான் அதிகம் செல்வாக்கு இருந்தது இப்பொழுது மோடிக்கே அதிக செல்வாக்கு இருக்கின்றது. எனவே வேட்பாளர்கள் அனைவரும் தமது தொகுதியில் மோடி அதிகம் பேசவேண்டும் என்று கேட்டுவருகினறனர். மோடி ஒரு தடவை தங்கள் தொகுதியில் பேசிவிட்டாளே தாங்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுவிடுவோம் என்று பாரதியஜனதா வேட்பாளர்கள் கருதுகின்றனர். மோடி தனது பேச்சில் காங்கிரஸையும் சோனியாவையும் கடுமையாக தாக்கி பிரச்சாரம் …
-
- 6 replies
- 1.2k views
-
-
பாங்காக்: தாய்லாந்து சென்ற குஜராத் மாநில காவல்துறை தலைவர் அமிதாப் பதக் இன்று அங்கு மாரடைப்பால் மரணமடைந்தார். தனது குடும்பத்தினருடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற அவர் பாங்காக் நகரில் இறந்தார். அவருக்கு வயது 58. நீச்சல் அடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சுதந்திர தினத்தன்று முதல்வர் நரேந்திர மோடி புஜ் நகரில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அருகில் நின்றிருந்த பதக் மயங்கி விழுந்தது குறிப்பிடத்தக்கது. மிகவும் களைப்பாக இருந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக பதக் தெரிவித்திருந்தார். இந் நிலையில் தாய்லாந்தில் மரணமடைந்துள்ளார். சிபிஐ கஸ்டடியில் பிபி பாண்டேவை சந்தித்த பதக்: முன்னதாக இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ கஸ்டடியில் இருந்த மூத்த ப…
-
- 2 replies
- 546 views
-
-
அகமதாபாத்: குஜராத் முதல்கட்ட சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குஜராத் சட்டசபைக்கான முதல்கட்ட தேர்தல்,15 மாவட்டங்களில் உள்ள 87 தொகுதிகளில் இன்று நடக்கிறது. முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசின் பதவிக் காலம் முடிவதையொட்டி, சட்டசபைக்கு டிசம்பர் 13, 17ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மொத்தமுள்ள 182 சட்டசபை தொகுதிகளில் 15 மாவட்டங்களில் அடங்கிய 87 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.இன்றைய தேர்தலில் 46 பெண்கள் உள்பட 846 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல்கட்ட தேர்தலில் 3.8 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களுக்காக 45 ஆயிரம் வா…
-
- 0 replies
- 435 views
-
-
பூஜ்: குஜராத் முதல்வர் நரேந்திரடி சுதந்திர தின நிகழ்ச்சியை இந்திய-பாகிஸ்தான் எல்லையான கட்ச் பூஜ் நகரில் நடத்தியிருப்பதன் மூலம் தம்மை ஒரு தேசிய அளவிலான தலைவராக அடையாளம் காட்டியிருக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்திய- பாகிஸ்தான் இடையே மோதல் என்பது பொதுவாக ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களையொட்டியதாக கருதப்படுவது உண்டு. நடைமுறையில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் எல்லைகளுக்கு இணையாக ஆபத்தமானதும் எளிதில் பாகிஸ்தான் தாக்குதலுக்குள்ளாகக் கூடிய இடமாகவும் இருப்பது கட்ச் பிராந்தியம்தான். குஜராத்தின் கட்ச் மாவட்டம்தான் இந்தியாவிலே மிகப் பெரிய மாவட்டமாகும். ஆனால் இதன் மொத்த பரப்பளவில் பாதி அளவில்தான் மனிதர்கள் வாழ்கின்றனர். எஞ்சிய பாதி அளவு மனிதர்கள் வாழத் தகுதியற்ற சத…
-
- 1 reply
- 436 views
-
-
குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தில் 4-வது முறையாக நரேந்திர மோடி முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார். ஆனால் பாஜக வசம் இருந்த இமாச்சலப்பிரதேசத்தை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி இருக்கிறது. குஜராத் மாநிலத்தின் 182 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. தொடக்கத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் சம எண்ணிக்கையில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் பின்னர் கணிசமான எண்ணிக்கையில் பாஜக முன்னிலை வகித்து ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையையும் தாண்டியது. இதானால் அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கிறது. குஜராத் மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக நரேந்திர மோடி பொறுப்பேற்க இருக்கிறார். 2001-ம் ஆண்டு கேச…
-
- 3 replies
- 607 views
-
-
திருச்சி: குஜராத் மற்றும் தமிழக மீனவர்களை பாகிஸ்தானும் இலங்கையும் கைது செய்ய பலவீனமான மத்திய அரசுதான் காரணம் என்று பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் இன்று நடைபெற்றை இளந்தாமரை மாநாட்டில் பங்கேற்ற நரேந்திர மோடி தொடக்கத்தில் சில நிமிடங்கள் தமிழில் பேசினார். தமிழ் மண்ணே வணக்கம்! பெரியோர்களே! தாய்மார்களே! வாலிப சிங்கங்களே அனைவருக்கும் வணக்கம்! தமிழ்நாடு பெருமை உடைய நாடு. கம்பன், வள்ளுவர் பிறந்த பூமி. திருச்சி தமிழ்நாட்டின் மத்தியில் இருக்கும் மாவட்டம். மலைக்கோட்டையும் காவிரியும் கலந்து இருக்கும் மாவட்டம். சோழர்களின் தலைநகரம் உறையூர் இருக்கும் திருச்சி. இந்த நகரில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் வணக்கம் என்…
-
- 0 replies
- 513 views
-
-
குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய இரு மாநிலங்களிலும் நேற்று (சனிக்கிழமை -ஏப்ரல் 14) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மகாராஷ்டிரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் வீச்சு ரிக்டர் அளவுகோலில் 5 அலகாகவும், குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் வீச்சு 4.1 அலகாகவும் பதிவாகியிருந்தது. இரு மாநிலங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த ஒரு மணிநேரத்தில் பிந்தைய அதிர்வு ஏற்பட்டது. அதன் வீச்சு ரிக்டர் அளவுகோலில் 2.9 அலகாகப் பதிவானது. குஜராத்தில் காலை 8.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கட்ச் பகுதியில் உள்ள வம்கா தாலுகாவில் மையம் கொண்டிருந்தது.நிலநடுக்கத்தின் அதிர்வை கட்ச் மாவட்டம் முழுவதும் வசிக்கும் மக்கள் உணர்ந்துள்ளனர். தவிர, செளராஷ்டிர பகுதியில் வசிக்கும் மக்களும் நிலநடுக்கத்தை உணர்ந்ததா…
-
- 1 reply
- 450 views
-
-
குஜராத்: வாக்குப் பதிவுக்கு பிந்தைய கணிப்புகளில் பாஜக முன்னிலை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் குஜராத் தேர்தல் இன்று நிறைவடைந்தது. குஜராத் மற்றும் இம்மாச்சலப்பிரதேச சட்டமன்ற தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை வரும் திங்கள் கிழமையன்று நடக்கவுள்ளது. இந்நிலையில் சில நிறுவனங்கள் வாக்குப்பதிவுக்…
-
- 1 reply
- 483 views
-
-
ஆமதாபாத், குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பனாஸ்காந்தாவில் ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சென்று சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுலுக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்பட்டு உள்ளது. ராகுல் காந்தியின் கார் மீது கல் வீசப்பட்டு உள்ளது. இதனால் கார் கண்ணாடி உடைந்து உள்ளது. ராகுல் காந்திக்கு அதிர்ஷ்டவசமாக எந்தஒரு காயமும் ஏற்படவில்லை. விரைவில் ராகுல் காந்தி தன்னுடைய பயணத்தை தொடர்வார் எனவும் கூறப்படுகிறது. ராகுல் காந்திக்கு எதிராக கருப்பு கொடி காட்டி…
-
- 3 replies
- 345 views
-
-
போர்பந்தர்: குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் கடல்பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் மீன்பிடி படகை இந்திய கடலோர காவல்படை தடுத்து நிறுத்தியது. இந்திய கடற்படை நெருங்கிய நிலையில் திடீரென அக் கப்பல் வெடிவைத்து தகர்த்தக்கப்பட்டது. அதில் இருந்த 4 பேரும் தீவிரவாதிகள் என்று தெரியவந்துள்ளது. குஜராத்தின் நீண்ட கடல்பகுதி வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலைகளை நடத்துவதாக உளவுத்துறை பலமுறை தெரிவித்திருந்தது. அத்துடன் கராச்சியில் இருந்து மீன்பிடிக் கப்பல் மூலமாக பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கப்பல் ஒன்று குஜராத்தை நோக்கி வருவதாகவும் உளவுத்துறை எச்சரித்திருந்தது. இதனால் குஜராத் கடல் பகுதியில் கடலோர காவல்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது. இந்த ந…
-
- 3 replies
- 585 views
-
-
குஜராத்தில் முஸ்லீம்களை என்கவுண்டர் என்ற பெயரில் விரட்டி விரட்டிக் கொலை!!! அகமதாபாத்: குஜராத்தில் முஸ்லீம்களை என்கவுண்டர் என்ற பெயரில் விரட்டி விரட்டிக் கொலை செய்த 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு சொராபுதீன் ஷேக் என்பவர் தனது மனைவி கெளசர் பீபியுடன் அகமதாபாத்திலிருந்து சங்க்லி என்ற ஊருக்குப் பேருந்தில் போய்க் கொண்டிருந்தார். அகமதாபாத் அருகே நரோல் என்ற இடத்தில் பேருந்து வந்தபோது போலீஸார் பேருந்தை நிறுத்தி இருவரையும் இழுத்துச் சென்றனர். 3 நாட்கள் கழித்து ஷேக்கை லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி என்றும், அவர் மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்ப முயன்றபோது போலீஸார் அவரை சு…
-
- 3 replies
- 1.1k views
-
-
குஜராத்தில் விஸ்வ இந்து பரிஷத் நடத்திய விழாவில், இந்து மதத்திற்கு மாறிய 225 கிறிஸ்தவர்கள்! காந்திநகர்: குஜராத்தில் விஸ்வ இந்து பரிஷத் நடத்திய நிகழ்ச்சியில் 225 கிறிஸ்தவர்கள் இந்து மதத்திற்கு மாறியுள்ளனர். விஸ்வ இந்து பரிஷத் குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம் அரணை கிராமத்தில் சனிக்கிழமை கர் வாப்சி என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் 225 கிறிஸ்தவர்கள் இந்து மதத்திற்கு மாறினர். அவர்களுக்கு பகவத் கீதை பரிசளிக்கப்பட்டது. அந்த 225 பேரும் இந்துவாக மாறும் முன்பு அவர்களை பரிசுத்தமாக்க மஹா யாஞ்ன்யா என்ற யாகம் நடத்தப்பட்டதாக விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் நாது பட்டேல் தெரிவித்தார். இது குறித்து விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி அசோக் சர்மா…
-
- 5 replies
- 959 views
-
-
குஜராத் மாநிலத்துக்கு உதவ தான் தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதி கூறினார் என்றார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்-கை சந்திப்பதற்காக வந்திருந்தார் நரேந்திர மோடி. புது தில்லியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்திருந்த நரேந்திர மோடி, தான் மீண்டும் குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக தில்லி வருவதால் பிரதமரையும் சந்திப்பதற்க விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று பிரதமரைச் சந்தித்துப் பேசினார் மோடி. அப்போது, வாசல் வரை வந்து தன்னை மிகச் சிறப்பான முறையில் பிரதமர் வரவேற்றதாகக் கூறிய நரேந்திர மோடி, குஜராத் வளர்ச்சிக்கு அனைத்து விதத்திலும் உதவுவதாக பிரதமர் உறுதி கூறினார் என்றார். குறிப்பாக, அணை…
-
- 4 replies
- 440 views
-
-
குடிகார கணவரை அக்காவுடன் சேர்ந்து அம்மிக் கல்லால் கொன்ற மனைவி! குடித்து விட்டு வந்து அடித்துக் கொடுமைப்படுத்திய கணவரை, தனது அக்காவுடன் சேர்ந்து அம்மிக் கல்லால் சரமாரியாக அடித்துக் கொலை செய்த பெண்ணையும், அவரது அக்காவையும் போலீஸார் கைது செய்தனர். சென்னை மயிலாப்பூர் கணேசபுரம் வடக்குத் தெருவில் வசித்து வந்தவர் சீனிவாசன். இவர் தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக இருந்தார். தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்துவாராம். இதனால் மனைவி ஆதிலட்சுமி அவரை விட்டுப் பிரிந்தார். பின்னர் மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்த சீனிவாசன், கிண்டியில் வசித்து வந்தார். அதன் பின்னர் மயிலாப்பூருக்கு மாறினார். அங்கு போன பின்னர் தனது …
-
- 24 replies
- 7.4k views
-
-
சேலம் மாவட்டம் மேட்டூர் கொளத்தூரில் இன்று காலை ஒரு திருமண விழா நடந்தது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதா வது:- ஒவ்வொரு மனிதருக்கும் தாயே உயிர். அதனால்தான் நாம் மொழியைக்கூட தாய் மொழி என்கிறோம். என்றும் தாயை மதிக்க வேண்டும். பெண்களை யாரும் அடிமை யாக நடத்தக்கூடாது. பேசும் தெய்வம் தாய் தான். தாய் - தந்தையருக்கு என்றும் அன்பு செலுத்த வேண்டும். குடிப்பழக்கம் மோச மானது. மதுவால் நாட்டுக் கும், வீட்டுக்கும், உயிருக் கும் கேடு என்று எழுதி வைத்துவிட்டு அரசே மதுபான கடைகளை ஏற்று நடத்துகிறது. என் குடும்பத்தில் 2 தம்பிகள் குடிப்பழக்கத்தால் அல்பஆயுசில் போய் சேர்ந்து விட்டார்கள். குடிகாரர்களுக்கு யாரும் பெண் கொடுக்காத…
-
- 15 replies
- 2.7k views
-
-
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் உள்ள இரு இசையரங்கங்கள், கால்பந்து மைதானம் உள்ளிட்ட இடங்களில் கடந்தவாரம் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை மற்றும் துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்களில் 130 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், பாரிஸ் நகருக்கு குடிநீர் வினியோகிக்கும் நிலையங்களுக்குள் ஊடுருவி, குடிநீரில் கொடிய விஷத்தை கலந்து மக்களை கொல்ல ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக பிரான்ஸ் பிரதமர் மேனுவேல் வால்ஸ் எச்சரித்துள்ளார். பிரான்ஸ் நகரில் குழந்தைகளுக்கு மட்டும் சிகிச்சை அளிப்பதற்காக நெக்கர் என்ற அரசு மருத்துவமனை இயங்கி வருகின்றது. இங்கு பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் முக்கிய ஊழியர்களை நச்சுமிகுந்த ரசாயனங்களின் பாதிப்புகள…
-
- 0 replies
- 594 views
-
-
குடித்தனம் - குறும்படம்
-
- 0 replies
- 791 views
-
-
குடிப்பழக்கம் உடைய பெற்றோர் கவனமாக இருப்பது நலம். தாயார் குடிவெறியில் நித்திரையாக இருந்த வேளை, அவரது 3, 5 வயதுடைய இரு புதல்வர்கள் கவனிக்க எவருமின்றி அலைந்து திரிந்து பக்கத்தில் உள்ள ஆற்றில் மூழ்கி இறந்து போயினர் அண்மையில் அவுஸ்திரேலியாவின் வட பகுதியில் . கொலைக் குற்றச்சாட்டில் தாயார் கைது செய்யப்பட்டிருக்கிறார் https://www.abc.net.au/news/2019-04-06/townsville-mum-on-manslaughter-charge-refused-bail-by-magistrate/10978268
-
- 0 replies
- 810 views
-
-
குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் இயந்திரம் தானாக நின்று விடும் சென்னையில் கண்டுபிடிப்பு
-
- 17 replies
- 2.8k views
-