உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26706 topics in this forum
-
சாப்பாடு..... உங்களின் மூளைப்பசிக்கும், அவர்களின் ஏழ்மைப்பசிக்கும் http://www.freerice.com/ நம்பவில்லையென்றால்.... http://news.bbc.co.uk/2/hi/europe/7088447.stm
-
- 2 replies
- 1.4k views
-
-
ஈராக்கிலுள்ள அமெரிக்க பணியாளர்களை நாடு திரும்புமாறு உத்தரவு! ஈராக்கில் பணிபுரியும் அமெரிக்க பணியாளர்களை உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்பி செல்லுமாறு ஈராக்கின் அமெரிக்க தூதரகம் உத்தரவிட்டுள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களை கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பக்தாத் இல் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் ஏர்பில் இல் உள்ள இணைத்துத்தரகம் ஆகிய இரண்டு இடங்களிலும் பணிபுரியும் அமெரிக்கர்களை நாடு திரும்புமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு ஆணையிட்டுள்ளதாக தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈராக்கில் வாழும் அமெரிக்கர்களையும் அமெரிக்க நலன்விரும்பிகளையும் ஈரானும் ஈராக்கிலுள்ள அதன் ஆதரவாளர்களு…
-
- 0 replies
- 396 views
-
-
உலக அமைதியை வலியுறுத்தி 3 தமிழர்கள் சைக்கிள் பயணம் December 23rd, 2007 | பகுப்புகள்: உலகம் | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | உலக அமைதியை வலியுறுத்தி 3 தமிழர்கள் சைக்கிள் பயணம் உலக அமைதியை வலியுறுத்தி கோலாலம்பூரில் தமிழர்கள் 3 பேர் சனிக்கிழமை சைக்கிள் பயணத்தை தொடங்கினர். கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் அவர்கள் சைக்கிள் மூலம் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். செண்பக வைரவாஞ்சி வளமாறவழுதி(48) அவரது உறவினர்கள் கே.சுரேந்திரன்(42), ராஜேஷ்குமார் (22) ஆகியோர் இந்த அமைதி பயணத்தை மேற்கொள்கின்றனர். இவர்கள் மூவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவில் சைக்கிள் மூலம் பயணம் மேற்கொள்ளும் அவர…
-
- 0 replies
- 999 views
-
-
இந்த களேபரத்துக்கிடையே, சில கைதிகள் அறை கூரை வழியாக வெளியேறி தப்பினர். பெரும்பாலான கைதிகள், தீயில் சிக்கியதாலும், புகை மூட்டத்தில் மூச்சு திணறியும் பலியானார்கள். ஜெயில் நிர்வாகம் மட்டுமின்றி, செஞ்சிலுவை சங்கத்தினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால், உடல்களை தூக்க முயன்றபோது, அவை கரிக்கட்டைகளாக கிடந்ததால், உடைந்து நொறுங்கின. இது மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களையும் அதிர வைத்தது. மரபணு சோதனை மற்றும் பல் மாதிரியை வைத்துத்தான் கைதிகளை அடையாளம் காண முடியும் என்ற நிலைமை காணப்படுகிறது. மீட்புப்பணி நடந்து கொண்டிருந்தபோது, கைதிகளின் உறவினர்களும், நண்பர்களும் ஜெயிலுக்கு வெளியே திரண்டனர். அவர்கள் ஜெயிலுக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்கள், ஜெயில் அதிகாரிக…
-
- 0 replies
- 470 views
-
-
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஜனாதிபதியாக இத்தாலியர் தெரிவு! ஐரோப்பிய பாராளுமன்றத்தின் புதிய ஜனாதிபதியாக இத்தாலியை சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளரான டேவிட் சசோலி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 63 வயதான சசோலி, ஸ்ட்ராஸ்பேர்க்கில் நடந்த இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் மொத்தம் 667 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களில் 345 பேரின் ஆதரவைப்பெற்று வெற்றிபெற்றுள்ளார். ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் பதைவியிலிருந்து வெளியேறும் முன்னாள் இராணுவ அதிகாரியான அன்டோனியோ தர்ஜானியும் இத்தாலியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய உயர்மட்ட வேலைகளுக்கான பரிந்துரைகளை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் நேற்றையதினம் ஏற்றுக்கொண்டுள்ளனர். http://athavannews.com/ஐரோப்பிய-பாராள…
-
- 0 replies
- 359 views
-
-
மும்பையில் மலபார் குன்று பகுதியில் மராட்டிய அரசுக்கு சொந்தமான விருந்தினர் இல்லம் உள்ளது. நீதிபதிகள், உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் என மிகவும் முக்கிய பிரமுகர்கள் மட்டுமே இங்கு தங்குவது வழக்கம். மராட்டிய அரசியலில் பல்வேறு முக்கிய முடிவுகள், இந்த இல்லத்தில் வைத்து தான் எடுக்கப்பட்டன. மொத்தம் 22 அறைகள் கொண்ட இந்த இல்லத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட மராட்டிய அரசு முடிவு செய்தது. இதையடுத்து நவீன தொழில்நுட்ப அடிப்படையில், வெளிநாடுகளில் கட்டிடங்களை தகர்ப்பது போல இந்த கட்டிடமும் நேற்று தகர்க்கப்பட்டது. 30 வினாடிகளில் தரைமட்டமானது. அதில் அருகில் இருந்த கட்டிடங்களுக்கு ஒரு சிறிய சேதம் கூட ஏற்படவில்லை. விருந்தினர் இல்லத்தை தகர்ப்பதற்கான வெடிபொருட்களை சென்னையை சேர்ந்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஐரோப்பிய ஆணையத் தலைவராக முதல்முறையாக பெண்ணொருவர் தேர்வு! ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக ஜேர்மனியை சேர்ந்த உர்சுலா வொன் டெர் லேயன் (Ursula von der Leyen) தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜேர்மன் அதிபர் அங்கெலா மேர்க்கல்-இன் ஆதரவைப் பெற்றுள்ள பாதுகாப்பு அமைச்சரான உர்சுலா ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள முதல் பெண்ணாவார். தற்போதைய ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜீன் க்ளூட் ஜுங்கர் வரும் நொவெம்பர் மாதம் 1 ஆம் திகதி பதவியிலிருந்து வெளியேறுவதையடுத்து உர்சுலா பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் அர…
-
- 0 replies
- 492 views
-
-
சிரியாவில் மோதலில் 55 பேர் பலி…. August 11, 2019 சிரியாவில் அரச படைகளுக்கும் போராளிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது சிரியாவில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக பல்வேறு புரட்சிப் படையினர் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கெதிராக அமெரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றனஇந்நிலையில், சிரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஹாமா, அலெப்போ மற்றும் லடாகியா மாகாணங்களில் செயல்பட்டு வரும் போராளி குழுக்களுக்கு இடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது இந்த மோதலில் படைவீரர்க…
-
- 0 replies
- 595 views
-
-
இங்கிலாந்து உருவாக்கும் புதிய சூப்பர் விமானம் மணிக்கு 6100 கி.மீ வேகம் ! February 7, 2008 கொன்கோட் விமானங்களின் வரிசையில் அவற்றைவிட சிறந்த தரமுள்ள புதிய இரக சூப்பர் விமானத்தை பிரித்தானிய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளார்கள். இங்கிலாந்தில் இருந்து நியூசிலாந்திற்கு ஐந்தே ஐந்து மணி நேரத்தில் பயணிக்கக் கூடிய அசுர வேகம் கொண்டதாக இந்த விமானம் இருக்கும். இதனுடைய வேகம் மணிக்கு 6100 கி.மீ என்றும் இது ஒலியை விட ஐந்து மடங்கு அதிகமான வேகம் என்றும் விஞ்ஞானிகள் தகவல் தந்துள்ளனர். கடுமையான தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக கொன்கோட் விமானங்கள் நூதனசாலைக்கு போனாலும் கவலைப்பட வேண்டாம் இதோ அந்த இடத்திற்கு புதிதாக வருகிறது சூப்பர் விமானம் என்றும் அறிவித்துள்ளனர். தற்போது விண்வெளிக…
-
- 2 replies
- 1k views
-
-
புலநாய்வுத்துறை மற்றும் விசேடநடவடிக்கைகள் தளபதி மொகனியா நேற்று சிரியா தலைநகர் டமஸ்கஸ் இல் கார் குண்டினால் படுகொலை செய்யப்பட்டார். http://english.aljazeera.net/NR/exeres/553...AA4F39C99BC.htm
-
- 5 replies
- 1.5k views
-
-
இருப்பை அழித்தது 9/11; இருப்பதையும் அழிக்குமா 11/13 ப.தெய்வீகன் உலக வல்லரசுகளில் ஒன்றான பிரான்ஸின் தலைநகர் பரிஸில், கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் தற்கொலைக்குண்டுத் தாக்குதல் சம்பவங்களும் உலகின் அனைத்துப் பாகங்களையும் கதிகலங்க வைத்திருக்கின்றன. தலைநகரின் வௌ;வெறு பகுதிகளில் பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருக்கின்ற இந்த திட்டமிட்ட தாக்குதல்களும் அப்பாவிகளைப் பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்துப் படுகொலை செய்த பாணியும் பயங்கரவாதம் என்பது எவ்வளவு குரூரபண்புகளைக் கொண்டது என்பதை இன்னொருமுறை உலகுக்கு இடித்துரைத்துச் சென்றிருக்கிறது. தாக்குதலில் பலியான அப்பாவிகளுக்கு ஒருபுறம் அஞ்சலி செலுத்தி…
-
- 0 replies
- 785 views
-
-
இந்திய கடற்படையிடம் அணுசக்தி- நீர்மூழ்கிக் கப்பல் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை வைத்திருக்கின்ற நாடுகளின் வரிசையில் இந்தியா இணைந்துகொண்டுள்ளது. சுமார் 100 கோடி டாலர்கள் பெறுமதியான இந்த ரஷ்யத் தயாரிப்புக் கப்பலை இந்தியக் கடற்படை அடுத்த 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வாங்கியுள்ளது. முன்னதாக,சோவியத் தயாரிப்பு- நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இந்தியா 1991ம் ஆண்டுவரை பயிற்சித் தேவைகளுக்காக வைத்திருந்தது. இப்போது அணுசக்தி-நீர்மூழ்கிக் கப்பலை வைத்திருக்கின்ற சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துகொண்டுள்ளது. 8,140 தொன் எடையிலான அக்குலா II வகையைச் சேர்ந்த இந்தக் கப்பல் ரஷ்யாவில் கே-152 நேர்பா என்ற…
-
- 4 replies
- 855 views
-
-
அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், டாலருக்கு மாற்று வழியைத் தேடும் விவகாரம் குறித்து பிரிக்ஸ் (BRICS) நாடுகளுக்கு சனிக்கிழமை கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியை கண்டுபிடிக்க முயற்சிக்கும் பிரிக்ஸ் நாடுகள் மீது, 100 சதவிகித வரியை (இறக்குமதி வரி) விதிக்கப் போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். பிரிக்ஸ் சர்வதேச அமைப்பில், உலகின் இரண்டு பெரிய வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளான சீனா மற்றும் இந்தியா அடங்கியுள்ளன. டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளில் ஒன்று, சீனப் பொருட்களுக்கு 60% வரை அதிக வரி விதிப்பது. டிரம்பின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, உலகின் இரண்டு பெரிய பொருளாதார ந…
-
- 1 reply
- 288 views
-
-
2015- ல் ஒபாமாவை மிகவும் கவர்ந்த பாடல் அமெரிக்க அதிபர் ஒபாமா, 2015-ம் ஆண்டில் தனக்கு மிகவும் பிடித்த பாடல், நூல், திரைப்படம் பற்றி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வெளிவந்த பீப்பிள் இதழில் ஒபாமாவின் பேட்டி வெளியாகியுள்ளது. இதில், ராப் பாடகர் கென்ட்ரிக் லாமர் பாடிய ‘ஹவ் மச் எ டாலர் காஸ்ட்’ என்ற பாடலை இந்த ஆண்டில் தனக்கு மிகவும் பிடித்த பாடலாக ஒபாமா கூறியுள்ளார். திருமணம் பற்றி லாரன் கிராஃப் எழுதிய ‘Fates and Furies’ நாவலை தனக்கு மிகவும் பிடித்த நாவலாகவும் மேட் டேமன் நடித்த ‘தி மார்ஷியன்’ திரைப்படத்தை தனக்கு மிகவும் பிடித்த படமாகவும் ஒபாமா கூறியுள்ளார். இதுபோல் மிஷேல் ஒபாமாவும் தனது விருப…
-
- 0 replies
- 776 views
-
-
சிரியா சமாதானம்: கெர்ரி-லவ்ரொவ் மாஸ்கோவில் சந்திப்பு சிரியா விவகாரத்தில் கருத்தொற்றுமை காண அமெரிக்காவுன் ரஷ்யாவும் முயலுகின்றன. சிரியாவில் நான்கு வருட காலத்துக்கும் மேலாக நடந்துவரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் வழிவகைகள் பற்றி ஆராயும் பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரொவ்வை மாஸ்கோவில் சந்திக்கிறார். இருதரப்பும் கருத்தொற்றுமை காண முடியும் என்று தான் நம்புவதாக கெர்ரி தெரிவித்துள்ளார். பின்னர் ரஷ்ய அதிபர் புடினையும் கெர்ரி சந்திக்கவுள்ளார். ஜனவரியில் நடத்தப்படக்கூடும் என்று கருதப்படும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் எந்தெந்த சிரியன் குழுக்களை சேர்ப்பது என்பதை தீர்மானிக்…
-
- 0 replies
- 709 views
-
-
பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவி ஏற்று இருக்கும் கிலானி, இந்திய நடிகை ஐஸ்வர்யாராயின் ரசிகர் ஆவார். அதுபோல பாடகி லதா மங்கேஷ்கர் பாடல்கள் இவருக்கு ரொம்பவும் பிடிக்குமாம். தொடர்ந்து வாசிக்க.......... http://isoorya.blogspot.com/2008/03/blog-post_6193.html
-
- 0 replies
- 864 views
-
-
தென் கொரிய விமான விபத்து; முவான் விமான நிலையத்திலிருந்து அகற்றப்படும் கொன்கிரீட் சுவர்! 179 பேரைக் கொன்ற ஜெஜு விமான விபத்தின் எதிரொலியாக முவான் சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்ட கொன்கிரீட் சுவரினை அகற்றுவதாக தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் புதன்கிழமை (22) தெரிவித்தது. போயிங் 737-800 ரக விமானம் தாய்லாந்தில் இருந்து தென்மேற்கில் உள்ள முவானுக்கு டிசம்பர் 29 ஆம் திகதி 181 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பறந்து கொண்டிருந்தது. பின்னர், அது தென்கொரியாவின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஓடுபாதையின் முடிவிலிருந்த கொன்கிரீட் தடுப்புச்சுவரில் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த பேரழிவானது தென்கொரியாவில் இடம்பெற்ற மோசமான விமான வி…
-
- 0 replies
- 172 views
-
-
[size=6]அமெரிக்காவின் பிறந்த நாள் ஜூலை 4, 1776 [/size] [size=5]1760 ஆம் ஆண்டுகளிலான புரட்சிகர காலகட்டம் மற்றும் 1770 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கும் பிரித்தானியர்களுக்கும் இடையிலான பதற்றங்கள் அமெரிக்க புரட்சி போருக்கு இட்டுச் சென்றது, இப்போர் 1775 ஆம் ஆண்டு முதல் 1781 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்தது. ஜூன் 14, 1775 அன்று, பிலடெல்பியாவில்கூடிய கண்டமாநாடு ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் ஒரு கண்ட அளவிலான ராணுவத்தைஅமைத்தது."அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளார்கள்" அத்துடன் "குறிப்பிட்டஅந்நியப்படுத்தமுடியாத உரிமைகள்" அளிக்கப்ப்பட்டுள்ளார்கள் என்கிற பிரகடனத்துடன், இந்த மாநாடு சுதந்திர பிரகடனத்தை நிறைவேற்றியது, இந்த பிரகடன வரைவு ஜூலை 4, 1776 அ…
-
- 13 replies
- 1.1k views
-
-
Published By: RAJEEBAN 07 APR, 2025 | 03:26 PM காசாவில் இரண்டு மருத்துவமனைகளிற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் செய்தியாளர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள மருத்துவர்கள் ஆறு செய்தியாளர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த கூடாரங்களை இலக்குவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. காசாவின் தென்பகுதியில் உள்ள கான்யூனிசின் நாசெர் மருத்துவமனைக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக அந்த கூடாரங்கள் தீப்பற்றி எரிந்தன. இதன் போது பாலஸ்தீன் டுடே தொலைக்காட்சியின் உள்ளுர் செய்தியாளரான யூசெவ் அல் பஹாவி கொல்லப்பட்டார் . வ…
-
- 0 replies
- 174 views
- 1 follower
-
-
சீனா மீது மீண்டும் 245 சதவீதமாக வரியை உயர்த்திய அமெரிக்கா! அமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் சீனாவின் இறக்குமதிகளுக்கான வரியை அமெரிக்கா 245 சதவீதமாக உயர்த்தியுள்ளது. நேற்று முன் தினம் அமெரிக்காவுக்கு, கனிமங்கள், உலோகம், காந்தம் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைச் சீனா அதிரடியாக நிறுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சீன இறக்குமதிக்கான வரியை 145 சதவீதத்தில் இருந்து 245 சதவீதமாக உயர்த்தி அமெரிக்கா அறிவித்துள்ளது. பாதுகாப்பு, மின்சார வாகனம், எரிசக்தி மற்றும் மின்னணுவியல் துறைகளில் பயன்படுத்தப்படும் 17 தனிமங்களின் தொகுப்பான ‘உலகின் அரிய மண் தாதுக்களில் சுமார் 90 சதவீதத்தை சீனா உற்பத்தி செய்கிறது. தனது உற்…
-
-
- 6 replies
- 407 views
-
-
-
உலகின் அனைத்து நவீன கண்டுபிடிப்புகளின் பின்னனியிலும், இந்தியர்கள் மூளையாக செயல்பட்டுள்ளதால், 'உலகளவில் இந்தியரின் மூளையே சிறந்தது' என, திருச்சி என்.ஐ.டி., விழாவில், ஆந்திர கவர்னர் நரசிம்மன் தெரிவித்தார். திருச்சி என்.ஐ.டி.,யில் முன்னாள் மாணவர்களை கவுரவித்து விருது வழங்கும் நிகழ்ச்சி, இயக்குனர் சுந்தர்ராஜன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் நரசிம்மன் கலந்து கொண்டு, என்.ஐ.டி.,யில் பயின்ற முன்னாள் மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி பேசியதாவது: நாட்டில், என்.ஐ.டி., போன்ற தொழில்நுட்ப கழகங்களில் பயிலும் மாணவர்கள், நாட்டில் உணவுப் பாதுகாப்பு, மனித குல மேம்பாடு, கல்வி, மருத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களை உ…
-
- 0 replies
- 324 views
-
-
பிரதமர் நரேந்திர மோடி அரசைவிட சீக்கிய அமைச்சர்கள் கனடாவில் அதிகம்: பிரதமர் ஜஸ்டின் பெருமிதம் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசைவிட எனது அரசில் சீக்கிய அமைச்சர்கள் அதிகம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் உள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த ஜஹான் என்ற மாணவர், உங்கள் அரசில் சீக்கிய அமைச்சர்கள் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார். இதற்குப் பதில் அளித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தியப் பிரதமர் நர…
-
- 0 replies
- 433 views
-
-
ஐரோப்பிய யூனியனில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது பிரிட்டன் இங்கிலாந்து, கடந்த 2016-ம் ஆண்டு ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடிவு எடுத்தது. இது “பிரெக்ஸிட்” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் ‘பிரெக்ஸிட்’ அவ்வளவு எளிதாக அமையவில்லை. ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் 2 பிரதமர்கள் ராஜினாமா செய்தார்கள். அதன் பிறகு பிரதமர் பதவிக்கு வந்த போரிஸ் ஜான்சன் ‘பிரெக்ஸிட்’டை நிறைவேற்ற தீவிர முனைப்பு காட்டினார். ஆனால் ஆரம்பத்தில் அவருக்கும் அது சாத்தியமாகவில்லை. ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் அவருக்கு பெரும்பான்மை இல்லாததால் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார். அந்த தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றார். அதன் பிறகு மேலும் க…
-
- 7 replies
- 1.1k views
-
-
பெல்ஜியம் தலைநகர் பிரஸெல்ஸ் நகரில் நடந்த தாக்குதல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் பிரதான நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியிட்ட செய்திகளை திரும்பப் பெறுவதாக பெல்ஜிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. பிரஸெல்ஸ் ஜாவுண்டம் விமான நிலைய தாக்குதலுக்கு முன்பாக பதிவான சிசிடிவி பதிவுகளில் காணப்பட்ட நஜீம் லாஷ்ராவி என்ற நபர் ஆந்தர்லெக்ட் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் அந்தச் செய்தியினை தாம் திரும்ப பெறுவதாக அந்நாட்டு ஊடகங்கள் மீண்டும் தெரிவித்துள்ளன. முதலாம் இணைப்பு பெல்ஜியம் தலைநகர் பிரஸெல்ஸ் விமான நிலைய தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் பிரதான நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நீ…
-
- 2 replies
- 423 views
-