Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பெங்களூர்: கர்நாடகாவின் கோலார் தங்க சுரங்கத்தை ஏற்று நடத்த வாய்ப்பு கிடைத்தால் தமது நிறுவனம் அதை சிறப்பாக செயல்படுத்தும் என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். உலகின் மிக ஆழமான 2வது தங்க சுரங்கம் கோலார் தங்க வயலாகும். இந்த ஆழமான சுரங்கத்தில்தான் 121 ஆண்டுகளாக லட்சக்கணக்கான தமிழர்களின் அயராத உழைப்பால் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் 2001ஆம் ஆண்டு தங்கத்தின் இருப்பு குறைவு, பிரித்தெடுக்க ஆகும் செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் கோலார் தங்க சுரங்கம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. திடீரென தங்க சுரங்கம் மூடப்பட்டதால் பணியாற்றிய பல்லாயிரம் ஊழியர்களும் சார்ந்திருந்த லட்சக்கணக்கான தமிழர்களும் வேலை வாய்ப்புகளை இழந்து பெரும் துயரத்தில் வாழ…

  2. கோலாலம்பூருக்குச் செல்ல வேண்டிய விமானம் விமானியின் தவறினால் மெல்பேர்னில் தரையிறங்கியது 2016-09-08 12:43:32 அவுஸ்­தி­ரே­லி­யாவின் சிட்னி நக­ரி­லி­ருந்து மலே­ஷி­யாவின் கோலா­லம்பூர் நோக்கி புறப்­பட்ட பய­ணிகள் விமா­ன­மொன்று, விமா­னியின் தவறு கார­ண­மாக கோலா­லம்பூருக்குப் பதி­லாக மெல்பேர்ன் நகரில் தரை­யி­றங்­கி­ய­தாக அவுஸ்­தி­ரே­லிய அதி­கா­ரிகள் நேற்று தெரி­வித்­துள்­ளனர். கடந்த வருடம் மார்ச் 10 ஆம் திகதி இச்­ சம்­பவம் இடம்­பெற்­ற­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இது தொடர்­பான விசா­ர­ணை­களின் பெறுபே­று­களை வான் போக்­கு­வ­ரத்து அதி­கா­ரிகள் நேற்று வெளி­யிட்­டனர். மலே­ஷி­யாவின் எயார் ஏசியா நிறு­…

  3. கோலாலம்பூர்: 'உரிமையாளர் தெரியாத' விமானங்கள், உரிமை கோரும் நிறுவனம் ஸ்விஃப்ட் ஏர் கார்கோ நிறுவனம் இந்த விமானங்கள் வாங்கப்பட்டதற்கான ஆதாரமாக விற்பனை ரசீதை பிபிசியிடம் கொடுத்துள்ளது மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரின் விமான நிலையத்தில், உரிமை கோரப்படாத நிலையில் இருந்துவந்த மூன்று போயிங்-747 விமானங்களும் தமக்கே சொந்தமானவை என மலேஷிய சரக்கு விமான நிறுவனம் ஒன்று கூறியுள்ளது ஸ்விஃப்ட் ஏர் கார்கோ என்ற அந்த நிறுவனம், அந்த விமானங்களை மலேஷிய விமான நிலையத்திடமிருந்து திரும்பப்பெற முயன்றுவரும் நிலையில், விமானங்கள் பதிவு செய்யப்பட்டதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது இந்த விமானங்களின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க மலேஷிய விமானநிலைய அலுவலகம் பத்திரிகையில் விளம…

  4. சர்வதேச நிதி நெருக்கடி தமிழ் சினிமா கோலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை. பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிக்க பெரும் கனவுகளோடு சென்னை வந்த கார்பரேட் நிறுவனங்களின் திரையுலக முதலீடுகள் கணிசமாகக் குறைந்துவிட்டன. பல நிறுவனங்கள் இப்போதைக்கு புதிய முதலீடுகளே வேண்டாம் என தங்கள் திரைப்படப் பிரிவை மூடிவிட்டன. 40 கோடி, 50 கோடி என டாப் கியரில் போய்க் கொண்டிருந்த பல இந்தி நடிகர்களின் சம்பளத்தை தடாலடியாகக் குறைத்துள்ளன கார்ப்பரேட் நிறுவனங்கள். ரூ.70 கோடி வாங்குவதாகக் கூறப்பட்ட அக்ஷய் குமாரின் சம்பளத்தை 10 கோடியாகக் குறைத்துள்ளனர் தயாரிப்பாளர்கள். மற்ற நடிகர்களின் தம்பளமும் மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டுள்ளது. இதே நிலை கோலிவுட்டியிலும் நடைமுறைக்கு வருகிறது. உச்ச நடி…

  5. வாஷிங்டன்: புற்றுநோய்க்குக் காரணமான முக்கியமான ஒரு வேதிப் பொருளைத்தான் பல லட்சம் அமெரிக்கர்கள் தினசரி பயன்படுத்தி வருவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. அதாவது கோல்கேட் டோட்டல் பற்பசையில் இடம் பெற்றுள்ள ஒரு வேதிப் பொருள் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளில் ஒன்று என்று இந்த ஆய்வு கூறுகிறது. பற்களில் ஏற்படும் ஈறு பாதிப்பை ஏற்படுத்தும் நோயைக் குணமாக்க கோல்கேட் பேஸ்ட்டில் டிரைக்ளோசன் என்ற வேதிப் பொருள் சேர்க்கப்படுவதாக கோல்கேட் நிறுவனம் கூறுகிறது. புற்று நோய்க் காரணி: ஆனால் இந்த வேதிப் பொருள் புற்று நோயை ஏற்படுத்தும் என்று ஆய்வு எச்சரிக்கிறது. இந்த வேதிப் பொருள் பாதுகாப்பானது, பயன்படுத்தலாம் என்று கடந்த 1997 ஆம் ஆண்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பு அனுமதி அளித்துள்ளது என்பது கு…

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தனிஷா சவுகான் பதவி, பிபிசி செய்தியாளர் 27 ஜனவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர் சமீபத்தில் ஆஸ்திரேலியா அரசு கோல்டன் விசா வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக இருந்த இந்த விசாவால் அந்நாட்டிற்கு எந்தவொரு பொருளாதார நன்மைகளும் இல்லை என்பதை அதன் அரசாங்கம் கண்டறிந்தது. கடந்த 2021ஆம் ஆண்டில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியதைத் தொடர்ந்து பல விவாதங்கள் எழுந்தன. ஆனால் இந்த கோல்டன் விசா என்றால் என்ன, பணக்காரர்கள் ஏன் இந்த விசாவிற்காக…

  7. கோளாறு காரணமாக அவசரமாக ஹாங்காங்கில் தரையிறக்கப்பட்ட மலேசிய விமானம்! [Monday, 2014-03-24 12:19:39] கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் ஜெட் விமானத்தில் புறப்பட்ட சில நிமிடங்களில் ஜெனரேட்டர் கோளாறு காரணமாக ஹாங்காங்கில் தரையிறக்கப்பட்டது. ஹாங்காங் சிவில் விமான போக்குவரத்து துறை ஜெனரேட்டரில் கோளாறு இருப்பதை உறுதி செய்தது. இதையடுத்து அந்த விமானம் ரத்து செய்யப்பட்டு மற்றொரு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிகளை திருப்பி அனுப்பினர். http://www.seithy.com/breifNews.php?newsID=106359&category=WorldNews&language=tamil

  8. பிராய்லர் சிக்கனால் வந்த வினை.. 26 வயது சீன இளைஞருக்கு மார்பகங்கள் வளர்ந்தன! பீஜிங்: அதிக அளவுக்கு சிக்கன் சாப்பிட்டதால் 26 வயது இளைஞருக்கு, பெண்களை போன்று, மார்பகம் வளர்ந்துள்ள சம்பவம் சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுததியுள்ளது. சீனாவை சேந்த 26 வயது பட்டதாரி இளைஞர் லி. இவர் சமீபத்தில், ஒரு வித்தியாசமான பிரச்சினையுடன் டாக்டரை அணுகியுள்ளார். சமீபகாலமாக லீக்கு மார்பகம் முளைத்துவிட்டதுதான் அந்த பிரச்சினைக்கு காரணம். லியின் உடலில் ஹார்மோன் வித்தியாசம் அதிகமாக இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். லியின் உணவு பழக்கம் பற்றி டாக்டர்கள் விசாரித்தனர். அப்போது, லி அதிகமாக சிக்கன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்பதும் குறிப்பாக, சிக்கன் விங்ஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக் சாப்பிடும் வழக்கம் உள்…

    • 5 replies
    • 1.1k views
  9. கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டும் கோடீஸ்வரர் பில் கேட்ஸ் உலகில் உள்ள ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் ஒரு லட்சம் கோழிகளை தானம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக கோடீஸ்வரரும், கொடையாளருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். கோழிகளை வளர்த்து, விற்பதன் மூலம் பெண்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடையவும், உலகில் உள்ள ஏழை குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க உதவும் என பில் கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மைக்ரோசாஃப்டின் இணை நிறுவனரான பில் கேட்ஸ், கோழிகள் நாளடைவில் தொடர்ந்து பெருகும் போது, அது நல்ல முதலீடாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார். மேலும், மேற்கு ஆப்ரிக்கா போன்ற பகுதிகளில் கோழி வளர்ப்பு என்பது 5 சதவீதமாக உள்ளது. அதனை 30 சதவீத…

  10. கோழைத்தனமும் ஊழலும் நிறைந்த இந்தியா உன் தூதரகத்தை மூடு மலேசியாவில் தமிழர்கள் கர்ச்சனை. [படங்கள்] மலேசியா தலை நகரம்கோலாலம் பூரில் அமைந்துள்ள இந்தியா தூதரகம் முன்பு தமிழர்கள் நேற்று முற்றுகைப் போராட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர். இதில் ஈழ தமிழருக்கு தமிழீழம் தான் ஒரே தீர்வு என போராட்டத்தின் போது மக்கள் தெரிவித்தனர். http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13325:malesiya-news-13-03-2013&catid=37:india&Itemid=103 Share this post

    • 3 replies
    • 586 views
  11. Started by ragavaa,

    மறைக்கப்பட்ட உண்மைகள் http://www.pentagonstrike.co.uk/flash.htm#Main பழைய விடையம்தான் இப்பொழுதுதான் காணக்கிடைத்தது.

    • 0 replies
    • 1.5k views
  12. கோவலென்கோ: நீண்ட தூர ஏவுகணைத் தாக்குதல்கள் ரஷ்ய உயரடுக்கை புடினை நிராகரிக்கத் தூண்டக்கூடும் அக்டோபர் 8, 2025, அதிகாலை 02:45 தந்திரோபாய ஏவுகணை அமைப்பு வில்கா (புகைப்படம்: உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம்) ஆசிரியர்: அலெக்ஸ் ஸ்டெஜென்ஸ்கி உக்ரைனின் தவறான தகவல்களை எதிர்ப்பதற்கான மையத்தின் தலைவர் ஆண்ட்ரி கோவலென்கோவின் கூற்றுப்படி, ரஷ்ய எல்லைக்குள் நீண்ட தூர ஏவுகணைத் தாக்குதல்கள் விளாடிமிர் புடினை உக்ரைனுக்கு எதிரான தனது போரை முடிவுக்குக் கொண்டுவர கட்டாயப்படுத்தக்கூடும். அமெரிக்கா உக்ரைனுக்கு டோமாஹாக் க்ரூஸ் ஏவுகணைகளை வழங்கக்கூடும் என்ற பேச்சு அதிகரித்து வரும் நிலையில், அக்டோபர் 7 அன்று கோவலென்கோ இந்த அறிக்கையை வெளியிட்டார், அவை எதிரிகளின் எல்லைகளுக்குப் பின்னால் உள்ள இலக்குகளைத் தாக்…

    • 0 replies
    • 132 views
  13. பனாஜி: கோவா மாநிலத்தைச் சேர்ந்த கத்தோலிக்கர்களும் கலாசார அடிப்படையில் ஹிந்துக்கள்தான் என்று அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் கருத்து தெரிவித்திருக்கிறார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் இந்திய ப்ளாக் வெளியிட்டிருக்கும் மனோகர் பார்க்கர் பேட்டியின் முக்கிய அம்சங்கள்: இந்தியா கலாசார ரீதியாக ஹிந்து நாடு. கோவாவில் உள்ள கத்தோலிக்கர்களும் கூட கலாசார அடிப்படையில் ஹிந்துக்களே. ஏனெனில் அவர்கள் கடைபிடிக்கும் வழிபாட்டு முறையானது பிரேசிலில் இருப்பது போல இல்லை. கோவாவில் உள்ள கத்தோலிக்கர்களின் வழிபாட்டு முறையும் கூட ஹிந்துக்களின் வழிபாட்டு முறைகளை ஒத்ததாகவே இருக்கிறது. நான் ஒரு ஹிந்து என்பது என் தனிப்பட்ட நம்பிக்கை. அதற்கும் அரசாங்கத்துக்கும் எந்த தொடர்பு இல்லை. சில ஊடகங்கள் …

  14. பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும் பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார். வருகிற 12–ந் தேதி கோவாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை கோவா மாநில பாரதீய ஜனதா செய்து வருகிறது. பொதுக் கூட்டத்துக்கு 1 லட்சம் தொண்டர்களை திரட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்வோருக்கு ரூ. 5 கட்டணத்துடன் நுழைவு சீட்டு வழங்கப்படுகிறது. நுழைவுச் சீட்டு பெறுவதற்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. நரேந்திர மோடி கூட்டத்தில் பங்கேற்க சிறுபான்மையினர் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதுவரை முன்பதிவு செய்தவர்களில் 25 சதவீதம் பேர் சிறுபான்மையினர் ஆவார்கள். அதாவது 25 ஆயிரம் சிறுபான்மையினர் மோடி கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். சிறு…

  15. கோவாவில் நரேந்திரமோடியின் vijay shankalp rally இல் இன்று (12.01.2014) கலந்துகொண்ட மக்கள். (twitter)

  16. ’கொவிட்-19 இன் 2 ஆவது அலை புதிய சவால்களை ஏற்படுத்தும்’ கொவிட்-19 வைரஸ் தொற்று நோயின் இரண்டாவது அலை ஏற்படவுள்ளதாகவும் அது, புதிய சவால்கள் மற்றும் புதிய சிரமங்களை ஏற்படுத்தும் என, சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில், சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்திச் சேவையான ஷிங்சூவா வெளியிட்டுள்ள செய்தியில், உயர்மட்டத் தீர்மானங்களை எடுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ நேற்று (08) கூடிய போதே சீன ஜனாதிபதி இதனை குறிப்பிட்டதாகத் தெரிவித்துள்ளது. உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து சென்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், ஸ்திரமின்மை மற்றும் நிச்சயமற்ற பல காரணிகள் தலைத்தூக்கி வருகின்றன எனவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சீனாவில…

  17. கோவிட் -19: நோர்வேயின் எதிர்வினையும் ‘நோர்டிக்’ நம்பிக்கையின் ஜனுஸ் முகமும் Thomas uylland Eriksen, பேராசிரியர், சமூக மானிடவியல் துறை தமிழாக்கம்: ரூபன் சிவராஜா இன்று நாம் முகம் கொடுக்கும் நிகழ்வு எம் வாழ்நாளில் நாம் அனுபவிக்கின்ற மிகப் பாரதூரமான உலகளாவிய நிகழ்வு என்பதைத் தாமதமாகவேனும் பெரும்பான்மையினர் உணரத் தலைப்படடுள்ளனர். குறைந்தபட்சம் ஐரோப்பாவில் அது உணரப்பட்டுள்ளது. நாம் செய்வதறியாது தடுமாறிய இந்த நிலையை ‘நெருக்கடி’ எனும் சொற்பிரயோகத்தினூடாகக் குறிப்பிடுவது ஒரு வகையில் குறைமதிப்பீடாகும். இந்தப் பூமியில் நாம் ஏழரை பில்லியனுக்கு மேலுள்ளோம். அம்மக்களில் இதனால் பாதிக்கப்படாதவர்கள் யாரேனும் இருப்பின் அவர்கள் மிகச் சொற்பமானவர்களே. இதனை எழுதிக் கொண்டிருக்கும் …

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நாடின் யூசிப் பதவி, பிபிசி நியூஸ் 9 அக்டோபர் 2024 அமெரிக்காவின் மூத்த மற்றும் பிரபல நிருபர் பாப் உட்வர்டின் புதிய புத்தகம் ஒன்று, ‘டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் கோவிட்-19 சோதனை இயந்திரங்கள் பற்றாக்குறையாக இருந்தபோது, அவற்றை ரஷ்ய அதிபர் புதினின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ரகசியமாக அனுப்பி வைத்தார்’ என்று கூறுகிறது. ஆனால் இந்தக் கூற்றை டிரம்பின் பிரச்சாரக் குழு நிராகரித்துள்ளது. 'வார்' (War) என்று பெயரிடப்பட்ட அந்த புத்தகத்தில், டிரம்ப் அதிபர் பதவியை விட்டு வெளியேறிய பிறகும் கூட ரகசியமாக புதினுடன் தொடர்பில் இருந்தார் என, அமெரிக்க ஊடகங்கள் மேற்கோ…

  19. பட மூலாதாரம்,THE NOBEL PRIZE 4 மணி நேரங்களுக்கு முன்னர் கோவிட் தொற்றுநோய்க்கான எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளை கண்டுபிடிக்க வழிவகுத்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய இரண்டு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. டாக்டர் கேட்டலின் கரிகோ மற்றும் டாக்டர் ட்ரூ வேஸ்மேன் ஆகியோர் இதைப் பகிர்ந்துகொள்கின்றனர். இந்தத் தொழில்நுட்பம் பெருந்தொற்றுப் பேரிடருக்கு முன்பு சோதனை கட்டத்திலேயே இருந்தது. ஆனால், தற்போது அது உலகம் முழுக்கப் பல கோடி உயிர்களைக் காப்பாற்றி வருகிறது. கோவிட் தொற்றுநோய்க்காக உருவாக்கப்பட்ட இந்த எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பம் தற்போது புற்றுநோய் உட்படப் பல்வேறு நோய்களுக்கும் பலன் தருமா என்பது குறித்த ஆய்வுகள் …

  20. கோவிட் தொற்று புரளிக்குப் பிறகு இறந்த தான்சானியா அதிபர் ஜான் மகுஃபூலி பட மூலாதாரம், REUTERS படக்குறிப்பு, 2015ம் ஆண்டு முதல் முதலில் அதிபர் ஆன மகுஃபூலி. தான்சானியா அதிபர் ஜான் மகுஃபூலி (வயது 61) இறந்துவிட்டதாக அறிவித்துள்ளார் நாட்டின் துணை அதிப சமியா சுலுஹு ஹாசன். முன்னதாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக புரளி பரவியது. இவர் கொரோனா வைரஸ் குறித்தே சந்தேகங்களை எழுப்பிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு வாரங்களாக பொது வெளியில் காணப்படாமல் இருந்த நிலையில் டார் எஸ் சலாம் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் இதயக் கோளாறு காரணமாக அவர் இறந்துவிட்டதாக அரசுத் தொலைக்காட்சி…

  21. “கோவிட் நெருக்கடி 2022ஆம் ஆண்டு வரை நீளும்” – உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கைக்கு காரணம் என்ன? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஏழை நாடுகளுக்கு தேவையான கொரோனா தடுப்பு மருந்து கிடைக்காத காரணத்தால் கொரோனா தொற்று நெருக்கடி மேலும் ஒரு வருடத்திற்கு தொடரலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் பொருள், கொரோனா நெருக்கடி `வெகு சுலபமாக 2022 வரை நீளும்` என உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த தலைவரான ப்ரூஸ் அல்வேர்ட் தெரிவித்துள்ளார். பிற நாடுகளுடன் ஒப்பிட்டால் ஆப்ரிக்காவில் வெறும் 5 சதவீதம் பேருக்குதான் தடுப்பு மருந்து கிடைத்துள்ளது. இது பிற நாடுகளில் 40 சதவீதமாக உள்ளது. …

  22. இத்தாலிய பிரதமர் யூசெப் கோன்டே மார்ச் 16 திங்களன்று பகலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இத்தாலி ஆபத்தான வாரங்களில் நுழைவதாக எச்சரித்தார். அன்று மாலையே மேலும் 349 புதிய உயிரிழப்புக்களைச் சந்தித்திருந்தது. அதற்கு முந்தைய நாளில் 368 உயிரிழப்புக்கள் என இரு தினங்களில் 700 பேரையும், வைரஸ் தொற்று அறியப்பட்ட இரு வாரங்களுக்குள் மொத்தமாக 2,158 காவு கொடுத்திருக்கிறது இத்தாலி. இது சீனாவிற்கு அடுத்தான பேரிழப்பு. ஆனால் இந்த மரணப்புள்ளியை சீனாவை விட வேகமாகத் தொட்டிருக்கிறது இத்தாலி. திங்களன்று காலையில் பிரதமர் கொண்டே பேசிய விடயங்கள் இத்தாலிக்கு மட்டுமானது எனக் கடந்து செல்ல முடியாதவை, அலட்சியப்படுத்த முடியாதவை. " நாங்கள் இன்னும் இழப்புக்களின் உச்சத்தை எட்டவில்லை என்று மருத்துவ…

  23. கோவிட்-19 தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,236ஆக உயர்வு உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,236 ஆக உயர்ந்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 118 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சீனா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸிற்கு புதிதாக 889பேர் பாதிப்படைந்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 75,465 பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது 411பேர் தொற்றுநோயின் மையப்பகுதியான ஹூபேயிலிருந்து வந்தவர்கள் என தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான…

  24. கோவிந்தாவின் சாதனை Monday, 10 March, 2008 12:28 PM . மும்பை, மார்ச் 10: நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் கடந்த 4 ஆண்டுகளில் பாலிவுட் நடிகர் கோவிந்தா 2 நிமிடங்கள் மட்டுமே மக்களவையில் பேசியுள்ளார். திரைப்பட நட்சத்திரங்கள் அரசியலில் குதித்து, எம்.பி.க்க ளாவது வழக்கமாக இருந்து வருகிறது. . ஹேமமாலினி, தர்மேந்தரா, ஜெயப்பிரதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தற்போது எம்.பி.க்களாக உள்ளனர். எனினும் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படும் திரைப்பட நட்சத்திரங்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதில் அத்தனை ஆர்வம் காட்டுவதில்லை. பல எம்.பி.க்கள் நாடாளுமன்றம் பக்கமே தலை காட்டுவதில்லை. ஹேமமாலினி, தர்மேந்திரா மற்றும் ஜெயப்பிரதா ஆகியோர் இதுவரை மிக சில நாட்கள் மட்டுமே…

    • 1 reply
    • 861 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.