உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26709 topics in this forum
-
சவூதி தூதுவரலாயத்தினுள் நுழைந்த சில நிமிடங்களிலேயே கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஜமால் கடந்த 2 ஆம் திகதி, துருக்கியின் தலைநகர் இஸ்த்தான்புல்லில் அமைந்துள்ள சவூதி தூதுவராலயத்திற்கு தனது திருமணத்திற்கான ஆவணங்களைப் பெறும் பொருட்டு, அமெரிக்காவில் வதிபவரும், வோஷிங்க்டன் போஸ்ட்டில் பத்தி எழுத்தாளரும், சவூதியின் இளவரசர் சல்மானின் கடும்போக்கிற்கெதிராக குரல் கொடுத்துவருபவருமான ஜமால் கஷோகி அவர்கள் சென்றுள்ளார். கடந்த சில வருடங்களாக, சவூதியின் முடிக்குரிய இளவரசர் சல்மான், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செய்துவரும் கடும்போக்கு நடவடிக்கைகள் பற்றியும், மனிதவுரிமை மீறல்கள் பற்றியும் ஜமால் கஷோகி அவர்கள் பகிரங்கமாகக் கருத்துக் கூறி வந்த நிலையில், அவரைக் கொல்வதற்கு இளவரசரும் அவரது …
-
- 17 replies
- 2.3k views
-
-
சவுதி அரேபியா: சவூதி அரேபியாவில் உள்ள நீதிமன்றங்களில் அந்நாட்டின் பெண் வக்கீல்கள் வாதாட அனுமதியளிக்கப்பட உள்ளது. [size=3][size=4]கடந்த நான்கு நாட்களாக நடந்து வரும் ஈத்-அல்-அதா என்ற மாநாட்டில் பெண் வக்கீல்கள் நீதிமன்றங்களில் வாதாட அனுமதியளிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.[/size][/size] [size=3][size=4]இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் பெண் வக்கீல்கள் சவுதி நீதிமன்றங்களில் வாதாட அனுமதிக்கப்படுவர் என்று சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.[/size][/size] [size=3][size=4]அதேசமயம் நான்கு வருடம் சட்டம் படித்து நான்கு ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே வாதாட முடியுமெனவும் சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]சவூதி …
-
- 6 replies
- 591 views
-
-
மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் அரசு எதிர்ப்பலையால் பீதியடைந்துள்ள சவூதி மன்னர் அப்துல்லா தன்னாட்டு அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். மொராக்கோவில் சிகிச்சை பெற்று வந்த சவூதி மன்னர் அப்துல்லா நாடுதிரும்பிய வேளையிலேயே இதனை அறிவித்தளை விடுத்துள்ளார். 48 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இதில் அரசு ஊழியர்களின் சம்பளம் 15 சதவீத உயர்வு, அவர்களுக்கான வீட்டுக் கடன், சமூகப் பாதுகாப்பு, வெளிநாடுகளில் படிக்கும் சவூதி அரேபிய மாணவர்களின் கல்விக் கட்டண உதவி, வேலையில்லாத இளைஞர்களுக்கு நிதியுதவி மற்றும் இலக்கியச் சங்கங்களுக்கு நிதியுதவி ஆகியவை அடங்கும். இவை தவிர வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் சி…
-
- 1 reply
- 858 views
-
-
சவூதி மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 25 பேர் பலி (பதற வைக்கும் வீடியோ) ரியாத்: சவூதி அரேபியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சவூதி அரேபிய தலைநகரான ரியாத்தில், ஜாசன் என்ற பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில், மருத்துவமனையில் இருந்த நோயாளிகள், அவர்களது உறவினர்கள், குழந்தைகள் என 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 107 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் சவூதி அரேபிய ராணுவத்தின் தலைமை இயக்குநர் தெரிவித்து உள்ளார். மேலும், தீ விபத்திற்கான காரணம் …
-
- 0 replies
- 408 views
-
-
சவூதியின் முடிக்குரிய இளவரசர் சுல்தான் பென் அப்துல் அசீஸ் காலமானதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. இளவரசர் தனது 86வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுல்தான் பென் அப்துல் அசீஸ் சவூதியின் பாதுகாப்பு அமைச்சராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.c.../18910/57/.aspx
-
- 0 replies
- 623 views
-
-
சவூதி: 78 செக்ஸ் வியாதியஸ்த வெளிநாட்டவர் வெளியேற்றம்(inneeram.com) செவ்வாய், 15 நவம்பர் 2011 16:39 Ji World சவூதி அரேபியாவின் புனித மக்கா நகருக்கு இந்த வருடம் வேலை வாய்ப்பு நிமித்தம் வந்த 23,000 வெளிநாட்டவர்களில் 78 பேர் பாலியல் தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டதால் திருப்பி அனுப்பப்பட்டனர். மக்கா மாநகராட்சி இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. மக்கா நகரின் கடைகள், பேரங்காடிகள், உணவகங்கள், தேநீரகங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிய இந்த வருடம் சுமார் 23,000 பணியாளர்கள் வந்ததாகவும், சவூதி மருத்துவச் சோதனையில் அவர்களில் 78 பேருக்கு பாலியல் தொற்றுநோய்கள் இருப்பது கண்டறியப்பட்டதால் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர்.…
-
- 0 replies
- 688 views
-
-
ரியாத்: சவூதி அரேபியாவின் ஜெட்டாவில், இந்தியர் உள்ளிட்ட 3 பேருக்கு தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கொல்லப்பட்ட மற்ற இருவரும் இலங்கையர்கள். அவர்களில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்லப்பட்ட இந்தியரின் பெயர் முகம்மது பர்மில். கேரள மாநிலம் பட்டாம்பியைச் சேர்ந்தவர். மற்ற இலங்கையர் இருவரில் ஒருவர் பெயர் பந்தர் நிகார். பெண்ணின் பெயர் ஹலிமா அப்துல் காதர். இவர் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார். பர்மிலும், நிகாரும், சேர்ந்து, சவூதி அரேபியாவைச் சேர்ந்த மரியம் ஹுசேன் என்ற பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து அவரது வாயைப் பொத்தி நகைகளையும், பணத்தையும் திருடிச் சென்றனர். இந்த சம்பவத்தில் மரியம் ஹூசேன் மூச்சுத் திணறி உயிரிழந்தார். மரியம் ஹூச…
-
- 4 replies
- 1.8k views
-
-
சவூதியின் அரம்கோவைத் தொடர்ந்து கட்டாரின் ரஸ் கேஸின் மீதும் வைரஸ் தாக்குதல் சவூதி நாட்டு நிறுவனமான 'அரம்கோ' வின் சுமார் 30,000 கணனிகள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் வைரஸினால் பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் இடம்பெற்று சுமார் இரண்டு வாரங்களுக்கு பின்னர் கட்டார் நாட்டு எரிவாயு நிறுவனமான 'ரஸ் கேஸ்' இன் இணைய வலையமைப்பினை மர்ம வைரஸ் ஒன்று தாக்கியுள்ளது. இதனை அந்நிறுவன பேச்சாளரொருவர் உறுதிசெய்துள்ளார். ரஸ்கேஸ் நிறுவனமானது இத்தாக்குதல் காரணமாக அதன் காரியாலய கணனிகளை இயக்குவதிலும் சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் உலகின் மிகப்பெரிய மசகெண்ணெய் நிறுவனமான 'அரம்கோ' வைரஸினால் பாதிக்கப்பட்டு இதேபோன்றதொரு பிரச்சின…
-
- 0 replies
- 609 views
-
-
கவின் / வீரகேசரி இணையம் 10/27/2011 10:53:25 AM Share சவூதி மன்னர் அப்துல்லா தனது அடுத்த வாரிசாகவும், புதிய இளவரசராகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் நயீப்பை நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நாட்டின் இளவரசராக இருந்த சுல்தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் இதைத்தொடர்ந்து புதிய இளவரசரைத் தேர்வு செய்யும் செயற்பாடு நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் தற்போது உள்துறை அமைச்சராக உள்ள நயீப் புதிய இளவரசராக தேர்வு செய்யப்படலாம் எனவும், அதுதொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவுப்பு…
-
- 0 replies
- 672 views
-
-
சவூதியின் ரியாத்தை நோக்கி வந்த ஏவுகணை ஒன்று இடைமறிக்கப்பட்டுள்ளது சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தை நோக்கி வந்த ஏவுகணை ஒன்றை இடைமறித்துள்ளதாக ஏமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போராடும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படை தெரிவித்திருக்கிறது. இந்த ஏவுகணையினை நேரில் பார்த்தோர் வெடிசத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளதோடு, காற்றில் புகை மூட்டம் எழும்புவதை காட்டுகின்ற காணொளிகளையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். எனினும் குறித்த ஏவுகணையினால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் எவையும் வெளியாகவில்லை. அதேவேளை அல்-யாமாமா அரண்மனையில் சந்தித்துப் பேசிய தலைவர்களைக் குறிவைத்து தாங்கள் புர்கான்-2 ரக ஏவுகணையை ஏவியதாக ஹூதி இயக்கத்தின் தொலைக்காட்சிய…
-
- 1 reply
- 727 views
-
-
-
ரியாத்: அக்டோபர் 09,2011,10:12 IST எகிப்து நாட்டு செக்யூரிட்டி கார்டு ஒருவரை கொன்றதாக , 8 வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சவூதி அரேபியாவில் தலையை துண்டித்து கொடூர தண்டனை விதிக்கப்பட்டது. சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள அரசுக்குச் சொந்தமான தானிய சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த கிடங்கின் செக்யூரிட்டி கார்டாக பணியாற்றிய எகிப்து நாட்டைச் சேர்ந்த ஹூசைன் சையீத் முகமது அப்துல்காலித் என்பவர் கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையடிக்க முயன்றவர்களை தடுத்த போது இவர் கொலைசெய்யப்பட்டதாக தெரியவந்தது.இது தொடர்பாக வங்கதேச நாட்டைச் சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை வழக்கு, கோர்…
-
- 5 replies
- 1.3k views
-
-
சவூதியில் அமெரிக்க படைகள் மீளக் கால்பதிப்பு July 21, 2019 அதிகரித்து வரும் அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்காவின் நலன்களை பாதுகாத்து கொள்வதற்காக அமெரிக்க படைகள் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டு வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. வளைகுடா கப்பல் போக்குவரத்து பாதைகளில் பாதுகாப்பு தொடர்பாக ஈரானோடு அதிகரித்து வருகின்ற பதற்றங்களின் மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதேச பாதுகாப்பையும், நிரந்தரத்தையும் உறுதிப்படுத்தி கொள்வதற்கான இந்த நடவடிக்கைக்கு அரசர் சல்மான் அனுமதி வழங்கியுள்ளதை சௌதி அரேபியா உறுதி செய்துள்ளது. ஈராக் குவைத்தை ஆக்கிரமித்தபோது, 1991ம் ஆண்டு பாலைவன புயல் நடவடிக்கையோடு சவூதி அரேபியாவில் கால் பதித்த அமெரிக…
-
- 7 replies
- 1.1k views
-
-
சவூதி அரேபியாவுக்குள் போதைவஸ்துகளை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் சிரிய பிரஜையொருவருக்கு செவ்வாய்க்கிழமை தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்தது. ஹுஸம் அல் ரஜுப் என்ற மேற்படி சிரிய பிரஜை பெருந்தொகையான போதைவஸ்து மாத்திரைகளை சவூதிக்குள் கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. அவருக்கு வட ஜாப் மாகாணத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவரது மரண தண்டனையுடன் சவூதியில் இவ்வருடம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் தொகை 51 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் அந்நாட்டில் 76 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. பாலியல் வல்லுறவு, படுகொலை, ஆயுதம் ஏந்திய கொள்கை, போதைவஸ்து கடத்தல் என்பன சவூதியில் மரணதண்டனைக்குரிய குற்றங்களாகும். http://w…
-
- 2 replies
- 520 views
-
-
சவூதியில் தனித்து வாழும் பெண்களின் தொகையை குறைக்க புதிய முயற்சி சவூதி அரேபியாவில் விவாகரத்துப் பெற்ற பெண்கள், கைம்பெண்கள் மற்றும் முதிர் கன்னிகளின் தொகை அதிகரித்து வருவதால் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அந்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் குழு வினர் திருமணப் பொருத்த வட்ஸ்அப் பக்கத்தை உருவாக்கி ஏற்கனவே திருணம் செய்த ஆண்களுக்கு அந்தப் பெண்களைத் திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டைச் சேர்ந்த 8 அதிகாரிகள் கூட்டிணைந்து பலதார திருமணம் என்ற தலைப்பின் கீழ் மேற்படி வட்ஸ்அப் பக்கத்தை ஸ்தாபித்துள்ளனர். சவூதி அரேபியாவில் வாழ்க்கைத் துணை யற்று இருக்கும் பெண்களின் தொகையைக் குறைக்கும் வக…
-
- 0 replies
- 457 views
-
-
சவூதியில் பாகிஸ்தானிய பிரஜைக்கு தலையை வாளால் வெட்டி மரண தண்டனை சவூதி அரேபியாவில் பாகிஸ்தானிய பிரஜை ஒருவருக்கு அந்நாட்டிற்கு போதைவஸ்தை கடத்தி வந்த குற்றச்சாட்டில் தலையை வாளால் வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மொஹமட் ஸேயர் கான் என்ற மேற்படி நபர் சவூதிக்கு பெருமளவு போதைவஸ்தை கடத்திச் சென்றவேளை கைது செய்யப்பட்டார். http://www.virakesari.lk/?q=node/359777 அவருக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையுடன் இந்த வருடம் சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் தொகை 73 ஆக உயந்துள்ளது.
-
- 0 replies
- 614 views
-
-
சவூதியில் பெரும் பரபரப்பு ; பிரபல கோடீஸ்வரர் உட்பட இளவரசர்கள், அமைச்சர்கள் கைது சவூதியில் பிரபல கோடீஸ்வர் உட்பட இளவரசர்கள் மற்றும் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் என 15 க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரபல கேடீஸ்வரரான வலித் பின் தலால் மற்றும் இளவரசர்கள், முன்னாள்,இந்நாள் அமைச்சர்கள், தொழில் அதிபர்கள் என பலர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டமை சவூதியில் பெரும் பரபரப்பையேற்படுத்தியுள்ளது. இதேவேளை அங்கிருந்து எவரும் நாட்டை விட்டு தப்பிச்…
-
- 0 replies
- 396 views
-
-
சவூதியில் முதன்முறையாக தேர்தலில் வாக்களிக்கவுள்ள பெண்கள் [ Saturday,12 December 2015, 03:41:00 ] சவூதி அரேபியாவில் நடைபெறுகினற் வரலாற்று சிறப்புமிக்க தேர்தலில் அந்நாட்டுப் பெண்கள் முதன் முதலாக வாக்களிக்கவுள்ளனர். சவூதியில் இன்று சனிக்கிழமை உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது. வாகனம் செலுத்துவது உள்ளிட்ட பல விடயங்களில் பெண்களுக்கு முதலிடத்தை வழங்க மறுத்துவருகின்ற சவூதி அரசாங்கம், இம்முறை தேர்தலில் வாக்களிப்பதற்கான மற்றும் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய இன்று நடைபெறுகின்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் மொத்தம் 978 பெண்கள் போட்டியிடுகின்…
-
- 0 replies
- 560 views
-
-
சவூதியில் வரலாற்று சம்பவம் : பெண்களுக்கு கிடைத்த கௌரவம்! ஆணாதிக்க சமூக முறையை கொண்டுள்ள மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவில், வரலாற்றில் முதல் முறையாக மகளிர் தின கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன. மகளிர் தின கொண்டாட்டத்தில் மன்னர் குடும்பத்தை சேர்ந்த பெண்களும், பங்குபற்ற உள்ளதாக அந்நாட்டு கலாச்சார மையம் தகவல் பகிர்ந்துள்ளது. மேலும் குறித்த நிகழ்வில் பங்குகொள்ளும் மன்னர் குடும்பத்தினர் சார்பில், இளவரசி அல்-ஜவ்ஹரா பிண்ட் பஹத், கல்வித் துறையில் பெண்களின் பங்கு குறித்து பேசவுள்ளதாகவும், அத்தோடு கல்வி, கலாச்சாரம், மருத்துவம், இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் சவூதி பெண்களின் சாதனைகள், பெண்களின் வளர்ச்சி பங்கு குறித்த கருத்தாடல்களுடன், தொடர்ச்சி…
-
- 0 replies
- 687 views
-
-
சவூதியில் வெளிநாட்டுப் பணியாளர்கள் பாரிய போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர் சவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் பாரியளவில் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். வெளிநாட்டுப் பணியாளர்களுக்கும் அந்நாட்டு காவல்துறையினருக்கும் இடையிலான மோதல்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இந்தப் போரட்டம் நடத்தப்பட்டுள்ளது. பொதுவாக சவூதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் வெளிநாட்டுப் பணியாளர்கள் போராட்டங்களை நடாத்த அனுமதிக்கப்படுவதில்லை. பெருமளவிலான ஆபிரிக்கப் பணியாளர்களே இவ்வாறு போராட்டம் நடத்தியுள்ளனர். சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களுக்கு அரசாங்கம் பொது மன்னிப்பு காலமொன்றை அறிவித்திருந்தது. இந்த காலப்பகுதியில் நாடு திரும்பாத பெரும் எண்ணி…
-
- 0 replies
- 339 views
-
-
சஹாரா பாலைவனத்தில் தஞ்சம் புகுந்துள்ள கடாபியின் மகன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வரும் லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சஹாரா பாலைவனத்தில் ஒளிந்திருக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கடாபியின் மகன்களில் ஒருவர் செய்ப் அல் இஸ்லாம் கடாபி. லிபியாவில் உள்நாட்டுப் போர் நடந்த போது சில முக்கிய ராணுவத் தலைவர்களுடன் லிபிய எல்லையிலிருந்து அவர் வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது. டுயெரக் பழங்குடி இன மக்கள் அவரை பாதுகாப்பாக வெளியேற்றி உள்ளனர். இந்த இன மக்கள் வட ஆப்பிரிக்காவில் சஹாரா பாலைவனத்தில் வாழ்கின்றனர். தப்பியோடியுள்ள கடாபியின் மகனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தேடி வருகிறது. உள்நாட்டுப் போரின் போது சில ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து பொது ம…
-
- 1 reply
- 904 views
-
-
சஹாரா பாலைவனத்தில் பழுதான லாரியில் இருந்த 44 பேர் தாகத்தால் உயிரிழப்பு கானா மற்றும் நைஜீரியாவில் இருந்து சஹாரா பாலைவனப் பகுதி வழியாக பயணம் மேற்கொண்ட 44 பேர் தாகத்தினால் உயிரிழந்துவிட்டதாக, ஒரு தொலைதூர கிராமத்தை சென்றடைந்த ஆறு பெண்கள் தெரிவித்தனர். படத்தின் காப்புரிமைAFP இதுதொடர்பாக செஞ்சிலுவைச் சங்கம் விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த ஆப்பிரிக்க குடியேறிகள், லிபியா வழியாக ஐரோப்பாவிற்கு செல்ல முயன்றனர். பொதுவாக வடக்கு ஆப்ரிக்க பகுதிகளுக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்துவது வழக்கம். அங்கிருந்து மத்தியதரைக் கடலை கடந்து அவர்கள் ஐரோப்பா செல்வார்கள். டிரக்குகளில் செல்லும் இவர்கள் குடிப்பதற்…
-
- 0 replies
- 768 views
-
-
சாகும் ஆண் நண்பரை காப்பாற்றாமல் படம் பிடித்த பெண் பகிர்க ஆண் நண்பர் கொல்லப்பட்டதை படம்பிடித்த 'ஸ்னாப்சாட் குயின்' பற்றிய கதைதான் இது. படத்தின் காப்புரிமைCENTRAL NEWS Image caption'ஸ்னாப்சாட் குயின்' ஃபாத்திமா ஆனால், காலீத் சஃபியின் கொலைக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று ஃபாத்திமா கூறுகிறார். காலீத் இறக்கும்போது அதை காணொளியாகப் பதிவு செய்ததற்காக வெட்கப்படுவதாக அவர் தன்னிலை விளக்கம் கொடுக்கிறார். ஃபாத்திமாவின் தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், அவரது செயல் கொலையாளியின் செயலுக்கு சற்றும் குறைந்ததல்ல என்று கூறியது. நடந்தது என்ன? 2016 டிசம்பர் ஒன்றாம் தேதியன்று லண்டனின் ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
மத்திய அரசு அதிகாரி, காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்தவர் .. சேலத்தில் சாகும் வரை உண்ணாவிரதமிருக்கிறார் (கையில் காந்தி புத்தகத்துடன்) . இங்கு சென்று பின்னூட்டமிடுங்கள் http://www.expressbuzz.com/edition/story.a...Yp3kQ=&SEO=
-
- 5 replies
- 2.7k views
-
-
சாகுவரை ஜனாதிபதியாக இருக்கப் போகும் ஷீ ஜின்பின் (Xi Jinping)… சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தொடர்ந்தும் பதவியில் இப்பதற்கான அரசியலமைப்பு திருத்த ஒப்பந்தத்திற்கு அந்நாட்டின் அரசு உடன்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தேசிய மக்கள் காங்கிரஸில் இட்பெற்ற வாக்களிப்பில் உயிர் வாழும்வரை ஜனாதிபதியாக இருக்கும் அரசியல் அமைப்பு திருத்த ஒப்பந்தத்திற்கு, 2964 மொத்த வாக்குகளில், 2,958 வாக்குகள் ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர். 2 வாக்குகள் எதிராகவும், 3 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை எனவும், ஒரு வாக்கு செல்லுபடியற்றதாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. இதன் மூலம் ஒருவர் சீன அதிபராக இரண்டு முறைக்குமேல் பதவி வகிக…
-
- 1 reply
- 472 views
-