உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26709 topics in this forum
-
சிங்களர்களை வேலைகளுக்கு அமர்த்துவதை நிறுத்திய அமெரிக்க நிறுவனம் புதன்கிழமை, ஜூலை 14, 2010, 15:48[iST] மதுரை: இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதை கண்டிக்கும் வகையிலும், சொந்த நிறுவனத்தில் பணியாற்றும் சக நாட்டு தமிழர்களிடம் இன துவேஷம் பாராட்டிய சிங்களர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளது அமெரிக்க நிறுவனம். இனிமேல் சிங்களர்களை வேலைக்கு சேர்க்கவும் அது தடை விதித்துள்ளது. அமெரிக்க அரசின் தேசியப் பாதுகாப்பு, வெளிநாட்டு சேவை, சர்வதேச வளர்ச்சித் திட்டங்களுக்கான சேவைகளை அளித்து வரும் ஒரு நிறுவனம் டின்கார்ப் (DynCorp). இந்த நிறுவனத்தில் கடந்த ஆண்டுவரை 95 சதவீதமான இலங்கையர்கள் தொழில் புரிந்தார்கள். ஆனால் இந்த வருடம் 85 சதவீதத்திற்கும் குறைவானவர்களே இதில்உள்ளனராம் …
-
- 1 reply
- 394 views
-
-
சிங்களவர்களுக்கு அச்சம் என்றால் என்னவென்றே தெரியாது: மேர்வின் சில்வா சிங்களவர்களுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது என்று சிறிலங்காவின் பிரதியமைச்சர் மேர்வின் செல்வா நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.வடக்கு-கிழக்கு நிலைமைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணையில் பேசிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது: சிங்களவர்களுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது. பயம் என்றால் அடிமட்டத்தினால் அளக்கப்படுவதா என்றே ஒவ்வொரு சிங்களவரும் கேள்வி எழுப்புவர்.எனினும் எதிரி மறைந்திருந்து தாக்கும் போது அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கும் இனம் எமது இனமல்ல. எதிரிகளை தாக்கியழிக்கும் வீரச்சிங்களவர்கள் நாம்.விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அவர்கள் பயங்கரவாதச் செயல்களி…
-
- 4 replies
- 1.4k views
-
-
https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ce.html சிங்களவன் முதலில் இலங்கை தீவிற்கு வந்ததாக இந்த சீ ஐ எ இணையத்தளம் சொல்கிறது. யாரவது இதை திருத்தி எழுதுவதற்கு நடவடிக்கை எடுப்பீர்களா? Introduction ::Sri Lanka Background: The first Sinhalese arrived in Sri Lanka late in the 6th century B.C. probably from northern India. Buddhism was introduced in about the mid-third century B.C., and a great civilization developed at the cities of Anuradhapura (kingdom from circa 200 B.C. to circa A.D. 1000) and Polonnaruwa (from about 1070 to 1200). In the 14th century, a south Indian dynasty established a Tamil kingdom in northern Sr…
-
- 0 replies
- 870 views
-
-
சிங்கிள் ஊழியர்களுக்கு காதலர் தினத்தில் 3 மடங்கு ஊதியம் வழங்கும் பிலிப்பைன்ஸ் மேயர் Published By: SETHU 14 FEB, 2023 | 12:20 PM வாழ்க்கைத் துணையின்றி தனியாக வாழும் 'சிங்கிள்' ஊழியர்களுக்கு, காதலர் தினத்தில் மேலதிக கொடுப்பனவு வழங்குவதாக பிலிப்பைன்ஸிலுள்ள நகரமொன்றின் மேயர் அறிவித்துள்ளார். ஜெனரல் லூனா நகரின் மேயரான மெத் புளோரிடோ இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். 42 வயதான மெட் புளோரிடோவும் இன்னும் திருணம் செய்யவில்லை. தான் 'பிறந்தது முதல் சிங்கிளாக' இருப்பதாக அவர் கூறுகிறார். தன்னுடன் பணியாற்றும் ஊழியர்கள் 5 வருடங்களாக சிங்கிளாக இருந்தால், அவர்களுக்கு இன்றைய காதலர் தினத்தில் வழக்கமான ஊதியத்தைப் போன்று 3 மடங்…
-
- 0 replies
- 732 views
- 1 follower
-
-
சிசுவைக் காப்பாற்றிய பூனை [17 - April - 2006] [Font Size - A - A - A] ஜெர்மனியில் வீடொன்றின் வாசலில் நள்ளிரவில் கடும் குளிரில் கைவிடப்பட்டிருந்த சிசுவொன்றைப் பூனையொன்று காப்பாற்றியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் சனியன்று தெரிவித்தார். வீட்டில் உள்ள எவராவது தூக்கத்திலிருந்து எழும்பி வந்து கதவைத் திறக்கும் வரை பூனை பெரிதாக கத்தியுள்ளது. "அப்பூனை ஒரு கதாநாயகன்" என்று பொலிஸ் பேச்சாளர் உவே பேய்யர் தெரிவித்தார். பூனையின் பலத்த குரலினால் எழுந்து வெளியே வந்த வீட்டு உரிமையாளர் கடும் குளிரால் உயிருக்கு ஆபத்தேற்பட்டிருந்த நிலையிலிருந்து புதிதாக பிறந்த அந்த ஆண் குழந்தையைக் காப்பாற்றினார். வியாழனன்று அதிகாலை 5.00 மணிக்கு குழந்தை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல…
-
- 0 replies
- 598 views
-
-
சிஞ்சார் நகரில் ஆறாவது மனிதப் புதைகுழி இராக்கின் வடக்கே கண்ணிவெடிகள் சூழ காணப்படும் மனிதப் புதைகுழிகளில் 160க்கும் அதிகமானவர்களின் உடல் எச்சங்கள் இருப்பதை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐ எஸ் அமைப்பினர் யாசிடிகளைக் கொன்று புதைத்திருக்கலாம் என கருதப்படுகிறது இவர்கள் ஐ எஸ் அமைப்பின் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. சிஞ்சார் நகர் ஐ எஸ் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து கைப்பற்ற பிறகு அங்கோ அல்லது அதற்கு அருகிலோ கண்டுபிடிக்கப்படும் ஆறாவது மனித புதைகுழியாகும் இது. கடந்த ஆண்டு அந்த ஜிகாதி அமைப்பினர் சிஞ்சார் நகரைக் கைப்பற்றிய பிறகு யாசிடி சிறுபான்மை இனத்தவர் ஏராளமானவர்களை சிறைபிடித்து, பாலியல் வ…
-
- 0 replies
- 658 views
-
-
சிஞ்ஞார் முற்றுகையை தகர்த்த குர்துக்கள் - காணொளி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உலகின் மிகப் பழைய மதங்களில் ஒன்றை பின்பற்றும் யஸிடிகளின் வாழ்விடமான சிஞ்ஜாரை, இஸ்லாமிய அரசு அமைப்பு கடந்த ஆகஸ்டில் கைப்பற்றியது. அதனையடுத்து அந்த நகரில் இருந்து துரத்தப்பட்டு, சிஞ்ஜார் மலைகளுக்கு இடம்பெயர்ந்த பல்லாயிரம் மக்கள் அங்கு தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த மலையிலும் அவர்கள் இஸ்லாமிய அரசால் துன்புறுத்தப்பட்டனர். நகரம் தொடர்ந்தும் முற்றுகையில் இருந்துவந்தது. அந்த முற்றுகையை முறியடித்த குர்து போராளிகள் அந்த நகரில் கால்வாசியை இப்போது கைப்பற்றியுள்ளார்கள். அதனையடுத்து அங்கு சென்று வர பிபிசி குழு ஒன்றுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் அனுப்பிய காணொளி. இணைப்பை அழுத்தி ஒளி நாடாவைப்…
-
- 0 replies
- 399 views
-
-
சிட்னி நகரின் முக்கிய இலக்குகளை தாக்கும் ஐஎஸ் திட்டம் முறியடிப்பு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிட்னியின் மேற்குபகுதியில் இன்று இடம்பெற்ற பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் போது மூவரை கைதுசெய்துள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட மூவரில் இசாக் எல் மத்தாரி என்ற 20 வயது நபர் சிட்னியின் காவல்நிலையங்கள் துணைதூதரங்கள், நீதிமன்றங்கள் தேவாலயங்கள் ஆகியவற்றை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவருடன் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் …
-
- 2 replies
- 839 views
- 1 follower
-
-
ஏற்று காலை 9;45 மணியிலிருந்து நடந்துவந்த சிட்னி மார்ட்டீன் பிளேஸ் பணயக் கைதி நாடகம் இன்று அதிகாலை 2 மணிக்கு முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. நேற்று மாலை முதல் பணயக் கைதிகள் ஒவ்வொருவராக தப்பி வந்துகொண்டிருந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் மீதமிருந்த பணயக் கைதிகளை பயங்கரவாதி கொல்ல எத்தனித்த வேளை விசேட படையணி கட்டிடத்திற்குள் நுழைந்து அவனைச் சுட்டுக் கொன்றது. அவனால் கொல்லப்பட்ட ஒருவர் உற்பட மூவர் இதில் பலியாகியுள்ளனர். ஒரு பணயக் கைதி மாரடைப்பால் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த இஸ்லாமிய அடைப்படைவாதப் பயங்கரவாதை ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய குருவென்றும் பலமுறை அவுஸ்த்திரேலிய பொலிஸாரினல் கண்கானிக்கப்பட்டு வந்தவன் என்றும், தனது மனவி கொலை உற்பட அவுஸ்த்திர…
-
- 9 replies
- 2.1k views
-
-
சிட்னி விமானங்கள் தாக்குதல் குறித்து கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர்; தீவிரவிசாரணை காரணமாக மன உளைச்சலிற்குள்ளாகியுள்ளார் சிட்னியில் பயணிகள் விமானங்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள முயன்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் ஓருவரை காவல்துறையினர் விடுதலை செய்துள்ள அதேவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகள் குறித்து அந்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார் கைதுசெய்யப்பட்டுள்ள நால்வரில் அப்துல் மெர்கி என்ற 50 வயது நபரை காவல்துறையினர் செவ்வாய்கிழமை இரவு விடுதலை செய்துள்ளனர். விசாரணைகள் தொடர்கின்றன எனவும் உரிய தருணத்தில் தகவல்களை வ…
-
- 0 replies
- 242 views
-
-
சிட்னிக்கு லண்டனிலிருந்து செல்வதற்கு 90 நிமிடங்களே போதும்! [sunday, 2013-01-27 10:45:07] SpaceLiner எனும் விமான நிறுவனம் தயாரிக்கவுள்ள அதிகூடிய தொழிநுட்பத் திறன் மிக்க Hypersonic விமானத்தில் இலண்டனில் இருந்து சிட்னிக்கு 90 நிமிடங்களில் சென்று விட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த Hypersonic விமானம் ஒலியின் வேகத்தை விட 24 மடங்கு அதிக வேகத்துடன் பயணிக்க வல்லது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விமானத்தில் 50 பயணிகள் வரை பயணிக்க முடியும். இவ்விமானத்துடன் பொருத்தப்பட்டுள்ள ராக்கெட்டின் உதவியோடு பூமியின் தரையிலிருந்து 8 நிமிடங்களுக்குள் 50 மைல் உயரத்துக்கு வானில் ஏறக்கூடிய இந்த விமானம் திரவ நிலை ஆக்ஸிஜனை விமான எரிபொருளாகவும் ஐதரசன் வாயுவை ராக்கெட்டின் எரிபொருளாகவும் உபயோகித…
-
- 0 replies
- 529 views
-
-
07 APR, 2025 | 10:39 AM சிட்னிக்கு பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவினை ஜோர்தானிய பிரஜையொருவர் திறக்கமுயன்றதால் விமானத்தில் குழப்பநிலை ஏற்பட்டமை குறித்து ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. ஏஎவ்பி இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது. சனிக்கிழமை சிட்னியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவை ஜோர்தானிய பிரஜையொருவர் திறக்க முயன்றார், ஏனைய பயணிகள் அவரை கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்தினர். விமானம் தரையிறங்கியதும் விமான பணியாளர்கள் பொலிஸாரின் உதவியை நாடினர். ஜோர்தானை சேர்ந்த 45 வயதுடைய நபர் விமானத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தியமை, விமான பணியாளரை தாக்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்கின்றார். எயர்ஏசியா விமானத்தின் பின்பக்கத…
-
-
- 4 replies
- 416 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 29 APR, 2024 | 12:43 PM சிட்னியில் சமீபத்தில் கைதுசெய்யப்பட்ட பதின்மவயதினர் சிட்னி தேவாலய தாக்குதலின் பின்னர் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டு பலரை கொலை செய்துவிட்டு உயிரிழக்க தயாராகயிருந்தனர் என அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது ஏழு பதின்மவயதினர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் ஆறுபேர் சிட்னி தேவலாயத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இளைஞனின் சகாக்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களிற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் பயங்கரவாத தாக்குதலிற்கு திட்டமிட்டமை உட்பட பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். கைத…
-
- 3 replies
- 537 views
- 1 follower
-
-
சிட்னி: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பல நகரங்களில் இன்றைய வெயில் மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்தது. சிட்னி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. சிட்னியில் 43.3 டிகிரி, விமான நிலையத்தில் 42.6 என பல நகரங்களில் வெப்ப அளவு 40 டிகிரியை தாண்டிதான் இருந்தது. வெயிலின் காரணமாக சிட்னி நகரில் மோனோ ரயில் சேவை பாதியில் நிறுத்தப்பட்டது. சிக்னல் இணைப்பிற்கான கேபிள்கள் வெயிலின் வெப்பம் தாகாமல் இளகின. இதனால் பல இடங்களில் சிக்னல் வேலை செய்யவில்லை. மற்றொரு இடத்தில மின்சார ரயிலில் உள்ள சாதனம் வெயிலின் வெப்பம் தாங்காமல் பழுதானதால் ரயில் பாதியிலேயே நின்றது. இதனால் சுமார் 250க்கும் மேற்ப்பட்ட பயணிகள் ரயிலில் பல மணி நேரம் ச…
-
- 0 replies
- 478 views
-
-
சிட்னியில் தாக்குதல்: ஒருவர் பலி: இருவர் காயம் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் புறநகர்ப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில், மூவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அதில் ஒருவர் கொல்லப்பட்டதோடு, மற்றைய இருவரும் காயமடைந்தனர். - See more at: http://www.tamilmirror.lk/167610/%E0%AE%9A-%E0%AE%9F-%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%AF%E0%AE%AE-#sthash.5zWQkMUx.dpuf
-
- 0 replies
- 412 views
-
-
சிட்னியில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியதாக ஒருவர் கைது சிட்னியின் தென் மேற்கு பகுதியில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியதாகவும், கொலை செய்ய முயற்சித்ததாவும் 22 வயதான ஒருவர் மீது ஆஸ்திரேலிய காவல் துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த நபர் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரால் தூண்டப்பட்டவர் என்று அவர்கள் கூறுகின்றனர். புறநகர் பூங்கா ஒன்றில் வைத்து 59 வயதான ஒருவரை இந்த நபர் பல முறை கத்தியால் குத்தியதாகவும், கைது செய்ய சென்ற காவல் துறையினரை தாக்க முயற்சித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட இருக்கும் இந்த குற்றம் சாட்டப்படுபவரிடம் இருந்து பெரியதொரு கத்தியை …
-
- 0 replies
- 452 views
-
-
இன்று முழுக்க பல இடங்களில் (95 இடங்களில்) நெருப்பு பற்றி எரிகிறது. நூற்றுக் கணக்கான வீடுகள் எரிந்துள்ளன. இன்று மதியம் தொடக்கம் சிட்னி வானம் புகையால் கறுத்துப் போய் இருந்தது.
-
- 11 replies
- 965 views
-
-
25 MAY, 2023 | 01:11 PM சிட்னியின் சிபிடியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பலதளங்களை கொண்ட கட்டிடமொன்று தீப்பிடித்ததை தொடர்ந்து பல கட்டிடங்களிற்கு தீபரவியுள்ளது. நகரில் பெரும்புகைமண்டலத்தை காணமுடிகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்டிரல் ஸ்டேசனிற்கு பின்னால் உள்ள கட்டிடமொன்று முற்றாக எரியுண்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்துவதாக அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட தீயணைப்புபடைவீரர்களும் 20க்கும்மேற்பட்ட தீயணைப்பு படைவாகனங்களும் தீயை கட்டுப்படுத்த முயல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருகட்டிடம்…
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
சிட்னியில் பாலஸ்தீன ஆதரவு பேராட்டம் - பாலத்தின் ஊடாக பேரணியாக சென்ற ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் - அவுஸ்திரேலியா ஏன் இதுவரை இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிக்கவில்லை என கேள்வி? Published By: Rajeeban 04 Aug, 2025 | 12:04 PM அவுஸ்திரேலியாவில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தின் போது ஆயிரக்கணக்கானவர்கள் சிட்னி துறைமுகத்தின் பாலத்தின் ஊடாக பேரணியாக சென்றனர். அவுஸ்திரேலியாவின் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. .இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என வர்ணித்துள்ளனர். காசா யுத்தத்தை நிறுத்துமாறு அரசியல்வாதிகளை கோரும் செய்திகளுடன் ஆயிரக்கணக்கானவர்…
-
- 0 replies
- 128 views
- 1 follower
-
-
29 JAN, 2025 | 01:02 PM அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூதஇலக்கொன்றை தாக்குவதற்கான சதிதிட்டத்தை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பொலிஸார் பெருமளவுவெடிபொருட்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஜனவரி 19ம் திகதி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் கரவன் ரக வாகனமொன்றை வீடொன்றில் மீட்டனர் என தெரிவித்துள்ள நியுசவுத்வேல்ஸ் மாநிலத்தின் பிரதிபொலிஸ் ஆணையாளர் டேவிட் ஹட்சன் அந்த கரவனில் வெடிபொருட்கள் பெருமளவில் காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வெடிபொருட்களை யூதஇலக்கினை தாக்குவதற்கு பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள அவர் இந்த அச்சுறுத்தலை தீவிரமாக எடுத்துள்ளதாகவும் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளத…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 17 AUG, 2023 | 12:17 PM சிட்னியில் வீடொன்றில் அணுபொருட்களை அவுஸ்திரேலியாவில் எல்லை காவல்படையினர் மீட்டுள்ளனர். ஆர்ன்கிளெவில் உள்ள வீடொன்றில் வேறு ஒரு சோதனையில் ஈடுபட்டிருந்தவேளை அணுபொருட்கள் மீட்கப்பட்டன என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜோன்ஹெஸ்லீ வீதியில் உள்ள தொடர்மாடியொன்றில் அணுபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.இந்த பகுதி ஆபத்தான பகுதி என அடையாளமிடப்பட்டுள்ளது, பொருத்தமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அவசரசேவை பிரிவினரின் உத்தரவுகளை பொதுமக்கள் பின்பற்றவேண்டும் என்ற வேண்டுகோளும் வெளியாகியுள்ளது. …
-
- 0 replies
- 536 views
- 1 follower
-
-
தமிழகம் காரைக்குடி அருகே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த வாலிபர் ஒருவர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை வாழ்த்தி கோசமிட்டபடி, மரக்கட்டையை தூக்கி எறிந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை உடனடியாக மத்திய காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சிவகங்கை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ப.சிதம்பரம் பிரசாரத்தைத் தொடங்கி விட்டார். காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். காரைக்குடி அருகே சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் மகளிர் அணி மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பெரியார்…
-
- 0 replies
- 842 views
-
-
சிதம்பரத்திற்கு எதிராக சுவாமி வழக்கு: தீர்ப்பு பெப்ரவரி 4 இல் இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சுப்ரமணியன் சுவாமியின் வாதம் முடிவடைந்த நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி தீர்ப்பை ஒத்திவைத்தார். அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் பிரதான குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள ஆ. ராசாவுடன், ப. சிதம்பரமும் சமபங்கு குற்றம் புரிந்திருக்கிறார் என்பது, நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்த ஆவணங்கள் மூலம் பூர்வாங்கமாகத் தெரிய வருவதாக சுவாமி தெரிவித்துள்ளார். நிதிய…
-
- 0 replies
- 665 views
-
-
http://www.youtube.com/watch?v=2OmqjSCohjQ&feature=player_embedded
-
- 0 replies
- 493 views
-
-
மத்திய அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களாக உள்ள பிரணாப் முகர்ஜிக்கும், ப.சிதம்பரத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல், ப.சிதம்பரத்தின் பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு நெருக்கடி முற்றியது. . ப.சிதம்பரத்தின் மதிப்பை குறைக்கும் அளவுக்கு நிகழ்ச்சிகள் அரங்கேறி உள்ளன. 2ஜி அலைக்கற்றை முறைகேட்டில் திடீர் திருப்பம் ஏற்பட்டு தற்போது ப.சிதம்பரத்தின் பெயர் பலமாக அடிபடுகிறது. நிதி அமைச்சராக இருந்தபோது அவர் நினைத்திருந்தால் 2ஜி அலைக்கற்றை முறைகேட்டை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்று பிரதமர் அலுவலகத்துக்கு நிதி அமைச்சகம் அனுப்பிய கடிதம் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய நிதி அமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய ரகசிய அறிக்கையை பிரதமர் அலுவலகம் ந…
-
- 6 replies
- 1.4k views
-