உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26712 topics in this forum
-
சிறைக் கைதிகள் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம்! உலகின் மற்றெந்த நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவில் சிறைக் கைதிகள் எண்ணிக்கை அதிகம் என்று மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 2.3 மில்லியன் (23 லட்சம்) பேர் சிறைக் கம்பிகளுக்கு பின்னால் உள்ளனர் என்று அமெரிக்க அரசு தரப்பு புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன என்று மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. 1 லட்சம் பேர்களில் 762 பேர் சிறையில் உள்ளனர் என்று கூறியுள்ள அரசு தரப்பு புள்ளி விவரங்கள், பிரிட்டனில் லட்சத்தில் 152 பேர்கள்தான் சிறையில் உள்ளனர் என்று கூறுகிறது. மனித உரிமை அமைப்பின் அமெரிக்க இயக்குனர் டேவிட் ஃபாத்தி, "இந்த புதிய புள்ளி விவரங்களின்படி சிறைக்கைதிகள் எண்ணிக்கையில் அமெரிக…
-
- 0 replies
- 662 views
-
-
அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாக அதிபர் ஒபாமா இன்று சிறை சென்றார். உலக சிறை கைதிகளில் நான்கில் ஒரு பகுதியினர் அமெரிக்காவில் உள்ள சிறைகளுக்குள் அடைபட்டிருக்கும் நிலையில் சிறை கைதிகளின் அடிப்படை வசதி உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்து, சீர்திருத்தம் செய்யும் நோக்கில் இங்குள்ள ஓக்லாஹாமா சிறைச்சாலைக்கு அதிபர் ஒபாமா இன்று திடீர் விஜயம் செய்தார். எல் ரெனோ சிறைக்கு அதிகாரிகள் புடைசூழ வந்த ஒபாமா, ‘பி’ பிரிவு கட்டிடங்களை சுற்றிப் பார்த்தார். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி அங்கு அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை அவர் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், குற்றங்களை கட்டுப்படுத்தவும், குற்றம் செய்பவர்களை சீர்திருத்தவும் சிறைச்சாலைகள் தான் சிறந்த தீர்…
-
- 1 reply
- 489 views
-
-
சிறைச்சாலையின் நிலத்துக்கடியில் சுரங்கம் தோண்டி 476 ஆப்கான் சிறைக்கைதிகள் தப்பியோட்டம் _ வீரகேசரி இணையம் 4/25/2011 2:57:57 PM ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் அமைந்துள்ள சிறைச்சாலையிலிருந்து 476 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சிறைச்சாலைக்கு அடியில் சுரங்கம் தோண்டி அதன் மூலமாகவே இவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தப்பிச் சென்றுள்ள கைதிகளில் பெரும்பாலானோர் தீவிரவாதிகள் என்பதுடன் 100 பேர் தலிபான் இயக்கத்தின் கட்டளை அதிகாரிகள் எனவும் சிறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த சிறை உடைப்பு சம்பவத்துக்கு தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்
-
- 8 replies
- 850 views
-
-
சிறைச்சாலையில் அதிகரிக்கும் விந்தணுக் கடத்தல்; இதுவரை 100 குழந்தைகள் பிறப்பு இஸ்ரேலின் ரேமன் சிறைச்சாலையில் இருந்து பாலஸ்தீனியர் ஒருவர் பாலஸ்தீனிய கைதியின் விந்தணுக்களைப் போத்தல் ஒன்றில் அடைத்து கடத்து முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனிய சிறைக் கைதிகளின் விந்தணுக்கள் கடத்திச்செல்லப்பட்டு பாலஸ்தீனத்தில் உள்ள அவர்களது மனைவிகளிடம் ஒப்படைக்கப்பட்டு ஐ.வி.எப். எனப்படும் சிகிச்சை முறை மூலம் அவர்களைக் கர்ப்பமடையவைக்கும் செயற்பாடு இடம்பெற்றுவருவதாகத் தெ…
-
- 2 replies
- 455 views
-
-
சிறைச்சாலையை தாக்கி 140 பேரை விடுவித்தனர் அல்- ஹைடா தீவிரவாதிகள் ஈராக்கின் வடபகுதி நகரான மொசுல் மீது தாக்குதலை மேற்கொண்ட அல்-ஹைதா தீவிரவாதிகள் 140 இற்கும் மேற்பட்டவர்களை விடுவித்து தம்முடன் கூட்டிச் சென்றுள்ளனர். அமெரிக்கா 2003 இல் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட பின்னர் இடம்பெற்ற பாரிய சிறையுடைப்பு இதுவென தெரிவிக்கப்படுகின்றது. இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அபு ஒமர் அல்-பக்தாடி தலைமையிலான 300 தீவிர வாதிகளே மாலை வேளையில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். பொலிஸார் இதனை முறியடிப்பதற்காக அமெரிக்க இராணுவத்தினரை துணைக்கு அழைத்திருந்தனர். சிறை மீட்கப்பட்ட அனைவரும் கிளர்ச்சிக்காரர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-
- 0 replies
- 762 views
-
-
தனது காதலி மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்து அவரின் மரணத்துக்கு காரணமான தென் ஆபிரிக்க பராலிம்பிக் நட்சத்திரம் ஒஸ்கார் பிஸ்டோரியஸுக்கு, மாதாந்தம் 16 மணித்தியாலங்கள் நூதன சாலையை சுத்தம் செய்யும் தண்டனை வழங்கப்பட்டால் போதுமானது என அந்நாட்டு சிறைச்சாலை அதிகார ஒருவர் சிபாரிசு செய்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் காதலர் தினத்தன்று தனது காதலி ரீவா ஸ்டீன்கெம்ப் மீது ஒஸ்கார் பிஸ்டோரியஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால் ரீவா உயிரிழந்தார். இதனால் ஒஸ்கார் பிஸ்டோரியஸுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது ஆனால், வீட்டுக்குள் திருடன் நுழைந்திருப்பதாக என எண்ணியே தான் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக பிஸ்டோரியஸ் கூறினார். 29 வயதான மொடல் அழகியும், சட்டக்கல்லூரி ம…
-
- 0 replies
- 329 views
-
-
லண்டன்: ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி, அரபு நாட்டு கப்பலான எம்.டி. ரியாவை இம்மாத தொடக்கத்தில் ஈரான் அதிகாரிகள் சிறைப்பிடித்தனர். இந்த கப்பலில் மொத்தம் 12 இந்தியர்கள் பணியாற்றி வந்த நிலையில், அவர்களும் கப்பலோடு சிறைபிடிக்கப்பட்டனர். இதனால், சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்களை விடுவிக்க வேண்டும் என ஈரானிடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து 9 இந்தியர்களை ஈரான் அரசு விடுவித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். முன்னதாக, ஈரான் நாட்டுக்கு சொந்தமான எண்ணெய் கப்பலை கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து சிறைப்பிடித்தது. இதற்கு பதிலடியாக, பாரசீக வளைகுடாவில் ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் கடந்த 19ம் தேதி சென்று கொண்டிருந்த ப…
-
- 0 replies
- 309 views
-
-
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராமேஸ்வர மீனவர்கள் இன்று 3வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் சிறைப்பிடிக்கப்ப்டடுள்ள 23 மீனவர்களின் குடும்பத்தினர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்கள் 23 பேரையும், அவர்களின் 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கடந்த 20.06.2011 அன்று சிறைப்பிடித்துச் சென்றனர். 23 மீனவர்களையும் இலங்கை தலைமன்னாரில் சிறை வைத்துள்ளனர். இலங்கை கடற்பமையினரின் இந்த அட்டூழியத்தை கண்டித்து, ராமேஸ்வர மீனவர்கள் காலவரையற் வேலை நிறுத்தத்தை தொடங்கினர் இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. த…
-
- 0 replies
- 429 views
-
-
கார் விபத்து வழக்கு: சிறையிலிருந்து தப்பிய கைதி 56 ஆண்டுக்குப் பின் கைது! அமெரிக்காவில் கார் விபத்து ஒன்றில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது தப்பிய கைதி ஒருவரை 56 ஆண்டுகளுக்குப் பின்னர் போலீசார் கைது செய்துள்ளனர். ஓஹியோவைச் சேர்ந்தவர் பிராங்க் பிரஷ்வாட்டர்ஸ் (79). இவர் கடந்த 1957-ம் ஆண்டு காரில் சென்றபோது ரோட்டில் நடந்து சென்றவர் மீது மோதினார். அதில் காயமடைந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக பிராங்க் மீது கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. விசாரணையின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், பிராங்கிற்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட பிராங்க், அங்கிருந்து தப்…
-
- 2 replies
- 406 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் ஷியா பதவி, பிபிசி செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட முதல் முன்னாள் அமெரிக்க அதிபர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப். வியாழன் அன்று மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் டிரம்பை குற்றவாளியாக அறிவிக்க காரணமான 34 குற்றங்களில், சிறைத்தண்டனைக்கான வாய்ப்புகள் குறைவு என்பதை பெரும்பாலான நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ஒருவேளை நிலைமை மோசமானால், அதாவது அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், டிரம்ப் அதிபர் வேட்பாளராக நீடிக்க முடியும் என்பதுடன், அமெரிக்க அதி…
-
- 0 replies
- 376 views
- 1 follower
-
-
எத்தனையோ கூட்டங்களில் அவர் ஆவேசத்துடனும், தார்மீக வேகத்துடனும் பேசியதைக் கேட்க முடிந்திருக்கிறது. மேடையில் பேசுகிறபோது உணர்வுவயப் பட்ட இன்னொரு உலகத்திற்குள் அவர் நுழைகிற மாதிரி இருக்கும். நேரடியாக எப்போது பார்த்தாலும் இயல்பான கரகரத்த குரலில் ராமநாதபுரத்துத் தமிழில் அவர் விசாரிப்பது மனதுக்கு நெருக்கமாக இருக்கும். இப்படிப்பட்ட நண்பரும், இயக்குநரும், நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான் அடிக்கடி கைது செய்யப்பட்டாலும் இம்முறை சென்னையில் மீனவர் பிரச்சினைக்காக அவர் பேசிய பேச்சுக்காக தேசியப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்த விதம் கவலைப்பட வைத்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மத்தியச்சிறைக்கு முன்னால் இன்றைய முதல்வரான கருணாநிதி கைது செய்யப்பட்டு…
-
- 0 replies
- 599 views
-
-
மும்பை: மும்பை எரவடா சிறையில் நடிகர் சஞ்சய் தத்துக்கு பைண்டிங், கோப்புகளை (ஃபைல்) பராமரிக்கும் வேலை ஒதுக்கப்பட்டுள்ளது. மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தண்டனைப் பெற்று மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டார் பிரபல நடிகர் சஞ்சய் தத். அங்கு இவருக்கு சமையல் செய்யும் வேலை ஒதுக்கப்பட்டது. ஆனால் உயிருக்கு ஆபத்து என்று கூறி வேறு சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும், வேறு வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டு சஞ்சய் தத் வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து சஞ்சய் தத் எரவடா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இங்குதான் அவர் அடுத்த 42 மாதங்கள் இருக்க வேண்டும். இந்தச் சிறையில் சஞ்சய் தத்துக்கு மிகவும் பாதுகாப்பு மிகுந்த இடத்தில், அறைக்குள் அமர்ந்…
-
- 1 reply
- 540 views
-
-
சிறையில் சித்திரவதை- சிஐஏ-வுக்கு உடந்தையாக இருந்த ஐரோப்பிய நாடுகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP அல்-கய்தா என்று சந்தேகிக்கப்பட்ட இரண்டு நபர்களை துன்புறுத்த, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான சிஐஏ-வுக்கு அனுமதி அளித்து லித்துவேனியா மற்றும் ரோமானியா நாடுகள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக ஐரோப்பிய நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர…
-
- 0 replies
- 323 views
-
-
சிறைவைக்கப்பட்டிருந்த சாட் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கொரோனாவுக்கு பலி சிறைச்சாலையில் இருந்த சாட் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார். சாட் நாடு மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. 1982 முதல் 1990 வரை சாட் நாட்டின் ஜனாதிபதியாக ஹசனி ஹப்ரி (79) செயல்பட்டு வந்தார். இவர் தனது ஆட்சிகாலத்தில் பல்வேறு போர் குற்றங்களில் ஈடுபட்டார். எதிர்க்கட்சியினருக்கு தூக்குத்தண்டனை விதித்தல் என பல்வேறு கொடூர செயல்களில் ஈடுபட்டார். இவரது ஆட்சி காலத்தில் சுமார் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 1990 ஆம் ஆண்டு சாட் நாட்டின் ஆட்சியை இட்ரிஸ் துபே இட்னோ என்பவர் கைப்பற்றினர். இதனால், ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஹசனி ஹப்ரி …
-
- 0 replies
- 211 views
-
-
சில அமெரிக்கர்கள்... சீனாவை கற்பனை செய்யப்பட்ட எதிரியாக சித்தரிப்பதே இருதரப்பு உறவு விரிசலுக்கான காரணம்! சில அமெரிக்கர்கள் சீனாவை கற்பனை செய்யப்பட்ட எதிரியாக சித்தரிப்பதே, இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் கடுமையான சிரமங்களை எதிர் கொள்வதற்கான அடிப்படை காரணம் என சீன துணை வெளியுறவு அமைச்சர் ஸீ பெங் தெரிவித்துள்ளார். அமெரிக்க துணை வெளியுறவு அமைச்சர் வெண்டி ஷெர்மன், சீனா சென்றுள்ள நிலையில், இந்த கருத்து வெளிவந்துள்ளது. வெண்டி ஷெர்மன் அங்கு அமெரிக்கா- சீனா உறவுக்கு பொறுப்பான சீனாவின் துணை வெளியுறவு அமைச்சர் ஸீ பெங் மற்றும் வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகிய இருவரையும் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், இதுகுறித்து சீன துணை வெளியுறவு அமைச்சர் ஸீ…
-
- 0 replies
- 361 views
-
-
CONNEAUT, Ohio- லேக் எரியில் சில நாட்களாக பனிக்குள் சிக்குண்டிருந்த அமெரிக்க சரக்குகப்படலை கனடிய கரையோர காவல் படையை சேர்ந்த பனிக்கட்டி உடைக்கும் கப்பல்கள் வெளியேற்றியுள்ளன. S.S. Arthur M. Anderson என்ற சரக்கு கப்பல் ஒஹையோ துறைமுகத்திற்கருகில் பனிக்குள் சிக்கிகொண்டு விட்டது. கடந்த செவ்வாய்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது. கிறிவ்வொன் மற்றும் சாமுவெல் றைஸ்லி ஆகிய இரண்டு கனடிய கரையோர காவல் படை கப்பல்கள் பனிக்கூடாக ஒரு தடத்தை உருவாக்கி சரக்கு கப்பலை விடுவித்துள்ளன. சாமுவேல் றைஸ்லி, அன்டெர்சன் என்ற சரக்கு கப்பலை வழித்துணையாக டிட்றொயிட் பகுதிக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது. பனியின் நிலைமையை பொறுத்து அங்கு சென்றடைய ஒன்று அல்லது அதிக நாட்கள் பிடிக்கலாம் என கருதப்படுகின்ற…
-
- 1 reply
- 326 views
-
-
சில முக்கிய உலக செய்திகள்...10.11.2017 டிரம்ப், ஷி ஜின்பிங் : உலகமயத்தின் இரு பார்வைகள் “அமெரிக்காதான் முன்னோடி” என்ற தமது நாட்டு வர்த்தக கொள்கையை ஆசிய பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியாயப்படுத்தினார். அதே மாநாட்டில் பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங், உலகமயமாக்கல் என்பது மாற்ற முடியாதது என்று கூறினார். செளதி இரான் மோதலுக்கு லெபனான் களமாகிறதா? லெபனான் பிரதமர் சாட் ஹரிடி தமது பதவியை ராஜிநாமா செய்த பிறகு எழுந்துள்ள நெருக்கடி குறித்து விவாதிக்க திட்டமிடப்படாத திடீர் பயணத்தை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மேற்கொண்டுள்ளார். பிராந்திய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் செளதிக்கும் இரானுக்கும் இடையிலா…
-
- 0 replies
- 328 views
-
-
சிலி நாட்டில் உள்ள சான் கர்லோஸ் நகரில் இன்று `திடீர்' என எரிமலை வெடித்தது. சுமார் 10 கி.மீ. சுற்றளவுக்கு எரிமலை குழம்பு சிதறியது. மேலும், வானம் முழுவதும் புகை பரவியதால் சான் கர்லோஸ் விமான நிலையம் மூடப்பட்டது. அருகில் உள்ள அர்ஜென்டினா நாட்டுக்கும் புகை பரவியது. எரிமலை வெடித்த பகுதியில் மொத்தம் 4 எரிமலைகள் அடுத்தடுத்து உள்ளன. புகை மூட்டமாக இருப்பதால் எந்த எரிமலை வெடித்தது என தெரியவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். nakheeran.in
-
- 0 replies
- 722 views
-
-
சிலி நாட்டில் 53 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 34 பயணிகளுடன் ஓசார்னோவில் இருந்து சான்டியாகோவுக்கு சென்ற இந்த விமானம் கடந்த 1961ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி காணாமல் போனது. இந்த விமானத்தில் சிலியின் பிரபல கிரீன் கிராஸ் என்ற கால்பந்து அணியின் வீரர்கள், பயிற்சியாளர் உள்ளிட்டோர் இருந்தனர். இதனிடையில் சான்டியாகோவில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள மாலே பகுதியில் உள்ள மலையில் இந்த விமானத்தின் பாகங்கள் இருந்ததாக மலையேறும் வீரர்கள் அரசுக்கு தெரிவித்துள்ளனர். மலையில் சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தின் பாகங்களும், மனித எலும்புகளும், பல்வேறு பொருள்களும் சிதறிக் கிடந்தன. மலையேற்ற வீரர்கள் இதை வீடியோவாக படம் பிடித்து…
-
- 0 replies
- 163 views
-
-
சிலி நாட்டில் எரிமலை ஒன்று வெடித்து சிதறி, நெருப்புக்குழம்புகளை வெளியேற்றும் சூழ்நிலை இருப்பதால், அருகிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். சிலி நாட்டில் Copahue என்ற இடத்தின் அருகிலுள்ள எரிமலை என்று பயங்கர புகையை தற்போது வெளியேற்றி வருகிறது. இந்த புகையால் அருகிலுள்ள இடங்கள் யாவும் புகைமண்டலமாக காணப்படுகிறது. எந்த நேரமும் எரிமலை வெடிக்கும் அபாயத்தில் இருப்பதால், அதன் அருகில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த காவல்துறையினர்களுக்கு அரசு ஆணையிட்டுள்ளது. அர்ஜெண்டினா நாட்டின் எல்லையில் இருக்கும் நகரத்திற்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சிலி நாட்டின் Biobio region பகுதி மக்களுக்கு ONEMI என்ற சிலி நாட்டின் அதிரடிப்படை அமைப்பு இ…
-
- 2 replies
- 676 views
-
-
போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து சிலி நாட்டில் போராட்டங்கள் வெடித்து வரும் நிலையில் துறைமுகத்தில் இருந்த கடை ஒன்று சூறையாடப்பட்டது. லத்தின் அமெரிக்காவின் வளமிக்க நாடான சிலியில் மெட்ரோ ரயில் மற்றும் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு மக்களிடையே எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. கடந்த வாரம் ஊரடங்கு உத்தரவையும் மீறி போராட்டம் நடத்தப்பட்டதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்நிலையில், வால்பரைசோ நகரில் உள்ள துறைமுகத்தில் திரண்ட போராட்டக்காரர்கள் அங்கிருந்த கடை ஒன்றில் இருந்த பொருட்களை அள்ளி சென்றனர். https://www.polimernews.com/dnews/86352/சிலி-நாட்டில்-போக்குவரத்துகட்டண-உயர்வை-கண்டித்துதொடரும்-போராட்டம்
-
- 2 replies
- 636 views
-
-
Published By: VISHNU 02 MAY, 2025 | 07:59 PM சிலி மற்றும் ஆர்ஜென்டீனாவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (2) மாலை 7.4 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேப் ஹார்ன் மற்றும் அந்தாட்டிக்காவிற்கு இடையில் 10 கிலோமீற்றர் (6 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிலி அதிகாரிகள் நாட்டின் தெற்குப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர். சிலியின் தெற்கு முனையில் உள்ள மாகல்லன்ஸ் பகுதியின் கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணியில் சிலியின் தேசிய பேரிடர் தடுப்பு மற்றும் மீட்புப் பணியினர் ஈடுபட்டுள்ளனர்.…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
சிலிக்கனினால் உருவாக்கப்பட்ட புதிய முகக்கவசம் : விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு அமெரிக்க பல்கலைக்கழக ஒன்றின் விஞ்ஞான தொழில்நுட்ப்பிரிவு புதிய வகையிலான முகக்கவசம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது என்95 (N95) முகக்கவசத்துக்கு நிகரானது எனவும் சிலிக்கனினால் உருவாக்கப்பட்ட இந்த முகக்கவசம் மீளவும் பாவிகக்கக் கூடியதாக இருக்கும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சிலிக்கன் இறப்பரிலான முகக்கவசம் தொற்றுநீக்கக்கூடியதுமாகும். இதனை அணிவதற்கு மிகவும் இலகுவானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான விலை 15 டொலர்களாக இருக்குமென குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முகக்கவசத்தை வைத்தியசாலைக்கு அறிமுகம் செய்யும் வகையில் அமெரிக்காவில் உணவு மற்றும்…
-
- 4 replies
- 1.4k views
-
-
அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய கிளையை வெறும் 1 பவுண்டுக்கு HSBC வங்கி வாங்கியுள்ளது. வெறும் 1 பவுண்டுக்கு கைப்பற்றியது திவாலாகி பெரும் நெருக்கடியில் சிக்கிய அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய துணை நிறுவனத்தை (Silicon Valley Bank UK Limited) வெறும் 1 பவுண்டுக்கு (இலங்கை பணமதிப்பில் ரூ.399) வாங்குவதாகக் கூறியுள்ளது. சிலிக்கான் வேலி வங்கி, பிரித்தானியாவில் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நிதி நிறுவனமாக இயங்கி வருகிறது. இரண்டே நாட்களில் திவாலானது அமெரிக்காவின் 16-வது மிகப்பெரிய வங்கியாக இருந்த சிலிக்கான் வேலி வங்கி, கடந்த வாரம் வெறும் இரண்டே நாட்களில் திவாலானது. இது, சர்வதேச அளவில் அதிர்வலைகளை…
-
- 21 replies
- 1.5k views
- 1 follower
-
-
சிலி நாட்டில் 1973 இல் சதிப் புரட்சி மூலம் நாட்டைக் கைப்பற்றிய இராணுவ சர்வாதிகாரி Augusto Pinochet (ஒகஸ்ரோ பினோசே) தனது 91வது வயதில் மாரடைப்பால் காலமானார். இவர் தான் ஆட்சி புரிந்த 17 ஆண்டு காலத்தில் சிலியில் பல மனித உரிமை மீறல் குற்றங்களைச் செய்ததுடன் 3000க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்தவர். இருப்பினும் அதற்கான தண்டனையை இவர் அனுபவிக்கவில்லை. பினோசேக்கு எதிரான மக்கள் அவரின் இழப்புக் குறித்து வருத்தம் தெரிவிக்காத நிலையில் அவரின் இறுதி நிகழ்வுகளின் போது அரச மரியாதைக்குப் பதில் சாதாரண இராணுவ மரியாதைகள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிகிறது. உலகின் கொடிய இராணுவ சர்வாதிகாரிகளில் இவரும் ஒருவர். http://news.bbc.co.uk/1/hi/world/americas/6167237.stm
-
- 0 replies
- 868 views
-