உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26710 topics in this forum
-
மத்திய லண்டன் பகுதியில் கட்டட பணியில் இருந்த கிரேன் மீது ஹெலிகாப்டர் மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் பலியாகினர். சம்பவம் நடந்த இடத்தின் அருகே இங்கிலாந்தின் உளவு நிறுவனமான எம். 16 அலுவலகம் இருப்பதால் இது பயங்கரவாதிகளின் செயலாக இருக்குமோ என்ற ரீதியில் தற்போது விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் மத்திய லண்டன் பகுதியில் தேம்ஸ் நதிக்கரையின் தெற்கு பகுதியில், கட்டடத்தின் மீது இருந்த கிரேன் மீது ஹெலிகாப்டர் ஒன்று மோதியது. இதில் தீப்பிடித்த அந்த ஹெலிகாப்டர் சாலையில் விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் பலியானார்கள். மேலும் இருவர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து லண்டனின் முக்கிய பகுதியான வாக்ஸ்ஹால் பகுதியில் …
-
- 1 reply
- 420 views
-
-
விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரி இன்று (23.01.2013) மாலை 4.30 மணி அளவில் இந்திய தேசிய லீக் கட்சியினர் ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமலஹாசனின் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்தனர். http://tamil.allnews.in/news/state-news/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%…
-
- 1 reply
- 483 views
-
-
தமிழர்கள் மீதான போரை நிறுத்தக்கோரி பாமக ஆர்ப்பாட்டம். இலஙகையில் சிங்கள ராணுவம் தமிழர்கள் மீது நடத்தும் காட்டு மிராண்டி தனமான ராணுவ தாக்குதலை கண்டித்து போர் நிறுத்தம் செய்ய அழுத்தம் தர வேண்டும் என இந்திய அரசை வலியுறுத்தியும், இலங்கைக்கு இந்தியா எந்தவிதமான ஆயதங்களையும் வழங்க கூடாதுயெனச்சொல்லி திருவண்ணாமலை காந்திசிலையருகே பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எதிரொலிமணியன் தலைமையில் போராட்டம் நடத்தினர். போராட்டதில் பாமக வினர், தமிழ் உணர்வாளர்கள், ஈழ தமிழர்கள் என சுமார் 300 பேர் கலந்துக்கொண்டு இலங்கை சிங்கள இராணுவத்துக்கு எதிராகவும், அதிபர் ராஜபக்ஷேவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி இலங்கை எதிராக ஆவேசமாக முழங்கினார்கள். thanks nakkheera…
-
- 0 replies
- 660 views
-
-
ஈரானிய மல்யுத்த வீரர் நவிட் அஃப்காரி தூக்கிலிடப்பட்டார்! ஈரானிய மல்யுத்த வீரர் நவிட் அஃப்காரி, பாதுகாப்பு காவலரைக் குத்திக் கொலை செய்த வழக்கின் தீர்ப்புக்கமைய தூக்கிலிடப்பட்டார். நவிட் அஃப்காரிக்கான மரண தண்டனை இன்று (சனிக்கிழமை) காலை ஷிராஸில் உள்ள அடிலாபாத் சிறையில் நிறைவேற்றப்பட்டதாக ஃபார்ஸ் மாகாணத்தின் தலைமை நீதிபதி காசெம் மௌசவியை மேற்கோள்காட்டி மாநில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. பெற்றோர் மற்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் சார்பில் சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் இன்று காலை அஃப்காரி தூக்கிலிடப்பட்டுள்ளார். தெற்கு நகரமான ஷிராஸில் நீர்வழங்கல் நிறுவன ஊழியரை அஃப்கரி (வயது-27) கத்தியால் குத்தியதாக கொலை செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்ட…
-
- 0 replies
- 367 views
-
-
அமெரிக்க வரலாற்றில், அநியாயமான அரசியல் அவதூறு பிரசாரங்களால் பாதிக்கப்பட்ட நபர் நான்: டொனால்ட் டிரம்ப் பல பெண்கள் தன் மீது பாலியல் தாக்குதல் தொடர்பாக குற்றம் சாட்டியதற்குப் பின், டொனால்ட் டிரம்ப் அமெரிக்க வரலாற்றில், மோசமான அரசியல் அவதூறு பிரசாரங்களால் பாதிக்கப்பட்ட நபர் தான் எனப் புகார் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக உள்ள டிரம்ப், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நூறு சதவீதம் பொய்யானவை என்று கூறியுள்ளார். தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் இந்தத் தேர்தல் தில்லு முல்லு நிறைந்தது என்றார். ஒரு தசாப்தத்திற்கு முன்பு, பெவர்லி ஹில்ஸ் ஹோட…
-
- 0 replies
- 293 views
-
-
இளையோர் ‘ஒன் லைன்’ ஊடகத்துக்கு தன் நேர்காணலை வழங்கிய பிரெஞ்சு அதிபர் மக்ரோன் பாரிஸிலிருந்து கார்த்திகேசு குமாரதாஸன் பிரதான ஊடகங்களை விட சமூக ஊடகங்களே இளைய தலைமுறையை ஈர்க்கிறது. அவர்களுக்குச் சேர வேண்டிய விடயங்களை அவற்றின் ஊடாக அணுகிச் சொல்ல வேண்டிய மாற்றத்துக்குரிய கால கட்டம் இது. முழுக்க முழுக்க சமூகவலைத்தளங்கள் ஊடாக ஒளிபரப்பப்படும் ‘ஒன் லைன்’ வீடியோ மீடியா ஒன்றுக்குத் தனது நீண்ட நேர்காணலை வழங்கியிருக்கிறார் பிரெஞ்சு அதிபர் மக்ரோன். ருவீற்றர், முகநூல், ரிக்ரொக், யூரியூப் என முழுவதும் சமூகவலைத்தளங்களில் ஒளிபரப்பப்படுகின்ற ‘புறு மீடியா’ வில் (https://www.brut.media/fr) மக்ரோனின் செவ்வி நேற்று ஒளிபரப்பாகியது.. …
-
- 0 replies
- 496 views
-
-
இந்தியா முன்னேறிக் கொண்டு இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்திய தொழிலாக கூட்டமைப்பில் தொழிலதிபர்களிடையே ராகுல் காந்தி உரையாற்றியுள்ளார். இந்தியர்கள் தைரியத்துடனும் உறுதியான எண்ணத்துடனும் செயல்படுகின்றனர். இந்தியர்களின் உறுதியை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்றும், கடந்த சில ஆண்டுகளாக இந்திய நிறுவனங்கள் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இளைஞர்களிடம் காணப்படும் சக்தியை இந்தியாவின் வளர்ச்சியாக மாற்ற வேண்டும் என்றும், நமது பல்கலைக்கழகங்கள் தொழில்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ராகுல் காந்தி உரையாற்றினார். மேலும் அவர், நிறுவனங்கள் கல்வித் துறையில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்றும், அனைவ…
-
- 0 replies
- 552 views
-
-
இராஜீவ் கொலையல்ல மரணதண்டனை - கொளத்தூர் மணி , இவ்வுரைக்காக கொளத்தூர் மணி அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். உரை நாள் : 26.02.2009 காணொளியை இங்கே பார்க்கவும் Get Flash to see this player. இராஜீவ் கொலையல்ல மரணதண்டனை - கொளத்தூர் மணி
-
- 0 replies
- 1.2k views
-
-
2 ஆண்டுகளுக்குப் பின்னர் வெடித்த ஹவாய் எரிமலை! Ilango BharathyDecember 24, 2020 2 ஆண்டுகளுக்குப் பின்னர் வெடித்த ஹவாய் எரிமலை!2020-12-24T07:24:27+05:30உலகம் FacebookTwitterMore உலகில் எப்போதும் கொதித்துக் கொண்டிருக்கும் எரிமலைகளில் ஒன்றான ஹவாய் தீவின் கிலாயுயா (Kilauea) எரிமலை, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் வெடித்து லாவா எனப்படும் தீக்குழம்பை கக்கி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் எரிமலையின் வாய் பகுதியில் 134 மீற்றர் ஆழத்திற்கு தீப்பிழம்பால் ஆன ஏரி உருவாகி ஒரு மணி நேரத்திற்கு ஒரு மீற்றர் உயரம் என்ற அளவுக்கு தீக்குழம்பு உயர்ந்து வருவதாக கூறப்படுகின்றது. …
-
- 0 replies
- 382 views
-
-
சற்று முன் மின்னஞ்சலில் கிடைத்த செய்தி... அண்ணன் சீமானை விடுதலை செய்யுமாறு ஐகோர்ட் உத்தரவு இயக்குனர் சீமானை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் அவர் மீது தமிழக அரசு தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக சீமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து சீமானின் சகோதரர் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், சீமானை விடுதலை செய்யுமாறும், அவர் மீது தொடரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கையும் ரத்து செய்யுமாறும் உத்தரவிட்டார்.
-
- 6 replies
- 1.6k views
-
-
துருக்கியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் நீக்கம் கடந்தாண்டு துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடந்து ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்ட சமீபத்திய களையெடுப்பில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி நடந்து ஆறு மாதங்கள் ஆகியுள்ளது காவல்துறையை சேர்ந்த உறுப்பினர்கள், சட்டத்துறை, சுகாதார அமைச்சகம் மற்றும் கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் என இந்த களையெடுப்பு பட்டியலில் அடங்குவார்கள். ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இ…
-
- 0 replies
- 262 views
-
-
பாலியல் நோயால் பாதிக்கப்பட்ட ஒண்டோரியோவை சேர்ந்த ஒரு நபர், அந்த நோயை பிறருக்கு பரவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இரண்டு பெண்களிடம் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Gary Beckford என்ற ஒண்டோரியோவை சேர்ந்த 44 வயது நபர் ஒருவருக்கு கடந்த ஓரு ஆண்டாக பாலியல் நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்தும் குணமாகாமல் இருந்துள்ளார். இதனால் மனம் வெறுத்த அவர், தன்னுடைய நோயை பிறருக்கு பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த மார்ச் மற்றும் மே மாதத்தில் இரு பெண்களோடு வேண்டுமென்றே பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமின்றி உடலுறவு கொண்டுள்ளார். இதை மிகவும் தாமதமாக அறிந்த அந்த இரண்டு பெண்களும் கொடுத்த புக…
-
- 1 reply
- 645 views
-
-
அமெரிக்காவில் மின்னெ கோட்டா மாகாணத்தில் உள்ள வுயோமிங் நகரை சேர்ந்தவர் ஆன்டி கான்ட்னெஸ் (31). கடந்த 2006-ம் ஆண்டு இவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவர் மரணம் அடையவில்லை. முகம் சிதைந்தது. அதனுடன் மனம் வெறுத்த நிலையில் வாழ்ந்து வந்தார். பின்னர் டாக்டரிடம் ஆலோசனை பெற்றார். அப்போது மற்ற உறுப்பு போன்று முகத்தையும் தானம் பெற்று மாற்று ஆபரேசன் மூலம் சீரமைக்கலாம் என தெரிவித்தனர். அதற்காக அவர் காத்திருந்தார். இந்த நிலையில் மின்னெ கோட்டாவைச் சேர்ந்த காலன் ரோஸ் என்பவர் தன்னை தானே துப்பாக் கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி லில்லியின் அனுமதி பெற்று அவரது முகம் தானமாக பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து ரோஸ் என்பவரின் முகத்…
-
- 3 replies
- 377 views
-
-
ஐ.எஸ்.ஸிடமிருந்து விடுதலை பெற்ற பெண்கள் வித்தியாசமான முறையில் வெளிப்படுத்திய மகிழ்ச்சி! (காணொளி) ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திடம் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கிராமப் பெண்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காணொளியொன்று வெளியாகியுள்ளது. இந்தக் காணொளி எந்தப் பகுதியில் பதிவுசெய்யப்பட்டது என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை அறியத்தரப்படவில்லை. இந்தக் காணொளியில் முஸ்லிம் பெண்ணொருவர் தனது பெருமகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகமாக, தனது முகத்திரையைக் கழற்றி நிலத்தில் எறிந்து காலால் மிதிப்பதையும், மற்றொரு பெண் அதற்குத் தீவைப்பதும் பதிவாகியுள்ளது. மற்றொரு பெண் சந்தோஷ மிகுதியில் சிகரெட்டும் புகைக்க…
-
- 0 replies
- 400 views
-
-
`ஸ்கூல் எப்போ சார் திறப்பீங்க?' - போராட்டத்தில் குதித்த இத்தாலி குழந்தைகள்! #MyVikatan விகடன் வாசகர் Student Protest ( Twitter image ) பள்ளிகளைத் திறக்கக் கூறி ஒரு போராட்டம் கண்டதுண்டா? அதுவும் பள்ளி மாணவர்களே போராடி கண்டதுண்டா? பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து, தொழிலாளர்கள் போராட்டத்தைக் கண்டிருப்பீர்கள். மக்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அரசாங்க திட்டங…
-
- 0 replies
- 434 views
-
-
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் இனி F.I.R கேட்க கூடாது! இந்தியாவிலுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு… சாலை விபத்தில் யாரேனும் உயிருக்கு போராடும் சூழ்நிலையில்,தங்களின் பார்வையில் பட்டால், உடன் அவர்களை அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற வேண்டியது நமது மற்றும்மருத்துவரின் மனிதாபிமானமான கடமை. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது என்று நமது மாண்புமிகு உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது…. முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம்… தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்…. அது அனை…
-
- 2 replies
- 515 views
-
-
ஆந்திரா பிரிவினை விவகாரத்தில் முதல்வர் கிரண்குமார் ஒத்துழைக்காத பட்சத்தில் அவரை நீக்கிவிட்டு மத்திய அமைச்சர் சிரஞ்சீவியை முதல்வராக காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெகன்மோகன் ரெட்டி, சந்திர பாபுநாயுடு இருவரையும் வீழ்த்த சிரஞ்சீவிதான் சரியான நபர் என்பதால் அவரை முன் நிறுத்துகிறார் சோனியா. ஆந்திரா பிரிவினையை தடுக்க முதல்வர் கிரண்குமார் ரெட்டி பல வழிகளில் முயற்சி செய்தார். ஆனால் அவரது எதிர்ப்பையும் மீறி தெலுங்கானாவை சோனியா காந்தி உருவாக்கியுள்ளார். மத்திய அரசின் முடிவால் கடும் அதிருப்தி அடைந்த முதல்வர் கிரண்குமார் ரெட்டி பதவி விலக திட்டமிட்டார். கடந்த வாரமே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சமரசம் செய்ததன…
-
- 0 replies
- 599 views
-
-
இந்திய அணு நீர்மூழ்கிகளினால் ஆசியாவுக்கு ஆபத்து !
-
- 6 replies
- 2.9k views
-
-
மதுரை மாநகராட்சி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில், அங்கிருந்த பெண் ஒருவர் பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இந்த விபத்து நடந்ததும் ராகுல் வருகை இருக்கும் நேரத்தில் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் நடந்த இடத்திற்கும் (மாநகராட்சி வளாகம்) ராகுல் கூட்டம் நடக்கும் இடத்திற்கும் (காந்திமியூஸியம்) ஒரு கிலோமீட்டர் தூரம் இருந்தது என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை கமிஷனர் நந்தபாலன், மதுரை மாநகராட்சி வளாகத்தில் போலீசார் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு பட்டு ஒரு பெண் பலியானார். இது தற்காலிகமாக நடந்த விபத்து தான் இதில்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கைத் தமிழர்களுக்கு நினைவுத் தூபி அமைப்பது குறித்து இந்திய அரசாங்கத்திடம் ஆலோசனை கோரியுள்ளது இலங்கைத் தமிழர்களுக்கு நினைவுத் தூபி அமைப்பது தொடர்பில் இந்திய அரசாங்கத்திடம் சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை கோரியுள்ளது. உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ நெடுமாறனினால், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த இலங்கைத் தமிழர்களுக்காக நினைவுத் தூபி அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டுமென நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். தஞ்சாவூர் மாவட்;ட வில்லார் என்னும் கிராமத்தில் முள்ளவாய்க்கால் நினைவு முற்றம் என்னும் பெயரில் நினைவுத் தூபியொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இந்த நினைவுத் தூபியின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 8-10ம் திகதிகளில் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. கனடா, சிங்கப…
-
- 6 replies
- 997 views
-
-
அழுகுரல் கேட்டு படையினரால் காப்பாற்றப்பட்ட சிறுவர்கள் ஈராக்கின் மொசூல் நகரில் தீவிரவாதிகளின் தாக்குதலிலிருந்து தப்பித்த சிறுவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றன. அந்நாட்டின் மேற்கு மொசூலில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் விட்டுச் சென்ற பகுதிகளை படையினர் சோதனைக்குட்படுத்தியுள்ளனர். இதன்போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட ஓர் இடத்திலிருந்து அழுகுரல் கேட்டுள்ளது. உடனடியாக விரைந்த படையினர் அழுதுகொண்டிருந்த சிறுமியொருவரை மீட்டுள்ளனர். குறித்த சிறுமியின் பெற்றோர் தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மற்றுமொரு சிறுவனையும் ஈராக்கிய படையினர் மீட்டு சிகிச்சை அளித்துள…
-
- 0 replies
- 553 views
-
-
2011 ம் ஆண்டின் பொதுநலவாய நாடுகளின் மாநாடு அவுஸ்திரேலியாவில் நடத்தப்படவுள்ளது இதற்கான தீர்மானம் நேற்று மேற்கிந்திய தீவுகளின் ரினிடாட் டுபெக்கேவில் இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது. 2011 ஆம் ஆண்டின் பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடத்தப்படவேண்டும் என ஏற்கனவே கடந்த மாநாடு ஒன்றின் போது தீர்மானிக்கப்பட்டது. எனினும் மனித உரிமை மீறல் சம்பவங்களின் அடிப்படையில் இலங்கையில் அதனை நடத்தக்கூடாது என பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து உட்பட்ட நாடுகள் தெரிவித்திருந்த நிலையிலேயே இந்த மாநாடு அவுஸ்திரேலியாவில் நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் 2013 ஆம் ஆண்டின் பொத…
-
- 0 replies
- 560 views
-
-
மூலம் தற்ஸ்தமிழ்: http://thatstamil.oneindia.in/news/2009/12/26/tewari-may-be-sacked-soon-from.ஹ்த்ம்ல் ஹைதராபாத்: விபச்சாரப் பெண்களுடன் உல்லாசமாக இருந்துது தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து ஆளுநர் பதவியிலிருந்து இன்று ராஜினாமா செய்தார் என்.டி.திவாரி. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராதிகா என்பவர் அனுப்பி வைத்த விபச்சாரப் பெண்களுடன் உல்லாசமாக இருந்து கையும் களவுமாக சிக்கி அசிங்கப்பட்டார் திவாரி. அவரது செயலால் நாடே அதிர்ந்தது. இந்த வயதில் இப்படி ஒரு அசிங்கமா என்று மக்கள் பதறினர். ஏற்கனவே தெலுங்கானா விவகாரத்தால் நொந்து போயுள்ள ஆந்திர மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளானர்கள். செக்ஸ் ஊழலில் சிக்கி தவித்து வரும் என்.டி. திவாரியால் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக…
-
- 21 replies
- 9.1k views
-
-
பெய்ரூட்: சிரியாவில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் சிக்கி சிறுவர்கள் 14 பேர் உட்பட 25 பேர் பலியானதாக மனித உரிமைக் கண்காணிப்புக் கழகம் தெரிவித்துள்ளது. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்ப அரசியல் நடத்தி வருவதாகக் கூறி, சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது அது கலவரமாக மாறி ஏராளமானோரைப் பலி வாங்கியுள்ளது. லட்சக்கணக்கானோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக ராணுவ வீரர்களும் பதில்த் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். இடைவிடாத போரினால் உருக்குலைந்த நகரமான அலெப்போ காட்சி அளிக்கிறது. இந்நிலையில், நேற்று அலெப்போ நகரில் புரட்சியாளர்கள் …
-
- 0 replies
- 512 views
-
-
படைகள் குவிப்பு… உக்ரைனை ஆக்கிரமிக்கும் ரஷ்யா? அமெரிக்காவால் என்ன செய்ய முடியும்? உக்ரைன் எல்லையில் ரஷ்யா 1 லட்சம் படைவீரர்களை குவித்துள்ளதால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இது, உக்ரைன் மீது போர் புரிவதற்கான சாத்தியக்கூறுகளை காட்டுவதாக தெரிகிறது. ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தனது நாடு போர்ப்பாதையில் இல்லை என்றும், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒரு தவறான நடவடிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் புதிய தடைகளை ஏற்படுத்தியுள்ளன. கிழக்கு ஐரோப்பாவில் தனது ராணுவத்தை அதிகரிப்பதன் மூலம், அதன் பிராந்திய பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவது மட்டுமின்றி குறைமதிப்பிற்கு உட்படுத்தியதற்காக அமெரிக்கா தலைமையிலான வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (ந…
-
- 9 replies
- 918 views
- 1 follower
-