உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26712 topics in this forum
-
நேற்று முன் தினம் பாஸ்டன் நகரில் நடந்த வெடிகுண்டு வெடிப்பிற்கு காரணமான குற்றவாளியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை FBI கைப்பற்றியுள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தின் அருகிலுள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் உள்ள கேமராவில் பதிவான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் இருந்து அவர்கள் இதை பெற்றதாக தெரிகிறது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. FBI கைப்பற்றியுள்ள வீடியோ மற்றும் படங்களில் இருந்து குற்றவாளி டார்க கறுப்பு நிற உடையணிந்தவன் என்றும் கறுப்பு நிற மனிதன் தான் இந்த குண்டுவெடிப்பிற்கு காரணம் எனவும் தெரிய வருகிறது. அருகிலுள்ள தபால்பெட்டியில் குண்டுகள் அடங்கிய பார்சலை போட்டுவிட்டு, அங்கிருந்து வேக வேகமாக வெளியேறி சென்றது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. முதலில் …
-
- 0 replies
- 547 views
-
-
மூடப்பட்டது சார்ஜா விமான நிலையம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சார்ஜாவில் நிலவிவரும் அதிக பனிமூட்டத்தின் காராணமாக விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கையிலிருந்து சார்ஜா நோக்கி செல்லவுள்ள பயணிகள் கடும் அசௌகரியத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/14946
-
- 0 replies
- 334 views
-
-
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த கிரிக்கெட் வீரரே புதிய கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார்- சுகாதார அதிகாரி Digital News Team 2021-01-13T21:50:25 வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் பிரிட்டன் தென்னாபிரிக்காவில் பரவும் புதிய வீரியமிக்க கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என பொதுசுகாதார சேவையின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட கிரிக்கெட் வீரர் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 325 views
-
-
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இடம்பெற்ற தொடர் கத்தி குத்து சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதே ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 09.15 மணியளவில் இடம்பெற்ற முதலாவது கத்தி குத்து சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டதாக கருதப்படும் சந்தேகநபர் தப்பிச்சென்ற நிலையில், இரவு 11 மணியளவில் Jacques Bonsergent மெட்ரோ ரயில் நிலையத்தில் மற்றும் ஒரு கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார். எனினும், இந்த தாக்குதல் சம்பவத்தில் இருந்து பயணிகள் தப்பித்துக்கொண்ட நிலையில், அங்கி…
-
- 0 replies
- 354 views
-
-
ரயில்வே செய்தி தொடர்பாளர் அனில்குமார், ’’ரயிலில் தரமான உணவுப் பொருட்களை பயணிகளுக்கு வழங்க வேண்டும் என்பதில் அமைச்சர் மம்தா பானர்ஜி உறுதியாக இருக்கிறார். இப்போது 264 ரயில்களில் சமையல்கூட வசதியுடன் கூடிய பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதற்காக ரயில்வே இலாகா மூலம் 31 ஒப்பந்தக்காரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களிடம் இந்த பணி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு சுடச்சுட ருசியான உணவு விற்பனை செய்யப்படுகிறது. இப்போது ரயிலில் சிக்கன் பிரியாணி, முட்டை பிரியாணி, கோழிக்கறி, முட்டைக் குழம்பு போன்ற அசைவ வகைகள் மட்டுமே விற்கப்படுகிறது. இனிமேல் சுடச்சுட மீன் குழம்பும் விற்பனை செய்யப்படும். குறைந்த வருமானம் உள்ளவர்களும் ரயிலில் அசைவ உணவை வாங்கி சாப்பிடுவதற்கு வசதி…
-
- 1 reply
- 1.3k views
-
-
இன்றைய (17/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * தன் அதிகாரத்தை அதிகரிப்பதற்கான பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் துருக்கி அதிபர் எர்துவான் வெற்றி; ஆனால் வாக்கெடுப்பு முடிவை ரத்து செய்யும்படி பிரதான எதிர்கட்சி கோரிக்கை. * காங்கோ ஜனநாயக குடியரசில் மனிதப்புதைகுழிகள் இருப்பதற்கான ஆதாரங்களை நேரில் கண்டது பிபிசி; இராணுவமும் ஆயுதக்குழுக்களும் ஆட்கொலைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு. * நியூசிலாந்திலுள்ள காட்பரீஸ் சாக்லேட் தொழிற்சாலையை மூடுவதற்கு உள்ளூரில் கடும் எதிர்ப்பு; உலகின் முன்னணி இனிப்பு உற்பத்தி நிறுவனம் உள்ளூர் மக்களிடம் கசப்பை உருவாக்குவது ஏன்?
-
- 0 replies
- 289 views
-
-
வைகோ பொதுநலவாய நாடுகளிலிருந்து இலங்கையை நீக்க முயற்சிக்கும் போது ராஜபக்ஷவுக்கு மகுடம் சூட்ட இந்தியா துணை நிற்கிறது பொதுநலவாய நாடுகளிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று நாம் குரல் கொடுக்கும் வேளையில், ராஜபக்ஷவுக்கு மகுடம் சூட்ட இந்தியா துணை நிற்கிறது என்று வைகோ குற்றம் சுமத்தியுள்ளார். திருச்செங்கோட்டில் நேற்று திங்கள்கிழமை மதிமுக தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் பேசும் போதே மதிமுக பொதுச் செயலர் வைகோ இதனை தெரிவித்துள்ளார். லட்சியத்திற்கு குரல் கொடுத்துவிட்டு தண்டனை என்று வரும்போது மாற்றிப் பேசுவது கிடையாது. இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைக்கு இந்தியா துணை போனது. ரேடார் மற்றும் ஆயுதங்களை இலங்கைக்கு அளித்து, ராணுவ அதிகாரிக…
-
- 1 reply
- 356 views
-
-
பிரபல சாமியார் சந்திராசாமி டெல்லியில் காலமானார் நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல சாமியார் சந்திராசாமி டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 69. புதுடெல்லி: முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் சாமியார் சந்திராசாமி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய ஜெயின் கமிஷன், இந்த வழக்கில் சாமியார் சந்திராசாமியிடம் விசாரிக்கப்பட வேண்டும் என தனது அறிக்க…
-
- 4 replies
- 2.1k views
-
-
போபால்: காங்கிரஸை கலைக்க வேண்டும் என்று மகாத்மா காந்தியின் கனவை லோக்சபா தேர்தலில் நிறைவேற்றுவோம் என்று பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் இன்று நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசியதாவது: மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றும் வகையில் காங்கிரஸ் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிப்போம். நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவான அலையே வீசுகிறது. நிச்சயம் மத்தியில் ஆட்சி அமைப்போம்.அனைத்து கருத்து கணிப்புகளுமே பாஜக முதல்வர்களான ரமண்சிங், சிவ்ராஜ்சிங் செளகானைப் பாராட்டியே வெளியாகின்றன.மத்திய பிரதேசத்தில் 10 ஆண்டுகால அதிகாரப் பசியில் காங்கிரஸ் அலைகிறது.. அதனாலேயே மத்திய பிரதேச அரசின் வளர்…
-
- 0 replies
- 403 views
-
-
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் கனடா நாட்டின் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கனடா நாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்கும் இரண்டாவது பெண் ஆவார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 54 வயது பெண்மணியான அனிதா ஆனந்த், கனடாவின் ஒக்வில்லே பகுதியில் நடைபெற்ற தேர்தலில் 40 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்த நிலையில், கனடாவின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த சஜ்ஜன், ராணுவத்தில் பாலியல் தொடர்பான பிரச்னைகளைக் கையாள்வது குறித்து ஏற்பட்ட சர்ச்சையில் வேறு துறைக்கு மாற்றப்பட, அவருக்கு பதிலாக அனிதா ஆனந்த் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்…
-
- 1 reply
- 549 views
-
-
உலக அளவில் தனி நாடு கோரிக்கைகளின் அடிப்படை காரணங்கள் என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் பிரிந்து தனிநாடாக வேண்டும் என்பது பலூச் மக்களின் கோரிக்கை உலகின் பல நாடுகளில் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கைகளும், மோதல்களையும் பார்க்கமுடிகிறது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் வசிக்கும் பல…
-
- 0 replies
- 476 views
-
-
“ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் மீதான வெள்ளை நிறவெறித் தாக்குதல்” சென்ற மாதம் முழுவதும் இந்திய ஊடகங்களில் முக்கியச் செய்தியாகத் தொடர்ந்து இடம் பெற்றிருந்தது. பஞ்சாபைச் சேர்ந்த நிதின் கார்க் என்ற 21 வயது வணிகவியல் பட்டதாரி மாணவர், அவர் பகுதி நேரமாக வேலை செய்து வந்த உணவு விடுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பலால் வழிமறித்துக் குத்திக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் யார் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நிதின் கார்க் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கண்டனங்கள் எழுந்த போதிலும், அடுத்த ஒரு வாரத்திலேயே ஜஸ்பிரீத் சிங் என்ற டாக்சி ஓட்டுனரைத் தீ வைத்துக் கொளுத்த ஒரு கும்பல் முயன்றிருக்கிறது. தீக்காயங்களுடன் அவர் உயிர் தப்பியிருக்கிறார். இந்தியர…
-
- 3 replies
- 731 views
-
-
வருமான வரி அலுவலகம் மீது விமானத்தை மோதியது ஏன்? வாஷிங்டன் : குட்டி விமானத்தை வருமான வரி அலுவலகம் மீது மோதி தகர்த்த சம்பவத்தில் தீவிரவாதிகளுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அமெரிக்காவில் தீவிர விசாரணை நடை பெறுகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஆஸ்டின் நகரில் வருமான வரி அலுவலகம் உள்ளது. அதில் நேற்று முன்தினம் 200 ஊழியர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது படுவேகத்தில் பறந்து வந்த குட்டி விமானம் ஒன்று, கண் இமைக்கும் நேரத்தில் கட்டிடத்தின் மீது மோதி வெடித்தது. உடனே, விமானமும், அலுவலகமும் தீப்பற்றி எரிந்தன. கட்டிடம் மீது விமானம் மோதியதால் தீவிரவாத தாக்குதல் என்ற பீதி ஏற்பட்டது. வருமான வரி அலுவலக ஊழியர்கள் அச்சத்தில் தலைதெறிக்க வெளியே ஓடினர…
-
- 2 replies
- 728 views
-
-
ஈரானில் தடுத்துவைக்கப்பட்டு விடுதலையான நசானின் ஜாகரி- ராட்க்ளிஃப், அனூஷே அஷூரி ஆகியோர் பிரித்தானியாவை சென்றடைந்தனர் ஈரானில் தடுத்துவைக்கப்பட்டு விடுதலையான நசானின் ஜாகரி- ராட்க்ளிஃப் மற்றும் அனூஷே அஷூரி ஆகியோர் பிரித்தானியாவை சென்றடைந்தனர். பிரிட்டிஷ் - ஈரானிய கைதியான நசானின் ஜாகரி-ராட்க்ளிஃப் மற்றும் அனூஷே அஷூரி ஆகியோர் பல வருட சிறைவாசத்திற்கு பிறகு தங்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைந்துள்ளனர். ஜகாரி-ராட்க்ளிஃப் ஈரானிய அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்த குற்றச்சாட்டின் பேரில் 2016 இல் கைது செய்யப்பட்டதிலிருந்து 5 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு ஏப்ரலில் அவருக்கு மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும், அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் …
-
- 0 replies
- 206 views
-
-
ரஷ்யப் படையெடுப்பு... இந்த தலைமுறையில் நிகழ்ந்த, பாதுகாப்பு மீதான மிகப்பெரிய அச்சுறுத்தல்: நேட்டோ! உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, இந்த தலைமுறையில் நிகழ்ந்த பாதுகாப்பு மீதான மிகப்பெரிய அச்சுறுத்தல் என நேட்டோ அமைப்பின் பொதுச்செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் நேற்று (வியாழக்கிழமை) ஒன்றுக்கூடிய நேட்டோ நாடுகளின் தலைவர்களின், நேட்டோ அவசரகால உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது குறித்து எடுத்துரைத்த போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தங்களின் சுதந்திரம் மற்றும் வருங்காலத்திற்காக உக்ரைன் மக்கள் தைரியத்துடனும் உறுதியுடனும் சண்டையிட்டு வருகின்றனர். நாங்கள் உக்ரைன் மக்களுடன் துணைநிற்கி…
-
- 0 replies
- 221 views
-
-
சென்னை: குமுதம் வார இதழ் குழுமத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்க்க சமரசக் குழுவை அமைக்கப்படும் என்று முதல்வர் [^] கருணாநிதி [^] சட்டசபையில் அறிவித்தார். குமுதம் குழுமம் தொடர்ந்து நல்லபடியாக இயங்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம் என்றும், அதற்காக ஒர சமரசக் குழுவை அமைத்து நிர்வாகிகள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை [^] எடு்க்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். குமுதம் ஆசிரியர் மற்றும் இயக்குநரான டாக்டர் எஸ்ஏபி ஜவஹர் பழனியப்பனுக்கும் அதன் பதிப்பாசிரியர் பி.வரதராஜனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. லாபத்தி்ல் இயங்கும் குமுதத்தை நஷ்டக் கணக்கு காட்டி பல கோடி நிதி மோசடி செய்ததாகவும், நிர்வாக முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் வரதராஜன் மீது …
-
- 1 reply
- 931 views
-
-
பிரிட்டனில் உள்ள இந்திய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு. [sunday, 2014-04-06 12:41:40] பிரிட்டனில் உள்ள இந்திய நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதுகுறித்து கிராண்ட் தோர்ன்டன் எம்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரிட்டனில் பொருளாதார வளர்ச்சியில் இந்திய கூட்டு நிறுவனங்கள் முக்கிய பங்கு விதிக்கின்றன. பிரிட்டனில் உள்ள 700க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். அவற்றில் முதன்மையாக 41 நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் மூலம் ஆண்டுக்கு 19 பில்லியன் பவுண்டுகள் இந்திய மதிப்பில் சுமார் 1.9 லட்சம் கோடி, வரு…
-
- 2 replies
- 538 views
-
-
இராணுவ நீர்மூழ்கிக் கப்பல் 44 பேருடன் மாயம் ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த இராணுவ நீர்மூழ்கிக் கப்பல் தெற்கு அத்திலாந்திக் கடலில் சென்றபோது மாயமானது. அதில் பயணம் செய்த ஊழியர்கள் உட்பட 44 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் படகோனியன் கடல் பகுதியில் இருந்து புறப்பட்டு சென்ற மேற்படி இராணுவ நீர்மூழ்கிக் கப்பலே இவ்வாறு மாயமானது. தெற்கு அத்திலாந்திக் கடலில் சென்று கொண்டிருந்த போது திடீரென கப்பல் மாயமான வேளை கட்டுப்பாட்டு அறையுடனான ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது. கடற்படை அதிகாரிகள், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சிலி நாட்டு அதிகாரிகளும் கப்பலைத் தேடும் பணியில் மும்முரமாக ஈட…
-
- 1 reply
- 479 views
-
-
கடைசி உக்ரைனியர், நிற்கும் வரை... போர் நீடிக்கப்படலாம்: புடின் கடைசி உக்ரைனியர் நிற்கும் வரை போர் இழுக்கப்படலாம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ஸ்டேட் டுமா கட்சி பிரிவுகளின் தலைவர்களுடனான சந்திப்பின் போது அவர் இந்த கருத்தை தெரிவித்ததாக, மாநில ஊடக தொலைக்காட்சி ரஷ்யா-24 செய்தி வெளியிட்டுள்ளது. இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இன்று அவர்கள் எங்களை போர்க்களத்தில் தோற்கடிக்க விரும்புகிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். சரி, நான் என்ன சொல்ல முடியும்? அவர்கள் முயற்சி செய்யட்டும். கடைசி உக்ரைனியனும் நிற்கும் வரை மேற்குலகம் எங்களுடன் சண்டையிடத் தயாராக இருப்பதாக நாங்கள் தொடர்ந்து கேள்விப்பட்டு வருகிறோம். இது உக்ரைனிய மக்களுக்கு ஒரு…
-
- 1 reply
- 255 views
-
-
லிவர்பூல் வாகனத் தரிப்பிட தீ தீவிபத்து: 1,600ற்கு மேற்பட்ட வாகனங்கள் தீயிற்கு இரையாகின… பிரித்தானியாவின் வடபகுதியின் லிவர்பூல் நகரில் பல மாடிகளைக் கொண்டு அமைந்துள்ள வாகனத் தரிப்பிடமொன்றில் திடீரென தீ பரவியதில், சுமார் ஆயிரத்து 600ற்கு மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.இந்த நகரில் அமைந்துள்ள கிங்ஸ் டொக் வாகனத் தரிப்பிடத்திலேயே, நேற்று ஞாயிற்றுக்கிழமை (31.12.17) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வாகனத் தரிப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள குடியிருப்புத் தொகுதியில் ஒரே புகைமூட்டமாகக் காணப்பட்டதால், அக்குடியிருப்புத் தொகுதியில் வசித்துவந்த குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக, காவற்த…
-
- 0 replies
- 241 views
-
-
நாடுகடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட விஜய்மல்லையாவுக்கு மீண்டும் பிணை… இந்தியாவின் பிரபல வர்த்தகர் விஜய் மல்லையா நேற்றைய வழக்கு விசாரணையின் பின்னும் பிணையில் தொடர்ந்து இருக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. நேற்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின்போது விஜய் மல்லையா மற்றும் அவரது வழக்கறிஞர்கள் முன்னிலையாகினர். இந்த வழக்கில் நேற்றே தீர்ப்பளிக்கப்படலாம் எனவும், அந்த தீர்ப்பு இந்திய அரசுக்கு சாதகமாக அமையலாம் எனவும், விஜய் மல்லையா இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்ற என்ற எதிர்பார்ப்பும், மேலோங்கி இருந்தது. எனினும் விஜய் மல்லையா சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்கள் தமது கட்சிக்காரருக்கு எதிராக இந்திய அரசின் சார்பில் தாக்கல் செய…
-
- 0 replies
- 332 views
-
-
இந்தோனேசியாவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 4 பேரைக் காணவில்லை. இதுகுறித்து தேடுதல் மற்றும் மீட்புக் குழு தலைவர் மர்சுதி வெள்ளிக்கிழமை கூறியதாவது: இந்தோனேசிய தங்கச் சுரங்கத்தில் நிலச்சரிவு: 9 பேர் பலி நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்தில் உள்ள டகூவோ கிராமத்துக்கு அருகே உள்ள தங்கச் சுரங்கத்தில் புதன்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் உயிருடனும் 9 பேர் சடலமாகவும் மீட்கப்பட்டனர். மேலும் 4 பேரைக் காணவில்லை. என அவர் தெரிவித்தார். சமீப காலமாக தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால், இந்தோ னேசியாவில் தங்கச் சுரங்கங்களில்…
-
- 0 replies
- 392 views
-
-
இஸ்ரேல், பாலஸ்தீனத்துக்கு இடையிலான போர்குறித்து நிலவும் தவறான கருத்துகளும், உண்மையும். இஸ்ரேலிய ராணுவம் காஸா பகுதியில் மீண்டும் ஊடுருவியதால் அப்பாவிகள் பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்துவருகிறது; இரு தரப்பிலிருந்தும் அரசியல்ரீதியிலான சாடல்கள் ஒரே மாதிரியாக ஒலிக்கின்றன. இருதரப்பினருக்கும் பொதுவாக, தவறான கருத்துகள் சில உள்ளன. அவற்றைப் போக்குவது நம் கடமை. கருத்து1: இப்போது நடப்பது இஸ்ரேல் ராணுவத்துக்கும் ஹமாஸுக்கும் இடையிலான சண்டை அல்ல; நன்மைக் கும் - தீமைக்கும், சரியான கருத்துகளுக்கும் - தவறான கருத்துகளுக்கும் இடையிலான மோத லாகும். நம்மால் சும்மா இருக்கவும் முடியாது, சமரசம் செய்துவைக்கவும் முடியாது; வேறு வழியில்லை, எப்படியாவது நாம் செயல்பட்டே ஆக வேண்டும். நாம் நினைப்பதற்கு ம…
-
- 2 replies
- 673 views
-
-
3 தினங்கள் உலகின் 25 ஆவது பெரும் செல்வந்தரான நபர் : எவ்வாறு ? By VISHNU 09 SEP, 2022 | 01:13 PM அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு வங்கிக் கணக்கில் 50 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வைப்புச் செய்யப்பட்டதால் அவர் உலகின் 25 ஆவது மிகப் பெரிய செல்வந்தரானார். எனினும், அவரின் அந்த மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. வங்கியின் தவறினாலேயே அவரின் கணக்கில் இவ்வளவு பெருந்தொகை வைப்புச் செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டு, அக்கணக்கிலிருந்து பணம் அகற்றப்பட்டது. லூசியானா மாநிலத்தைச் சேர்ந்த டெரன் ஜேம்ஸ் என்பவருக்கே இந்த விநோத அனுபவம் ஏற்பட்டது. ெடரன் ஜேம்ஸை தொலைப…
-
- 3 replies
- 830 views
- 1 follower
-
-
வட கொரியா, தென் கொரியா இடையிலான பதட்ட நிலை மேலும் அதிகரித்துள்ளது. தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கப் படைகள் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து தனது பகுதிக்குள் ஏவுகணைகளை தயார் நிலையில் வைக்கத் தொடங்கியுள்ளது வட கொரியா. தென் கொரிய தீவு மீத வட கொரியா திடீர் பீரங்கித் தாக்குதல் நடத்தி 2 ராணுவ வீரர்களைக் கொன்றது. இந்தத் தாக்குதலில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இதனால் ஆத்திரமடைந்த தென் கொரியாவும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் தற்போது அமெரிக்காவும் மூக்கை நுழைத்துள்ளது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அது களம் இறங்கியுள்ளது. தென் கொரியாவுடன் இணைந்து அமரிக்கப் படைகள் கூட்டு ராணுவப் பயிற…
-
- 2 replies
- 468 views
-