உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26715 topics in this forum
-
சீனாவுடனான இரண்டு ஒப்பந்தங்களை இரத்து செய்தது அவுஸ்ரேலியா: வலுக்கும் மோதல்! தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவுஸ்ரேலியாவின் தேசிய நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி சீனாவுடனான இரண்டு ஒப்பந்தங்களை அவுஸ்ரேலியா இரத்து செய்துள்ளது. சீனாவின இலட்சிய திட்டமான ‘பெல்ட் மற்றும் வீதி’ திட்டத்தின் கீழ் அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாகாண அரசாங்கத்துடன் கடந்த 2018ஆம் மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் சீன அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்ட இரண்டு ஒப்பந்தங்களே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன், விக்டோரியா மாகாண கல்வி துறையுடன் கடந்த 1999ஆம் ஆண்டு சிரியாவும் 2004ஆம் ஆண்டில் ஈரானும் ஏற்படுத்திக் கொண்ட இரண்டு ஒப்பந்தங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன. அவுஸ்ரேலியாவில் உள்நாட்டு அரசியல…
-
- 1 reply
- 860 views
-
-
பட மூலாதாரம்,REUTERS 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோவிட் பெருந்தொற்றின்போது வடகொரியா, சீனாவுடனான தனது வடக்கு எல்லையை மூடியது. அதன்பின் சில மாதங்களுக்கு வர்த்தக நோக்கங்களுக்காக அது திறக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த எல்லை மீண்டும் மூடப்படுகிறது. ஏன்? என்ன நடக்கிறது வடகொரியாவில்? சீனாவுடனான தனது வடக்கு எல்லையை மூடுவதற்கு கோவிட்-19 நேரத்தை வட கொரியா பயன்படுத்தியது. வடகொரியாவில் மக்கள் மீதான அடக்குமுறை அதிகரித்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சீனா மற்றும் வடகொரியா இடையே மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனுடன் சீனாவுடனான வடகொரியாவின் வர்த்தகமும் குறைந்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகம், வட …
-
-
- 24 replies
- 1.9k views
- 1 follower
-
-
சீனாவுடனான தொடர்புகளைப் பேணும் போது இலங்கை இழைத்த தவறு, எமக்கான பாடம் – பங்களாதேஷ் 25 Views சீனாவுடனான தொடர்புகளைப் பேணும் போது இலங்கை இழைத்த தவறுகளிலிருந்து தமது நாடு பாடம் கற்றுக்கொள்ளதாக பங்களாதேஷ் பிரதமர் ஹசீனாவின் வெளிவிவகார ஆலோசகர் கௌஹர் ரிஸ்வி தெரிவித்துள்ளார். மேலும் சீனாவுடனான தொடர்புகளின் போது மிகவும் சீரானதும் சரிவர அளவீடு செய்யப்பட்டதுமான முதலீட்டுக்கொள்ளையையே தாம் பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடான ஜிபோட்ரி போன்ற நாடுகள் சீனாவிடம் பெற்ற கடனை மீளச்செலுத்துவதற்கான ஆற்றலை இழந்துள்ளமையினால் அவற்றின் சொத்துக்கள் மீதான கட்டுப்பாட்டை சீனாவிற்கு நிர்பந்திக்க…
-
- 2 replies
- 773 views
-
-
சீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் 1.8 பில்லியன் டொலர்களுக்கு ஆயுதங்கள் வாங்கும் தாய்வான்! by : Anojkiyan http://athavannews.com/wp-content/uploads/2020/10/US-18-MK-48-Mod-6-Torpedoes-Taiwan-720x450.jpg சீனாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் 1.8 பில்லியன் டொலர்களுக்கு அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கவுள்ளதாக தாய்வான் தெரிவித்துள்ளது. இதனை அமெரிக்க வெளியுறவுத்துறையும் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தாய்வானுக்கு வான்வழி- தரைவழி கப்பல் ஏவுகணைகள் மற்றும் பிற ஆயுத அமைப்புகள் ஆகியவைகளை விற்க 1.8 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் இணைந்துள்ளோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தாய்வானுக…
-
- 0 replies
- 557 views
-
-
http://www.thinappuyalnews.com/wp-content/uploads/2021/02/download-13-8.jpg சீனாவுடன் ஆயுத தொடர்புகள் குறித்து.. நூற்றுக்கணக்கான இங்கிலாந்து கல்வியலாளர்கள் மீது விசாரணை! பிரித்தானியாவில் உள்ள 12இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் 200இற்கும் மேற்பட்ட பிரித்தானிய கல்வியலாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. சீன அரசாங்கத்திற்குப் பாரிய அழிவு ஆயுதங்களை உருவாக்குவதற்கு, குறித்த கல்வியலாளர்கள் தெரியாமல் உதவி செய்தார்களா என்ற சந்தேகத்தில் இவ்வாறு விசாரணை இடம்பெறுவதாக டைம்ஸ் செய்தித்தாள் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதிக உணர்திறன் வாய்ந்த பாடங்களில் உள்ள அறிவுசார் சொத்துக்கள், நட்புநிலையற்ற நாடுகளுக்கு ஒப்படைக்கப்படுவது தடை…
-
- 2 replies
- 430 views
-
-
சீனாவுடன் ஒப்பிட்டு அமெரிக்க சூழலை புகழ்ந்த சீன மாணவி: வலைத்தளங்களில் சீற்றம் அமெரிக்க பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உரையில், அமெரிக்க ஜனநாயகத்தில் புதிய காற்று வீசுவதாக பாராட்டி பேசிய சீன மாணவி, சமூகவலைத்தளங்களில் வெளியான சீற்றம் மிகுந்த எதிர்வினைகளுக்கு பிறகு மன்னிப்பு கோரியுள்ளார். படத்தின் காப்புரிமைYOUTUBE Image captionசீன மாணவி யாங் சூபிங் மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய சீன மாணவியான யாங் சூபிங், சீனாவில் நிலவும் காற்று மாசுபாடு மற்றும் அந்நாட்டில் சுதந்திர பேச்சுரிமைக்கு எதிராக நிலவும் கட்டுப்பாடுகளை அமெரிக்காவில் நிலவும் சூழலுடன் ஒப்பிட்டு பேசினார். இதனால் சினமடைந்த சீன சமூகவலைத்தள…
-
- 0 replies
- 373 views
-
-
சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா இந்தியாவில் இருந்து பெறப்படும் இணையச் சேவை மிக மோசமாக இருப்பதால் நேபாளம் சீன டெலிகாம் குளோபல் உடன் இணைந்துள்ளது. நேபாளத்தின் அரசு நிறுவனமாக நேபாள் டெலிகாம் நிறுவனம் இந்திய டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் டாடா கம்யூனிகேஷன் நிறுவனங்களுடன் இணைந்து இணையச் சேவையை பெற்று வருகிறது. இந்த இணையச் சேவை மிக மோசமாகவும், அடிக்கடி துண்டிக்கப்பட்டு வந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் 10 ஆண்டுகளாக பெற்று வந்த சேவையை, நேபாளம் நிறுத்திக் கொண்டது. தற்போது சீன டெலிகாம் குளோபல் உடன் இணைந்துள்ளது. இதனால் தடையில்லா இணையச் சேவையை பெற முடியும் என்று நேபாள் டெலிகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது. நன்றி…
-
- 1 reply
- 286 views
-
-
சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது – சீன ஜனாதிபதி! சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது என தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். அத்துடன் விரைவில் சீனாவுடன் தாய்வான் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சூளுரை விடுத்துள்ளார். கடந்த வாரம் சீனா மற்றும் தாய்வான் எல்லையைச் சுற்றிலும் கூட்டு ராணுவ பயிற்சியை சீன இராணுவம் முன்னெடுத்துள்ளது. அத்துடன் தாய்வானுடன் வேறு எந்த நாடும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என சீனா தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றது. இதேவேளை சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தாய்வான் கடந்த 1949ஆம் ஆண்டு தனி நாடாக பிரிந்து சென்றிருந்தது. எனினும் தாய்வான…
-
-
- 6 replies
- 470 views
-
-
''சீனாவுடன் தைவான் இணைக்கப்படும்'' - பதற்றத்தைக் கூட்டும் ஷி ஜின்பிங் 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஷி ஜின்பிங் சீனா மற்றும் தைவான் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில் தைவான் - சீனா மறு இணைப்பு நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இந்த மறு இணைப்பு அமைதியாக சாத்தியப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள ஜின்பிங், பிரிவினைவாதத்தை எதிர்க்கும் ''பெருமைமிகு பாரம்பரியத்தை'' சீன மக்கள் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்துள்ள தைவான் அரசு தங்களது எதிர்காலம் நாட்டு ம…
-
- 1 reply
- 619 views
- 1 follower
-
-
சீனாவுடன் தொடரும் மோதல் போக்கு- விமான பறப்புக்கு தடைவிதித்தார் ட்ரம்ப் சீன நாட்டு விமான நிறுவனங்களை ஜூன் 16ம் திகதி முதல் அமெரிக்காவில் பறக்க தடைவிதித்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் சீனாவின் விமான ஒழுங்குமுறை ஆணையம் வெளிநாடுகளிலிருந்து இயக்கக்கூடிய விமானங்களுக்கான கட்டுப்பாட்டை விதித்தது. அதன்படி, வாரத்துக்கு ஒரு வெளிநாட்டு விமானம் மட்டுமே அனுமதிக்க முடியும் என்ற முடிவை எடுத்தது. இதற்கிடையே, அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்கள் தங்கள் இயக்கத்தை தொடங்க சீனாவிடம் அனுமதி கோரின. ஆனால் அதை சீனா கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, 1980-ம் ஆண்டு விமான போக்குவரத்து ஒப்பந்தத்தை சீனா மீறிவி…
-
- 1 reply
- 391 views
-
-
சீனாவுடன் தொடர்பு? அல்பர்ட்டா மாகாணத்தின் நான்கு பல்கலைக்கழகங்களுக்கு கோரிக்கை! சீனா அல்லது சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடைய அமைப்புகளுடன் புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட கூட்டாண்மைகளை இடைநிறுத்துமாறு அல்பர்ட்டா மாகாணத்தின் நான்கு பல்கலைக்கழகங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அல்பர்ட்டாவின் மேம்பட்ட கல்வி அமைச்சர் டெமெட்ரியோஸ் நிக்கோலெய்ட்ஸ் ஒரு மின்னஞ்சலில், ‘நான்கு விரிவான கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களையும் மக்கள் சீனக் குடியரசு மற்றும் அதன் ஆளும் கட்சியுடன் தொடர்புபடுத்தக்கூடிய நிறுவனங்களுடனான தங்கள் உறவுகளை முழுமையாக மறுஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இந்த தொடர்ச்சியான கூட்டாண்மைகள் கடுமையான இடர் மதிப்பீடுகளையும் சரியான விடாமுயற்சியையும…
-
- 0 replies
- 337 views
-
-
சீனாவுடன் படைஒப்பந்தங்களை செய்துகொள்ள இரகசியமாக முயற்சிமேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான உறவினை முறித்துக்கொள்ள பாக்கிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும் அவ்வாறு நடந்தால் பாக்கிஸ்தான் மீது அமெரிக்கா போர்தொடுத்தால் அதனை எதிர்கொள்ளும் விதமாக சீனாவின் உதவியினை நாடுவதை தவிர வேறு வளியில்லை என பன்னாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பாக்கிஸ்தான் மீது இன்னொரு நாடுதாக்குதல் தொடுத்தால் அதனை முறியடிப்பதற்காக சீனா முன்வரவேண்டும்என்று ஒப்பந்தம் செய்துகொள்ள பாக்கிஸ்தான இரகசிய முயற்சிகளை மேற்கொண்டுவருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.c.../18610/57/.aspx
-
- 1 reply
- 938 views
-
-
பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலின் கோப்புப் படம் கட்டுரை தகவல் ஜேக் க்வோன் சியோல் கேவின் பட்லர் சிங்கப்பூர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவுடன் இணைந்து அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டும் ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதாகத் தென் கொரிய அரசு அறிவித்துள்ளது. இந்த "தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு" அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாகவும், எரிபொருள் ஆதாரங்களில் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டதாகவும் வெள்ளை மாளிகை வியாழக்கிழமை வெளியிட்ட தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த ஒப்பந்தம் தென் கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு முக்கியமான படியைக் குறிக்கிறது. அணு ஆயுதம் தாங்கிய வட கொரியா மற்றும் மேற்கில் …
-
- 0 replies
- 118 views
- 1 follower
-
-
சீனாவுடன் பேச்சுக்கு தோவல் நியமனம் புதுடில்லி : சீனாவுடனான எல்லைப் பேச்சுக்கான சிறப்பு பிரதிநிதியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சு, மீண்டும் துவங்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை உள்ளது. இந்தப் பிரச்னை குறித்தும், செயல்திட்ட ரீதியான மற்ற விஷயங்கள் குறித்து, சீனாவுடன் பேச்சு நடத்துவதற்கான சிறப்பு பிரதிநிதியாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நியமிக்கப்பட்டுள்ளார். தன் பணியின் ஒரு பகுதியாக, எல்லை பேச்சுக்களை அவர் நடத்துவார்.இவ்வாறு, பிரதமர் அலுவலகம் கூறிஉள்ளது. இதற்கு முன் பதவி வகித்த தேசிய பாதுகாப்பு…
-
- 2 replies
- 361 views
-
-
இலங்கை அரசாங்கம் சீனாவுடன் மட்டும் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவது ஆரோக்கியமாகாது என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜேன் பொல் மொனச்சுவா தெரிவித்துள்ளார். இலங்கையின் அனைத்து முட்டைகளையும் சீனா என்ற ஒரே கூடையில் நிரப்புவது புத்திசாதூரியமாகாது என அவர் தெரிவித்துள்ளார். ஏனைய உலக நாடுகளுடனும் இலங்கை சுமூகமான உறவுகளைப் பேண வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அண்மைக்காலமாக அதிக எண்ணிக்கையிலானவர்கள் சீனாவிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்வதாகத் தெரிவித்துள்ளார். சீனாவுடன் இலங்கைப் பேணி வரும் உறவுகள் குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். உலகில் சீ…
-
- 0 replies
- 504 views
-
-
புதன்கிழமை, 10, ஜூன் 2009 (11:21 IST) சீனாவுடன் மோதல் வருமா?:எல்லையில் விமானங்களை குவிக்கிறது இந்தியா இந்தியா - சீனா இடையே 1962ம் ஆண்டு போர் நடந்தது. அதில் இந்திய படைக்கு சீனா பலத்த சேதத்தை உண்டாக்கியது. அதன் பிறகு இந்தியாவுடன் இணைந்த பகுதியான சிக்கிம் மாநிலத்துக்கு சீனா சொந்தம் கொண்டாடி வந்தது. 2003ம் ஆண்டு அதை கைவிட்டு விட்டு அருணாசலப் பிரதேசத்துக்கு சொந்தம் கொண்டாடியது. அருணாசலப் பிரதேசத்தின் 90,000 சதுர கி.மீ. பரப்பளவு (ஏறத்தாழ அருணாசலப் பிரதேசம் முழுவதும்) தங்களுக்கு சொந்தமானது என்று சீனா கூறி வருகிறது. அருணாசலப் பிரதேசத்துக்கும் சீனாவுக்கும் இடையே 1,030 கி.மீ. தூரம் பொதுவான எல்லை இருக்கிறது. வெள்ளையர் ஆட்சி காலத்தில் அங்கு ‘ம…
-
- 31 replies
- 7.1k views
-
-
சீனாவுடன்... அமெரிக்கா, நிச்சயம் போர் புரியும்: ட்ரம்ப் எச்சரிக்கை! சீனாவுடன் அமெரிக்கா நிச்சயம் போர் புரியும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சி தலைமையில் சீனாவுடனான உறவு குறித்து ட்ரம்ப் கூறுகையில், ‘தேர்தல் மோசடி செய்யப்பட்டதால், அமெரிக்கா இப்போது பலவீனமான மற்றும் ஊழல் நிறைந்த தலைமையைக் கொண்டிருக்கிறது. இதனால் சீனா அமெரிக்காவை மதிப்பதில்லை. சீனாவுடன் அமெரிக்கா நிச்சயம் போர் புரியும்’ என கூறினார். தாய்வான் அருகே, சீன விமானப்படை எண்ணற்ற போர் பயிற்சிகளை மேற்கொண்டது. இதனால், அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனை தணிக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் சீன நாடுகளின் உயரதிகாரிகள் இடையே சுவிஸ்லாந்தில் பே…
-
- 0 replies
- 308 views
-
-
ஆட்சேபகரமான தகவல்களை வலைத் தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என கூறுவது, இந்தியா போன்ற ஜனநாயக நாட்டுக்கு பொருந்தாது. இந்தியா என்பது சீனா போன்ற கட்டுப்பாடுகள் மிக்க ஜனநாயகமற்ற நாடு அல்ல என கூகுள் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. சில சமூக வலைத் தளங்களில் ஆட்சேபகரமான தகவல்கள் வெளியிடப்படுவதாகவும், இதுபோன்ற தகவல்களை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் புகார் எழுந்தது. 21 சமூக வலைத் தளங்கள் மீது இது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது. தடை விதிக்கப்படும்இந்த விவகாரம் டில்லி ஐகோர்ட்டுக்குச் சென்றது. இந்த வழக்கு தொடர்பான கடந்த விசாரணையின்போது ஐகோர்ட் நீதிபதி சுரேஷ் கய்த் கூறுகையில், "ஆட்சேபகரமான தகவல்களை வெளியிடுவதை கட்டுப்படுத்துவதற்…
-
- 3 replies
- 1.6k views
-
-
சீனாவும் ரஷ்யாவும் சுயநலத்துக்காக மியன்மார் இராணுவத்தை ஆதரிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு! மியன்மார் இராணுவ ஆட்சியாளா்களை தங்களுடைய சுயநலத்துக்காக சீனாவும் ரஷ்யாவும் ஆதரித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது. மியன்மார் மீது ஐ.நா. பாதுகாப்பு சபையின் மூலம் கடுமையான தடைகளை விதிக்கும் முயற்சிக்கு சீனாவும் ரஷ்யாவும் முட்டுக்கட்டை போடுவதையடுத்து ஐரோப்பிய ஒன்றியம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதுதொடா்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைப் பிரிவுத் தலைவா் ஜோசப் போரில் தனது வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், மியன்மாரில் இராணுவ ஆட்சியாளா்களின் அடக்குமுறையால் நாட்டு மக்கள் ரத்தம் சிந்தி வருவது உலகையே அதிா்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது எ…
-
- 0 replies
- 264 views
-
-
சீனாவை அடக்க இரு புதிய படைத்தளங்கள் – வேல் தர்மா 36 Views காகிதம், அச்சு இயந்திரம், திசையறிகருவி, வெடிமருந்து போன்றவற்றைக் கண்டுபிடித்த சீனா, அந்த தொழில்நுட்ப மேம்பாட்டைப் பயன்படுத்தி தனது உலக ஆதிக்கத்தை உயர்த்தத் தவறியது. ஒன்பதாம் நூற்றாண்டில் சீனா வெடிமருந்தைக் கண்டு பிடித்தது. அதை அம்புகளில் வைத்து வில்மூலம் எதிரிகளின் மேல் ஏவியது. ஆனால் 13ஆம் நூற்றாண்டில் சீனா, மொங்கோலியர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தியாவில் இரும்புக் குழாய்க்குள் வெடிமருந்தை வைத்து மைசூரியன் ரொக்கெட் என்னும் எவுகணை முதலில் உருவாக்கப்பட்டது. பின்னர் இந்தியாவில் இருந்து மேற்கு ஆசிய மற்றும் வட ஆபிரிக்க நாடுகளுக்கு வெடிமருந்து, வர்த்தக அடிப்படையில…
-
- 0 replies
- 1.3k views
-
-
சீனாவை அமெரிக்கா சந்தேகிப்பது தனது தோல்வியை திசை திருப்பும் நடவடிக்கை: ஜேர்மனி சந்தேகம் by : Anojkiyan சீன ஆய்வுக்கூடங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அமெரிக்கா சந்தேகப்படுவதானது, கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தனது தோல்வியை திசை திருப்பும் நடவடிக்கை என ஜேர்மனி சந்தேகம் வெளியிட்டுள்ளது. வுஹான் நகரின் ஆய்வு கூடங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என அமெரிக்கா சந்தேகம் வெளியிட்டுள்ளது. குறித்த சந்தேகத்துக்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அண்மையில் தெரிவித்திருந்தார். இதேவேளை சீனாவின் தலையீட்டுடன் கொரோனா வைரஸ் பரவியிருந்தால்…
-
- 3 replies
- 596 views
-
-
சீனாவை இரும்பு கவசம் அமைத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் – அமெரிக்கா சீனாவின் ஆக்ரமிப்பைத் தடுக்க, இரும்பு கவசம் அமைத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் என அமெரிக்கா வலியுத்தியுள்ளது. ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிகளுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இதன்போது, இந்தோ பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் ஆக்ரமிப்பைத் தடுக்க, இரும்பு கவசம் அமைத்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் என அமெரிக்கா வலியுத்தியுள்ளது. குறித்த சந்திப்பு வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது, பிலிப்பனைஸ் ஜனாதிபதி ஜூனியர் பெர்டினன்ட் மார்க்கோஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ …
-
-
- 3 replies
- 438 views
-
-
சீனாவின் வடமேற்கு பகுதியான கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் 95 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் நிலநடுக்கத்தில் 220 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகவும் இருந்ததாகவும்10 கிமீ (ஆறு மைல்) ஆழத்தில் இருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியான கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் 95 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் நிலநடுக்கத்தில் 220 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூட…
-
- 5 replies
- 645 views
- 2 followers
-
-
சீனாவை உலுக்கும் கொரோனா: தகவல்களை பகிருமாறு WHO அறிவிப்பு கொவிட் நோய்த் தொற்றுகள் அதிகரித்து வருவதால், சீனாவின் கொவிட் பற்றிய தற்போதைய தகவல்களைப் பகிருமாறு என்று உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) சீன அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக சீனா பல கடுமையான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ள போதும் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளோர் மற்றும் மரணங்கள் பற்றிய மேலதிக தகவல்களையும் தடுப்பூசிகள் பற்றிய புள்ளிவிவரங்களையும் WHO அதிகாரிகள் பார்க்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், தென் கொரியா, இந்தியா, இத்தாலி, ஜப்பான் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகள் சீனாவிலிர…
-
- 0 replies
- 479 views
-
-
Published By: RAJEEBAN 05 FEB, 2024 | 11:18 AM சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அவுஸ்திரேலிய எழுத்தாளர் யாங் ஹெங்ஜூனிற்கு சீனா ஒத்திவைக்கப்பட்ட மரணதண்டனையை விதித்துள்ளது. மரணதண்டனை இரண்டு வருடங்களிற்கு பின்னர் ஆயுள்தண்டனையாக மாற்றப்படலாம் என அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார். சீனா விவகாரங்கள் குறித்து பதிவிட்டு வந்த யாங் உளவு பார்த்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார். சீனாவின் தீர்ப்பினால் அதிர்ச்சியடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அனைத்து அவுஸ்திரேலியர்களும் அவர் யாங் தனது குடும்பத்துடன் இணைவதை விரும்புகின்றனர் அவர் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற பரப்புரைய…
-
- 0 replies
- 516 views
- 1 follower
-