உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26715 topics in this forum
-
தென் சீனக் கடல் பகுதியில், சீனா வான் வழி தற்காப்பு மண்டலம் அமைப்பதை அமெரிக்கா கருத்தில் கொள்ளும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான் கெரி சீனாவை எச்சரித்துள்ளார். அப்பகுதி ஆத்திரமூட்டுவதும், நிரந்தர தன்மையை சீர்குலைப்பதாகவும் இருந்தால் அமெரிக்கா இது பற்றி ஆராயும் என்று அவர் தெரிவித்துள்ளார்.அவ்வாறு செய்வதால் சீனாவுக்கும் பிற ஆசிய நாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை அதிகரிக்கும். மங்கோலியாவுக்கு குறுகியதொரு பயணம் மேற்கொண்டபோது பத்திரிகையாளர்களிடம் கெரி இதனை தெரிவித்தார். தென் சீனக் கடலின் பெரும் பகுதியை தன்னுடையதாக உரிமை கோரும் சீனா, “பிரச்சினைகளை கண்டு பயமில்லை” என்று கூறி அமெரிக்காவின் விமர்சனத்தை நிராகரித்துள்ளது. சாச்சைக்குரிய கடல் எல்ல…
-
- 1 reply
- 543 views
-
-
சீனாவை எதிர்கொள்வதற்காக மேற்குபசுபிக் பிராந்தியத்திற்கு ரோந்து கப்பல்களை அனுப்புகின்றது அமெரிக்கா Rajeevan Arasaratnam October 25, 2020 சீனாவை எதிர்கொள்வதற்காக மேற்குபசுபிக் பிராந்தியத்திற்கு ரோந்து கப்பல்களை அனுப்புகின்றது அமெரிக்கா2020-10-25T09:15:30+05:30அரசியல் களம், உலகம் FacebookTwitterMore மேற்குபசுபிக்கில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் தீங்குவிளைவிக்கும் சீனாவின் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக அமெரிக்கா அப்பகுதியில் தனது கடலோர காவல்படையின் ரோந்துகப்பல்களை பயன்படுத்தவுள்ளது. வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிரையன் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காவை பசுபிக்கிற்கான சக்தி என வர…
-
- 0 replies
- 687 views
-
-
Published By: RAJEEBAN 24 APR, 2023 | 10:41 AM சீனாவை எதிர்கொள்வதற்காக அவுஸ்திரேலியா நீண்ட தூர ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ளது. அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு நிலை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது. ஏவுகணை யுகத்தில் அவுஸ்திரேலியா புவியியல் ரீதியிலான தனிமைப்படுத்தல் மூலம் தன்னை பாதுகாக்க முடியாது என ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. 110 அறிக்கையை இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு குறித்து முன்வைக்கப்பட்டுள்ள பாரிய மாற்றம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டாம் உலகபோருக்கு பின்னர் எந்த நாட்டிலும் காணப்படாத அளவிற்கு சீனா…
-
- 6 replies
- 745 views
- 1 follower
-
-
சீனாவை எதிர்க்கவே... தாய்வானுக்கு, ஆயுதங்களை வழங்குகிறது... அமெரிக்கா: சீனா குற்றச்சாட்டு! சீனாவை எதிர்க்கும் போர்வையிலேயே தாய்வானுக்கு ஆயுதங்களை வழங்குவதற்காகவே அமெரிக்கா அறிவித்துள்ளது என சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்க் கூறுகையில், ‘பன்முகத்தன்மை என்ற போர்வையில் அமெரிக்கா தனது நாட்டின் நலன்களை பிற நாடுகளின் மீது திணிக்கிறது. எந்த நாடும் தன் விருப்பத்தை மற்ற நாடுகள் மீது திணிக்கக்கூடாது, பிற நாடுகளை கொடுமைப்படுத்த கூடாது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்ப்பதற்காக, இந்தோ-பசிபிக் என்ற பெயரில் ஒரு சிறிய அமைப்பை அமெரிக்கா உருவாக்கும் முயற்சி, ஆசிய நாடுகள் சீனாவுக்கு தரும் ஆதரவை பறிக்கும் முயற்சியே…
-
- 0 replies
- 142 views
-
-
சீனாவை கண்காணித்து அணு ஆயுதங்களை நவீனமயமாக்கும் இந்தியா: அமெரிக்கா அறிக்கை By NANTHINI 01 FEB, 2023 | 11:54 AM இந்தியா தொடர்ந்து தனது அணு ஆயுதங்களை நவீனமயமாக்கி, அதன் புதிய முக்கோணத்தை செயற்படுத்தி வருகிறது. மேலும், அந்நாட்டின் அணு ஆயுத உத்தி, பாரம்பரியமாக பாகிஸ்தானை மையமாக கொண்டது. எனினும், இப்போது சீனாவுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக தோன்றுகிறது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் 2022ஆம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போதுள்ள அணுசக்தி திறன் கொண்ட விமானங்கள், நிலம் சார்ந்த விநியோக அமைப்புகள் மற்றும் நீர்மூழ்கி ஏவுகணைகளை நிரப்புவதற்கு அல்லது மாற்றுவதற்கு கு…
-
- 0 replies
- 392 views
- 1 follower
-
-
இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவம் தொடராகஅத்துமீறலில் ஈடுபட்டு வருவதால் இந்த எல்லைப் பகுதி பாதுகாப்புக்கு என புதிதாக ஒரு படையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 40,000 வீரர்களைக் கொண்ட, அதி நவீன ஆயுதங்கள், மலையேற்றத்தில் மிகச் சிறந்த நிபுணத்துவம் கொண்ட mountain strike corps என்ற பெயரில் இந்தப் படை உருவாக்கப்படவுள்ளது. ரூ. 82,000 கோடி செலவாகும்: நவீன ஹெலிகாப்டர்கள், விமானங்கள், போர்க் கருவிகள், இரவு-பகலாக எல்லையைப் பாதுகாக்க உதவும் ரேடார்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இந்தப் படையினருக்கு வழங்கப்படும். இதற்காக இந்த ஐந்தாண்டு திட்டத்தில் மட்டும் ரூ. 62,000 கோடியை மத்திய அரசு செலவிடவுள்ளது. இதற்காக மொத்தமாக ரூ. 82,000 கோடி செலவாகும் என்று தெரிகிறது. நிதியமைச…
-
- 0 replies
- 415 views
-
-
சீனாவை சீண்ட நினைப்பவர்கள் பெருஞ்சுவரில் மோதி அழிக்கப்படுவார்கள்!’ -அதிபர் ஜின் பிங் ஆவேசம் அதியமான் ப ஜின்பிங் ( Ng Han Guan ) மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவ்விழாவில் சுமார் 70 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதில் எவரும் முக்கவசமோ, சமூக இடைவெளியோ கடைபிடிக்கவில்லை என்பது குறிப்பிப்டத்தக்கது விகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...! எக்ஸ்க்ளுசிவ் நியூஸ் கட்டுரைகள் தினமும் உங்களை தேடி…! Get Our Newsletter “சீனாவையும், சீன நாட்டினரையும் சீ…
-
- 7 replies
- 1.1k views
-
-
சீனாவை சுற்றி வளைக்க திட்டமிடுகிறதா அமெரிக்கா: மீண்டும் சர்ச்சை பட மூலாதாரம்,GETTY IMAGES 50 நிமிடங்களுக்கு முன்னர் தென் சீன கடல் பகுதியை ஆக்கிரமிப்பதில் சீனாவுக்கும், அமேரிக்காவிற்கும் பல அண்டுகளாக மோதல்கள் நடந்து வரும் சூழலில், தற்போது இந்த விவகாரத்தில் அமெரிக்கா புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. பிலிப்பைன்ஸில் கூடுதலாக நான்கு ராணுவ தளங்களை அமைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அந்த ராணுவ தளங்கள் அமையவிருக்கும் நிலபரப்பானது, தென்சீன கடல் எல்லையையும், தைவானின் எல்லைகளையும் ஆக்கிரமித்திருக்கும் சீன ராணுவத்தை கண்காணிப்பதற்கு ஏதுவான இடமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்…
-
- 2 replies
- 784 views
- 1 follower
-
-
சீனாவை தனிமைப்படுத்த 8 நாடுகள் கூட்டணி அமெரிக்க திட்டத்தை கேலி செய்யும் சீனா வாஷிங்டன் கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்தே சீனாவின் மீது உலக நாடுகள் கடும் கோபத்தில் உள்ளன.வைரஸ் குறித்த தகவலை சொல்லாமல் மறைத்தது. பொருளாதார சரிவுக்கு காரணமாக இருந்தது. பொருளாதார சரிவை காரணம் காட்டி வெளிநாட்டில் இருந்த நிறுவனங்களை வாங்கியது போன்ற பல்வேறு காரணங்களால் சீனா மீது பல நாடுகளில் கோபத்தில் உள்ளன. குறிப்பாக இதில், சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. சீனாவை முடக்க என்ன எல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்ய அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில், சீனாவிற்கு எதிராக 8 நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்று சேர திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளிய…
-
- 0 replies
- 522 views
-
-
சீனாவை தொடர்ந்து தென்கொரியாவில் வேகமாக பரவும் கொரோனா: 893பேர் இலக்கு– 9பேர் உயிரிழப்பு சீனாவை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் தற்போது தென்கொரியாவிலும் மிக வேகமாக பரவி வருகின்றது. இந்த நிலையில், வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நேற்று 763 ஆக இருந்தது. தொடர்ந்து 8,720 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், தென்கொரியாவில் வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை இன்று 893ஆக அதிகரித்து உள்ளது. அத்தோடு நேற்று 7ஆக இருந்த எண்ணிக்கை, கூடுதலாக 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 9ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, தென்கொரிய அரசு, தேசிய அச்சுறுத்தல் அளவை சிவப்பு சமிஞ்சை ஆக உயர்த்தியுள்ளது. தென்கொரியாவில் 4வது பெரிய நகரான டேகு நகரில் 80 சதவீத பாதிப்புகள் உள்ளன. காய்ச்சல் அல்லது சு…
-
- 0 replies
- 278 views
-
-
-
சீனாவை பிரிக்க முயற்சிப்போர் இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்படுவார்கள் என நேபாள பயணத்தின் போது சீன அதிபர் ஜின்பிங் எச்சரித்துள்ளார். மாமல்லபுரம் பயணத்தை முடித்துக் கொண்டு நேபாளம் சென்ற சீன அதிபர், அந்நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரி, பிரதமர் கே.பி.சர்மா ஒலி ஆகியோரை சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்திய அவர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடப்பட்டது. கடந்த 23 ஆண்டுகளில் சீன அதிபர் ஒருவர் நேபாள நாட்டுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில் நேபாள அதிபருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, அந்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்காக நேபாள மதிப்பில் 5 ஆயிரத்து 637 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும்…
-
- 2 replies
- 405 views
-
-
சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா: வூஹானில் 1.1 கோடி பேருக்கு பரிசோதனை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சிறிய எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளதால் சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் கோவிட்-19 பரிசோதனை நடத்த அந்நாட்டு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 2019ஆம் ஆண்டின் இறுதியில் உலகிலேயே முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்று இங்குதான் கண்டறியப்பட்டது. அதன் பின்பு சுமார் 1.1 கோடி மக்கள்தொகை கொண்ட இந்த நகரம் உலகெங்கும் பேசுபொருள் ஆனது. வூஹானில் ஓராண்டு காலத்துக்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்றால் யாரும் பாதிக்கப்பட்டது கண்டறியப்படாத சூழல…
-
- 0 replies
- 361 views
- 1 follower
-
-
சீனாவை மேலும் 3 கொரோனா அலைகள் தாக்க வாய்ப்பு: இந்தியாவுக்கு அதனால் என்ன பாதிப்பு? பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டு, உலகையே இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கிப் போட்டிருந்த கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மீண்டும் குறிவைத்துள்ளது. அடுத்த 4 மாதங்களுக்குள் 3 கொரோனா அலைகள் சீனாவைத் தாக்கக் கூடும் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார். 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பின்னர் படிப்படியாக உலகம் முழுவதும் பரவியது. 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் பாதிப்பு தென்பட…
-
- 1 reply
- 471 views
- 1 follower
-
-
சீனாவை விமர்சித்த அமெரிக்க ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு உத்தரவு சீனாவை ‘ஆசியாவின் நோய்’ என்று அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரீற் (Wall Street) என்ற பத்திரிகையின் செய்தி வெளியிட்டுள்ளமை தொடர்பாக அந்தப் பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் மூவரை சீனாவை விட்டு வெளியேறுமாறு சீன அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. “China is the Real Sick Man of Asia” என்ற அந்தத் தலையங்கத்தை சீனாவின் வெளியுறவு அமைச்சகம், ‘நிறவெறி’ தன்மை கொண்டதாகவும் ஒரு குறிப்பிட்ட நாட்டை பாகுபடுத்திப் பிரிப்பதாகவும் குற்றஞ்சாட்டியது. அத்துடன், அமெரிக்காவில் சீன அரச ஊடகங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளையும் சுட்டிக் காட்டி அமெரிக்காவை சீனா விமர்சித்துள்ளது. இதேவேளை, வோல் ஸ்ட்ரீற் ஜேர்னல் பத்திரிகை க…
-
- 1 reply
- 817 views
-
-
சீனாவைக் கட்டுப்படுத்துவதற்காகவே ஏவுகணை சோதனை – அமெரிக்கா சீனாவைக் கட்டுப்படுத்துவதற்காகவே ஏவுகணை சோதனைகளை செய்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார். அணு ஆயுத பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்காக 1987 ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் செய்துகொள்ளப்பட்ட நடுத்தர தொலைவு அணு ஆயுதங்கள் உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா அண்மையில் விலகியது. இதையடுத்து கடந்த 18 ஆம் திகதி கலிபோர்னியா மாகாணத்தின் சான் நிக்கோலஸ் தீவில் உள்ள கடற்படை தளத்தில் இருந்து நடுத்தர தொலைவு ரக ஏவுகணை சோதனையை அமெரிக்கா நடத்தியது. அமெரிக்காவின் இந்த ஏவுகணை சோதனை கவலையளிப்பதாக குறிப்பிட்ட ரஷ்யா, இச்செயல் பிராந்திய அமைதிக்கு குந்தகம் விளைவித்து ராணுவ பதற்றத்தை அதிகரிக்கும்…
-
- 0 replies
- 605 views
-
-
பட மூலாதாரம்,BILLY HENRI படக்குறிப்பு, அகலேகா தீவு எழுதியவர், ஜேக்கப் எவன்ஸ் பதவி, பிபிசி உலக சேவை இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அகலேகா எனும் சிறிய தீவிலிருந்து வெளியேற வேண்டுமென அர்னௌ பூலே ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், தன்னுடைய சொந்த ஊரை ராணுவமயப்படுத்துவதாகக் கூறி, இந்தாண்டு தன்னுடைய உடைமைகளுடன் நொறுங்கிய இதயத்துடன், இங்கிருந்து புறப்பட்டார். சமீப காலம் வரை அகலேகா தீவில் வெறும் 350 பேர் மட்டும்தான் மீன்பிடித்தல் மற்றும் தென்னைகளை வளர்ப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். மற்ற உணவுப்பொருட்கள், தெற்கில் 1,100 கி.மீ. தொலைவில் உள்ள மொரீஷியஸின் தலைநகரிலிருந்து கப்பல் மூலம் ஆண்டுக்கு நான்கு முறை இங்கு வந்திறங்க…
-
- 0 replies
- 529 views
- 1 follower
-
-
பர்மாவின் அரசு, பிரபல்யம் மிக்க அரசியல் கைதிகள் உட்படப் பல கைதிகளை விடுதலை செய்துள்ளது. தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் இணைத்துக் கொள்வதற்காக, 651 கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக அந்நாட்டு அரச வானொலி தெரிவித்தது. 1988 ஆம் ஆண்டு பர்மாவில் இராணுவ ஆட்சிக்கு எதிராக இடம்பெற்ற மாணவர் எழுச்சியின் தலைவரான மின் கோ நைங் , முன்னாள் பிரதம மந்திரியான கின் நியன்ட் உட்படப் பல முக்கியமான அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற பௌத்த தேரர்களின் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஷின் கம்பீர (ளூin புயஅடிசைய) விடுதலை செய்யப்பட்டதாகத் தெரியவரவில்லை. கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை, ஒரு சாதகமான நடவடிக்கையென ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் பேச்சாளர்…
-
- 2 replies
- 654 views
-
-
சீனாவைத் தண்டிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டார் ட்ரம்ப் – சீனா கண்டனம் by : Dhackshala சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலுக்கு சீனாவைத் தண்டிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதனையடுத்து இந்த சட்டத்திற்கு சீனா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. மத்திய ஆசியாவைச் சேர்ந்த உய்குர் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லீம் மக்கள் சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் பெருமளவில் வசிக்கிறார்கள். உய்குர் மக்களை அவர்களின் சொந்த கலாசாரத்திலிருந்து வெளியேற்றி, சீன கலாசாரத்துக்கு மாற்றும் முயற்சியில் இரகசிய முகாம்கள், சிறைகள் …
-
- 0 replies
- 591 views
-
-
சீனாவைப் பற்றிய வியப்பூட்டும் 13 தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சீனாவின் அதிகாரம் மீண்டும் ஷி ஜின்பிங்கிடம் வந்திருக்கிறது. ஷி ஜின்பிங்கின் பெயர் உலகின் வலுவான தலைவர்களில் ஒன்றாகி வரும் நிலையில் அவரது பெயர் சீனாவிலும் அதிமுக்கியத்துவம் பெற்றுவிட்டது. சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தலைவரான மோ சே-துங்கிற்கு சமமாக ஷி ஜின்பிங் உயர்ந்துவிட்டார். படத்தின்…
-
- 1 reply
- 678 views
-
-
ஸ்டூவர்ட் லா பிபிசி மானிட்டரிங் படத்தின் காப்புரிமை AFP/PIB Image caption இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் புதிய அதிபர் இப்ராஹிம் முகமது சோலி (வலது) மாலத்தீவுகளின் புதிய அதிபர் இப்ராஹிம் முகமது சோலி, சீனாவை சந்தேகக் கண்ணுடன் பார்க்கிறார். சீனாவை விட இந்தியாவுடன் அதிக நெருக்கம் காட்டும் புதிய அதிபர் இப்ரஹிம் முகமது சோலி தலைமையிலான மாலத்தீவுகளின் புதிய அரசு, தனது வெளியுறவுக் க…
-
- 0 replies
- 433 views
-
-
எமது அண்ணா சீமனின் பேட்டி ஒன்று குமுதம் இணையத்தில் வந்துள்ளது. பார்க்கவும் http://www.kumudam.com/cinema.php?id=6&strid=2379#
-
- 2 replies
- 2k views
-
-
சீமானுடன் திரையுலகினர் சந்திப்பு! வேலூர் சிறையில் தேசிய பாதுகாப்பு [^] ச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ள இயக்கநர் சீமானை தமிழ் திரையுலக இயக்குநர் [^] கள் நேற்று சந்தித்துப் பேசினர். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட சீமான், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் உள்ள சீமானை நடிகர் சத்யராஜ், இயக்குநர் சஹ்க நிர்வாகி ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தரராஜன், விக்ரமன், செல்வபாரதி, அமீர், கௌதமன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். சுமார் ஒரு மணி நேரம் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் சத்யராஜ், "நாங்கள் சீமானின…
-
- 0 replies
- 448 views
-
-
சீமானை கைது செய்ய வேண்டும்: இளைஞர் காங்கிரஸ் புகார் July 25, 2011 தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து இன்று ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- இயக்குனர் சீமான் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்தும், சோனியா, ராகுல் ஆகியோரை விமர்சித்தும் தொடர்ந்து பேசி வருகிறார். ஏற்கனவே அவர் மீது புகார் செய்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார். அவருடன் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் வில்லிவாக்கம் சுரேஷ், தமிழ்செல்வன் உள்பட பலர் வந்தனர். சீமானுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர். http://www.a…
-
- 1 reply
- 569 views
-
-
சீமானை சிறையிலேயே முடக்க நினைத்தால் புரட்சி வெடிக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் தடா.ராசா அறிக்கை; தமிழக மீனவர்களை படுகொலை செய்து வரும் இலங்கை கடற்படையை கண்டித்து கடந்த ஜூலை 10-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சீமான் அவர்கள் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் நம் சொந்த இனத்தை கொன்றொழித்த சிங்கள அரசுடனான இந்திய அரசின் நட்புறவை கெடுக்கும் வகையில் பேசியதாக ஜூலை 12-ம் தேதி கைது செய்யப்பட்ட சீமானின் மீது ஜூலை 16-ம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டது.கடந்த நான்கரை மாதகாலமாக இவ்வழக்கின் மீதான விசாரனை நடைபெற்று வருகிறது. ஒவ்வொருமுறையும் இவ்வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் இழுத்தடிக்கும் நோக்கத்தோடு அரசு தரப்பினர் வா…
-
- 2 replies
- 810 views
-