உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26857 topics in this forum
-
சவுதி அரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு ஒன்றரை கோடி கட்டணம்! வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் நிரந்த குடியுரிமை பெறுவதற்கு 8 லட்சம் ரியால்களை (இந்திய மதிப்பில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்) கட்டணமாக செலுத்தும் சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரபு நாடுகளில் மிகப்பெரிய நாடான சவுதி அரேபியா மசகு எண்ணெய் விநியோகத்தை தவிர்த்து வேறு பல முறைகளில் வருமானத்தை பெருக்கும் நோக்கில் வெளிநாட்டு பிரஜைகளுக்கு நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தற்போது, பல்வேறு நாடுகளை சேர்ந்த ஒரு கோடிக்கும் அதிகமான பணியாளர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து ஒரு தொகை கட்டணம் வசூல் செய…
-
- 1 reply
- 524 views
-
-
வாடிக்கையாளர் தரவு திருட்டுக்காக பிரிட்டிஷ் எயார்வேய்ஸுக்கு அபராதம்! பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் கடந்த வருடம் தனது பாதுகாப்பு கட்டமைப்புகளை மீறியதற்காக £183 மில்லியன் அபராதத்தை செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. தகவல் ஆணையாளர் அலுவலகத்திலிருந்து (ஐ.சி.ஓ) குறித்த அபராதம் விதிக்கப்பட்டதால் “ஆச்சரியமும் ஏமாற்றமும்” அடைந்துள்ளதாக விமான நிறுவனத்தின் உரிமையாளரான சர்வதேச விமானசேவை குழுமம் (International Airlines Group) தெரிவித்துள்ளது. கடந்த வருடம் இணைய ஊடுருவிகள் (ஹக்கர்கள்) தமது இணையதளத்தில் “அதிநவீன, தீங்கிழைக்கும் குற்றவியல் தாக்குதலை” நடத்தியதாக பிரித்தானிய விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச அளவில் 183 நாடுகளுக்கு சேவையை மேற்கொள்ளும் பிரிட்டிஷ் எயார்வேய்ஸ் ந…
-
- 0 replies
- 402 views
-
-
கரும்புத் தீவின் இரும்புத் தலைவன்! உலக வரைபடத்தில், 'அகில உலக அண்ணாத்த' அமெரிக்காவின் காலடியில், துரும்பாகத் தத்தளித்துக்கொண்டு இருக்கும் தீவு கியூபா. அதன் இரும்புத் தலைவர் பிடல்காஸ்ட்ரோதான், கடந்த 40 வருடங்களாக அமெரிக்காவின் நம்பர் ஒன் எதிரி! இராக், ஆப்கானிஸ்தான்களில் வெள்ளை மாளிகை ரிமோட் மூலமே வன்முறையைத் தூண்டும் அமெரிக்காவால், கைக்கெட்டும் தொலைவில் உள்ள கியூபாவில் சுண்டு விரலைக்கூடச் சுழற்ற முடியவில்லை. காரணம், காஸ்ட்ரோ! 47 வருடங்களாக கியூபாவின் ஜனாதிபதியாக இருக்கும் காஸ்ட்ரோவுக்கு எதிராக, ஒன்பது அமெரிக்க ஜனாதிபதிகள் போராடித் தோற்றிருக்கிறார்கள். அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. இதுவரை 638 முறை காஸ்ட்ரோவைக் கொல்வதற்கு ஆள் அம்புகளை ஏவி, அலுத்துப்போ…
-
- 12 replies
- 3k views
-
-
திருவனந்தபுரம்: கேரளாவில் கால்பதிக்க முடியாமல் தத்தளித்து வரும் பாரதிய ஜனதா கட்சி கணிசமான மக்கள் தொகை கொண்ட பிற்படுத்தப்பட்ட ஈழவா சமூகத்தின் ஆதரவுடன் உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்க வியூகம் வகுத்து வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஈழவா சமூகத்தின் தலைவரான வெள்ளாப்பள்ளி நடேசன் அண்மையில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ்.இயக்கத் தலைவர்களை சந்தித்து பேசியிருப்பது கேரளா அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. கேரளா மாநிலத்தில் 22% இஸ்லாமியர்களும் 19% கிறிஸ்துவர்களும் இருக்கின்றனர். இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரியும் மிகவும் வலுவான 'ஆளும் கட்சியாக' மாறி மாறி ஆட்சியில் அமர்ந்து வருகின்றன. இதனால் பாரதிய ஜனதா கட்சியால் இம்மாநிலத்தில் நுழையவே முடியாத ஒ…
-
- 0 replies
- 1.3k views
-
-
அமேசன் மழைக்காடுகளை அச்சுறுத்தும் காட்டுத் தீ அமேசன் காடுகள் 5.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் (2.1 மில்லியன் சதுர மைல்) பரப்பளவை கொண்ட உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல காடாகும். புவி வெப்பமடைதலை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும் அமேசன் மழை காடுகளில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு அதிக முறை காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இந்த ஆண்டு 72 ஆயிரத்து 843 காட்டுத்தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் கடந்த ஆண்டை விட இது 83 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை 9 ஆயிரத்து 507 புதிய காட்டுத்தீ கண்டறியப்பட்டுள்ளதாக விண்வெளி ஆர…
-
- 2 replies
- 630 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1997-இல் எடுக்கப்பட்ட 48 மைல் நீள நெப்ட் டேஷ்லரி மிதக்கும் நகரத்தின் கழுகு பார்வைப் புகைப்படம் எழுதியவர், அலிசியா ஹெர்னாண்டஸ் பதவி, பிபிசி உலக செய்திக்காக காஸ்பியன் கடலுக்கு நடுவே, வானுயர்ந்த ஸ்டீல் கோபுரங்கள், துருப்பிடித்த குழாய்கள், மரப் பாலங்கள், சோவியத் காலத்தை சேர்ந்த பிரமாண்டமான கட்டடங்கள் என உலக வரைபடத்தில் இல்லாத மனிதனால் உருவாக்கப்பட்ட தீவு ஒன்று இருக்கிறது. அது தான் நெப்ட் டேஷ்லரி நகரம். 1940களில், காஸ்பியன் கடலில் எண்ணெய் வளங்கள் இருப்பதை கண்டறிய ஜோசப் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் விளைவாகவே இந்த நகரம் உருவானது. அஜர்பைஜானின் பாகு நகரத்தில் இருந்து 55 கிலோ மீ…
-
- 1 reply
- 752 views
- 1 follower
-
-
முடிவற்ற போர்களில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்க முடியாது என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில், குர்து போராளிக் குழு படைகள் அமெரிக்கப் படைகளுடன் இணைந்து செயல்பட்டன. ஆனால் குர்து படைகளை தீவிரவாதக் குழுவாகக் கருதி துருக்கி அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த பகுதிகளில் இருந்து அமெரிக்கா தனது வீரர்களை விலக்கிக் கொண்டதை தொடர்ந்து, துருக்கி படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. குர்து படைகளை அமெரிக்கா கைவிட்டுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் வாஷிங்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் டிரம்ப், படைகளை திரும்பப் பெற்ற விவகாரத்தில் தான் தனித் தீவு போன்று ஒதுக்கப்ப…
-
- 2 replies
- 355 views
-
-
ஜெயலலிதாவின் எச்சரிக்கையால் பணிந்தது கேரளா! முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை பரிசோதிப்பதற்காக மத்திய ஆய்வுக் குழு வினரால் போடப்பட்ட துளைகளை அடைக்க கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. அணையின் பலத்தை ஆராய போடப்பட்ட துளைகளை அடைக்க கேரள போலீசார் தடுப்பதாகவும், எனவே அங்கு மத்திய படைகளை நிறுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தமிழக போலீசாரை அங்கு நிறுத்தவேண்டியது வரும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதியிருந்தார். இதன் எதிரொலியாக,முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை பரிசோதிப் பதற்காக மத்திய ஆய்வுக்குழுவினரால் போடப்பட்ட துளைகளை அடைக்க கேரள அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. http://www.irukkiram...2905201204.html
-
- 4 replies
- 979 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - ஹாங்காங்கில் சீனப் புத்தாண்டு வேளையில் அனுமதி அற்று போடப்பட்ட கடைகளை அகற்ற முயன்ற போலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் பெரும் மோதல். - ''கொசுவை உண்ணும் மீன்கள்'' ஸீக்கா மற்றும் டெங்கு பரவலை தடுக்க உதவுமா என்பது குறித்த ஒரு பார்வை. - 'கனவு நகரம்'- ஆள்நடமாட்டம் இல்லாத பாலைவனத்தில் சவுதியின் பல பில்லியன் டாலர் பெருநகரத் திட்டம்.
-
- 0 replies
- 1k views
-
-
இரு நாட்களுக்கு முன் துருக்கி நாட்டில் வெடிகுண்டு தாக்குதல் ஒன்றில் 28 பேர் உயிரிழந்தனர். இதை கூர்திஸ் இயக்கமே செய்ததாக சூழுரைத்தது துருக்கி. ஒரு நாளிலேயே செய்தவனை இனம் கண்டது அந்த நாடு. அனைத்து கூர்திஸ் இயக்கங்களுமே தாங்கள் செய்யவில்லை என மறுக்க, இவர்கள் தான் செய்தார்கள் என துருக்கி திட்டவட்டமாக அறிவித்தது. இந்த தாக்குதல் நடந்த மறுநாள் புரிசல் நகரில் ஐறோப்பிய நாடுகள் மானாடு நடைபெற்றது. இதில் துருக்கியும் பங்குபற்றுவதாக இருந்தது, இவ் நிகழ்வின் பின் தனது வருகையை நிறுத்தியது. அகதிகள் வருகையை குறைப்பதை பற்றிய முக்கிய தலைப்பு முன்வைக்கப்பட்டிருந்தது. அகதிகள் துருக்கி ஊடாக அதிகம் வருவதினால் அந் நாடே வருகைகளை தடுக்கமுடியம். இதர்க்கு பல விதங்களில் உதவுவதாக ஐறோப்பிய நாடுகள் அறிவி…
-
- 0 replies
- 798 views
-
-
சவூதி அரேபியாவுக்கு ஏவுகணைகளை விற்பனை செய்யும் அமெரிக்கா! சவுதி அரேபியாவுக்கு 3.5 பில்லியன் டொலர் மதிப்பிலான ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஆரம்ப கால அனுமதியை வழங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த மாதம் இறுதியில் சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக F-15 போர் விமானம் அதிக அளவில் வைத்திருக்கும் நாடு சவுதி அரேபியா ஆகும். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதும், அடுத்த 4 ஆண்டுகளில் 600 பில்லியன் டொலர் அளவிற்கு அமெரிக்காவில் முதலீடு செய்ய இருப்பதாக சவுதி அரேபியா முன்னதாக அறிவித்திருந்தது. இதேவேளை, அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் ஏவுகணைகளை சவுதி அரேபியா…
-
-
- 2 replies
- 385 views
-
-
இந்தியா வல்லரசு ஆகுமா? -- சீமான் சொல்கிறார் காணொளி ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 2 replies
- 3.2k views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ""ஒன்றுபட்ட இலங்கைக்குள்'' தீர்வுகாண வேண்டுமென இந்திய நாட்டின் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ""ஒன்றுபட்ட இலங்கை'' என்று ஒன்று எப்போதும் இருந்ததில்லை என்பதுதான் உண்மையான வரலாறு. ஆங்கிலேயர் (ஐரோப்பியர்) ஆட்சிக் காலத்துக்கு முன்பு இலங்கையில் மூன்று அரசுகள் இருந்தன. யாழ்குடா நாட்டை இறுதியாக ஆட்சி செய்த சங்கிலி மன்னன், கயவன் ஒருவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு போர்த்துகீசியரால் சிறைபிடிக்கப்பட்டு கடல் வழியாக இந்தியாவின் கோவா பகுதிக்குக் கொண்டுவந்து சிறை வைக்கப்பட்டு கொடும் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். கண்டி கதிர்காமம் பகுதி…
-
- 0 replies
- 602 views
-
-
ஈரான், ஆப்கான் உட்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை – டிரம்ப் 05 JUN, 2025 | 07:47 AM ஈரான், ஆப்கானிஸ்தான், மியன்மார் உட்பட 12 நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், கொங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹெய்ட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. கியுபா உட்பட பல நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வது தொடர்பில் பல கட்டுப்பாடுகளையும் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவினதும் அதன் மக்களினதும் தேசிய பாதுகாப்பு நலன்கள் ஆகியவற்றின் …
-
-
- 5 replies
- 433 views
-
-
உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடு டென்மார்க் என 158 நாடுகளின் தர வரிசை பட்டியலில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசத்தை விட இந்தியா பின்தங்கி 118-வது இடத்தை பிடித்துள்ளது. தனிநபர் வருமானம், மனிதர்களின் ஆரோக்கியமான ஆயுட்காலம், சமூக ஆதரவு, ஊழல் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை தேர்வு செய்வதில் சுதந்திரம் ஆகியவை மகிழ்ச்சிக்கான அடிப்படை அம்சங்களாக கருதப்படுகின்றன.இந்த அம்சங்களையும், ‘கால்லப் வேர்ல்ட் போல்’ என்ற சர்வேயையும் அடிப்படையாக கொண்டு, உலக அளவில் 158 நாடுகளின் நிலையை கவனத்தில் கொண்டு, மகிழ்ச்சிகரமான நாடுகளை ஐ.நா. சபையின் கீழ் இயங்குகிற ‘சஸ்டைனபிள் டெவலப்மென்ட் சொல்யூஷன்ஸ் நெட்வொர்க்’ வரிசைப்படுத்தி உள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்…
-
- 0 replies
- 898 views
-
-
கனடாவில் ரயில் தண்டவாளங்களில் பேரிகாடுகள் (barricades) வைப்பது முடிவுக்கு வர வேண்டுமென பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ வலியுறுத்தியுள்ளார். கடற்கரையோர பகுதியில் எரிவாயு பைப் லைன் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரிட்டிஸ் கொலம்பியா, அல்பெர்டா, க்யுபெக், ஆன்டாரியா (British Columbia, Ontario, Alberta and Quebec ) பகுதிகளில் தண்டவாளங்களின் குறுக்கே பேரிகார்டுகளை அப்பகுதியினர் அமைத்துள்ளனர். இதனால் ரயில் சேவையும், சரக்கு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ட்ருடோ, பேரிகாடு விவகாரத்தில் சொந்த கனடா மக்களுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்த விரும்பவில்லை என்றும், அமைதி வழியில் அவை அகற்றப்பட வேண்டும் என்றும் குறிப…
-
- 1 reply
- 644 views
-
-
ட்ரம்பின் உடல் நிலை குறித்த வெள்ளை மாளிகையின் அறிவிப்பு! அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்புக்கு நாள்பட்ட சிரை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வியாழக்கிழமை (17) தெரிவித்துள்ளது. ட்ரம்பின் கைகளில் ஏற்பட்ட காயம் குறித்த ஊகங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. அண்மையில் அவரது கால்களில் வீக்கம் ஏற்பட்ட பின்னர் ட்ரம்ப், விரிவான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார். எனினும், பரிசோதனை எப்போது நடந்தது என்பது தெளிவாகக் கூறப்படவில்லை. இந்த மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் அவருக்கு நாள்பட்ட சிரை பற்றாக்குறை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 79 வயதான அமெரிக்க ஜனாதிபதி…
-
- 1 reply
- 164 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ஜெர்மி போவன் சர்வதேச ஆசிரியர் 27 ஜூலை 2025, 04:07 GMT புதுப்பிக்கப்பட்டது 27 ஜூலை 2025, 05:31 GMT இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கும் திட்டத்திற்கான இறுதிக்கட்ட பணிகளை மேற்கொண்டு வந்தது. இஸ்ரேலில், அதன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாலத்தீன பிரச்னை சமாளிக்கக் கூடிய ஒன்று தான் என்று நம்பினார். உண்மையான அச்சுறுத்தல் இரான் என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார். காஸாவிற்கு நிதி வழங்க கத்தாரை நெதன்யாகு அனுமதித்திருந்தாலும், ஹமாஸுக்கு எதிரான அவரது தீவிரம் கொஞ்சமும் குறையவில்லை. வெளியுறவுக் கொள்கையில் அவரது உண்மையான சிக்கல்களுக்கு முன்னுரிமை கொடுக்க இது அவருக்கு உதவியது. அதாவது, இரானை எதிர்கொள்வது மற்றும் சௌதி அரேபியாவுடனான உ…
-
- 1 reply
- 232 views
- 1 follower
-
-
[size=3] ராதாபுரம்: கூடங்குளம் பிரச்சனையில் மக்கள் விரும்பும் முடிவை எடுக்குமாறு தலைமறைவாக உள்ள போராட்டக்குழு தலைவர் உதயகுமார் வீடியோ மூலம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த உதயகுமார் பேட்டி அடங்கிய சி.டி.க்களை போராட்டக்குழுவினர் செய்தியாளர்களிடம் அளித்தனர்.[/size][size=3] அதில் அவர் கூறியிருப்பதாவது, கூடங்குளம் அணு மின் நிலையத்தை நிரந்தரமாக மூட வேண்டும். அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பக் கூடாது என்ற கோரிக்கைகளோடு நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவ மக்கள், விவசாய மக்கள், வணிக பெருமக்கள் கடந்த 10 நாட்களாக உச்சகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடல் மண்ணில் தங்களை புதைத்தும், கடலில் கழுத்தளவு தண்ணீரில் நிற்பது…
-
- 0 replies
- 532 views
-
-
பெண் செய்தியாளரிடம் வரம்புமீறிய பிரெஞ்ச் நிதி அமைச்சர் பென் செய்தியாளர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதற்காக பிரான்ஸின் நிதியமைச்சர் மிஷேல் சபா(ன்)ங் மன்னிப்பு கோரியுள்ளார். பிரெஞ்ச் நிதியமைச்சர் மிஷேல் சபா(ன்)ங்-(இடது) எனினும் அவரை துன்புறுத்தியதானக் குற்றச்சாட்டை அமைச்சர் மறுத்துள்ளார். மாநாடு ஒன்றில், அந்தப் பெண் செய்தியாளரின் உள்ளடை எலாஸ்டிக்கை தான் பிடித்து இழுக்கவில்லை எனக் கூறியுள்ள சபா(ன்)ங், எனினும் அவரது உடை குறித்து பேசி அவரது பின்புறத்தை தொட்டதை ஒப்புக் கொண்டார். பிரெஞ்ச் நாடாளுமன்றத்திலுள்ள பசுமைக் கட்சியின் எட்டு பெண் உறுப்பினர்கள், துணை சபாநாயகர் டெனி போபான், தங்களை பாலியல் ரீதியாகத் தாக்கி, ஆபாசமான குறுஞ்செய்த…
-
- 0 replies
- 557 views
-
-
கொரோனாவுக்கு எதிரான போர் – சிவப்பு நிறத்தில் ஒளிரும் எம்பயர் கொரோனா வைரஸ் தாக்குதலின் மையமாக மாறியுள்ள அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.அமெரிக்காவில் இதுவரை 2,10,714 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 4,697 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், வைரசுக்கு எதிராக போராடும் பணியாளர்களின் சேவையை போற்றும் வகையில், அமெரிக்காவின் மிக உயர்ந்த கட்டடமான எம்பயர் ஸ்டேட் பில்டிங், ஆம்புலன்ஸ் சைரனை போல ஒளிர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டான சூழ்நிலையில், பணியாற்றும் அனைத்து அவசரகால பணியாளர்களையும் பாராட்டுவதற்காக, ஆம்புலன்ஸ் சைரனை போல ஒளிரும் சிவப்பு மற்றும் வெள்ளை விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவிக்கப…
-
- 0 replies
- 312 views
-
-
உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராட்டம் நடத்தும் சூழலை பயன்படுத்தி, பயங்கரவாதிகள் தங்களது கைவரிசைகளை காட்டும் அபாயம் உள்ளதாக ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres) கூறியுள்ளார். வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கொரோனோ குறித்து பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார். கொரோனா போன்ற ஆபத்தான வைரசுகளை வைத்து உயிரி பயங்கரவாத தாக்குதலை சில அமைப்புகள் நடத்த முற்படலாம் என்ற அவர், கொரோனா தொற்று சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் என அச்சம் தெரிவித்தார். கொரோனா தொற்றை கையாளுவதில் நமக்கு ஏற்பட்டுள்ள இயலாமை பயங்கரவாதிகளுக்கு துணை போய் விடக்கூடாது என்றும் அவர் உறுப்பு நாடுகளை கேட்டுக் கொண்டுள்ள…
-
- 0 replies
- 414 views
-
-
சென்னை: வட சென்னையில் மீஞ்சூரில் அமைக்கப்பட்டுள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் 80 சதவீதம் முடிந்து விட்டது. பொங்கல் திருநாள் முதல் சென்னை நகருக்கு சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் விநியோகிக்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளி என்ற இடத்தில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 10 கோடி லிட்டர் கடல் குடிநீர் இந்தத் திட்டம் மூலம் சப்ளை செய்யப்படும். திட்டப் பணிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். அப்போது திட்டம் எந்த அளவில்உள்ளது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜனவரி 15ம் த…
-
- 0 replies
- 648 views
-
-
கொரோனாவில் இருந்து விடுதலையான 8 இலட்சம் பேர்! உலகம் முழுவதும் மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் அமெரிக்கா கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் அங்கு நேற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர். இதனைவிட, அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கிவருகிறது. இதேவேளை, உலகம் முழுவதும் மொத்த பாதிப்பு 30 இலட்சத்தை நெருங்கி வருவதுடன் மொத்த உயிரிழப்புக்கள் 2 இலட்சத்தைக் கடந்துள்ளன. கடந்த 24 மணிநேரங்களில் உலக நாடுகளில் 90 ஆயிரத்து 722 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 29 இலட்சத்து 21 ஆயிரத்து 439 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், 6 ஆயிரத்து 69 பேர் நேற்று மட்டும் உயிரிழந்…
-
- 0 replies
- 254 views
-
-
சீனா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்க செனட்டில் மசோதா சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரசால் உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி வருகிறது. அதிக அளவாக, அமெரிக்காவில் 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் குறித்து உரிய நேரத்தில் தகவல் அளிக்காமல், பெரும் நாசத்துக்கு காரணமாகி விட்டதாக சீனா மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.இந்நிலையில், அமெரிக்க செனட் சபையில், செல்வாக்குள்ள 9 உறுப்பினர்கள், சீனா மீது பொருளாதார தடை விதிக்கக்கோரும் மசோதாவை தாக்கல் செய்துள்ளனர்.லிண்ட்சே கிரஹாம் என்ற செனட் உறுப்பினர் வடிவமைத்த ‘கொரோனா பொறுப்புடைமை சட்டம்’ என்ற இதை 8 செனட் உறுப்பினர்கள் வழிமொழிந்து கையெழுத்திட்டனர்.ம…
-
- 0 replies
- 497 views
-