உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26716 topics in this forum
-
பழங்குடியின பெண்ணுக்கு, செருப்பு போட கற்றுக் கொடுத்த பிரதமர்: சத்தீஸ்கரில் நெகிழ்ச்சி தருணம். சத்தீஸ்கரில் பிரதமர் நரேந்திர மோடி பழங்குடியின பெண் ஒருவருக்கு செருப்புகளை போட்டு விட்டு ஏகோபித்த வரவேற்பை பெற்றார். சத்தீஸ்கரின் பீஜப்பூரில் சனிக்கிழமை பாஜக சார்பில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த பீஜப்பூர் நகரம் மிகவும் பின்தங்கிய மாவட்டமாகும். இங்கு டெண்டு இலைகளை பறிக்கும் தொழிலை செய்து வருகின்றனர்.மாநிலத்தின் வனத்துறை உற்பத்தி கழகத்தின் சார்பில் குடும்பத்தின் டெண்டு இலைகளை பறிக்கும் ஒருவருக்கு இலவச காலணி வழங்கும் விழா பீஜப்பூரில் நடைபெற்றது. இதற்காக சனிக்கிழமை இங்கு வந்த பிரதமர், அங்குள்ள பெண்கள், சிறுவர்களுடன் பேசி மகிழ்ந்தார். இதையடுத்த…
-
- 0 replies
- 466 views
-
-
செர்னோபில் அணு விபத்து: 30 ஆண்டுகள் நிறைவு செர்னோபில் விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் தேவாலயங்களில் மெழுகுவர்த்திகளை ஏற்றி இன்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர் செர்னோபிலில் நடந்த உலகின் மிக மோசமான அணு விபத்தின் 30-வது ஆண்டு நிறைவை குறிக்கும் நிகழ்வுகளை யுக்ரெய்ன் நடத்துகின்றது. 1986-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த அணு ஆலையின் உலை உருகி வெடித்தபோது, ஆலையின் கூரை பிடுங்கி எறியப்பட்டு மண்டலமாகக் கிளம்பிய கதிரியக்க பொருட்கள், யுக்ரெய்னின் எல்லையை கடந்து அண்டையில் உள்ள பெலாரஸிலும், வடக்கு ஐரோப்பா எங்கிலும் பரவியது. அந்த விபத்து நடந்த உடனேயே பணியாளர்களும் தீயணைப்பு வீரர்களுமாக 31 பேர் கொல்லப்பட்டிருந்தனர். ஆனால், அடுத்த பல மாதங்களில் அங்கிருந்து வெ…
-
- 0 replies
- 261 views
-
-
14 FEB, 2025 | 02:31 PM பெருமளவு வெடிபொருட்கள் நிரம்பிய ஆளில்லா விமானமொன்று செர்னோபில் அணுஉலை மீது மோதியுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். செர்னோபில் அணுஉலையின் அழிக்கப்பட்ட நான்காவது உலையை பாதுகாக்கும் பாதுகாப்பு கவசத்தை வெடிமருந்துகள் நிரம்பிய ஆளில்லா விமானம் தாக்கியது என உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆளில்லா விமானம் தாக்குவதை காண்பிக்கும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். சிதைவுகளையும் வீடியோவில் காணமுடிகின்றது. https://www.virakesari.lk/article/206674
-
- 0 replies
- 270 views
- 1 follower
-
-
உக்ரைன் நாட்டில் உள்ள செர்னோபில், அணு நிலையத்தின் கூரை, இடிந்து விழுந்தது. சோவியூத் யூனியனில் இருந்து பிரிந்த நாடு உக்ரைன். 1986ம் ஆண்டு, இங்குள்ள செர்னோபில் அணு நிலையத்தில் விபத்து ஏற்பட்டதில், 30 பேர் பலியாயினர். மோசமான கதிர்வீச்சு ஏற்பட்டது. இதற்கிடையே, தற்போது, உக்ரைனில் கடும் பனி பொழிவு காணப்படுகிறது. இந்த அணுசக்தி நிலையத்தின் கூரையில், பனி குவியல்கள் தேங்கி கிடந்தன. இந்த பனி குவியலின் சுமை தாங்காமல், நேற்று, அணுசக்தி நிலைய கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. எனினும், அணு உலை உள்ள பகுதியில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. http://tamil.yahoo.com/ச-ர்ன-ப-ல்-அண-சக்-ந-ல-140600141.html
-
- 4 replies
- 599 views
-
-
ஜப்பானில் நிகழ்ந்துள்ள அணுக் கதிர்வீச்சின் அளவை உலகில் உச்சபட்ச அளவான “7 ” என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது செர்னோபிளில் நடந்த அணு உலை விபத்தோடு சமமான அளவாகும். இந்நிலையில் புகுஷிமா அணு உலைகளில் இருந்து தொடர்ந்து கதிர்வீச்சு வெளியாகிக் கொண்டிருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானின் புகுஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில் கடந்த மார்ச் 11ம் திகதி நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்குப் பின் உலைகளில் தொடர்ந்து வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதைத் தொடர்ந்து அவற்றில் இருந்து கதிர்வீச்சு வெளிப்படத் துவங்கியது. கடந்த ஒரு மாத காலமாக அந்த உலைகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர ஜப்பான் அரசு போராடியும் பயன் எதுவும் கிட்டவில்லை. உலைகளில் ஏற்ப…
-
- 0 replies
- 542 views
-
-
செர்பிய நாடாளுமன்றத்தில் கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு! செர்பிய நாடாளுமன்றத்தில் செவ்வாயன்று (04) எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் புகை குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதைத் தொடர்ந்து மிகப்பெரிய பதற்றமான நிலை ஏற்பட்டது. இந்தக் குழப்பத்திற்கு மத்தியில், ஒரு சட்டமன்ற உறுப்பினர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் செர்பியாவின் கடுமையான அரசியல் நெருக்கடியை எடுத்துக்காட்டுகிறது. அங்கு ஒரு ஜனநாயக அரசாங்கம் பல மாதங்களாக ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் செர்பியாவின் நோவி சாட் நகர ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்ததையடுத்து,…
-
- 0 replies
- 198 views
-
-
பேசுற விதம்... செய்யற செயல்... தனித்தன்மைன்னு பல சமாச்சாரங்களை அள்ளிப் போட்டு அலசினா யாரோட எனர்ஜி லெவலையும் வட்டம் போட்டுக் காண்பிச்சிரலாமாம். இதுக்குப் பேருதான் செல்ஃபாலஜி. இந்தத் துறையைச் சார்ந்த அகஸ்திய பாரதியின் கையில் ஒரு வி.ஐ.பி. பட்டியலைத் திணித்தோம். அப்சர்வேஷன், எனர்ஜி லெவல் என்று எல்லாவற்றையும் ஒரு சுற்று சுற்றியவர், பிரபலங்களின் எதிர்காலத்தைப் பேச ஆரம்பிக்கிறார். (இதெல்லாம் நடக்கிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்) மு.க.ஸ்டாலின் அடுத்த முதல்வரா வர்றதுக்கு ஸ்டாலினுக்கு எதிர்ப்பே இல்ல. ஆனா, அவரோட `எனர்ஜி லெவல்' இப்போதைக்கு சரியில்ல. சூழ்நிலைகளும் பலவீனமா இருக்கு. தி.மு.க.வோட முழு நிர்வாகமும் அவரோட கைக்கு நிச்சயம் வரும். ஆனா, கூட்டணிக் கட்சிகளோட தொல்…
-
- 0 replies
- 821 views
-
-
முன்னால் அமெரிக்கா ஜனாதிபதி மோனிகா லெவின்ஸ்கி புகழ் பில்கிளிண்டனின் மகள் செல்சியா திருமண செலவு 23 கோடியாம் .
-
- 1 reply
- 967 views
-
-
செல்சியின் உரிமையாளர்... அப்ரமோவிச் உள்ளிட்ட, 7 பேரின் "£150 பில்லியன்" சொத்துக்கள் முடக்கப்பட்டன! அவர்களின் கைகளில் ”உக்ரேனிய மக்களின் இரத்தம்” என்ற வரையறைக்குள் குற்றம் சாட்டப்பட்ட கிரெம்ளின் சார்பு வர்த்தக குழாமின் தனிநபர்கள் மீதான தடையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான நெருங்கிய தொடர்பை பேணும் பிரிட்டனின் புகழ் பெற்ற உதைப்பந்தாட்ட கழகமான செல்சி (Chelsea FC) அணியின் உரிமையாளரான ரோமன் அப்ரமோவிச்சும் இணைக்கப்பட்டுள்ளார்.பிரித்தானிய அமைச்சரவையால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட தடைகள் பட்டியலில் கிரெம்ளின் சார்பு வர்த்தக குழாமின் பிரதான பில்லியனர் என வர்ணிக்கப்படும், Chelsea FC உரிமையாளரின் சொத்துக்கள் முடக்கப்பட்டதோடு பயணத் தடையும் விதிக்கப்…
-
- 2 replies
- 341 views
-
-
செல்டிக் புலியின் வீழ்ச்சி! எம். மணிகண்டன் சிங்கப்பூர், ஹாங்காங், தென்கொரியா போன்ற நாடுகளையும் தைவானையும் ஆசியப் புலிகள் என்பார்கள். 1980-களில் இந்த நாடுகளில் தொழில் பெருக்கம் விறுவிறுப்பாக இருந்தது. முடங்கிக் கிடந்த பொருளாதாரம், அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டது. இந்த நான்குகால் பாய்ச்சலின் வேகத்துக்காக கிடைத்ததுதான் பொருளாதாரப் புலிகள் என்கிற பட்டம். 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையையும் இப்போதைய நிலையையும் ஓப்பிட்டுப் பார்த்தால், இது உண்மையான பொருளாதார வளர்ச்சி என்பதை ஒப்புக் கொள்ள முடியும். 1990-களின் மத்தியில் ஆசியப் புலிகளின் வேகம் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றைத் தொற்றிக் கொண்டது. அவற்றுள் ஒன்றுதான் அயர்லாந்து. பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொ…
-
- 1 reply
- 749 views
-
-
சீபீஐ அமைப்பு செல்பேசி ஒதுக்கீடு தொடர்பான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது செல்பேசி அலைகள் ஒதுக்கப்பட்ட விவகாரம் தொடர்பான குற்றப்பத்திரிக்கையை சீபீஐ அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரிப்பதற்கெனச் சிறப்பாக அமைக்கப்பட்ட நீதிபதி சயினி தலைமையிலான சிறப்பு நீதிமன்றத்தில் இன்று எண்பதாயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யப்பட்டது. முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கும், மேலும் எட்டுப் பேருக்கும் எதிராகவும், மூன்று தொலைத்தொட்ர்பு நிறுவனங்களுக்கும் எதிராகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாகச் சிறையில் உள்ள ராசா உட்பட்ட நான்கு பேருக்கும் எதிராக, ஏமாற்றியமை, ஆவண…
-
- 1 reply
- 804 views
-
-
கேரள மாநிலம் பந்தளம் அருகில் அச்சன்கோவில் ஆறு ஓடுகிறது. சம்பவத்தன்று மாலை இங்கு ஒரு இளம்பெண் குளிக்க வந்தார். அவர் குளிக்க தொடங்கிய போது சில வாலிபர்கள் அங்கு வந்து குளிக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அந்த பெண்ணோ இங்கு பெண்கள் மட்டும்தான் குளிக்கலாம் என கூறினார். பின்னர் வாலிபர்கள் தங்கள் கையிலிருந்த மொபைல் போனால் அந்த பெண் குளிப்பதை படம் பிடிக்க தொடங்கினர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பெண்கள் குளிக்கும் இடத்தில் வந்து படமா எடுக்கிறீர்கள் என கேட்டு தர்ம அடி கொடுத்தனர். அவர்களை பிடித்து பந்தளம் போலீசில் ஒப்படைத்தனர். ஸ்ரீஜித், சுஜீத், தாரிஷ் ஆகிய 3 பேர் மீதும் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். Thanks:Maalaimalar...
-
- 0 replies
- 1.4k views
-
-
செல்போனில் படம் எடுத்து மிரட்டல்: மாணவி தற்கொலை ஜூலை 17, 2006 நாகர்கோவில்: பிளஸ்டூ படித்து வந்த மாணவியை செல்போன் மூலம் படம் எடுத்து வைத்து தங்களது விருப்பத்திற்கு இணங்குமாறு சில இளைஞர்கள் வற்புறுத்தியதால், மனம் உடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம் ராதாபுரம் கும்பிகுளம் நடுவூரைச் சேர்ந்தவர் முத்துச்செல்வி. இவர் நாகர்கோவிலில் பிளஸ்டூ படித்து வந்தார். அங்குள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவியர் விடுதியில் தங்கி படித்து வந்தார். படிப்பில் கெட்டிக்காரியான முத்துச்செல்வி கடந்த 14ம் தேதி தனது வீட்டுக்கு வந்தார். அன்றைய தினம் மாலையில் அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியா…
-
- 4 replies
- 1.4k views
-
-
பிரியாங்காவின் படத்திற்கு கீழ் இருந்த வாசகத்தை படிக்கவே பெரிதுபடுத்தினேன் என்று பாரதீய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. பிரபு சவுகான் விளக்கம் தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபையில் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து சட்டசபையில் பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்கள் ஆக்ரோஷமான விவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பா.ஜனதா எம்.எல்.ஏ.வான பிரபு சவுகான் தனது செல்போனில் இருந்த புகைப்படங்களை பார்த்து கொண்டிருந்தார். அப்போது பிரியங்கா காந்தியின் புகைப்படமும் பிரபு சவுகானின் செல்போனில் இருந்தது. அந்த புகைப்படத்தை அவர் பெரிதுபடுத்தியும் பார்த்தார். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது பிரியங்கா காந்தியின் புகைப்படத்தை பா.ஜனதா எம்.எல்.ஏ. தனது செல்போனில் பெரிதுபடுத்தி பார்த்த சம்ப…
-
- 3 replies
- 611 views
-
-
பணகுடி: செல்போன் வாங்க தாய் பணம் தராததால் மனமுடைந்த தனியார் ஐடிஐ மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள செண்பகவல்லிபுரத்தை சேர்ந்த வடிவேல் மகன் சரவணகுமார். இவர் வள்ளியூரில் உள்ள தனியார் ஐடிஐ கல்லூரியில் படித்து வந்தார். தனது அம்மாவிடம் செல்போன் வாங்க சரவணகுமார் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவரது அம்மா மறுத்தார். இதனால் மனமுடைந்த சரவணகுமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் thatstamil.com
-
- 2 replies
- 888 views
-
-
செல்போன் திரையில் கிருமிகளை விரட்ட ஜப்பானின் கழிவறை அதிரடி டோக்கியோவின் நரிடா சர்வதேச விமான நிலையத்தில் நீங்கள் அடுத்தமுறை சென்றால் செல்போன் திரையை தேய்ப்பதற்குமுன் அதனைத் துடைக்க மறக்காதீர்கள். செல்போன் திரையில் கிருமிகளை விரட்ட ஜப்பானின் கழிவறை அதிரடி விமான நிலையத்தில் உள்ள கழிவறைகளில் உங்களுடைய ஸ்மார்ட் ஃபோனில் உள்ள நுண்கிருமிகளை அகற்றும் ''டாய்லெட் பேப்பர்'' வைக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவை ஜப்பானிய மொபைல் பெரு நிறுவனமான என் டி டி டொகோமோ செலுத்தி வருகிறது. அந்த பேப்பரில் நிறுவனத்தின் பொது வை ஃபை வலையமைப்பு கொண்ட இடங்கள் குறித்த தகவல்களும், ஸ்மார்ட் ஃபோன் பயண செயலி குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நடவட…
-
- 1 reply
- 339 views
-
-
ஒட்டுக் கேட்பு இந்திய அரசு, ஆளும் கூட்டணியில் இருக்கும் அமைச்சர்கள் உட்பட, உயர் அரசியல் பிரமுகர்களின் செல்லிட தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்பதாக, ஆங்கில சஞ்சிகை ஒன்றில் வெளியான செய்தியை அடுத்து, இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவை நடவடிக்கைகளையும், எதிர்க்கட்சிகள் இடைமறித்தன. இந்திய நடுவணரசின் கீழ் வரும் தேசிய தொழில் நுட்ப ஆராய்ச்சி அமைப்பு என்ற அமைப்பினால் இந்த ஒட்டுக்கேட்பு நடத்தப்படுவதாக இந்தப் பத்திரிகைச் கூறியது. மத்திய அமைச்சர் சரத் பவார், பிகார் முதல் அமைச்சர் நித்திஷ் குமார், மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் ப்ரகாஷ் காரத், ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி திக்விஜய்சிங் ஆகியோரின் செல்லிட தொலைபேசிகள் ஒட்டுக் கேட்க…
-
- 1 reply
- 643 views
-
-
சன் டி.வி.குழுமத்துக்கும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையில் நடக்கும் பனிப்போர் ஊடக உலகத்தை நடுங்க வைத்துள்ளது. 33 தொலைக்காட்சி அலைவரிசைகளையும் 45 வானொலி அலைவரிசைகளையும் நடத்திக் கொண்டிருக்கும் இந்த குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன், ஏற்கெனவே மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறனின் அண்ணன் என்பதால், இந்தக் குழுமம் பல்வேறு சோதனைகளை சந்திக்கிறது. இந்த குழுமம் தொடங்கப்பட்டதிலிருந்தே போட்டியும் பொறாமையும் கூடவே வளர்ந்து வந்தன. அதற்கு ஏற்றாற் போல் அக்குழுமத்தைச் சார்ந்தவர்களில் ஒருவரான தயாநிதி மாறன் மத்திய அமைச்சரானது, அதுவும் தொலைத் தொடர்புத்துறைக்கே அமைச்சரானது சன் டி.விக்கு தலைவலியாக மாறியது. சென்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசியலில் அசைக்கமுடியாத சக்தியாக வலம் வந…
-
- 6 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
செல்ஸீ அணியின் கால்பந்து வீரர் பெயரில் மோசடி செய்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து அணி செல்ஸீயின் வீரரான கயே ககுதா பெயரில் ஏமாற்றித் திரிந்த மற்றொரு கால்பந்து வீரருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேடி அபாலிம்பா (25) என்ற இவரும் கால்பந்து வீரர்தான். இவர் டெர்பி கவுண்டிக்காக முன்பு விளையாடியவர். வாரம் 20,000 பவுண்டுகள் அப்போது அபாலிம்பா சம்பாதித்தார். ஆனால் இவரது கவனம் கால்பந்தாட்டத்தில் இல்லை. ஒழுக்கமற்று திரிந்ததால் இவரது கால்பந்து வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் செல்ஸீ வீரர் கயேல் ககுதாவின் ஏஜெண்ட் என்று கூறி மேடி அபாலிம்பா சிலபல வசதிகளை அனுபவித்துள்ளார். பிறகு கயேல் ககுதாவே நான் தான் என்று ஏமாற்றியுள்ளார். …
-
- 0 replies
- 456 views
-
-
செளதி அரச குடும்ப இளவரசருக்கு சிறையில் சவுக்கடி தண்டனை செளதி அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு மற்றுமொரு இளவரசருக்கு, அதிகாரபூர்வ தண்டனையாக சிறையில் சவுக்கடிகள் வழங்கப்பட்டன என செய்திகள் தெரிவிக்கின்றன. செளதியின் தற்போதைய அரசர் சல்மான் இளவரசரின் அடையாளமோ அல்லது அவர் புரிந்த குற்றங்கள் பற்றிய தகவல்களோ இதுவரை வெளியிடவில்லை. இந்த நிகழ்வு அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவும் இல்லை. ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் இருக்கும் சவுதி அரசக் குடும்பத்தில் இம்மாதிரியான நீதிமன்ற தண்டனையை எதிர்க்கொள்வது அரிதான ஒன்று. இஸ்லாமிய சட்டம் அனைவரையும் ஒரே மாதிரி நடத்துகிறது என்று கூறி சவுத…
-
- 7 replies
- 914 views
-
-
அண்மையில் காணாமல் போன செளதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோஜி விவகாரத்தில் செளதி மீது குற்றம் இருப்பது தெரிந்தால் அந்நாட்டிற்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்தார் டிரம்ப். துருக்கி அதிகாரிகள் செளதிதான் ஜமாலை கொன்றுவிட்டது என குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால், செளதி இதனை பொய் என மறுக்கிறது. எங்கள் மீது மேற்குலகம் நடவடிக்கை எடுத்தால் அதனைவிட கடுமையான பதில் நடவடிக்கை எடுப்போமென எச்சரித்துள்ளது. ஒருவேளை அமெரிக்கா - அரேபியா இடையேயான முரண் அதிகமானால் விளைவுகள் என்ன மாதிரியாக இருக்கும்? எது மாதிரியான தாக்கங்களை செலுத்தும்? எண்ணெய் விலை பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு கணக்குப்படி, செளதியிடம்தான் உலகின் 18 சதவீத எண்ணெய் வளம் உள்ளது. அந்நா…
-
- 0 replies
- 436 views
-
-
செளதி அரேபியா- அமெரிக்கா உரசலுக்கும் ரஷ்யாவிற்கும் என்ன தொடர்பு? சுபம் கிஷோர் பிபிசி செய்தியாளர் 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த ஒரு மாதத்தில் செளதி அரேபியா மேற்கொண்ட நடவடிக்கைகள், அந்த நாட்டிற்கு எதிராக அமெரிக்காவை நிறுத்தியுள்ளது போல தெரிகிறது. மறுபுறம், ரஷ்யாவும் யுக்ரேனும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் செளதி அரேபியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளன. ரஷ்யாவும் யுக்ரேனும் ஒருவருக்கு ஒருவர் எதிராக உள்ளன. மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகவும் யுக்ரேனுக்கு ஆதரவாகவும் நிற்கும் இந்த நேரத்தில், செளதி அரேபியா இரு தரப்புடனும் நட்பு பாராட்டுகிறது. இதற்…
-
- 1 reply
- 470 views
- 1 follower
-
-
செளதி அரேபியா-அமெரிக்கா நட்பின் பின்னணியும், எதிர்காலமும் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionஅரசர் அப்துல்லா செளதி அரேபியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான நெருக்கத்திற்கு காரணம் என்ன? ஒரு சர்வாதிகாரி அரசருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபருக்கும் இடையில் நட்பு எப்படி சாத்தியமானது? ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் பெண்களின் அடிப்படை உரிமைகள் பற்றி உலகம் முழுவதும் நீட்டி முழங்கி பிரசாரம் செய்யும் அமெரிக்கா மற்றும் செளதி அரேபியாவில் மட்டும் அதை ஏன் முன்னெடுப்பதில்லை? சதாம் ஹுசைன் சர்வாதிகாரி என்று கூறி இராக் மீது தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. ஆனால், செளதி அரேபியாவின் சர்வாதிகார ஆட்சி அமெரிக்காவிற்கு எந்த கவலையையும் ஏற்படுத்தவில்ல…
-
- 0 replies
- 584 views
-
-
செளதி இளவரசரை 'முதிர்ச்சியற்றவர்' 'சிந்திக்காதவர்' எனக் கடுமையாக விமர்சித்த இரான் இரானின் அதி உயர் தலைவர் அயத்தொல்லா அலி கொமெனியை மத்திய கிழக்கின் 'ஹிட்லர்' என விவரித்த செளதி அரேபியாவின் இளவரசர் முகமத் பின் சல்மானை 'முதிர்ச்சியற்றவர்' என இரான் குற்றஞ்சாட்டியுள்ளது. இரானுக்கும் சௌதிக்கும் இடையே வார்த்தை போர் நடந்து கொண்டிருக்க, சௌதி இளவரசர் முகமத் பின் சல்மான், பிராந்திய சர்வாதிகாரிகளின் 'தலைவிதியை' புரிந்து கொள்ள வேண்டும் என இரானின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. செளதியின் செயல்முறை ஆட்சியாளர் முகமத் பின் சல்மான், இரானுக்கு எதிராக கடும்போக்கு நிலையை எடுத்துள்ளார். இரானின் செல்வாக்கு பரவுவதை செளதி அனுமதிக்காது எ…
-
- 0 replies
- 392 views
-