Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ராய் மூரே வெற்றி பெற மாட்டார் என்பது முன்பே தெரியும் : டிரம்ப் படத்தின் காப்புரிமைGETTY IMAGES அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ராய் மூரே வெற்றி பெற மாட்டார் என முன்பே தாம் கூறியது சரியாகி விட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஜெருசலேம் சர்ச்சை : 57 இஸ்லாமிய நாடுகள் வலியுறுத்தல் படத்தின் காப்புரிமைAFP பாலத்தீன நாட்டின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தலைநகராக ஜெருசலேத்தை அறிவிக்க வேண்டும் என 57 இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்…

  2. சந்தோசமாக இருக்க வேண்டுமானால் முதலில் பிரித்தானியாவை விட்டு வெளியேறுங்கள் - புதிய ஆராய்ச்சி புதன், 22 செப்டம்பர் 2010 12:21 ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரிய நாடுகள் எவை என்பது குறித்த ஆய்வொன்று நடத்தப்பட்டு அதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் பிரித்தானியாவும் , அயர்லாந்தும் வாழத் தகுதியற்ற நாடுகள் எனக் கூறப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் சிறந்த நாடாக தெரிவாகியுள்ளது. வருமானம், வரி, அத்தியாவசிய பொருட்களின் விலை, பொதுவாக ஓய்வு பெறும் வயது வரம்பு , பாதகமான சீதோஷ்ண நிலை, விடுமுறை நாட்கள் , செலவு இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் ஆராய்ச்சிக்குட்படுத்தப்…

  3. ஒரு விமான விபத்தும், ஒரு கடத்தல் நாடகமும் ராஜ்சிவா கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி, மலேசியாவுக்குச் சொந்தமான போயிங் விமானமொன்று, 239 பயணிகளுடன் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவத்தைப் பற்றி, முழு உலகமும் இன்றுவரை பரபரப்பாகப் பேசிக் கொண்டிருக்கிறது. இதுவே வழமையானதொரு விமான விபத்தாக இருந்திருந்தால், அதுபற்றி ஒரு வாரம் கவலைப்பட்டுவிட்டு, இந்த நேரங்களில் நம் பணிகளைத் தொடர அமைதியாகச் சென்றிருப்போம். ஒவ்வொரு வருடமும் சராசரியாக நானூறுக்கும் அதிகமான விமான விபத்துக்களை, நாம் இப்படித்தான் கடந்து வந்து கொண்டிருக்கிறோம். ஆனால் மலேசிய விமானமான, ‘MH370’ போயிங் ரக விமானத்தின் (Boeing 777) மறைவைப் பற்றி மக்கள் அவ்வளவு சுலபமாக மறக்கும் நிலையில் இல்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு…

    • 2 replies
    • 1.4k views
  4. ஆப்பிள் நிறுவனம் செலுத்த போகும் அசர வைக்கும் வரி பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ஆப்பிள் நிறுவனம்... அசர வைக்கும் வரி படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க வரி சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மாறுதல்களை அடுத்து ஆப்பிள் நிறுவனம் ஏறத்தாழ 38 பில்லியன் டாலர் வரியை அமெரிக்காவுக்கு செலுத்த இருக்கிறது. வெளிநாட்டில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனங்களை உள்நாட்டில் முதலீடு செய்ய வைக்க வரி விதிப்பில் சில மாறுதல்களை அமெரிக்கா கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக ஆப்பிள் இவ்வளவு அதிகமான வரியை செலுத்த நேரிட்டுள்ளது. அந்த நிறுவனம் அமெரிக்காவில் முதல…

  5. லாங்யா வைரஸ்: சீனாவில் பரவும் புதிய வைரஸால் உலகத்துக்கு ஆபத்தா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சீனாவில் புதிய வைரஸ் ஒன்றால் 35 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இது விலங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். லாங்யா ஹெனிபாவைரஸ் (LayV) என்ற புதிய வகை வைரஸ் ஷாண்டோங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களில் பலருக்கு காய்ச்சல், சோர்வு மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தன. விலங்குகளிடமிருந்து அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. LayV வைரஸ் ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் என்பதற்க…

  6. உண்மையில் வட கொரிய வாழ்க்கை எப்படி இருக்கும்?- நேரடி அனுபவங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த வருடம் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த 4000 பேர் வட கொரியாவுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றங்களால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. மற்ற நாடுகளில் இருந்து வட கொரியா எப்படி வேறுபடுகிறது? வட கொரியாவுக்…

  7. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிடம் பயிற்சி பெற்ற தமிழர்கள் தமிழகத்தில்! சுப்ரமணிய சுவாமியின் புதிய புரளி இது! [Friday 2014-07-11 22:00] ஈராக் மற்றும் சிரியாவில் ஆயுதமேந்தி போராடும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்திடம் பயிற்சி பெற்ற தமிழகம் மற்றும் ஈழத் தமிழர்கள் தமிழகத்துக்குள் ஊடுருவியிருப்பதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி புதிய பரளி புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பதாவது.. இந்திய அரசியல்வாதிகளால் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் தொடர்பாக எனக்குத் தெரியவந்…

  8. இத்தாலியின் Le Marche region மையப்பகுதியில் துப்பாக்கிச் சூடு 6 பேர் காயம்… இத்தாலியின் Le Marche region மையப்பகுதியில் இன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட இனம் தெரியாத நபரை காவற்துறையினர் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று உள்ளூர் நேரப்படி 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 6 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். உள்ளூரில் Luca Traini என அழைக்கப்படும் 28 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும்,கைது செய்யப்பட்டுள்ள இவர் மீதான விசாரணைகள் தொடர்வதாகவும் பிராந்திய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். …

  9. ஹங்கேரிக்கு விஜயம் செய்த அமெரிக்க அதிபர் கூறியிருப்பதாவது சுதந்திரம் தாமதப்படுத்தப்படலாமே தவிர மறுக்கப்பட முடியாது எனக் கூறியிருப்பதைப் பற்றிய உங்களின் எண்ணம் என்ன உறவுகளே................................

    • 0 replies
    • 883 views
  10. பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸின் பணிகள், அதிகாரங்கள் என்னென்ன? 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பால்மோரல் கோட்டையில் தனது தாய் இரண்டாம் எலிசபெத் ராணி மரணமடைந்த பிறகு, மூன்றாம் சார்ல்ஸ் மன்னராகி இருக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், ராணி தனது பிளாட்டினம் விழாவைக் கொண்டாடினார். அப்போது அவர் நீண்ட காலம் பணியாற்றிய அரசத் தலைவர் ஆனார். இப்போது என்ன நடக்கிறது? ராணி இறந்ததும் உடனடியாக அவரது வாரிசான, இளவரசர் சார்ல்ஸுக்கு மணிமுடி சென்றது. லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில், வாரிசுரிமை கவுன்சில் எனப்படும் சம்பிரதாய அமைப்புக்கு முன்பாக சனிக்கிழமை பிரிட…

  11. இந்தியாவில் அம்மன் பால் குடித்ததாக ஒரு செய்தி அடிபடுகின்றதே. இது உண்மையா? எனது நண்பர் ஒருவர் தொலைக்காட்சியில் பார்த்து என்னிடம் சொன்னார்.

  12. உலகின் நான்காவது பெரிய ராணுவ சக்தியாக மாறியுள்ள இந்தியா! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்தியா உலகின் நான்காவது பெரிய ராணுவ சக்தியாக மாறியுள்ளது என `குளோபல் பயர்பவர்’ (GFP) குறியீட்டில் தெரியவந்துள்ளது. ஆட்கள் எண்ணிக்கை மற்றும் ஆயுதங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்தியா பிரிட்டனுக்கும் பிரான்ஸிற்கும் மேலாக உள்ளது. அமெரிக்கா, சீனா மற்றும் …

    • 3 replies
    • 571 views
  13. ஒட்டாவாவில் புத்தர் சிலை உடைப்பு – சிறிலங்காவில் இருந்து கொண்டு செல்லப்பட்டது சிறிலங்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு, ஒட்டாவாவில் உள்ள பௌத்த மத வழிபாட்டு மையத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை மர்ம நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது. ஒட்டாவாவில் உள்ள ஹெரோன் வீதியில் அமைந்துள்ள, ஹில்டா ஜெயவர்த்தன பௌத்த மடாலயம் மற்றும் தியான நிலையத்தின் முன்பாக உள்ள தோட்டத்தில், சிறிலங்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட புததர் நிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இந்தப் புத்தர் சிலையின் தலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணிக்கும் நேற்றுக்காலை 7.30 மணிக்கும் இடையில் நடந்திருக்கலாம் என்று ஒட்டாவா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.…

  14. வடக்கு – தெற்கு கொரிய நாடுகளிடையே அணுகுண்டு போர் ஆரம்பிப்பதற்குரிய ஆபத்தான சூழல் கருக்கொண்டுள்ளதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. வரும் திங்கள் அல்லது செவ்வாய் தென்கொரிய படைகள் பாரிய இராணுவ ஒத்திகையை நடாத்தவுள்ளன. வடகொரியாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ள தென்கொரியா தன்னை தயார் படுத்துகிறது என்று கூறும் அமெரிக்கா தென்கொரியாவின் படைத்துறை பயிற்சிக்கான ஆதரவையும் தெரிவித்துள்ளது. ஆனால் தென்கொரியா பயிற்சியை ஆரம்பித்து, அதனால் ஒரு போர் மூளுமானால் வடகொரியா அணுகுண்டு ஏவுகணைத் தாக்குதலை நடாத்தும் அபாயம் தெரிவதாக இராணுவ ஆய்வாளர் தெரிவிக்கிறார்கள். அதேவேளை இரு கொரியாக்களையும் ஒன்றாக்க முனையும் சீனாவின் கனவும் கைகூடாது என்று தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும…

  15. ஏழு மடங்காக அதிகரிக்கும் உலகின் தண்ணீர் தேவை #WorldWaterDay இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP "நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு" என்கிறது திருக்குறள். நீர் இல்லை என்றால் உலகில் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. ஆனால், நீரின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துள்ளோமா என்பது நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய…

  16. பிரித்தானியாவில் 18 வயது வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் கணித பாடத்தினை கட்டாயப்படுத்தும் திட்டத்தை பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். இந்த முயற்சியானது எண்ணற்ற தன்மையை சமாளிக்கவும், இளைஞர்களை பணியிடத்திற்கு சிறப்பாக சித்தப்படுத்தவும் முயற்சிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டின் முதல் உரையில், சுனக் கணிதத்திற்கான திட்டங்களைக் கோடிட்டு காட்டியுள்ளார். இதற்கமைய, 16 முதல் 18 வயது வரையிலான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் புதிய கல்வி திட்டத்திற்கமைய கணித பாடங்களை தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி பள்ளிகளில் கணித பாடங்கள் மற்றும் அதன் திறன்களை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.…

  17. கர்நாடக முதல்வரானார் குமாரசாமி - பதவியேற்பு விழாவில் திரண்ட எதிர்க்கட்சிகள் - வராதவர்கள் யார்? பகிர்க இன்று (புதன்கிழமை) பெங்களூருவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத). தலைவரான எச்.டி குமாரசாமி கர்நாடக முதல்வராக பதவியேற்றார். படத்தின் காப்புரிமைइमेज कॉपीरइट@INCKARNATAKA Image captionமுதல்வரானார் குமாரசாமி அவருடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வரா துணை முதல்வராக பதவியேற்றார். சட்டமன்றத்தில் குமாரசாமி நாளை மறுதினம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். கடந்த வாரம் கர்நாடகாவின் 23வது முதலமைச்சராக பொறுப்பேற்ற எடியூரப்பா, கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமல்…

  18. கிழக்கு உக்ரைனில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு – ரஷ்யா குற்றச்சாட்டு கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ள மருத்துவமனை மீது உக்ரைன் இராணுவம் வேண்டுமென்றே தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. குறித்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதோடு 24 நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் காயமடைந்தனர் என்றும் அறிவித்துள்ளது. சனிக்கிழமை நடந்த இந்த தாக்குதல் குறித்த ரஷ்யாவின் குற்றச்சாட்டுகளுக்கு உக்ரைனில் இருந்து எந்த பதிலும் இதுவரை வெளியாகவில்லை. இதேநேரம் இந்தத் தாக்குதல், அமெரிக்கா வழங்கிய ஹிமார்ஸ் ரொக்கெட் ஏவுதளத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. …

  19. கிரடிட்கார்ட் மோசடி மூன்று இலங்கையர் தாய்லாந்தில் கைது! சர்வதேச ரீதியில் கிரடிட்கார்ட் மோசடியில் ஈடுபட்டு வந்த இலங்கையர்கள் மூவரை தாய்லாந்து புக்கெட் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் குறித்து பொலிஸாருக்கு கிடை த்த தகவலையடுத்து புக்கெட் நகரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 5,000இற்கும் அதிகமான கிரடிட் கார்ட்கள் மூலம் பல மில்லியன் டொலர் மோசடி செய்துள்ளனர் என விசாரணைகளில் தெரியந்துள்ளது. கைது செய்யப்பட்டவரின் வாடகைக் காரிலிருந்து 1750 கிரெடிட் கார்ட்களை கைப்பற்றியதாக புக்கெட் பொலிஸ் லெப்டினன்ட் கேர்ணல் பூன்லெட் ஒன்ங்கெலன்ட் தெரிவித்தார். அதோடு, இவர்கள் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிரடிட் கார்ட்கள் …

  20. 3ம் நாளாக லிபியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா தலைமையிலான மேற்குநாடுகளின் விமானங்களில் ஒன்று லிபியாவில் வீழ்ந்து நொருங்கியுள்ளது. இது அமெரிக்காவின் தாக்குதல் விமானமான F-15E ஆகும். இதன் விமானிகளில் ஒருவர் மீட்கப்பட்டுள்ள அதேவேளை மற்றவரை மீட்கும் பணிகள் தொடர்வதாக அமெரிக்க பெண்டகன் அறியத்தந்துள்ளது. வழமை போல அது தொழில்நுட்பக் கோளாறால் விழுந்திருக்கவே அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. http://www.reuters.com/article/2011/03/22/us-libya-idUSTRE7270JP20110322?feedType=RSS&feedName=topNews&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+reuters%2FtopNews+%28News+%2F+US+%2F+Top+News%29 F-15 E

  21. ஆப்கானிஸ்தானில் ஆளுனர் அலுவலகத்திற்குள் வெடிவிபத்து- 3 பேர் பலி ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளுனர் அலுவலகத்திற்குள் ஏற்பட்ட வெடி விபத்தில் ஆளுனர் உட்பட 3 பேர் பலியாகினர். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெற்ற நிலையில், அங்கு, தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தனர். இதையடுத்து, பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மறுப்பு, பொதுஇடங்களில் ஹிஜாப் அணிந்து செல்லல் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே அடிக்கடி, அங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்து வருவது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள பல்க் மாகாணத்தின் தலைநகர் மஸார் –இ ஷெரீப்பில் உள்ள ஆளுனர் அலுவலகத்திற்…

    • 0 replies
    • 472 views
  22. இயக்குநர் சீமானின் அனல் பறக்கும் பிரச்சாரத்தை எதிர்கொள்ளப் பயந்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, "அண்ணே தயவு செய்து என்னுடைய தொகுதிக்கு மட்டும் பிரச்சாரத்துக்கு வந்துடாதீங்க" என்று வேண்டி கடிதம் எழுதியுள்ளார். நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து பிரச்சாரத்தில் குதித்துள்ளார் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான். தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளில் மட்டும் அவர் அக்கட்சியைத் தோற்கடிக்குமாறு வாக்காளர்களிடம் வேண்டுகோள் வைத்து வருகிறார். அவர் செல்லுமிடங்களிலெல்லாம் பெண்களும் ஆண்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு வருகிறார்கள். அவரது பிரச்சாரத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பல ஊர்களில் சீமான் அடுத்து …

  23. ராஜஸ்தான் பாலைவனத்தில் அரியவகைத் தங்கப்படிமம் ராஜஸ்தான் பாலைவன குக்கிராமம் ஒன்றில்இ உலகின் அரிய வகை தங்கப்படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுஇ இந்திய நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வைக் கண்டுபிடித்திருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் தெற்கில் உள்ள பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள பாலைவன கிராமம் ஜக்புரா. அங்கு தான் தங்கப்படிமம் இருப்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தங்கச் சுரங்கத்தில் தங்கத்தை தோண்டி எடுக்க இரண்டு நிறுவனங்கள் கூட்டுச் சேர்ந்துள்ளன. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சுரங்க ஆய்வு நிறுவனமும்இ இந்திய தனியார் நிறுவனம் “மெட்டல் மைனிங் இண்டியா”வும் சேர்ந்து இந்த முயற்சியில் இறங்கியுள்ளன. அவுஸ்திரேலிய நிறுவனத்தின் …

    • 0 replies
    • 783 views
  24. Published By: SETHU 21 MAY, 2023 | 11:55 AM தனது எவ்16 ரக போர் விமா­னங்­களை உக்­ரே­னுக்கு விநி­யோ­கிப்­ப­தற்கு மேற்­கு­லக நட்பு நாடு­க­ளுக்கு தான் அனு­மதி வழங்­க­வுள்­ள­தாக அமெ­ரிக்கா தெரி­வித்­துள்­ளது. ஜி7 உச்­சி­மா­நாட்­டுக்­காக ஜப்­பா­னுக்கு சென்­றுள்ள தலை­வர்­க­ளிடம் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைடன் இத்­தீர்­மா­னத்தை நேற்­று­முன்­தினம் அறி­வித்தார் என அமெ­ரிக்­காவின் தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் ஜெக் சுலீவன் தெரி­வித்­துள்ளார். இந்த விமா­னங்­களைப் பயன்­ப­டுத்­து­வதில் உக்­ரே­னிய விமா­னி­க­ளுக்கு அமெ­ரிக்கப் படை­யினர் பயிற்­சி­களை வழங்­குவர் எனவும் சுலீவன் கூறினார். எவ்16 போர் விமா­னங்­களை வழங்­கு­மாறு உக்ர…

  25. பத்தாயிரம் பேர் வசிக்கும் உலகின் சிறிய தீவின் துயர்மிகு கதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நவுரா - இது உலகின் மிக சிறிய தீவு நாடு. முன்பொரு சமயத்தில் இந்நாடு பிரிட்டனின் காலனியாக இருந்தது. இந்நாட்டை பார்வையிட்ட முதல் ஐரோப்பிய பயணி இந்நாட்டினை ’இனிமையான நாடு’ என்று வர்ணித்தார். அப்படிதான் அந்த நாடு அழைக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்நாடெங்கும் துயர்மிகு கத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.