உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26718 topics in this forum
-
கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளின் பராமரிப்பில் இயங்கிய மேக்டலின் சலவை ஆலைகளில் கிட்டத்தட்ட 75 ஆண்டுகளில் 30 ஆயிரம் பெண்கள் வேலைசெய்துள்ளனர். அயர்லாந்தின் 'மேக்டலின் லாண்ட்ரீஸ்' துஷ்பிரயோகங்கள் தொடர்பிலான அரச உள்ளக விசாரணைகள் தொடர்பான அறிக்கை வெளியிடப்படவுள்ளது. அயர்லாந்தில் 1920களில் இருந்து கிட்டத்தட்ட 90களின் நடுப்பகுதிவரை 10 இடங்களில் இயங்கிய துணிச்சலவை செய்யும் ஆலைகள் தான் இவை. கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளின் மேற்பார்வையில் நடந்த இந்த வேலைத்தளங்களுக்கு சமூகத்தில் 'நலிவுற்ற பெண்கள்' அவர்களின் குடும்பத்தினராலேயே அல்லது நீதிமன்றங்களாலேயே அனுப்பிவைக்கப்படும் வழக்கம் இருந்துள்ளது. திருமணமாகாத தாய்மாருக்கும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான சிறுமிகளுக்கும் தஞ்சம் கொடுப்பது தான் ம…
-
- 0 replies
- 455 views
-
-
தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்வது குறித்து உறுதியளிக்க மறுக்கிறார் ட்ரம்ப் கசப்பான விவாதம் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தோற்றுப்போனால் தேர்தல் முடிவை ஒப்புக்கொள்வது குறித்து குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் உறுதியளிக்க மறுத்துவிட்டார். அதிபர் தேர்தல் வேட்பாளர்களுக்கிடையே நடந்த, தீப்பொறி பறந்த இறுதி தொலைக்காட்சி விவாதத்தில் அவர் இது போன்ற ஒரு உத்தரவாதமளிக்க மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ``அது நடக்கும் போது சொல்கிறேன்``, என்று டொனால்ட் ட்ரம்ப், தொலைக்காட்சி விவாதத்தை நெறிப்படுத்திய கிறிஸ் வாலஸிடம் கூறினார். கடந்த பல நாட்களாகவே ட்ரம்ப், அமெரிக்க தேர்தல் அமைப்பு தனக்கு எதிராக திரிக்கப்பட்டிருக்கிறது என்று கூறிவந்த…
-
- 2 replies
- 598 views
-
-
பிரான்ஸ், ஜேர்மனில் மீண்டும் முடக்கம் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜேர்மன் பிரதமர் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஆகியோர் புதன்கிழமை தங்கள் நாடுகளை மீண்டும் முடக்குவதற்கு தீர்மானித்துள்ளனர். பிரான்ஸ் பிரான்ஸில் முடக்கல் நடவடிக்கையானது வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரவுள்ளது. இதன்போது மக்கள் அத்தியாவசிய தேவைக்காக அல்லது மருத்துவ காணரங்களுக்காக மாத்திரம் வீட்டை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரேன் தெரிவித்துள்ளார். உணவகங்கள், மதுபானசாலைகள் போன்ற அத்தியாவசியமற்ற வணிகங்கள் மூடப்படும். எனினும் பாடசாலைகளும் தொழிற்சாலைகளும் திறந்திருக்கும். பிரான்சில் கொவிட்-19 நாளாந்த உயிரிழப்பு எண்ணிக்கை ஏப்ரல் மா…
-
- 0 replies
- 683 views
-
-
ஒஸ்ரேலிய சீன பல் முனைப் போட்டி -வேல் தர்மா 15 Views அமெரிக்கவிற்கும் சீனாவிற்குக் இடையிலான போட்டிக் களமாக பசுபிக் மாக்கடல் இருக்கின்றது. அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக ஒஸ்ரேலியா இருக்கின்றது. அமெரிக்காவின் படைத்தளம் இருக்கும் பிலிப்பைன்ஸ் அதன் நெருங்கிய நட்பு நாடாக இருந்தது. அதனால் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் வாழைப்பழங்களை சீனா நிறுத்தப் போவதாக 2016இல் அறிவித்தது. பின்னர் பிலிப்பைன்ஸ் அதிபர் சீனாவிற்கு பயணம் செய்து அமெரிக்காவுடனான தமது நட்பை “விவாகரத்து” செய்வதாக அறிவித்தார். பின்னர் சீனா பிலிப்பைன்ஸ்லி இருந்து அதிக வாழைப்பழங்களை இறக்குமதி செய்வதுடன் பிலிப்பைன்ஸில் 24பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதாகவும் அ…
-
- 0 replies
- 573 views
-
-
பிபிசி ஊடகவியல் கல்லூரியும் மற்றும் பிபிசி உலகசேவையும், ஏழு ஆசிய மொழிகளில் சிறப்பு மொழி வழிகாட்டிகளைக் கொண்டுவருவதில் பெருமையடைகின்றன. தமிழ், சிங்களம், ஹிந்தி, வங்காளி, பர்மிய, நேபாளி மற்றும் வியட்நாமிய மொழிகளில் இந்த வழிகாட்டிகள் தொடங்கப்படுகின்றன. இந்தப் புதிய வெளியீடுகள் ஏற்கனவே அரபிய, பிரெஞ்சு, சீன, பஷ்டூ, ருஷ்ய, உருது போன்ற 19 மொழிகளில் பிபிசி உருவாக்கிய வழிகாட்டிகள் பட்டியலில் இணைகின்றன. இந்த வழிகாட்டி பிபிசி செய்தியாளர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி சேர்த்த திறன் மற்றும் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. இந்த அறிவை, உலகெங்கும் உள்ள செய்தியாளர்களுடன் பகிர்ந்துகொள்வதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த வழிகாட்டிகள் ஊடகவியல் என்பது எப்படி ஒட்டுமொத்தத்தில் பார்த…
-
- 0 replies
- 354 views
-
-
வாஷிங்டன்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீதான விசா கொள்கையில் மாற்றம் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி முறைப்படி நேற்று அறிவிக்கப்பட்டார். எனினும் மோடிக்கு விசா கொள்கையில் மாற்றம் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க மாநில துறை செய்தி தொடர்பாளர் மேரி ஹார்ப், அமெரிக்காவின் நீண்ட கால விசா கொள்கையில் எவ்வித மாற்றமும் இருக்காது. மோடி மற்ற விண்ணப்பதாரர் போன்று விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். அதனை நாங்கள் வரவேற்கிறோம். அவரது விண்ணப்பம் ஆய்வு செய்யப்படும் என மேலும், ஆய்வு முடிவுகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து தற்போது நான் எதுவும் பேச…
-
- 4 replies
- 562 views
-
-
அகமதாபாத்: நாட்டின் பிரதமராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு 55% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு 18% மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளதாக டைம்ஸ் நெளவ் தொலைக்காட்சி மற்றும் சி வோட்டர்ஸ் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து டைம்ஸ் நெளவ் தொலைக்காட்சி, சி வோட்டருடன் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொண்டது. இந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: யார் சிறந்த பிரதமர் வேட்பாளர்? நரேந்திர மோடி- 55% மன்மோகன்சிங் - 3% ராகுல் காந்தி- 18% சுஷ்மா ஸ்வராஜ் - 2% மோடி என்றாலே நினைவுக்கு வருவது? வளர்ச்சி - 69% 2002 வன்முறை - 15% மோடியால் மட்டும் 2…
-
- 6 replies
- 754 views
-
-
ஆப்கானிஸ்தானில் 'ஆள் கடத்தலில் ஈடுபட்டார்கள்' என்ற குற்றச்சாட்டின்பேரில் 4 பேரைக் கொன்று அவர்கள் உடல்களை சாலை சந்திப்பில் தொங்கவிட்டார்கள் தாலிபன்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கு ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில் இருந்து வரும் செய்திகள் இதனைக் கூறுவதாக பிபிசி பாரசீக சேவை தெரிவிக்கிறது. முதலில் தாலிபன்களுடன் நடந்த சண்டையில் அவர்கள் கொல்லப்பட்டதாகவும் பிறகு அவர்களுடைய உடல்கள் பொது வெளியில் தொங்கவிடப்பட்டதாகவும் ஹெராட்டில் உள்ள தாலிபன் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஆப்கன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாஸ்டோஃபிட், கோல்ஹா, டார்ப்-இ-மாலிக், டார்ப்-இ-இராக் ஆகிய இடங்களில் சாலை சந்திப்பில் இவர்களுடைய உடல்கள் தொங்கவிடப்பட்டிருப்பதாக கண்ணால் …
-
- 0 replies
- 386 views
-
-
தூத்துக்குடி அருகே சுற்றிவளைக்கப்பட்டது அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவன கப்பல் என்றும் கடல் கொள்ளையர்களிடம் இருந்து கப்பலை பாதுகாப்பதற்காகவே ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது. தூத்துக்குடி கடற்பரப்பில் கடலோர காவல்படையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சீனா மொழியிலான ‘சீ மேன் கார்டு ஓஹியோ' என்ற பெயர் பொறித்த மர்ம கப்பல் ஒன்று நடுக்கடலில் நின்று கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து அந்த கப்பல் சுற்றி வளைக்கப்பட்டு தூத்துக்குடி துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டது. சீனா கப்பல் என்பதால் பல்வேறு துறை அதிகாரிகளும் தூத்துக்குடியில் முகாமிட்டு தீவிர விசாரணையையை நடத்தினர். கடைசியில் அமெரிக்காவின் தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவன கப்பல் அது என்றும் கடல்கொள்ளையர்களிடம் இருந…
-
- 2 replies
- 593 views
-
-
சென்னை: வரும் நூற்றாண்டை இந்தியாவினுடையதாக மாற்ற வேண்டும் என்று குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் மூத்த பத்திரிகையாளர் அருண்ஷோரியின் நூல் வெளியீட்டு விழாவில் வணக்கம் என்று தமிழில் கூறிவிட்டு நரேந்திர மோடி பேசியதாவது: ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற மட்டுமே சுதந்திரப் போராட்டம் அல்ல.. சர்வதேச அளவிலான காலனி ஆதிக்கத்துக்கு எதிரான இயக்கத்தின் ஒருபகுதியாகவுமே சுதந்திரப் போராட்டம் இருந்தது. அதனடிப்படையிலேயே வெளியுறவுக் கொள்கை உருவெடுத்தது. ஆசிய, கிழக்காசிய நாடுகளுக்கும் நமக்கும் இடையே புத்தர்தான் பொது இணைப்பாக இருக்கிறார். இந்த இணைப்பை நாம் பலப்படுத்த வேண்டும். 60 ஆண்டுகாலமாக அண்டை நாடுகளின் நல்லுறவை…
-
- 0 replies
- 411 views
-
-
அமெரிக்க செனட்டரால் பாலியல் வன்கொடுமை – கிளிண்டன் உதவியாளர் பரபரப்பு தகவல் அமெரிக்க செனட்டரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விடயம் குறித்து ஹிலாரி கிளிண்டனின் முன்னாள் நெருங்கிய உதவியாளர் ஹூமா அபெடின் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ள குறித்த புத்தகத்தில் அவர், 2000 ஆம் ஆண்டு நடுப்பகுதியில், பெயரிடப்படாத அரசியல்வாதி தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்றுள்ளதாக கூறியுள்ளார். 2016 ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும், ஒபாமா காலத்தின் முன்னாள் வெளிவிவகார அமைச்சின் செயலாளருமான திருமதி கிளிண்டனின் மிகவும் நம்பகமான உதவியாளர்களில் ஒருவரான அபெடின் காணப்படுகின்றார். அவர் 2001-09 க்க…
-
- 0 replies
- 279 views
-
-
கச்சதீவு, தனுஷ்கோடி இடையே மீன் பிடிக்க வந்தால் சுட்டுக்கொன்று விடுவோம் என சிறீலங்காக் கடற்படையினர் மிரட்டினர் என்று தமிழக மீனவர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நேற்று முன்தினம் மீனவர்கள் சார்பில் இராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது. அந்த முறைப்பாட்டில்: நாங்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையிலான பகுதியில் இருந்தபோது அங்கு ஆறு படகுகளில் சிறீலங்காக் கடற்படையினர் வந்தனர். இனிமேல் இங்கு மீன் பிடிக்கக் கூடாது என்று கூறி துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டினர். மீறி வந்தால் சுட்டுக் கொன்று விடுவோம் எனவும் எச்சரித்தனர். இதையடுத்து நாங்கள் அவசரமாக கரைக்குத் திரும்பினோம். அப்போது இரு படகுகள் மோதி…
-
- 0 replies
- 625 views
-
-
காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தக்கூடாது , மீறி நடந்தால் காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் , இந்தியா வெளியேற மறுக்கும் பட்சத்தில் அனைத்து தமிழக எம்பிக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், ஈழ மக்களுக்கு ஒரே தீர்வான தமிழீழத்தை பொது வாக்கெடுப்பின் மூலம் சர்வதேச சமுகம் பெற்று தர வேண்டும் எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றைய தினம் முக்கடலும் சந்திக்கும் இடமான கன்னியாகுமரியில் முப்பட்டான் திருவள்ளுவரை தலைமையாக கொண்டு விவேகானந்தர் மண்டபத்தினை மதியம் 1 அளவில் திட்டமிட்டபடி இரகசியமாக கைப்பற்றி மாணவர்களாகிய நாங்கள் போராட்டத்தை துவங்கினோம் இதை சற்றும் எதிர்பார்க்காத விவேகனந்தர் நினைவு மண்டபத்தை சேர்ந்த காவலாளிகள் காவல்துறைக்கு தெரிவித்தனர் , …
-
- 4 replies
- 1.3k views
-
-
சென்னையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 16 பிரிட்டிஷ் குழந்தைகள் படத்தின் காப்புரிமைINDIA DIRECT தன்னார்வத் தொண்டு நிறுவனம் நிதியுதவி செய்யும் குழந்தைகள் இல்லத்திற்குச் சென்று உதவிசெய்வதற்காக சென்னை வந்த பிரிட்டனைச் சேர்ந்த 16 மாணவர்கள் உள்ளிட்ட 19 பேர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சரகம் விசாரித்துவருகிறது. ஜூலை 17ஆம் தேதியன்று இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு, சென்னை வந்தடைந்த 16 மாணவர்களும் அவர்களுடன் இருந்த மூன்று ஆசிரியர்களும் சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, அடுத்த விமானத்திலேயே பிரிட்டன் திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்கள் 19ஆம…
-
- 3 replies
- 660 views
-
-
பெண்களுக்கு கல்வி மறுப்பு என்பது ஆப்கான் கலாசாரத்தின் அம்சம் : இம்ரான் கான் (ஸீ இந்துஸ்தான்) ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதிலிருந்து, அங்கு பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வரும் நிலையில், பெண்களுக்கு உரிமைகளும் முழுமையாக பறிக்கப்பட்டு விட்டன. அவர்களால் கல்வி கற்க மட்டுமல்ல, வீட்டை விட்டு வெளியே கூட செல்லக் கூடாது என்ற அளவிற்கு கட்டுபாடுகள் உள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உலகளாவிய மனித உரிமை அமைப்புகள், 2021 ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு மிகவும் மோசமான ஆண்டாகும் என கூறியுள்ளனர். அங்கு பெண்கள் அலுவலகம் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், சர்வதேச அரங்கில் தலிபான்களின் உண்மை முகம் வெளிப்படும் வகையில், காபூல் நகரில் கடை முகப்புகளில் பெண்களின் ப…
-
- 1 reply
- 424 views
-
-
சிங்கப்பூர் அரசின் அதிரடி அறிவிப்பு - கடல் தாண்டி இந்தியை தோற்கடித்த தமிழ்!
-
- 0 replies
- 755 views
-
-
எரிமலை வெடிப்பால் சுனாமி எச்சரிக்கை டோங்கா நாட்டில் நீருக்கடியில் ராட்சத எரிமலை வெடித்ததை அடுத்து டோங்கா, பிஜி, நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு தேவாலயம் மற்றும் பல வீடுகள் வழியாக அலைகள் செல்வது டோங்காவில் இருந்து வெளியாகிய சமூக ஊடகக் காட்சிகளில் இருந்து தெரியவருகிறது. இதனையடுத்து, அங்கு வசிப்பவர்கள் உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். எட்டு நிமிட வெடிப்பு மிகவும் வன்முறையாக இருந்தது என்றும் 800 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள பிஜியில் "பலத்த இடி சத்தங்களை" என்று கேட்க முடிந்தது என்று தலைநகர் சுவாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். எரிமலையில் இருந்து கொட்டும் வா…
-
- 6 replies
- 690 views
- 1 follower
-
-
மேற்கு நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு ஒரு எல்லையைத் தாண்டி வளர முடியாது என்ற கருத்தில் இருந்தனர். அவர்களின் கருத்தை மறுதலிக்கும் வகையில் சீனத் தலைநகர் பீஜிங்கில் 2022 பெப்ரவரியில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக்கில் சிறப்புப் பார்வையாளராக இரசிய அதிபர் புட்டீன் கலந்து கொண்டதும் இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையும் அமைந்துள்ளன. இரசிய சீன உறவு மிகத் துரிதமாக மேம்பட்டு வருகின்றது. இரசியாவுடனும் சீனாவுடனும் அமெரிக்கா வளர்க்கும் முரண்பாடு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இரு நாடுகளின் அதிபர்களும் சந்தித்து தங்கள் நட்புக்கு எல்லை இல்லை எனப் பிரகடனப் படுத்தியுள்ளனர். வித்தியாசமான இரசிய சீன…
-
- 0 replies
- 355 views
-
-
வங்காளதேசத்தில் 300 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு கடந்த 5-ம்தேதி 147 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. 153 தொகுதிகளில் போட்டியின்றி நேரடியாக தேர்வு செய்யப்பட்டதால் அவற்றிற்கு தேர்தல் நடைபெறவில்லை. வன்முறைகளுக்கு இடையே நடைபெற்ற தேர்தலில் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 300-ல் 231 இடங்களைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மீண்டும் பிரதமரான ஹசினா இன்று பிரதமராக பதிவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி அப்துல் ஹமீத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 48 பேர் கொண்ட மந்திரி சபையும் பதவி ஏற்றுக்கொண்டது. இந்த விழாவில் ராணுவ அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். http://www.maalaimalar…
-
- 0 replies
- 365 views
-
-
ரஷ்யா போரை விரும்பவில்லை என ஐ.நா.தூதர் தகவல்! [Friday, 2014-03-14 12:43:44] ரஷ்யாவுக்கு போரில் விருப்பம் இல்லை என்று மாஸ்கோவிற்கான ஐ.நா தூதர் வைடலி சுர்கின் தெரிவித்துள்ளார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் பங்கேற்ற வைடலி சுர்கின் இது குறித்து பேசியதாவது - ரஷ்யா போரை விரும்பவில்லை. அதை ரஷ்யர்களுக்கு செய்வதையும் விரும்பவில்லை. கிரீமியா ரஷ்யாவுடன் சேர வேண்டுமா? என்பதை முடிவு செய்வதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். உக்ரைன் பிரதமர் அரசியலமைப்புக்கு முரணாக பதவியிலிருந்து இறக்கப்பட்டுள்ளார். ரஷ்யாவிற்கு அது இல்லாமல் போயிருந்தால் உக்ரைனில் மக்கள் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்திருப…
-
- 0 replies
- 743 views
-
-
உலகில் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் சிங்கப்பூர் பாஸ்போர்ட் : விசா இல்லாமல் 159 நாடுகளுக்கு செல்ல முடியும் உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்ற பெருமையை சிங்கப்பூர் நாட்டு பாஸ்போர்ட் பெற்றுள்ளது. இந்த பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் 159 நாடுகளுக்கு செல்ல முடியும். சிங்கப்பூர்: சர்வதேச ஆலோசனை நிறுவனமான ஆர்டான் கேபிடல் என்ற நிறுவனம், உலக நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் குறித்த தரவரிசையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. விசா இன்றி பயணம் செய்ய அனுமதிப்பதன் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்த உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்டுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சி…
-
- 0 replies
- 1.2k views
-
-
https://www.youtube.com/watch?v=Vmr-aAcPawU#t=306 https://www.colombotelegraph.com/index.php/geneva-to-delhi-shift-in-focus-and-locus-for-tamils/
-
- 0 replies
- 849 views
-
-
இயற்கையே தமிழீழப் பிரதேசத்தில் மேலும் இதுபோன்ற சங்கடங்களைப் படைக்காதே நன்றி தற்ஸ்தமிழ்.
-
- 5 replies
- 820 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் சௌதி இளவரசர்கள் கைது படத்தின் காப்புரிமைAFP ஊழலுக்கு எதிரான புதிய அமைப்பு, 11 இளவரசர்கள், பதவியில் உள்ள நான்கு அமைச்சர்கள் மற்றும் டஜனுக்கும் அதிகமான முன்னாள் அமைச்சர்களை கைது செய்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அரசாணை மூலமாக உருவாக்கப்பட்டு, முடி இளவரசர் முகமது பின் சல்மானால் முன்னெடுக்கப்படும் இந்த குழு, உருவாக்கப்பட்ட சில மணி நேரங்களில் இந்த கைது நடந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர்கள் யார் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. ஹிலாரிக்கு வாக்களித்த புஷ் …
-
- 0 replies
- 630 views
-
-
மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை... சோதனை செய்தது, வடகொரியா! வடகொரியா மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக, தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. பியோங்யாங்கில் உள்ள சுனான் பகுதியில் இருந்து ஒரு மணி நேரத்திற்கும் குறைவான இடைவெளியில் ஏவுகணைகள் நேற்று (புதன்கிழமை) ஏவப்பட்டதாக சியோலில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதாக உறுதியளித்த ஒரு பயணத்தைத் தொடர்ந்து, அந்த பிராந்தியத்தை விட்டு வெளியேறிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டது. குறைந்தது இரண்டு ஏவுதல்கள் நடந்ததாக ஜப்பான் உறுதிப்படுத்தியது, ஆனால் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம் எ…
-
- 0 replies
- 179 views
-