உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26718 topics in this forum
-
நாடாளுமன்ற தேர்தலின் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு 12 மாநிலங்களில், 121 தொகுதிகளில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இன்று காலை புனேவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஒரு எந்திரத்தில் மக்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தாலும், அனைத்து வாக்குகளும் காங்கிரஸ் கட்சிக்கு பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இன்று காலை வாக்குப்பதிவு நடைபெற்றபோது ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் காங்கிரஸ் சின்னத்திற்கே சென்றதால் வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்த போது தங்கள் சின்னத்திற்கு எதிரே உள்ள லைட் ஒளிராமல் காங்கிரஸ் சின்னத்திற்கு நேரே உள்ள லைட் ஒளிர்ந்ததாக தெரிகிறது. வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்தது…
-
- 2 replies
- 425 views
-
-
ரஷ்யாவின்.... தாக்குலுக்கு உள்ளான, உக்ரைனிய பகுதிகளை பார்வையிட்ட... 4 முக்கிய ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்! ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் 4 முக்கிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் அந்த நாட்டுக்கு விஜயம் செய்துள்ளனர். போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனிக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன்ங், ஜேர்மனி அதிபர் ஒலாஃப் ஷோல்ஸ், இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி, ருமேனியா ஜனாதிபதி க்ளாஸ் லொஹானிஸ் ஆகியோர் நேற்று (வியாழக்கிழமை) விஜயம் செய்தனர். போலந்திலிருந்து வீதி வழியாக தலைநகர் கீவ்வுக்கு வந்த அவர்கள், ரஷ்யப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து, பின்னர் அவர்கள் பின்வாங்கிச் சென்ற பகுதிகளைப் பார்வையிட்டனர். முதலில் கீவ…
-
- 0 replies
- 160 views
-
-
இஸ்லாமியர்களின் மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கும்: அரபு ஊடகம் 4 ஜூலை 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES சௌதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கப்போகிறது. இஸ்லாமியர்களின் புனித நாட்களில் ஒன்றான அரஃபா நாள் சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு நேரலையாக ஒலிபரப்பப்படுவது ஏற்கெனவே 10 மொழிகளில் நிகழ்ந்து வரும் சூழலில் தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளுக்கும் அது விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று சௌதி அரேபிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இஸ்லாத்தின் மிதவாதம் மற்றும் சகிப்புத்தன்மைக்கான செய்தி இந்த உலகுக்கு அறிவிக்கப்படும் என்று மெக்கா மற்றும் ம…
-
- 3 replies
- 547 views
- 1 follower
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் வெளியேற்றம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸின் அருகில் இருக்கும் போராளிகள் வசம் உள்ள புறநகர் பகுதியில் இருந்து உடல்நிலை …
-
- 0 replies
- 236 views
-
-
ஏழை மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை கிடைப்பதற்காக, வீட்டுக்கு பத்து ரூபாய் நன்கொடை யாக வசூலிக்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளார் ஒரு மாவட்ட ஆட்சியர். இது தேசிய செஞ்சிலுவை சங்கத்தின் உள்ளூர் அமைப்பின் மூலம் அமல்படுத்தப்பட உள்ளது. இது குறித்து ‘தி இந்து’விடம் பிஹார் மாநிலம் கைமூர் மாவட்ட ஆட்சியர் அர்விந்த்குமார் சிங் கூறியதாவது: மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் நான்கு லட்சம் குடும்பத்தின ரிடம் தலா ரூ.10ஐ நன்கொடை யாக தரும்படி கேட்டுக் கொண் டிருக்கிறோம். இதன்மூலம், குறைந்தபட்சம் ரூ.20 லட்சம் கிடைக்கும். இந்த திட்டத்திற்கு மாவட்டம் முழுவதும் நல்ல வர வேற்பு உள்ளது. காரணம், உடனடி சிகிச்சை மற்றும் உதவிகள் கிடைக் காமல் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த …
-
- 1 reply
- 446 views
-
-
நலமாய் வாழ உலகின் சிறந்த 12 நாடுகள் ஐ.நா சபை தெரிவு அனைத்து வகையிலும் நலமாய் வாழ்வதற்கு சிறந்த 12 நாடுகள் கொண்ட பட்டியலை ஐ.நா சபை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவள அமைப்பு 200 நாடுகளை தெரிவு செய்து ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது. இவ் ஆய்வில் நீண்ட ஆயுள் கல்வி செல்வம் உடல் நலம் பொருளாதாரம் பாலின சமத்துவம் போன்ற விடயங்களை உள்ளடக்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில் ஐ.நா சபையின் மனிதவள மேம்பாட்டு அமைப்பு அனைத்து வகையிலும் நலமாய் வாழ்வதற்கு உகந்த நாடுகள் என 12 நாடுகளை தெரிவு செய்துள்ளது. அந்த வகையில் நீண்ட ஆயுளுக்காக ஹாங் ஹாங்கும், பொருளாதாரத்துக்காக அமெரிக்காவும், க…
-
- 1 reply
- 914 views
-
-
பிறந்த குழந்தையை சிறைப்பிடித்து வைத்திருந்த மருத்துவமனை: ஏன்... எதனால்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பிறந்த குழந்தை சிறைப்பிடிப்பு மத்திய ஆஃப்ரிக்க நாடான கேபானில், மருத்துவ கட்டணம் செலுத்தவில்லை என்பதால் ப…
-
- 0 replies
- 405 views
-
-
ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு: நாணயம், தபால் தலை, தேசிய கீதத்தில் என்ன மாற்றம் இருக்கும்? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 70 ஆண்டுகளாக அரியணையில் இருந்த இரண்டாம் எலிசபெத் ராணி, பிரிட்டன் மக்களது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் இருந்தார். அவரது உருவப்படங்களை நாணயங்கள், தபால்தலைகள், தபால்பெட்டிகள் உட்பட பலவற்றில் அவர்கள் பார்த்துப் பழகிவிட்ட நிலையில், இனி அதில் என்ன மாற்றம் இருக்கும்? நாணயங்கள் பிரிட்டன் முழுவதும் பயன்பாட்டில் உள்ள 29 பில்லியன் நாணயங்களில் இரண்டாம் எலிசபெத் ராணியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். தற்போதையை நாணயங்களில் அவருக்கு 88 வயதாக இருக்கும்போது எடுத்த பட…
-
- 1 reply
- 248 views
- 1 follower
-
-
நாளிதழ்களில் இன்று: கிரானைட் முறைகேடு குறித்து சகாயம் நடத்திய விசாரணை முடித்து வைப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி மதுரை சட்டவிரோதமாக கிரானைட் குவாரிகள் குறித்து விசாரணை நடத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், தமிழக அரசுக்கு ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் …
-
- 0 replies
- 220 views
-
-
அமெரிக்க காங்கிரஸில் குடியரசுக்கட்சி பலம்பெற்றால் உக்ரைனிற்கான அமெரிக்க உதவிக்கு பாதிப்பு By RAJEEBAN 11 NOV, 2022 | 01:16 PM அமெரிக்க காங்கிரஸில் குடியரசுக்கட்சியின் செல்வாக்கு அதிகரித்தால் உக்ரைனிற்கான அமெரிக்காவின் இராணுவ உதவிகள் பாதிக்கப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி ஜோ பைடனின் தலைமைத்துவத்தின் கீழ் அமெரிக்காவே உக்ரைனிற்கு இதுவரை அதிகளவு ஆயுதங்களை வழங்கியுள்ளது. அமெரிக்கா இதுவரை 18.5 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை வழங்கியுள்ளது. ரஸ்ய படையினரை பி;ன்வாங்கச்செய்வதற்கு அவசியமான ஆயுதங்களை அமெரிக்கா உக்ரைனிற்கு வழங்கியுள்ளது. இந்த ஆயுதங்களை பயன்படுத்தி வடக்கு கி…
-
- 21 replies
- 838 views
- 1 follower
-
-
துருக்கியை அடுத்தடுத்து உலுக்கும் நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 20ஆயிரத்தை எட்டுமென அச்சம்! துருக்கி மற்றும் சிரியாவை தாக்கிய பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆயிரத்தை எட்டுமென சர்வதேச ஊடகங்கள் தலைப்பிட்டுள்ளன. 100 ஆண்டுகளுக்கும் மேலாக நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை காலை தாக்கிய மிக வலிமையான நிலநடுக்கம், துருக்கியின் காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில், 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. அத்துடன், தெற்கு துருக்கியில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் இருந்து 4.0 அல்லது அதற்கும் அதிகமான அளவ…
-
- 58 replies
- 3.6k views
-
-
இந்தோனேசியா நாட்டின் தோபா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் மாயமானோர் எண்ணிக்கை 180 என்று அந்நாட்டின் மீட்பு குழு தெரிவித்துள்ளது. இந்தோனேசியா நாட்டின் தோபா ஏரியில் 3 நாள்களுக்கு முன்பு பயணிகளுடன் சென்ற சுமத்ரா படகு திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாயமானோர் எண்ணிக்கை முதலில் 130 பேர் என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மீட்பு படையினர் மற்றும் பொலிஸார் நடத்திய விசாரணையில் படகில் 180 மாயமானதாக தெரியவந்துள்ளது. http://newuthayan.com/story/16/இந்தோனேசியாவில்-கவிழ்ந்து-படகு-180-பேர்-மாயம்-18-பேர்-மீட்பு.html
-
- 0 replies
- 424 views
-
-
குண்டுவீச்சில் இருந்து தப்பிக்க லிபியா அதிபர் கடாபி பாதாள அறையில் பதுங்கல் [ செவ்வாய்க்கிழமை, 22 மார்ச் 2011, 11:18.32 மு.ப GMT ] லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் கடாபி பதவி விலக வலியுறுத்தி பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை அடக்க கடாபி தனது ராணுவத்தை ஏவி விட்டு ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறார். எனவே, ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானத்தின்படி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு மற்றும் இத்தாலி நாடுகளின் கூட்டுப்படை லிபியாவின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதிபர் கடாபியின் ராணுவ நிலைகள் மீது போர் விமானங்கள் குண்டு வீசி வருகின்றன. ஏவுகணை தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் நள்ளி ரவு தலைநகர் திர…
-
- 0 replies
- 840 views
-
-
சரியாக 25 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சரித்திரச் சம்பவம் இது. மனிதர்களின் உறவுப் பாலங்களை அறுக்கும் வகையில், ஜெர்மனியின் குறுக்கே நின்றிருந்த அந்தத் தடுப்புச் சுவர் தகர்க்கப்பட்டது இந்த நாளில்தான். ஒரு சுவரால் பிரிக்கப்பட்டு, இரண்டாகப் பிரிந்துகிடந்த ஜெர்மனி மீண்டும் ஒன்றிணைந்த மறக்க முடியாத நிகழ்வு. இரண்டு உலகப் போர்களிலும் முக்கியப் பங்கு வகித்த ஜெர்மனியை, பிற வல்லரசுகள் ராட்சசனாகவே பார்த்தன. எனினும், இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜெர்மனி படுதோல்வி அடைந்தது. ஜெர்மனி மீண்டும் பலம் பெறக் கூடாது என்று நினைத்த பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகிய 4 பெரிய வல்லரசுகள் அந் நாட்டைக் கூறுபோட்டன. சோவியத் யூனியனைத் தவிர்த்த பிற நாடுகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந…
-
- 0 replies
- 445 views
-
-
தமிழகத்து தேர்தல் களத்தில் கருணாநிதிக்கு எதிராக ஈழத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி! 2009ம் ஆண்டு மாவீரர் நாளை முன்னிட்டு வளரி வலைக்காட்சிக்காக பிரான்சு ஈழத்துக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான "மூடுதிரை" எனும் நிகழ்ச்சி கலைஞர்; கருணாநிதிக்கு எதிராக தமிழகத்தின் கப்டன் தொலைக்காட்சி ஒளிப்பரப்பாக்கி வருகின்றது. சிறிலங்கா அரசுத் தலைவரை மையப்படுத்தி உருவாக்கம் பெற்றிருந்த இந்த நிகழ்ச்சி ஏற்கனவே பெருவாரியான தமிழர்களின் கவனத்தைப் பெற்றிருந்த நிலையில் மீண்டும் தமிழகத்தின் தேர்தல் களத்தில் முக்கிய கருவியாக கலைஞர் கருணாநிதிக்கு எதிராக கப்டன் தொலைக்காட்சி பாவிக்கின்றது. வளரி வலைக்காட்சிக்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவல்துறை துணை அமைச்சராக இருக்கின்ற …
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரபல தேடுபொறியான அமெரிக்காவின் கூகுள் நிறுவனம் இணைய உலகில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், இணையதளத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆண்ட்ராய்ட் அமைப்பை கூகுள் நிறுவனம் விதிகளை மீறி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதன் மூலம் தன்னுடைய கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் பிரவுசரின் பயன்பாட்டை அதிகரித்துள்ளதாகும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த புகாரின் பேரில் கடந்த மூன்றாண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்திற்கு இன்று 5000 கோடி அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கூகுள் தன்னுடைய சட்டவிரோத செயல்பாட்டை 90 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும். மீறினால் மேலும் அபராதம் விதிக்கப்படு…
-
- 0 replies
- 343 views
-
-
கருக்கலைப்புக்கு ஆதரவான சட்ட மசோதாவை நிராகரித்தது அர்ஜன்டீனா அரசு, சிரியாவில் சிறுபான்மையின பெண்கள் மற்றும் சிறார்களை பிணைக்கைதிகளாக சிறைப்பிடிக்கும் ஐஎஸ் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம். கருக்கலைப்புக்கு ஆதரவான சட்ட மசோதாவை நிராகரித்தது அர்ஜன்டீனா அரசு, சிரியாவில் சிறுபான்மையின பெண்கள் மற்றும் சிறார்களை பிணைக்கைதிகளாக சிறைப்பிடிக்கும் ஐஎஸ் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 417 views
-
-
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா! புதுடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் கல்வியாளர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான வாஜ்பாய் இருமுறை பிரதமராக இருந்தவர். மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேந்தெடுக்கப்பட்டுள்ளார். இதேபோல், கல்வியாளர் மதன் மோகன் மாளவியாவுக்கும் பாரதரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சாரண இயக்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான மதன் மோகன் மாளவியா சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. http://news.vikatan.com/article.php?module=news&aid=3654…
-
- 0 replies
- 331 views
-
-
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு 15 நாடுகள் தேர்வு ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பினராக இந்தியா உள்பட 15 நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்த 15 நாடுகளின் பதவி காலம் ஜுன் மாதம் முடிவடைகிறது. அந்த இடங்களை நிரப்புவதற்காக தற்போது ஆசிய நாடுகளான இந்தியா, குவைத், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்பட 15 நாடுகளின் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். நக்கீரன்.
-
- 0 replies
- 720 views
-
-
நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சு இவ்வாறு செனல்4 ஊடகத்திற்கு அனுமதி மறுத்துள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களைக் கூறி நாட்டுக்குள் பிரவேசித்த செனல்4 ஊடகம், இலங்கைக்கு விரோதமான ஆவணப்படங்களை தயாரித்துள்ளது என வெளிவிவார அமைச்சு அறிவித்துள்ளது. போலி ஆவணப்படங்களின் மூலம் அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்குள் பிரவேசிக்க செனல்4 ஊடகத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளைää இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் செய்தி சேகரிப்பில் ஈடுபட அதிகளவான இந்திய ஊடகங்கள் அனுமதி …
-
- 0 replies
- 282 views
-
-
அம்பலமாகிய காதல் விவகாரம்: சபாநாயகர், பெண் எம்.பி. இராஜினாமா தமது முறையற்ற காதல் விவகாரம் அம்பலமானதால் சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகரும் பெண் எம்.பி ஒருவரும் பதவியை இராஜினாமா செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபாநாயகர் டான் சுவான் ஜின் மற்றும் செங்லி ஹுய் என்ற எம்.பியுமே இவ்வாறு தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கையளித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதமர் லீ சியென் லூங் “மக்கள் செயல் கட்சியின் உயர்ந்த தகுதி மற்றும் தனிப்பட்ட நடத்தையை பேணுவதற்காக சபாநாயகர் மற்றும் எம்.பி.யின் இராஜினாமா ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் தகாத உறவில் இருந்தனர். அதை கடந்த பெப்ரவரி மாதம் நிறுத்த சொன்ன பிறகும் அது…
-
- 0 replies
- 226 views
-
-
தி.மு.க.வில் வாரிசுகளுக்கு இது போதாத காலம். கனிமொழி, தயாநிதியை அடுத்து அழகிரியும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சராக உள்ள மு.க.அழகிரி, பிரதமருக்கு தவறான சொத்துக் கணக்கைக் கொடுத்துள்ளார் எனவும், கோயில் நிலத்தை சட்டத்திற்குப் புறம்பாக வாங்கியுள்ளார் எனவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள்தான் சர்ச்சைகளுக்குக் காரணம். தயாநிதி மாறன் 2ஜி விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த உடனேயே பிரதமர் மன்மோகன் சிங், தனது அமைச்சரவை சகாக்கள் அனைவ ரும், உடனடியாக தங்கள் மற்றும் குடும்பத்தினருடைய தொழில்கள், முதலீடுகள், சொத்துக்கள், கடன்கள் குறித்த விவரங்களை அளிக்க வேண்டும் என்று கேபினெட் செயலாளர் சந்திரசேகர் மூலமாக அனைத்து அமைச்சர்களுக்…
-
- 0 replies
- 2.2k views
-
-
ஈராக்கிய இராணுவத்தை 2001ல் அமெரிக்கா கலைத்தபோது அதன் உயரதிகாரிகளாக இருந்த பலரே இன்று ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவின் வழிநடத்துனர்களாக, தலைமைகளாக இருக்கின்றார்கள். இது அமெரிக்காவே எதிர்ப்பார்க்காத ஒரு விடயம் இன்று எங்களின் வீட்டுத் தொலைக்காட்சிகளில் கணனித் திரைகளில் காணும் மனிதர்களை கழுத்தறுத்துக் கொலை செய்யும் காட்சிகளும், உயிரோடு எரியூட்டிக் கொல்லும் காட்சிகளும் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவினைப் பற்றிய ஒரு கேள்வியை உலகம் எங்கும் எழுப்பியுள்ளது. இவ்வாறு கடந்த சனிக்கிழமை லங்காசிறி வானொலியில் இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார். நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை அண்மையில், அமெரிக்காவின் இந்த இஸ்லாமிய அமைப்பிற…
-
- 0 replies
- 267 views
-
-
G20 உச்சிமாநாட்டின் முக்கிய தீர்மானங்கள். உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளின் தலைவர்கள் கலந்துகொண்ட G20 உச்சிமாநாடு கடந்த சனிக்கிழமை நிறைவுபெற்றது. ஆர்ஜென்டீனாவில் நடைபெற்ற G20 உச்சிமாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள் கீழே: உலக வர்த்தக அமைப்பு உலக வர்த்தக அமைப்பின் (WTO) சீர்திருத்தத்திற்காக அனைத்து G20 தலைவர்களும் அழைப்பு விடுத்தனர். அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் ஜப்பான், ஒசாகாவில் நடைபெறவுள்ள இவ்வமைப்பின் மாநாட்டின்போது இவ்விடயம் குறித்து கலந்துரையாடப்படும். எவ்வாறிருப்பினும் அமெரிக்காவின் எதிர்ப்பு காரணமாக கூட்டிணைவு இறுதி அறிக்கையில் பாதுகாப்புவாதம் குறிப்பிடபடவில்லையென பேச்சுவார்த்தையாளர்கள் தெரிவித்துள்ளனர். உலக வர்த்தக…
-
- 0 replies
- 420 views
-
-
1967 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட எல்லைகளின் அடிப்படையில் பாலஸ்தீனம் -ரஸ்யா November 1, 2023 இஸ்ரேல் பாலஸ்தீன பேச்சு மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் அதனை எல்லோரும் கூட்டாக செய்ய வேண்டும். ஐ.நாவினால் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தை இலக்காக கொண்டு இரு நாடுகள் என்ற தீர்வின் அடிப்படையில் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவேண்டும். கிழக்கு ஜெருசலத்தை தலைநகராக கொண்டு 1967 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட எல்லைகளின் அடிப்படையில் பாலஸ்தீன தேசம் உருவாக்கப்பட வேண்டும் என ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மோதல் மேலும் பரவாது வெளியார் தடுக்க வேண்டும். அந்த பிரதேசம் வியூகங்களின் அடிப்படையில் முக்கியமான பிரதேசம் என ரஸ்யா தெரிவித்துள்ளது. ஹமாஸ் மற்றும் ஈரான் அதிகாரிகளுடனா…
-
- 1 reply
- 805 views
-