உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26725 topics in this forum
-
என் மகளும் கலைஞர் தாத்தாவும்- இயக்குநர் ராம். பத்து தினங்களுக்கு முன் என் மகள் சென்னை வந்திருந்தாள்.7 வயது.சென்னைக்கு அவளின் முதல் வருகை. அவள் வந்ததில் இருந்து கலைஞர் தாத்தாவை பார்க்கக் கூட்டிட்டுப் போ என்று கேட்டுக் கொ்ண்டே இருந்தாள்.நம்மை எல்லாம் விட மாட்டார்கள் என்று எத்தனையோ முறை நான் சொல்லியும் அவள் கேட்பதாய் இல்லை. ”அப்பா, நீ அவங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போ, தாத்தா ரொம்ப நல்லவர், கண்டிப்பா பார்ப்பார்” என்று அவளின் வாதத்தை வைத்துக் கொண்டே இருந்தாள்.... அவரை ஏன் பிடிக்கும் என்ற ஒற்றைக் கேள்விக்கு நிறைய பதில்கள்அவளிடம் இருந்தன. அவள் சொன்ன பதில்கள்- அவர் நல்ல க்ண்ணாடி போட்டிருக்கிறார், அவர்தான் தமிழ நாட்டை பாத்துக் கொள்கிறார். தீவிரவாதிட்ட இருந்து …
-
- 4 replies
- 1.7k views
-
-
காணாமல் போன மலேசிய விமானத்தினுடையது என சந்தேகிக்கப்படும் உடைந்த விமானத்தின் பாகங்களை போன்ற பொருட்கள் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் மிதப்பது, செயற்கைகோள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் டோனி ஆபாட் தெரிவித்துள்ளார். மலேசியன் ஏர்லைன்ஸிற்கு செந்தமான MH 370 விமானம் கடந்த 8ஆம் திகதி 239 பயணிகளுடன் மாயமானது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பல்வேறு நாடுகள் மாயமான விமானத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் குறித்த விமானத்தினுடையது என சந்தேகப்படும் உடைந்த பாகங்களை போன்ற பொருட்கள் மிதப்பதை, செயற்கைகோள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் டோனி ஆர்பட் தெரிவித்துள்ளார். இதையடுத்து,…
-
- 1 reply
- 624 views
-
-
பாகிஸ்தானை விட்டு வெளியேற லஸ்கர் இயக்க தலைவனுக்கு தடை இஸ்லாமாபாத், ஜுலை.8- பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதற்கு லஸ்கர் இ தொய்பா இயக்க தலைவன் ஹபீஸ் சயீத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் எதிரி பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஸ்கர் இ தொய்பா இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், அதன் தலைவரான ஹபீஸ் சயீத், ஜமாத் உத் தவா என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கினான். பள்ளிக்கூடங்களை நடத்தி வரும் இந்த அமைப்பு, ஏழை முஸ்லிம்களுக்கு உதவி செய்வது என்று நல்ல பெயர் எடுக்க என்னென்ன வழிகள் உண்டோ அதை எல்லாம் அவன் பாகிஸ்தானில் செய்தாலும் அவன் நோக்கம் முழுவதும் இந்தியாவில் வன்முறைகளை நடத்தி, இந்திய அமைதியை கெடுப்பதும், முன்னேற்றத்தை தடுப்பதும் தான். இந்தியாவின் எதிரி…
-
- 0 replies
- 374 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் ஜிம்பாப்வேவில் ராணுவ புரட்சி? படத்தின் காப்புரிமைREUTERS ஜிம்பாப்வேவில் அரசியல் நெருக்கடி வளர்ந்துவருவதற்கு மத்தியில் அந்நாட்டு ராணுவ வீரர்கள், தேசிய ஒளிபரப்பு நிறுவனமான இசட்.பி.சி.யை கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் ஜிம்பாப்வேவின் தலைநகரான ஹராரேவில் நடந்துள்ளது. ஆனால், இதற்கான காரணம் இன்னும் தெளியவில்லை. அமெரிக்காவில் துப்பாக்கி சுடு 4 பேர் பலி படத்தின் காப்புரிமைGOOGLE MAPS அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில், ஒரு துப்பாக்கிதாரி பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தி…
-
- 0 replies
- 673 views
-
-
வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். இந்நிலையில், வாரணாசி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக தனது பெற்றோர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ பேரணியாக சென்றார். பின்னர் வாரணாசியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வாரணாசி தொகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, கெஜ்ரிவால் முகாமி…
-
- 1 reply
- 485 views
-
-
எனக்கு தமிழை தவிர வேறு மொழிஇல்லை....என் தமிழரை தவிர எனக்கு வேறு வழியில்லை.... என் பாசத்திற்குறிய உலகம் முழுக்க வாழும் தாய்தமிழ் உறவுகளே..... கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சிறுநீரக பிரச்சனையால் அவதிபட்டுக் கொண்டு, உறவுகளின் உதவியால் அனைத்து பரிசோதனைகளும் செய்துவிட்டு இன்னும் சிகிச்சை செய்ய இயலாத சூழலில் இருக்கிறேன், கோவை மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்வதே தீர்வு என இருக்கிறேன் , நேற்று மாலை முதல் என் இடதுகால் மறத்து போய்க்கிட்டு இருக்கு அவசர உதவிக்கு மருத்துவரிடம் காட்டி ஊசி மருந்து எடுத்தேன்,அவரோ அறுவைசிகிச்சைக்கு போ காலம் தாழ்த்தாதே என எச்சரித்து அனுப்பிவிட்டார். இதுவரை உறவுகளின் உதவியால் இன்றுவரை உயிருடன் இருக்கிறேன் மருத்துவ செலவே 3 முதல்4 இலட்சம் ஆகு…
-
- 5 replies
- 1.9k views
-
-
முள்ளிவாய்க்காலில் சொந்த உறவுகளின் இரத்த வாடை அடங்க முதல் நல்லூரில் திருவிழா எடுத்தார்கள்.. புலம்பெயர் நாடுகளில் தேர் கட்டி இழுத்தார்கள். இன்றும் இழுக்கிறார்கள். ஆனால் இங்கே.. எங்கோ வாழ்ந்த ஒரு தமிழன்... கடவுள் சிலையையே தூக்கி எறிஞ்சிருக்கிறான்.. பிரபாகரனை காக்க தவறியதற்காக. யார் உண்மையில் மக்களை நேசித்தவர்கள்..! தேர் இழுத்தோரா.. இவர்களா..???! ------------------------------- சீமான் கைதை கண்டித்தும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும் புதுக்கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சசிகலா கணவர் ம.நடராஜன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர். திருச்சி வேலுச்சாமி பேசும்போது, ’’இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் பேசினார் என…
-
- 5 replies
- 1k views
-
-
ஜெருசலேம் விவகாரம் - பாலத்தீனத்தில் வெடித்தது போராட்டம் நைஜீரியாவில், அறிவுத் திறன் சோதனையில் தோல்வியடைந்த 22,000 ஆசிரியர்கள் பணி நீக்கம் விண்வெளியில் மிதக்கும் குப்பைகளால் செயற்கைகோள்களுக்கு ஆபத்து ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன
-
- 0 replies
- 292 views
-
-
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ராகுல் காந்தி திடீரென ஒரிசா மாநிலம் நியாம்கிரி மலைகளுக்கு பயணம் செய்துள்ளார். அங்கேதான் ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா நிறுவனம், பாக்ஸைட் சுரங்கம் தோண்டுவதற்கான முதல்கட்ட அனுமதியை பெற்று, அந்த மலைத் தொடரை அழித்து வந்தது. அதன்மூலம் பல்லாயிரக்கணக்கான பழம்குடியினர் தங்கள் பாரம்பரிய மலையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப் பட்டவர்களில் மிகச் சிலருக்கு குடியிருப்புகள் அங்கேயே கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால், அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கான எந்தவொரு வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பதற்றத்தில் இருக்கின்றனர். நியாம்கிரி மலைத் தொடரை தங்களுடைய கடவுளாக அந்த பழங்குடியினர் பூஜை செய்து வருகின்றனர். தங்கள் கடவுளையே வயிற்றில் குத்தி, உடைக்க…
-
- 2 replies
- 783 views
-
-
இரானில் அரசுக்கு எதிராக நான்காவது நாளாக நீடிக்கும் போராட்டங்கள், அணு ஆயுத ஏவுகணைக்கான பொத்தானை தனது மேஜையில் வைத்திருப்பதாக அமெரிக்காவுக்கு வடகொரிய தலைவர் விடுத்திருக்கும் எச்சரிக்கை, புத்தாண்டில் அறிவியல் உலகம் நிகழ்த்தவிருக்கும் புதிய சாதனைப் பயணங்கள் குறித்த சிறப்புத் தொகுப்பு உள்ளிட்ட செய்திகளை இந்தச் செய்தியறிக்கையில் காணலாம்
-
- 0 replies
- 229 views
-
-
புதுடில்லி : துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, சீனப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அருணாச்சல பிரதேசமும், ஜம்மு - காஷ்மீரின் பெரும்பகுதி யும், தங்களுக்கே சொந்தமானது என, தெரிவிக்கும் வரைபடம் ஒன்றை, சீன அரசு வெளியிட்டு, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை உருவாக்கி உள்ளது.அத்துடன், ஜம்மு - காஷ்மீரின் லடாக் பகுதியில், சீன ராணுவத்தினர், சமீபத்தில், அத்துமீறி நுழைந்ததும் தெரிய வந்துள்ளது. மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு செயலர் சுஜாதா சிங் ஆகியோருடன், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, சீனப் பயணம் மேற்கொண்டுள்ளார். சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெறும், பஞ்சசீல ஒப்பந்தத்தின், 60ம் ஆண்டு விழாவில் பங்கேற்கும் அவர், சீன பிரதமர் லீ கெகியாங், அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர…
-
- 0 replies
- 762 views
-
-
போரால் சிதிலமடைந்த சிரியாவின் அலெப்போ இப்போது எப்படி இருக்கிறது? ''நான் காதலில் விழுந்தேன், ஆனால் ஏன் என எனக்குத் தெரியாது'' தனது அன்புக்குரியதின் மீது நீண்ட நேரம் தனது பார்வையை செலுத்தியவாறு கூறுகிறார் அலா அல் சயீத். இந்த சிரிய வரலாற்று ஆசிரியர் காதலில் விழுந்தது பாப் அல் நசரின் பழைமையான வாயிலான தி விக்டரி வாயில் மீது. அலெப்போவின் பழைய நகரத்துக்குச் செல்லும் பாதையில் உள்ள மற்ற வரலாற்று நுழைவு வாயில்களை போலவே தடிமனான கற்களால் ஆன இந்த வாயிலும் இங்கு நடந்த உள்நாட்டுப் போரில் உருக்குலைந்தது. ஒரு வருடத்துக்கு முன் நிறைவடைந்த அலெப்போவுக்கான கடுமையான போரில், மிகவும் ரத்தம் சிந்தப்பட்ட இடமான, இடைக்காலத்தில் எழுப்பப்பட்ட சுவர்சூழ் நகரத்தின் …
-
- 0 replies
- 416 views
-
-
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள சர்வதேச விமானம் நிலையம் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ரொக்கெட் உந்து கணைகள் மற்றும் தன்னியக்க ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்திற்கு அருகில் பயன்படுத்தப்படாமல் இருந்த கட்டடொன்றை ஆயுததாரிகள் கைப்பற்றியுள்ளனர். அனைத்து ஆயுததாரிகளும் வேறு நகரங்களை நோக்கி துரத்தப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் பொலிஸார் குறிப்பிடுகின்றன. எனினும் இந்தத் தாக்குதலில் விமான நிலையத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என ஆப்கான் உள்விவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளதுhttp://www.pathivu.com/news/32499/57//d,article_full.aspx
-
- 0 replies
- 225 views
-
-
சிரியாவில் 5-வது நாளாக வான்வழித் தாக்குதல்: இதுவரை 400 பேர் பலி வான்வழித் தாக்குதலில் காயமடைந்த சிறுமி சிரியாவில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக வான்வழித் தாக்குதல் நடந்து வருகிறது. இதுவரை 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து சிரிய கண்காணிப்பு குழு கூறும்போது, "சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியான கவுடாவில் கடந்த ஐந்து நாட்களாக சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அவர்களில் 90க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். வியாழக்கிழமை நடந்த வான்வழித் தாக்குதலில் 48 பேர் பலியாகினர்" என்று கூ…
-
- 0 replies
- 210 views
-
-
எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியது ஒட்டுமொத்த தமிழர்களின் மனதை புண்படுத்துகின்ற அநாகரிக செயல்: ஜெயலலிதா கண்டனம் யாழ்ப்பாணத்தில் எம்.ஜி.ஆர். சிலையை சிறிலங்கா இராணுவத்தினர் தார்பூசி சேதப்படுத்தியமைக்கு தமிழக முன்னாள் முதல்வரும் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வெட்டித்துறையில் நிறுவப்பட்டுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலை மீது சிங்கள இராணுவ வீரர்கள் தார் பூசி சேதப்படுத்தியுள்ளதாக பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தியைப் பார்த்து தாம் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த அநாகரிகச் செயல், உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த த…
-
- 0 replies
- 984 views
-
-
குழந்தை திருமணம் - இரண்டாம் இடத்தில் இந்தியா news தெற்காசியாவில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் நாடுகள் வரிசையில் வங்கதேசம் முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. இதுதொடர்பாக ஐ.நா.வின் யூனிசெப் அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்காசியாவில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தப் பிராந்தி யத்தில் சுமார் 46 சதவீத பெண்களுக்கு அவர்கள் 18 வயதை எட்டும் முன்னரே திருமணம் நடைபெறுகிறது. இதில் 18 சத வீதம் பேர் 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள். குழந்தை திருமணம் அதிகம் நடைபெறும் நாடுகள் வரிசையில் வங்கதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகியவை அடுத்தடுத்த இட…
-
- 0 replies
- 2.1k views
-
-
கத்தாரில் வீட்டு வேலைக்காக செல்லும் பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்களா? கட்டுரை தகவல் எழுதியவர்,மேகா மோகன் பதவி,பிபிசி நியூஸ் 10 டிசம்பர் 2022, 05:42 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கத்தாரில் கால்பந்து உலகக் கோப்பை நடைபெற்றுவரும் நிலையில், கத்தாரின் மனித உரிமை நிகழ்வுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மைதானங்கள் மற்றும் தங்கும் விடுதிகளைக் கட்டிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து நிறைய எழுதப்பட்டுள்ளது. ஆனால் கத்தாரின் ஆளும் வர்க்கங்களிடம் வேலை செய்யும் வெளிநாட்டு பணிப்பெண்களின் நிலை எ…
-
- 1 reply
- 806 views
- 1 follower
-
-
இரண்டு லட்டு தின்றேன். தீர்ப்பு சொன்னதும் ஒன்று. தண்டனை அறிவிக்கப்பட்டதும் மற்றது. ஜெயலலிதா ஜெயிலுக்கு போனதைக் கொண்டாடவில்லை. எனக்கு ஸ்வீட் ரொம்பப் பிடிக்கும். காலை 11 மணிக்கு என்று சொன்னதால் 9 மணிக்கே பிரேக்ஃபஸ்ட் முடித்துவிட்டு டீவி முன் உட்கார்ந்தேன். 11 மணி தாண்டி 12, 1 என்று இழுத்துக் கொண்டே போனதில் சஸ்பென்ஸ் எகிறியது. தொடர்ந்து ஃபோன்கால் வந்து கொண்டிருந்ததால் வேறு டென்ஷன். லஞ்ச் சாப்பிட தோன்றவில்லை. பசி கிள்ளியது. ‘ஸ்பெஷல் எடிஷனா போடப்போறீங்க' என்ற கிண்டல்கூட காதில் ஏறவில்லை. அப்போதுதான் கன்னட சேனல்களில் ஃபிளாஷ் ஓடியது. நாளாகி விட்டதால் பாஷையை புரிந்து கொள்ள சிரமம் இருந்தது. ஆனால், திடீரென ஜெயலலிதா படத்தைக் காட்டி அவசரமாக வார்த்தைகளை உச்சரித்ததைப் பார்த்தபோது வி…
-
- 2 replies
- 901 views
-
-
நவீனகால நாட்காட்டியை உருவாக்குவதற்காக வரலாற்றில் தொலைக்கப்பட்ட 10 நாட்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,க. சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் 25 டிசம்பர் 2022, 08:21 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1870ஆம் ஆண்டு ஐயர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம் குறித்த சித்தரிப்பு ஓவியம் இன்று நாம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் புத்தாண்டு கொண்டாட்டம் எப்போது தொடங்கியது? இன்று நாம் பின்பற்றும் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான நாட்காட்டி முறை எப்போது தொடங்கியது? நாட்காட்…
-
- 1 reply
- 853 views
- 1 follower
-
-
டிரம்ப்-கிம் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம் - அமெரிக்கா பகிர்க படத்தின் காப்புரிமைEPA அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே வரும் ஜூன் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சந்திப்புக்கான ஏற்பாடுகள் நன்முறையில் நடந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இருநாட்டு தலைவர்களும் முதல் முறையாக உள்ளூர் நேரப்படி காலை ஒன்பது மணியளவில் சந்திப்பார்கள் என்றும், இதுகுறித்த தகவல்களை டிரம்ப் தினமும் கேட்டறிந்து வருவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஆனால், வட கொரியா அணுஆயுதங்களை கைவிட்டால்தான் அதன் மீதான தடைகள் விலக்கப்படும் என்று அமெரிக்கா…
-
- 0 replies
- 431 views
-
-
வரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை சற்று முன்னர் ஆரம்பம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோரது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு இன்று (12) காலை சிங்கப்பூரில் ஆரம்பமாகியது. இரு நாட்டு தலைவர்களும் சென்டோசா தீவை வந்தடைந்த நிலையில், அங்குள்ள கேபெல்லா ஹோட்டலில், இலங்கை நேரப்படி காலை 6.30 மணியளவில் பேச்சுவார்த்தை தொடங்கியது. அனைத்து நாட்டு தொலைக்காட்சிகளும், இந்த சந்திப்பை நேரலையில் தொகுத்து வழங்கின. முதலில், இரண்டு வெவ்வெறு அறைகளிலிருந்து வெளிப்பட்ட இருவரும், நேர்த்தியாக வைக்கப்பட்ட இரண்டு நாட்டு கொடிகள் முன்னிலையில் பரஸ்பரமாக கைகுலுக்கி கொண்டனர். இதனைத் தொடர்ந்து, இருவரும் ஊடகவியலாளர்களை சந்தி…
-
- 9 replies
- 1.8k views
-
-
இறந்தவர்களின் ஆவி பேய் ஆக அலைந்து திரிவதாக கதைகள் வெளிவருகின்றன. பேய் இருக்கிறதா? இல்லையா? என்ற சர்ச்சை நிலவி வருகிறது. ஆனால் இதற்கிடையே ஆய்வகத்தில் செயற்கையாக பேயை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஓலாப் பிளாங்கி தலைமையிலான குழு பரிசோதனை கூடத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பேயை போன்ற மாயதோற்றத்தை உருவாக்கினர். நரம்புதளர்ச்சி மற்றும் மன அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு பேய் போன்ற மாயத்தோற்றம் தோன்றும். அதையே பேய் என நம்புகின்றனர் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நரம்பு தளர்ச்சி நோயினால் பாதிக்கப்பட்ட 12 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. http://www.maalaimalar.com/2014/11/08133051/scientists-made-artificial-…
-
- 3 replies
- 629 views
-
-
கனடாவில் ஆபத்தான இரசாயனங்களுடன் கார் கண்டுபிடிப்பு கனடாவின் வின்னிபெக்கின் தென் பிராந்தியத்தில் ஆபத்தான இரசாயனங்கள் ஏற்றப்பட்ட நிலையில் பயணித்த காரினை இடைமறித்திருக்கும் பொலிசார் அது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். செவ்வாயன்று அதிகாலை 12 மணியளவில் பெம்பினா நெடுஞ்சாலையில் இடைமறிக்கப்பட்ட இந்த வாகனத்தில் எத்தகைய இரசாயனங்கள் இருந்தன என்பதை ஆராய்வதற்கு உடனடியாகவே துறைசார் வல்லுநர்கள் வரவழைக்கப்பட்னர். அண்மையில் சட்டவிரோத ஆய்வுகூடம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட வகையினைச் சேர்ந்த இராசாயனங்களே இந்தக் காரிலும் கண்டெடுகப்பட்டதாகப் பொலிசார் கூறுவதோடு அது தொடர்பான மேலதிக விபரங்களை வழங்குவதற்கு மறுத்துவிட்டார்கள். சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைதுசெய்யப…
-
- 0 replies
- 566 views
-
-
ரெய்டு தாக்குதல்... கொதிக்கும் விஜயகாந்த் ‘‘பழிக்குப்பழி அரசியலுக்குள் இழுக்கிறார் கலைஞர்!’’ கல்லூரி, கட்சி அலுவலகம், வீடு என எங்கும் ரெய்டு மயமாகிவிட, அது போதா தென்று தன்னைச் சுற்றியிருப்பவர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் புகுந்து புறப்பட்டதில் கண்சிவந்து போயிருக்கிறார், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். ரெய்டில் ஏராள மான சொத்துக்கள் சிக்கியதாகவும் கணக்கில் காட்டப்படாத பணமும், வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டதாகவும் வெளியில் பரபரப்பாகச் செய்திகள் பரவிக்கொண்டிருக்க, விஜயகாந்தை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்தோம்... ‘‘ரெய்டுக்குக் காரணம் அரசியல் பழிவாங் கல்தான் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், முறையான வரி செலுத்தாததினால்தான் உங்கள் வங்கிக் கண…
-
- 2 replies
- 863 views
-
-
உலகிற்கே ஒளிதரும் ஞான சூரியனாக புத்தரின் தத்துவம் திகழ்கிறது: முதலமைச்சர் கருணாநிதி சென்னை, பிப்.2-: புத்தர் மகா பரிநிர்வாணம் அடைந்த 2550 ஆம் ஆண்டு நிறைவு தொடக்க விழாவையட்டி முதல்- அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- இன்று (1&2&2007) முழுமதி நாள். 'திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்' என்று நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் முழுநிலவை வாழ்த்துகிறது. பூம்புகாரில் இந்திரவிழா நடந்தது சித்திரை முழுமதி நாளில்தான். நிறைமதியாளரான புத்தரின் வாழ்க்கையில் முழுமதிக்குப் பெரும் பங்குண்டு. சித்தார்த்தராகப் பிறந்தது, ஞானம் பெற்றுப் புத்தரானது, மண்ணுலகிலிருந்து மறைந்தது ஆகியவை புத்தர் வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகள் யாவு…
-
- 3 replies
- 1.5k views
-