உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26725 topics in this forum
-
தமிழ் ஒரு சிறந்த மொழி.. பிற மாநிலங்களும் தமிழை அறிய வேண்டும்.. பிரதமர் மோடி புகழாரம். இந்தியாவின் பன்முகத்தன்மைதான் நாட்டின் பெருமை என புகழ்ந்துரைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மொழி இந்த செழுமிய கலாசாரத்தில் மிகப்பெரும் பங்காற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டார். 'ஒரே இந்தியா, சிறந்த இந்தியா' என்ற கோஷத்தின்கீழ், மாநிலங்கள் இணைந்து செயல்படுவதன் அவசியம் குறித்த மோடி பேசும் சிறு வீடியோ காட்சி, அவரது டிவிட்டர் பக்கத்தில் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. மோடி பேசுகையில், வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் பலம் மற்றும் நாட்டின் மதிப்பும் அதில் அடங்கியுள்ளது என்பதை குறிப்பிட்டுள்ளார்.மேலும், இந்திய மொழிகளில் தமிழ் மொழி பழமையானது, தமிழ் ஒரு சிறந்த மொழி, இந்திய…
-
- 0 replies
- 972 views
-
-
லண்டனின் வடமேற்கு பகுதியில் உள்ள நியஸ்டன் நகரில் ஸ்ரீ சுவாமி நாராயணன் மந்திர் எனப்படும் இந்து ஆலயம் உள்ளது. தீபாவளியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்தில் வழிபாடு செய்து கொண்டிருக்கும் போது மனைவி சமந்தாவுடன் புதிய பக்தராக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அங்கு வந்து சேர்ந்தார்.அரக்கு நிற பட்டுப் புடவையில் சமந்தா கேமரூன் வட இந்திய குடும்பத் தலைவி போல் தோற்றமளித்தார். அவர்களுடன் இங்கிலாந்து எம்.பி.க்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளும் வந்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் அங்கு தங்கியிருந்து தீபாவளி வழிபாட்டில் பங்கேற்ற டேவிட் கேமரூன் பக்தர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அனைத்து மதங்கள், அனைத்து கலாசாராங்களை போற்றி பாதுகாக்கும் இங்கிலாந்துக்கு இங்கு வாழும் இந்துக்க…
-
- 15 replies
- 1.2k views
-
-
திகதி: 24.02.2010 // தமிழீழம் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி பொதுத்தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பொதுச்செயலாளர் கஜேந்திர குமார் பொன்னம்பலத்தை முதன்மை வேட்பாளராகக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார் உட்பட பிரபலமான புத்திஜீவிகளும் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, யாழ். மாவட்டத்தில் சுயேட்சைக் குழுக்களாகப் போட்டியிடவுள்ளவர்களையும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸுடன் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவை சாதகமான நிலையிலேயே காணப்படுவதாகவும் தெரியவருகிறது. இது இவ்வாறிருக்க வன்னி மாவட்டத்தில் பிரபல சட்டத்தரணிகள் நால்வ…
-
- 2 replies
- 768 views
-
-
தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் 2 மகன்களும் அவுஸ்திரேலியாவில் சடலங்களாக மீட்பு 07 NOV, 2022 | 07:59 AM அவுஸ்திரேலியாவின் கன்பராவில் அமைந்துள்ள குளம் ஒன்றிலிருந்து தமிழ் குடும்பத்தை சேர்ந்த தாயும் இரு மகன்மாரும் சலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் சனிக்கிழமை (5) காலையில் தாயினதும் ஒரு மகனினதும் சடலங்கள் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், மற்றைய மகனான பிரணவ் விவேகானந்தன் என்பவர் காணாமல் போன நிலையில் அவுஸ்திரேலிய பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பின்னர் காணாமல் போயிருந்த மற்றைய மகனினது சடலமும் குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இறப…
-
- 2 replies
- 815 views
- 1 follower
-
-
இந்த செய்தியை வெளியிட்டு இருப்பது இங்கிலாந்தின் புகள்மிக்க "இண்டிபென்ரன்" நாளிதள்...! வட பகுதியில் சிறுவர்கள் எண்றாலும் கொல்லப்படுவர்...அவர்கள் கூட எங்களின் இலக்கு எண்றார் பிரிகேடியர் அத்துல ஜெயவர்த்தன.... இவர்கள் ஆயுதம் ஏந்த கூடியவர்கள்... பதினேளு வயதானாலும் வர்களால் (எங்களை ) முன்னால் நிற்பவர்களை கொல்ல முடியும்.. அரசாங்க பேச்சாலர் ரம்புல்லவும் சொன்னார்....! இதேவேளை யுனிசெவ்ம், கண்காணிப்புகுழுவும் இந்த தாக்குதல் பாடசாலை மாணவர்கள் மேல்த்தான் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது எனும் செய்தியை உறுதிப்படுத்தி இருக்கின்றது... உனிசெவ் இவர்கள் முதலுதவி பயிற்ச்சிகாய் கூடியவர்கள் எண்றும்... கண்காணிப்பு குழு இந்த இடத்தில் பயிற்ச்சி முகாமுக்கானதோ ஆயுத தளவாடங்களுகள…
-
- 6 replies
- 1.6k views
-
-
-
- 4 replies
- 792 views
-
-
தமிழ் தேசிய தோழர் - நிகரன் விடைகள் மாவோயிஸ்டுகளை ஒழிக்க வான்படையைப் பயன்படுத்த வேண்டும் என்று சிபிஎம் தலைவர்களில் ஒருவரான சீத்தாராம் எச்சூரி கூறியுள்ளாரே அது சரியா? காங்கிரஸ்காரர்கள், பா.ஜ.க.வினர் போன்ற இந்திய ஆளும் வர்க்க அரசியல் தலைவர்கள் கூட சொல்லாத வான்படைத் தாக்குதலை சி.பி.எம். கட்சி வலியுறுத்துகிறது. இந்திய ஆளும் வர்க்கத்தின் தீவிர இடதுசாரிப் பிரிவுதான் சி.பி.எம் கட்சி என்று நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம். இந்தோனேசியப் பன்னாட்டு முதலாளி நிறுவனமான சலீம் பிரதர்ஸ்க்காக மேற்கு வங்கம் நந்திகிராமத்தில் உழவர்களின் நிலங்களைத் துப்பாக்கி முனையில் பறித்த ஆட்சிதான் சி.பி.எம் ஆட்சி. அங்கு பலரைச் சுட்டுக் கொன்றார்கள். காவலர் சீருடை அணிவித்த…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு இந்தியனுக்கும் ஒரு தமிழனுக்கும் இடையே நடக்கும் விவாதத்தை சிறப்பாக பதிவு செய்துள்ளார் நண்பர் செல்வம் தமிழன். தமிழர் குறித்து இந்தியனுக்கு இருக்கும் ஐயங்களை தெளிவு படுத்தியுள்ளார். அவருக்கு நம் பாராட்டுகள். -------------------------------------------------------------- இந்தியன்: தமிழ் தேசியம் என்கிறீர்களே..நீங்கள் இருப்பது இந்திய தேசம்தானே? உங்களுக்கேது தேசியம் தேசம் ? தமிழன்: இந்தியா என்பது தேசமல்ல நாடு இந்தியன்: நாட்டிற்கும் தேசத்திற்கும் என்ன பெரிய வேறுபாடு கண்டுபிடித்துவிட்டீர்? தமிழன்: நான் கண்டுபிடிக்கவில்லை நாடு , தேசம் இதற்கு உங்கள் பொதுமொழியாம் ஆங்கிலத்தில் விளக்கம் பாருமய்யா.ஒரு நாடு ஒரு தேசம் ஆகவும் இருக்கலாம்.பல தேசமாகவும் இருக்கலாம்.இந்தியா பல தேசம் …
-
- 0 replies
- 703 views
-
-
தமிழ் தொலைக்காட்சி ( நேரடி ஒளிப்பரப்பு ) http://www.puthiyathalaimurai.tv/ http://www.thanthitv.com/ மேலும் ஈழம் பற்றிய செய்திகளை கனடா , ஐரோப்பா நாடுகளில் ஒளிப்பரப்பும் தொலைக்காட்சிகளை இங்கே பதிவு செய்ய கோருகிறேன் !
-
- 1 reply
- 684 views
-
-
பென்னாகரம் இடை தேர்தலில் தமிழர்கள் 85 % வாக்களித்து இருப்பது தமிழர்கள் ஜனநாயகத்தை மதிப்பது தெரிகிறது . மேலும் தமது திராவிடர் முன்னேற்ற கழகம் அடுத்த தேர்தலில் 100 % வாக்களிக்க மக்களிடம் வேண்டுகோள் விடப்போவதாகவும் முத்தமிழ் தலைவர் கருணாநிதி அவர்கள் அறிவித்து உள்ளார் . கற்பனை கருத்துக்கள் உண்மையான கருத்துக்கள் அல்ல
-
- 0 replies
- 461 views
-
-
தமிழன் தமிழனா இருக்கணும்
-
- 4 replies
- 1.6k views
-
-
தமிழ் நாட்டில் தலைமறைவாக வாழ்கின்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொள்ள வேண்டும் என்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி வலியுறுத்தியுள்ளார். கத்தோலிக்க பாதிரியாரான அருட்தந்தை கஸ்பார்ராஜ், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆயுதங்களை விநியோகித்ததாக கூறி, அமெரிக்காவின் எப்.பீ.ஐ. புலனாய்வு தரப்பினர் நியூயோர்க் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருப்பதாகவும், அவருக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் தற்போது தமிழகத்தில் பதுங்கியிருப்பதாகவும், அண்மையில் இ…
-
- 0 replies
- 444 views
-
-
தமிழ் நாட்டு கீயூ பிரிவு யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது? மத்திய அரசா அல்லது மாநில அரசின் கீழ உள்ளது. தெரிந்தவார்கள் கூறவும்.
-
- 22 replies
- 6.5k views
-
-
சுவிற்சர்லாந்து நாட்டு பிரஜையொருவர் அந்நாட்டில் நடாத்தப்படும் தமிழ் பரீட்சையில் சித்திப்பெற்று பலரையும் திரும்பி பார்க்கச் செய்துள்ளார். சுவிற்சர்லாந்து நாட்டில் பொருளியல் வணிகத்துறையில் முதுகலைமானி நிலையினை நிறைவு செய்துள்ள உறோயர், பேர்ண் வள்ளுவன் பாடசாலையில் தமிழ் கற்றுவருகின்றார். வளர்நிலை ஒன்றில்(ஆண்டு ஒன்றில்) கற்கும் இவரை சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்படி பாடசாலை அதிபர் பூநகரியான் பொன்னம்பலம் முருகவேள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி விரும்பி விண்ணப்பித்து பரீட்சையில் தோற்றி நூறு புள்ளிக்கு நிகரான ஆறு புள்ளி பெற்றுள்ளார். மேலும் இவர் எழுத்து, பேசுதல், கேட்டுவிளங்குதல், வாசிப்பு நிலைகளிலும் மிகச்சிறப்பான தகமை …
-
- 0 replies
- 330 views
- 1 follower
-
-
ஐ.டி.சி கிராண்ட் சோழா! செப்டம்பர் 15, 2012 சனிக்கிழமை அன்று கிண்டியில் புதிதாக கட்டப்பட்ட ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த ஹோட்டல் சோழப் பேரரசின் கட்டிடக் கலை வடிவத்தை அடிப்படையாக வைத்து கட்டப்பட்டிருக்கிறது. ஹோட்டலின் அறைகளுக்கும் கூடங்களுக்கும் சோழப் பேரரசர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்றவர்களை நினைவு கூரும் வண்ணம் பெயர் சூட்டப்பட்டிருக்கின்றன. தமிழ் நாட்டின் பாரம்பரிய பெருமையையும் தமிழ் தேசியத்தின் புகழையும் அங்கீகரித்து ஐடிசி நிறுவனம் இந்த ஹோட்டலை தமிழ்நாட்டுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறதாம். ‘ஐடிசி கிராண்ட் சோழா மூலம் உலக மக்களை சென்னை நோக்கி வரும்படி யோசிக்க வைத்திருக்கிறோம். கூடிய விரை…
-
- 3 replies
- 4k views
-
-
தமிழ் பிரதேசத்தில் தமிழர் தொழில் இன்றி இருக்க சிங்களவர்க்கு வாய்ப்பு Sunday, August 7, 2011, 21:02சிறீலங்கா, தமிழீழம் தமிழர்களின் பூர்விக நிலங்களை சிங்கள முதலாளிகளுக்கு கொடுத்த அரசு இப்போ அதில் பணிசெய்வதற்கும் சிங்கள தொழிலாலர்களையே நியமித்துவருகின்றது. இவ்வாறு திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பெரிய கரைச்சி என்ற இடத்தில், றைகம் என்ற தனியார் நிறுவனத்திற்கு உப்பளத் தொழிற்சாலை அமைக்க இடம் கொடுக்கப்பட்டுள்ளது. 95 சதவீத தமிழர், முஸ்லிம்கள் வசிக்கும் பெரிய கரைச்சி என்ற இடத்தில் உள்ள உப்பளத் தொழிற்சாலைக்கு தென்னிலங்கைப் பணியாளர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.இங்கு 90 வரையான தமிழ் குடும்பங்களும் 20 முஸ்லிம் குடும்பங்களும் வசித்துவருகின்றனர். ஒருவர்…
-
- 0 replies
- 362 views
-
-
தமிழ் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தமிழ், கேரளா, பெங்காலி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழ் புத்தாண்டு (சித்திரை 1) இன்று கொண்டாடப்படுகிறது. இலங்கை, இந்தியாவின் தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் விஷூ வருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது. அதேபோல், இந்தியா முழுவதும் பல்வேறு மொழி பேசும் சமூகங்கள் அவரவர் மொழிகளில் தங்கள் பாரம்பரிய புத்தாண்டை கொண்டாடுகின்றனர். இதேபோல், இலங்கை மட்டுமின்றி தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பல தரப்பட்ட சமூகங்களும் அவரவர் மொழிகளில் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். இந்நிலையில், தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் ப…
-
- 2 replies
- 513 views
-
-
தமிழ் பொப் பாடகி மாயா (MIA) சீ.என்.என். தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியை தணிக்கை செய்து ஒளிபரப்பியது [ புதன்கிழமை, 24 யூன் 2009, 11:32.42 AM GMT +05:30 ] இன அழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தியமைக்காக மாயா என அழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ) வழங்கிய பேட்டியை சி.என்.என் தொலைக்காட்சி தணிக்கை செய்து ஒளிபரப்பியுள்ளது. கடந்த 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட லொஸ் ஏஞ்சல்ஸ் சஞ்சிகையில் பேட்டி கொடுத்த மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ), சி.என்.என் ற்காக தான் கொடுத்த பேட்டியானது தணிக்கை செய்யப்பட்டுள்ளதை பகிரங்கமாகக் கூறியுள்ளார். மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ) யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். ஆனால் உலகப் பிரசித்தி பெற்ற பொப் பாடகி. ஒஸ்கார் விருதுக்காக இவரின் பெயர…
-
- 0 replies
- 728 views
-
-
தமிழர்களே, அவசரம்: விரைவாக செயல்படுவோம்: இலங்கை போர்க்குற்றத்தை விசாரிக்கும் ஐ.நா.சபையின் நிபுணர் குழு தமிழ் மக்களுக்கும், நாளிதழ்களுக்கும் ஒரு வேண்டுகோள் இலங்கையில் போரின் போது நடைபெற்ற குற்ற செயல்களின் உண்மை நிலையை ஆராயும் குழு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை நிறுவியுள்ளது. இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ரட்ணர், தென்னாபிக்காவின் உண்மை நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவில் பணியாற்றியவரும் அந்த நாட்டை சேர்ந்தவருமான யஸ்மின் சூகா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். http://www.un.org/news/ossg/hilites.htm எனவே ஒவ்வொரு தமிழர்களும் அக்குழுவினர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக போர்க்குற…
-
- 0 replies
- 465 views
-
-
மாறிய மக்கள்! மாறாத அம்மா? சில வழக்கு மொழிகள் பழமொழிகளாக, பொன்மொழிகளாக உருபெறுதல் காலம் தரும் பதிவாகும். 'அம்மா திருந்த மாட்டார்' எனக் கூறிய பொழுதெல்லாம் நம்மை விரோதியாய் நோக்கியவர்கள் சொல்கிறார்கள்: 'அம்மா, எந்தக் காலத்திலும் திருந்தவே மாட்டார்' என்று. அம்மா பதவியேற்பு விழா யாருக்கு மகிழ்ச்சி என விழாவை தொலைக்காட்சியில் உற்றுநோக்கியவர்கள் அறிவார்கள். ஆர்.எஸ்.எஸ்.சின் தமிழக இந்துத்துவா தீவிர ஆதரவாளர் 'துக்ளக்' சோவிற்கு மகிழ்ச்சி. அவரது தோழர் அரசு தீவிரவாதத்தை குஜராத்தில் அரங்கேற்றிய நரேந்திர மோடிக்கு மகிழ்ச்சி! நாம் ஒரு பிரபல நாளிதழில் கட்டுரையாளராக எழுதும்போது அடிக்கடி குறிப்பிடுவதுண்டு: 'அவாள் மடி பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது'. ஆம்! அம்மாவ…
-
- 1 reply
- 745 views
-
-
தமிழ் மண்ணில் பெருகும் மலையாளிகளின் ஆதிக்கம் - கா. தமிழ்வேங்கை இன்று தமிழகத்தில் அரசியல், சமூக, பொருளியல் நிலைகளில் தமிழர்களை அச்சுறுத்தும் அளவிற்கு மலையாளிகளின் ஆதிக்கம் வளர்ந்துள்ளது. மணல் கொள்ளை - முல்லைப் பெரியாறு : முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலில் தொடர்ந்து நமக்கு தொல்லை கள் கொடுத்து வரும் மலையாளிகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினையும் மதிக்கா மல் புதிய அணைகட்ட தீர்மானித் துள்ளனர். புதிய அணை கட்டப்படு மானால் முல்லைப் பெரியாறு அணை யில் தமிழகத்திற்குள்ள 999 ஆண்டு ஒப்பந்தம் செல்லாததாகிவிடும். இந்த உண்மை கேரள அரசுக்கும், தமிழக அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும், மன்மோகன் சிங் - சோனியாவிற்கும் நன்றாகத் தெரியும். ஆனால் பாதிப்பைக் கண்டு பதை பதைக்க வே…
-
- 3 replies
- 1.5k views
-
-
தமிழ் மாணவி கவிதையால் அதிர்ந்த வெள்ளை மாளிகை வெள்ளை மாளிகையில் நடந்த மாணவர்களுக்கான தேசிய கவிதைப் போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற (இடமிருந்து) மாணவி சலாமே, மாணவர் ஜோயே ரெய்ஸ்பெர்க், மிஷேல் ஒபாமா, மாணவர் கோபால் ராமன், மாணவிகள் மாயா ஈஸ்வரன் மற்றும் ஸ்டெல்லா | படம்: ஏஎப்பி அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது தாய் மொழியான தமிழை மறந்துவிட்டு ஆங்கிலத்தை மாற்று மொழியாக ஏற்றது மிகுந்த மனவலியை தருகிறது என மாணவி வாசித்த கவிதை அனைவரையும் வெகுவா கக் கவர்ந்தது. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் தேசிய மாணவர்களுக்கான கவிதைப் போட்டி நேற்று நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட மாணவ, மாணவிகள் உட் பட 4 …
-
- 0 replies
- 551 views
-
-
""பள்ளிக்கல்வியை தமிழ் மீடியத்தில் படித்து, "சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்' தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது பெருமையாக உள்ளது,'' என, மும்பையில் ஆட்டோ ஒட்டும் தமிழகத்தை சேர்ந்த, டிரைவர் மகள் பிரேமா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்த பெரிய கொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 53; ஆட்டோ டிரைவர். மும்பையில், மலாட் எஸ்.பி., கான்சால் என்ற பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி லிங்கம்மாள், 45, மகள்கள் மகாலட்சுமி, 27, பிரேமா, 25, மகன் தன்ராஜ், 23. மகாலட்சுமிக்கு திருமணம் ஆகிவிட்டது. கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், பெரிய கொள்ளியூரில் விவசாய கூலிவேலை செய்து வந்த ஜெயக்குமார், போதிய வருவாய் கிடைக்காததால், தன்…
-
- 4 replies
- 645 views
-
-
Scientific Tamil Workshop தமிழ் மேடைகளுக்கு அறுவை சிகிச்சை தமிழ் மேடைகள் என்றால்…. நிறைய நிறைய தற்புகழ்ச்சி இருக்கும் சுய இகழ்ச்சி கூறும் நகைச்சுவை இருக்கும் என்கிற குறைவான நிலையை மாற்றுவோம் இப்படியானவர்களை விரட்டியடிக்க வேண்டும் நம் இனத்தை இந்த வேடிக்கை மனிதர்களிடம் இருந்து காக்க வேண்டும் உலகத்தரமான அறிவியல் தமிழ் மேடைகளை உருவாக்குவோம். நாளைய தலைமுறையை தமிழின் பக்கம் அழைத்து வர வேண்டும். முதல் அறிவியல் தமிழ் பயிலரங்கம் செப்டம்பர் 20 ஆம் தேதி பாண்டிச்சேரியில் அரியாங்குப்பம் பகுதியில் அறிவியல் தமிழ் மன்றத்தால் நிகழவிருக்கிறது. மேடையில் உள்ளவர் பேச்சிலிருந்து கேள்விகள் வினாத்தாளில் கொடுக்கப்படும். கவனித்து - சரியான பதில் எழுதி அதிக புள்ளிகளை பெறு…
-
- 2 replies
- 462 views
-
-
தமிழ் உள்பட எந்த மொழியையும் இனி அலுவலக மொழியாக சேர்க்க முடியாது என்று மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. டெல்லி மேலவையில் நேற்று சுதர்சன நாச்சியப்பன், தமிழ் மொழியை அலுவல் மொழியாக சேர்க்க வேண்டும் என்று தனி நபர் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பாரதிபாய் சவுத்ரி கூறும்போது, ‘‘பல மொழிகளை அலுவல் மொழியாக சேர்ப்பதில் பல பின்விளைவுகள் உள்ளது. அதனை நிறைவேற்றுவதற்கு பயிற்சி பெற்ற நிபுணர்கள் உள்பட பல வசதிகள் தேவைப்படுகிறது. எனவே இனி எந்த மொழியையும் அலுவல் மொழியாக சேர்க்க முடியாது’’ என்றார். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலளித்த அவர், இந்த பிரச்சினை உச்ச நீதிமன்றத்தில் பரிசீலனையில் …
-
- 1 reply
- 1.4k views
-